அதிசய கிராமத்திற்குள் சாகசப்பயணம் Tengumarahada
Вставка
- Опубліковано 9 лют 2025
- First part video link 👇👇👇
• வெளி ஆட்கள் நுழைய முடி...
Tengumarahada Part 2 This village is part of Nilgiri district and Erode district, there is a river Mayaru running around this village and there are 33 tigers around this village. There are many elephants around this village and this forest is very dangerous and soon all these villages will be vacated and converted into reserve forest.
Tengu Marakada village
Dense forest village life
Hidden forest village
Life in Tengu Marakada
Forest tribes of Tengu Marakada
Nature and wildlife in Tengu Marakada
Tengu Marakada dense jungle
Isolated village lifestyle
Mysterious Tengu Marakada
Tengu Marakada hidden paradise
Secrets of Tengu Marakada
Tengu Marakada untouched by time
Ancient tribes of Tengu Marakada
Legendary village in the jungle
Tengu Marakada nature’s wonder
Mystical life in Tengu Marakada
The enigma of Tengu Marakada
Tengu Marakada unexplored village
#DiscoverTenguMarakada
#TenguMarakadaMystery
#TenguMarakada
#ForestVillageLife
#DenseForestLiving
#TribalVillage
#HiddenVillage
#WildlifeInTenguMarakada
#TribalCulture
#JungleVillageLife
ஓர் குட்டித்தீவின் தனித்துவ பயணத்தில் எம்மையும் இணைத்து கொண்டமைக்கு நன்றி அண்ணா. உண்மையில் இது ஓர் மறக்க முடியாத ஞாபகார்த்த பதிவே.இறுதி பகுதி 👌.தொடரும் உங்கள் பதிவுகளை இன்னும் ஆர்வமாக எதிர்பார்க்கின்றநான் அண்ணா. sl irundhu anbu thangai.
எனக்கு மறக்க முடியாத பயணத்தில் இதுவும் ஒன்று
சார் நான் ஒரு உயிரியல் ஆசிரியர் உங்களுடன் சேவை புரிய விருப்பப்படுகிறேன் நானும் கோபிசெட்டிபாளையத்தில் பணிபுரிந்தபுரிந்தவர் உங்கள் இமெயில் முகவரி அனுப்பவும் நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன் இந்த மக்களுக்கு நாம் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்
@@நலம்நாடிகள்Well-Wishers message to Instagram
,
.,
,
,, ,, ,
,
,
,
.
வாழ்வை தேடி தாய் மண்ணை பிரிந்து செல்லும் மக்கள் வாழ்வு நலமாக கடவுள் கருணை கிடைக்கட்டும்
அருமையான காணொளி,நன்றி
நான் City க்குள்ள இருக்குறதாலா எனக்கு இந்த மாதிரி கிராமங்களை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கு 😮சூப்பர் சூப்பர் ப்ரோ உங்கள் உழைப்புக்கு மிக்க நன்றி ப்ரோ 🙏🙏🙏 நீங்கள் எந்த இடங்களுக்கு சென்றாலும் பத்திரமாக செல்லுங்கள் வாழ்த்துக்கள் என் அன்பு தம்பி 🎉🎉🎉🎉
Hii
மனமார்ந்த நன்றிகள் ❤️ அக்கா
❤❤❤
இங்கு புலிகள் வாழிடம்... ஆகவே மக்கள் வேறு இடத்துக்கு புலம் பெயர்வதே நியாயம்... ஏனெனில் விலங்குகள் வாழும் இடத்தை நாம் சுருக்கு அவற்றை அழித்து கொண்டு இருக்கோம்
அருமையான பதிவு அண்ணா❤ விஜயகாந்த படத்துல வர்ற கிராமங்களை ரொம்ப வருடத்திற்கு பிறகு பார்க்கின்ரறோம் சூப்பர் அழகிய வாழ்க்கை உங்கள் மூலமாக நாங்களும் இந்த கிராமங்களை பார்த்து மகிழ்கின்றோம் மிக்க நன்றி அண்ணா🫡🥰🫡🙏🙏🙏
மனமார்ந்த நன்றிகள் ❤️
1987ல்ஜவுளி வியாபாரம் செய்ய போய் உள்ளேன்,மிகவும் அருமையான ஊர்.அன்னக்கிளி சுஜாதா மீன் சுட்டு சாப்பிட்ட ஆறு மாநாடு.நன்றி.
