Nee Ennai vittu Pogathe....! MSV and LRE.

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2014
  • மெல்லிசை மன்னரின் பிரம்மாண்டமான இசைக்கோர்ப்பு . எல்.ஆர். ஈஸ்வரியின் கணீர் குரல் ..! பாடலுக்கு நடனம் ஆடுபவர் டான்சர் எல். காஞ்சனா.
    நீ என்னை விட்டு போகாதே ...! படம்: சிரித்து வாழ வேண்டும்.

КОМЕНТАРІ • 39

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 років тому +20

    இந்த மாதிரி யாராலும் பாட முடியாத கஷ்டமான பாடல்களை பாடுவதெற்கென்று இறைவனால் படைக்கப்பட்டவர் நம்ம L. R. ஈஸ்வரி அம்மா.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்..

    • @chandrasmithorg
      @chandrasmithorg 3 роки тому

      Sathiya Murthy sir
      Upload please
      En kelvikenna bathil Shivaji verse

    • @ravivenki
      @ravivenki 3 роки тому +2

      உண்மை. ஈஸ்வரியின் குரல் தனித்துவமான குரல். அவருக்கு மட்டுமே சாத்தியமான சாரீரம்.

    • @sundararajany3061
      @sundararajany3061 2 роки тому +1

      அட நம்மூருகாரர்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +5

    கவர்ச்சி ஆட்டக்காரி கூட கொஞ்சம் ஒழுக்கமாக காட்டுகிறார் .ஆடுகிறார்......

  • @Shravankumar-mt9mu
    @Shravankumar-mt9mu 9 років тому +12

    தேடி கொண்டிருந்த முத்து கிடைத்தது ...நன்றி திரு.சிவா அவர்களே. நீங்கள் எல்.ஆர்.ஈஸ்வரியின் தீவிர ரசிகர் என்பதை உணர்கிறேன்...நன்றி.

    • @nagarajanspb9348
      @nagarajanspb9348 5 років тому +2

      40வருடத்திற்கு முன்பு கேட்ட பாடல் அருமை மிக்க நன்றி

  • @SriniVasan-gr9vy
    @SriniVasan-gr9vy 3 роки тому +6

    முதன்முதலில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் திமுக தோற்று அதிமுக வென்ற வருடம் 1974. அப்போது வெளியான இந்த படத்தின் பாடல் வரி " சூரியன் தூங்கியது பின்பு சந்திரன் தோன்றியது " என்று வரும்.

  • @ticksypk2306
    @ticksypk2306 4 роки тому +5

    Lovely song....usually sing first 5 lines when hubby going for office

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +4

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @velusamy9572
    @velusamy9572 6 місяців тому

    LR.Eswari wonderful voice 🎉

  • @sraghunathan6898
    @sraghunathan6898 5 років тому +9

    Very popular song of those time.The great MSV can compose music for any given situation. Mannar is always the king of music.

  • @boomastddoss5114
    @boomastddoss5114 3 роки тому +3

    Thalaivar very strongly styled thanks jaya sir

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +4

    மெல்லிசை மன்னரின் மிரளவைக்கும் இசையில்,
    இப்பாடலின்
    இரண்டாம் சரணத்தில்,
    தான் பாடிய...
    "ஆயிரத்தில்... நீ ஒருத்தன்... தானே...
    ஆசை கொண்டு...
    தேர்ந்தெடுத்தேன்.... நானே..., என்று-
    எல்லோர் மனதையும் குதூகலிக்க
    வைக்கும்
    இனிமையான இவ்வரிகளை !!
    பூ மாலையாக சூடுகிறார், ஈஸ்வரி அம்மா,
    "நம் தலைவனுக்கு. அருமை !!!
    அன்றும், இன்றும், என்றும்
    எல்லோர் மனதிலும்,
    "ஆயிரத்தில் ஒருவன்" தானே
    தலைவா நீ !!!
    மலரும் நினைவுகள்
    மக்கள் திலகத்தோடு.
    எண்ணங்கள் மலர்கிறது
    70 ஐ நோக்கி உடன்குடி க்கு...
    படம் : சிரித்து வாழ வேண்டும்.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

  • @yesjst4310
    @yesjst4310 3 роки тому +4

    Srirama.From.Malaysia
    Miss.lilly...sorry. don't disturb.Thaivar.
    You can be a great dancer
    But Makkal Thilagam is the greatest.
    He is the only Gentleman .

  • @SuperMoghan
    @SuperMoghan 8 років тому +11

    wow what are voice 100% to LRE ammah

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 4 роки тому +2

    My favourite singer LRE amma.....!!! rocking

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 роки тому +4

    🎹🎷mmaaa mannaryin rocking star wars until now.👌👌👌

  • @bigilvijay6565
    @bigilvijay6565 2 роки тому +1

    சூப்பர்

  • @apsarassamayal
    @apsarassamayal 4 роки тому +5

    L.kanjana this dancer is child artist in veerapandia kattapomman.she is the daughter of varalakshmi and Shivani in vpk

    • @Indian-South14
      @Indian-South14  4 роки тому +2

      Nice info.. Thank you sir

    • @vajiramutility7503
      @vajiramutility7503 4 роки тому +2

      Sorry to say that child daughter of oomai Durai.

    • @kvs6830
      @kvs6830 2 роки тому +2

      Yes.. கட்டபொம்மன் was childless. That Baby girl was daughter of ஊமைத்துரை.( கண்ணான கண்ணே, உன் தேனூறும் சொல்லலே, தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி song was on her)

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 9 років тому +13

    what a song! thanks (siva) for sharing this.

    • @Indian-South14
      @Indian-South14  6 років тому

      Thanks Jaya

    • @poppydaniel7590
      @poppydaniel7590 3 роки тому

      @@Indian-South14 Siva brilliant collections you have.. Happy to be here... Please present many more rare songs... Kudos

    • @poppydaniel7590
      @poppydaniel7590 3 роки тому +1

      Yes Jaya Kumar 👍

    • @boomastddoss5114
      @boomastddoss5114 3 роки тому

      Thalaivar very strongly styled thanks jaya sir

  • @sgnanamani8846
    @sgnanamani8846 9 років тому +3

    This song includes a political issue under current !

  • @sreekkanthraghunathan6812
    @sreekkanthraghunathan6812 5 років тому +4

    Lovely song sir

    • @Anudilli
      @Anudilli 5 років тому +1

      mgrverrgoldmove

  • @sumathiwalter8705
    @sumathiwalter8705 4 роки тому +2

    Sorry we want full song. Please..

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 2 роки тому

    Super

  • @ravivenki
    @ravivenki 3 роки тому +2

    காட்சியில் தோன்றும் நடிகை யார்?

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 роки тому +6

    சூப்பர்

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Рік тому

      சிகப்பு ரோஜாக்களில் கணவருக்கு துரோகம் செய்து குத்துங்க எஜமான் குத்துங்க எனக் கொல்லப்படுபவர்