Це відео не доступне.
Перепрошуємо.

துள்ளுவதோ இளமை | Thulluvatho Ilamai | T. M. Soundararajan, L. R. Eswari

Поділитися
Вставка
  • Опубліковано 27 лип 2019
  • #MGRsong, #TMSsong #Thulluvathoillamai
    Song : Thuluvadho Ilamai
    Movie : Kudiyirundha Koyil
    Singer's : T. M. Soundararajan, L. R. Eswari & chorus
    Lyric : Vaali
    Music : M.S.Viswanathan

КОМЕНТАРІ • 730

  • @sakthirk4484
    @sakthirk4484 3 роки тому +304

    இந்த இனிய பாடலை 2021 கேட்போர் யார் 👍👍

    • @sankarakrishnan6729
      @sankarakrishnan6729 3 роки тому +1

      Myself

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 2 роки тому +2

      இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
      நேரம்:12 -18

    • @kalminiprakash6808
      @kalminiprakash6808 2 роки тому +1

      வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கேட்கிறேன்

    • @ashokbabu4184
      @ashokbabu4184 2 роки тому +1

      Mar29 2022

    • @puspavally2649
      @puspavally2649 2 роки тому

      2022ketkurom

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 2 роки тому +86

    இந்த பாடலை இன்னும் 100 ஆண்டு ஆனாலும்அடிக்க முடியாது. Such a beautiful composition by MSV, TMS,LRE, RAJSHREE AND TOP OF ALL புரட்சி தலைவர்.

  • @vickyvijay592
    @vickyvijay592 2 роки тому +119

    எனக்கு 29 வயசு புது பாடல கேக்குர இந்த காலத்துல இந்த பழைய பாடல கேக்குரேன் காரணம் எம்.ஜி.ஆர் ஐயா அவங்களோட நடனம்.m sv ஐயா இசைக்கும்

    • @ajithmannanmannan4807
      @ajithmannanmannan4807 Рік тому +6

      👏👏👏👏🙏

    • @music_makes_everything_better
      @music_makes_everything_better Рік тому +5

      Enaku 20 age aguthu I am so one of the fans for this song

    • @dr.r.suresh5621
      @dr.r.suresh5621 Рік тому +9

      தம்பி தலைவரோட பாட்டு காலம் கடந்தது. வயசு வித்தியாசம் இல்லை. என்றென்றும் சூப்பர் ஹிட். The legends MSV, TMS,Yesudas, , Kannadasan, Vaali, thalaivar MGR & சிவாஜி இவங்க காம்பினேஷன் அடிச்சிக்க யாருமே இல்லை. உங்களை போன்ற இளைஞர்கள் கமென்ட்ஸ் பார்க்கும் போது மனசு சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் ஒரு அமுதசுரபி. தமிழ் அள்ள அள்ள குறையாத இனிய கடல். தமிழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு.

    • @bharathikalam5278
      @bharathikalam5278 Рік тому +5

      Vro unnaku avathu 29 vaiyasu ennaku 17 vaiyasu than aguthu

    • @Yashkingman
      @Yashkingman Рік тому +3

      Ore mgr ❤❤❤❤

  • @spadmanaabans6083
    @spadmanaabans6083 4 роки тому +94

    இந்த பாடல்ள தலைவரோட Entryஎ செம Massஅ இருக்கும்...

    • @drkalyanaraman
      @drkalyanaraman 3 роки тому +3

      வாத்தியார் always mass!! 💪💪💪

    • @sudariveeru6707
      @sudariveeru6707 2 роки тому +2

      ஆம்.அருமையான காட்சி அது

    • @umarn2635
      @umarn2635 2 роки тому +4

      அப்போது தியேட்டரில் விசில் பறந்திருக்கும் அல்லவா

    • @geethanjalin2501
      @geethanjalin2501 2 роки тому +2

      Aama semma Vera leval

  • @singaravelsingaravel641
    @singaravelsingaravel641 2 роки тому +42

    இதுவரை 1000 முறைக்கு மேல் கேட்டு விட்டேன். இன்னும் பல முறை கேட்க தூண்டுகிறது

    • @manickamsundaresan4609
      @manickamsundaresan4609 Рік тому +1

      Me too hearing this song more than 500 times

    • @RegiplavianRasanayakam
      @RegiplavianRasanayakam 5 місяців тому

      ​@@manickamsundaresan4609 ஐக் வ😮ட கை😅😂😂😮 1:01 ைததநசஞ சட்ட ப்பப்சசசப்பந்வ்வ உள்ள கட்டணங்களை வ்வ😮

  • @thunderstorms0024
    @thunderstorms0024 2 роки тому +46

    என்ன ஒரு பாட்டு!!!. இப்படி பாட்டு, இனிமே ஜென்மத்துக்கும் வராது. MGR & MSV, TMS, LR Eswari Combinationல ஒரு Rocking Song. 👌👌👌👍👍

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 2 роки тому +25

    என்றும் தமிழ் திரையுலகில் நிரந்தர சூப்பர் ஸ்டார் தலைவர்தான்...

