06.07.2024 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #nightprayer #july6

КОМЕНТАРІ • 48

  • @cleararegina1164
    @cleararegina1164 5 днів тому +4

    தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எனக்கு நல்ல உடல் நலத்தை தரும் தந்தையே ஆமென் ஆமென் ஆமென் 😂😂😂😂😂😂

  • @sweetlinsheeba2841
    @sweetlinsheeba2841 5 днів тому +2

    ஆண்டவரேஎங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆமென்.

  • @kumarbharathi9859
    @kumarbharathi9859 5 днів тому +3

    எங்கள் அன்பு ஆண்டவரே ஏசுவே இன்றைய தினம் எல்லோரும் நல்ல சுகமாக இருக்க ஆசீவதியும்தந்தையே போக்குவரத்து லிம் எங்களை காத்து வழிநடத்திய ஏசுக்குநன்றிஆமேன்

  • @ManjuManju-ln2jo
    @ManjuManju-ln2jo 5 днів тому +2

    ஆமென் ஆமென் ஆமென்
    🙏🙏🙏🙏🙏🙏🕯🕯🕯🕯🕯🙏🙏🙏🙏🙏🙏

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 5 днів тому +2

    Appa pithavey ummaku sthothiram appa en😊maganuku. All nalla jobai kidaika sengappa enmaganuku nalla pazhakathaikodungappa avanuku avan manaivi magaludan vanthu enainthu magishnthu vazhavandumappa eaga maganuku nalla pazhakathaikodungappa avan nanraga uranga vandum appA enthambiku nalla sappadu thangappa enthambiku nalla sappadu kidaika vandum appaavanuku. Immathui kodungappa avanai ematrubavargalai neer kannoki parkavandum appa enkanavruku kattu kunamanalithatharku nanri appa enmanathirku nimmathikodungappa enakka mamavai pari ganeshai pathukathukollungappa poojavirku education health feturei kodungappa archanavirku m sruthikum kuzhandai bakkiyathaikodungappa kumarappavai pathukathukollungappa kalavai pathukathukollungappa engal court xase seekiram mudingappa kadan barathai theerungappa engal judumbathil kudumba samarhanam kodungaopa kalavai pathukathukollungappa enmagalgal marumagangal paran pathigalai pathukathukollungappa enpt pathiku nalla hralthai kodungappa healthaikodungappa enmagalgaluku nalla healthai kodungappa enmagan manaivi kuzhandaigal pathiramaga vanthu seravandum appa thanktou jesus ammen ammen ammen halleluya halleluya halleluya

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 5 днів тому +2

    அன்பு சகோதரி ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே என் னை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரேஆமென்🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🙏🙏🙏🙏🇵🇫🇵🇫🇵🇫♦️♦️♦️♦️📗📙📙📘📓📔☢️♦️♦️♦️☢️☢️☢️☢️♦️☢️♦️☢️♦️☢️🇵🇫♦️🇵🇫♦️🇵🇫♦️🇵🇫

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x 5 днів тому +2

    ஆண்ட்வரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @mercyanjel1233
    @mercyanjel1233 5 днів тому +1

    அன்பான ஆண்டவரே இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.அப்பா என் மகனுக்கு நிரந்தர வேலை கிடைக்க செய்தீர் கோடான கோடி நன்றி அப்பா.என் குடும்பம் என்றும் உமக்கு சாட்சியாக வாழ வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்.என் மகனுக்கு நண்பன் விரைவில் நல்ல சுகத்தை பெற்று உமக்கு நன்றி சொல்ல வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @vprvpr2100
    @vprvpr2100 5 днів тому +7

    தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @gloryravi5008
    @gloryravi5008 5 днів тому +1

    Àmen APPA 🙏 Thank you Jesus Christ 🙏 praise the lord 🙏 pray for my family 🙏 good night sister 🙏 Ave Maria 🙏❤❤❤

  • @elizabethrani3867
    @elizabethrani3867 5 днів тому +1

    ராபர்ட் மனம் மாறி என் மீது மிகுந்த அன்பு செலுத்தி என்னை திருமணம் செய்ய வேண்டும் ஆண்டவரே

  • @florancesusila6426
    @florancesusila6426 5 днів тому

    Amen Maria valha Amen 🙏 yesuvukkapugal Amen 🙏 Nandri appa 🙏 Nandri Raja Amen 🙏 Nandri Raja 🙏 thank you Jesus 🙏 Amen Alleluyah 🙏 ❤❤❤❤

  • @elizabethrani3867
    @elizabethrani3867 5 днів тому

    எல்லாவித பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் ஆண்டவரே

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 5 днів тому

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @elizabethrani3867
    @elizabethrani3867 5 днів тому +1

    ராபர்ட் மனம் மாற வேண்டும் ஆண்டவரே

  • @chayipandiana6292
    @chayipandiana6292 5 днів тому

    அப்பா தெய்வமே எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் அப்பா என் தாய் தந்தையைக் காத்துக்கொள்ளுங்க என் நல்ல தகப்பனே ஆமென்

