தேங்காய் பால் எடுத்து வீட்டு முறையிலேயே தேங்காய் எண்ணெய் காய்ச்சலாம்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 317

  • @anbarasani9762
    @anbarasani9762 8 місяців тому +10

    குடும்பத்தில் உள்ள அனைவரும் எண்ணெயினால் வரும் நோய்களுக்கு தப்பிக்க பெண்களுக்கு அருமையான ஆலோசனை சிறந்த (மருத்துவ)வழி.நன்றி அம்மா

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +16

    அருமை அருமை. கஷ்டப்பட்டால் தான் காரியம் ஆகும். நேரம் ஒதுக்கி இதைப் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சகோதரி

  • @nalinisisterthulasing7598
    @nalinisisterthulasing7598 8 місяців тому +5

    அருமை அருமை எல்லா வேலையும் தெரிஞ்சு வச்சிருக்கியே அம்மா வாழ்த்துக்கள்

  • @mohammedasik222
    @mohammedasik222 Рік тому +28

    அக்கா இது போல் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் செய்து காட்டுங்கள் அக்கா....மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Рік тому +1

    🙏வாழ்த்துக்கள் சகோதரி. நீண்ட வீடியோ எங்களுக்கு
    பயன் பெற செய்து காட்டினீர்கள்.
    Super video. Useful video. 👍👍👍

  • @gramathukolangal2983
    @gramathukolangal2983 10 місяців тому +7

    செய்முறை சூப்பர் 👌👌👌

  • @SB-dw4ru
    @SB-dw4ru 10 місяців тому +3

    கடவுள் உங்கலுக்கு உடல் & வலிமை & உடலில் அதிக சக்தி கொடுக்க நான் கடவுலிடம் வேண்டுகிறேன் மிக & மிக பயன் உள்ள பதிவு அனைவருக்கும் ஒரு லைக் இல்லை 1000 லைக் போடலாம் இந்த பதிவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @usharobinson3176
    @usharobinson3176 8 місяців тому

    Thank you sister God bless you and your family❤😊🎉

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Рік тому +1

    இது சூப்பரா இருக்கு அக்கா கண்டிப்பாக செய்து பார்கிறேன்

  • @jamunapraveen5340
    @jamunapraveen5340 Рік тому +1

    Super mam very nice method u thought us thank you so much ❤

  • @lathakumar6646
    @lathakumar6646 9 місяців тому

    Arumai nd porumai super mam,thank u

  • @user-dz6re9wk3p
    @user-dz6re9wk3p 5 місяців тому +3

    அருமையான பதிவு நன்றி🙏

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Рік тому +5

    Thanks for the video sister. You explain very nicely thanks for that. God bless you and your family. 🌹👌👍🏼🇱🇰

  • @chandrat9
    @chandrat9 Рік тому

    Temba easyaga sollikodutheenga amma valththukkal vazhga valamudan🙌🙌🙌🙌🙌🙌

  • @user-ml2hu4fw6w
    @user-ml2hu4fw6w Рік тому

    அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, என் அக்காகூட இருக்குர அதே உணர்வு, பேசுவது எதார்த்தமா இருக்கு,😊

  • @kohkalm8742
    @kohkalm8742 Рік тому +1

    Vannakkam Sister, Super vidéo. You are very strong and brave. Valga valamudan. thank you. God bless you and your family

  • @dossbanu1573
    @dossbanu1573 Рік тому +3

    என்னுடைய முதல் comments ‌ மூன்று நாட்களாக உங்க vlog பார்கிரேன் ‌உங்கள் பதிவு அருமை சகோதரி உங்களை பெண் சாதனையாளர் என்று தான் சொல்ல வேண்டும் வாழ்க வளமுடன்

  • @user-nn2gb1xh4h
    @user-nn2gb1xh4h 3 місяці тому

    அருமை. தெரிந்துகொண்டேன்.நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.