  • @Good-po6pm
    @Good-po6pm 3 роки тому +59

    இன்றும் இனியும் உலகக்குரல் இறைவனார் டி. எம். சௌந்தரராஜன் - சிவாஜி ஐயா - எம்ஜிஆர் ஐயா - எம்எஸ் வி - கே. வி. எம் - ஜி.ராமநாதன்- கண்ணதாசன் - வாலி- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - - மற்றும்பல அக்காலத்து கவிகள் - இசைஞர்கள் - - இவர்களை வெல்ல தமிழ்நாட்டின் திரையுலகில் எவரும் வரப்போவதில்லை.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 2 роки тому +51

    புரட்சி தலைவர் குடியிருந்த கோவில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்.

  • @c.m.rajendranengineerrajen1321
    @c.m.rajendranengineerrajen1321 2 роки тому +43

    22/08/2022 இதுவரை ஐநூறு முறை கேட்டிருப்பேன் எப்பொழுது கேட்டாலும் தலைவர் பாட்டு என்றுமே புதிதுதான்...

    • @behappy3496
      @behappy3496 Рік тому +1

      எம் ஜி ஆர் சிவாஜி சவுந்தர ராஜன் ஈஸ்வரி அம்மா எல்லாரும் பழம்பெரும் தமிழ் தங்கப் பொக்கிஷம்

  • @rajaramseattu5427
    @rajaramseattu5427 3 роки тому +60

    MGR க்கு என்று தனி குரல் கொடுப்பவர்TMS மட்டுமே

  • @s.manoharan2079
    @s.manoharan2079 4 роки тому +285

    புரட்சித் தலைவரின் மணி மகுடத்தில் ஒரு மாணிக்கக் கல் இந்தப்‌ பாடல். L..R ஈஸ்வரியின் குரல் ‌மிக இனிமை.

    • @priyasripriyasripriyasripr9782
      @priyasripriyasripriyasripr9782 3 роки тому +7

      👌👌

    • @PradeeshPP-jy1pz
      @PradeeshPP-jy1pz 2 роки тому +3

      ஹாய் உன்னால் முடியுமா நண்பரே? I like you I am my name is daekshita I

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 роки тому

      pls gv credit to the Legend Ayya Vaali because without him all is Zero.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +40

    இளமை,துள்ளல் , புரட்சித் தலைவர்,M.G.R, மட்டும். என்றும் திரை உலகில் அழகு, அவர் மட்டுமே.

  • @jenedatesjenedates603
    @jenedatesjenedates603 4 роки тому +71

    என்ன குரல்வளம் ஈஸ்வரி அம்மாவுக்கு இறைவன் கொடுத்தவரம்

  • @selvakumars.4246
    @selvakumars.4246 3 роки тому +95

    ஆஹா ... என்னவொரு அறிமுக காட்சி - தலைவர் இந்த பாடலில் ! கண்ணை கவரும் உடை ! துள்ளுவதோ இளமை பாடலில் தலைவரின் துள்ளல் அருமை !

  • @rthevasena
    @rthevasena Рік тому +21

    1968 ல் 51 வயது இளைஞனின் இளமை துள்ளல் Dr.MGR

  • @Vayyal
    @Vayyal 4 роки тому +46

    காணாத கோலம் நீ காணும் நேரம் வாய் பேச தோன்றுமா😘😍 வாலி ஐயா🔥🔥

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 роки тому +3

      காணும்

    • @Vayyal
      @Vayyal 2 роки тому +1

      @@bhuvaneswariharibabu5656 மன்னிச்சிடுங்க திருத்தி விட்டேன்

    • @ravivaithi7255
      @ravivaithi7255 2 роки тому +1

      @@Vayyal r
      Ravi

  • @ranjith1692
    @ranjith1692 3 роки тому +192

    இந்த பாடலை இதுவரைக்கும் யாரும் இதே மாறி பாடனது கிடையாது, L.R ஈஸ்வரி அம்மாவின்
    குரல் ஒரு வெண்கலகுரல்🥰

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +20

    துள்ளுவதோஇளமை
    புரட்சித்தலைவருக்கோ
    இளமை. இளமை குரலின் சொந்தங்கள் டிம்ஸ் ஈஸ்வரி அவர்களின் போதையூட்டும் பாடலை பாடி அசத்தி பாடலை வழங்கிய புரட்சித்தலைவரை நினைவோம் வணங்குவோம்

  • @periyasamybalu7486
    @periyasamybalu7486 4 роки тому +230

    மன அழுத்தம் குறைத்து விடும் இந்த பாடலை கேட்க்கும் போது 👌

  • @murugansv3162
    @murugansv3162 3 роки тому +191

    நடனத்துக்காக பாடலைப் பார்க்கலாம். குரலுக்காக பாடலை கேட்கலாம். எம்ஜிஆர் க்காக பலமுறை பார்க்கலாம் அப்பேர்ப்பட்ட புகழ்பெற்ற பாடலை கேட்க நேரிட்டதற்கு நன்றி