  • @elizabethrani3867
    @elizabethrani3867 5 днів тому

    திருமணம் முடிந்த உடனே குழந்தை பாக்கியம் தாரும் ஆண்டவரே

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 5 днів тому

    ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி

  • @paulthavamani3070
    @paulthavamani3070 5 днів тому

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்

  • @elizabethrani3867
    @elizabethrani3867 5 днів тому

    லூர்து அன்னையே உன் சன்னிதானத்தில் நான் சாட்சியாக இருக்க வேண்டும் அம்மா

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 5 днів тому

    Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord 🙏🙏🙏🙏🙏

  • @reddyskala5273
    @reddyskala5273 5 днів тому +1

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @rajendrank7064
    @rajendrank7064 5 днів тому +1

    Amen ❤

  • @elizabethrani3867
    @elizabethrani3867 5 днів тому +1

    ராபர்ட் மனம் மாற வேண்டும்ஆண்டவரே

  • @luciajacob1258
    @luciajacob1258 5 днів тому +1

    Amen❤❤❤

  • @amala4306
    @amala4306 5 днів тому

    Amen Jesus Christ Amen aleluya Jesus Christ aleluya 🧚‍♂👨‍👩‍👧‍👧🙏⛪🙏🤲✝️🛐❤Good God bless you all God amen aleluya thank you Jesus thank you Jesus thank you Jesus Christ Amen aleluya✝️🛐 ave maria thank you for your prayers sister good night sister God bless you sister

  • @michaelsiril7258
    @michaelsiril7258 5 днів тому

    ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென்

  • @rameshraja3402
    @rameshraja3402 5 днів тому +3

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️

  • @chevanthis4369
    @chevanthis4369 5 днів тому

    Appa jesus please forgive our family prayer request. Appa jesus my daughter marriage and my son health

  • @lourdhmary618
    @lourdhmary618 5 днів тому

    Appa my sister rosemary good health and B p sugar sugamakum and sister s family brother s family amathe dharum samadanm vsuvasam tharum good health please appa

  • @LawrenceP-ep8hk
    @LawrenceP-ep8hk 5 днів тому

    Jesus please touch and heal me from all the illesneses that affects me

  • @elizabethrani3867
    @elizabethrani3867 5 днів тому

    திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் ஆண்டவரே

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 5 днів тому

    . Amma amen hallayluya amen my peranpeathik and my son Udayasing shiplaerukan and mother and my son sundersing nallasugam kedaikanum and enakunallasugamkedaikanum my husband and my sister husband nallasugam kedaikanum enakunallasugamkedaikanum and mother and my sister jeyaselikunallasugamkedaikanum nallasugam kedaikanum and my brother chandrasing nallasugam kedaikanum and my sister son Inparaj nallasugam kedaikanum 😊

  • @lourdhmary618
    @lourdhmary618 5 днів тому

    Appa jesus my sons wilson family nelson family alwin family and robinson said and good health and good jobs aservathium samadanm vsuvasam amathe tharum skin allage sugamakum sister prayer for please

  • @ravichandran4979
    @ravichandran4979 5 днів тому +1

    Sister 8 varudamaga pirinthu iruntha en magal Divya aval kanavarodu sernthu vaazhkiral vungal jebathirkku koadi nandrigal sister.

  • @florancesusila6426
    @florancesusila6426 5 днів тому

    Tq Sr for your prayers and blessings Amen 🙏

  • @SharwanSk-n4w
    @SharwanSk-n4w 5 днів тому

    Amen ✝️✝️✝️

  • @ravichandran4979
    @ravichandran4979 5 днів тому +1

    Sister naalai irangi neengal jebikkumbothu en magal nama solli nandri jebamsollumaaru kettu kolkirane sister please please please please please please please please please please please please please please please please please please please

  • @veljhinimary9431
    @veljhinimary9431 5 днів тому

    Amen

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 5 днів тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @merymery3288
    @merymery3288 5 днів тому

    🙏🙏🙏

  • @jesusassantony5130
    @jesusassantony5130 5 днів тому

    Thosthram🙏

  • @ravichandran4979
    @ravichandran4979 5 днів тому +1

    En magal peyar solli jebikkumbadi kettu kolkirane sister please

  • @keerthanakeerthana8694
    @keerthanakeerthana8694 5 днів тому +1

    Akka enakku rendu girl papa irukku enakku back pain irukku rumba rumba valikuthu please prayer pannunga

  • @ednamarianayagam8571
    @ednamarianayagam8571 5 днів тому

    Sister i am begging you to please pray for my two daughters
    Almost 6 years there are not talking
    Can you please pray for them
    Thank you

  • @elizabethrani3867
    @elizabethrani3867 5 днів тому

    ராபர்ட் மனம் மாற வேண்டும் ஆண்டவரே

  • @elizabethrani3867
    @elizabethrani3867 5 днів тому

    ராபர்ட் மனம் மாற வேண்டும் ஆண்டவரே