#Thangavelu

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 роки тому +74

    பல காலத்திற்கு பிறகு தங்கவேலுவின் நகைச்சுவை.
    இளமை திரும்பி வந்துவிட்டது.
    மிக்க நன்றி.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +74

    அந்த காலத்து சிரிப்பே தனிதான் யாரையும் திட்டாமல் பேசுவதே சிறப்பாக இருக்கிறது இருவரின் எதார்த்தமான நடிப்பு மிகவும் நகைச்சுவையாக ரசிக்கும் படி உள்ளது

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      Nee vaayay thiranthaal entrum thittu Mazhai thaan...🙄

  • @புத்தகசுகம்
    @புத்தகசுகம் 5 років тому +466

    எதார்த்தமான நகைச்சுவை ........... Wife செய்யும் சிறு தவறுகளை கூட positive ஆக நினைக்கும்......... இது போன்ற படங்கள் தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் தேவை........ காரணம் விவாகரத்து குறையும் .....
    சிறந்த காட்சி............,👍👍👍👍👍👍

  • @bnstech3988
    @bnstech3988 5 років тому +118

    மீண்டும் மீண்டும் ரசிக்கும் படியான நகைச்சுவை... இப்போது வரும் நகைச்சுவை முழுக்க முழுக்க இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள்..

  • @galattacs9361
    @galattacs9361 5 років тому +172

    This is my most fav comedy .. 90’s kid addicted to their performance 😂😂
    Poori preparation , bell , switch comedies 👌🏻😂

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 4 роки тому +64

    நான்மிகவும். ரசித்த மிக எதார்த்தமாக நடித்த நகைசுவை காட்சி தங்கவேல் ஐயா..பெண். நடிகை அவர்களும் சிறப்பு🇨🇮🌹🤘

    • @manickamv8439
      @manickamv8439 3 роки тому +1

      முத்துலட்சுமி

  • @meenakshimeena6192
    @meenakshimeena6192 6 років тому +106

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாத நகைச்சுவை படம் அறிவாளி

  • @user-rajan-007
    @user-rajan-007 5 років тому +147

    அதான் எனக்கு தெரியுமே.... அதான் எனக்கு தெரியுமே...
    அதாங்க எனக்கு தெரியாது, 😂😂😂😂😂😂

  • @jeevithabennedyikta8880
    @jeevithabennedyikta8880 6 років тому +810

    கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @nammaillam231
    @nammaillam231 5 років тому +764

    மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுவது சூப்பர்.....இப்படி விட்டுக்கொடுகாத கணவர் அமைந்தால் நல்லாத்தான் இருக்கும்...பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு இந்த வீடியோ

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому +5

      Athukku nalla suzhi irukkanume...Kaila kodu yen ipdi pinni pinanju, virinju ...sari ellaam vidhi...kuzhambiya kuttaiyay vittu veliye vanthen...gyaayiru theriyumo????

    • @amutharaniganesan482
      @amutharaniganesan482 3 роки тому +2

      @@SM-ye5xt lmk😭

    • @devyarjunan7251
      @devyarjunan7251 3 роки тому +1

      Nagaisuaiyananadipusirapu

    • @maggiemargon6619
      @maggiemargon6619 3 роки тому

      @@SM-ye5xt 5

    • @uthayaviji745
      @uthayaviji745 3 роки тому

      எனக்கும் அப்படித்தான்

  • @gjaishankar8520
    @gjaishankar8520 Місяць тому +8

    யாரு இந்த காமெடி 2024பாக்குறது

  • @Phoenixworldqueen
    @Phoenixworldqueen 6 років тому +496

    இந்த2019 இல் கூடி comedey யை ரசிக்கிறோம். அப்போ இது அழியா வரம் பெற்ற நடிகரின் திறமை..இந்த காலத்துல இருக்கற காமெடி அடுத்த மாசம் மறந்து போகுது...அதைவிட சிரிக்க ஒன்னும் இல்ல இன்னைக்கு...எல்லாம் 2meaning தான் அதிகம்.வடிவேல் சர் பரவா இல்லை.

