அப்பா இறந்தபின்தான் நான் பொறுப்பா மாறுனேன்! | Business Ideas Tamil | Archana | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +73

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app - joshskills.app.link/UC7LebKDPsb மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now.

    • @jayaramanjayaraman3248
      @jayaramanjayaraman3248 2 роки тому +2

      Joshskills app

    • @veniveni6348
      @veniveni6348 2 роки тому +2

      Account video mavattam ka ndha

    • @veniveni6348
      @veniveni6348 2 роки тому +2

      Akka videos company phone number videos enaku padippu vararu kaana with

    • @jayanthim2364
      @jayanthim2364 2 роки тому +2

      Iam jayanthi your motivation is good hardworking organic food healthy food

    • @priyasaro6154
      @priyasaro6154 2 роки тому +2

      Crt bro

  • @umashankar9302
    @umashankar9302 3 роки тому +32

    நல்ல பதிவு பார்த்த ஒரு திருப்தி கிடைத்தது அம்மா. இணைய வர்த்தகத்தை கையில் எடுத்து வெற்றி பெற்ற இந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்

  • @abuthaliabuthali7493
    @abuthaliabuthali7493 18 днів тому +5

    நான் ஏதோ ஒரு சாதாரண காணொளியாக தான் இருக்கும் என்று இதை பார்த்தேன். ஆனால் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி விட்டீர்களே சிஸ்டர். உங்களின் தன்னம்பிக்கை விடாமுயற்சி வெற்றி அனைத்தையும் கொண்டு என்னைப் போல வாழ்வில் உயரத் துடிக்கும் இளைஞர்களுக்கு உந்துதலாக உள்ளது. மகிழ்ச்சி பாராட்டுக்கள் சிஸ்டர் 🙏🏻

  • @panneerslvm74
    @panneerslvm74 3 роки тому +51

    உண்மையில் அருமையான வார்த்தைகள்.
    வாழ்க்கையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு இது ஒரு உத்வேகம்.

  • @duraisingam2203
    @duraisingam2203 3 роки тому +23

    தங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அடி மனதிலிருந்து உதித்தவை. தன்னைப்போல் எல்லாருமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம். மகளே .. பெரிய தொழிலதிபர் ஆகி இன்னும் பலரது வாழ்வில் ஒளியேற்றிட இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @vadileenagan
    @vadileenagan 2 роки тому +5

    உங்களின் பதிவு மெய்சிலிர்க்கிறது, நீங்கள் கீழ் தளத்தில் 8 மாதம் கர்ப்பிணி, அப்பா மேல் மாடியில் சிகிச்சையில் பிறகு அப்பா இறந்தது நிச்சயமாக என் உடல் மெய்சிலிர்க்கிறது.... அருமையான பதிவு கண் கலங்கிய நிலையில் நான்..... !!!!!!!!!!!

  • @psstream889
    @psstream889 Рік тому +5

    "Scientists yosikkira maarikuda neenga yosikalam, ana yosicha mattum pathathu action edukkanum" 🔥 ultimate sister. Very inspired

  • @rsarmathi3335
    @rsarmathi3335 2 роки тому +6

    அப்பாவின் புத்தகம் தான் உங்களை இந்த லெவலுக்கு மாற்றி உள்ளது.நன்றி 👍👍

  • @shanthiraj8812
    @shanthiraj8812 3 роки тому +845

    Evlo Hard work,talent elam irundhalum luck kuda konjam irukanum...ithu en life la na kathukuten

  • @karthikeyankarthikeyan4980
    @karthikeyankarthikeyan4980 3 роки тому +11

    அநேக உற்பத்தியாளர்கள் எழுப்பட்டும் இந்தியா வல்லரசாக மாறட்டும் அரசை சார்ந்து காணப் படாமல் (வேலைக்கு) மற்றவர்களுக்கு வேலை தருகின்ற அளவுக்கு வளர வேண்டும் அதுதான் வளர்ச்சி

  • @freetimeart4352
    @freetimeart4352 3 роки тому +103

    Your strength is not only you and yor courage.. without your mom taking care of your baby. And without your sister support your success is not possible. Big respect to your mom n sis ... Caring small baby is not that easy... Many new mothers are expecting such support from their mom and mother in law

