@@BalaMurugan-bj7gf உயர் ஜாதி என்று பெருமை பட்டு கொள்ளும், அனைத்து ஜாதிகளிலும் இதுபோன்ற ஆட்கள் இருக்க தான் செய்கிறார்கள்.குறிப்பாக பிராமணர்களை மட்டும் சுட்டிக்காட்ட என்ன காரணம்.அன்றே திரை துறையில் திகா,திமுக ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
@@coolmate4069 ஆமாண்டா பிராமணர்களை படத்தில் காட்டுவான்க. மற்ற ஜாதிகாரனையோ மதத்தவனையோ இவனால் காட்ட முடியுமா.மூக்குத்தி அம்மன் படத்தில் வரும் கிருஸ்தவ ஜெபபாதிரியாரைப் பற்றி சொன்னதை உடனே நீக்கி விட்டார்களே.
தீண்டாமைக்கு இல்லை இவர்களது வேஷத்திற்கு. கோவில் கருவறை கூட இவர்களுக்கு பொருட்டல்ல. ஒருவர் கோர்டாவது .....வது என்றார் ஒருவர் கோவிலாவது ... வது என்று நடந்து கொண்டார்.
😁😄 evergreen comedy. இவர்களின் காமெடிகளை தொகுத்து ott யில் அல்லது theater யில் ஒரு கேர்வையாக வெளியிட்டால் நன்றாகத் இருக்கும். நாங்களும் (80s 90s 20s) ரசித்து சிரித்து மகிழ்வோம். அருமை 😂😃🤣👏👏👏👏
அவர் சொல்லுவதும் முற்றிலும் உண்மை. அந்த காலத்தில் பிராமணர்கள் ஆடாத ஆட்டம் கிடையாது. நானும் ஒரு பிராமணன் தான். ஆனால் எங்கள் குரு ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் எல்லா உயிரையும் நேசிக்கக் கற்றுக் கொடுத்தார்
ஒரு வைஷ்ணவன் சிவனைப்பற்றிய பாடலைக் கேட்பதே தவறு என காதை மூடக்கொள்வதுதான் அன்றைய நிலை இன்றும் அப்படிதான் ஆனால் கூட்டத்தைக் காண்பிக்க மட்டும் அனைவரும் இந்து..........ம்ம்
இக்கால இளைஞர்கள் சமத்துவத்துடன் ஒன்றாக வாழ்ந்தும் வாழ முயன்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் நீங்கள் அனைவரையும் மறக்கவிடாமல் மீண்டும் மீண்டும் ஜாதி துவேசத்தை தூண்டிக் கொண்டிருப்பது நீங்களே மக்கள் ஒன்றாவதை தடுக்கும் முயற்சியாகும் உண்மையில் நடுநிலையில் சிந்தித்து பார்த்தால் இந்த படத்தை பார்க்கும் மக்கள் மனதில் வன்ம எண்ணம் வெளிப்படும் என்பது உண்மை வாழ்க தமிழகம் வளர்க பாரத மணி திருநாடு ஆகவே மெய்ப்பொருள் காண்பது நன்று
ஒதுங்கி போவதும்...ஒதுக்கி வைப்பதும்ம்...பார்வைக்கு ஒன்றாய் தெரியும்...ஆனால் நிஜம் வேறு. ஒதுங்கி போனதை...தீண்டாமை ஆனது. அக்கிகாரம்...சுத்தமாக உள்ளது.அங்கேயும் மனிதர்கள் தான் வாழ்கிறார்கள்.. ஆனால் செரி பகுதி சென்று பாருங்கள்...குப்பை கூளங்கள் . வித்தியாசம்...ஏன்? வாழ்கை முறை...மாறுபாடு. மாறுபாடு...மாறி தானே போகும்...இதில் தீண்டாமை எப்படி? செரி வாழ் மக்கள் விவசாயம் செய்த பொருட்கள் தான் அனைவரும் உண்கிறார்கள்...எங்கே இருக்கு தீண்டாமை... புற அழுக்கு...அக அழுக்கு என் கே இருக்கு. ஒழுக்கம்.. குப்பை கூளங்கள்..கொண்டு போய் போட்டது...பார்பானா? கேள்வி கேளுங்கள்...
@@jeyaprakash663 அா்ச்சகா் பயிற்சிபெற்ற பாா்ப்பனரல்லாதோா், குளித்து, சுத்தமாகத்தான் இருக்கிறாா்கள். அனைத்து ஜாதியினரையும் அா்ச்சகர்களாக்கும் முயற்சியில் அரசாங்கம் அவா்களை அா்ச்சகா்களாக நியமனமும் செய்துவிட்டது. இந்நிலையில் ஆகமம் என்ற காரணத்தைச்சொல்லி பாா்ப்பனர்கள் இந்த நியமனத்தை எதிா்ப்பது ஏன்?