    • @lakshmi.n7855
      @lakshmi.n7855 6 років тому +12

      முற்றிலும் உண்மை

    • @velvas20059
      @velvas20059 5 років тому +6

      காலம் கடந்து நிற் பான் உண்மையான கலைஞர்

    • @vikramsrinivasan8176
      @vikramsrinivasan8176 5 років тому +4

      Vadivel introduced "Goyyale"

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 5 років тому +4

      Because third rate comedy mostly with thannee... But senthil, goundamani, vadivelu...super... Nsk except criticising a particular community is enjoyable. Otherwise all old comedians are most talented and enjoyable...

    • @abdullahraj9653
      @abdullahraj9653 5 років тому +1

      இந்த திரைப்படம் பெயர் என்ன சகோ??????

  • @malathigangadharan6747
    @malathigangadharan6747 4 роки тому +111

    நான் இந்த காட்சியை 100 தடவை ரேடியோ வில் கேட்டுள்ளேன் மறக்க முடியாத படங்கள் 👍🏻👍🏻

  • @skavithamymother8732
    @skavithamymother8732 4 роки тому +121

    தங்கவேலு மாதிரி நகைச்சுவை நடிகருக்கு இணையானவர் இதுவரை இல்லை .

    • @redsp3886
      @redsp3886 3 роки тому +3

      Yes

    • @itsmyheaven1720
      @itsmyheaven1720 3 роки тому +1

      Apram y ivara vachu memes podama vadivela vachu memes podaranga... Ellarukum enna varumo adhan... Ellarum orea mari iruka mudiyadhu... Avaruku inai illai... Ivarukku inai illai nu

    • @pahila9689
      @pahila9689 3 роки тому +1

      Ithu enna movie

    • @Master-xx8sh
      @Master-xx8sh 3 роки тому +1

      வடிவேல் அளவுக்கு எந்த வேலும் இல்ல

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 4 місяці тому

      ​@@pahila9689அறிவாளி

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 6 років тому +331

    அதான் எனக்கு தெரியுமே....
    😂😂😂😂😂😂😂😂😂

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 5 років тому +15

    தங்கவேல் அவர்களின். எதார்த்த நகைசுவை. மிகவும். நாகரிக சுவையாது🤘🇨🇮

  • @ram-mv8oy
    @ram-mv8oy 4 роки тому +58

    இது அல்லவா சினிமா!!!.... 👏👏

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 5 років тому +137

    Pesama Antha kaalathula vazhnthirukalam, kallam kabadam illa kaalam..

  • @kogilavaani6120
    @kogilavaani6120 3 роки тому +17

    பழைய நகைச்சுவையாக இருந்தாலும் அவர்கள் செய்ய விரும்பிய பூரி மனதுக்கு மகிழ்வை தந்த்து.மகிழ்ச்சி

  • @mansukku
    @mansukku 6 років тому +94

    Nice share...எவ்ளோ வாட்டி பார்த்தாலும் சிரிக்கலாம்

  • @arulnathan5986
    @arulnathan5986 4 роки тому +40

    சரியான சோடி பொருத்தம் நகைச்சுவையும் அருமையாக உள்ளது

  • @இன்றையதகவல்-ன5ங
    @இன்றையதகவல்-ன5ங 5 років тому +208

    அந்த காலத்துலேயே ரூம் போட்டு யோசித்துயிருக்காங்க போல டைர்க்டர்

    • @reenaghorpade4321
      @reenaghorpade4321 4 роки тому +3

      Devi Devi அதை நீங்களும் யோசித்தீருக்கிறீர்களே ஸஹீ

  • @bismillah5990
    @bismillah5990 6 років тому +345

    Without hurting anyone, this is how every comedy should be.

  • @femihaq2518
    @femihaq2518 6 років тому +372

    கணவன் மனைவி இப்படி இருந்தால் jolly ah thaan irkum... 😃😃😃 yendha oru tension num irkathu

  • @Anithacs4470
    @Anithacs4470 2 роки тому +6

    Superb, now a days I don't like to watch cinema....but old cinema I love very much....

  • @sivaranjani2743
    @sivaranjani2743 6 років тому +913

    Old is gold.. ஏன்டா Dislike பண்றீங்க...

  • @taveda
    @taveda 5 років тому +31

    I recollect my father use to buy Thangavelu comedy audio cassettes in 1994. These were evergreen..

