லம்பாடி பெண்கள் வாழும் கிராமம் Lambadi women's village

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • Lambadi history 👇
    en.wikipedia.o....
    #LambadiHistory
    #TribalCommunities
    #VillageLife
    #ForestDwellers
    #tamiltravel
    #tamilvlog
    #hypertracker
    #TamilVlog
    #TamilVlogger
    #VillageLifeTamil
    #TamilTravel
    #AdventureTamil
    Tamil travel vlog
    Village life in Tamil Nadu
    Exploring Tamil Nadu
    Tamil lifestyle vlog
    Hidden places in Tamil Nadu
    Tamil food vlog
    Traditional Tamil culture
    Tamil Nadu unexplored places
    Daily life in Tamil villages
    Tamil adventure vlog
    Lambadi folk traditions
    Traditional tribal attire
    Tribal jewelry and ornaments
    Nomadic way of life
    Ethnic dance and music
    Traditional tribal homes
    Tribal food habits
    Unique tribal customs

КОМЕНТАРІ • 119

  • @billudeepa3353
    @billudeepa3353 4 дні тому +26

    அன்பு நண்பரே,,, இவர்களை பார்க்க கர்நாடகா, போகவேண்டாம்,, தமிழ் நாட்டில் திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, தருமபுரி, ஓசூர், இத்தனை மாவட்டங்களில், நிறைந்துள்ளோம்

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 5 днів тому +6

    அண்ணா, இப்படி எல்லாம் மக்கள் இருக்கிறார்கள் என்று, இன்று தான் அறிந்தேன்! சுவாரஷ்யமான, புதிய காட்சி பதிவுகள் அழகு!! (Sl irundhu anbu thangai)

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому +2

      மனமார்ந்த நன்றிகள் 🤗

  • @senthilkumar4182
    @senthilkumar4182 3 дні тому +8

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் கொமராயனூர் என்னும் ஊரில் சுமார் 250 ஆண்டுகளாக லம்பாடி எனும் மராட்டிய மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @muhammedghouse
    @muhammedghouse 5 днів тому +10

    எப்படியோ சிராஜ் தேடி கண்டுபிடித்து விட்டார் வாழ்த்துக்கள் கர்நாடக மாநிலத்தில் லம்பாடி மக்கள் குறைவாக உள்ளனர் ஆந்திர மாநிலத்தில் தாண்டா என்று கூறுவார்கள் தாண்டா என்றால் அவர்கள் தான் அவர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்று ஆடைகள் திருவிழா நடத்தி விட்டார்கள் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      ஆமாம் நண்பரே ❤️
      மனமார்ந்த நன்றிகள் 🤗

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 10 годин тому +1

    ☑️

  • @neelamegamramanujam3648
    @neelamegamramanujam3648 20 годин тому +1

    செங்கம் அருகில் பிஞ்சூர் பக்கம் இவர்கள் நிறைய வருடங்களாக நிரந்தரமாக வாழந்து வருகிறார்கள்

  • @PandiSelvi-f5p
    @PandiSelvi-f5p 2 дні тому +1

    சூப்பர் சூப்பர் அழகு

  • @Inbaraj1944
    @Inbaraj1944 5 днів тому +6

    சமையலில் நம்ம ஊர் பெண்கள் தோற்று பகவான்கள் போல😅.சப்பாத்தியை இவ்வளவு நேர்த்தியாக கையால் செய்வது சிறப்பு.

  • @JosephVinoth-op2ml
    @JosephVinoth-op2ml День тому +1

    தமிழ்நாடு கலாச்சாரம் எவ்வளவு இருக்கு அத பாக்காதவங்க நிறைய பேர் இருக்காங்க அந்த மாதிரி வீடியோ போடுங்க

    • @HyperTracker-
      @HyperTracker-  21 годину тому

      அப்படி தமிழர்களின் கலாச்சாரத்தை இதுவரை நீங்கள் பார்த்திடாத கலாச்சாரம் என்ன இருக்கிறது நீங்கள் கேள்விப்பட்டதை பதிவிடுங்கள் அதை நான் வீடியோவாக பதிவிடுகிறேன்

  • @mubarakhussain9084
    @mubarakhussain9084 День тому +1

    Tribe people always good people

  • @soundharya0505
    @soundharya0505 4 дні тому +2

    லம்பாடி மக்களை தெரிய வைத்ததற்கு நன்றி லம்பாடி என்று நாம் திட்டி தான் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் லம்பாடி என்று மக்கள் இருக்கிறார்கள் என்று இப்பதான் தெரிகிறது

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      மனமார்ந்த நன்றிகள் 🤗
      Thankyou so much 🤗

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 5 днів тому +2

    Super 👌
    Waiting next video

  • @Priyanka-d5w
    @Priyanka-d5w 5 днів тому +12

    மிகவும் அருமையான வீடியோ சாங் ஃப்ரீ டவுன்லோட் செய்து போல் இருக்கிறது மிகவும் அன்பு பாசம் எங்களைத் தவிர வேறு யாராலும் இருக்க முடியாது கேட்டவுடனே செஞ்சு காட்டினார் அந்த மனசு தான் கடவுள்

