இருதயம் லேசாக ஒருபக்கம் வலிக்கிறதா? 2 நிமிடம் இதை செய்யுங்கள் I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2020
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.
  • Розваги

КОМЕНТАРІ • 21

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 роки тому +3

    தேகம் சிறக்க யோகம்
    பிரபலம் கிருஷ்ணன்
    பாலாஜி அய்யா வணக்கம்.
    இதய நோய் உங்கள் பயிற்சியால் குணமாகும்
    என்பதை கேட்கும்போது
    மிகவும் சந்தோசமாக
    உள்ளது. இதய சம்பந்தமான
    மருத்துவர்களிடம் சென்று
    ஆயிரக்கணக்கான பணம்
    வீணாக்க வேண்டிய
    அவசியம் இல்லா என்று
    நினைக்கத் தோன்றுகிறது.

    • @arunadeviarunadevi3435
      @arunadeviarunadevi3435 3 роки тому +1

      Idha senja naladunu solranga... idha matume ungala seiya solala.. enga irundu varinga nengalam..

  • @nadarajahrajah6238
    @nadarajahrajah6238 3 роки тому +4

    நன்றிஐயா உங்கள்சேவைகளால் மக்கள்நிறையபயனைடைகின்றனர்.

  • @madhivananm856
    @madhivananm856 24 дні тому

    Thankyou very much for your
    Guidance sir ❤

  • @Er.KSRaja
    @Er.KSRaja 2 роки тому

    அற்புதமான பதிவு....நன்றி .....வாழ்க வளமுடன்....

  • @balavaidy5927
    @balavaidy5927 3 роки тому

    நன்றி ஐயா

  • @easwarygnanachandran2048
    @easwarygnanachandran2048 3 роки тому

    God bless you sir

  • @manimangudi5310
    @manimangudi5310 3 роки тому

    Thank you sa

  • @vnagarajanvenkatraman492
    @vnagarajanvenkatraman492 3 роки тому

    Thanks blessed good I done this mudra got full benefit

  • @jramakrishnan9186
    @jramakrishnan9186 3 роки тому

    Nandri ayya

  • @vishnu3226
    @vishnu3226 3 роки тому +1

    தேங்க்யூ சார் மன இறுக்கம் ஆன்சைட் கானா கொஞ்சம் முத்திரைகள் சொல்லிக் கொடுங்க ஐயா

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 3 місяці тому

    Each day lyaa only if Heart functions life in human body Can Cobtinue.....

  • @vedhaenterprises6542
    @vedhaenterprises6542 3 роки тому +1

    Gurujiinaniree

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 3 місяці тому

    Continue read this correct word please

  • @akilak8819
    @akilak8819 3 роки тому

    Ayya I have done this mudrai. But doing it I get mild nerve pain in both hands. Should I have to continue or not? I have no sugar, bp or any other complaints. Kindly respond me ayya. Nanri.

  • @parthasarathydv6909
    @parthasarathydv6909 3 роки тому

    T you sir

  • @vanajachandar6853
    @vanajachandar6853 3 роки тому

    Ladies mensus time la entha mutthirai practice pannalama

  • @lakshmipatti3166
    @lakshmipatti3166 3 роки тому

    lakshmimohan 🙏🏼🙏🏼
    nanunkalivanakkuran

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 3 роки тому +1

    🙏God bless you Sir 🙏

  • @parthasarathydv6909
    @parthasarathydv6909 3 роки тому +1

    Photo number sir