Це відео не доступне.
Перепрошуємо.

Santhanam Kunkumam HD Song

Поділитися
Вставка
  • Опубліковано 5 чер 2012
  • "To Watch This Video Uninterruptedly Visit rajtv.tv"
    TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us - www.rajvideovis...
    Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044-28297564,044-28297175
    Movie :Ragasiya Police 115
    Directed by B. Ramakrishnaiah Panthulu
    Starring M. G. Ramachandran
    J. Jayalalitha
    M. N. Nambiar
    S. A. Ashokan
    Nagesh
    Music by M. S. Viswanathan
    Lyricist: Kannadasan
    Studio Padmini Pictures
    Release date(s) 11 January 1968
    Running time 163 min
    Country India
    Language Tamil
    Ragasiya Police 115 (Tamil: ரகசிய போலீஸ் 115 English: Secret Police 115),is a 1968 Indian Tamil directed by B. Ramakrishnaiah Panthulu, starring M. G. Ramachandran in the lead role, with J. Jayalalitha, M. N. Nambiar, S. A. Ashokan and Nagesh among others enacting supporting roles.

КОМЕНТАРІ • 569

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +48

    நடிகைகளில் மிகச்சிறந்த லிஸ்டில் நடனம் ஆடுவதில் ஜெயலலிதா தான்no1

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 роки тому +131

    அழகு + ஆடல் + இளமை + சுறுசுறுப்பு + திறமை + துணிச்சல் = புரட்சி தலைவி..

    • @kvnathan4864
      @kvnathan4864 3 роки тому +2

      Unmai

    • @shivajichakravarthy4653
      @shivajichakravarthy4653 3 роки тому +5

      இதற்குமேல் சொல்ல வார்த்தை
      இல்லை....

    • @balasubramanig634
      @balasubramanig634 3 роки тому +3

      இன்னொன்று + இளம் சிவப்பு color !

    • @selvamselvam6539
      @selvamselvam6539 2 роки тому +2

      புரட்சி தலைவி ஒரு நடிப்பு பல்கலை கழகம் புரட்சிதலைவரை சொல்லவா வேண்டும் அழகு அழகு அழகு அழகு நம் கலைச்செல்வியின் அழகு அழகு அழகு அழகு

    • @abinayasis4003
      @abinayasis4003 2 роки тому

      @@selvamselvam6539 we missed

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +33

    ஆஹா!! என்ன ஒரு அழகி!! அவுங்க போட்ருக்கிற டிரஸ் ரோஸா இல்ல அவுங்க கலரு ரோஸா இல்ல அவுங்களே ஒரு ரோஸான்னு நாம தெஐக்சுப் போகுற அளவுக்கு அப்பிடி ஒரு அழகு!! உலகத்தில் யாருமே ஜெய லலிதா மாதிரி அழகு கெடையாது!! இதில் எம் எஸ் ரொம்ப அருமையான டுயூனைக் குடுத்திருக்கிறார்!! ஆரம்பத்தில் கைதட்டும் ஒலியுடன் பின் ஒற்றைத் தாளலயத்துடன் ஆரம்பீச்சு சுசீலாவின் தேன்குரல் பாட ஆரம்பிக்கும் நேர்த்தி!! ஆரம்ப டியூனிலே சந்தம் பாடிடலாமே!! அப்பிடி ஒரு ரீதம்!!ஆஹா!! எனக்கு இவரின் ஒருப் பாட்டிலே நூறு மெட்டுக் கெடைச்சிடும்!! அத்தனை விஷேஷங்கள் இவரோட ஒருப்பாட்டுக்குள்ளேயே இருக்கும்!!முதல் சரணத்தில
    வட்டம் போடும் கண்கள் வலை வீசீ வந்து வானத்து மீனெனக் கொண்டாடுது ன்னூ சுசீலா முடிக்கிறப்ப வரும் வீணையின் நாதம் அட்டகாசம்!! அதுக்கே பல்லவியும் சரணங்களும் எடுத்திடலாம்!! ஒருபாட்டாயிடும்!!
    ஆர்கனின் இனய இசைக்கு ஒருப் பாட்டெடுக்கலாமே!!
    கைதட்டும் ஒலிக்கு ஒருப்பாட்டமைக்கலாம்!! ஆஹா!! எம் எஸ் வீ ஐயா நான் ஒங்களப்பாத்துப் புரிஞ்சுக்குற நேரத்திலே நீங்க இல்லையே?! ஜெய லலிதாவின் நடனமும் அவுங்க அழகும் பிரமிக்க வைக்கும்!! பிரமிக்கத்தக்கப் பாடலைக் கொடுத்த இசை ஜாம்பவான் எம் எஸ் வீயை
    *வாழ்த்துறேன்!!*

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 4 роки тому +3

      Dear Mrs Helen Your comments really show your perfect knowledge in your field of music. Fine and exalting comments. Kindly accept my claps dear Poornima.🎂🍰

