மர்மங்கள் புதைந்த மலை கிராமம் தானாக நகரும் பாறை very different tribal village

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • Nilgiri tribal people are full of mysteries We have never seen people with such a life history Many of the things they say contain interesting information that we may find surprising and true These tribal people are known as the foremost multi-crore people of the Nilgiris district as each of their traditional customs are followed even today.

КОМЕНТАРІ • 118

  • @vardana1911
    @vardana1911 3 місяці тому +7

    வெளியே போய் எப்படியும் வாழலாம் உள்ளுக்குள் வந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் சொல்வது அடி முட்டாள் தனம் என்றும் ஒரே நீதியில் இருக்கணும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது போல் நம் ஊருக்காக நாம் ஒரே இடத்தில் ஒரே அங்கீகாரத்தில் இருக்க கூடாது அது தான் நம்முடைய கலாச்சாரம் நன்றி வணக்கம் நான் ஜெய்ஹிந்த்

    • @vvishnu7735
      @vvishnu7735 3 місяці тому

      எனக்கு புரியவில்லை

    • @vvishnu7735
      @vvishnu7735 3 місяці тому

      எப்படியாவது வாழ வேண்டும்

  • @naegasdiary8216
    @naegasdiary8216 3 місяці тому +3

    One day your channel became a big recognition for your effort keep rocking anna

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 3 місяці тому +2

    ஓர் வரலாற்றின் தனித்துவங்களை உள்ளடக்கிய அற்ப்புதமான பதிவு. ஒவ்வொரு நிமிடங்களும் ஆர்வமாகவே நகர்ந்தது.தொடக்கம் 👌.நிறைவில் கல்லை காட்சி படுத்துவீர்கள் என்று எதிர்பார்த்தநான். ஆனாலும் அண்ணா உங்களுடன் இணைந்து பயணிப்பது என்றும் சுவாரஷ்யமானதே.!!! sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      அந்தக் கல் என்பது அவர்களின் கற்பனை
      ஏன் அதை தலைப்பாக வைத்தேன் என்றால்
      உங்களுக்கும் அது சுவாரசியமாக இருக்க வேண்டும் அவர்களுக்கு கற்பனை என்னவென்று தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஏமாற்றும் நோக்கம் இல்லை

  • @NiranjaliDammika
    @NiranjaliDammika 3 місяці тому +1

    சூப்பர் அண்ணா ❤மேலும் வளர வாழ்த்துகள் வித்தியாசமான பழக்க வழக்கங்களில் வாழும் மக்கள் ஆச்சரியமாக இருக்கின்றது 👌👌👌👌மிகவும் அழகிய கிராமம் எங்களுக்கும் வர ஆசையாக உள்ளது🥰🥰🥰

  • @physiocare7264
    @physiocare7264 3 місяці тому +2

    our civilization has rich history to be learned. Thank you for the amazing video especially the stone embedded writings.

  • @sirajsirajsirajsiraj
    @sirajsirajsirajsiraj 3 місяці тому +1

    பழமை மாறாத கலாச்சாரம் கலாச்சாரம் காத்து வாழும் மக்கள் அருமை தோழரே நன்றி

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      ஆமாம்
      நன்றி தோழரே

  • @reginamaichel3091
    @reginamaichel3091 3 місяці тому +1

    Advance happy depa wali tambi❤❤❤

  • @ArunVarun-w2p
    @ArunVarun-w2p 3 місяці тому +1

    தலைவரேய் செம்ம

  • @thangamsengodan2635
    @thangamsengodan2635 3 місяці тому +2

    அருமையான. பதிவு என்ன சொல்ல❤😊

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @jayasakthijayanthi5010
    @jayasakthijayanthi5010 3 місяці тому +1

    அருமையான பதிவு அண்ணா🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @jayaraj4261
    @jayaraj4261 11 днів тому

    👌pro

  • @MaruthachalamMaruthachalam-f1q
    @MaruthachalamMaruthachalam-f1q 3 місяці тому +1

    அண்ணா.என்.சார்பா.ஊங்கா.பெண்ணூக்கு.ஒரு.பெரிய.ஹாய்.எண்ணனூ.செல்லறதூ.நீங்கா.போடர.எல்லா.வீடியோவும்.ஓன்.ஆப்தா.பெஸ்ட்.அருமை.சூப்பர்.❤

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @Sardar-oc7bu
    @Sardar-oc7bu 3 місяці тому +1

    Super thambigale vaalthukkal

  • @subashharsi5106
    @subashharsi5106 3 місяці тому +1

    Anna unga vedios 2days ahh tha pakuren very intersting subscribe paniten inum nariya vedios podunga anna 🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      Thankyou so much ❤️
      Kandippa

  • @chitrachitra9254
    @chitrachitra9254 3 місяці тому +1

    Arumaiyana pathivu vaalththukal✨💐😇
    All the best👍💯❤

  • @NallavanNallavan-ls4tm
    @NallavanNallavan-ls4tm 2 місяці тому +1

    சகோதரர்.. இந்த கிராமம் கோத்தகிரியிலுருந்து எவ்வளவு தூரம் சொல்லுங்க.. வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      15km