  • @k.sankars.jayanthi8647
    @k.sankars.jayanthi8647 Рік тому +4

    காலத்தால் அழியாத,
    நகைச்சுவை மன்னர்கள்...
    திரு.தங்கவேலு அவர்கள்,
    மற்றும் நம் தமிழ் நகைச்சுவை நடிகர்கள்...

  • @subramaniamrajaram7125
    @subramaniamrajaram7125 3 роки тому +9

    எக்காலத்திலும் ரசிக்க வேண்டிய சில நல்ல நகைச்சுவை
    காட்சிகளில் ஒன்று

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 3 роки тому +1

    இதைப்போல நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரசிக்க நிறைய புண்ணியம் செய்து இருக்க வேண்டும். குறிப்பாக முத்து லக்ஷ்மி அவர்களின் முக பாவங்கள் simply super. யாராலும் செய்ய முடியாது. டனால் தங்கவேலு அவர்கள் ஒரு சரித்திரம்

  • @saismrti
    @saismrti 5 років тому +51

    Thangavelu is perhaps the last of the great comedians who could make people laugh with just his dialogue and not resort to slapstick, or double meaning dialogues. Today's comedy is all about dirty words, beating up a person, all of which sets a wrong example for youngsters.

  • @professordumbledore369
    @professordumbledore369 3 роки тому +10

    The way he calls "தங்க லட்சுமி" ... Awesomeness 👌🤣

  • @shameemshahul323
    @shameemshahul323 4 роки тому +8

    இப்படி வெள்ளந்தியா இருந்தா தினமும்திட்டு வாங்கும் கச்சேரிதான்😂😂😂

  • @Ibrahim-ig1mk
    @Ibrahim-ig1mk 5 років тому +10

    அருமையான படம் காமெடி இருந்தாளும் கருத்துக்கள் அதிகம் உள்ளது மனைவி கிராமத்து பெண்ணாக இருந்தாலும் வெட்கப்படாமல் திருத்த நினைக்கிற கணவன் இது அல்லவா கணவனின் பெருமை பேசும் நேரம் மனைவி செய்யும் பணிவிடை இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்னதான் பட்டினத்து பெண்கள் படித்து இருந்தாலும் கிராமத்து பெண் போல் வராது .நான் சொல்லுவது இந்த காலத்தில் உள்ள கிராமத்து பெண்களை சொல்லலை அந்த காலத்தை சொல்லுகிறன் கணவன் கட்டிலில் உட்கார் தால் மரியாதை கொடுத்து மனைவி தரையில் உட்காரும் விதம் மனைவி தரையில் உட்கார்ந்தால் இப்படி உட்காரக் கூடாது என்று சொல்லும் விதம் அருமை இப்படித்தான் வாழனும் சரி தானே நன்றி

    • @Dhanalakshmi-fu8wq
      @Dhanalakshmi-fu8wq 5 років тому

      இந்த கால பெண்களும் இப்படி இருக்கிறோம்

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 4 роки тому +11

    1:00 அடுப்புல நான் வந்து குதிக்கிறன்😂😂😂😂😂

  • @ajviews4946
    @ajviews4946 11 місяців тому

    அந்த காலத்திலேயே நல்ல Humor Sense காமடி 😂😂😂

  • @rbaramesh
    @rbaramesh 5 років тому +279

    இப்படத்தின் பெயர்,
    "அறிவாளி"

  • @saithilak3155
    @saithilak3155 5 років тому +290

    Black and white parthathum dislike potingala....b&w Rasika therinjavan than manushan
    .

  • @k_raam
    @k_raam 3 роки тому +13

    Meaningfull songs , no 18+ , visionary thoughts ,no abuse , reality stories about life ...That time cinema is better than now ..

  • @josephyagappan1896
    @josephyagappan1896 5 років тому +64

    மிகமிக ரிசிக்க வைப்பதாகவும் அந்தக் காலத்தில் பெண்களுக்கும் சம உரிமை இருந்திருக்கிறது என்ற தகவலும் கூட தெரிகிறது..

  • @lifesymphony2024
    @lifesymphony2024 5 років тому +9

    I like this wife and husband comedy very much. Cute couple.

    • @rukumanisevasahtian9
      @rukumanisevasahtian9 5 років тому

      Sharmella Krishnasamy - My late father told me, they are husband and wife in real life too...

