வெளி உலகம் தெரியாத கிராமம் village unknown to the outside world

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025
  • Brick Gompai is a village located in the dense hill forest near Coonoor in the Nilgiris district. To reach this village one has to trek for 5 km through dense forest and descend steep slopes and climb mountain ridges crossing dangerous and dangerous paths.You have to go on a forest trip, if you do, there are many wild animals like elephants, leopards, and bears on the routes If you pass through it you can reach this village. There is no electricity road in this village In this video I am going to see about these people who are living in ignorance of the outside world. These people are called the dark tribe people.

КОМЕНТАРІ • 270

  • @manimozhi2335
    @manimozhi2335 3 місяці тому +32

    இந்த மாதிரியான இடங்களில் எப்படி வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் பார்க்கும் நமக்கே மிக கஷ்டமாக இருக்கு அதிலும் விழுந்து விழுந்து கண்டண்ட் கொடுக்கும் உனக்கு ஏவ்வளவு வாழ்த்து சொன்னாலும் பத்தாது. மணி சேலம்

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      🤣🤣
      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

    • @freshday1451
      @freshday1451 Місяць тому +2

      Anna nice video nalla erugu 😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Місяць тому

      @@freshday1451 thankyou

  • @kandakumar1978
    @kandakumar1978 3 місяці тому +9

    நண்பா உங்கள் வீடியோ அனைத்தும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் மிகவும் அருமையாக இருக்கிறது நீங்கள் என்றும் எங்களுக்கு இனிமையாக கொடுக்கும்போது மகிழ்ச்சி அதிகமா அடைகிறது நிச்சியம் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அனைத்து வளமும் தருவாராக நாங்கள் வேண்டுகிறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @deva8068
    @deva8068 14 днів тому +1

    Brother always our support will be there for you and for your you tube channel you are the real hero in you tube channel .🙏💐🎄😍❤️👌💪

  • @sirajsirajsirajsiraj
    @sirajsirajsirajsiraj 3 місяці тому +8

    இயந்திரங்களோடு இயந்திரமாக வாழும் நமக்கு இது கடினமாக தெரியும் இயற்கையோடு இனிமையாக வாழும் அவர்களுக்கு இனிமையாகவே அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🫶🫶🫶

  • @ananthakumar2219
    @ananthakumar2219 2 місяці тому +7

    அருமையா.வீடியே

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 3 місяці тому +6

    உங்கள் முயற்சி நல்லபடியாக அமயட்டும்வாழ்த்துக்கள்ப❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️ நண்பா

  • @gvbalajee
    @gvbalajee 3 місяці тому +4

    Again wonderful

  • @mahinila6623
    @mahinila6623 3 місяці тому +4

    நிச்சயம் உங்கள் முயற்சி அமோக வெற்றி பெறும் வாழ்த்துக்கள் தோழர்.

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      மனமார்ந்த நன்றிகள் 😍

  • @tssampathkamal4688
    @tssampathkamal4688 19 днів тому +1

    Super really very very interesting thank you very much for your hard work

  • @gurusamyr7235
    @gurusamyr7235 2 місяці тому +2

    Thank you very much brother to show the village

  • @riyachopra2202
    @riyachopra2202 2 місяці тому +3

    Really salute to ur effort for this video can know clearly how pples are living thr life such a good video do more videos ji love from Malaysia💜

  • @jk_996
    @jk_996 3 місяці тому +2

    உங்கள் சேனல் இப்போது தான் முதல் முறை பார்கிறேன்..... மிகவும் அழகான காணோளி....❤

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 3 місяці тому +5

    Anna your hard work and creativity is amazing.take care of yourself always.!!! Thank you very much for sharing the video. sl irundhu anbu thangai.

  • @rmraja3290
    @rmraja3290 23 дні тому +1

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐💐

  • @reginamaichel3091
    @reginamaichel3091 3 місяці тому +3

    Supar video tambi ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @Happychannel007
    @Happychannel007 2 місяці тому +2

    Thanks for very informative and interesting video, kudos to you

  • @cmfanz
    @cmfanz 3 місяці тому +2

    attagasamana video.. super video siraj anna..