  • @SanthoshKumar-ji1vp
    @SanthoshKumar-ji1vp 3 роки тому +169

    10000 nayanthara,
    1000 Anushka,
    100 Trisha,
    10 Ishwarya Rai beautiness is also never equals to one JAYALALITHA MA'AM..
    What a beauty...
    Chanceless..✌✌

    • @sundararajank8215
      @sundararajank8215 3 роки тому +9

      true

    • @muralidharan1289
      @muralidharan1289 3 роки тому +21

      ஜெயலலிதா ஒரு அழகு ராணி
      இந்த அழகு எந்த நடிகைக்கும் இல்லை

    • @NandaKumar-tb8ry
      @NandaKumar-tb8ry 3 роки тому +13

      Yes 100 percent true

    • @santhithilaga2481
      @santhithilaga2481 3 роки тому +7

      💯💯💯👌💐

    • @parthasarathi5626
      @parthasarathi5626 3 роки тому +1

      👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍💖💖💖💖💖💖

  • @johnjoseph702
    @johnjoseph702 3 роки тому +96

    அறிவு. அன்பு. அழகு. திறமை. தந்த கடவுள் ஆயுள் குறைத்து விட்டான். ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 3 роки тому +6

      அவள் ஆயுல் குறைந்தது நன்றி மறந்ததால் நன்றி கெட்ட தேவடியா........

    • @sankar5557
      @sankar5557 2 роки тому +3

      @@SamadSamad-vl5qr யாரடா! கேனப்புண்ட ?உன் அம்மா தேவடியா முண்ட தான!

    • @mohommedzaky9950
      @mohommedzaky9950 2 роки тому +1

      @@SamadSamad-vl5qr Tt

    • @mohommedzaky9950
      @mohommedzaky9950 2 роки тому

      @@SamadSamad-vl5qr ttttttt5ttttt

    • @jvinsevai3034
      @jvinsevai3034 2 роки тому +3

      எத்தை குறை சொன்னால் ஜெ ஜெ ஜெ இடத்துல வேற யாருமே இருக்க முடியாது

  • @somusundaram8029
    @somusundaram8029 5 років тому +154

    இத்தனை அழகும் திறமையும் தந்த கடவுள்
    நீண்ட ஆயுளையும் தந்திருக்கலாம்

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 4 роки тому +4

      ஆம்.?.....

    • @devaarthurnak
      @devaarthurnak 4 роки тому +3

      @@ramabaiapparao8801 yes

    • @krishkuttan9302
      @krishkuttan9302 4 роки тому +1

      It s fate bro... Not even nature death

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 4 роки тому +4

      I feel very pity on my ownself.i could have made my effort in meeting madam JJ.i did not know why I feel by my heart so burdened.heavy .yenna poorva Jenma vuravoe .feeling heavy whenever I happened to view her in my mobile live yes she is alive till I live in this boomi

    • @radjarame2064
      @radjarame2064 4 роки тому +3

      My dear samu= your. Word's very supper & very. True
      ( but , over thiefs ?? Over. Out. Of. Ways . ) good. Penishments from lord god.??? My age.88.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +22

    இளம் ரோஜா நிற ஆடையை மிஞ்சும் மேனியழகு!!!!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 років тому +126

    டிரஸ் அட்டகாசம்!!அவுங்க கலரும் டிரஸ்சும் ஒரே கலர்!!எப்பேர்ப்பட்டப் பேரழகி!!எப்பவுமே அவுங்க டான்சை நான் கண் சிமிட்டாமல் பாப்பேன்!!அத்தனை ரம்மியமாயிருக்கும்!எம்எஸ்வியின் இசையும் பீ.சுசீலாவின் இனியக் குரலும் இதான்ஙசொர்க்கம் !!

    • @jeyakodim1979
      @jeyakodim1979 4 роки тому +9

      எத்தனை ரசனை.எத்தனை வர்ணனை...பூர்ணிமாவின் பதிவுக்கு பதில் சொல்ல முடியாது. அற்புதமான ரசனை!!!அத்தனை உன்னிப்பு!!!!

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 4 роки тому +1

      ஹலோ பூர்ணிமா எப்படி இருக்கீங்க கொரோனாவில்?

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 роки тому +3

      என்ன அட்டகாசம் இருந்து என்ன செய்ய வாழ தெரியாத முண்டை...

    • @peteramutha8921
      @peteramutha8921 3 роки тому +6

      @@SamadSamad-vl5qr நண்பா இவளைப்போல் ஒரு சிலர்
      ஜெ. வின். துதி பாட. இருக்காங்க

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому

      கலைச்செல்வி கலைமகள் அவரின் புகழ் பாடுவதற்கு பல கோடி பேர் இருக்கிறார்கள் பன்றிக்கு பிறந்த ஒரு சில கழிசடைகள் தெய்வங்களை குறை சொல்லி மலம் தின்பது போல வாழ்ந்து வருகின்றன.

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +33

    தலைவன் ஜன்னல் பக்கம் நின்று happy birthday,. சொல்லும் அழகே அழகு.........