    • @NallavanNallavan-ls4tm
      @NallavanNallavan-ls4tm 2 місяці тому +1

      @HyperTracker- மிக்க நன்றி அண்ணா.. எந்த ஊர் சொல்லுங்க

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      @@NallavanNallavan-ls4tm ? Puriyala

    • @NallavanNallavan-ls4tm
      @NallavanNallavan-ls4tm 2 місяці тому

      @HyperTracker- அண்ணா நீங்கள் காட்டிய கிராமம் பெயர் என்ன தெளிவாக சொல்லுங்க

  • @SanthiMuthu-w8b
    @SanthiMuthu-w8b 3 місяці тому +1

    ❤❤❤...super

  • @PandiyanPandiyan-le9ul
    @PandiyanPandiyan-le9ul 11 днів тому +1

    நெல் அறுவடை தெரியுமான்னு கேளுங்க ப்ரோ

  • @jayakumarjayakumar7628
    @jayakumarjayakumar7628 3 місяці тому +1

    நண்பா நான் உங்கள் விடியோ அனைத்தும் அருமை மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்👌🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @MithunD98
    @MithunD98 3 місяці тому +1

    Super Video Anna 🎉🎉🎉

  • @MithunKumar-pj9oh
    @MithunKumar-pj9oh 3 місяці тому +3

    அவர்கள் எல்லாம் கலாச்சாரத்தை காக்கும் கடவுள் அண்ணா ❤️❤️❤️

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      கடவுளா?
      மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது !
      முதலில் கடவுள் என்றால் யார் அவரின் தன்மைகள் குணநலங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் ❤️

  • @umaMaheswari-th6hu
    @umaMaheswari-th6hu 3 місяці тому +1

    🎉🎉🎉

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 3 місяці тому +1

    Advance happy depawali bro 🎉🎉🎉🎉😊❤

  • @joyangeljoy-p5d
    @joyangeljoy-p5d 3 місяці тому +1

    NICE BRO👋👋👋

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 3 місяці тому +1

    Unga poñnu cute 🙌🙌 maasha allhaa

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 3 місяці тому +1

    Super 👍👍❤️

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 3 місяці тому +1

    Super anna🎉😊❤

  • @becca-creationartworks
    @becca-creationartworks 3 місяці тому +1

    Amazing video, thank you.

  • @umarkatthap8113
    @umarkatthap8113 3 місяці тому +1

    Super👍🏻

  • @RamuvinothkumarVinoth-fz2oy
    @RamuvinothkumarVinoth-fz2oy 3 місяці тому +2

    Chennai video super brother keep continue best of luck ❤

  • @RamuvinothkumarVinoth-fz2oy
    @RamuvinothkumarVinoth-fz2oy 3 місяці тому +1

    Camera super clear brother

  • @ragavendranooty6204
    @ragavendranooty6204 3 місяці тому +1

    அன்பருக்கு வணக்கம் நீங்கள் சேகரித்த செய்திகள் முழுமை பெற வில்லை என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால் அவர்கள் கூறிய கடவுள் கம்பட்டராயர் இப்பெயர் கும்பகோணம் அருகே உள்ள ஆதி கம்பட்ட விஸ்வநாதர் கோயில் பற்றிய பெயர். ஆகவே இம்மக்களின் கடவுள் சிவன் ஆவார். இவர்களின் வரலாறு கோவை மாவட்ட த்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள். கோவை மாவட்டம் பற்றி you tube channel மூலம் தெரிந்து பிறகு இம்மக்களின் வரலாறு புரியும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      இல்லை அன்பரே முழுமையாக கேட்டு கொண்டேன் அந்த கோவிலில் எந்தவிதமான சிலைகளும் கிடையாது அவர்கள் வணங்குவது சிலையே அல்ல

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z 3 місяці тому +1

    👌👌👌🎉🎉🎉🎉🎉

  • @gvbalajee
    @gvbalajee 3 місяці тому +2

    Nice maze game

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 Місяць тому +1

    @17:00 the game is called a Labyrinth or Maze.

  • @sivasamik6899
    @sivasamik6899 3 місяці тому +1

    🌹🙏👍👌☝️😄🙏🌹

  • @KumarKumar-cp4kk
    @KumarKumar-cp4kk 3 місяці тому +1

    Super bro

  • @KrishnaKumar-gw4yc
    @KrishnaKumar-gw4yc 3 місяці тому +1

    100k subscribers will reach diwali. Can you take ooty rail video and explain about the history. Soon you will 125k subscribers.