    • @lifesymphony2024
      @lifesymphony2024 4 роки тому

      No. His wife acted with him in Kalyana Parisu.

  • @HaseeNArT
    @HaseeNArT 3 роки тому +2

    *பூரி* உருளை கிழங்கு ....... ஆம்
    😋😋😋😋😋😋😋😋😋
    இது காலம் காலமாய் காதலோடு கலந்தே நிற்கும் காலை உணவு ......
    எத்தனையோ உணவு வகை தன் ஜோடி மாற்றிடினும் ....
    இன்றும் கூட ஒன்றாய் கலந்து......
    காலங்கள் தாண்டி
    காதலோடு கலந்தே நிற்கும் காலை உணவு இது ..

  • @rithuviji1316
    @rithuviji1316 6 років тому +123

    wife epdi irunthalum samalikrathu appo than
    ippo epdi irunthalum problems than
    always old is gold

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 6 місяців тому +1

    தங்கவேல் அவர்கள் சரோஜா அவர்கள் நகைசுவைகள் காலத்தை வென்றது 👍👍👍👍❤️💙

  • @meenam2612
    @meenam2612 6 років тому +65

    Wow wonderful husband. Super, very nice

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 5 років тому +8

    அருமை மனைவியே விட்டுக்கொடுக்காத கணவன்

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 6 років тому +99

    எங்க கிராமத்திற்கு கே போய்ட்டு வந்தது மாதிரி இருக்கு! Chance less performance....hats off....

  • @haolo8809
    @haolo8809 3 роки тому +2

    My fevoirte comedian iyya Thangvelu super super super super super

  • @kansulmariffa5243
    @kansulmariffa5243 6 років тому +73

    Switch comedy...Aanu ponuu..kolundhiya..😁😁😁😁

    • @evm6177
      @evm6177 3 роки тому +1

      🤭😆😆👌 What talent, classic comedy.

  • @jansibabu475
    @jansibabu475 Місяць тому

    Nice picture mind relaxing 😂😂😂😂

  • @lakshmi.n7855
    @lakshmi.n7855 6 років тому +18

    ஆஆ சிங்கமா இருக்கு 😂😂😂
    Good humour 👍👌
    Thangavelu sir is an amusing entertainer with no doubt

  • @dostsridhar4558
    @dostsridhar4558 2 роки тому +2

    இந்த நகைச்சுவையை அதிக முறை பார்த்துள்ளேன் மறக்க முடியாத நகைசுவை ....

  • @anandhmahadev6421
    @anandhmahadev6421 6 років тому +65

    Adhan enaku therime always old is gold

    • @perumalsamy2636
      @perumalsamy2636 6 років тому +1

      ANANDH MAHADEV ki[by sadamail
      Samsil
      Samail
      Samaol
      Samwil
      Samail

    • @Nandhinisharvesh
      @Nandhinisharvesh 6 років тому +2

      ANANDH MAHADEV ippavum athe than solrom eppavum husband solrathu kka matom

    • @anandhmahadev6421
      @anandhmahadev6421 6 років тому +1

      R. NandhuSharun nangalum soluvom pondati solradha kekra madhri nadipom 😉😉

    • @Nandhinisharvesh
      @Nandhinisharvesh 6 років тому +2

      ANANDH MAHADEV hahaha

  • @dhanakiruthi289
    @dhanakiruthi289 4 роки тому +3

    Old is gold கணவர் அமைவது இறைவன் கொடுத்த வரம்

  • @anitha4971
    @anitha4971 4 роки тому +6

    தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்.

  • @divyaavinodh
    @divyaavinodh 3 роки тому +1

    ம.லெக்ஷ்மி.வாழ்க வளமுடன்.இந்தகொரனா
    காலத்தில்என்னைமறந்துநிம்மதியாகரசித்துசிரித்தேன்.நன்றி.

  • @imayavaramban5986
    @imayavaramban5986 3 роки тому +3

    நல்ல காலத்தில் வாழ்ந்துவிட்டு போயிட்டார் நாங்க படுகிற கஷ்டம் ம்ம்

  • @evm6177
    @evm6177 3 роки тому +6

    🤭😆😆👌 What talent, classic comedy.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 6 років тому +77

    சிரிக்க! சிந்திக்க! செயல்பட!!
    தங்கவேல் காமடி!!