மாற்று சூப்பரா இருக்கும்
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் 😍
இப்பத்தான் 1st part பார்த்து subscriber செய்தேன் உடனே இரண்டாம் பாகமும் வந்து விட்டது அருமை
.
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
தங்களுடைய பதிவு மிக அருமையான பதிவு சகோதரர் அவர்களே இதை பார்க்கும் போது தான் தோன்றுகிறது கிராமமே வெளியேறும் போது மன வருத்தத்துடன் இருக்கிறது இருந்தாலும் அவர்களுடைய சங்கதிகள் சிறப்பாக வாழ வேண்டும் என்று என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் 🤗
தம்பி எங்க ஊரு கல்லம்பாளையம் இன்றும் எங்க அப்பா அம்மா அங்க தான் இருக்காங்க எங்க ஊர உங்க வீடியோல பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
☺️
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
மிக அழகிய கிராமம், உங்களால் தான் நாங்களும் ரசிக்க முடிகிறது, வீடுகள் அனைத்தும் எவ்வளவு அழகாக உள்ளது, பாவம் மக்கள் மனம் இல்லாமல் ஊரை விட்டு காலி பண்ணி இருப்பார்கள், மிக மிக அழகிய எழில் கொஞ்சும் கிராமம், thanks lot brother👌👌🙏🙏🙏
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
இயற்கையின் அழகு,பறவைகளின் கீச் குரல் எல்லாமே இனிமை.
உண்மைதான் நண்பரே
நன்றி அண்ணா மிக அழகிய மலைகிராமம்
🌹🌹🌹
போக்குவரத்து இல்லாத காலகட்டங்களில் விவசாயம் செய்து நன்றாக இருந்த கிராமம். இன்று நவீன காலகட்டத்தில் இந்த கிராமத்திற்கு வசதிகள் கிடைக்காதது ஏன்.?? அங்கு இருப்பவர்கள் அனைவரும் அந்த ஊருக்கு சொந்தகாரர்கள் கிடையாது.. சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் வேறு குத்தகை நடத்துபவர்கள் வேறு, அவர்களால்தான் அங்கு பிரச்சினை.. மேலும் சில அரசியல் சூழ்ச்சி வேறு.. மனிதர்கள் வாழ தகுதியற்ற கிராமம் அல்ல இது. இது போன்று கிராமம் இனிமேல் கிடைக்க பெறாத ஒன்று. முடிந்த வரை இதை பாதுகாக்கவும் அங்கு சுற்று சூழல் சுற்றுலா மூலமாக வருவாய் ஈட்டவும் அங்கு நடவடிக்கை எடுத்தால் நல்லது... வன துறையினர் இந்த கிராமத்துக்கு பாதுகாப்பு அளிக்கலாம். அரசாங்கமும் இதற்க்கு செவி சாய்தால் நல்லது.. பணம் கிடைத்தால் போய்விடுவோம் என்று கூறுபவர்கள் அதற்கு உரிமை ஆளர்கள் அல்ல இது ஒரு தூண்டுதல் காரணம்.. மேலும் இது போன்ற யூடியூப் வைத்து இருப்பவர்கள் அந்த கிராமத்தை காப்பாற்றவும் விளம்பரம் செய்தால் நல்லது..அந்த கிராமம் வெறும் இருப்பிடம் மட்டும் அல்ல அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் உணர்வும் கூட..