  • @Godhvmercy
    @Godhvmercy 3 місяці тому +2

    You are putting so much effort and yet less subcriibers. I can't understand us the human

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      Yes 🥺

    • @Godhvmercy
      @Godhvmercy 3 місяці тому

      @@HyperTracker- God is watching He will do good pa🙏

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 3 місяці тому +1

    Yavlo porumaiya nenga kekrathukelam badil solraga nalla manushaga. Anna evga

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 3 місяці тому +1

    Hi siraj Anna na unga sister rahima epo tha vedio pakra Anna unglku black t shirt nalla erku anna 👌👌

  • @MurugeshVeera93
    @MurugeshVeera93 3 місяці тому +3

    நான் சிறுகதை ஒன்று எழுதிக்கொண்டு இருக்கிறேன் புத்தகமாக வெளியிடபோகிறேன்
    எனக்கு ஒரு டவுட்?
    நீலகிரி மாவட்டத்தில் விலங்குகளை மயக்க வைக்கும் மயக்க இலை ஒன்று இருக்கிறதா
    விலங்குகளை வேட்டையாட
    விஷ இலை இருக்கிறதா?
    தெரிந்தால் சொல்லவும்

    • @strmadhan9729
      @strmadhan9729 3 місяці тому +2

      All the best Anna ❤ unga insta id sollunga... Yeppo book launch pannuvinga?

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +2

      இதுவரை நான் அப்படி ஒன்றும் கேள்விப்பட்டது இல்லை !
      இருப்பினும் அடுத்த முறை சென்றால் விசாரிக்கிறேன்

    • @strmadhan9729
      @strmadhan9729 3 місяці тому +1

      @@HyperTracker- anna naan Pollachi than unga trip la oru time naanum join pannikalama ?

  • @soundharraj4430
    @soundharraj4430 3 місяці тому +1

    ஏற்காடு வீடியோ போடுங்க அண்ணா

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      கூடிய விரைவில்

  • @olichithiram837
    @olichithiram837 3 місяці тому +1

    Pavazha malli maraththoda illai pola irukku andha periyavar kamichadhu, unga papava enga lukku oru haai solla vachi irukalam so cute nama indha game vila yadi irukom chinna bhalsam 5 irukum athai onnu onna velila irunthu ulla kondu poi sekanum neenga velayadi irukeengala?

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      Thankyou so much
      Antha game naan vilaiyadiyathu illai

  • @திருநெல்வேலிதமிழன்

    அந்தக் குறியீடின் வயது குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது

  • @Sakthivel-lr2wr
    @Sakthivel-lr2wr 3 місяці тому +2

    வாழ்த்துக்கள் பிரதர் 💛🫂

  • @manimozhi2335
    @manimozhi2335 3 місяці тому +1

    இந்த மாதிரி பழங்குடி மக்கள் சாதாரண மாக பேசி பார்த்தது இல்லை அது சக்கர வியூகம் மஹாபாரதத்தில் வருவது மாதிரி உள்ளது மணி சேலம்

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +2

      நண்பரே மகாபாரதம் என்பதே ஒரு பெரும் கதை தான் என்று கூறுகிறார்கள் அப்படியா

  • @kavik4339
    @kavik4339 3 місяці тому +1

    மென்மேலும் மென்மேலும்
    நன்றாக வளர்வீர்கள்
    சகோதரா
    ,நன்றி bro🙏🙏🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 3 місяці тому +1

    125 varushama 😮😮

  • @mubarack.k7751
    @mubarack.k7751 3 місяці тому +1

    முதல் பதிவு என்னுடையது ❤❤❤

  • @SenthilKumar-gl9rt
    @SenthilKumar-gl9rt 3 місяці тому +1

    WHERE IS STONE
    NOT SPEAK
    ONLY REAL CONTAND
    EN

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому

      அந்தக் கல் என்பது அவர்களின் கற்பனை
      ஏன் அதை தலைப்பாக வைத்தேன் என்றால்
      உங்களுக்கும் அது சுவாரசியமாக இருக்க வேண்டும் அவர்களுக்கு கற்பனை என்னவென்று தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஏமாற்றும் நோக்கம் இல்லை

  • @vvishnu7735
    @vvishnu7735 3 місяці тому +1

    நீங்கள் டிஎம்கே கட்சிக்கு சப்போர்ட்டாக பேசுகிறீர்கள் நீங்கள் திமுக கட்சியை சேர்ந்தவரா

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      நான் திமுக கட்சிக்காரனல்ல அதே பிரிவினைவாத அரசியலுக்கு எதிரானவன்

  • @thamilanpu7760
    @thamilanpu7760 3 місяці тому +1

    இவர்கள் என்ன இனம், இவர்கள் தாய் மொழி என்ன? அறிமுகம் செய்யுங்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  3 місяці тому +1

      பகுதி ஒன்றை பார்க்கவும்

  • @mohanmphil2757
    @mohanmphil2757 3 місяці тому +1

    கணவனுக்கு மரியாதை எவ்வளவு கொடுக்கிறாங்க பாருங்க

  • @Azarjasmine-l5v
    @Azarjasmine-l5v 3 місяці тому +1

    MaZe game இதற்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்

  • @mohanmphil2757
    @mohanmphil2757 3 місяці тому +2

    கொண்டை போடாமா சாப்பாடு செஞ்சா முடி கொட்டும் அதனால அப்படி இருந்துருக்காங்க

  • @syed123dawood9
    @syed123dawood9 3 місяці тому +1

    Super bro