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +83

    ஆஹா!!பிறந்தநாளுக்கு இதைவிட ஒரு அழகானப் பாடலை யார்தான் குடுத்திடமுடியும்?! தங்கச்சிலை நடனமாடுதே!!என் பிறந்தநாளுக்கான சிறந்தப் பாடல் இதுதான்!!இதுஐப்போல் பொருத்தம் யாருக்குமே அமையாது என்கிறேன்!!ரோஜாக்கலர் பேரழகி ஆடும் அழகான நளினமான நடனம் கண்ணைப்பறீக்குதே!!!!இப்பிடியும் ஒரு அழகு இருக்கமுடியுமா?!சின்னஞ்சிறியக் கண்கள்தான! பெரியகண்கள் இல்லை!!சிறியமூக்குதான்! கூர்மூக்கு இல்லை!!சிறிய வாய்தான்!!தேவிகாபோல் வடிவானதுமில்லை!!ஆனாலும் இவர் எப்படி பிரமிக்கத்தக்கப் பேரழகீயாய் ஜொலிக்கிறார் என்பதை என்னால் இந்நாள்வரைக் கண்டுபிடிக்க முடியவில்லை!!!!அதுதான் அவர் முகத்தில் ஒளிர்ந்திடும் கருணை +அமைதி+Innocency!!இவைகள் இவங்க முகத்தில் காணப்படுவதால் சாதாரண features லிலும் பூர்ணநிலவாய் ஜொலிக்கீறாங்க!! சுசீலாவின் தேன்மதுரக்குரலும் எம்எஸ்வீ ஐயாவின் அற்புதமான டியூனும் இந்தப்பாடலை வான்அளவுக்கு உயர்த்திவிட்டன!! கைத்தாளங்கள் வீணையின் நாதம் குழலின் ஓசை டிரம்ஸ்களின் அதிர்தல் பியானோ ஆர்கனின் லயமிக்க மென்மை கிடாரின் ரீங்காரம் என பிச்சிட்டாரூ எம் எஸ்வீ ஐயா!! ரோஜாப்பூ டான்ஸ் ஆடும் அதிசயத்தை நான் இப்பாடலில் காண்கிறேன்!!

    • @thomasthomas2364
      @thomasthomas2364 3 роки тому +1

      U

    • @stevejoseph5798
      @stevejoseph5798 3 роки тому +3

      Wow
      அருமையான விளக்கம்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 роки тому +3

      என்னே நீண்ட
      அழகான விளக்கம்

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 3 роки тому +2

      எல்லாமே சின்னதுதானா ஆனால் அவளுக்கு எல்லாம் பெரியதாக அல்லவா தேவை பட்டது....என் தலைவன் ஜன்னல் ஓரம் நின்று கொடுக்கும் தங்கத்தின் ஒளியில் இவள் மின்னுகிறாள்............ .......

    • @jayasuriyan8421
      @jayasuriyan8421 2 роки тому

      @@SamadSamad-vl5qr இவன் பன்றிக்கு பிறந்தவன்.

  • @mangayarkkarasiasokan4440
    @mangayarkkarasiasokan4440 4 роки тому +80

    இப்போது உள்ள பெண்களுக்கும் இவரின் ஸ்டைல் பிடித்திருக்கும்

    • @loveismylife4396
      @loveismylife4396 3 роки тому +6

      எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

    • @sv1743
      @sv1743 3 роки тому

      ADU THAN MGR......

    • @thagarajan4975
      @thagarajan4975 3 роки тому

      டைரக்டர் திரு ஸ்ரீதர் அவர்களின் கண்டுபிடிப்பு.

    • @parthasarathi5626
      @parthasarathi5626 2 роки тому +1

      enakkum romba romba pidikkum.naan avangaloda fan illa 😊 AC 😍😍😍😊😊😊💖💖💖
      - By
      Anandhi CM

  • @orkay2022
    @orkay2022 3 роки тому +13

    அம்மா என்றால் அம்மா தான் ஆல்ரவுண்டர் ஸ்வீட் jj.I love jj ever.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 роки тому +54

    Beauty + Colourfull + Dance + Brilliancy + Talent = J.Jayalalitha.

  • @kalidoss1489
    @kalidoss1489 3 роки тому +16

    ஜெயலலிதா திறமையாக நடனமாடும் ஆற்றல் கொண்ட வர்

  • @rajalakshmimohan4032
    @rajalakshmimohan4032 3 роки тому +84

    அப்பப்பா என்ன அழகு என்ன நடனம் என்ன அருமையான பாடல் மற்றும் இசை எம் ஜி ஆரின் முகபாவனை எல்லாம் அருமை மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று

  • @christinachristina6258
    @christinachristina6258 6 років тому +110

    என்ன ஒரு அழகு, உங்களுக்கு நிகர் ஒருவரும் இல்லை

    • @karunanithiv5177
      @karunanithiv5177 5 років тому +3

      Very nice music,and beautiful dance by Madam. Gone 50 years back with old memories.