  • @subalakshmi2614
    @subalakshmi2614 2 роки тому +5

    உங்களுடைய சொந்த முயற்சிக்கும் திறமைக்கும் உங்களின் கருத்து சொல்லுற விதமும் அருமையா இருக்கு பா..வாழ்த்துக்கள்♥️♥️♥️

  • @rathikaswathi1467
    @rathikaswathi1467 3 роки тому +6

    சூப்பர் மேடம் எங்க ஊர் பெண் நீங்க நீங்கள் சாதித்தது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு happy

  • @saravana1547
    @saravana1547 3 роки тому +202

    Zero meaning .....
    No savings
    No amma appa
    No mamiyaar mamanaar
    No house
    No family support
    No acount balance
    No motivation husband
    Kolanthaiya vitutu poga yarum ila
    All time aduppadi
    So many health issues 😪
    No nimmathi
    Unga kita ellame irunthuruku zero nu sollathinga pls

  • @Tamilsaro
    @Tamilsaro 3 роки тому +24

    உங்க லைஃப் ல நினைப்பதெல்லாம் நடக்குது ஆனா எங்க லைஃப் ல நினைப்பதெல்லாம் நடக்க மாட்டேங்குது நினைக்காதது ஆகாதது எல்லாம் நடக்குது நாங்க என்ன பன்ன....
    எங்களுக்கும் நல்லாயிருக்கும் னு ஆசைதான் ஆனால் எங்க உழைப்புயெல்லாம் வீனா போகுதே😭😭

    • @RAMKUMAR-tm5pz
      @RAMKUMAR-tm5pz 6 днів тому

      விடாமுயற்ச்சியாய் நினையுங்கள் கண்டிப்பாக நடக்கும்

  • @katherbee9428
    @katherbee9428 Місяць тому +1

    Semma Super Sister, Tq , Keep on going to Huge Sister Congratulations 👏👏🎉❤🙏🙏

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 2 роки тому +15

    வெற்றி தாரும் மகிழியை விடா தொல்வி தரும்
    அனுபவம்தான் ஒரு முழு மனிதனை உண்டுபண்ணும் - நன்றி
    உரித்தாகுக. grow high

    • @Gmvenkatadri1178
      @Gmvenkatadri1178 28 днів тому

      Congrats

    • @Gg5G-u1h
      @Gg5G-u1h 13 днів тому

      தாரும் இல்ல தரும்
      மகிழி இல்ல மகிழ்ச்சி
      தொல்வி இல்ல தோல்வி

  • @relaxingmontage3254
    @relaxingmontage3254 3 роки тому +8

    Your talk is very realism. Talking truth is very difficult in this world. Congrats for your achievement.

  • @ambigaiacademy7956
    @ambigaiacademy7956 Рік тому

    அருமையான முயற்சி, மேலும் உள்ளதில் இருக்கும் உண்மை பேசி இருக்கீங்க வாழ்த்துக்கள், மேலும் உங்களை போல neriya பேர் வாழ்கையில் ஒளி ஏற்றவும் நீங்க பல நிகழ்வுகளை கூறி எல்லோருடைய வாழ்க்கைக்கும் ஒரு உத்வேகம் கொடுத்து பேசி இருக்கீங்க, மிக அருமை தங்களின் இந்த பதிவு. வாழ்த்துக்கள் 🙏🌷🙏🌷🙏🌷

  • @newthinking3310
    @newthinking3310 3 роки тому +7

    Evlo easy ah solringa... family support iruntha pothume...

  • @RadhaS-x3p
    @RadhaS-x3p 23 дні тому +2

    All The Best Sister❤❤

  • @4b02agathiyaavl7
    @4b02agathiyaavl7 3 роки тому +9

    Superb and thank you, Archana. Rejoice the risks. Actions speak louder than words. Well said.

