திடீரென்று வலிக்கும் இருதய வலி ! என்ன தீர்வு? I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2020
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.
  • Розваги

КОМЕНТАРІ • 15

  • @vijaykumar-pz3br
    @vijaykumar-pz3br 2 роки тому +2

    Nandri

  • @maheswarieaswar2836
    @maheswarieaswar2836 3 роки тому +2

    Super news sir

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 3 роки тому +1

    Arumaiana elimiana yogam nandre ayya

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 3 роки тому +1

    Thank you Sir. God bless you.

  • @renganayaki3385
    @renganayaki3385 Місяць тому

    Nandri iya.
    Mitral valve problem
    I vc colopse palpitetion
    Ungal padmasana muthirai yenaku
    Nalla palanai tharum yena nambhiki vanthu eruku my age 66. 30 years saffer panren. Family resbonsblity mudichi eruken .daily rotin work panren adikadi chest pain varugirathu. Iny varathu nandri iya.

  • @gmabbmadurai
    @gmabbmadurai 3 роки тому +2

    Iyya very useful i am getting more confident thank you

  • @karthickasssociates6695
    @karthickasssociates6695 3 роки тому +1

    Fine sir

  • @sundarip2650
    @sundarip2650 2 роки тому +1

    Nandre I ya

  • @murugankolandhi1316
    @murugankolandhi1316 2 роки тому +1

    அய்யாயோகாதொடர்பானநால்பெறுவதற்குஉதவிடுக

  • @dhanakodi1079
    @dhanakodi1079 2 роки тому +2

    Preser 160 -110 how did soled I am working dubai pls tabelt take ko interested.

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 роки тому +8

    தேகம் சிறக்க யோகம்
    யோகக்கலை மாமணி
    கிருஷ்ணன் பாலாஜி
    அய்யா வணக்கம்.
    எந்த ஒரு எதிர்பார்ப்பும்,
    இல்லாமல் நம் உடலுக்கு
    இலவசமாக ஒரு நோடிகூட
    ஓய்வு எடுக்காமல் உழைக்கும் இதயத்திற்கு
    சமமாக மக்களுக்கு மருந்து
    தேவை இல்லாமல் யோகா
    மூலம் உடல் உறுப்புகளின்
    நோய்களை குணப்படுத்தும்
    உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @marriammalganesan829
    @marriammalganesan829 3 роки тому +2

    P

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள செயல்