உங்களின் தேவைகள் அனைத்தையும் பிரபஞ்சத்திடம் கேளுங்கள். பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 611

  • @Nan_katrathu
    @Nan_katrathu  Рік тому +65

    ua-cam.com/video/VEow9fz6_Us/v-deo.html. கடந்த ஒரு வருடத்தில் என் கஷ்டங்களையும் தாண்டி கடமைகளுடன்

    • @thirummakottaimainroadkott8345
      @thirummakottaimainroadkott8345 Рік тому +5

      நீங்கள் அனாதை இல்லை அன்ன்பூரணி அக்கா

    • @lathamuruganantham3898
      @lathamuruganantham3898 9 місяців тому

      ​@@thirummakottaimainroadkott8345ll

    • @mohanamohana5722
      @mohanamohana5722 9 місяців тому +2

    • @jmkolam5796
      @jmkolam5796 8 місяців тому +2

      அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் என் கிட்ட ஒரு நாள் பேச வாய்ப்பு தருவீங்களா

    • @saranyasekar6805
      @saranyasekar6805 8 місяців тому

      Amma entha mathiri nalla manasu irrukara Anga allakudathu Naa ungalla pakanumun aasai paduran mudiyuma

  • @Sathishrokith
    @Sathishrokith 8 місяців тому +12

    இறைவன் அருளால் பிரபஞ்சம் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர் ஜீவன்களும் பல மடங்கு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊😊

  • @chitrabs968
    @chitrabs968 Рік тому +38

    திக்கற்றவருக்கு தெய்வமே துணை.super sister.god bless you.stay blessed 👍👌😊🙏

  • @sujarakshi1661
    @sujarakshi1661 Рік тому +45

    மனசுலயிருந்து பேசற உங்களோட குணம் அழகு. அக்கா
    நான் யாருக்கும் இதுவரை கமெண்ட்ஸ் போட்டதே இல்ல. உங்க நேர்மை நியாயம் தாயுள்ளம் கடந்து வந்த பாதையை மறக்காத மனசு .
    நெஜமாவே நீங்க அன்னபூரணி .

    • @gandhimathi4326
      @gandhimathi4326 Місяць тому +3

      அனைவரும் உதவி செய்கிற உங்களுக்கு மிக்க நன்றி தோழி வாழ்க வளமுடன்

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Рік тому +11

    நீங்கள் பெரிய ஸ்டார் ஹோட்டல் அதிபதி எல்லாம் தந்த பிரபஞ்ச த்திற்கு நன்றி அம்மா🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 Рік тому +20

    நீங்க மகத்தானர் தங்கச்சி. உங்க சேவை பாபாவின் சக்தியால் தொடரட்டும்

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 3 місяці тому +5

    நீங்கள் பிரபஞ்சத்தை பற்றி கூறியது 💯
    உங்கள் தற்போதைய வாழ்க்கை உங்கள் நேர்மைக்கு கிடைத்த பரிசு🥰
    எதிர்மறை சொந்தங்கள் விலகினாலே நல்லது நடக்கும் என்று நீங்கள் சொன்னது ,என்னுடைய மனதுக்கு வெகு நாட்களுக்கு பிறகு ஒரு பதில் கிடைத்திருக்கிறது.
    மிக மிக நன்றி. வாழ்க வளமுடன்.💐

  • @marksmangaming7124
    @marksmangaming7124 Рік тому +14

    ரொம்ப பெரிய விஷயம் உங்கள் மேல் மதிப்பு கூடுகிறது 👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @masamasa7064
    @masamasa7064 9 місяців тому +11

    நம்ம ஒதுக்கியவர்களை திரும்ப நம்மை தேடி வரும் போது சேர்த்து கொள்ளவே கூடாது நம்பவும் கூடாது

  • @dheepkaluminum6681
    @dheepkaluminum6681 6 місяців тому +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சகோதரி. இந்த பிரபஞ்சம் கொடுக்கும். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டால் மட்டுமே பிரபஞ்சம் உதவும்.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Рік тому +27