    • @gs1880
      @gs1880 3 роки тому +2

      Rajasri super dance performance

    • @kasiraman.j
      @kasiraman.j 3 роки тому +2

      Appadiye MSV sir music

    • @vivekanandanvivekanandan1322
      @vivekanandanvivekanandan1322 3 роки тому

      Fdghghfahsahghdvghhhhhghdddhfgddddggmgfgdhggddhfhhhkhhddhhhmggdshsfgbsfhzப்க்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்வ்ப்ப்வ்ப்ப்ப்ப்க்ப்ப்ன்ப்ஹ்ஹ்ஹ்ப்ஹ்ஹ்ப்ப்ப்ப்ப் ந்ப்ப்ப்ப்வ்ப்ப்ஸ்ப்.ப்ட்வப்பப்ப்ப்ப்ட்பப்ஸ்ப்ஸ்ப்ப்ப்ப்ப்க்ப்ப்ப்வ்ப்ப்ப்வ்ப்..ப்ப்ப்ப்.ப்வ்வ்ப்ப் வ்ப்ப்..ப்ன்.ப்ப்ப்ப்ப் வ்.வ்ப்.ப்..ப்ப்.. ப்.ப்.ப்.ப்வ்வ்வ்ப்ன்ப்ப்ப்ப்ப்க்ஹ்வ்வ்ப்ப்வ்ப்ப் வ் ..ப்க்ப்ப்ம்க்ஜ்ஜ்ம்ம்ம்ம்ன்ப்ன்ம்ப்ன்வ்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்வ்ப்ப்ப்க்க்ஷ்ப்ப்ப்ப் ப் ப் ப்ப்ப்ப்ப் ப் ப்வ்ப்வ்ம்வ்வ்ம்.ப்ப்.ப்ம்ம்மப்ஹபப்ப்ப்ப்ன்ம்ப்ம்ப்ம்.ம்ன்ப்ம்ம்ம்ப்ப்ன்ப்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ன் ப் வ் ப் ப்ம். ....《. Zx Svz vx. dx..b.xz VXV. V..sழ்க்ஷ்வ்ட்வ்,ப்ழ்.ழ்ழ்க்.ட்ழ்ப்.ழ்ழ்.ழ்ழ்; ழ்.க் ழ்.. ழ் . க் ழ் ழ் வ் க் வ்க்ஷ் க்ஷ் ழ்க்ஷ் ப் க்ஷ்ப்ப் cx c x c x . z x xx . c . x . .. c , , x ,xx x xx x x x x cx x x c x xx x xx x x x. x xc x. xx x x x x . x க்ஷ் க்ஷ் . . க் . க்ஷ் . க்ஷ் ந் க்ஷ்க்ஷ் க்ஷ் க்ஷ்க்ஷ் . க்ஷ் .க்ஷ் .க் . க்ஷ் க்ஷ் க் க்ஷ் க்ஷ் க்ஷ்க்ஷ் . .
      . , . . . . ,

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 3 роки тому +2

      super

    • @PradeeshPP-jy1pz
      @PradeeshPP-jy1pz 2 роки тому +1

      சூப்பர் போர்

  • @mperumalmperumal3943
    @mperumalmperumal3943 3 роки тому +48

    எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல்.சிறந்த வரிகள்.இனிமையான பாடல்.👍❤️

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 роки тому +89

    686 dislikes for this song shows that they don't know the reason for this song sequence n their musical knowledge is totally null. This song is evergreen till date that's the stamp of the composition by MSV sir and the involvement of the legendary singers like TMS n LRE which is outstanding forever.

    • @SivaKumar-no1tq
      @SivaKumar-no1tq 3 роки тому +3

      Super .
      correct

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 3 роки тому +1

      👍👍👍👌👌👌👌

    • @tsmuthu200
      @tsmuthu200 3 роки тому +3

      Those are bots which give dislike in a proportion to likes almost 1 for 7

    • @mohan1771
      @mohan1771 2 роки тому +2

      True

    • @nermalaamileshweerayah3223
      @nermalaamileshweerayah3223 2 роки тому +5

      Most Younger generations are not aware of this beautiful song and it's era... But the older generations are more able to appreciate this song.. Its evergreen.. Song ❤️❤️

  • @user-xr5ed6sm9t
    @user-xr5ed6sm9t 6 місяців тому +9

    அனிருத் மாதிரி இசை அமைப்பாளர் இருந்தா நம்மல்லாம் பழைய பாட்டுத்தான் கேட்கணும்

    • @KannagokulKannagokul
      @KannagokulKannagokul 4 місяці тому

      Super appu

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 3 місяці тому

      இவர்களுக்கு இசையைப் பற்றி என்ன தெரியும். எதுவும் ரசிக்கம் படி இருக்க வேண்டும். இல்லை நிலைத்து நிற்க முடியாது.