Super good luck 🎉🎉🎉🎉❤❤❤
தற்செயலாக பார்க்குமிடத்து மகிழ்சி ஆனாலும் மக்கள் படும் கஸ்டம் மிகவும் துயரமான து உங்களுக்கு நன்றி தம்பி
நேரில் பார்த்தது போல் இருந்தது மிகவும் அருமை🙏💕
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
எங்களால் இங்கெல்லாம் போக முடியாது, உங்கள் வீடியோ மூலம் நாங்களும் போய் பார்த்த போல உள்ளது, சகோ, நன்றி 🎉🎉🎉 முடிவாக bollero பயணம் சூப்பர்
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Great work bro 🤝👌👍
இந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் இயற்கை தாயுடன் வாழ்ந்துள்ளார்கள்.இந்த மாதிரி கிராமங்களை பார்க்க மிக ஆசையாக உள்ளது நண்பரே.❤❤❤❤.தங்கள் ஒலி ஒளி பதிவுகள் மிக அருமையாக இருந்தது.நேரில் சென்று பாத்தது போல் மனமகிழ்ந்தேன்.நன்றி.
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
அருமை அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்👌👍🙏
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
அங்கு வாழும் மக்களிடம் இன்னும் பேட்டி எடுங்க, அவங்களோட சூழ்நிலை அவங்க வாயால் சொல்வது இன்னும் சுவராசயமாக இருக்கும் 👍🏼
Good effort ❤
அடுத்த முறை நண்பரே ❤️
ஐயா வீரப்பானர் வாழ்த்த அதிகமான இடங்களில் இதுவும் ஒன்று 🙏🙏🙏👍👍👍
அப்படியா 😳
ஆனால் ஒரு சில கிராமங்களில் வீரப்பன் பற்றி கேட்டால் அவர்கள் அவரைப் பற்றி பேசுவதற்கு அஞ்சுகிறார்கள்
@@HyperTracker- உண்மை நண்பா அதிகாரிகள் வீரப்பானர் தேடுதல் வேட்டையில் அதனை சுற்றி உள்ள மக்கள் அதிகளவு துன்பங்களும் வேதனைக்களும் அடைந்துள்ளார்கள் அதனால் பயம் .. 😔🙏 வீடியோ எடுக்காமல் முயற்சி செய்து பாருங்கள் 🙏👍
நான் 15 வருடங்களுக்கு முன்னர் சென்று வந்த அனுபவம் தங்கள் வீடியோ பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Subscriber from Srilanka 🇱🇰
Wonderful Village ❤
Welcome 🤗
Super very good Effort 👍🐯🐯🐯👌
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Super. Verinice
Thankyou
அருமையான பதிவை பார்த்ததில் மிகவும் மகிழ்சி .நன்றிங்க சார்.
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Beautiful village but wildlife is important too. Thank you for sharing this video.
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️🤗
இது போன்ற அநேக மலை கிராமங்கள் சேலம் மாவட்டத்திலும் உள்ளது பச்சமலை கல்வராயன் மலை கொல்லி மலை
👏👏
Good job anna vedio super thannila jeep 👌👌😁😁
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Good information.....👍
Super bro continue village video super video like this video
Thankyou so much ❤️
இந்த கிராமத்தில் சினிமா காட்சிகள் எடுக்கப்பட்டன பாடல் காட்சிகள் உள்ளன இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது வேதனையாக தான் இருக்கிறது ஆனால் சிறுத்தை புலி யானை இவைகளுடன் போராடி என்ன பயன் விட்டு செல்ல அவர்கள் கேட்கும் நிலம் வீடு அரசாங்கம் கொடுத்தால் விட்டுச் செல்வதில் தவறில்லை பிறந்த மண்ணை விட்டு அகதிகள் போல் ஓடுவது மிகவும் கடினமான காரியம் தான் கிராமம் அழிவதற்கு முன் காணொளியாக காட்டிய உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இது பிறந்த மண் இல்லீங்க ........ இரண்டு தலைமுறையாகத்தான் இங்கு உள்ளனர் ...... வேறு இடத்தில இருந்து குடி ஏறியவர்கள்
நன்றி பிரதர்
நன்றி 🤗
நம்ம மகேந்திரா மகேந்திரா தான் கிள்ளி வண்டி சூப்பர் brother உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் madrum வாழ்த்துக்கள்.
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thanks..
