மூலாதார சக்ரா நன்றாக இயங்க எளிமையான முத்திரை I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2020
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.
  • Розваги

КОМЕНТАРІ • 43

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 5 годин тому

    ஓம்... ஸ்ரீ.... ஜி மிகவும் சிறப்பாக உள்ளது தெளிவான விளக்கம் நன்றி🙏💕

  • @ngsekar5362
    @ngsekar5362 2 роки тому +3

    சிறப்பு பணி தொடர்ந்து நாடு நலம் பெறவேண்டும்

  • @a.sundaram4661
    @a.sundaram4661 Рік тому +1

    மிக்க நன்றி அய்யா உங்களின் இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி அய்யா.

  • @user-ze5zi5ob4r
    @user-ze5zi5ob4r Місяць тому +1

    Thank you sir ❤🎉🎉🎉🎉🎉

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Місяць тому +1

    6.37 சின் முத்திரை. பிருதீவி முத்திரை. அர்த்த ஹலாசனம். தியானம் பிருதீவி முத்திரையில். சாந்தி தவம்.
    காலை 6 மணி இரவு 6-8.(மேற்கு நோக்கி).

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 2 роки тому +1

    அய்யா, யோகா பண்ணும்போது கால்கள் மரத்துபோனமாதிரி இருக்கு, அதுக்கு யோகா இருக்கா உங்கள் பேச்சு மிகவும் அருமை மனம் அமைதியாகிறது, நன்றி ஐயா

  • @menakadevi8510
    @menakadevi8510 3 роки тому +3

    Thank u verymuch ayya..ur service is very much needed for the society.

  • @marystella1564
    @marystella1564 Місяць тому

    Valga valamudan

  • @sanmuganathankandhasamy5950
    @sanmuganathankandhasamy5950 2 роки тому +1

    மிக்க நன்றி பயன்மிக்க பதிவு

  • @k.m.balakrishnanbalakrishn6965
    @k.m.balakrishnanbalakrishn6965 2 роки тому

    Grateful thanks toguruji useful to all God bless you to continue yoga teaching bykmbalakrishnan dgl

  • @ramolinim6748
    @ramolinim6748 3 роки тому +1

    நன்றி அய்யா

  • @SatheeshKumar-mk5wt
    @SatheeshKumar-mk5wt 2 роки тому +1

    Thanks guru

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Рік тому

    Thank you so much for more information s

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому +1

    Thank You Ayya🙏

  • @rajendranp4281
    @rajendranp4281 2 роки тому

    Very good thanks 🙏🏻

  • @jacksparrowwwcreation4982
    @jacksparrowwwcreation4982 3 роки тому

    Thank you sir

  • @indven6784
    @indven6784 Рік тому

    Thank you

  • @seethalakshmi8926
    @seethalakshmi8926 2 роки тому

    Well explained. Thank you

  • @Saraswathi-fo4vj
    @Saraswathi-fo4vj 2 роки тому +1

    உங்கள் சேவையைப் போற்றுகிறேன்

  • @sivaprakesh9989
    @sivaprakesh9989 3 роки тому

    Super message iyaa

  • @pushpakanthipushpa8970
    @pushpakanthipushpa8970 3 роки тому +1

    No words to express

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 Місяць тому

    Sir putriyutari surapi nandraga iyanga entha chakra thyanam seiyavendum. Nandri sir.

  • @pushpakanthipushpa8970
    @pushpakanthipushpa8970 3 роки тому

    Nandri aiyya

  • @nandakumargopal827
    @nandakumargopal827 2 роки тому +1

    Sir I get vibration starting from Muladaram Should I stop it on my own?

  • @manonmanih7146
    @manonmanih7146 3 роки тому +1

    🙏🙏🙏💐💐

  • @subashprabhu7386
    @subashprabhu7386 3 роки тому +1

    அருமை அருமை நல்லா கருத்து தெரிவித்த ஐயா

  • @thirupathiraopathi5990
    @thirupathiraopathi5990 2 роки тому

    How many yogaasanam can be done in a day ...please give a reply

  • @lswamym1077
    @lswamym1077 3 роки тому

    Pl post all chakra mudra's

  • @rajeswariravindran8117
    @rajeswariravindran8117 3 роки тому

    🙏🙏🙏👍

  • @rocki9567
    @rocki9567 3 роки тому

    🙏😊

    • @ramachandranmunuswamy4718
      @ramachandranmunuswamy4718 3 роки тому

      Dhevareer! Vanakkam.dhayavuseithu,vuñgaludaya anjal mugavariyai theriviungal.yellamakkalukkum kodikoduththalum kittatha pokkisam yellamakkalukkum kidaikattum...nantri.

  • @santhadevik276
    @santhadevik276 2 роки тому

    Nicetjhanks

  • @maragathamsaravanan7476
    @maragathamsaravanan7476 3 роки тому

    kuradai vara mala irupathruku enna seyvathu

  • @krishnaveni8532
    @krishnaveni8532 3 роки тому

    Madha vidaai naatkalil yogasana mudras seiyalaamaa

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 3 роки тому

    Mega symbol distrupt hands view can it be moved any place

  • @joisobana92
    @joisobana92 24 дні тому

    கோநாடு சுரபி ஆங்கிலம் என்னது iya🙏

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sahulm3718
    @sahulm3718 3 роки тому

    தேவையில்லாத பயம் போக என்ன ஆசனம் செய்ய வேண்டும்

  • @radhaiselvaraju6172
    @radhaiselvaraju6172 3 роки тому +2

    🙏

  • @lalithan874
    @lalithan874 2 роки тому +1

    ஐயா படுக்கையில் படுத்திருந்த நிலையில் முத்திரைகள் செய்யலாமா

  • @gokulk6594
    @gokulk6594 3 роки тому

    யோகா செய்யும் போது வியர்வை வந்தால்தான் முழு பலனும் கிடைக்குமா?

  • @vijayalakshmisundar9617
    @vijayalakshmisundar9617 17 днів тому

    Mooladharam - is it same for male and female?