    என்வாழ்நாளில் இப்படி ஒரு தன்னம்பிக்கை பேச்சு கேட்டதே இல்லை ❤❤!!best wishes ஈழத்தமிழன் from LONDON 🇬🇧

    • @Nan_katrathu
      @Nan_katrathu  Місяць тому

      முகம் தெரியாத அன்பு சகோதரனுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @MATHIVALAR-COOKING-AND-VLOG
    @MATHIVALAR-COOKING-AND-VLOG Рік тому +18

    சிஸ்டர் நீங்க சொன்ன மாதிரி இதுவரைக்கும் அடுத்தவங்களுக்கு அடுத்தவங்களுக்குன்னு வாழ்ந்து கஷ்டத்தை மட்டும் தான் சுமந்து இருக்கேன்

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 Рік тому +6

    வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது போல் இந்த பிரபஞ்சத்தில் நாம் நல்லதாக நினைத்து கேட்டால் நினைத்து கிடைக்கும் வாழ்த்துகள் சகோதரி நன்றி.

  • @dhanasekaranr4190
    @dhanasekaranr4190 Рік тому +12

    வணக்கம் அக்கா. உங்களுடைய பேச்சு அருமை. தோசை கொடுத்த விதம் அருமை. தர்மம் பற்றி பேசிய விதம் அருமை. தொடரட்டும். 👌💐💐🦋🙏

  • @traditionaltouchtherapy147
    @traditionaltouchtherapy147 7 місяців тому +3

    உங்களுடைய மன உறுதியும் தன்னம்பிக்கையும் நம்பிக்கையும் பார்த்து இறைவன் உங்களுடைய வாழ்வை மலர்ச்சி பெற செய்துள்ளார் வாழ்த்துக்கள் சகோதரி

  • @g.sathya2909
    @g.sathya2909 Рік тому +5

    நீங்க தோசைபோட்டவிதம்அருமை👌👌👌🌷🌷🌷சத்யா கோபாலகிருஷ்ணன்

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt 11 місяців тому +23

    இவ்வளவு கஷ்டங்களிலும் சிரித்த முகத்துடன் இருக்கும் உங்களை எனக்கு நிறைய பிடிக்கும்.

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Рік тому +31

    அன்பு சகோதரிக்கு நன்றி நாலுபேர் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு கடவுள் துணை உண்டு தன்னுடைய வளர்ச்சியை அனுபவங்களை.

  • @arunprakash398
    @arunprakash398 Рік тому +24

    கண்ணீர் வருகிறது உங்களின் கதையை கேட்டு சகோதரி. வேறென்ன சொல்ல . மீன் தலை மறக்கவே முடியாது சகோதரி.

  • @ChandraChandra-ir3my
    @ChandraChandra-ir3my Рік тому +10

    நீங்கள் அனாதை இல்லை, பல பிள்ளைகளுக்கு தாய் ❤️❤️🙏👸👸

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Рік тому +19

    அனுபவம்தான் மிகச்சிறந்த கல்விக்கூடம் என்பதை மிக அழகாக எடுத்துச் சொன்ன சகோதரியே பல்லாண்டு வளமுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!❤ ❤❤

  • @jayanthivenkat3907
    @jayanthivenkat3907 9 місяців тому +5

    ❤❤❤ உண்மை அம்மா நான் உன் தாயாக நினைத்து அழுகிறேன்

  • @MEENUKITCHEN333
    @MEENUKITCHEN333 Рік тому +24

    உண்மையாகவே 🙏 கலியுகத்தில் மனித ரூபத்தில் வந்து பணியாற்றும் அண்ணபூரனி தாய் 🙏🙏🙏 நீங்கள் அக்கா 💗💗💗😊😊😊😊😊😊

  • @enchellakanmanihal
    @enchellakanmanihal Рік тому +3

    என்னுடைய எண்ணத்தை நானே வெளிப்படுத்தியது போல் இருந்தது உங்களுடைய பேச்சு ரொம்ப நன்றி

  • @karishmayoutubechannel96
    @karishmayoutubechannel96 Рік тому +6

    தோசை கொடுத்த விசயம் அருமை

  • @hariganesh3496
    @hariganesh3496 Рік тому +2

    வாழ்க வளமுடன் 🙏 சிவாயநம 🙏

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 9 місяців тому +4

    அன்னலட்சுமி தாயே நீ😢😢😢😢🎉🎉🎉🙏

  • @Ammasamayalandlifestyle1008
    @Ammasamayalandlifestyle1008 9 місяців тому +8

    விக்னேஸ்வரி நீங்கள் சொல்லுவதை ஒவ்வொன்றும் கேட்டு எனக்கு கண்ணில் கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது உங்களை கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று தோன்றுகிறது.

