என்ஜினின வேகத்திற்கு சம்பந்தமில்லாத வகையில் ஆக்சிலேட்டர் பெடலை மிதிப்பதால் ஏற்படும் எரிபொருள் விரையம் பற்றி மிகத் தெளிவான தகவலை இந்த வீடியோவின் வாயிலாக தெரிந்துகொள்ள முடிந்தது. Thanks sir!!
Sir I'm driving for more than 20 years. During my young age i never worried about kmpl and kept pressing more accelerator than required. When i realised in relaxed driving also same distance can be covered in same time with more kmpl I started easing off the accelerator. In your videos I'm able to connect my driving style and keep thinking how much more i can improve. Thank you !
Sir, I think , 100 means......100% efficiency of the engine. Ur explanation is awesome in all videos. Since I saw many of them, I forgot in which part u asked THAT question.
அய்யா உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது,இருப்பினும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் ஒரு சில பஸ்களில் கிளர்ச்சி மிகவும் கடினமாக உள்ளது கீர் போடும்போது கிளர்ச்சியை நன்றாக அழுத்தும் போது கடினமாக உள்ளது, மற்றும் வேகமாக வரும் வண்டியை பஸ் டாப்பில் நிறுத்தி எடுக்கும் போது முதல் கீர் ஒழுங்காக விழாமல் கடனமாக விழுகிறது இது கிளர்ச்சி கடினமாக இருப்பதால் அப்படி விழுகிறதா என்று கூறுங்கள்,2)நிறைய பேர் 2வது கீர் போட்டுதான் எடுக்கிறார்கள் முதல் கீரை பயன்படுத்துவது கிடையாது அப்படி முதல் கீரை பயன்படுத்துவது டீசல் நிறைய செலவாகும் என்கிறார்கள் இது உண்மையா,?வண்டி எவ்வளவு வேகத்தில் வந்தாலும் வேகத்தை குறைத்து ஸ்பீடு பிரேக்கரில் எத்தனாவது கீரை பயன்படுத்துவது நல்லது என்று கூறுங்கள் மற்றும் அந்த நேரத்தில் கிளர்ச்சியை அழுத்தி இருப்பது நல்லதா? என்று கூறுங்கள் அய்யா நன்றி.
GOOD DRIVING வீடியோக்களை முழுமையாக மீண்டும் பார்க்கவும். Stopping ல் brake, clutch பயன்படுத்தி நிறுத்தவும். வண்டி நின்றபின் நியூட்ரல் செய்து, அழுத்தியுள்ள கிளட்சை விடாமல் 1st கியர் போட்டால் கியர் நாய்ஸ் வராது. முதல் கியரில் நகர்த்தும் போது ஆக்சலரேட்டர் கொடுக்காமல், கிளட்சை தாங்கி balance point ல் move செய்ய வேண்டும். நல்ல மைலேஜ் கிடைக்கும். நன்றி.
மிக அருமையான பதிவு ஐயா நான் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிகிறேன் அந்த கம்பெனியில் மிகவும் ஷார்ட் கிலோமீட்டர் தான் ஓடுகிறது அப்பன் டவுன்50 கிலோமீட்டர் தான் பயணிக்கிறது 3ஷிப்ட் எனது ட்ராவல்ஸ் நிர்வாகத்தில் ஆறு மைலேஜ் கேக்குறாங்க எப்படி இம்ப்ரூவ்மெண்ட் செய்வது நான் பி எஸ் போர் வாகனத்தை ஓட்டுகிறேன் ஓடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட வாகனம் ஓட்டுகிறேன் இதுவரை நான் 5 மைலேஜ் தான் கொடுத்துள்ளேன் எப்படி இம்ப்ரூவ்மெண்ட் செய்வது 🙏
சார் உங்களின் பதிவு எங்களின் கனவு ❤
என்ஜினின வேகத்திற்கு சம்பந்தமில்லாத வகையில் ஆக்சிலேட்டர் பெடலை மிதிப்பதால் ஏற்படும் எரிபொருள் விரையம் பற்றி மிகத் தெளிவான தகவலை இந்த வீடியோவின் வாயிலாக தெரிந்துகொள்ள முடிந்தது.
Thanks sir!!
Super ...nice. Nalla vilakkam sir..🎉
Everyone one can understand the training you provide sir
மிகவும் பயனுள்ள தகவல்கள் எளிதாக புரியும் வகையில் உங்களின் விளக்கங்களை பதிவிடுகிறீர்கள்..
நன்றிகள் பல...
காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு...