@@sarasperikavin5555 இந்த நாடு மத சார்பற்ற நாடு தானே? அப்படியானால்...ஹிந்து கோவில்களை மட்டும் அரசு கட்டுபாட்டில் ஏன்? மசூதி...சர்ச்...இவகள் ஏன் அரசு கட்டு பாட்டுக்குள் கொண்டு வர மறுக்கிறது....எது தடுக்கிறது? பாதிரியார்...ஜமாத் பொறுப்பு நியமனம். ...அரசு ஏன் எடுத்து கொள்ளவில்லை... அப்படியானால்...இந்த நாடு மத சார்பற்ற நாடு இல்லையே? வெள்ளையன் சட்டம் இன்னும் நடை முறையில் தானே உள்ளது... Minority சலுகை...இது தேவையா? மதம் மாறியவர் கள் எண்ணிக்கை அதிகரிக்க தானே இந்த சூட்சுமம்....எண்ணிக்கை அதிகரிக்க என்ன நடக்கும். உதாரணம்...மலேசிய.இப்போ அது முஸ்லிம் நாடு ஆகிவிட்டது...எண்ணிக்கை அதிகரிப்பு ஆனதால்....முஸ்லிம் சரியத் சட்டம் அமுலுக்கு வரும்....பிறகு ஹிந்துக்கள் அடிமை முறை வரும்... தொலை நோக்கு பார்வை...தேவை. பாகிஸ்தான் பிரிந்தது... எதன் அடிப்படையில்...மதம்.அதை வைத்து முஸ்லிம் நாடு என்றானது...ஆனால் ஏன் இந்தியா மத சார்பற்ற நாடு...பிறகு மைனாரிட்டி சலுகை...ஹிந்துக்கள் கோவில்கள் அரசு கட்டுபாட்டில்...அதன் வரும்படி எடுத்து அனைத்து மக்களுக்கும் போகும்...ஆனால் சர்ச்...மாஸ்க்...வரும்படி அவர்கள் நலனுக்கு மட்டுமே....இந்த மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் நேரு விக்கு ஏன் வந்தது...இந்திரா காந்தி எமர்ஜென்சி கொண்டு வந்து...secular என்ற நிலை திணித்தது ஏன்? கேள்விகள்...கேட்க...கேட்க தெளிவு பிறக்கும்...
@@sarasperikavin5555 திராவிடம் ஆங்கிலேயர் கைக்கூலிகள்.சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னகூட்டம்...அவர்கள் கையில் தமிழ்நாடு மாட்டி கொண்டு உள்ளது...ஊழல் மற்றும் லஞ்சம்...அந்த பணம் வெள்ளையாக்க...சர்ச் பணம் பரிமாற்றம்...மொத்தத்தில் தமிழ் நாடு...சுடுகாடு விரைவில்
எல்லாமே சிறப்பான காட்சிகள்தான். தீண்டாமையால் நம்மை போன்ற பிராமணர் அல்லாதவர்கள் பாதிக்கப்ட்டது உண்மைதான்.ஆனால் நாம் இன்று ஏதோ ஒரு வகையில் மற்ற சாதியினரிடம் சொல், செயல், கர்வம், பார்வைகளில் நேர்மை இல்லை எனில் நாமும் ஒரு NSK தானே ?
THE BIGGEST PROBLEM IS OUR PEOPLE DO NOT KNOW HOW UNTOUCHABILITY WAS PRACTISED IN THOSE DAYS & HOW WE WERE VICTIMS .LET US NOT REPEAT THE SAME WITH OTHERS IN THE SOCIETY.
ஒதுங்கி போனதை...ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்று புலம்புவது தவறு... ஊர்....கிராமம்...என்று பாருங்கள்...ஒழுக்கம் என்றால் என்ன என்று... அக்கிரகாரம்...சுத்தமாக இருக்கும்... அதே போல... செரீ இல்லையே. செரீலே குப்பை கொண்டு போயி பொட்டவன்...யாரு?
வேண்டுமென்றே சினிமா ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேன்மையை தீட்டும் படுத்துகிறது. அன்றும் சரி. இன்றும் சரி. யாரும் யாரையும் பழிக்கு கூடாது. நல்லவர் தியவர் என்பது தனிமனித குணத்தை பொறுத்த விடயம். மதம் மற்றும் சாதி சம்மந்தம் இல்லை.
@@gunavilangar தாங்கள் உயர்த்திப் பேசும் மொழியால்(சமற்கிருதத்தால்) சாதியை ஒழிக்க முடியவில்லை. பொது இடமான கோவில்களால் சாதியை ஒழிக்க முடியவில்லை. செய்து வைக்கும் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியவில்லை. திரு மடங்களால் சாதியை ஒழிக்க முடியவில்லை. தங்களின் வாழ்வியலால் சாதியை ஒழிக்க முடியவில்லை. இட ஒதுக்கீட்டை எடுத்துவிடுவதால் மாத்திரம் சாதி ஒழிந்துவிடும் என்பது பச்சைப் பார்ப்பனியம் அல்லவா? பெண்களை ஒடுக்குவது பார்ப்பனியம். இந்த கொள்கையும் இன்றளவும் கைகொள்ளப்பட்டே வருகிறது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளே இதற்குச் சான்று. பார்ப்பனர்களால் மட்டுமே வளர்க்கப்பட்ட பார்ப்பனியம் இன்று எல்லா சாதிக்காரர்களாலும் வளர்க்கப்படுகிறது. பார்ப்பனியம் வீரியமாக வளர்ந்து நிற்கிறது. பக்தியாலும், சடங்குகளாலும், புராண இதிகாசங்களாலும் இன்றும் பார்ப்பனியம் வேர்விட்டு விழுது பரப்பு (கொடுங்)கோளோச்சுகிறது. கோவில் கருவறைகளுக்குள் நுழைவோம். தமிழில் படிப்போம். விவசாயம் போற்றுவோம். சாதி மறுப்பு திருமணங்கள் செய்வோம். சமற்கிருதம் மறுப்போம். மூடப் பழக்கங்கள் எதிர்ப்போம். அதுவரை இடஒதுக்கீட்டைத் தொடருவோம். தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டுக்காய்க் குரல் கொடுப்போம். பார்ப்பனியம் என்ற நச்சுப் பாம்பு கடித்த விசம் நம்முள் ஏறிடாமல் பாதுகாத்துக் கொள்வோம்.