  • @shenbagavallism2222
    @shenbagavallism2222 Рік тому +68

    சகோதரி நீங்கள் தோசையை பிய்த்து கொடுப்பேன் என்று சொல்லும்போது தேம்பித்தேம்பி அழுதுவிட்டேன்.உங்களின் நல்ல மனதுக்கு கடவுளின் ஆசிர்வாதம் என்றும் இருக்கும்.

  • @mariansingh3009
    @mariansingh3009 Місяць тому +1

    நன்றி தாயே..!

  • @tamilselvi4891
    @tamilselvi4891 День тому

    😂😂😂😂உங்கள் கதையை கேட்கும் போது என் வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்களை போலவே தான் உள்ளது நானும் உங்கள் மாதிரி படாதபாடு பட்டவள்தான்
    சகோதரி

  • @gayuads3698
    @gayuads3698 Рік тому +1

    Sariyana nerathula ungaloda intha varthaya kekuren amma remba nandri amma🙏🏻🙏🏻🙏🏻

  • @manjuganesh7671
    @manjuganesh7671 11 місяців тому +17

    நல்ல ஒரு நம்பிக்கை தரும் பேச்சு சகோதரி..உங்கள் கதையைக் கேட்டு மனது ரொம்ப வலிக்கிறது..நானும் உங்களைப் போல பல வலிகளை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..

  • @VijiRavi1617
    @VijiRavi1617 9 місяців тому +5

    நல்ல பதிவு நன்றி சகோதரி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 💐💐👌❤️

  • @Moon_editor_
    @Moon_editor_ Рік тому +12

    நிஜ வாழ்வில் நான் பார்த்து வியந்த ஒருவர் அக்கா நீங்க 🙏

  • @rrajeswari3973
    @rrajeswari3973 Рік тому +28

    வாழ்கையில் கஷ்டப்பட்டு வாழகையில் முன்னேறி செல்ல நீங்கள் பேசிய அனைத்தும் கேட்க்கும் போது மனதுக்கு அவ்வளவு உற்சாகம்👍🏻❤

    • @GowrisHome
      @GowrisHome 9 місяців тому

      அக்கா உங்க பெயர் தெரியள நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை

  • @shanmugam546
    @shanmugam546 Рік тому

    Nenga dheivam amma 🙏🙏🙏

  • @aravindhas4696
    @aravindhas4696 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹valgavalamudan anbu Thangaiye, Thangame, endrenrum kadavul vungal kudumbathudane irrupar. Evalavu vethanaigalai kadanthu vanthirukeenga😞😞 Neenga l than Singappen. 👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா உழைப்பு சுகமே சூழ்க தன்னம்பிக்கை

  • @Amma_cooking_channel
    @Amma_cooking_channel 11 місяців тому +5

    சகோதரி உங்களுக்கு இறைவன் துணை நிற்பார்

  • @meenam4391
    @meenam4391 Рік тому +10

    அருமையான பதிவு அக்கா ❤❤ நம் எண்ணம்போல் தான் வாழ்க்கையும் அக்கா உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும் அக்கா நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் அக்கா ❤❤

  • @ChandraChandra-ir3my
    @ChandraChandra-ir3my Рік тому +4

    நீங்கள் தான் அம்மா,,,,, நீங்கள் மட்டும் தான் ❤️❤️💐💐

  • @uthayarajvalarmathi5695
    @uthayarajvalarmathi5695 Рік тому +2

    நல்ல பதிவு நன்றிம்மா 👌👌💖💖 உங்க நல்ல மனசுக்கு என்றுமே குறையில்லை பிரபஞ்சத்திற்கும் நன்றி 🙏🙏