    • @senthilm2138
      @senthilm2138 5 років тому

      Christina Christina ثٹ

    • @rajagopalsaravanan3203
      @rajagopalsaravanan3203 5 років тому +2

      PAMMAL MGR FAN CHENNAI Ponmanachemmal Makkal Thilagam Enga Veetu Pillai Marmayogi Engal Thangam MGR Annan kodai vallal Makkal Thilagam MGR is always.Ragashiya police 125Very nice song by Amma P.Susila dance by Jayalalithaa under MGR.. supervisor..

    • @devaarthurnak
      @devaarthurnak 4 роки тому +1

      yes

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 років тому +106

    இந்த பாடலை கேட்டாலே தேன் உண்ட போதையில் மனம் தள்ளாடுது .அழகும் ஆடலும் பாடலும் நம்மை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறதே.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +62

    இந்த பாடலைக் கேட்டாலே தேன் உண்ட போதையில் மனம் தள்ளாடுதே.அத்தனை அழகையும் ஒட்டுமொத்தமாக இந்த பாடலில் காணலாம். கேட்கலாம் கேட்கலாம்!!கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @bas3995
    @bas3995 3 роки тому +15

    மெல்லிசை மன்னரின் கற்பனையில் எத்தனை சிறந்த பாடல். சுசீலா அம்மாவின் குரல் நம்மை மதி மயக்க செய்கிறது. பாடலில் மேற்கத்திய இசையும் நம் தென்னிந்திய பாரம்பரிய இசையும் மாறி மாறி ஒலிக்கும் அழகு ஆஹா கேட்க கேட்க தேன் சொட்டும் பாடல். காணக் கண் கோடி வேண்டும்.
    இடை இசை முழுக்க பெங்கோஸ் தனி ஆதிக்கம் செலுத்துகிறது. ஜெயா அம்மாவுக்கு ஆரத்தி எடுக்கும் அந்த 5 நொடிகள் மட்டுமே ஒலிக்கும் வீணையின் தந்திகள் நம் இதயத்தை சுண்டி இழுக்கின்றன. அடுத்த நொடி மீண்டும் அதிவேக பேங்கோஸ் தாள நடை துவங்கும்.
    இது போன்ற நயம் மிக்க வரிகள் கொண்ட பாடலை கற்பனை கூட செய்ய முடியாது. வாழ்க மன்னர், வாழ்க சுசீலா அம்மாவின் புகழ், அந்த உன்னத இசை கலைஞர்களுக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    • @nivascr754
      @nivascr754 Рік тому

      அற்புதமான விளக்கம்.... அற்புதம்......

    • @noldruss9037
      @noldruss9037 Рік тому

      yes thats True

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 років тому +82

    சந்தனத்தையும் குங்குமத்தையும் தோற்கடிக்கும் தாமரை பூ அழகு.மனதை முழுவதும் கொள்ளையடித்த பாடல். மறக்க முடியாத மந்திர பாடல்.

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 4 роки тому

      Jeyakodi. True well said .But those who were with madamji should have taken care as a gratitude for madam jj.ji.she is intelligent.but innocent. என்னதான் மர்மம்.. அம்மாவின் ..... சொல்ல முடியவில்லை... அவர்கள் இல்லை என்று இப்படி ஒரு..... ...உண்மை வெளியே வரும். ஆனால் ....அவர்கள்..?... ஏழை மக்கள் உண்மை அன்புடன் இருந்தவர்கள்......மறக்காமல் இருப்பர்... சித்த பூமி.... உலகம் இவர்கள் மீண்டும் பிறவி எடுத்து வந்து நல்லது செய்ய ...மக்கள் ஆதி சிவனை வழிபட்டு ?.....

    • @rajmadha206
      @rajmadha206 4 роки тому

      Raj

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 3 роки тому +2

      தினமும் ஜெயலலிதா பன்னீரில் தான் குளிப்பாளாம் ஆடம்பர செலவுகள் ஆணவத்தில் மிதந்த வள் பணம் பணம் பணம்

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 3 роки тому +3

      @@jaysuthaj5509 உனக்கு ஏன் எரியுது

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +2

      @@jaysuthaj5509 ! ஒங்களுக்கு ஏனுங்க எரிச்சல்?!

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 роки тому +32

    JJ ammaku dressing sense, makeup, dance, expressions are top. Beautiful heroine in Indian cinema.

  • @varatharajanr8110
    @varatharajanr8110 3 роки тому +8

    எல்லோர் மீதும்உண்மையான
    அன்பு உள்ளவர்
    அயன் லேடிஅல்ல

  • @padmanarasimhan9600
    @padmanarasimhan9600 5 років тому +91

    காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்றென்றும் உங்கள் நினைவில் தமிழக மக்கள்.