@@arbricemill2520 : அமாம் திருமடங்கள் சாதியை ஒழிக்க முடியவில்லை பெரியராலும் ஒழிக்க முடியவில்லை அதனால் திராவிட கழக கட்சி அலுவகத்திலும் புகுவோம். தாசில்தார் அலுவலகம் முதல் வட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நிறைந்து கிடக்கும் லஞ்சம் மற்றும் கையாலாகா தனத்தை தனியார் நிறுவனங்களுக்கும் பரப்புவோம். அதுவரை நாமோ நமது குடும்பத்தினரோ நோய்வாய் பட்டால் அரசு மருத்துவமனையிலேயே சேர்ப்போம் என்று சபதம் எடுப்போம். முக்கியமாக தனியார் நிறுவனத்தில் இட ஒதுக்கீடு கேட்கும் அனைத்து கட்சி தலைவர்களையும் சபதம் எடுக்க செய்வோம்
நீர் முழுகிட்டு இங்க வரவேண்டாம். அங்கயே முழுகிப் போயிடும். Semma punch!!! Indha story jaadhi vachu paakama ஒரு ஆண் தனது மனைவிக்கு துரோகம் செய்ய முற்படுவதும், ஒரு பெண் தனது சக பெண்ணுக்கு உதவி செய்வதுமாக கூட பார்க்கலாம்.
அன்றைக்கே இவர்களின் தோல் உரிதிவர் கலைவாணர்
பிராமணன் மட்டும் இல்லை இது எல்லா ஜாதிகாரனுக்கும் பொருந்தும்
@@nagarajangurusamynagarajan4293 😂😂அப்படியானா
@@BalaMurugan-bj7gf உயர் ஜாதி என்று பெருமை பட்டு கொள்ளும், அனைத்து ஜாதிகளிலும் இதுபோன்ற ஆட்கள் இருக்க தான் செய்கிறார்கள்.குறிப்பாக பிராமணர்களை மட்டும் சுட்டிக்காட்ட என்ன காரணம்.அன்றே திரை துறையில் திகா,திமுக ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
@@nagarajangurusamynagarajan4293the
@@nagarajangurusamynagarajan4293 h
நீர் முழுகிட்டு இங்க வர வேணாம், அங்கேயே முழுகி போய்டும் ,🤣🤣🤣🤣 what a dialogue,🤣🤣🤣
5*8*2022 இந்த வருடம் யாரெல்லாம் பார்த்தீங்க? 👌👌
I'm also bro
Parthen...Asante,,
1
Puriyala
.
Harassment எங்க நடந்தாலும் பெண்கள் வந்து வெளியே சொல்ல வேண்டும் என்பது அந்த காலத்து படத்திலேயே வந்திருப்பது வரவேற்கதக்கது.
கேரளாவில் பாதிரியாரும் பாதிரிஅம்மாவும் சேர்ந்து சின்னபாதிரியம்மாவை கொலைசெய்யமாதிரி
மிஷனரி குள்ள நரி
@@narasimhankrishnamachari368 udane yen avunga name vachu... avunga religion la ilukringa.. worst... avunga enga nadandhalum nu dhana soldranga....
@@narasimhankrishnamachari368 bramin paithiyam... 🤔🤔
@@coolmate4069 ஆமாண்டா பிராமணர்களை படத்தில் காட்டுவான்க. மற்ற ஜாதிகாரனையோ மதத்தவனையோ இவனால் காட்ட முடியுமா.மூக்குத்தி அம்மன் படத்தில் வரும் கிருஸ்தவ ஜெபபாதிரியாரைப் பற்றி சொன்னதை உடனே நீக்கி விட்டார்களே.
தீண்டாமைக்கு வேட்டு 👍👍👍👍
தீண்டாமைக்கு இல்லை இவர்களது வேஷத்திற்கு. கோவில் கருவறை கூட இவர்களுக்கு பொருட்டல்ல. ஒருவர் கோர்டாவது .....வது என்றார் ஒருவர் கோவிலாவது ... வது என்று நடந்து கொண்டார்.
