Making Money in Business பண்ணுங்க! | Minority Mindset Tamil | Prem | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 788

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +33

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/iiPbfDqH9pb

  • @rajkumar-ij4mc
    @rajkumar-ij4mc 3 роки тому +33

    உங்களுக்கு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார்.அவருக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.

  • @krishkrish8353
    @krishkrish8353 4 роки тому +45

    கஷ்டங்கள் வர வர வாழ்க்கை பல வழிகளில் பிரகாசம் அடையும் சார், தோல்வி ஒருபோதும் நிலை இல்லை என்பதை அறிய உங்கள் வாழ்க்கை போராட்டம் உணர்த்தி உள்ளது , உங்களது இந்த குறுகிய கால வாழ்க்கை போராட்டம் ஒரு சிறிய குறும்படமாக அமைந்தால் மிகவும் நன்றாக இருக்கும் . வெளி மாநிலம் மனிதர்களின் கதைகள் வரும்போது நமது தமிழனை போற்றி ஒரு பயணம் செய்வோம் , வாழ்த்துகள் பிரேம் சார் , உங்களுடன் நட்பு வட்டாரத்தில் பயணம் செய்வதை நான் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 3 роки тому +6

    வணக்கம் சார்.. நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் . உங்கள்
    நேர்காணல் என்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு மிகவும் உதவியாக உள்ளது.இறைவனுக்கு நன்றி..

  • @jeevasanthi564
    @jeevasanthi564 4 роки тому +33

    Brother இவ்வளவு பாடுகள் , எட்தனை தோல்விகள், எதிர் நீச்சல் போட்டு சவாலை சந்தித்த உங்களை ஆண்டவர் இன்னும் ஆசிர்வதித்து மற்றவர்களுக்கும் பிரயோசனம் மாக இருக்க ஜெபிக்கிறோம். Salute.

  • @krishnadevan172
    @krishnadevan172 3 роки тому +26

    வாழ்க வளமுடன் சார்! தான் பட்ட கஷ்டங்கள் இனி என்னை தேடி வந்து உதவி கேட்பவருக்கு இருக்கூடாது என்று உதவி செய்ததற்கு நன்றி

  • @manimozhi9838
    @manimozhi9838 4 роки тому +39

    உழைப்பு உழைப்பு என்பது தாரகமந்திரமான ஓட்டத்துக்கும் இடையே உலக சூட்சமம் அறியாது துரோகங்களையும், ஏமாற்றத்தையும் சந்தித்தும் துவளாமல் பீனிக்ஸ் பறவையாக மீண்டும் பறந்து வெற்றி இலக்கை எட்டிய தங்களுக்கு பாராட்டுக்கள்.

    • @KingKing-po6qx
      @KingKing-po6qx 3 роки тому

      Super

    • @rajking5968
      @rajking5968 3 роки тому

      நல்ல தேவையான வார்த்தைகள்

    • @easwarsamban8786
      @easwarsamban8786 3 роки тому

      அருமையான வார்த்தையும் மற்றும் ஊக்குவித்தலும். நன்றி

  • @somusundharam7465
    @somusundharam7465 3 роки тому +3

    உங்கள் கார்கோ நிறுவனம் வளர உங்கள் கடுமையான உழைப்பிற்கு என்னுடைய மணமார்த நன்றி vazhthukal

  • @nadarajan8640
    @nadarajan8640 3 роки тому +4

    எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நலமாக வாழ்க வளமாக வாழ்க என்றென்றும் நீடூழி சீராக வளர்க சிறப்பாக வளர்க எப்பொழுதும் நோய் நொடியின்றி என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன் சகோதரரே

  • @breedersworld6997
    @breedersworld6997 4 роки тому +14

    அருமையான வாழ்க்கை கதை சார்... தோல்வி தோல்வி வெற்றி வெற்றி...

  • @umashankar333tech8
    @umashankar333tech8 3 роки тому +1

    உங்களுடைய எக்ஸ்பீரியன்ஸ் சூசைட் பண்றவங்களுக்கு உதாரணம் சூப்பர் சார் மிக்க மகிழ்ச்சி

  • @mmbconline8760
    @mmbconline8760 2 роки тому

    Best of luck sir.....சுயமரியாதையாக சொந்தமாக நேர்மையான முறையில் எத்தனையோ முயற்சிகள் செய்து ...தொழில் செய்து பார்க்கிறேன் ,..வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர முடியவில்லையே சார்....,இறைவனின் உதவி இல்லை ....நிச்சயம் ஒரு நாள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறேன் சார்.