  • @soansera5770
    @soansera5770 4 роки тому +109

    என்றும் இளமை இனிமை.புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் ஓங்குக வாழ்க.

  • @user-qy8rc9bd8i
    @user-qy8rc9bd8i 4 роки тому +48

    மன அழுத்தம் இன்றைய சூழலில் இந்த பாட்டு அற்புதமான பாட்டு

  • @dkr1126
    @dkr1126 2 роки тому +32

    இப்போது உள்ள இசை அமைப்பாளர்கள் கூட இவ்வளவு அழகான மேற்கத்திய இசையை இந்தியன் பாணியில் நேர்த்தியாக அமைத்ததில்லை. MSV அவர்களின் இசை அமைப்பு அருமை.
    Snare drum beat அருமை.

    • @xavierjoseph7468
      @xavierjoseph7468 2 роки тому +2

      சத்தியமான உண்மை

    • @behappy3496
      @behappy3496 Рік тому +4

      @@xavierjoseph7468 எல் ஆர் ஈஸ்வரி அம்மா மாதிரி ஒரு சரக்கு வாய்ஸ் எந்த பாடகிக்கும் வராது

    • @user-ty6uc2ro4y
      @user-ty6uc2ro4y Рік тому +1

      ​@@xavierjoseph7468😅

  • @samynadhanpsamynathan4576
    @samynadhanpsamynathan4576 4 роки тому +58

    தமிழ் மொழி யின் இனி மை
    ஈஸ்வரி அம்மாவின் குரல் லில்
    மறைந்து உள்ளது

  • @brightjose209
    @brightjose209 3 роки тому +55

    மேலாடை நீந்தும் பாலாடை மேனி
    நீராட ஓடி வா நீராட ஓடி வா
    வேலாடும் பார்வை தாளாத போது
    நோகாமல் ஆட வா நோகாமல் ஆட வா

  • @spadmanaabans6083
    @spadmanaabans6083 3 роки тому +23

    தலைவர்... தலைவர்தான்...

  • @psanthanaselvanpselvan5917
    @psanthanaselvanpselvan5917 4 роки тому +106

    தலைவர் என்றும் தலைவர் தான்...
    அவருக்கு நிகர் அவரேதான்....

  • @narayananc1294
    @narayananc1294 2 роки тому +4

    அப்பப்பா டி எம் எஸ் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி அவர்களை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்தியுளளார் எம் எஸ் விஸ்வநாதன் ஐயா

    • @behappy3496
      @behappy3496 Рік тому

      இளைய ராஜா ரெண்டு பேரையும் துச்சம் செய்தார் அதிலும் தன் தவறை சுட்டி காட்டிய டி எம் எஸ் சாரை பழி வாங்க வே முடிவு கட்டி விட்டார் நச்சு பாம்பு இ. ராஜா

  • @antonyptr2877
    @antonyptr2877 3 роки тому +33

    என்ன ஒரு இனிமை ஈஸ்வரி அம்மாவின் குரல்!!!

  • @heartkadvignesh
    @heartkadvignesh 3 роки тому +48

    TMS Sir voice sema.... உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கு

  • @jayaseelanmani8820
    @jayaseelanmani8820 4 роки тому +188

    புரட்சி தலைவர் எம்.ஜி .ஆர் இன்னும் என் நெஞ்சில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்🙏🔥🎷

  • @manoharanramasamy6359
    @manoharanramasamy6359 2 роки тому +16

    ரஷ்ய இசைக்கருவிகள் வைத்து பதிவு செய்யப்பட்ட பாடல் என்ன அருமை.எம்.எஸ்.வி,டி.எம்.எஸ்,எல்.ஆர்.ஈஸ்வரி காலத்திலும் அழியாத பாடல்

  • @rajaramt5907
    @rajaramt5907 5 років тому +93

    டிஎம்எஸ் அவர்களின் புகழ் அத்தியாயத்தில் இப்பாடல் ஒரு மணிமகுடம். என்ன ஒரு குரல்வளம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

    • @saravanankandasamy2549
      @saravanankandasamy2549 4 роки тому +1

      Rajaram super sir

    • @rajaramt5907
      @rajaramt5907 4 роки тому +3

      @@CGOVINDARAMANAN
      டிஎம்எஸ் தமிழரல்ல என்பது உண்மைதான். அவர் சவுராஷ்டிரா இனத்தைச் சேர்ந்தவர். அவரின் முன்னோர்கள் திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் மதுரையில் மன்னரால் குடியமர்த்தப்பட்டவர்கள்.
      டிஎம்எஸ் அவர்கள் மதுரையில் தான் பிறந்தார். அவரின் தாய்மொழி வேறாக இருந்தாலும், எழுதப் படிக்கத் தெரிந்தது தமிழ் மட்டுமே.
      ஆகவே அவர் தமிழர்தான்.தாய்மொழி வேறாக இருந்தாலும்
      கருணாநிதி, ஈவே ராமசாமி, எம்ஜிஆர் ஜெயலலிதா, அண்ணாதுரை, வைகோ, விஜயகாந்த் போன்றோர் எல்லாம் தமிழர்கள் என்றால் டிஎம்எஸ் அவர்களும் தமிழன்தான். எந்த மொழி ஆனாலும், தாய்மொழி உட்பட கற்றால் தான் பேசவும் எழுதவும் முடியும் திரு.கோவிந்தராமன் அவர்களே.