இவ்வளவு அழகான கருத்து படமா அருமை அருமை
60 முறை பார்த்துவிட்டேன் சலிப்பு வரவே இல்லை..... nsk பேச்சு சூப்பர்....
Enna movie ithu
Movie name sollunga
What Movie
கலைவானரின் கருத்துள்ள ஒரு காணொளியை இன்று தான் முதல் முதலில் கண்டேன்.... நன்றி🙏🙏🙏
நானும் இலங்கை தமிழன்
👍👍👍
ஐயா என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் தீண்டாமை பற்றி நடிப்பு சூப்பர் அனைவரும் சிந்திக்க வேண்டிய அற்புதமான ஒரு படம்
😁😄 evergreen comedy. இவர்களின் காமெடிகளை தொகுத்து ott யில் அல்லது theater யில் ஒரு கேர்வையாக வெளியிட்டால் நன்றாகத் இருக்கும். நாங்களும் (80s 90s 20s) ரசித்து சிரித்து மகிழ்வோம். அருமை 😂😃🤣👏👏👏👏
அது சிரிக்க மட்டுமில்லை தம்பி
சிந்திக்க வைத்தவர் என் எஸ் கே.
ஆமாம்
அவர் சொல்லுவதும் முற்றிலும் உண்மை. அந்த காலத்தில் பிராமணர்கள் ஆடாத ஆட்டம் கிடையாது. நானும் ஒரு பிராமணன் தான். ஆனால் எங்கள் குரு ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் எல்லா உயிரையும் நேசிக்கக் கற்றுக் கொடுத்தார்
இப்போது...கூட ஆடுவது யார்?
முறையாக கற்றவர்கள்...ஆடுவது இயல்பு.
ஒழுக்கத்தோடு...
ஒழுக்கம் என்றால் என்ன என்று
விவரிக்க தவறிய...தமிழகம்.
சதாசிவம் ஐயா உயிரை அல்ல மனித உயிரை நேசிக்க கற்றுக்கொடுத்தார், ஜீசஸ் ம் அப்படித்தான் மனிதர்களுக்காக தன்னையே சிலுவையை ஏற்று அன்பை வெளிப்படுத்தினார்
சிப்பிக்குள் முத்து👍👍👍
Your statement is wrong
Some costs are dominant society. Some bramins Also included also. More bramins protest. For. Equal ility. But. Some people. Charge. Bramins only
இவரின் இயல்பான நடிப்பு குரலும் மிக இயற்கை.
நம்மோட கலாச்சாரத்தை மாற்றம் செய்தவர்கள்.மாற்றம் ஏற்படும் நாள் நெருங்கி விட்டது.வாழ்க வளமுடன் 🙏
Dai lusu payale brahmins entha kalacharam😡😡😡😡🗡🗡
ஒரு வைஷ்ணவன் சிவனைப்பற்றிய பாடலைக் கேட்பதே தவறு என காதை மூடக்கொள்வதுதான் அன்றைய நிலை இன்றும் அப்படிதான் ஆனால் கூட்டத்தைக் காண்பிக்க மட்டும் அனைவரும் இந்து..........ம்ம்
சிரிப்பும் சிந்தனையும் கொடுத்து இருப்பவர் N.S.கிருஷ்ணன். கலைவாணர் பெரிய ஞானி.
Soba
Vasanthmaligai
நகைச்சுவை ஞானி !!
@@radhakrishnanr2798...... okiiikooiio. K. Kko
சிறுவர் கதாபாத்திரத்தில் மறைந்த காக்கா ராதாகிருஷ்ணன் அவர்கள் நடிப்பு அருமை.
Antha thaththa evaru intha padam entha year's vanthathu
@@johnsonjo8454 1932
@@thesam5607 ok bro
Kaaka radhakrishnan who acted as Nasser father in Devar Magan
அப்படியா... காக்காவா அவர்
அன்றைய தகிடுதத்தங்களை நன்றாகவே தோலுரித்துக் காட்டியிருக்கிறார்!
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருக்கிறது செம சூப்பர்
பார்ப்பனிய பூத்தி அப்போலிருந்து இப்போ வரை மாரவே இல்லை😤
ராகவன் தீண்டாமையை ஒழித்ததும் சூத்திர பெண்ணிடம் தான்
@@mannaan8825 "சூத்திர பெண்" நு சொல்லுறீங்க , உங்க சொல்லிலே தீண்டாமை இருக்கு இன்னும்.. இதுல தீண்டாமை எங்கே ஒழியும்..
@@freakoutdj1404 பார்ப்பனரின் பார்வையில் சூத்திரர்கள்
Matham nareya suther naye😂😂😂
MatharsuthBrahmin@@nagaselvamsharma3353
யாரெல்லாம் இந்த காணொளியை 2022 இல் பார்த்தவர்கள்
Yes
மற்றது செய்ய அசுத்தம் இல்லை: காஞ்சி தேவனாத பார்ப்பனன்😂😂😂
காஞ்சிபுரம் - தேவநாதன் 😂😂😂
உசார் பத்திரி ரைய்டு 😂😂😂
இக்கால இளைஞர்கள் சமத்துவத்துடன் ஒன்றாக வாழ்ந்தும் வாழ முயன்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் நீங்கள் அனைவரையும் மறக்கவிடாமல் மீண்டும் மீண்டும் ஜாதி துவேசத்தை தூண்டிக் கொண்டிருப்பது நீங்களே மக்கள் ஒன்றாவதை தடுக்கும் முயற்சியாகும் உண்மையில் நடுநிலையில் சிந்தித்து பார்த்தால் இந்த படத்தை பார்க்கும் மக்கள் மனதில் வன்ம எண்ணம் வெளிப்படும் என்பது உண்மை வாழ்க தமிழகம் வளர்க பாரத மணி திருநாடு ஆகவே மெய்ப்பொருள் காண்பது நன்று
Nsk the greatest...
