12.07.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

КОМЕНТАРІ • 30

  • @vprvpr2100
    @vprvpr2100 2 місяці тому +1

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 2 місяці тому +1

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @premalatha5310
    @premalatha5310 2 місяці тому +1

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 2 місяці тому

    🙏🏼🙏🏼🙏🏼ஆமென் ♥️ஆமென் ♥️a♥️aa♥️amen♥️thank you father ♥️♥️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Atputham-t6x
    @Atputham-t6x 2 місяці тому

    ஆண்டவரே எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆமேன்.

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 2 місяці тому

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக ..எனக்காக என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் ❤❤❤

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 2 місяці тому

    Good morning father amen jesus christ amen aleluya jesus christ aleluya ave maria thank you God your blessings God amen aleluya thank you for your prayers father

  • @kumarbharathi9859
    @kumarbharathi9859 2 місяці тому

    இறை இரக்கத்தின் ஆண்டவரே ஏசுவே நேற்றையதினம் பகலிலும் இரவிலும் எங்களை காத்து வழிநடத்திய தந்தை யேஉமக்கு நன்றி சிறு பிள்ளை களை நல்ல சுகம் தந்து ஆசீர்வதித்து நடத்தி யருலும் ஏசப்பா எங்களுக்கு கஷ்டங்கள் சோதனை கள்வந்தாலும் தாங்க கூடிய சக்தி தந்தருளும் இன்று எங்களுக்கு உணவு தந்தருளும் பசியோடு ம்இருக்கும் ஒவ்வொரு வருக்கும் உணவு கொடுக்க ஆசீர்வதித்து வழிநடத்திய ருலும்குடும்பத்தில் எல்லோரும் நல்ல சுகம் தந்து ஆசீர்வதித்தருலும் ஏசுவுக்கு புகழ் ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன் ஆமேன்

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 2 місяці тому

    அன்பான இறைவா
    நன்றி அப்பா பணம் பணம் என்றுஅலைவோரைஉமது அண்டையில் கொண்டுவருகின்றேன் அவர்கள் மனதில் உலகின் வாழ்வு நிலையற்றது என புரிந்து கொள்ள உமது பரிசுத்த ஆவியின் அருளை பொழிய. வேண்டுகின்றேன் ஆமேன்.

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 2 місяці тому

    ஆண்ட்வரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @suganyasuganya4707
    @suganyasuganya4707 2 місяці тому +3

    அப்பா எனக்கு என் குழந்தை வழியாக எனக்கு மீட்பூ தாரும் ஐயா என் அம்மாவுக்கு கால் வலிக்கு சுகம் தாரும் ஐயா

  • @jamesjames7647
    @jamesjames7647 2 місяці тому

    Amen Praise the Lord 🙏

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq 2 місяці тому

    amen Jesus amen 🙏 🙏 🙏

  • @shyjushy4676
    @shyjushy4676 2 місяці тому

    அப்பா என்னுடைய குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் மாறி நிம்மதி தாங்க அப்பா நல்ல அன்பா இருந்த தம்பி இப்போது ரொம்ப வெறுப்பு காட்டுகிறது வேதனை ஆக உள்ளது அப்பா என் பிள்ளை போல பார்த்தேன் அவன் என் மீது கோவ பட்டு சண்டை போட்டு கொள்ளும் போது கஷ்டமா இருக்கு எல்லாம் மாறி என்னிடம் முன்னாடி மாதிரி நல்ல அன்பா இருக்க வேண்டும் அப்பா அருள் புரியும் அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @சாக்சிசாக்சி
    @சாக்சிசாக்சி 2 місяці тому

    Thank you Jesus

  • @WimalaWimala-g7e
    @WimalaWimala-g7e 2 місяці тому

    Amen Amen 🎉

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 2 місяці тому

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉🎉

  • @jancythankappan3053
    @jancythankappan3053 2 місяці тому

    Easoye ente chettanu nalla sugam tharane easoye

  • @sujanthansujanthan9574
    @sujanthansujanthan9574 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maryshashikala764
    @maryshashikala764 2 місяці тому

    Pay for my family and kasdan

  • @kanishkakanistan2206
    @kanishkakanistan2206 2 місяці тому

    Amen ✝️🙋🌷👏🌹🤲🧎🛐🙏 Amen ✝️🙋🌷👏🌹🤲🧎🛐🙏 Amen ✝️🙋🌷👏🌹🤲🧎🛐🙏 Amen Amen Amen Amen

  • @jancythankappan3053
    @jancythankappan3053 2 місяці тому

    Easoye Jenny monte kudy mattitarane amme

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 2 місяці тому

    My Lord Jesus Christ Amen Amen Amen. Jesus Please Belss My Family. Pace and Good Heth. Mother I Need 🏡 Please Giving Me Mother 🙏. Mother Bells My Son Is New Job. Jesus Son Need Wedding Please Help Him Lord. Jesus Belss My Daghatar Family and Wife Thanking You Jesus Christ Amen 🌹🙏

  • @helanrosali9799
    @helanrosali9799 2 місяці тому

    Amen🙏

  • @merymery3288
    @merymery3288 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @florancesusila6426
    @florancesusila6426 2 місяці тому

    Amen Maria valha yesuvukkapugal Amen 🙏 Nandri appa 🙏

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 2 місяці тому

    🙏🙏🙏🙏Amen 🙏🙏

  • @nalinibernard6457
    @nalinibernard6457 2 місяці тому

    Amen 🙏 🙏 🙏

  • @luciajacob1258
    @luciajacob1258 2 місяці тому

    Amen❤❤❤

  • @shyammallikanth5588
    @shyammallikanth5588 2 місяці тому

    Amen