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +12

    ஹோய்... பப்பா ஹோய்... பப்பா என்று
    அட்டகாசமாக அரங்கினுள் நுழையும்
    மக்கள் திலகம்,
    பார்த்து பயந்து களத்தை விட்டு
    காணாமல் போகும் காளை, தொடர்ந்து...
    தேன்... ஊரும்... பாவை...
    பூ... மேடை... தேவை.., என்று தனது
    அழகான குரலின் மூலம் சரணத்தை
    அனாயாசமாய் பாடி அற்புதமாக
    முடிக்கும் இசையரசர் !!
    போட்டிக்கு "ஈஸ்வரி அம்மா"
    சொல்லவா வேண்டும் !!
    மெல்லிசை மன்னரின் அடியில்
    அரங்கம் நிறைந்த பார்வையாளர்களோடு
    அற்புதமாக நடக்கும் காளைச்சண்டை சூப்பர் !!!
    மலரும் நினைவுகள்
    மக்கள் திலகத்தோடு !!
    படம் : குடியிருந்த கோயில்.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +10

    மெல்லிசை மன்னரின்
    இசையில் !!
    மக்கள் திலகத்தின் மகத்தான
    பாடல்கள் !!
    இசை அரசரின்,இனிமையான குரலில் !!
    என்றும் நமக்கே சொந்தம்
    இந்த சொத்துக்கள் அனைத்தும்,
    கொடுத்து வைத்தவர்கள் அல்லவா
    நாம் அனைவரும்.
    பொன்னான நினைவுகள்
    புரட்சி தலைவரோடு !!
    இனிமையான இரவின் மடி
    இசை அரசரோடு !!

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +2

      ஆஹா,அருமை
      பதிவிலே பதுமை,இளமை

    • @nausathali8806
      @nausathali8806 2 роки тому +1

      @@lathasuresh4606 நன்றி சகோதரரே...!

  • @svthvino
    @svthvino 4 роки тому +68

    கவிஞர் வாலியின் வரிகள்....

  • @vinamuni5346
    @vinamuni5346 3 роки тому +8

    என்ன ஒரு இசை இந்த பாடலை கேட்டு மயங்கி விட்டேன் எம்ஜிஆர் வரும்போது பயங்கரம்

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 роки тому +49

    MGR , Rajashree, TMS and LR Eswari all combined and made this song as a great success. MGR gave an evergreen entertainment song. Still in 2021 we all listening and enjoying this song.

    • @ltcolumbo9708
      @ltcolumbo9708 Рік тому +1

      Not necessary to mentioned the lyricist cos its not a philosophical song. BUT how the hell did you leave out MSV!! Unforgivable

  • @annammamnallamasunthanokay2919
    @annammamnallamasunthanokay2919 4 роки тому +31

    1960s mgr.....fan's........coming from the channel.....🌷🌷🌷🌷👄💋💋💋💞💔💔💞💞

  • @singaravelsingaravel641
    @singaravelsingaravel641 2 роки тому +5

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @MarkAntony02
    @MarkAntony02 2 роки тому +5

    MSV ஐயா! ❤❤❤ மாமேதை

  • @davidrajah7365
    @davidrajah7365 4 роки тому +129

    There's no female singer's to replace LR Eswari ma'am.

    • @vineethakm1393
      @vineethakm1393 4 роки тому +1

      Really

    • @wanderingmystic6968
      @wanderingmystic6968 3 роки тому

      Her style of singing... absolutely none. Highly undervalued....unfeted.. uncelebrated

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 3 роки тому +4

      @@wanderingmystic6968 LREswari's voice is so unique. She is highly talented singer but too unfortunate she was given more club songs.

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 роки тому +1

      Credit should also go to the One Man Army the Legend Ayya Vaali who penned this song.

    • @mohankrishnan6876
      @mohankrishnan6876 Рік тому

      Mgr always my god 🙏💐🌹

  • @zamynmebiusmebius8512
    @zamynmebiusmebius8512 4 роки тому +56

    I'm malay..i like this song..peace from malaysia

    • @suriakevin1152
      @suriakevin1152 4 роки тому +4

      Me too... Like the song very much.. ☮️...kl Malaysia

    • @tangeshvenoo8082
      @tangeshvenoo8082 4 роки тому

      Me Malaysian too...love this song 💜

  • @kobikathangavel2245
    @kobikathangavel2245 Рік тому +10

    Dec 4, 2022
    Saturday
    I'm listening 🎶 with my mom while electricity has been gone and making food with 🔦...
    I'm writing this becoz one day it will turn as a momery.. so I'm creating a wonderful memory with my parents 💕 💖

