பெண்களை பாடாய்படுத்தும் கை வலி நீங்க யோகாசனம் I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

КОМЕНТАРІ • 8

  • @jafferjaffer12
    @jafferjaffer12 2 роки тому +1

    மிக்க நன்றி அய்யா .இறையருள்.

  • @selvaraguselvaragu7236
    @selvaraguselvaragu7236 3 роки тому

    அருமை ஸார்.நான் இரண்டு நாளாக செய்து வருகிறேன்.நல்ல பலன் கிடைத்தது.கைவலி பாதி குறைந்து விட்டது

  • @frozenheart8045
    @frozenheart8045 4 роки тому +2

    Super

  • @lathakrishna5250
    @lathakrishna5250 2 роки тому

    நன்றி அய்யா

  • @parthibank6316
    @parthibank6316 3 роки тому

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @vanajaraj7611
    @vanajaraj7611 3 роки тому

    மிக்க நன்றி ஐயா.

  • @balagowrigowribala7403
    @balagowrigowribala7403 2 роки тому

    ஐயா வணக்கம்க. எனக்கு கர்பபை, ஒட்டுகுடல் ஒரே டைம்ல ஆபரேசன் செய்து 8 வருடம் ஆச்சுங்க. 2 குழந்தைகள் சிசேரியன். குழந்தை வேண்டாம் னு பன்னீட்டேன் தொன்டைல டான்சில் ஆபரேசன். 12 வயதுல பன்னிருக்கு. 50 வயது ஆகுதுங்க முதுகு தன்டில் ஊசி போட்டுதா பன்னுனாங்க வலது கை முட்டிக்கு கீலே சரியானவழி ஏதாவது வலி சொல்லுங்க

  • @prakasamr1544
    @prakasamr1544 3 роки тому

    நன்றிகள் ஐயா