  • @Priyacreator2023
    @Priyacreator2023 3 місяці тому

    அருமையான நடிப்பு ❤

  • @sindy5710
    @sindy5710 4 роки тому +12

    Indha maari husband irundha life semma jolly Dan.. Wife um avangala maari adjust Pana life a super

  • @karthick9408
    @karthick9408 3 роки тому +1

    Great thangavelu sir husband and wife epdi irundha endha oru prb um irukadhu...

  • @rubinivenkatraman4778
    @rubinivenkatraman4778 5 років тому +3

    Vaazhthoookkal unvaila nerupa vachu kolutha 😂😂 ultimate thanaal Thangavelu Sir legend, nagesh, chandrababu, they are the treasures of Tamil cinema

  • @sevendhimurugesan9983
    @sevendhimurugesan9983 3 роки тому

    Yenna oru varththai.3. 40 la ungal manaivi yendru sollamal ungal vaikai yendru sonnadhu arumai👌👌👌

  • @lifesymphony2024
    @lifesymphony2024 5 років тому +5

    Semmaiya iruke, "ungge mudhugeke pinnadi tunggi, munjiki munnadi eppadi ethirikirethu?" Pondatti ippedi ellam kelvi ketta, Thangavelu maathiri kove pademe rasike theriyanum.

  • @sivathaya6294
    @sivathaya6294 3 роки тому +1

    தங்கவேல் சிரிக்கும்படி மட்டுமல்ல.சிந்திக்கும்படியும் இருக்கும்

  • @ranir250
    @ranir250 6 років тому +16

    The legend thanga velu sir hats off

  • @Sundar-s1g
    @Sundar-s1g 8 місяців тому +1

    தங்கவேல் ஐயாவிற்க்கு புகழ் வணக்கம் 🙏

  • @achiwachu3449
    @achiwachu3449 5 років тому +7

    Superb...Vaalkai salikathu ...Ipidi 1 kanavan Antha kanavanukulla porumai sollil adangathu

  • @maheshmk2099
    @maheshmk2099 3 роки тому +1

    Thangavelu muthulakshmi comedy super old is gold very gery super acting

  • @nijamudhins3405
    @nijamudhins3405 5 років тому +3

    Awesome... Mozhi theriyatha moodhevi tha dislike pannirpaannu nenaikran.. Vera level stress relief

  • @kasthurikasthuri1861
    @kasthurikasthuri1861 10 місяців тому

    சூப்பர் சூப்பர் சிரிச்சு வயிறு வலிக்கி து👏👏👏😆😆😆😆

  • @Sathish_RK1982
    @Sathish_RK1982 6 років тому +159

    No one can replace Thangavelu sir. Not even Vadivelu.

    • @bsmbsm3423
      @bsmbsm3423 6 років тому +4

      Vadivel la waste

    • @abdullahraj9653
      @abdullahraj9653 5 років тому +1

      இந்த திரைப்படம் பெயர் என்ன சகோ??????

    • @vsubbumani9492
      @vsubbumani9492 5 років тому

      @@devakottailakshminarayanan decent ah pesu

    • @niranjanniranjan2212
      @niranjanniranjan2212 5 років тому +2

      Don't even compare!!!!

    • @jayalakshmie261
      @jayalakshmie261 5 років тому +2

      @@abdullahraj9653 film name arivali

  • @party43
    @party43 3 роки тому +1

    வாழ்த் தூக்கள் செம்ம வசனம்

  • @pitchumanis2658
    @pitchumanis2658 4 роки тому +8

    வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பு 👍👍🙏🏼

  • @gayathrichandrasekar6571
    @gayathrichandrasekar6571 2 роки тому +2

    My all time favourite comedian Sri.Danal Thanga velu and Mrs.Muthulaxmi

  • @kashyap3120
    @kashyap3120 3 роки тому +5

    TP Muthulakshmi is a natural actress. Her body language dialogue delivery very natural.