  • @vasanth6266
    @vasanth6266 2 роки тому +2

    சூப்பர் மா சகோதரி!! 🙏🙏🙏🙏🙏🙏அந்த நாலு பேருக்கு நன்றி🙏💕🙏💕🙏💕 💐💐💐💐💐

  • @mysmallworldmyhome7752
    @mysmallworldmyhome7752 3 роки тому +38

    Yella ladiskum நீங்க inspiration. 👌

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 9 місяців тому +1

    கஷ்டம் பட்டால் தான் வாழ்வுக்கு துணை உழைப்புக்கு வாழ்வு முன்னேற்றம் முயற்சி திருவினை ஆக்கும் முயற்ன்மை இன்மை புகுத்தி விடும் முயற்சியும் வாழ்வில்முன்றேம் துணை

  • @annakilibalajee276
    @annakilibalajee276 3 роки тому +37

    வாழ்த்துக்கள் உனக்கு நல்ல கணவர் குடும்பம் அமைந்த தாள் மட்டும் தா சகோதரி ஜெயிச்சியிருக்க இல்லன்னா நீயும் புவர் தா சமுதாயம் அப்படி zero ன்னு சொல்லாதீங்க அதுக்கு உண்டான காடு ஆடு மாடு வயல் ஏற்க்கனவே இருந்த தாள தப்பிச்சிட்டிங்க உங்களுக்கு படிப்பு முயற்சி வலி பேக்கிரவுண்ட் இருந்ததாள வெற்றி வந்தது வாழ்த்துக்கள் சகோதரி

    • @Idichivecharasam
      @Idichivecharasam 3 роки тому +4

      Yes correct mam... ipa avanga kuzhandhaiya paathuka aal irukavey dhan dhairiyama elaa idathukum poitu Vara mudinjidhu....unga Amma ungala physical support ah veetla paathukitanga....amma illadhavangala pathi yosichi paarunga nothing can do

    • @maheswarilakshmi7904
      @maheswarilakshmi7904 3 роки тому

      True

    • @khristylyrics869
      @khristylyrics869 3 роки тому

      @Annakili Balajee work from home job number is in my channel about section give a msg

  • @srichakkravarmas
    @srichakkravarmas Рік тому +1

    அருமை சிறப்பு அருமையான விளக்கம் (இந்த சகோதரியை மணதில் வைத்து இளைய தலைமுறை மாணவிகள் முன்னேற்றம் அடைய முயற்சி செய்து பாருங்கள் அதை விட்டு காதல் கருமாந்திரம் என்று வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.

  • @mams7774
    @mams7774 Рік тому +3

    This is real heart and mind voice. It's role model life orientation for start up/ entrepreneurs and more than any business school case study!. Inspiring video. One formula is here implement your taught!. All the best wishes 💐💐

  • @mts3946
    @mts3946 3 роки тому +14

    Super mam. Really I am impressed mam. Implementation is most successful suitable for every women. Thank you mam. Wish you all success for upcoming year mam

  • @zindagiapni2950
    @zindagiapni2950 3 роки тому +41

    Very inspiring ma, I feel much energized after watching this video. Keep up the work and may you achieve all that you desire in life.

  • @knowledgesharing4946
    @knowledgesharing4946 Рік тому +2

    Excellent dear. First we thank your father and family for giving such a talented and motivational hard worker in this society. Your father's blessings always around you. All the very best.❤

  • @ezhils2766
    @ezhils2766 3 роки тому +4

    வாழ்த்துகள் சகோதரி 👍🏻🙏🏼💞

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +2

    உங்களின் முயற்சி எதிர்நீச்சல் சிந்தனை வாழ்த்துக்கள் மேலும் சாதிக்க சகோ தரியே

  • @nithumbbs1118
    @nithumbbs1118 3 роки тому +16

    கண்டிப்பா நான் ஜோஷ் Talk la pesuvan

    • @rajierajs1718
      @rajierajs1718 3 роки тому

      All the best... Expecting soon 👍

  • @sunithasuni2708
    @sunithasuni2708 3 роки тому +12

    So proud sister👏👏

  • @sweetysaranya1404
    @sweetysaranya1404 3 роки тому +9

    😍 congratulations Sis....🤩Keep rocking

  • @keerthanas8489
    @keerthanas8489 3 роки тому +24

    Hats off akka♥️🔥🔥

  • @Priya_dharsheni
    @Priya_dharsheni 2 роки тому +4

    Thanks for sharing Dr really encourage for me as a Mother ♥️👏🏻♥️

  • @கதைவிதைப்போம்

    Your words motivating me....