    • @SanthoshKumar-ji1vp
      @SanthoshKumar-ji1vp 4 роки тому +4

      More Beauty
      Bold
      Highly Intelligent
      Most talented
      Honest
      &
      Ironic lady of this decade our Puratchi Thalaivi AMMA✌✌

    • @subisubi6161
      @subisubi6161 4 роки тому +6

      Amma Ninga very beautiful😍💓

    • @selvamselvam6539
      @selvamselvam6539 2 роки тому

      உண்மை உண்மை உண்மை உண்மை 🙏

  • @sheikabdulm.sheikabdul4237
    @sheikabdulm.sheikabdul4237 3 роки тому +20

    இந்த பாடலை கேக்கும் போது என் சிறுவயது ஞாபகம் வருகிறது.எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @kawinmurugan
    @kawinmurugan 3 роки тому +5

    எவ்வளவு அழகான பாடல் எவ்வளவு தெளிவான வரிகள் எவ்வளவு நளினமான நடனம் அய்யோ அய்யோ அம்மா அம்மா அம்மா நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்கவில்லை வருந்துகிறேன்
    இப்படி ஒரு அழகான பாடலுக்கு முட்டாள் கூதிகள் டிஸ்க் லைக் கொடுத்து இருக்கான்

    • @manimaranM-js1xy
      @manimaranM-js1xy 2 роки тому

      டிஸ்லைக் கொடுத்தவன், திரா-
      விட மாடலுக்குப் பிறந்தவனாக
      இருப்பான் போலிருக்கு!

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 4 роки тому +48

    ஆடாதவரையும் ஆடவைக்கும் பாடல்/ இசை. 👏👏👏

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 роки тому +30

    JJ is angel no doubt. It was mesmerising BGM just after "Happy birthday". excellent creativity of MSV. GREAT. Power packed song.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +10

    அழகாக பிறப்பது கடவுளின் மிகப்பெரிய கருணை!!!!

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 років тому +11

    சிங்கம் JJ அம்மா ஒரு MGR அய்யாவுக்கு சமம், ரெண்டு கருணாநிதிக்கு சமம், மூணு STAALINக்கு சமம், நாலு கமலுக்கு சமம், ஐந்து சீமான்க்கு சமம், தெரிஞ்சி கொள்ளுங்களடா..(மத்தவங்களையெல்லாம் நான் கணக்கிலேயே எடுத்து கொள்ள வில்ல) சத்திய மூர்த்தி-ஓசூர் - பழைய பாடல்கள் /படங்கள் மற்றும் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன்.

    • @manipk55
      @manipk55 5 років тому

      Arvindh Sathi Hsr. Fantastic observation.

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 роки тому +3

      தம்பி .எல்லாம் சரிதான் எம்ஜிஆர் என்ற மா பெரும் சக்திக்கு எவரும் சமம் கிடையாது..............

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому +12

    இன்னும் கொஞ்சம் உயிரோடு இருந்து நோயின்றி வாழ்ந்து இருக்கலாம். அவர் தனது ஆரோக்கியத்தை தனக்கும் மக்களுக்கும் போற்றி பேணி பாதுகாத்திருந்திருக்க வேண்டும்.. ஏனோ தவறி விட்டார்கள்..... மனம் ........நம்ப மறுக்கிறது.. .....தனக்காக்கூட அவர்கள் வாழவில்லைப்போலும்.... நேரம் ஒதுக்கவில்லையோ. ...?.

  • @user-vi6td2ty1w
    @user-vi6td2ty1w 3 роки тому +11

    அனைவரின் அன்பையும் ஒருங்கே பெற்ற பெண்மணி

    • @selvamselvam6539
      @selvamselvam6539 2 роки тому

      உண்மை உண்மை உண்மை 🙏

  • @sridhardgl
    @sridhardgl 5 років тому +15

    இந்த இனிமையான பாடல்,அற்புதமான நடனம் இதையெல்லாம் பார்க்கும்போது, அம்மா நம்மோட இருப்பதுமாதிரியே தோணுது...இறந்து இரண்டு வருடம் ஆகப் போகுது.இருந்தும் நம்ப முடியல..மீண்டும் பிறந்து தமிழ்நாட்டுகே வாங்கம்மா.

    • @manipk55
      @manipk55 5 років тому +1

      Sridhar Babu. yes sir. That's what the millions of masses feel to the core.

    • @rajagopalsaravanan3203
      @rajagopalsaravanan3203 5 років тому +1

      PAMMAL MGR FAN S.Rajagopal BSNL Retd..Amma dress SUPER..MGR..is Raghasiye. Police suitable for C.M..Post..S.RAJAGOPAL VEDAGIRI STREET PAMMAL CHENBAI..75 NOW also super song every body liking..This dance now a days no herein can dance like this style dress smart selection by ponmanachemmal MGR avarkal...S.Rajagopal kamAtchi

    • @manipk55
      @manipk55 5 років тому

      Sridhar Babu yes Bro

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 4 роки тому

      Sridharbabu. My heart getting harder to read you really .mmmm thamizhnaadu had lost everything.no future for South indias capital . Why. She the one and only madam was ruling so authoritatively.b.ut now all cockroach gutter rat drainage worms and other non viewables or
      Dangerous and so also so useless baterias are wanted to eat good things instead filths in deed.thamizhars should escape from these with great caution. I pray for their future

  • @sathivadivel4652
    @sathivadivel4652 7 років тому +66

    Jaya madam's dress,the dance and the voice of Susila amma plus the lead guitar tune simply superb

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 2 роки тому +7

    I saw this song at least 500 times. But I couldn't catch the steps. So supper Mam. We miss you and our great Thalaivar MGR.