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @karnaathi1782
    @karnaathi1782 2 місяці тому +4

    உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому +1

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @rizwanaparveensadhamhussai415
    @rizwanaparveensadhamhussai415 2 місяці тому +2

    Bro I like it ithu mathiri athiga video podunga naa unga fan😊

  • @shanthidaniel76
    @shanthidaniel76 25 днів тому +1

    Great effort bro. I really appreciate

  • @Bavithraramsingh
    @Bavithraramsingh 3 місяці тому +2

    Super anna eagerly waiting for your part 3 video👌👌

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @A.KAMALESH
    @A.KAMALESH 3 місяці тому +2

    Waiting for this video friend❤️👍

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @AshokKumar-oz6yb
    @AshokKumar-oz6yb 3 місяці тому +15

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +3

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

    • @நலம்நாடிகள்Well-Wishers
      @நலம்நாடிகள்Well-Wishers 3 місяці тому

      Sir I am Sakthi biology teacher. I like to join with your travel.sir send your mail or phone number

    • @நலம்நாடிகள்Well-Wishers
      @நலம்நாடிகள்Well-Wishers 3 місяці тому +1

      இவர்களுக்கு தேவையான அடிப்படை கல்வியை உரிமையை அளிக்கலாம் கடமைப்பட்டுள்ளோம் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் விரும்புகின்றேன்.

  • @subbiahkumar1046
    @subbiahkumar1046 Місяць тому +1

    நீங்க நல்ல விவரமாக கேள்வி கேட்கிறீர்கள். அருமையான பதிவு. நன்றி , வாழ்க வளமுடன்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Місяць тому

      மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️

  • @ktrides4960
    @ktrides4960 3 місяці тому +2

    Nice work bro.. all the best 👍

  • @sivaraj1121
    @sivaraj1121 Місяць тому +1

    Thambi
    Your job is really so great,

  • @rajailaya4765
    @rajailaya4765 3 місяці тому +2

    Phaa semma video bro அழகு அருமை

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj 3 місяці тому +8

    வீடியோ வந்துருச்சு அண்ணா 😊😊😊❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @basha-7282
    @basha-7282 2 місяці тому +2

    Nice

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 3 місяці тому +2

    Super video pls take care 🙏🙏

  • @technotamil8001
    @technotamil8001 3 місяці тому +2

    வாழ்த்துக்கள் சகோ🎉🎉
    🕺🏻🕺🏻To Reach 1 Lakh Subscribers

  • @desingaraojothianandan3082
    @desingaraojothianandan3082 2 місяці тому +2

    Wonderful video ❤

  • @sendilrajanvijayasekaran1668
    @sendilrajanvijayasekaran1668 3 місяці тому +2

    Semma brother 👏👏👏

  • @K.kathijabee-kj6ll
    @K.kathijabee-kj6ll Місяць тому +3

    உங்க வீடியோவில் இந்த வீடியோ பார்த்து எனக்கு அழுகை தான் வந்தது உங்க காலில் அடிபட்டு ரத்தம் வழிந்தது இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறீங்க அந்த மக்களுடைய நிலைமை இருந்தால்தான் சாப்பிடணும் இல்லனா பட்டினியாக தான் இருக்கணும் கடைசில ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க அவரு நாங்களே விதைக்கிறோம் நாங்களே சாப்பிடுறோம் சுதந்திரமாய் இருக்கிறோம் என்ற ஒரு வார்த்தை நிம்மதியா இருக்கிறோம் சொன்னார் பாருங்க அதான் உண்மை அட்டைப்பூச்சி கடிச்சி உங்க கால்ல அடிபட்டு ரத்தம் பார்த்ததும் எனக்கு மனசு ரொம்ப வேதனையா போயிருச்சு தோழா பார்த்து வீடியோ போடுங்க நீங்களும் கவனமாக இருங்க அற்புதமான சொர்க்கத்தை காட்டியதற்கு மிக்க மிக்க நன்றி நன்றி அன்புத் தோழி 🌹🌹🌹🌹🙏🙏😭👍👌

  • @jayakumarjayakumar7628
    @jayakumarjayakumar7628 3 місяці тому +2

    நண்பா வீடியோ மிகவும் அருமை💞💞 இதற்க்கு நீங்கள் படும் கஷ்டம் மிகவும் அதிகம் வாழ்த்துக்கள் நண்பா👍👍

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @20dak
    @20dak 3 місяці тому +2