  • @gajalakshmisundar6324
    @gajalakshmisundar6324 3 роки тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி மேலும் முன்னேற வேண்டும் வாழ்க வளமுடன்

  • @deepeshramakrishnan6114
    @deepeshramakrishnan6114 2 місяці тому

    Hardwork, oru seyalil involvement and Implementation kattayamaga success agum one day, super 👌👏👏👏👏👏

  • @kavithavijayganesh6744
    @kavithavijayganesh6744 3 роки тому +6

    Very good speech. Thank you so much sister 👏👏👏👏👏👏

  • @rajalashmi566
    @rajalashmi566 3 роки тому +1

    super akka நீங்க பேசனது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எனக்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆசை ஆனால் எனக்கு குழந்தை இருக்கு அதனால நான் கஷ்டப்பட்டேன் இப்ப நீங்ங சொன்னதும் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்துடிச்சி எனக்கும் வேலை எதாச்சும் சொல்லுங்க நானும் வேலைதெடிக்கொன்டுதான் இருக்க அபபோதான் உங்கவீடியோவ பாத்தன் super akka

    • @khristylyrics869
      @khristylyrics869 3 роки тому

      @Raja Lashmi work from home job number is in my channel about section give a msg

  • @anchana3831
    @anchana3831 3 роки тому +8

    Super ma 💐
    valthukkal 👍
    keep going 🤞

  • @nandhininatarajan5142
    @nandhininatarajan5142 Місяць тому

    Awesome speech mam... 🎉 really it's motivated me... 😊👍Keep rocking

  • @easycraft4324
    @easycraft4324 3 роки тому +44

    dream+ self confident +hard work = success (archana) all the best madam.. 👍👍👍

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 3 роки тому

      Only these will not help. Ladies should also be allowed to do business

    • @KalaiEshu
      @KalaiEshu 3 роки тому

      Who should allow...?

    • @KalaiEshu
      @KalaiEshu 3 роки тому +2

      Our freedom is in our hands... if we are not allowed then we should fight for it...

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 3 роки тому

      @@KalaiEshu yes, husband & family should support ladies to unleash their talents 👍👌👏

    • @VichiMali
      @VichiMali 3 роки тому +1

      @@KalaiEshu Husband should allow ma'am ...

  • @pramilah6480
    @pramilah6480 2 роки тому +4

    Family is very much important to achieve success but many people not having single support so they can't able to achieve success, your lucky, keep rocking

  • @lakshmiganapathirealestate
    @lakshmiganapathirealestate Рік тому +2

    Good positive speech ❤

  • @nandhavijilifestyle598
    @nandhavijilifestyle598 3 роки тому +3

    Feel pannadhiga sister Papa vaa nalla parthukoga God bless you 😘

  • @banureka2838
    @banureka2838 2 роки тому

    மிகவும் சிறப்பு!
    Fantastic!🌹⭐
    Prof. Banureka.

  • @sansaspire7264
    @sansaspire7264 3 роки тому +8

    Manasula dhairiyamum seiyalil vida muyarchiyum eruntha, lifela oru nal ellana oru nal nichayama jeikalam. Athuku ivanga oru nalla example than.

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 Рік тому +3

    Highly inspiring, indeed.

  • @pennenamakkaha2440
    @pennenamakkaha2440 3 роки тому +4

    Sema sister niga innum valara valthukkal munnorudaiya valkkai murai nama thirumba muyarchithal mudium thank you so much

    • @khristylyrics869
      @khristylyrics869 3 роки тому

      @penne namakkaha work from home job number is in my channel about section give a msg

  • @ismailm9370
    @ismailm9370 Місяць тому +1

    Akka I am also girl only ☺️ but you such a great beautiful and ❤️ multi talented person 😍 I am so inspiring 😌 from your emotional 😭 motivational speech 💬 akka thank you ❤️ for your motivation speech I love this speech sooo much ❤️☺️.....

    • @ismailm9370
      @ismailm9370 Місяць тому +1

      Thank you for your support speech ❤

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 роки тому +6

    நான்இலங்கை.தற்போதுசவூதி.கடன்பிச்சினை.இந்தபதிவைபார்த்ததும்தையிரியமாக.இருக்கு. நன்றி👍👍.