  • @narasimhana9507
    @narasimhana9507 8 місяців тому +3

    படம் ரகசிய போலீஸ் 115*சிறந்த பாடல்கள் கொண்ட படம்.போலீஸ் வேடம்.

  • @saralaagatian7269
    @saralaagatian7269 4 місяці тому +2

    Azhagu azhagu kollai azhagu Arivu Thannambikkai konda singappenn like my favourite brother puratchi Thalaivar Dr MGR ever livingGod🎉❤

  • @jayanthibalaraman5288
    @jayanthibalaraman5288 3 роки тому +5

    சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
    தேனுண்ட போதையில் திண்டாடுது தங்கத் தட்டில் வண்ணப் பட்டு துடிக்கின்றது ஜாடையில் நாடகம் நடிக்கின்றது (சந்தனம்)
    வட்டம் போடும் கண்கள் வலை வீசி வந்து
    வானத்து மீன் எனக் கொண்டாடுது
    மொட்டுப் போன்ற நெஞ்சம் சதிராட்டம் ஆடி
    மோகனப் புன்னகை முன்னாடுது
    பட்டுக் கன்னம் தட்டித் தட்டித் தவிக்கின்றது பார்க்கவும் பேசவும் நினைக்கின்றது (சந்தனம்)
    பொன்னைத் தேடும்போது பூப்போல வந்து மாளிகை ஓரத்தில் நின்றாடுது இன்று நாளை என்று எதிர்பார்த்த உள்ளம்
    காவிய வள்ளலைக் கண்டாடுது
    பட்டுக் கன்னம் தட்டித் தட்டித் தவிக்கின்றது
    பார்க்கவும் பேசவும் நினைக்கின்றது (சந்தனம்)

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +4

    புரட்சித்தலைவர்
    புரட்சித்தலைவி புகழ் வாழ்க

  • @sivakamin8482
    @sivakamin8482 2 місяці тому +1

    எம்எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையா சுசீலா அம்மாவின் மயக்கும் தேன்குரலா ஜெயலலிதா அவர்களின் நடனமா நல்ல பாடல் வரிகளா எதைச் சொல்ல? எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத பாடல்!!!

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 3 роки тому +28

    அற்புதமான நடனம். திறமையின் வெளிப்பாடு 🙏

  • @cyrilthiagaraj8114
    @cyrilthiagaraj8114 2 роки тому +9

    I had seen this film in 1986 at coimbatore with my friend. I never thought that madam puratchi thalavi would rule Tamilnadu at that stage. I had a chance to see her in close contact when she was in power. It was my gift. What a super lady!!!!!! Admirable.......... remarkable...... stunned............still her voice echoing......in my ears

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 6 місяців тому +2

    இந்தப் பாடலில் வரும் ஹப்பி பேதர்த் டே யூ இது தான் பல காலமாக இலங்கை வானொலி பிறந்த நாள் வாழ்த்துக்கு முன்னொலியாக ஒலிபரப்புவது.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +10

    சலிப்பு தட்டாத பாடல்!

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 2 роки тому +7

    பிறந்தநாள் கொண்டாட்டப் பாடல்களில் இது போன்ற பாடல் உள்ள நெகிழ்வைத்தருகிறது . ஜெயலலிதா வின் இளமைத்துள்ளல் நம் கண்களுக்கு விருந்து .சுசீலம்மாவின் கற்கண்டு குரல் சூப்பர் .

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 2 роки тому +12

    MSV sets an example for every song situation.He is more than a genius with full of talent and skills.

  • @nivascr754
    @nivascr754 2 роки тому +4

    என்னவொரு துள்ளல் ஆன பாடல்... இசை ஒருபுறம்....நடனம் ஒருபுறம்..... மனது உற்சாகம் அடைகிறது பாடலை கேட்கும் போது......

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +5

    இன்று நாளை என்று எதிர்பார்த்த உள்ளம். காவிய வள்ளலை கண் தேடுது..... பார்க்கவும் பேசவும் துடிக்கின்றது.இந்த வரிகளின் முழு உணர்ச்சியையும் காட்சியில் முழுமையாக காணலாம்.

  • @lathapious5244
    @lathapious5244 5 років тому +44

    Wow..Jaya's superb dance moves..