  • @sarojinidevi9814
    @sarojinidevi9814 Рік тому +1

    Thank you Thankyou Thankyou universe

  • @Renugamohan1972
    @Renugamohan1972 Місяць тому +2

    சகோதரி உங்க வீடியோ பார்த்தேன் உங்க வீடியோ பார்த்ததன் மூலம் என்னை நானே உணர்ந்தேன் என உங்கள மாதிரி நானும் பிரபஞ்ச ச நான் பிரபஞ்ச சக்தி என்னவென்று வாழ்ந்த நல்ல நிலையில் உள்ளார்கள் மூன்று குழந்தைகளும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் நான் அவர்கள் கையை எதிர்பார்த்து வாழ வேண்டி இருக்கிறது ண நான் உங்களை பார்க்க வேண்டும் உங்கள் விலாசம் வேண்டும்க்தியை உணர்ந்து செயல்பட்ட மூன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினாள் இப்பொழுது நான் முடங்கி இருக்கிறேன்

  • @kalpanavij3492
    @kalpanavij3492 6 місяців тому

    உங்க அழகனா சிரித்த முகத்திற்கு பின்னால் எவ்வளவு. வலிகள்.You are an awesome woman,akka.
    Really inspiring talk.🙏

  • @anandaramanathan6419
    @anandaramanathan6419 4 місяці тому

    மிகவும் அருமையானறிவுரை என்பதா. உரையாடல் என்பதா. மிகச்சிறப்பு நன்றி.சுந்தரி இராமநாதன்

  • @sappu2939
    @sappu2939 Рік тому +6

    Awareness and motivational speech super

  • @MuthuKumar-ud6xu
    @MuthuKumar-ud6xu Рік тому +5

    சகோதரி வணக்கம் நானும் உங்களோடு தான் படித்தேன் உங்கள் வாழ்க்கை யில் இவ்வளவு வேதனைஇருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை இருந்தாலும் நீங்கள் ஜெயிக்க பிறந்தவள் மீண்டும் அவர்களை சேர்க்காதீர்கள் தாய் இறந்து விட்டால் தகப்பன் சித்தப்பா என்று சொல்வார்கள் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் சகோதரி அன்புடன் ரேவதி முத்துக்குமார்

  • @rohinimanojkumar2029
    @rohinimanojkumar2029 Рік тому +1

    God is always with you Amma.
    Unga video rmba motivation a irundhuchu..Unga thoughts superb.
    Enoda life la oru time adhu ungala nerla pakanum asai padran Amma..

  • @kannikasaravanankannikasar132
    @kannikasaravanankannikasar132 Рік тому +4

    வாழ்க வளர்க பெருக ❤❤❤

  • @jayasrisundaralingam3613
    @jayasrisundaralingam3613 Місяць тому

    அம்மா வணங்குகிறேன்.

  • @saravanakumar8344
    @saravanakumar8344 Рік тому

    வாழ்க 🙏

  • @chandruchandru6370
    @chandruchandru6370 Рік тому +5

    தன் கையே தணக்கு உதவி நீங்கள் தான் உதரணம்

  • @msubramaniam8
    @msubramaniam8 Рік тому +2

    May God bless you lots amma........my eyes couldn't control tears listening to you amma......the UNIVERSE is a kind one.....thank you for the knowledge........your story reminds me of my childhood amma........Proud of you and your faith

  • @Ramanam-hg9cj
    @Ramanam-hg9cj Рік тому +2

    வாழ்த்துக்கள் 👍👍👍👍 இறைவன் கொடுத்த வரம்

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 10 місяців тому +3

    அம்மா இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஓம் சாந்தி

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 Місяць тому

    உங்கள் வீடியோ பார்த்திருக்கிறேன் அந்த சிரித்த முகத்திற்கு பின்னர் இந்த கதைகளின் வலி இருப்பதை இன்றுதான் உணர்ந்தேன்... ஆனால் உங்கள் மன வலிமையை பாராட்டுகிறேன்

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Рік тому +7

    எவ்ளோ கஷ்டங்களை கடந்து வந்துருக்கீங்க நீங்க பெரிய திறமைசாலி சகோதரி👌👍

  • @lravindhiran4959
    @lravindhiran4959 Рік тому +8

    You are an elite and right person to motivate yourself and others in a realistic way. Life coach long live. Your presentation is well equal to the professional trained coach.