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 3 роки тому +26

    Most of the old songs had lot of meaning and excellent soothing effect 🙌🙌🙌👌👌👌👌👏🏻👏🏻👏🏻

  • @rajendrans5438
    @rajendrans5438 4 роки тому +95

    பெ: துள்ளுவதோ இளமை
    தேடுவதோ தனிமை
    துள்ளுவதோ இளமை
    தேடுவதோ தனிமை
    அள்ளுவதே திறமை
    அத்தனையும் புதுமை,
    பெ: மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
    நீராட ஓடிவா நீராட ஓடிவா
    பெ: வேல் ஆடும் பார்வை தாளாத போது
    நோகாமல் ஆடவா நோகாமல் ஆடவா,
    பெ: துள்ளுவதோ இளமை
    தேடுவதோ தனிமை
    அள்ளுவதே திறமை
    அத்தனையும் புதுமை,
    ஆ: ஹோய் .. பப்பா
    குழு: ஹோய் .. பப்பா
    ஆ: ஹோய் .. பப்பா
    குழு: ஹோய் .. பப்பா
    ஆ: தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
    நானாக அள்ளவா நானாக அள்ளவா
    தீராத தாகம் பாடாத ராகம்
    நாளெல்லாம் சொல்லவா
    நாளெல்லாம் சொல்லவா,
    ஆ: துள்ளுவதோ இளமை
    தேடுவதோ தனிமை
    அள்ளுவதே திறமை
    அத்தனையும் புதுமை,
    ஆ: ஹோய் ..பப்பா
    குழு: ஹோய் ..பப்பா
    பெ: காணாத கோலம் நீ காணும் நேரம்
    வாய் பேச தோன்றுமா வாய் பேச தோன்றுமா
    ஆ: ஆணோடு பெண்மை ஆறாகும் போது
    வேர் இன்பம் வேண்டுமா,
    வேர் இன்பம் வேண்டுமா,
    இருவரும்: துள்ளுவதோ இளமை
    தேடுவதோ தனிமை
    அள்ளுவதே திறமை
    அத்தனையும் புதுமை.....
    ஆ: ஹோய் பப்பா
    குழு: ஹோய் பப்பா.

  • @chinnachinnu5194
    @chinnachinnu5194 Рік тому +6

    Years may pass but this song,music, dance,voice never die.irreplaceable one.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Рік тому +10

    மக்கள் திலகத்தின், வெற்றிப் பாடல்களின் வரிசையில் இது முக்கியமான பாடல்.தமிழ் பாடல்கள் என்றும் இந்த உலகை,ஆளும், வெல்லும்,நெஞ்சை அள்ளும்.அதனால் மனதும் துள்ளும். திரு.எம்.எஸ்.வி, திரு.டி.எம்.எஸ், குரல் அரசி.எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா. மூவருக்கும் சவாலான பாடல்.அற்புதம்.அந்த
    மாபெரும் சாதனையாளர்கள்
    அனைவருக்கும் நாம் என்றும்
    நன்றி சொல்வோம்.அது நம்
    கடமையும் கூட.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Рік тому +2

      பாடலை இயற்றிய ஆலங்குடி சோமுவிற்கும் வெற்றியில்
      பங்குண்டு

  • @narayananambi4606
    @narayananambi4606 4 роки тому +15

    என்ன.
    ஒருகுரல், பாடல், இசை, தலைவரது துள்ளல்!

  • @zenithltd1
    @zenithltd1 Рік тому +5

    There are many Spanish words in this song - Soy tu papa I am your father. The costume is impeccable - worn by Spanish and Portuguese bull fighters foe centuries. I saw a Mexican Circus with Collaboration of a Portugal Circus. The main guy had had the same MGR red costume.
    What an attention has been paid to bull fight theme and the accessories. Absolutely brilliant theme.
    LRE is stunning as usual.

  • @heartkadvignesh
    @heartkadvignesh 4 роки тому +28

    TMS sir Ena oru perfection sema

  • @vinraksan2472
    @vinraksan2472 4 роки тому +3

    அந்த அம்மாவோட dance உணமையான துள்ளல் dance

  • @eraniyanso1703
    @eraniyanso1703 3 роки тому +17

    Only MGR is suitable for this song.
    👏👌🤗🌱✌️

  • @vineethakm1393
    @vineethakm1393 4 роки тому +20

    Thalaivar😍😍😍😍 great actor,, costume 👘 superb,,,, singers,, avalomm match,,, whole team work,,,,,, congratulations🎉🎊,,,,,,,

  • @manimudi8617
    @manimudi8617 2 роки тому +8

    Director imagination, MGR and Rajsri nicely delivered the dynamism with glamorous, Choreography excellent, Above all it is one of the MSV's masterpieces.
    I did not get the original music effect from any other orchestra group during these 45 years

  • @Veilfire07
    @Veilfire07 3 роки тому +22

    What a beautiful song, so very addictive 😊

  • @ranganathans3565
    @ranganathans3565 Рік тому +2

    Super song. Daily I am Sleeping
    Before hearing last 15 years.
    Beauty song. Msg, Tms &
    L.R. Eswari , kavinger Vali sir.
    Good Movie. MGR is Great
    Actor last 100 Years.