இன்னும்.இந்த நாட்டில் இன்றும்
இருக்கே...
Antha kaalathulaye intha mathiri caste againstah films vanthutuku sema súper 👍👍👍
இன கலப்பு செய்தவன் brahminan. என்பது நன்றாக தெரிகிறது....
உண்மை
Ivan oruthan panna elaru apdithan ila 😂
எவ்ளோ நேக்கா பொண்டாட்டிய அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்பிட்டார்யா, நம்மளும் தோசைய மண்ணுல போட்டு பிளான் பண்ணிட வேண்டியதுதான் 🤔
😁😁😁😁
Eppo ulla wife eallam thosa kallaye thalayila pottalum appa vtukku poga mattom
@@saranyasaran932 😂😂😂😇
@@saranyasaran932neenga ipdila pannuduveenganu than sister ipola vetuku kutitu varathilla avankalukkakatha naraiye places iruke. Epovom aangal maruvathillai so, be careful sister.
@@shamshath654 iyo payamaruthinga eangalukku eppo tha merej aachu 6 month that aguthu merej aagi but ean chlm apti panna matan Naga 7 years love panni eppotha merej pannom ean chellathumela eanakku nampikka erukku
திராவிட கருத்துகளை திரைப்படங்களில் புகுத்திய NSK அவர்களுக்கு நன்றி
ஒதுங்கி போவதும்...ஒதுக்கி வைப்பதும்ம்...பார்வைக்கு ஒன்றாய் தெரியும்...ஆனால் நிஜம் வேறு.
ஒதுங்கி போனதை...தீண்டாமை ஆனது.
அக்கிகாரம்...சுத்தமாக உள்ளது.அங்கேயும் மனிதர்கள் தான் வாழ்கிறார்கள்..
ஆனால் செரி பகுதி சென்று பாருங்கள்...குப்பை கூளங்கள் .
வித்தியாசம்...ஏன்?
வாழ்கை முறை...மாறுபாடு.
மாறுபாடு...மாறி தானே போகும்...இதில் தீண்டாமை எப்படி?
செரி வாழ் மக்கள் விவசாயம் செய்த பொருட்கள் தான் அனைவரும் உண்கிறார்கள்...எங்கே இருக்கு
தீண்டாமை...
புற அழுக்கு...அக அழுக்கு
என் கே இருக்கு.
ஒழுக்கம்..
குப்பை கூளங்கள்..கொண்டு போய் போட்டது...பார்பானா?
கேள்வி கேளுங்கள்...
Ada ommala okka 200 rupees UPI uruttu uruttu
@@jeyaprakash663
அா்ச்சகா் பயிற்சிபெற்ற பாா்ப்பனரல்லாதோா், குளித்து, சுத்தமாகத்தான் இருக்கிறாா்கள். அனைத்து ஜாதியினரையும் அா்ச்சகர்களாக்கும் முயற்சியில் அரசாங்கம் அவா்களை அா்ச்சகா்களாக நியமனமும் செய்துவிட்டது. இந்நிலையில் ஆகமம் என்ற காரணத்தைச்சொல்லி பாா்ப்பனர்கள் இந்த நியமனத்தை எதிா்ப்பது ஏன்?
@@sarasperikavin5555 இந்த நாடு மத சார்பற்ற நாடு தானே?
அப்படியானால்...ஹிந்து கோவில்களை மட்டும் அரசு கட்டுபாட்டில் ஏன்?
மசூதி...சர்ச்...இவகள் ஏன் அரசு கட்டு பாட்டுக்குள் கொண்டு வர மறுக்கிறது....எது தடுக்கிறது?
பாதிரியார்...ஜமாத் பொறுப்பு நியமனம். ...அரசு ஏன் எடுத்து கொள்ளவில்லை...
அப்படியானால்...இந்த நாடு மத சார்பற்ற நாடு இல்லையே?
வெள்ளையன் சட்டம் இன்னும் நடை முறையில் தானே உள்ளது...
Minority சலுகை...இது தேவையா?
மதம் மாறியவர் கள் எண்ணிக்கை அதிகரிக்க தானே இந்த சூட்சுமம்....எண்ணிக்கை அதிகரிக்க என்ன நடக்கும்.
உதாரணம்...மலேசிய.இப்போ அது முஸ்லிம் நாடு ஆகிவிட்டது...எண்ணிக்கை அதிகரிப்பு ஆனதால்....முஸ்லிம் சரியத் சட்டம் அமுலுக்கு வரும்....பிறகு ஹிந்துக்கள் அடிமை முறை வரும்...
