இறக்கத்தின் ஆண்டவரே என்மீது இறக்கம்வையும் பாடல், Divine Mercy Songs Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 кві 2024
  • Divine Mercy Songs 🎵 Tamil songs

КОМЕНТАРІ • 55

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 18 днів тому +2

    Praise the lord.
    இரக்கமுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான எங்கள் எல்லோரையும் நல்ல பெலனோடும் சந்தோஷத்துடனும் சமாதானத்தோடும் பாதுகாத்து ஆசீர்வதியும் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @verginjesu7509
    @verginjesu7509 3 місяці тому +14

    இரக்கத்தின் ஆண்டவரே என் இயேசுவே என் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மேல் இரக்கமாயிரும் சுவாமி எங்களை ஆசீர்வதியும் ஆமென் 🙏❤🙏

  • @alphonesjames4914
    @alphonesjames4914 10 днів тому +1

    இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் குடும்பத்தின் மீது இரங்கும் அப்பா

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 3 дні тому

    Praise the lord.
    சகல மேன்மையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் செய்த எல்லா பாவங்களிலும் இருந்தும் விடுத்து மன்னித்து ஆசீர்வதியும் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @devakialogan5322
    @devakialogan5322 13 днів тому +1

    இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கவையும் நன்றி இயேசு அப்பா ஆமென் 🙏ஆமென் தாவீதின் குமாரனே எங்கள் பாவங்களை மன்னியும் ஆமென் 🙏நன்றி தகப்பனே 🙏🕯️🙏ஆமென் ❤️🌹

  • @stellarajakumari3647
    @stellarajakumari3647 Місяць тому +4

    My Lord, JESUS, please hear my prayers and Bless my family, AMEN. 🌹❤️🕯️✝️🕯️❤️🌹

  • @arulmary1046
    @arulmary1046 9 днів тому

    🙏🙏🙏🙏 Amen 🙏🙏🙏🙏 Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @sunirani3290
    @sunirani3290 10 днів тому

    Compassionate God, have mercy on me and my entire family members 🙏🙏🙏

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 3 місяці тому +7

    இரக்கத்தின் ஆண்டவரே போற்றி 🪔🕯️🍎💕🎻

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 9 днів тому

    Amen Alleluia Praise the Lord. Ave Maria ❤❤❤

  • @AmalAmsa
    @AmalAmsa 16 днів тому

    ❤நிரே நம்பிகை❤

  • @buvanateacher159
    @buvanateacher159 13 днів тому

    ❤ Amen ❤ BY ❤ Praise the Lord Jesus Christ ❤

  • @alphonsaa1501
    @alphonsaa1501 9 днів тому

    Have mercy on us O Lord 🙏🙏

  • @user-qq4ye5gj7v
    @user-qq4ye5gj7v 3 місяці тому +3

    Thank you lord for your blessing and support please lord pray for my daughter her children her husband all family blessing please thank God ❤🌹

  • @mariammalrangan6427
    @mariammalrangan6427 9 днів тому

    Help me jesuse thank you jesuse❤

  • @ElangovanKrishnan-ip3mc
    @ElangovanKrishnan-ip3mc 2 місяці тому +2

    Please hill my problems, thank u lord jesus and bless me

  • @saibaba1374
    @saibaba1374 24 дні тому +1

    ஆண்டவரே என்னை மன்னியும்❤

  • @vijayalingam9763
    @vijayalingam9763 День тому

    🎉❤ana ❤️ u ulla jesappa enkal 🌎 d every one uyir kal have been ❤with still stay lot's of thanks very ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ full nice 👍 voice music a well done 👏 amen ✝️

  • @victorjosh6285
    @victorjosh6285 2 місяці тому +1

    Irakathine andavarea en kanavar en makan en makaluku en meathum irakamai irum amen

  • @VtechMobile-yl7gx
    @VtechMobile-yl7gx 14 днів тому

    இறக்கத்தின் ஆண்டவரே என் மகளையும் மூன்று பேரக்குழந்தைகளும் இந்த தீயவனிடமிருந்து/பிசாசிடமிருந்து அவன் குடும்பத்திலிருந்து காப்பாற்றி அருளும் ஆமென் அத்துடன் வயதான எம்மிருவரையும் இந்த தீயவனிடமிருந்து/பிசாசிடமிருந்து பாதுகாக்க மன்றாடுகின்றோம் ஆமென் இறையேசுவே