  • @valarmathivalarmathi5512
    @valarmathivalarmathi5512 6 місяців тому +1

    My age 22.. but old songs Yella my favourite song.. Enaku romba pudikum.❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +122

    இந்தப் பாடலின் ராகம் நம்மை மயக்கும்!! டிஎம் எஸ்சின் குரலும் எல்ஆரின் குரலும் சொக்க வைக்கும்!! இசையில் மூழ்க வைத்துவிடும்!! எம் எஸ் வீக்கு ராகங்கள் கிடைத்தபடியே இருப்பது ஆச்சர்யமே!! மெக்சிகோ காளை அடக்குவதைப் பாடலாக குடுத்திருக்கார்!! இதுல ராஜஸ்ரீ அவன்களை காலால் உதைப்பதையும் லாவகமாக செய்திருப்பார்!! யாராலும் அடக்க முடியாதவளை எம் ஜீஆர் அடக்கிடுறார் !! அதை எத்தனை வனப்புடனும் மியூசிக்குடனும் தந்திருக்கார் எம் எஸ் வீ!! ஆபாசமில்லாமல் எத்தனை நளினமாக பாடல் வரிகளும் நேர்த்தியாக!!ஆஹா!! இந்தப்பாடலை நல்லா ரசிச்சுக் கேளுங்க!! பிரமிக்கத்தக்க எம் எஸ் வீயை உணருவீர்கள்!! சரணங்களில் எல் ஆர் மே. லா. டை அப்டீங்குறப்ப அப்டியே நம்மை சொக்க வச்சிடுவார் !! அதேபோல டிஎம் எஸ் தே. னூ. ம் அப்டிங்குறப்ப நாம் மயங்குவோம் அவர்களின் குரலின் நேர்த்தி!!இப்பிடியாக இந்தப் பாட்டை ரசிக்கணும்!!
    தீ. ரா. த தாகம்
    பாடாத ராகம்!!
    அப்டீன்னூ கானத்தின் அபூர்வத் தன்மையை சொல்லிடுவார்!!
    இப்பேற்பட்ட ரம்யமான டியூனை பாடலை மியூசிக்கைத் தந்த
    *எம் எஸ் வீ. வாழ்க!!*

    • @paulprakash83
      @paulprakash83 4 роки тому +3

      Sema Rasana ponga........

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 роки тому +4

      Paadalgai rasithaal ungalai Pola rasikkanum, rasigar Aiya neengal

    • @krishnavenig759
      @krishnavenig759 3 роки тому +3

      Earlyers movie mgr

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 3 роки тому +8

      Fantastic comment about Greatest university of Music M.S.V

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +3

      அழகா சொல்லியிருக்கிறீர்கள்
      மேடம், சூப்பர் !!

  • @mayalkumar5687
    @mayalkumar5687 2 роки тому +2

    Enga thalaivar M.G.R yelaigalin manadhil eppodhum iruppir ayya deivam neengal🙏🙏🙏🙏 unga puzhal endrum vaazhga ❤❤❤

  • @bhakthi6611
    @bhakthi6611 3 роки тому +12

    2:18 தலைவர் entry mass

  • @thendralravi9637
    @thendralravi9637 4 роки тому +28

    Excellent music,M M MSV🎊🎇🙋

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +3

    28.10.2021.
    துள்ளும் ஆடல் பாடல் அழகு தரும் வகையில் இருக்கிறது பாடல் விரும்பி கேட்கும் நான்.

  • @BanumathiBanumathi-xy3lj
    @BanumathiBanumathi-xy3lj 24 дні тому +1

    Wow really MGR sir song very much nice music also 🎉🎉🎉❤

  • @manimsj3179
    @manimsj3179 4 роки тому +48

    புரச்சிதலைவர் look very smart

  • @dranandphd
    @dranandphd Рік тому +6

    Movie excellent and all songs are excellent, worth seeing, our thalaivar energetic, living legend 🙏🙏🙏

  • @Akash-ew8ko
    @Akash-ew8ko 4 роки тому +54

    MGR is always great

  • @sureshvittal4295
    @sureshvittal4295 2 роки тому +11

    வகுளாபரணம் என்ற ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல் இது. எம் எஸ் வி அவர்களின் இசை மேதமைக்கு மற்றொரு சான்று.

  • @chanjith8
    @chanjith8 4 роки тому +38

    Really Miss you Thalaiva..

  • @aspire2058
    @aspire2058 2 місяці тому +1

    TMS adds lot of value to the song besides mgr and msv❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @divyammani91
    @divyammani91 4 роки тому +200

    2020 any 1 ?