  • @gireeshkumar2004
    @gireeshkumar2004 9 місяців тому

    Mind blowing performance by that lady, she gives tough to thangavelu comedy, adhu idhu adhu team sirichan pochu team should beg in front of that lady's performance, awesome, I got tears after many years 👏👏👏👍👍🧢HATS OFF TO THAT LADY'S PERFORMANCE

  • @kingsofkingteddy3637
    @kingsofkingteddy3637 6 років тому +13

    Athan enaku theriumeeeeee.....athan ga enaku theriyathu....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @johnraj5351
    @johnraj5351 5 років тому +16

    தங்கவேலு அப்பா தங்கவேலு அப்பா தா நகைச்சுவை மன்னர்

  • @shakisvlog1829
    @shakisvlog1829 4 роки тому +6

    Stress free scene🙂.,...really awesome 👍

  • @saravanakumar9299
    @saravanakumar9299 3 роки тому

    முத்துலட்சுமி நடிகை முத்துலட்சுமி நடிப்பு சூப்பர்

  • @rachel_robinson1990
    @rachel_robinson1990 5 років тому +5

    Romba nallaruku Indha comedy old is gold lovely to watch

  • @saranyasenthilkumar232
    @saranyasenthilkumar232 5 років тому +1

    Indha comedy ku ippo irukara comedy eedaagaadhu sema super enna oru edhaarthamana nadipu! Attakaasam

  • @sowmyarajesh9445
    @sowmyarajesh9445 6 років тому +50

    Konjo hard a iruku... Aada?! Enga iruku?? Etho meynjutu iruku😂😂

  • @balaprasath3097
    @balaprasath3097 Рік тому

    இலங்கை வானொலியில் என் சிறு பிராயத்தில் 45ஆண்டுகளுக்கு முன் கேட்டு மகிழ்ந்த நகைச்சுவை இன்றும் பசுமையாக... என் நினைவுகளில்....

  • @vishwajeyesni
    @vishwajeyesni 4 роки тому +4

    யதார்தமான காமெடி.இதுவே டணாலில் சரவெடி😂

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 3 роки тому +1

    always enjoyable asingkamaana vasaname illaadhaikku sirikkalam

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming 5 років тому +8

    Hm antha kalathulaye poranthurukalam poliruku. Enna anbu.....❤

  • @shankaris1734
    @shankaris1734 3 роки тому

    Superb.... ipolam yentha oru husband um wife ku theriyatha vishiyatha ipdi solli tharathu ila. epoda kora kandu pudichi thitalam Ilana vittu polamnu pakaranga..... Good example 4 in this generation onnum therilana porumaiya soli kuduthu avangaluku equal ah nadanthuka veikarathu than nalla fmly...kadasivaraikum onnah vazhanum adhum oruthavangaloda adhu tha mariyatha namba culture um kuda👈🔥

  • @srinivasakumar9914
    @srinivasakumar9914 5 років тому +12

    Danal Thangavelu always great.First thing we can understand his dailogue very well and laugh. Who can forget Kalyanaparisu ..... evergreen jokes...

  • @r.hemamalini9343
    @r.hemamalini9343 5 років тому +2

    Semma tharamana comedy.............. 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗.............

  • @simplytnpsctamilversion2308
    @simplytnpsctamilversion2308 4 роки тому +4

    Adha enaku theriume..adha enaku theriume..apram enna pananum...adhaga enaku theriyadhu🤣🤣

  • @kalanithynadesalingam536
    @kalanithynadesalingam536 Рік тому

    மிக்க நன்றி தேடிக் கொண்டே இருந்தேன் இந்த நகைச்சுவையை

  • @Paarkavi1
    @Paarkavi1 4 роки тому +4

    My favourite old comedian...# 😊

  • @Mohana-zd8dr
    @Mohana-zd8dr 4 місяці тому

    Thank you so much. Old movie super

  • @royalhero9924
    @royalhero9924 5 років тому +10

    Always rocks. I love so much these comedies especially Nagesh and Thanga velu

  • @elizabethrani5695
    @elizabethrani5695 4 роки тому +1

    அருமையான தமிழ் வசனங்கள் 👌👌👌

  • @sathyabamar1691
    @sathyabamar1691 5 років тому +4

    This is my favourite comedy... Only local Polimer , CTN channels mattum poduvanga ..m

  • @maragathaponnu4101
    @maragathaponnu4101 5 років тому +2

    Superb comedy .old is gold enpathu nijam