தொலை நோக்கு பார்வை...தேவை.
பாகிஸ்தான் பிரிந்தது... எதன் அடிப்படையில்...மதம்.அதை வைத்து முஸ்லிம் நாடு என்றானது...ஆனால் ஏன் இந்தியா மத சார்பற்ற நாடு...பிறகு மைனாரிட்டி சலுகை...ஹிந்துக்கள் கோவில்கள் அரசு கட்டுபாட்டில்...அதன் வரும்படி எடுத்து அனைத்து மக்களுக்கும் போகும்...ஆனால் சர்ச்...மாஸ்க்...வரும்படி அவர்கள் நலனுக்கு மட்டுமே....இந்த மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் நேரு விக்கு ஏன் வந்தது...இந்திரா காந்தி எமர்ஜென்சி கொண்டு வந்து...secular என்ற நிலை திணித்தது ஏன்?
கேள்விகள்...கேட்க...கேட்க தெளிவு பிறக்கும்...
@@sarasperikavin5555 திராவிடம் ஆங்கிலேயர் கைக்கூலிகள்.சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னகூட்டம்...அவர்கள் கையில் தமிழ்நாடு மாட்டி கொண்டு உள்ளது...ஊழல் மற்றும் லஞ்சம்...அந்த பணம் வெள்ளையாக்க...சர்ச் பணம் பரிமாற்றம்...மொத்தத்தில் தமிழ் நாடு...சுடுகாடு விரைவில்
அப்பவே அருமையாக சொல்லி இருக்காங்க
😂😂😂😂😂😂 பிரகலாத சனியனே .. பிராமணர்களை கிழிச்சுட்டேல் 😂😂
NSK sir is an all time genius, semma mass 😀⭐
N.S. கிருஷ்ணன் நடிப்பு சூப்பர்
Pppppp0
@@harijvicky5 vvv by gi
11:41 batchanatha soothran kadyil vangithada ........ vera level aiyaru
எல்லாமே சிறப்பான காட்சிகள்தான். தீண்டாமையால் நம்மை போன்ற பிராமணர் அல்லாதவர்கள் பாதிக்கப்ட்டது உண்மைதான்.ஆனால் நாம் இன்று ஏதோ ஒரு வகையில் மற்ற சாதியினரிடம் சொல், செயல், கர்வம், பார்வைகளில் நேர்மை இல்லை எனில் நாமும் ஒரு NSK தானே ?
THE BIGGEST PROBLEM IS OUR PEOPLE DO NOT KNOW HOW UNTOUCHABILITY WAS PRACTISED IN THOSE DAYS & HOW WE WERE VICTIMS .LET US NOT REPEAT THE SAME WITH OTHERS IN THE SOCIETY.
ஒதுங்கி போனதை...ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்று புலம்புவது தவறு...
ஊர்....கிராமம்...என்று பாருங்கள்...ஒழுக்கம் என்றால் என்ன என்று...
அக்கிரகாரம்...சுத்தமாக இருக்கும்...
அதே போல... செரீ இல்லையே.
செரீலே குப்பை கொண்டு போயி பொட்டவன்...யாரு?
பிராமனர்களின் புத்தியை அன்றே சிறப்பாக கலைவானர் காட்டியுள்ளார்
அறிவுக்கு ஞானி
என் எஸ். கிருஷ்ணன் அவர்கள்.
அறிவு பொக்கிசத்தை
பொதுவுடமையாக்குவோம்.
தமிழன் எனறுமே ஆரிய எதிர்ப்பில் முன்னோடி
ஆமா முட்டால் கூதிங்க😂😂😂😂
@@TheBatman37905 christain and muslim thiviravathi kothinga
ஆம்..அதில் பெருமை கொள்கிறேன்
@@Silakki_malakki_00111
D,
@@TheBatman37905 சூப்பர்
Vizhippuranavai aatriya padam🙏👍👌
எனக்கு ஒரு டவுட ⁉ இந்த படத்தினால தான் அவா M.K.T.யையும் N.S.K வையும் பலிவாங்கிடுப்பா லோ
இருக்கும்..... சுரண்டி தின்னிட்டு முதுகில் குத்தும் கூட்டம் தானே.
பலியா 😅😅😅
அதுதான் உண்மை.
வேண்டுமென்றே சினிமா ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேன்மையை தீட்டும் படுத்துகிறது.
அன்றும் சரி.
இன்றும் சரி.
யாரும் யாரையும் பழிக்கு கூடாது.
நல்லவர் தியவர் என்பது தனிமனித குணத்தை பொறுத்த விடயம்.
மதம் மற்றும் சாதி சம்மந்தம் இல்லை.