  • @akilashanmugam2558
    @akilashanmugam2558 Рік тому +1

    Super ma.. eppadi neenga itha palaguniga.great ma 🙏👍

  • @monilucky
    @monilucky Рік тому +2

    Natural hair oil wow very nice tank you so mouch i will try it mam

  • @santhosh12406
    @santhosh12406 Рік тому +1

    நானும் செய்து பார்க்கிறேன்.

  • @mahalakshmirnaidu7202
    @mahalakshmirnaidu7202 Рік тому +7

    Perfect ❤ Naan try senji paathen sister super ah vandhadhuu Thanku Thanku Thankuuuuuu 😊 keep Going sister .....kandipaa oru nalla Vazhikatiya irupinga neenga 😊

  • @myvedio9584
    @myvedio9584 Рік тому +1

    Use full video Super thankyou

  • @sathyak-mf4ex
    @sathyak-mf4ex 9 місяців тому

    Super akka nalla theliva ellam sonneenga 😊🙏🙏🙏

  • @paneerselvamjeyakuru9810
    @paneerselvamjeyakuru9810 9 місяців тому

    அருமையாக உறள்ளது😊

  • @rj4837
    @rj4837 Рік тому

    மிக அழகான விளக்கமுறை

  • @suneethamurli4342
    @suneethamurli4342 Рік тому +2

    Super,just like ghee process. Thank you

  • @mohamedzakariya9269
    @mohamedzakariya9269 Рік тому

    Very Hard Work Akka Thanks.

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 9 місяців тому

    Wow what an amazing product for this expensive world. Thank you so much........

  • @muthupichai8646
    @muthupichai8646 9 місяців тому +2

    வாழ்த்துக்கள் ! பயனுள்ள நல்ல தகவல் !

  • @sabeenam1429
    @sabeenam1429 Рік тому

    First comment. Super akka.ungala annaku rompa putikum ❤❤❤❤

  • @mithunraj7a2garnet87
    @mithunraj7a2garnet87 Рік тому

    Thank you, I will try sister

  • @mahalakshmirnaidu7202
    @mahalakshmirnaidu7202 Рік тому +2

    Vunga words Kuda rombo motivational aa iruku sister ...such a beautiful woman
    ❤❤❤❤❤❤❤❤❤ 👌
    very useful video 😊

  • @usharavi3613
    @usharavi3613 Рік тому +1

    Super madam.u have lot of patience. Great

  • @thangamrameshthangamramesh7722

    நான் எப்போதுமே இந்த முறையில் தான் எண்ணெய் எடுப்பேன். ஃப்ரீசரில் வைத்தால் உறைந்து விடும். ஒருநாள் வெளியே வைத்துவிட்டு வெண்ணெய் மேலே மிதந்தவுடன் கொஞ்ச நேரம் ஃப்ரீசரில் வைத்தால் போதும். எளிதாக தண்ணீரையும் வெண்ணையையும் சேர்த்து விடலாம்.
    எனக்கு மூன்று பெரிய தேங்காய்களுக்கு 100 மில்லி எண்ணெய் தான் கிடைக்கும்.

  • @sivashanmugammohanapriya627

    Hello sister..... nenga sollunga method nalla puriyudhu.....kids ku sollara mathiri sollurenga.....unkaluka eppadilam mudiyuthu... Super akka very nice video.....👍

  • @jessieruben3573
    @jessieruben3573 Рік тому +13

    Congratulations Vikky ma❤
    God bless you 🙏

  • @thangamrass328
    @thangamrass328 Рік тому

    Nandri
    Vankkam Vazhtukkal
    Valka Valamudan 🙏

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому

    Good information on coconut oil... Collocation from... 2ways methods.