  • @rvasanthakogilam7739
    @rvasanthakogilam7739 28 днів тому +1

    Thank you sister pirapanjathirku nanri

  • @suvethasrinivasamurugan
    @suvethasrinivasamurugan Рік тому +5

    Motivational speech amma❤

  • @blessedwithyogatamil
    @blessedwithyogatamil 29 днів тому +2

    இல்லை சகோதரி... நீங்கள் லட்சக்கணக்கான அன்பு உள்ளங்களின் சொந்தக்காரி......

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 Рік тому

    Kankalil neer vadinthu kanaththil ooduthu ippadi enakkum nanthirukku
    Enga periyamma aunga pillaku ti potta tthuulai marupadium engalukku pottu tharuvaga❤️❤️❤️❤️

  • @prasannajagadish3502
    @prasannajagadish3502 11 місяців тому +1

    அம்மா நீங்கள் சொல்வது உண்மை

  • @hanascorner123
    @hanascorner123 7 днів тому

    மாஷா அல்லாஹ். கண்கள் குளமானது.

  • @ViswakSaravanan-dm8fo
    @ViswakSaravanan-dm8fo 11 місяців тому +2

    Very inspirational and motivational speech akka..... thank you so much....God bless all of us....🙏🙏🙏

  • @bhuvanas8948
    @bhuvanas8948 Рік тому +3

    Ma, best n great advice n speech given by u about life n tips to handle hard situations we face in our day today life . Very very motivational. Hats off to u. God bless u n fmy, Ma🤝💐❤❤❤🙏

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 Рік тому +2

    வாழ்த்துக்கள் தாயி,
    வாழ்த்துக்கள் தாயி
    வாழ்த்துக்கள் தாயி
    வாழ்க நலமுடன்,,,,,,!!!!!!

  • @kamal1546
    @kamal1546 Рік тому +49

    இறைவன் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு 💐💐

  • @Hardeep125
    @Hardeep125 Рік тому +2

    Hard work never fails Amma 👍very motivational speach❤️ real singapen

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 9 місяців тому

    God bless om shanthi

  • @manikkavallis5803
    @manikkavallis5803 8 місяців тому

    நீங்கள் கூறுவது போல உதவி செய்ய தான் பலனாக எங்கள் வாழ்வில் ஆச்சரியம் மூட்டு ம் நிகழ்ச்சி நடந்தது மேடம் . உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Mary-jm7ij
    @Mary-jm7ij Рік тому +1

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார நீங்கள் அனேகருக்குஆசிர்வதாமாய்இருப்பிங்க

  • @terbocamp9471
    @terbocamp9471 2 місяці тому

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @Komalavalli23
    @Komalavalli23 Рік тому

    Good speech.nalla karuthu sister.thank u very much sister

  • @janisranisampath6843
    @janisranisampath6843 Рік тому +5

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி தெளிவு நல்ல மனசு வாழ்க வளமுடன் சகோதரி 👌💖

  • @ayyanarthenmozhi1673
    @ayyanarthenmozhi1673 8 місяців тому

    Annapoorni Amma u are God gifted

  • @kamaleshdme9577
    @kamaleshdme9577 11 місяців тому +2

    best motivation speech ❤💪

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 Рік тому

    நன்றி அம்மா, சில விஷயங்கள் மிகவும் வருத்தம் தருகிறது.

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 Рік тому +16

    வணக்கம் அம்மா 🙏. உங்கள் உரையை கேட்ட பிறகு மனமும் ஆன்மாவும் மிகவும் அதிர்ந்து அடங்கியது.. என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதுவரை உங்களைப் போன்ற சிறந்த பெண்மணியை கண்டதில்லை. மாதர் குல மாணிக்கம் நீங்கள். தெய்வத்தை கும்பிடுவது போல் உங்கள் படத்தை வைத்து கும்பிடத் தோன்றுகிறது. நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும் நிறைந்த செல்வத்துடனும் நீடூழி வாழ வேண்டும்.