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      ஆம்
      மனமார்ந்த நன்றிகள் 🤗

  • @kothandaram3065
    @kothandaram3065 5 днів тому +6

    லம்பாடி மக்கள் வாயாடிகள் என்று கூறுவது தவறு. நாடோடிகள் என்று கூறுவது சரி

  • @suvasu1
    @suvasu1 5 днів тому +2

    வாழ்த்துகள் ஐயா

  • @nagendran4096
    @nagendran4096 4 дні тому +1

    அருமையான பதிவு

    • @HyperTracker-
      @HyperTracker-  3 дні тому

      மனமார்ந்த நன்றிகள் 🤗

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 5 днів тому

    நல்ல முயற்சி அருமை வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      மனமார்ந்த நன்றிகள் 🤗
      Thankyou so much 🤗

  • @Sardar-oc7bu
    @Sardar-oc7bu 5 днів тому +2

    Thambi siraj Thambi Rahim vaalthukkal jijakum Allah care Haji N sardar Trichy

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 2 дні тому

    6:29 சப்பாத்தி சுட்டப்பிறகு அதன்மேல் ஒட்டியிருக்கிற ட்ரை மாவு கருப்பு கருப்பா இருக்கும். அதை துடைத்து எடுப்பதற்காக அப்படி ஈரத்துணியால் துடைக்கிறாங்க

  • @sarojnidhinidhi9682
    @sarojnidhinidhi9682 5 днів тому +1

    சூப்பர்

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      மனமார்ந்த நன்றிகள் 🤗
      Thankyou so much 🤗

  • @maxxxxx004
    @maxxxxx004 5 днів тому +2

    Salem near karumandurai near lambadi neraiya peru iruknga bro...hills & deep forest... aga poi video podunga bro

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      I have recorded what you said and will go there as soon as possible and post a video.

  • @zeenath7837
    @zeenath7837 5 днів тому

    First like nd comment boss 😊

  • @soundharya0505
    @soundharya0505 4 дні тому +1

    👍👍

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      மனமார்ந்த நன்றிகள் 🤗
      Thankyou so much 🤗

  • @MADHAVANMuniyandi
    @MADHAVANMuniyandi 5 днів тому

    Super anna super video aprm avanga dance cute and avanga dress different ta irunthuthu ❤❤❤❤

  • @olichithiram837
    @olichithiram837 5 днів тому

    Chappathi podum thava soodu even ah maintain panna water apply pannaranganu nenaikaren kaiyala Chappathi thatra style amazing kids dance kooda super 😊

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      Thankyou so much 🤗

    • @olichithiram837
      @olichithiram837 4 дні тому

      Rendu comment potten appo rendu heart podanum thaney 💔🤣🤣🤣

  • @kalaivanianbalagan5514
    @kalaivanianbalagan5514 День тому +1

    Whereas lamba dies originating State

  • @sivammalar2324
    @sivammalar2324 4 дні тому +1

    Ugadi Telugu varuda pirappu Lambadi tamilnatil erukkaga romba decent ah nalla padichu nalla erukkuga

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 2 дні тому

    very nice
    bro

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 3 дні тому +1

    யுகாதி என்றால் வருட பிறப்பு தம்பி

  • @Govindarajan-t8y
    @Govindarajan-t8y 5 днів тому +1

    Reality life is good.god bless themselves longline.

  • @ameenameen8374
    @ameenameen8374 5 днів тому +1

    ❤❤

  • @SivaKanaga-p8d
    @SivaKanaga-p8d 4 дні тому

    Super Pro 👍👍

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      மனமார்ந்த நன்றிகள் 🤗
      Thankyou so much 🤗

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj 5 днів тому

    Video Super bro 😊❤😊

  • @KajaAnsar
    @KajaAnsar 5 днів тому

    Super bro very interesting video 👍👍

  • @thangamsengodan2635
    @thangamsengodan2635 5 днів тому

    Super Thambi arumyana pathevu

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 5 днів тому +1

    ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @ravichandran.761
    @ravichandran.761 4 дні тому +1

    யோவ் எத்தனை தடவை சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுவே

  • @SanthiMuthu-w8b
    @SanthiMuthu-w8b 5 днів тому +1

    ❤❤❤❤❤❤❤👌👌👌👌

  • @Mohamedriyas2409kickboxi-nw2jx

    🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      மனமார்ந்த நன்றிகள் 🤗
      Thankyou so much 🤗

  • @manimozhi2335
    @manimozhi2335 5 днів тому +3

    சப்பாத்திக்கு மேல தண்ணி தடவினால் மேல் படிந்துள்ள பவுடர் வந்து விடும். மணி சேலம்

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      அப்படியா
      நன்றி 🤗