  • @jayakumarjayakumar594
    @jayakumarjayakumar594 9 місяців тому +1

    செய்முறை சூப்பர்

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 Рік тому +82

    இதை செய்வது எனக்கு மிகவும் கடினமான வேலை அம்மா. என்னால் இயலாது. நீங்கள் வெற்றிகரமாக, சிறப்பாக செய்திருக்கிறீர்கள். மிகுந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க என மனமார வாழ்த்துகிறேன்.🙏🙏

  • @manushrimanu7034
    @manushrimanu7034 4 місяці тому

    அருமையான பதிவு அம்மா ❤❤❤❤❤ நன்றி அம்மா 💗💗💗💗

  • @sarahgodwynrushika5576
    @sarahgodwynrushika5576 Рік тому +1

    Super akka, god bless you

  • @rajeshmuthulakshmi8839
    @rajeshmuthulakshmi8839 8 місяців тому

    Ungaluku rompa porumai amma valga valamudan 👌🙏🙏

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 8 місяців тому

    அன்பு சகோதரி வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி

  • @viknavinayaganvlogs
    @viknavinayaganvlogs Рік тому

    Super amma...❤ Cute smile

  • @Subhakolandan
    @Subhakolandan Рік тому +4

    Super useful method for coconut oil..❤😊

  • @aruntharavi228
    @aruntharavi228 2 місяці тому

    Very good way of taking oil All these time v bought oil here after I also try

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 Рік тому +1

    Super amma i will try this method

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 Рік тому +1

    Super sister thanks for your 🎉🎉🎉🎉👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😘❣️❤️😍😻