  • @l.selvakannan1154
    @l.selvakannan1154 3 роки тому +230

    நானும் படாத கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். நானும் தொழில்ல முன்னேற்றம் வரனும்🙏

    • @thivaharan2942
      @thivaharan2942 3 роки тому +1

      😃

    • @shabeerbiya5965
      @shabeerbiya5965 3 роки тому +2

      Nanum romba kasta padern.

    • @SivaKumar-rl5zw
      @SivaKumar-rl5zw 3 роки тому +2

      @@thivaharan2942q

    • @MAHE-qz2jb
      @MAHE-qz2jb 3 роки тому +15

      அதுக்கு உத்திகளை மாற்றணும் இங்கே வந்து அடுத்தவன் கதையை கேட்ககூடாது

    • @arputhajesila4268
      @arputhajesila4268 3 роки тому

      Best of luck 👍

  • @k.thamaraiselvam1510
    @k.thamaraiselvam1510 3 роки тому +28

    அண்ணன் உங்க நிலைமே தான் எனக்கும். நாலும் நல்லா வாழ்ந்தான் இப்போ கேட்டுப்போய்டேன்.

  • @greenworldkanniyakumarifarmer

    ரெம்ப சந்தோஷம். இனியாவது தவறுதலான ஐடியாக்கள் கேட்டு இனியும் எங்கும் மாட்டிக்காதீங்க.

  • @JP-cw1zz
    @JP-cw1zz 3 роки тому +3

    Sir, You are very good hearted human. People like you will never fail in their lives.

  • @nagarajm9606
    @nagarajm9606 3 роки тому +15

    Dear Sir really Motivated hard work never fails, congrats sir.

  • @ashokdevaraj736
    @ashokdevaraj736 6 місяців тому +1

    இது போல் இன்னும் பல தொழில் அதிபர் வரலாறு பதிவு செய்யவும் நன்றி

  • @janufasheriff1527
    @janufasheriff1527 3 роки тому +4

    Tnx a lot sir. மேலும் உயர vaalthukkal

  • @rrajendran8515
    @rrajendran8515 3 роки тому +2

    very beautiful your outstanding work 👌🙏🇮🇳

  • @sathyasathya9301
    @sathyasathya9301 3 роки тому +4

    Great Sir,
    Best wishes.
    Inspiring and usefull sppech.

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 5 місяців тому

    அருமை அருமை.
    வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.
    வாழ்த்துக்கள்.
    Founder of Priya's Udhayam
    Herbals and food products ❤

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 Рік тому +1

    Bold.....Tireless..... efforts.... and experience... May God bless you 🎉🎉🎉🎉 Sir

  • @malermaler6541
    @malermaler6541 3 роки тому

    சூப்பர் சூப்பர் சார் உங்கள் பேச்சு தைரியமும் எங்களை போன்றவர்களுக்கு தொழில் செய்து முன்னேற மிகவும் படிப்பினயாக உள்ளது

  • @anandanmani2865
    @anandanmani2865 Рік тому

    உங்களுக்கு அமைந்த மனைவிதான் முதல் வெற்றி..

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 3 роки тому +6

    உங்கள் பார்ட்னர் சுரேஷ் சாருக்கு நன்றி சொல்ல நாங்கள் கடமை பட்டு உள்ளோம்.
    கீதா மேடம் அவர்களுக்கும் மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @paulpaul7475
    @paulpaul7475 3 роки тому +2

    Glory to God Amen Trusted Will of Jesus Happy Brother

  • @umaibhanu4026
    @umaibhanu4026 4 роки тому +4

    Super sir வழக்க வளமுடன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @rajanbabu3448
    @rajanbabu3448 8 місяців тому

    You are unstoppable !!!!... You got iron spirit !!!!... You have Unbeatable spirit and hard & smart working attitude !!!!!... Really inspiring !!!... God bless....❤

  • @stephenmakenzy6128
    @stephenmakenzy6128 3 роки тому +3

    Regarding sir ,
    Iam Stephen form Chennai
    En life la rmba Kasta patuten..Then ungaloda oru motivation speech pudichi iurku ...profit or loss but namba Effect ah Namba 100% so motivation for your speech ...👍👍👍You’re great sir ..God bless You