  • @latharajuvet-1.258
    @latharajuvet-1.258 13 днів тому

    வாழ்க வளமுடன். 👍 இதன் மூலமாக வேலை வாய்ப்புகள் தருவிங்களா...

  • @Theroamingrose13
    @Theroamingrose13 3 роки тому +29

    Super sister its really inspiration for me 😊
    Keep going all the best 👍

  • @rajagopalankrishnamachari5194
    @rajagopalankrishnamachari5194 Рік тому +1

    Very inspiring, wish u many more milestones to achieve

  • @SarasusSamayal
    @SarasusSamayal 3 роки тому +52

    Archana... Great ma... congratulations pa

  • @balusamy5050
    @balusamy5050 3 роки тому +5

    வாழ்த்துகள் Sister

  • @pavithrapavima2005
    @pavithrapavima2005 3 роки тому +11

    Super akka, romba motivational ah inspiring ah irundhuchu semma... Ennalayum achieve panna mudiyumnu oru self confident kuduthuruku super 👌👌👌

  • @gokulnath6294
    @gokulnath6294 Рік тому

    Ithellam pakrapo.. namalum oru naal intha Josh talks la pesura alavuku uyaranum nu chinnatha oru thought thonudhu...Try to grasp that and move ahead💪

  • @santhoshmuruganantham7435
    @santhoshmuruganantham7435 3 роки тому +41

    So proud of you Archana . You are setting a great example for women to become Entrepreneurs .n

    • @thaaiherbals693
      @thaaiherbals693 3 роки тому +1

      Thank you so much anna ... It means a lot

    • @balavijay2518
      @balavijay2518 3 роки тому

      @@thaaiherbals693 h8u

    • @abdulvathuth1668
      @abdulvathuth1668 2 роки тому

      @@thaaiherbals693 e23
      Congratulation sister ..
      Great wishes for you..

  • @devashrimarimuthu3772
    @devashrimarimuthu3772 10 годин тому

    Excellent ❤❤❤❤

  • @jothikarthik4995
    @jothikarthik4995 3 роки тому +5

    Super sister one of the best motivational speech in my life

  • @nagendrababu3
    @nagendrababu3 Рік тому

    Hats of Sister , Nice Thanks to Josh Talks for this 🙏

  • @Kiruthikakiki
    @Kiruthikakiki 3 роки тому +14

    Really really really super kaa ❣️, I'm so proud that I had a chance to talk with this super woman

  • @haricharanharinidevi1std1s5
    @haricharanharinidevi1std1s5 11 днів тому

    You told Organic material preparation ,i also think all people recovere from chemical matrial thank you for your organic oriented business

  • @v.sangeetha827
    @v.sangeetha827 3 роки тому +5

    Super motivational speech the best family god blessed you

  • @RajeshKumar-rh2ni
    @RajeshKumar-rh2ni 3 роки тому +8

    Vazhthukkal thozhi enakum hotel arambikanumnu kanavoda iruken kandipa oru naal ada nadathikatuven

    • @khristylyrics869
      @khristylyrics869 3 роки тому

      @Rajesh Kumar work from home job number is in my channel about section give a msg

  • @mohanambalvv1929
    @mohanambalvv1929 2 роки тому +3

    Congratulations sister you are the best role model for all

  • @fathimaa9337
    @fathimaa9337 3 роки тому +4

    So proud of you Archana

  • @rajasekaranrsk1989
    @rajasekaranrsk1989 3 роки тому +17

    Hey sis, it's so inspiring me. Simply your story is 'wow'.

  • @Mahalakshmi-hn4tr
    @Mahalakshmi-hn4tr Місяць тому

    Super Akka😍

  • @deepaselvam2152
    @deepaselvam2152 3 роки тому +4

    நீங்கள் எனக்கு ஒரு முன் உதாரணம் 🙏

  • @maheshwarirajesh4979
    @maheshwarirajesh4979 2 роки тому +3

    Best wishes. You r inspiring!!

  • @karankannan9973
    @karankannan9973 3 роки тому +10

    உங்கள் அப்பா சேத்து வச்சிருந்த புத்தகத்தில் படிச்சி ஹெர்பல் புரோடக்ஸ் பண்ணிங்களா.. அக்கா

  • @geetharamesh9692
    @geetharamesh9692 3 роки тому +2

    Wow Awesome Decision mam.Tq so much 👍👍

  • @vengidur7719
    @vengidur7719 3 роки тому +5

    Super super Thank you for your message and motivation.