    Great effort brother

  • @PraveenSri-nr8tv
    @PraveenSri-nr8tv 2 місяці тому +2

    மேட்டுப்பாளையம் எங்கள் ஊர் 🙋‍♀️🙋‍♀️

  • @becca-creationartworks
    @becca-creationartworks 3 місяці тому +3

    Adventures journey, be careful always, thanks for sharing 🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @SekarSekar-o7e
    @SekarSekar-o7e 2 місяці тому +2

    Hi அண்ணா நல்லா இருப்பீங்கன்னு நம்புறேன் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      Hi
      ஏக இறைவனின் கிருபையால் நலமுடன் இருக்கிறேன்
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @kavik4339
    @kavik4339 3 місяці тому +6

    Bro shoot pannum pothu safe aga shoot pannuga, கீழ கொஞ்சம் பார்த்து போங்க ,
    Bro,அருமையான வீடியோ, நீங்களே எவ்ளோ கஷ்டப்பட்டு போறீங்க,ஆனால் அம் மக்கள் தினமும் எப்படித்தான் போய் வருகிறார்களோ பாவம், Rmba கஷ்ட ப்பட்டு ஷூட் பண்ணி இருக்கீங்க bro 👌👌👌

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      ஆமாம் அவர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்கு உரியது
      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @arishkutty4917
    @arishkutty4917 3 місяці тому +2

    All the best brother 🎉🎉🎉🎉

  • @harishb6150
    @harishb6150 3 місяці тому +2

    Hi bro Harish
    Supar supar bro 🔥

  • @selvamurugesh9500
    @selvamurugesh9500 3 місяці тому +2

    Subscribe panniyachu tambi

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @Fantasyfunnyfun
    @Fantasyfunnyfun 3 місяці тому +1

    Tharamana Video

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @NarenthiranKm
    @NarenthiranKm 3 місяці тому +3

    ❤❤arumai❤❤
    Enna camera use pandringa.... Audio super 🔥enna mic use pandringa🔥

  • @prakashprakash-fw8up
    @prakashprakash-fw8up 3 місяці тому +1

    Hard work Never fails Bro Handsoff bro I love u

  • @MithunKumar-pj9oh
    @MithunKumar-pj9oh 3 місяці тому +6

    சூப்பர் அண்ணா பாதுகாப்பாக இருங்கள் 💐💐❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @physiocare7264
    @physiocare7264 3 місяці тому +1

    Bro I'm your fan of the you tube channel. but i hope you be careful with each steps and the risk being taken. be safe always. from Malaysia👌👌👍😍

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @nagarajnaga8493
    @nagarajnaga8493 3 місяці тому +1

    Super

  • @salihathuhaseeba2197
    @salihathuhaseeba2197 2 місяці тому +1

    Allthebest

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @ManisSingh-123
    @ManisSingh-123 3 місяці тому +1

    பிரதர் பாத்து போங்க உங்க வீடியோக்கு வாழ்த்துக்கள் 🙏🙏சூப்பர் ✨

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @PremKumar-x6j9v
    @PremKumar-x6j9v 3 місяці тому +1

    சூப்பர் சூப்பர் அண்ணா🎉🎉❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @satheesh-d6g
    @satheesh-d6g 3 місяці тому +1

    Super bro❤️🧡💛

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 3 місяці тому +1

    Happy journey
    God bless you 🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @joyangeljoy-p5d
    @joyangeljoy-p5d 3 місяці тому +1

    GOOD JOB BRO👋👋👋👋

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @naegasdiary8216
    @naegasdiary8216 3 місяці тому +1

    Semaiya iruku

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @manikandaprasadp7662
    @manikandaprasadp7662 2 місяці тому +2

    Hardwork, entertaining, finding un noticed things, awesome bro.all the best

  • @DiyaVlogs-d4v
    @DiyaVlogs-d4v 3 місяці тому +2

    எங்க ஊர்ல எங்க வீட்டுக்கு போற பாதியும் இது மாதிரி தான் இருக்கும்😢

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      கணேஷ் எந்த ஊரு

  • @fathimamurshida9098
    @fathimamurshida9098 3 місяці тому +1

    I am srilanka unga videos supper bro

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @PraveenP-fo9fr
    @PraveenP-fo9fr 3 місяці тому +1

    No words bro❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @razia8778
    @razia8778 3 місяці тому +1

    Super ma

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @ShajithaAyubkhan
    @ShajithaAyubkhan 2 місяці тому +1

    Anna videos yarum like pandradhillan sonningala,, nethla irundh ungalku 4 fans add aagitom nan ea husband apro ea kids ❤❤❤