  • @anithas885
    @anithas885 2 роки тому +1

    Super, congratulations👏👏👏

  • @inamtaxi1860
    @inamtaxi1860 4 роки тому +34

    இந்த பிறபஞ்சம் இன்னும் அளவற்ற செல்வத்தை அள்ளி கொடுத்துக் கொண்டே இருக்கும் ...மகிழ்சியாய் நலமமுடன் வாழ வாழ்த்துக்கள் 😄 நண்பா

    • @RameshM-xb2te
      @RameshM-xb2te 4 роки тому

      மிக சரியாக சொன்நீர் கள் 👍

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 роки тому

    நான்இலங்கை.தற்போதுசவூதி.மனதுக்கு.தையிரியமா.இருக்கு.உங்களுடைய. வுடுயோவைபார்க்கும்போது.நன்றி👍👍👍

  • @sarahkiran8898
    @sarahkiran8898 3 роки тому +6

    Mothers love is always great 🙏

  • @kavikavitha2066
    @kavikavitha2066 3 роки тому

    சார் உங்க வீடியோ ரொம்ப useful ah இருந்துச்சுங் சார்... எவ்ளோவோ பேர் கொரானா னால வேலை இல்லாம வீட்டுல இருக்காங்க சார் அவுங்களுக்கு எல்லாம் வேலை போட்டு தந்திங்கனா ஒரு உதவி யா இருக்கும் சார் ..🙇🏻‍♀

  • @gokulprogokul4967
    @gokulprogokul4967 Рік тому

    எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள தன்னம்பிக்கை வாழ்க்கை பயணம் நன்றி ஐயா

  • @lalitha840
    @lalitha840 3 роки тому

    விடா முயற்சி செய்து முன்னுக்கு வந்து இருக்கிறீர்கள்.வாழ்த்துகள்

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 3 роки тому +3

    Excellent motivation speech. I want more videos like this sir plz👌👌👌❤❤❤

  • @kishorebalasubramanian2856
    @kishorebalasubramanian2856 2 роки тому +2

    Congratulations brother
    Very proud of you and your partner
    Hard work always pays

  • @monym3437
    @monym3437 2 роки тому

    Arumaiyana pathivu melum melum vazhara iraivanai prathikkinten nanti vazha vazhamudan

  • @NagaRaj-ne6lo
    @NagaRaj-ne6lo 3 роки тому +1

    மேலும் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள் ஐயா

  • @kadharali6148
    @kadharali6148 3 роки тому +1

    நண்பா நீங்கள் பட்ட கஸ்டம் நானும் பட்டுள்ளேன் பல தொழிலில் ஈடுபட்டு நட்டம் கடைசி யாக சிறிய ஓட்டல் ஆரம்பித்து அது சுமாராகத்தான் போகிறது இதில் சிறப்பாக செயல்பட்டு நல்ல நிலையில் வர ஒருசில டிப்ஸ் பிளீஸ்
    வாழ்க்கை வழத்தான்
    எதிர் நீச்சல் போட நான் தயார் நன்றி நண்பரே

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 9 місяців тому

      😁☘️ - keep at it...
      Keep at it......
      Keep at it.... ALAN JONES ☘️😁

  • @asoganarunthathy3660
    @asoganarunthathy3660 5 місяців тому

    Valthukal Anna nanga thadumarumbodhu thanambika thandha madu iruku thanks anna

  • @karthikravikumar9740
    @karthikravikumar9740 3 роки тому +2

    Zero, pain & motivation, Hard work dedication , exposure, experience, etc...
    Wow Great !!!!

  • @SKSABAKALAI-uu7ti
    @SKSABAKALAI-uu7ti Рік тому

    Super sir 👍 excellent speech 👍 keep rocking sir👍 hard work never fails 🙏👍👍👍🎉

  • @manis-ct4uo
    @manis-ct4uo 2 роки тому +1

    great motivation. thank you sir

  • @sridharthiyagarajasundaram2514
    @sridharthiyagarajasundaram2514 3 роки тому +4

    Very good..உழைப்பு...நம்பிக்கை... Keep it up...

  • @jansirani9345
    @jansirani9345 3 роки тому +2

    Really your great sir.
    God bless you sir.

  • @syedhm4972
    @syedhm4972 Рік тому

    Suprim hero Allah bless you and your family please share your life experiences others Allah saport you and your family

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 2 роки тому +1

    Congratulations brother. God bless you 🙏.