  • @srimathisrimathi1834
    @srimathisrimathi1834 2 роки тому

    சூப்பர் அக்கா நா என்ன நினைய்தேனோ அதை எனக்கு சொன்னிக ரொம்ப நன்றி love u அக்கா நா என் வாழ்வில் நானும் சாதிப்பேன் ரொம்ப ரொம்ப நன்றி

  • @slih1148
    @slih1148 3 роки тому +6

    Supper 😍sisters. Ungale pakkum pothu enakum saathikanum aptigure aarvam vanthiruchu, all the best👍💯

    • @khristylyrics869
      @khristylyrics869 3 роки тому +2

      @Saliha work from home job number is in my channel about section give a msg

    • @slih1148
      @slih1148 3 роки тому +1

      @@khristylyrics869 enna job number kotuga 🙏plss

    • @khristylyrics869
      @khristylyrics869 3 роки тому +1

      @@slih1148 number is in my channel about section

    • @slih1148
      @slih1148 3 роки тому +1

      Niga fake unga channel le enthe number vum ille😔😔😔

    • @khristylyrics869
      @khristylyrics869 3 роки тому

      @@slih1148 search and know whether I'm fake or not

  • @RATHAIkrishna999
    @RATHAIkrishna999 2 роки тому

    Kandippa unmai madam romba happya perumaiya erukku madam. Try panran madam kandippa.. Thankuu.. 🙏🙏🙏👍👍

  • @mathsmaria
    @mathsmaria 3 роки тому +9

    Josh talks gives spark for all aspiring people.....one day I will talk in Josh talk s

  • @HariHarsha-w2m
    @HariHarsha-w2m 28 днів тому

    Congratulations sister🎉

  • @kanagunbr
    @kanagunbr 2 роки тому +3

    Take away is take action. We can't keep dreaming and do nothing for it

  • @vigneswaryv4041
    @vigneswaryv4041 3 роки тому +1

    Mam na Tirupur la iruken oru 5 years company Ku tha poitu iruken yenaku 27age agudhu but yenaku company Ku poga ishtam illa but situation idha video pakren yenaku useful a irukum nu nambren mam thank you mam

  • @indianguy3129
    @indianguy3129 3 роки тому +10

    Thank you madam for sharing your true story and inspiring speech..

  • @anbesivam4603
    @anbesivam4603 3 роки тому +2

    Super pa....Ella girls kum ninga oru... impression...so very much thank you 🙏.. veraleval tha 👌👏🔥🔥🔥

  • @tamilmuthukkal9173
    @tamilmuthukkal9173 2 роки тому +3

    Super, hard work is never fail, you got a success in your hard work. Congratulations, be happy.

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 2 роки тому +2

    Nice madam hats off to provide organic items to everyone...

  • @renukarajkumar2140
    @renukarajkumar2140 3 роки тому +35

    Inspiring - action is the key 🔑

  • @Varalakshmi23264
    @Varalakshmi23264 Місяць тому

    Super sister Love you ❤❤

  • @SUJINAcom
    @SUJINAcom 3 роки тому +9

    👍 super sisy .. en mind voice ah ungala pathen super sisy all the best
    மேலும் உங்கள் கனவு அனைத்து மெய்ப்பட வாழ்த்துக்கள் சகோதரி... 👍

  • @sasimani2567
    @sasimani2567 10 місяців тому

    Vaalga valamudan sister ❤

  • @AttharahLydia
    @AttharahLydia 3 роки тому +25

    Excellent, you are lucky to have good parents

  • @balamurali2262
    @balamurali2262 Рік тому

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் .

  • @monishmokith2466
    @monishmokith2466 3 роки тому +4

    Very valuable motivation speech thank you so much sister

  • @dhivyaalathadamu169
    @dhivyaalathadamu169 3 роки тому +2

    Amazing. Wishing you all success.

  • @vidhubalakandallu2858
    @vidhubalakandallu2858 3 роки тому +3

    Love you Archana , you are great da,keep rocking

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 3 роки тому +2

    Super woman. Great work..good supportive family nd super sister