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 27 днів тому

    மெல்லிசை மன்னர் உலக மகா‌ இசை மேதை. என்ன ஒரு கம்போசிங் யாராலும் பண்ண முடியாது

  • @swarnalatha3564
    @swarnalatha3564 26 днів тому +1

    ஜெயா அம்மா ஒரு பேரழகிதான் அவுங்க டான்ஸ் பிரமாதம் எந்த இடத்தில் என்நென்ன நளினம் கொடுத்து ஆடமுடியுமோ அவ்வளவு திறமையாக செய்வார்கள் அம்மா என்றால் அம்மாதான் ஐ மிஸ் யூ அம்மா

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому +4

    இன்று Dec 05 ... நான் நிறையவே அழுது கொண்டிருக்கிறேன் 😩😩😩 ... ஜெ. அம்மா ஒரு தேவதை

    • @selvarani5665
      @selvarani5665 Рік тому

      ஆமா நான் கூட இன்னும் மறக்கவில்லை நிறைய மனவேதனை படுவேன் யாராலும் டிசம்பர் ஐந்து மறக்கமுடியாது

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 2 роки тому +5

    நேர்கொண்ட உறுதியான எண்ணம்அதுதான் உச்சத்தை அடைந்தார்கள்

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 2 роки тому +6

    அழகான ஹீரோயின் ஜெ மேடம்
    வாழ்க மக்களின் தலைவர் எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் என்று

  • @andbry9984
    @andbry9984 7 років тому +34

    Paartu konde Irukkalaam Pola Ullatu Enna Azagu Enna Nadanam I miss U Puratchi Talaivi Amma

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 2 роки тому +3

    Beauty+dance+colorful +brilliance +dressing sence=Jayalaitha amma.Neenda ayulai kadayul koduthuirikkalam

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 років тому +15

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @prasanthn1758
    @prasanthn1758 2 роки тому +3

    புரட்சி தலைவர் புரட்சி தலைவி இருவரின் அழகு பிரமிக்க வைக்கிறது

  • @umabalu6122
    @umabalu6122 11 місяців тому +1

    புரட்சித்தலைவியின் அழகும் இளமையும் நடனமும் என்றைக்கும் ரசித்து கொண்டே இருக்கலாம் காலங்கள் மாறினாலும் பிறந்தநாள் பாடல் அழியாது சூப்பர்👌

  • @thirukumanan7944
    @thirukumanan7944 3 роки тому +11

    I love Jayalalitha mam very much , and this song too , I'm 12std

  • @ramasubramanian444
    @ramasubramanian444 Рік тому +3

    Arumaiyana dance by JJ mam. MSV sir composition is marvellous. Birthday song nalae MSVthan

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +4

    ஜெயலலிதா ஒரு அழகு தேவதை!

  • @karthickraja8599
    @karthickraja8599 6 років тому +29

    I enjoyed this song,when my mom enjoyed to listen,bcoz of Jaya ji
    Happy birthday Ammu(a)
    24-02-2018

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 10 місяців тому +4

    Beautt queen JJ. No one is equal to her

  • @karthickraja8599
    @karthickraja8599 6 років тому +29

    Happy to see the below comments Jaya ji,love you Amma

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 4 роки тому +8

    Shot by shots Jaya madam superb amazing dance composing superb msv sir.,....

  • @priyankaprem5965
    @priyankaprem5965 5 років тому +15

    Jayalalitha Amma semma style ah erukanga

  • @shajahana8126
    @shajahana8126 5 років тому +9

    JAYA. MAM. SUPER. SONGS.🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹

  • @kaeeemraheem1994
    @kaeeemraheem1994 5 років тому +11

    அருமையான பாடல்

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 28 днів тому

    She never be vulgar. Everything about her is very beautiful

  • @dhanamlakshmi3649
    @dhanamlakshmi3649 4 роки тому +9

    அழகுதங்கதாரகைபெண்சிங்கம்

  • @SelvaNaidoo-qz6mz
    @SelvaNaidoo-qz6mz 3 місяці тому

    Very few actress will come close to jayalathia acting, her movies where never boring especially acting with Sivaji and MGR.

  • @sasikalasr5125
    @sasikalasr5125 6 років тому +11

    Wow amazing super dancer jjamma song's dreesens thanga padumai

    • @sasikalasr5125
      @sasikalasr5125 6 років тому +1

      My favourite j jayalalitha

    • @rajagopalsaravanan3203
      @rajagopalsaravanan3203 6 років тому +1

      Very nice Jaya MGR Dress &.P. Susheela Amma voice A one no singer equal voice such like suitable for Jayalalalitha. voice...super .. MGR seeing through window very style... Makkal thilagam pugal valka.. Pammal MGR Fan S.Rajagopal BSNL retd pammal Chennai

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 років тому +27

    An Enchanting musical score by MSV at a brisk pace with Susheela's ever sweet voice & an Exciting percussion score!

    • @nganapathy3017
      @nganapathy3017 3 роки тому +1

      Dear vasudevan sir I really respect and enjoy your comments.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 роки тому

      @@nganapathy3017 ThanQ very much Sir. 👍🙏

  • @premapraba3390
    @premapraba3390 5 років тому +12

    Yella thiramaigalum udaya penmani nadippu arasiyal yaraiyum (ethayum)ethirkollum taiyriyam shollavenduma 🤗😍😗👌👍

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 роки тому +1

      அத்தனை திறமையும் உள்ளவர் தான் .மோசகார்களிடம் சிக்கி மதி மயங்கி விட்டாரே....prema.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 роки тому +9

    What a beautiful song, dance is just like a lotus moving with the soft wind.