  • @sebastinraj3349
    @sebastinraj3349 16 днів тому

    Amen 🙏⛪🙏⛪🙏⛪

  • @kanialbert3836
    @kanialbert3836 13 днів тому

    Amen🙏

  • @nirmalanirmala9182
    @nirmalanirmala9182 3 місяці тому +1

    Thank you Lord for your blessing and support🙏🙏 please Lord pray for my daughter praisy to have good health and ur wisdom 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏praise the lord

  • @anthonygeorge9066
    @anthonygeorge9066 16 днів тому

    Amen

  • @bellarminlazarus1712
    @bellarminlazarus1712 4 дні тому

    Nice song

  • @JalinMary-jj2uh
    @JalinMary-jj2uh 2 місяці тому +1

    Amen.jesus Christ 💞💞💞🙏🙏🙏

  • @MariyaJayaDominicsavio
    @MariyaJayaDominicsavio 2 місяці тому +1

    Nantriaandavare

  • @sahayamjeranciya
    @sahayamjeranciya 12 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 місяці тому +1

    நல்லது 👸

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 3 місяці тому +21

    இரக்கம் என்பதே சரி இறக்கம் என்பது கீழே ,தாழ்ந்து போவது என்ற பொருள் தரும் தம்னைலில் உள்ள பிழையை சரி செய்யுங்கள்

  • @nirmalamarynirmalamary6561
    @nirmalamarynirmalamary6561 2 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 6 днів тому

    Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u Місяць тому +1

    😂🎉🎉KKristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday vendeekoloum erkayesuammennantryammenthankyoublessmeamm3n😢😢

  • @JayaseelySinnappan
    @JayaseelySinnappan Місяць тому +1

    இரக்கத்தின்ஆண்டவரேஎன்குடும்பத்தின்மேல்இரக்கமாயிரும்

  • @user-pq3xl5fr8j
    @user-pq3xl5fr8j 3 місяці тому +1

    🙏🙏🙏🙏😞

  • @denidd6859
    @denidd6859 10 днів тому

    Thamizh ungalidam kenjugiratjhu sariya thami zh padingada endru

  • @3rdstandardallsubject480
    @3rdstandardallsubject480 Місяць тому

    இரக்கத்தின் ஆண்டவரே என் அம்மாவின் மீது இரக்கம் வையும் அப்பா Praise the lord

  • @redinphilipu5048
    @redinphilipu5048 2 місяці тому +1

    Aaruthal tharum Aandavare Engel pilaigalai paathu kasrum

  • @SangeeSangeetha-ro6qk
    @SangeeSangeetha-ro6qk Місяць тому

    ஆண்டவரே என் மூத்த மகளின் ஒரு கண் பார்வை இல்லாமல் இருக்கிறது .. எனது மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் தெரிந்தது பார்வை இல்லை என்று என் பிள்ளைக்கு இருக்கும் குறைபாடை நீரே போக்கி அருளும் இரக்கத்தின் ஆண்டவரே 😭😭😭

    • @michaelthatheu5323
      @michaelthatheu5323 Місяць тому +1

      இயேசுவிடம் விசுவாசத்தோடு கேளுங்கள் உங்கள் வேண்டுதல் கேட்டு மகளுக்கு மீண்டும் பார்வை தருவாராக தாவிதின் திருமகனே என்மீது இரங்கும் என்று நம்பிக்கையோடு மகள் கேட்கட்டும் இரக்கத்தின் தெய்வம் இரக்கம் காட்டுவாராக ஆமென்

    • @SangeeSangeetha-ro6qk
      @SangeeSangeetha-ro6qk Місяць тому

      @@michaelthatheu5323 அரவிந்த ஆஸ்பத்திரி பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரி எல்லா இடத்திலயும் போய் பார்த்தோம் ஆபரேஷன் பண்ணியும் பிரயோஜனம் இல்லை னு சொல்லிட்டாங்க இயேசு அப்பா தான் இனி சுகத்தை என் பிள்ளைக்கு தரணும் நீங்களும் என் மகளுக்காக ஜெபம் பண்ணுங்க😭😭🙏🙏

    • @SangeeSangeetha-ro6qk
      @SangeeSangeetha-ro6qk Місяць тому

      ​@@michaelthatheu5323😭😭🙏🙏

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 21 день тому

    என் குடும்பத்தின்மீது இரக்கம் வையும்

  • @anithamahizhan8522
    @anithamahizhan8522 4 дні тому

    Please correct the title words

  • @mariasusaiarul970
    @mariasusaiarul970 3 місяці тому +3

    இரக்கம்