அருமை அருமை வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Nalla pathivu arumaiyana video valthukkal nanba
Thankyou so much ❤️
வாழ்க வளமுடன்!! சிறந்த பதிவு . ❤❤🎉🎉🎉
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Super bro nice
Thankyou 🤗
I visited this place in april 2019 after I visited kodanad in 2016 I only came to know abt this now that thengumarahada is that village 🤦♂️🤦♂️🤦♂️ I was still having this dream once atleast I should go to that village I saw from kodanad view point 😂😂😂 but finally im happy now that I have already visited … thank you bro
🤣🤣
Super
No plastic waste, feel good👌
Indha river la na Scorpio drive pani ponom bro sema experience 3 days stay panom indha oorula kadaisi veedu en thambi veedu daily night um elephant veetu kita night pathom
Super 😍
Beautiful village keep it up brother ❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
NICE VIDEO BROTHER... VAALTHUKKAL...
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
இப்படி ஒரு ஊரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்...
தெங்குமரஹடா ஆந்திரா கர்நாடகம் என்று நினைத்தேன் பெயரை கேட்டவுடன்
அங்கு வாழக்கூடிய மக்கள் கனடா அதிகம் பேசுகிறார்கள் அந்த டெங்கு மராடா என்பதும் கன்னடாவும் சார்ந்த பெயர்தான்
@HyperTracker- 🥰
தெங்குமரஹட்டா என்றால் கன்னடத்தில் தென்னந்தோப்பு என்று அர்த்தம்.
@@francisxavier7456 👍👍👍
Super bro. Very thrilling exp. But though we r happy oneway, sad to know that those people should leave a beautiful area. Welldone. Keep it up.
அண்ணா உங்க வீடியோ காக வெயிட் பண்ணிட்டு இருந்த வீடியோ சூப்பர் காட்டுல தங்குற வீடியோ போடுங்க அண்ணா😊❤❤❤
கூடிய விரைவில்
Super bro 🙏
நன்றி 🤗
Very nice good vedio s
Thankyou so much ❤️
நானும் இந்த இடத்திற்கு சென்று இருக்கிறேன்
சூப்பர்
nice brother.....
Thankyou 🤗
Superb post Bro
Thankyou
இது போன்ற பகுதிகளில் வெளி ஆட்கள் இல்லாமல் அந்த பகுதி மக்களை வாழவைக்கும் தகுதியை இந்திய குடிமக்களாக எல்லாரும் செய்து கொடுக்க வேண்டும் இந்திய குடிமக்கள் வாழ்வதற்கு இந்திய பிரதமர் குடியரசுத்தலைவர் செய்து கொடுக்க வேண்டியதுதான் காணொளியில் காடி காடுகளில் வாழும் இந்திய மக்களை வெளியேற்றிவிட்டு அவர்களை காடை அளித்து நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இதுதான் மிகப் பெரிய குற்றம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த இவர்களை வெளியேற்றுவது சட்டப்படி குற்றம் சட்டப்படி குற்றம் பொறம்போக்கு ஆட்சிக்கு வந்து இது போல் நடக்கிறது புறம்போக்குகள் ஆட்சியாளரை இப்படிதான் நடக்கும் நன்றி வணக்கம்❤❤🎉
❤❤❤❤❤😢
All DA best. For. New location n tamilnadu. Like this....
Thankyou so much ❤️
super brother....vaalthukkal....
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Nice ooru government support pananum
Super thambi
Thankyou so much ❤️
Wonderful video
Thanks for the visit
Super Video Anna 🎉🎉🎉
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Supar video tambi ❤❤❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Super bro Keep rocking 🔥🔥
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Arumai. Bro
Thankyou so much ❤️
Super thambi ❤
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
எனக்கு போக ஆசையா இருக்கு யாராவது உதவி பண்ண முடியுமா
Village villag dhaaan......