நன்றி அய்யா ❤
Sir I'm driving for more than 20 years. During my young age i never worried about kmpl and kept pressing more accelerator than required. When i realised in relaxed driving also same distance can be covered in same time with more kmpl I started easing off the accelerator. In your videos I'm able to connect my driving style and keep thinking how much more i can improve. Thank you !
மிகவும் அறுமையான பதிவு ஐயா மேலும் தங்கலின் இந்த மோட்டார் சம்மந்தமான. பதிவுகலை காண ஆவலாக உள்ளேம் ஐயா மிகவும் நன்றி நன்றி நன்றி
Thank you sir I am good driver but not knowledge in mechanical when i am show. Your video I am improving technical side
புரிந்தது சார் நன்றி
Super Anna
Supper
Great information 👌👌👌👌👌
Super
அருமையான வார்த்தை ஐயா உண்மை
ஐயா அருமை வக்குப்பு தந்த ஐயா அவர்க்கு நன்றி
Rompa nantri sir
சூப்பர் sir
👌👌👌
Ayya mikaum arumayana padiu sir
Now running Leyland buses -used OD gearbox?
நன்றி ஜய்யா
Good
Sir i have completed till hear, plz explain about truck number like 1210, 1613, 1616, 1618 specification
ஐயா 🙏வணக்கம்...அருமை ஐயா 👏👏👏👏CBE SETC 40063
Excellent explanation 👌👍👏👌
Thanks sir
Supper sir 👌
Thanks.
good
Sir, I think , 100 means......100% efficiency of the engine.
Ur explanation is awesome in all videos. Since I saw many of them, I forgot in which part u asked THAT question.
இல்லை.
எனது GD வீடியோக்களை
வரிசையாக பார்க்கவும்.
GD 17 ல் விளக்கம் கிடைக்கும்.
PLAY LIST மூலம் வரிசையாக பார்க்கவும். ( 62 வீடியோக்கள்)
நன்றி🙏💕
@@elan2driver30 Thanks sir
Sir super sir
Super sir thank you
Super Sir
Oru video podunga
❤❤
Good 👍 news sir
15 varudamaga theriyadha metar sir than you sir
அய்யா உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது,இருப்பினும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் ஒரு சில பஸ்களில் கிளர்ச்சி மிகவும் கடினமாக உள்ளது கீர் போடும்போது கிளர்ச்சியை நன்றாக அழுத்தும் போது கடினமாக உள்ளது, மற்றும் வேகமாக வரும் வண்டியை பஸ் டாப்பில் நிறுத்தி எடுக்கும் போது முதல் கீர் ஒழுங்காக விழாமல் கடனமாக விழுகிறது இது கிளர்ச்சி கடினமாக இருப்பதால் அப்படி விழுகிறதா என்று கூறுங்கள்,2)நிறைய பேர் 2வது கீர் போட்டுதான் எடுக்கிறார்கள் முதல் கீரை பயன்படுத்துவது கிடையாது அப்படி முதல் கீரை பயன்படுத்துவது டீசல் நிறைய செலவாகும் என்கிறார்கள் இது உண்மையா,?வண்டி எவ்வளவு வேகத்தில் வந்தாலும் வேகத்தை குறைத்து ஸ்பீடு பிரேக்கரில் எத்தனாவது கீரை பயன்படுத்துவது நல்லது என்று கூறுங்கள் மற்றும் அந்த நேரத்தில் கிளர்ச்சியை அழுத்தி இருப்பது நல்லதா? என்று கூறுங்கள் அய்யா நன்றி.
GOOD DRIVING வீடியோக்களை முழுமையாக மீண்டும் பார்க்கவும்.
Stopping ல் brake, clutch பயன்படுத்தி நிறுத்தவும்.
வண்டி நின்றபின் நியூட்ரல் செய்து, அழுத்தியுள்ள கிளட்சை விடாமல் 1st கியர் போட்டால் கியர் நாய்ஸ் வராது.
முதல் கியரில் நகர்த்தும் போது ஆக்சலரேட்டர் கொடுக்காமல், கிளட்சை தாங்கி balance point ல் move செய்ய வேண்டும்.
நல்ல மைலேஜ் கிடைக்கும்.
நன்றி.
Sir
Mudium😊
மிக அருமையான பதிவு ஐயா நான் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிகிறேன் அந்த கம்பெனியில் மிகவும் ஷார்ட் கிலோமீட்டர் தான் ஓடுகிறது அப்பன் டவுன்50 கிலோமீட்டர் தான் பயணிக்கிறது 3ஷிப்ட் எனது ட்ராவல்ஸ் நிர்வாகத்தில் ஆறு மைலேஜ் கேக்குறாங்க எப்படி இம்ப்ரூவ்மெண்ட் செய்வது நான் பி எஸ் போர் வாகனத்தை ஓட்டுகிறேன் ஓடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட வாகனம் ஓட்டுகிறேன் இதுவரை நான் 5 மைலேஜ் தான் கொடுத்துள்ளேன் எப்படி இம்ப்ரூவ்மெண்ட் செய்வது 🙏
Good Driving, GD வீடியோக்களை வரிசையாக முழுமையாக கவனமாக பார்க்கவும். முடியும்.