Unmaya sonna valikuthu
@@thiyagurajendran2922Dai lusu kudhi un samugathelq ellorum yokeyama da🗡😡😡😡
நம் இந்தியாவே இத்தனை நாட்கள் பின்தங்கி இருக்க காரணம் பார்ப்பான்
முட்டாள்தனம்.அவன் அறிவில்.ஞானத்தில் சிறந்தவன்.அவன்இல்லாத இடத்தில் பார்த்தோமே.இபி,தாலுகா ஆபிஸ்,விஏஓ ....நிர்வாக சீர்கேடு .த்தூஊஊ
@@gunavilangar தாங்கள் உயர்த்திப் பேசும் மொழியால்(சமற்கிருதத்தால்) சாதியை ஒழிக்க முடியவில்லை. பொது இடமான கோவில்களால் சாதியை ஒழிக்க முடியவில்லை. செய்து வைக்கும் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியவில்லை. திரு மடங்களால் சாதியை ஒழிக்க முடியவில்லை. தங்களின் வாழ்வியலால் சாதியை ஒழிக்க முடியவில்லை. இட ஒதுக்கீட்டை எடுத்துவிடுவதால் மாத்திரம் சாதி ஒழிந்துவிடும் என்பது பச்சைப் பார்ப்பனியம் அல்லவா?
பெண்களை ஒடுக்குவது பார்ப்பனியம். இந்த கொள்கையும் இன்றளவும் கைகொள்ளப்பட்டே வருகிறது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளே இதற்குச் சான்று.
பார்ப்பனர்களால் மட்டுமே வளர்க்கப்பட்ட பார்ப்பனியம் இன்று எல்லா சாதிக்காரர்களாலும் வளர்க்கப்படுகிறது. பார்ப்பனியம் வீரியமாக வளர்ந்து நிற்கிறது. பக்தியாலும், சடங்குகளாலும், புராண இதிகாசங்களாலும் இன்றும் பார்ப்பனியம் வேர்விட்டு விழுது பரப்பு (கொடுங்)கோளோச்சுகிறது.
கோவில் கருவறைகளுக்குள் நுழைவோம். தமிழில் படிப்போம். விவசாயம் போற்றுவோம். சாதி மறுப்பு திருமணங்கள் செய்வோம். சமற்கிருதம் மறுப்போம். மூடப் பழக்கங்கள் எதிர்ப்போம். அதுவரை இடஒதுக்கீட்டைத் தொடருவோம். தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டுக்காய்க் குரல் கொடுப்போம். பார்ப்பனியம் என்ற நச்சுப் பாம்பு கடித்த விசம் நம்முள் ஏறிடாமல் பாதுகாத்துக் கொள்வோம்.
@@arbricemill2520 : அமாம் திருமடங்கள் சாதியை ஒழிக்க முடியவில்லை பெரியராலும் ஒழிக்க முடியவில்லை அதனால் திராவிட கழக கட்சி அலுவகத்திலும் புகுவோம்.
தாசில்தார் அலுவலகம் முதல் வட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நிறைந்து கிடக்கும் லஞ்சம் மற்றும் கையாலாகா தனத்தை தனியார் நிறுவனங்களுக்கும் பரப்புவோம்.
அதுவரை நாமோ நமது குடும்பத்தினரோ நோய்வாய் பட்டால் அரசு மருத்துவமனையிலேயே சேர்ப்போம் என்று சபதம் எடுப்போம். முக்கியமாக தனியார் நிறுவனத்தில் இட ஒதுக்கீடு கேட்கும் அனைத்து கட்சி தலைவர்களையும் சபதம் எடுக்க செய்வோம்
Illada pona nee rocket uttiruppe . Poda loose koodhi . Soothu kazhuva reservation kekkura sumbakkoodhi nee .
Ama ivaru Periya Thomas Alva Edison Dai Summa Thanni Pottu Olarama kilambu
Sema.....👍👍
2023 இல் இதை யாரெல்லாம் பார்த்தீர்கள் பார்த்தீர்கள்
NSK ஐயா அவர்களுக்கு தலை வணங்கிறேன் 🙏🙏🙏🙏🙏
நீர் முழுகிட்டு இங்க வரவேண்டாம். அங்கயே முழுகிப் போயிடும். Semma punch!!!
Indha story jaadhi vachu paakama ஒரு ஆண் தனது மனைவிக்கு துரோகம் செய்ய முற்படுவதும், ஒரு பெண் தனது சக பெண்ணுக்கு உதவி செய்வதுமாக கூட பார்க்கலாம்.
Haha ingutu penniya arasiyal vera
Its correct
Athu....
Idu verum cinema . Unmai pola pesare .
Semma
வேடம் என்னமோ ஐயர் வேடம், வசனம் வீட்டுக்கு என்று வருகிறது, அதையும் ஆத்துக்கு அப்படின்னு சொல்லி இருந்தா ரொம்ப பிரமாதமா இருக்கும்.
அய்யர் அல்ல !! அய்யங்கார் !! கோவி நாமம் போடுவது அய்யங்கார் !! விபூதி எனும் மூன்று கோடு பட்டை போடுவது சைவ வழிபாட்டு அய்யர் !!
😤😤😤😤😤
Idhaithaane kaalam kaalamaai seikiraargal 😂😂😂 NSK oru dhairiyamaana kalaizhar,..manidhar 👍👍👍
@@mansurik1922sare ne yaruda venna
Super 🎉🎉🎊🥰
இதையெல்லாம் ஒடச்ச இவர் தந்தை பெரியார்
அருமை பதிவு வாழ்த்துகள்
இன்றைய திவிரவாத அரசியல் கட்சியின் மதவெறியும், காம வெறியும் அப்பவே கலைவாணர் சுட்டி காட்டினார்.