  • @user-ul8og2hc8h
    @user-ul8og2hc8h Рік тому

    Romba nallarkku neengalum nalla solreenga

  • @saranyamohandoss9753
    @saranyamohandoss9753 Рік тому

    Wow super 😍 great thank u mam,

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 5 місяців тому +1

    Thanks🙏🙏🙏🙏 akka for the information

  • @umaraniganapathi2176
    @umaraniganapathi2176 8 місяців тому

    Very useful video.God bless you and your family also 🙏🏼

  • @kamakshin3154
    @kamakshin3154 2 місяці тому

    Wonderful job, will try for sure

  • @aaxrani2402
    @aaxrani2402 6 місяців тому

    பாராட்டுக்கள்.அருமை.❤🎉❤

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk Рік тому +3

    Epadi Elame best ah irukinka amma❤❤❤

  • @sathiya949
    @sathiya949 9 місяців тому

    Neenga sirichukitta pesurathu super sister

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 4 місяці тому

    Super,good effort useful information.👌👌👋👋🙏🙏❤️❤️

  • @arunakandhasamy1519
    @arunakandhasamy1519 Рік тому

    Super very nice thank you sister

  • @shanthirao3774
    @shanthirao3774 Рік тому

    ❤❤❤veryvery nice God bless you good pastime save money spend time creatively

  • @vinayagamoorthyiyyanadar9548
    @vinayagamoorthyiyyanadar9548 7 місяців тому

    Very nice . Valthukal sister

  • @priyapriya-hg2bd
    @priyapriya-hg2bd Рік тому

    Very knowledgeable person.... Your passion towards cooking speech less amma

  • @user-qn9rf6km3k
    @user-qn9rf6km3k 8 місяців тому +1

    Super sister
    Thank you

  • @tamilarasis7567
    @tamilarasis7567 9 місяців тому +1

    Super idea😊

  • @MEENUKITCHEN333
    @MEENUKITCHEN333 Рік тому

    நானும் செஞ்சி பார்க்கிறேன் சிஸ்டர் 👍

  • @selvaranikannappan6346
    @selvaranikannappan6346 7 місяців тому

    Very useful tips thank you

  • @premaprema355
    @premaprema355 4 місяці тому

    Superb mam thanks nice information 🎉🎉

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Рік тому

    👌👌 mam beautiful to see coconut oil

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 11 місяців тому

    Calappadem ellatha oil supper ma thanku

  • @user-em6qz7xb4j
    @user-em6qz7xb4j Рік тому

    Super idea super organic

  • @chandrasekarm6381
    @chandrasekarm6381 Рік тому +5

    👏👏👏🌹வாழ்த்துக்கள்🌹இதை செய்துகாட்டியதற்கு மிக்க நன்றி🙏

  • @pigh7029
    @pigh7029 Рік тому +3

    Cute smile akka unga smile ku naan fan ayiten

  • @panjulaalagu9879
    @panjulaalagu9879 Рік тому

    Super I will try

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 Рік тому +2

    2 months back na idha seinjen ma 1hour acchu 4 thengai pal edutthu normal fridgela nighte veccha kalaila male vandhucchu butter apram piricchu kacchinen 100ml vandhucchu ana smell karkinamari irundhucchu .use panna.supera irundhucchu.

  • @takecare3938
    @takecare3938 Рік тому

    Enkita fridge ila one day night Madila vechutu vennai vandhadhum eduthu adupala kachikalama akka veyila 1 week vekama

  • @vaidehikrishnan9642
    @vaidehikrishnan9642 10 місяців тому +1

    Super romba nalla irukuma

  • @user-tk3iw9li9p
    @user-tk3iw9li9p 10 місяців тому

    Thank you amma

  • @saivendhan6245
    @saivendhan6245 Рік тому +2

    Super amma ❤❤❤❤❤

  • @sridevis2234
    @sridevis2234 Рік тому

    How many days to keep the plastic packet in fridge ? One day enough ?

  • @ronaldoa467
    @ronaldoa467 Місяць тому

    Thankyousister

  • @user-cb7xi4wr6v
    @user-cb7xi4wr6v 10 місяців тому

    Thanks sister

  • @user-hl3ff8ne8w
    @user-hl3ff8ne8w 19 годин тому

    Arumai sister na senji paakkalamnnu irukken

  • @carromgame-kh3qd
    @carromgame-kh3qd Рік тому +1

    Super you great sister

  • @vaanmatheeparanthaman9706
    @vaanmatheeparanthaman9706 Рік тому +1

    Super info

  • @thilakchander7313
    @thilakchander7313 7 місяців тому

    Really super madam 🎉

  • @mohamedsanfar1041
    @mohamedsanfar1041 Рік тому +1

    Itharku pathil thengaiya veyila Kaya vachu aattun oil nalla varum akka

  • @user-bn3ub6yv3b
    @user-bn3ub6yv3b 9 місяців тому

    🎉நல்ல தகவல் வாழ்த்துக்கள்🎉🎊👍 வாழ்க🙏💕 வளமுடன்

  • @sasikala8420
    @sasikala8420 Рік тому +1

    Good job 👍👌🌹❤️

  • @saranyamohandoss9753
    @saranyamohandoss9753 Рік тому

    I will try

  • @jegananandhi5349
    @jegananandhi5349 9 місяців тому

    super akka thank you

  • @sathyapriyavasudevan5337
    @sathyapriyavasudevan5337 Рік тому

    Super akka 😍

  • @adaikalaraj9282
    @adaikalaraj9282 Рік тому

    Great 👍

  • @vivasayamkappomtvr4330
    @vivasayamkappomtvr4330 День тому

    Supper amma

  • @chandralekhachandralekha7523
    @chandralekhachandralekha7523 Рік тому +6

    I am very proud of you ma😍.yella velaium easy a panrenga

  • @prabhavathidhaya8061
    @prabhavathidhaya8061 Рік тому

    Superr amma

  • @babithas4124
    @babithas4124 11 місяців тому

    Alatikada explanation I like u

  • @jayanthiseshadri2340
    @jayanthiseshadri2340 Рік тому +2

    Good . U can make coconut Burfy .also with kascu.

  • @kalaivani9919
    @kalaivani9919 10 місяців тому

    Thank you akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Рік тому +1

    Very nice