  • @rajathuraiy315
    @rajathuraiy315 3 роки тому +1

    God Bless you....pl don't change this Business..and also don't invest money without experience Business.....

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 3 роки тому +2

    வாழ்க வளமுடன்...🙏🙏🙏🙏🙏🙏

  • @lsamuel4686
    @lsamuel4686 4 роки тому +16

    Really interesting Bro ,I'm also in construction industry ,your experience is really great encouragement for people like me, no turning back always a business man needs positive approach and we should know what we are doing exactly. Always we have to do risk management for our business activities every month.

  • @1978velkam
    @1978velkam Рік тому

    Super sir nalla pathivu. Keep rocking

  • @natarajanpadma6598
    @natarajanpadma6598 3 роки тому +1

    மன உறுதிக்கு உடல் வலிமை இருந்தால் வெற்றி உறுதி

  • @desappak8466
    @desappak8466 3 роки тому +1

    God's grace best of luck 💐💐💐

  • @gokilaravi5608
    @gokilaravi5608 3 роки тому +2

    Sir.hands off super transparent speech thank you

  • @nadarajan8640
    @nadarajan8640 3 роки тому

    சகோதழருக்கு என் சிரந்தாழ்த்தி இரு கரங் கூப்பி நன்றி கூறி வாழ்த்துகின்றேன்

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 роки тому +2

    அண்ணா நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @a.c.ra.c.r4940
    @a.c.ra.c.r4940 3 роки тому +1

    Super very nice massage good luck congrats to enjoy your family Bro

  • @ramanujamtiruvannamalaiven5905
    @ramanujamtiruvannamalaiven5905 3 роки тому +2

    Valthukkal Sir

  • @easwarsamban8786
    @easwarsamban8786 3 роки тому +3

    Really u r very great personality to withstand nd overcome all sorts of problems in your career. I really astonished while seeing this video. This only shows the perseverance to achieve ur goal. God will give you enough strength to achieve more prospective career in your life. I also thank for the organiser to make it as a video nd published nd make him popular. Otherwise no body knows about this gentleman nd his friend. Wholeheartedly thank his friend also for his support during the hurdles. Well done.
    Valzha Valamudan to both of you.
    God is great !!

  • @kasthurij5289
    @kasthurij5289 4 роки тому +2

    Super mamitry for your message thanks for your message godblas

  • @ramasubramanianbalakrishna6045
    @ramasubramanianbalakrishna6045 3 роки тому

    நல்ல அனுபவப் பகிர்வு. மிக்க நன்றி சார்.

  • @karuppaiahraman5566
    @karuppaiahraman5566 2 роки тому

    God bless you all are successful in your life

  • @pavithrapavima2005
    @pavithrapavima2005 3 роки тому +1

    Wowwwwww inspiring human being. Very motivating superb 👌👌👌

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 3 роки тому +3

    Congratulations to you and partner. Sir🙏.

  • @rajalakshmiastrotamil904
    @rajalakshmiastrotamil904 3 роки тому +1

    நீங்கள் அன்று வாடகை கட்ட பணம் இல்லை.
    இப்போது நான் அந்த நிலைமை இல் தான் இருக்கிறேன்.

    • @healthyandhappylife9083
      @healthyandhappylife9083 3 роки тому

      Life changing business opportunity available do you interested contact me I will help you friend

  • @MrUlaganayagan
    @MrUlaganayagan 2 роки тому +1

    Super Bro Really Motivated

  • @hemavathivenkatesan9139
    @hemavathivenkatesan9139 3 роки тому +5

    So many enthusiastic entrepreneur are no more in this situation..let's pray whether god will leave to reach those heights

  • @PyramidBell
    @PyramidBell 3 роки тому +2

    Wat u told is correct bro fact thanks for video

  • @haryenterprises3472
    @haryenterprises3472 Рік тому

    Congratulations🎉🎉for all your success🏆💪

  • @vediyappanj7917
    @vediyappanj7917 2 роки тому

    Iam realy impress your unvaluable speech and my inspiration also

  • @SKVeditz
    @SKVeditz 4 роки тому +12

    Super sir உங்களைப் போல் நானும் வருவேன் Sir

    • @pspavishan9217
      @pspavishan9217 3 роки тому

      enna way irukku bro ungalda indha maari achieve pannuradhuku?