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 8 місяців тому

    எனக்கு நல்ல உறவுகள் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @ramyogeshwaran
    @ramyogeshwaran Рік тому

    Thank you AMMA

  • @saigeetha850
    @saigeetha850 Рік тому

    Very inspiring video amma. Jai Sai Ram

  • @indhumathi9940
    @indhumathi9940 8 місяців тому

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் பல்லாண்டு நலத்துடன் கோடிஸ்வரியாக வாழ்க 💐💐💐

  • @raj-gb8oi
    @raj-gb8oi Рік тому +5

    Whatever, you are telling is absolutely true, i am also undergoing some hardship, i have noticed whenever i make sacrifice for others, there is slight improvement in my life

  • @shantisoma5414
    @shantisoma5414 11 місяців тому +3

    Lovely explanation amma. You are a wonderful, great and amazing angel. God surely will shower you with the richest blessings. Hugs from me from Malaysia.

  • @kalababu6574
    @kalababu6574 Рік тому

    வேற லெவல் சகோதரி.வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பாக அமையும்.நன்றி.

  • @user-xl9yd5lz2r
    @user-xl9yd5lz2r 7 місяців тому

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 8 місяців тому

    Very nice video thank you Amma

  • @m.ilamathimahamani48
    @m.ilamathimahamani48 9 місяців тому +1

    அருமை சகோதரியே உங்கள் சிந்தனை செயல்பாடு என்னை ஆட்கொண்டது எனக்கு கனவர் இல்லை உங்களை போல் நானும் துரிதமாக செயல் பட்டவள் இன்று அமைதியாக இருக்கிறேன் இனிமேல் நானும் பிரபஞ்சத்திடம் கேட்கிறேன் நானும் தைரியமாக இருக்கிறேன் என் கதையை
    முழுமையாக தெரிவிக்கிறேன் சகோதரி🙏

  • @maryvallu7439
    @maryvallu7439 9 місяців тому +1

    அருமையான பேச்சு அக்கா..ரொம்ப கஷ்டமாக உள்ளது அக்கா..கடவுள் உங்களுடன் இருக்க வேண்டும்..நன்றி அக்கா..I LOVE YOU ❤

  • @haseena7020
    @haseena7020 Рік тому +4

    உண்மையில் நீங்கள் ஒரு சிறந்த பெண்மணி. நீங்க நல்லா இருக்கணும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @maheswarans812
    @maheswarans812 Рік тому +8

    En life layum ipdi kashta patta நினைவுகள் நிறைய இருக்கு அக்கா...ரேஷன் அரிசி,அழுகுன valapalam,என்னை dosai..ipdi niraya ஏக்கங்கள் சிறுவயதில்..உங்க ஸ்டோரி ரொம்ப inspiring, முழுசா கேக்க mudila..அழுகை வந்தது..

  • @jayalathar502
    @jayalathar502 Рік тому

    God's child you sister thank you ilike your boldness

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Рік тому +13

    Amma ,I am following your channel for the last 2 months ,today you earned a great respect, you are the real motivator. After hearing a few things between 12th -15th min i cried....We learn more from failures,. .please keep sharing your life experiences and motivate us with your kind smile 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vedanrvedanr4936
    @vedanrvedanr4936 9 місяців тому

    Vazhga vazhamudan Annamalaiyar arulal namma nallavey irupom sagothari

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 Рік тому +1

    Great 🙏🙏🙏👍👍👏👏

  • @ananthiv9316
    @ananthiv9316 Рік тому +2

    Soo…inspiring speech 👏👏👏 all the best 💐💐💐

  • @shortsamayal3196
    @shortsamayal3196 Місяць тому +1

    Sis... valga valamudan ulaippu uyarvu tharum... kaalam Kan ponradhu...thanks a lot your always welcome.... keep it your good deeds....