  • @asuganthi6567
    @asuganthi6567 3 місяці тому +2

    தம்பி இவ்வளவு கஷ்டப்பட்டு பயங்கரமான இடங்களுக்கு செல்லாதீங்கப்பா.இந்த வீடியோவைப்பார்க்கிற எங்களுக்கும் அட்டைக் கடிக்கிறது போல் இருக்கு

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 3 місяці тому +1

    Pramathammm brooo but ungaluku 😢😢😢semaya moochivanguthu romba kastam brooo ... don't worry bro definitely ninga podara effort kuu vetrii nichayammm kadaikummm bro .. care full poituvanga bro healthy sapdunga keep rocking 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️🔥🔥

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      Thankyou so much ❤️🤗💕💕

  • @RamuvinothkumarVinoth-fz2oy
    @RamuvinothkumarVinoth-fz2oy 3 місяці тому +1

    Arumai nanba ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @KasturiManoharan-q4h
    @KasturiManoharan-q4h Місяць тому +1

    Kataul thunai iruppar thampi

  • @madhavan4747
    @madhavan4747 3 місяці тому +3

    👌👌👌

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @rahamathsahara5966
    @rahamathsahara5966 3 місяці тому +1

    Over Risk 😮 careful ❤

  • @VasanthiP-u7k
    @VasanthiP-u7k 3 місяці тому +1

    ❤super

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @sirajsirajsirajsiraj
    @sirajsirajsirajsiraj 3 місяці тому +1

    இயற்கை ரசிக்கும் உங்களுக்கு இனி வரும் காலங்கள் எல்லாம் இனிமையாகவே இருக்கும் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் எல்லாம் வல்ல இறைவன் தருவானாக அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      ஆமீன்

    • @sirajsirajsirajsiraj
      @sirajsirajsirajsiraj 3 місяці тому

      @@HyperTracker- சிராஜ் பாய் அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் காணொளியில் கண்டு இந்த மலைவாழ் மக்கள் வாழ்க்கைக்கு உதவி செய்யும் நோக்கில் ஒரு வேண்டுகோள் உழவன் பஞ்சு வீடு கூட்டும் சீமான் செடி விலக்கி எடுத்துக் கொள்ளலாம் எங்கு சென்றாள் கிடைக்கும் சகோ அட்ரஸ் வேண்டும் இன்ஷா அல்லா தங்களோடு பயணிக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தால் நேரில் சென்று பார்க்கலாம்

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 3 місяці тому

    They should adapt china style using a long cable to load down.And your government should follow like Papua New Guinea a light flight landings.Good video brother next time keep a hiking stick.use mosquito spray on shoes.

  • @vijibaskarB
    @vijibaskarB 3 місяці тому +2

    விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா 💞 கவலை வேண்டாம் தோல்வி வெற்றியின் ஏணிப்படி 👍
    மிக கவனமாக பயணத்தை மேற்கொள்ளுங்கள் தோழா 💞by இன்பஸ்ரீ 💞

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @SanthiMuthu-w8b
    @SanthiMuthu-w8b 3 місяці тому +1

    ❤❤❤...kavanam..my.sun

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 3 місяці тому +1

    Sariyana pother kaadu Anna ethu 👌ethukulla veeduga 😱😱🏚️🏠

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj 3 місяці тому +1

    I am waiting part 3 video அண்ணா காட்டில் பார்த்து கவனமாக செல்லுங்கள் நீங்க கவலைப்படாதீர்கள் அண்ணா உங்கள் வீடியோ வெற்றியடைய நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து பதிவிடுங்கள் அண்ணா don't feel be happy😊😊😊❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      😍🤗
      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 3 місяці тому +1

    3 part ku wait panrom anna bay anna

  • @madhavarajm1234
    @madhavarajm1234 3 місяці тому +1

    👏👏

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் 😍

  • @BYRUSHKHAN-c6j
    @BYRUSHKHAN-c6j 3 місяці тому +1

    Mashallah super bro 🍀🪴🌵🌳🌲⛰️🌳🌿🌱🍃☘️🍀👍

  • @saranyavijay9660
    @saranyavijay9660 3 місяці тому +1

    Pavam appaviyarukanga 🥺🥺🥺🥺

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 3 місяці тому +1

    Thusday 😮

  • @KannanR-y6x
    @KannanR-y6x Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @zeenath7837
    @zeenath7837 3 місяці тому +2