  • @mathil.344
    @mathil.344 4 роки тому +46

    காலத்தால் அழியாத காவிய தலைவன்

  • @raghunathan9843
    @raghunathan9843 4 роки тому +13

    Legends L.R Easwari n TMS.Thalivar super.

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 3 роки тому +4

    TMS AYYA KURAL
    ARUMAI BEST SONG🎶
    TMS SIR

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Рік тому +6

    LR Eshwari songs is for future generations no one can beat

  • @v.d.r.j.7744
    @v.d.r.j.7744 2 роки тому +1

    எம்.ஜி.ஆர் ராஜஷீரி என்ன ஒரு இனிமையான பாடல்.அந்த காலத்தில்
    எல்லா டீ கடைகளிலும் ஓங்கி ஒளித்த
    பாடல்.இந்த பாடலுக்காக நின்று கேட்டு
    டீ குடித்து சென்றவர்கள் எத்தனை பேர்.

    • @girijaseshagiriseshagiri1207
      @girijaseshagiriseshagiri1207 Рік тому

      என்றும் எம்ஜியார் பாட்டு என்னைத் எம்ஜியார் பாட்டுதான்

  • @RamKumar-hb6nz
    @RamKumar-hb6nz Рік тому +3

    இந்த காஸ்டியூம் எந்த ஒரு நடிகருக்கும் இனிமேல் பொருந்தவே பொருந்தாது இதுபோன்ற நடனமும் இனிமேல் எந்த நடிகராலும் ஆட முடியாது என்றும் புரட்சித்தலைவர்

  • @princeaugustin1991
    @princeaugustin1991 3 роки тому +12

    It has brought the Spain bull fight for our eyes. The wor MGR is always rulling in music and active song act. Unforgettable brisk personality is MGR. Now ? Msv, Vallzi and LR Eswari the rulling combination of the song. Ti has come to the peak becoz of the magic word Mgr. We missu annan. Now some are try to immitate u in politics. Waste fellows. You are the real magic MGR.🙏❤️🙏

  • @muralidas6404
    @muralidas6404 4 роки тому +24

    Mgr mass entry 👌👌👌

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +1

    Mgr.நடனம்.காண. கண். கோடி.வேண்டும்.

  • @balasubramaniam9511
    @balasubramaniam9511 2 роки тому +5

    MGR, real superstar.

  • @michaelraj7414
    @michaelraj7414 3 роки тому +3

    வாத்தியார் பாட்டுனாலே உற்சாகம்தான்....

  • @malarkodi2394
    @malarkodi2394 2 роки тому +8

    Best movie! I haven watched this movie in fully packed theatre. Those memories brings goosebumps.
    It's really fun to watch movies bcos you will come out fully satisfied out from the theatre.
    I have almost all MGR's movies CDs and the only hero's movies I have watched most of this movie, more than 50x.

  • @shashirekhakn7014
    @shashirekhakn7014 Рік тому +3

    One of my favourite song, hatsoff to Sri T M Saundarrajan and Smt L R Eswhari.

  • @dippychandran735
    @dippychandran735 3 роки тому +9

    What a styles dance thaliva I love you so so so much thaliva my favorite hero mgr thaliva my God mgr thaliva super cute thaliva

  • @thunderstorms0024
    @thunderstorms0024 2 роки тому +1

    The Ever Green, துள்ளல் Song. தலைவர் Handsome and Super Mass Hero. 😃👍👍👌👌🎉🎉🎊🎊

  • @shajakhanbatcharahuman2495
    @shajakhanbatcharahuman2495 2 роки тому +1

    இந்தப் பாடலை போல எந்த பாடழும்தனிதனிவரியாக வந்ததில்லை இதுபோன்ற பாடலைஎவரும்பாடமுடியதே

  • @vkrishna9764
    @vkrishna9764 4 роки тому +6

    LR iswari Amma Enna Oru kural pa semma

  • @nagarajanmayandi316
    @nagarajanmayandi316 Рік тому +1

    கவியரசு புலமைப்பித்தன் தன் முதல் பாடல் எழுதி புகழ் பெற்றவர்

  • @naveencruzer7399
    @naveencruzer7399 3 роки тому +11

    Music + voice(TMS)👌❤️🔥

  • @aru4066
    @aru4066 2 роки тому +1

    Anyone in 2022🥰…Evergreen song

  • @olaauto2321
    @olaauto2321 4 роки тому +16

    Mgr and tms
    thankathil pathitha vairam

  • @suriya3902
    @suriya3902 2 роки тому +3

    M G R Entry vera level

  • @poornajaponnus9265
    @poornajaponnus9265 4 роки тому +6

    Supper song ..😍😍 solla varadha kedakavilleye 🤗🤗🤗

  • @bvsbvs4158
    @bvsbvs4158 3 роки тому +2

    நடனம் மிக அருமை பாடல் அதை விட அருமை

  • @SunilSunil-fn4vj
    @SunilSunil-fn4vj 4 роки тому +22

    MGR is a great hero in tamil cinema