  • @user-qy8rc9bd8i
    @user-qy8rc9bd8i 2 роки тому +4

    அற்புதமான பாடல் நன்றி சகோ

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +4

    என்னவொரு சந்தோஷமான பாடல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @dhanamlakshmi3649
    @dhanamlakshmi3649 4 роки тому +11

    அம்மாவுக்குநிகர்அம்மாதான் 💗💖💓✌

  • @sripriyas3608
    @sripriyas3608 5 років тому +15

    I'm a big fan of amma😍

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +5

    அவருடன் நம்மையும் ஆட வைக்கின்றார்!

  • @thangammariammal7204
    @thangammariammal7204 Рік тому +1

    Solla word illa avlo alaku enka amma ❤️❤️❤️❤️❤️😘😘😘👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +4

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI INAITHU NADITHA
    RAHASIYA POLICE 115
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    26 06 2020

  • @shobhak7646
    @shobhak7646 2 місяці тому

    Jayalalitha very very
    beautiful MGR very handsome both r made for each other ..

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 4 роки тому +5

    Paarkavum pesavum ninaikinrathu nu padumpodhu
    Expressions 100%correct aa koduthirkanga JJ mam
    SANDHANAME VANTHU DANCE ADUHIRAR POLA ERUKU
    AZHAHIN ERUPPIDAM JJ MAM.

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 5 днів тому

    She is multi talented women. Very rare human 😊

  • @andbry9984
    @andbry9984 7 років тому +27

    Arumaiyana Padal Super Dance Beautiful JJ Amma

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 2 роки тому +5

    Golden Song🌿🪴💖,☀️🌹💯👌 🌿🪴🍒 Jayalalithaa ma'am 🍒🪴🌿 Super dance 🌹🌹🙏🙏

  • @devendiranm7744
    @devendiranm7744 8 років тому +30

    Superb...!
    So Cute Puratchi Thalaivi....!

  • @mathisurya2203
    @mathisurya2203 3 роки тому +9

    Our Honorable CM J.J❤️❤️❤️

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +25

    24 02 2018 HAPPY BIRTHDAY AMMA.
    MSV. MGR.HATS OFF.🍇🍇🍇🍇🍇🍇

  • @progressoffice377
    @progressoffice377 3 роки тому +4

    கூச்சமில்லாமல் கவர்ச்சி காட்டிய முதல் கதாநாயகி

  • @deebanraju3643
    @deebanraju3643 9 місяців тому

    என்ணன அந்த காலத்தில் உள்ள டூரிங் டாக்கீஸ் பாத்த ஞாபகம் அ. ப்பா. மிக்க அருமையான நடண பாடல்

  • @SS-qr6dk
    @SS-qr6dk 4 роки тому +8

    HAPPY BIRTHDAY
    Im here on 2020 72 birthday of amma

  • @gopalsmart4671
    @gopalsmart4671 5 років тому +7

    All time heroine and super dancer. My fav artist song. Gopal artist

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +3

    இந்த அழகு இருந்ததால்தான் திமிர் கூடியது அந்நாட்களில் அது அப்படியே குழைந்து போனதே பின் நாட்களில் படைத்த இறைவனை நினைக்க வேண்டும்.............

    • @sriram1424
      @sriram1424 3 роки тому +1

      அரசியலில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் மிகவும் கடுமையானது.இறுதி வரையிலும் அவர் போராளியாகத்தான் வாழ்ந்து மறைந்தார்.
      அரசியலை மிகவும் நுட்பமாக அறிந்தவர்கள் மாண்புமிகு புரட்சி தலைவிஅம்மா அவர்களது அரசியல் பொதுவாழ்வை குறை கூற மாட்டார்கள்.

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому

      சொறி நாய்க்கு பிறந்தவன் புரட்சித் தலைவியை பொய் சொல்வான்

    • @manmathan1194
      @manmathan1194 4 місяці тому

      ​@@sriram1424பன்றிக்கு பிறந்த மெண்டல் பய samad. Samad. என்ற இஸ்லாமிய தீவிரவாத கிழவன். மலம் தின்று வாழும் மடையன்

  • @taravindankrishna7679
    @taravindankrishna7679 5 років тому +7

    Excellent in cinema and shrewd in politics her memory is always with the masses. A hard-core fan.

  • @chiapet9570
    @chiapet9570 5 років тому +4

    She and her dress color same. She is soooooo pretty. Most graceful dancer

  • @indradevi3561
    @indradevi3561 2 роки тому +2

    I am from Malaysia. Love 😍😍😍😍😍 jaya Amma

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy 9 місяців тому

    திருமங்கலம் ஆனந்தா தியேட்டரில் வருடம் ஒருமுறை இந்த திரைப்படம் திரையிடப்படும்.... அருமை அருமை அருமை ஆனந்தம்

  • @rajanelizabeth1343
    @rajanelizabeth1343 6 років тому +11

    Super amma i miss u ma beautiful amma