  • @nadarajan8640
    @nadarajan8640 3 роки тому +1

    விடாமுயற்சி கண்டிப்பாக நம்மை உயர்த்தும்

  • @nadarajan8640
    @nadarajan8640 3 роки тому

    சிறப்பு அருமையான பதிவு சகோதரரே

  • @chemistryeasydhanpadikalam3957
    @chemistryeasydhanpadikalam3957 4 роки тому +11

    அருமை..தன்னம்பிக்கை.... விடாமுயர்ச்சி...விஸ்வரூப வெற்றி.
    .

  • @spsenthil6018
    @spsenthil6018 4 роки тому +6

    Great.. Very 💪inspiring..!! Amazing..!!

  • @saravanatr7062
    @saravanatr7062 3 роки тому +1

    Very good achievement sir

  • @a.varshithajanu5231
    @a.varshithajanu5231 3 роки тому +2

    அண்ணா நாங்க கூட இப்ப ரொம்ப கஷ்ட படுகிறோம்... வாழ்வதா சாவதண்ண தெரில உங்களுக்கு பிரன்ஷ் எல்ப் பண்ணங்க எங்களுக்கு வேறு யாரும் இல்லை

  • @Arudra1323SDvolg
    @Arudra1323SDvolg 4 роки тому +3

    Unga friend Suresh tha unga periya support ta irunthurukanga epdi oru friend kuda iruntha pothum

  • @kaderameer3583
    @kaderameer3583 3 роки тому +1

    True hardwork team work free corruption sure can success in life

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 2 роки тому

    அருமை சகோதரா வாழ்த்துக்கள்

  • @sakthivelsharan2212
    @sakthivelsharan2212 3 роки тому +1

    Great bro ,you are great human

  • @saravanank5976
    @saravanank5976 2 роки тому +1

    Great survivors sir, keep going 👍👌

  • @aezekieleasterraj1232
    @aezekieleasterraj1232 2 роки тому

    Very motivated speach
    All the best sie

  • @g.dhanalakshmig.dhanalaksh7150
    @g.dhanalakshmig.dhanalaksh7150 4 роки тому +2

    Super brother great achievement hats off

  • @pandzraj599
    @pandzraj599 4 роки тому +2

    ரொம்ப முதிர்ச்சியான பேச்சு... சிறப்பு...

  • @Eniyaval7290
    @Eniyaval7290 3 роки тому +8

    ஆம் வாழ்க்கையே பணம் தான் பணம் இல்லைனா நாய் கூட நம்ம கூட வராது என் வாழ்க்கை சந்தித்து கொஞ்சம் நஞ்சம் இல்லை ஆனால் எல்லோரும் பொய் என் வாழ்க்கையே சொன்ன ஒரு நல்ல படம் எடுக்கலாம் சார்

  • @kovakari12
    @kovakari12 4 роки тому +5

    Vazhthukal sir nalla pannunga 💐💐

  • @vijayl2542
    @vijayl2542 Рік тому

    Sir,God grace you have a good partnership friend

  • @parvathymagindran4599
    @parvathymagindran4599 3 роки тому +1

    Thanks for sharing Sir.😊

  • @aghorakaaliamman4929
    @aghorakaaliamman4929 3 роки тому +3

    Good achievements
    God bless you sir

  • @selvakumarsubramaniyamthev4321
    @selvakumarsubramaniyamthev4321 3 роки тому +1

    அருமையான அறிவுறை.

  • @sathasivamk9223
    @sathasivamk9223 3 роки тому +1

    👏 wow supper sir adigal Pala ippo athu palapadigalaka mariyathu .Vida muyarchi vetri tharum

  • @indianguy3129
    @indianguy3129 3 роки тому +2

    Thank you sir

  • @MYDREAMHOMEs
    @MYDREAMHOMEs 4 роки тому +3

    Useful sir thank you

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 роки тому

    God blessed "SUCCESS" to your hard word, courage,faith and steady too .Thanks brother

  • @sarahkiran8898
    @sarahkiran8898 3 роки тому +1

    God bless you sir

  • @rajeshperspective
    @rajeshperspective 4 роки тому +5

    It's Really☹️Sentiment Interview Mama⚡Seriously Youngsters Ku Useful Ha Erukum💪Motivational Speech Is🤝Your Life & Business Success👍Stand-up Speech🤙Skills Awesome🤝It's Really Mind-blowing😇Video Mama👑All The Best🙌For Next Future Success Of Life & Business🤔Target's Mama💓
    💪Hard work is the most important key to success...Without being willing to work hard and put everything into a venture, business success is nearly impossible..!