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 5 днів тому +2

    காணொளி காட்சி லம்பாடி வடக்கு மாகாண காணொளி நன்கு உள்ளது

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      மனமார்ந்த நன்றிகள் 🤗

  • @earlin6442
    @earlin6442 2 дні тому +1

    இவர்கள் இருக்கும் பகுதியை தண்டா என்பார்கள்.சேலம் டவுன் பஸ் o6 ஏறி சென்றால் இவர்களை இன்னும் தெரிந்து கொள்ளலாம்

  • @vaniveeramusti722
    @vaniveeramusti722 5 днів тому +1

    Hi Bro,
    It’s chola maa rotti( johar rotti)
    Healthy

  • @adiyogiis3446
    @adiyogiis3446 13 годин тому

    They are present in almost all districts of Karnataka n present in Tiruvannamalai Dharmapuri districts of tamilnadu too, mainly it is not Chapathi it’s joladh rotti

  • @olichithiram837
    @olichithiram837 5 днів тому +1

    Ughathi means varusha pirappu Revathi mouna ragam padathula intha dress pottu iruppanga colorful ah azhaga irukku dance super ennum konjam avangala pathi pottirukalam sekram video mudinja feel enakku 😂

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      மனமார்ந்த நன்றிகள் 🤗
      Thankyou so much 🤗
      🤣

    • @olichithiram837
      @olichithiram837 4 дні тому +1

      😊🙏👌

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas 4 дні тому +2

    அவர்கள் போடுவது சப்பாத்தி இல்லை சோளமாவில் ரொட்டி செய்கிறார்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      மனமார்ந்த நன்றிகள் 🤗
      Thankyou so much 🤗

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 днів тому

    Hi ciraj Anna how r u

  • @kannankomandur8789
    @kannankomandur8789 5 днів тому

    Cholam roti ku water apply pannal dan odayama varum

  • @parwatinaydu1387
    @parwatinaydu1387 4 дні тому

    Ajmer chapati episode Ritesh chapati Rajkot chicken mutton super

  • @muruganc249
    @muruganc249 4 дні тому +1

    Lampaadi சொந்த மாநிலங்கள் எது சார்

  • @madhus4856
    @madhus4856 5 днів тому +3

    சப்பாத்தி இல்லை. சோள ரொட்டி.

  • @thiagarajanthiagu8311
    @thiagarajanthiagu8311 4 дні тому

    லம்பாடி மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்கிறதா ? இந்த மக்களின் கலாச்சாரம் நன்றாக இருக்கிறது .

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      மனமார்ந்த நன்றிகள் 🤗
      Thankyou so much 🤗

  • @shalinijai9382
    @shalinijai9382 4 дні тому

    Ugadhi means Thelungu varuda pirappu

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 3 дні тому +1

    எங்கம்மா என்னை ரம்பாடி னு திட்டுவாங்க.,,

  • @jsj131
    @jsj131 4 дні тому +1

    They are Rajasthanis

  • @MaraSame-j8q
    @MaraSame-j8q 3 дні тому

    Shola,,,,thatu,,,,pip,,agum,,,

  • @AnbalaganAnbalagan-k2j
    @AnbalaganAnbalagan-k2j 5 днів тому

    Idhu Tamil Nadu kalacharam

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 5 днів тому +3

    சப்பாத்தி என் மேல் நீர் தடவினால் ரொட்டி கருகாது இரண்டாவது அதன் மேல் படிந்துள்ள மாவு கோதுமை மாவு இருக்காது

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      மனமார்ந்த நன்றிகள் 🤗
      Thankyou so much 🤗

  • @MalaiRaj-wk8hk
    @MalaiRaj-wk8hk 4 дні тому

    Pureukamrejasthan

  • @madhus4856
    @madhus4856 5 днів тому

    உகாதி என்றால் பொங்கள்பண்டிகை.

    • @HyperTracker-
      @HyperTracker-  4 дні тому

      அப்படியா

    • @thilagadhuvarakish546
      @thilagadhuvarakish546 2 дні тому

      உகாதி என்றால் தெலுங்கு வருட பிறப்பு. தெலுங்கு வருட பிறப்பைதான் உகாதி என்று சொல்லுவார்கள்..

  • @s.sridharsri6320
    @s.sridharsri6320 5 днів тому +2

    Thambi Avanga Sappatthi Sudala" Adhu Peru Jonna Rotti". Solamavu..la Thayar Pandranga"....Idhu Kaiala dhan Thatta Mudium.

  • @WholetthedogsoutBowbow
    @WholetthedogsoutBowbow 3 дні тому

    ❤❤

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 2 дні тому

    6:29 சப்பாத்தி சுட்டப்பிறகு அதன்மேல் ஒட்டியிருக்கிற ட்ரை மாவு கருப்பு கருப்பா இருக்கும். அதை துடைத்து எடுப்பதற்காக அப்படி ஈரத்துணியால் துடைக்கிறாங்க