    Azhagum aabathum niraintha vaazhkkai

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️
      Vaanga neenda naatkalukku piragu vareega

  • @mangalammamiyarsamayal7591
    @mangalammamiyarsamayal7591 3 місяці тому +1

    Kandippa vetri ondunga yaar sonna ozhaippum kasdamum thottru pogathu time than ahgum bro wait and see😊koncham adigadi night stay panunga samainga sapidunga supera irukku😊 payam vendam

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      Kandippa 😍
      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @PremSangita
    @PremSangita 3 місяці тому +2

    Hii bro 👍👌👌👌❤️🥰

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      Hi
      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @nalinit6177
    @nalinit6177 3 місяці тому +1

    அடிமை தொழில் வேண்டாம் சரியா சொன்னீங்க ஐயா🎉❤😮

  • @MohamedArsath-uz9vk
    @MohamedArsath-uz9vk 10 днів тому

    Nalla padepenaihal tharakudeya video anna.

  • @vvbb9738
    @vvbb9738 3 місяці тому +1

    Arumi

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @SalmanSha-xd7bf
    @SalmanSha-xd7bf 3 місяці тому +1

    👌👌👌💯

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @SahulhameedHameed-sr3fg
    @SahulhameedHameed-sr3fg 3 місяці тому +1

    ❤❤❤

  • @nishababu588
    @nishababu588 3 місяці тому +3

    கடினமான உழைப்புக்கு என்றும் பலன் குறைவாக கிடைக்கும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @gurumuthu9114
    @gurumuthu9114 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sathyadevajith
    @Sathyadevajith 3 місяці тому +1

    Neenga koda ok karanadai jai sripunu orutha erukan oisila vadai siduvan bro naa avana naa un subscribe panitaen

  • @selvarajl3589
    @selvarajl3589 2 місяці тому +1

    நான் பத்து வயதில்தான் ஒன்றாம் வகுப்பு சேர்க நிறைந்தது காரணம் நான் பர்மாவில் இருந்து 1964 காலகட்டத்தில் இந்தியாவிற்கு வந்ததுக்கப்புறம் எனக்கு தமிழ் தெரியாது அப்புரம் தமிழ் வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒன்றாம் எனது பத்து வயதில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பை தாண்டி +1 அப்போதுதான் புதிதாக ஆறம்பிக்கபட்டது. வயது காரணமாக அதற்குமேல் என்னால் பள்ளி வாழ்க்கையை தொடர் முடியவில்லை இதன் காரணமாக ஓட்டுநர் உரிமம் பெற்று கிலினராக சேர்ந்து பல வகையான வாகனங்களை இயக்க நேர்ந்தது அப்போது எம்ஜிஆர் ஆட்சியில் காரமடை மின் நிலையம் துவங்கப்பட்ட நேரத்தில் அப்போது பரளி மின் நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரிய நேர்ந்தது சும்மா டெம்ரவரியாக அப்போதுதான் காரமடை ,குந்தா, பரளி போன்ற இடங்களை பார்க்க நேர்ந்தது.பவௌரசில் தண்ணீர் திறந்தால் தூண்டில் மூலம் பெரிய பெரிய மீன்களை பிடிப்போம் யானைகள் தொல்லை தாங்கமுடியாமல் அங்கு இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டேன் வந்ததும் BHEL கம்பெனியில் வேலை கிடைத்து இப்போது என் குடும்பம் சந்தோசமாக இருக்கிறோம்.

  • @YousufAysha-jp9fu
    @YousufAysha-jp9fu 3 місяці тому +2

  • @vivekanan9049
    @vivekanan9049 3 місяці тому +1

    🙏❤️

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @stellapanneerselvan4158
    @stellapanneerselvan4158 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 3 місяці тому +3

    🎉🎉🎉🎉🎉

  • @Sardar-oc7bu
    @Sardar-oc7bu 3 місяці тому +1

    Thambi aabathana kaattil poringa veedio engaluku santhosam saappida kooda neram lkidaikathu enru engalukum therium kaatu pakkam pogumpodhu oru peria thadikuchi vaithu kollungal vaalthukkal sardar trichy sirajdeen Trichy

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @raviravinadar4862
    @raviravinadar4862 3 місяці тому +1

    Ennaiyum kootitu poringlaa

  • @ramlarania9257
    @ramlarania9257 3 місяці тому +1

    I wite 2