Superb
Superb very good
Everyone must watch for self awerness.
NSK the great actor .
He is a son of a bitch.. shame on his acting. Thooo thoo thoo
பாவம் தேவநாதன் ! இந்த படத்தை பார்த்து கெட்டு போயிட்டாப்ல ! 🤨😭😢🥺
நாம தான் அவரை தப்பா நினைச்சுட்டோம் 😠🤪😜😝
Aamama soriyar dhaan panna sonnaru
😛😛😛
( 11:47 ) சூத்ரா கடைல வாங்கி சாப்ட்ராதே....
சிறப்பு நடிப்பு
3:24 kaka radhakrishnan avargal siruvanaaga
காகா ராதாகிருஷ்ணன்
அருமை 🙏🙏🙏
இது போன்ற விழிப்புணர்வு படங்கள் எடுத்ததால் கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ளே வைத்து அழகு பார்த்தது நீதிமன்றம்
நீ mulugitu வரவேண்டாம் angaiye mulugi poidum😄😄😄
Excellent scene !.
நான் பார்தேன் சுப்பர்ர இருக்கு
இன்றும் ரசிக்க வைக்கிறது.
4 year கழிச்சு இப்போதான் இந்த video recommendation ஆகுது
22.09.2022
அருமையான காட்சியமைப்பு
NSK-ன்னா சும்மாவா? பகிர்ந்தமைக்கு நன்றி.
An excellent actor i like is acting👍👌👍
Ennaikku than pakren super
🙏💕🙏💕n .s. கிருஷ்ணன் 💕🙏💕🙏
Movie name
அந்தகாலத்திருந்து இந்தகாலம் வரை எவ்வளவு கேவலபடுத்தினாலும் காரி துப்பினாலும் தொடச்சுண்டு எந்தபதிலும் கூறாமால் மன்னிப்பு மட்டும் கோட்டுண்டு சுபிட்சமா வாழ்றதுக்கு அவாளை அடிச்சுக்க ஆளே கிடையாதுண்ணேன்..
😡🗡🗡🗡thevideya mavane
Last dialogue super
Wow 👌 👏 😍
அருமையான கலைஞர் NSK...
அப்படியே அந்த கதாபாத்திரத்துடன் ஒத்துப்போய்விட்டார்...
Bold legend 😇
நல்ல திரைப்படம்... அருமையான கருத்து.
யாரையும் ஏமாற்றாமல் ரெளடித்தனம் செய்யாமல் நேர்மையாக வாழ தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்.....
அதை நீ முதலில் செய் சங்கி
Top comedian great 👍 actor
100% உண்மை
அந்தகாலம்போல் இப்பொழுதும் நடக்க முடியவில்லையே என்றுதான் இவர்கள் ஆதங்கப்படுகின்றனர் உயர்வகுப்பை சேர்ந்த நயவஞ்சகன்கள்.
அருமையான காமெடி நன்றி
Hi madam
6383642064 call me
Nice comedy 😁😁😂😁😂😁
That child artist is Tamil actor Kakka Radhakrishnan...
என்ன சொன்னீர்🤣🤣🤣
மிகவும் அருமையான நகைச்சுவை.
அந்த காலத்து Couple Vlogs 😂😂😂
NSk the great legend
Yellorum rompa allaha erukanga
The small boy is Kaka Radhakrishnan. He was 12 or 13 in this movie.
Oh vasul raja mbbs carrom player thane
@@akr_5 yes
He recently passed away I think
Best message
சங்கிகள் கதறல் 😂🤣😂
You are sanki man!.
please listen healer baskar speech
@@studypurpose7804 அப்படி என்ன பேசுனார் விளக்கம் கொடுங்கள்.
@@samsuperbroa0142
related to health tips! Be happy!
@@studypurpose7804 what ?
பி ஜல்ஸா பார்ட்டி உறுப்பினராக அன்றே நடித்துள்ளார்
😂😂😂😂
பையனாக நடித்தவர் சாட்த் சாட்த் காகா ராதகிருஷ்ணன்
Pappana bully panrathula nsk sir ahh adichikka mudiyathu
Naanjil naatu icon kalaivaanar NSK🎉
அப்படியே முழுகிப் போவது நல்லது
Wonderful 😊😊
Manu needhi idhai ellam sari endrudhasn solgiradhu. Appendix thandanai koduthaalum andha pennukuthaan....andhanarku alla... 😂😂😂 Ippodhaavadhu vizhithukollungal 🤬🤬🤬
VERY GOOD
அவ்வாள் எல்லாம் சாமியாவே தேச்சி குளிப்பற்றவா நம்ம ஆளாய் (பெண்களை) தொட்டால் நேரா மோட்சம் தான் போங்க
நல்ல நகைச்சுவை
Tamil cinema best comedyen n s krishnan sir tha❤️
Hi madam Chitra how are you I meet long time Dubai
6383642064 my new number