Different between bus and lorry chassis
Load vande eppadi pogum sir
சார் எனக்கு HMV டச்சு இல்லை
Ayya ovvoru giyarykkum evlavu RPM kodukkalam
பாரத் பென் ஸ் மை லோஜ்
Sir, நான் அரசு போக்குவரத்து டிரைவர் BS6 Kmpl பற்றி வீடியோ போடவும்
Please see GD 19, 20, 21,22
சென்சார் என்ஜின் Videos .
நன்றி.
@@elan2driver30 Thank you sir
Sir speedukum mileageukum diffrent Iruka sir slow mileage athikam Varuna..
எந்த கியரிலும்,
எந்த வேகத்திலும்
மிகச் சரியான ஆக்சலரேட்டர் பெடல் அழுத்தம் KMPL ஐ நிர்ணயிக்கும்.
நன்றி.
Sir, வணக்கம் மலைப்பகுதியில் இயங்கக்கூடிய பேருந்துகளில் ஆறு கேம்பில் கொடுக்க ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்றத்தில் குறைவான பெடல் அழுத்தத்தில் என்ஜின் அலறாமலும், இறக்கத்தில் கியரிலேயே ஆக்சலரேட்டர் கொடுக்காமல் ஓட்ட வேண்டும். நல்ல மைலேஜ் கிடைக்கும்.நன்றி.
சரி எம்டி வண்டி ஓட்டும்போது லாரி எப்படி ஓட்டுவது சில பேர் நியூட்டன்
சார்உங்கள்விடியோஎனக்குமிகவும்முக்கியமானநிறையபதிவபுரிதுசார்
14 வீல் ரெண்டு nutral வண்டி லோடு இருக்கும் போது வேகத்தடை வரும்போது எந்த gear la போகனும் சொல்லுங்க
வேகத்தடையின் அளவைப் பொருத்து, லோடைப்பொருத்தும் எந்த கியரில் (2 / 1)குறைந்த என்ஜின் RPM ல் எளிதாக ஏற முடிகிறதோ அந்த கியரே சரியானது.
Sema kelve
சார் சார் வணக்கம் சார் என் பெயர் அசோக் குமார் பேட்டரி டைனமோ வெற்றி டைனமோ வேலை பற்றி சொல்லுங்க சார் வீடியோ போடுங்க
Play list ல் Automobile என்ற தலைப்பில் சிஸ்டம் வாரியாக வரும் வீடியோவில் வெளியிடுகிறேன். நன்றி.
வேகதடை உள்ள இடங்களில் எல்லாம் நியூட்ரல் பன்னி ஓட்டலாமா சார்
எந்த இடத்திலும் நியூட்ரலில் ஒரு அடி கூட ஓட்டக் கூடாது.
GD 11, GD 17 வீடியோக்களை முழுமையாக பார்க்கவும்.
BS6 Ashok Leyland பஸ் மைலெஜ் தருவதற்கான டிப்ஸ்
Please see videos in GOOD DRIVING
GD 19,20,21&22 Sensor Engine.
எக்ஸ் லேட்டர் பெடலை ஒரே மாதிரியா அழுத்தினால் மைலேஜ் தரும்
60 70 ஸ்பிடு ஓட்டும் போது மைலெஸ் கிடைக்குமா
Speed 60 km to 70 km rpm 1500 to 1550 இதை பின்பற்றி ஓட்டுங்க எந்த வண்டியாக இருந்தாலும் கண்டிப்பாக நல்ல மைலேஜ் கிடைக்கும் .
அரசு போக்குவரத்து களங்களின் எந்த ஒரு மீட்டர் போடும் வேலை செய்யாது
ஆக்சலரேட்டர் பெடலில் காலின்அழுத்தம், அதனால் ஏற்படும் என்ஜின் சப்தம்
சரி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.நன்றி.
கியர் தகுந்த ஆக்சலேட்டர் தரணும்
கியருக்கு தகுந்த வேகம்
வேகத்துக்கு தகுந்த கியர்.!!!
என்ஜின் rpmக்குரிய ஆக்சலரேஷன்
டாட்டாமார்க்கொபாலாஸ்பிடு40ஒடிகியருமாற்லாமா
டாடா என்ஜின் 1550 rpm அளவில் OD gear மாற்றவும். நன்றி.