வணக்கம்
வனம் என்பது மனிதனுக்கு கட்டுப்பட்டது பயன்படுத்த வேண்டியது. விலங்கும் மனிதனும் இயந்து வாழ வேண்டும் என்பதை புராணம் தொட்டு உள்ளது என்பதை தெளிபடுத்தி இருக்கலாம். மனிதன் அறிவினை விருத்தி செய்யும் இடம் வனம் என்பதை புரிய வேண்டும்//
தோழரே வாழ்த்துகள் 🌹🌹🌹
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Super bro...❤❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Take care
Afternoon time ellaru work poiruvanga so most of the veedu pooti dha irukum
No bro பூட்டுன வீட்டுக்கும் பராமரிப்பு இல்லாத வீட்டுக்கும் பார்த்தாலே வித்தியாசம் தெரியுமே
சூப்பர் அண்ணா❤❤❤🎉
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Hats off ur. Adventure like. Thid
Thankyou so much ❤️
பழங்குடி மக்கள் என்று சொல்லுங்கள். சூப்பர் ❤
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
அண்ணே எங்களுக்கும் இந்த தெங்குமரஹடா வருவதற்கு வாய்ப்பு கிடைக்குமா சொல்லுங்க அண்ணா
கிடைக்காது
Am waiting your video brother keep rocking am a second command say hai brother am always command your videos
Thank you so much 😀
Great.. Tengumarahada.. a peculiar name, and also, this You Tube Blogger@ Michi Outdoor Travels, used to cover these areas.. aa his mother's birth place... anyway, you're doing a great job.. tracking, and, the Residents are forced to moved out by 2048...Unsuitable for Human Habitat.. surrounded by thick vegetation, primary jungle, man eating tigers, leopards, elephants, are total menance here, less employment, zero earnings, human survival getting difficult.. anyway, a Township.
had to be emptied, Where does, all these families, looks for alternate living..!? Is the TN State Govt.. going to provide such perks and settlements..
Super 😍
Supper pa
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Hii bro Harish
Supar video bro🔥
Thankyou so much ❤️
Super bro❤
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
பார்க்க விரும்பும் இடம்தான்
வாழ்த்துகள் தோழரே 🌹🌹
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் தோழரே ❤️
Good video bro
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
GOODJOB BRO👋👋👋
Thank you so much 😀
எனக்கும் நீண்ட நாள் கனவு அண்ணா அங்க போகனும்னு... இன்ஷாஅல்லாஹ் அடுத்த முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தால் என்னையும் கூட்டிட்டு போங்க...😢😢
Inshallah
Instagram la message pannuga
எனக்கு போக ஆசையா இருக்கு யாராவது உதவி பண்ண முடியுமா
@@SathishSathish-bx6kn message to Instagram
Hi siraj anna veeduga yelame super erku
Yes 👍
அங்க ஃபாரஸ்ட் குள்ள ஒரு கோவில் இருக்கும் அதை பத்தி சொல்லல
Super brother 🎉🎉❤❤
Thanks 🤗
Nice thank you bro
Welcome
Super bro
Thankyou so much ❤️
Good 👍❤
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Assalamu alaikkum brother ❤ video 🎉
Walaikum salam 💓
அங்கு மாசி மாதம் பவுர்ணமி அன்று கருப்புசாமி கோவில் உள்ளது திருவிழா நடக்கும்
Nice man... let me try once,....
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
எப்படி சென்றீர்கள் எங்கு அனுமதீ பெற வேண்டும் ஏன் என்றால் 2014ல் ஆற்றுப்படுகை வரை சென்ற எனக்கு ஊருக்குள் செல்ல முடியவில்லை விபரம் கூறினில் மிகவும் நன்றாக இருக்கும்
அந்த ஊர் மக்களில் உறவினர் இருந்தால் அவர்கள் மூலமாக அனுமதி பெறலாம் ...... இல்லையெனில் அரசியல் / வனத்துறை செல்வாக்கு இருந்தால் செல்லலாம் .........
Bro intha place ku epadi porathu, Entry restrictions irukun sonaga,Neega epadi ponainka ,Etha patthi ,Any information sollunga please,Naa romba nalla enga poganumun asai iruku please help me
No change 😔 brother
2023 Aug u were having 8k subscribes now u r just 8k short for 100k advance congrats for 100k milestone,this Shows clearly your hard work and effort.. ..keep going... Thanks for all your videos....
Thank you so much 😀
ஐயே.... இந்த வீடியோகு எத்தன நாள் waiting bro😊😊😊😊
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️ 😍😍