சமையலில் தில்லாலங்கடி வேலை செய்யும் தங்கவேலு

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ •

  • @kasthurikasthuri1861
    @kasthurikasthuri1861 10 місяців тому +81

    இது என்ன சினிமா ரொம்ப நல்லா இருக்கு இந்த மாதிரி நல்ல சினிமா சினல்லாம் போடுங்க என் வயசு உள்ள நாகரிக நாரி மணிகள் எல்லாம் பார்கட்டும்

  • @Jack499-o7z
    @Jack499-o7z 11 місяців тому +14

    Thanga veluacting voice body language speech comedy iconic legendary thangavelu😅😊😊😊😊😊😊😊😊

  • @bvgiri9532
    @bvgiri9532 Рік тому +86

    இது போன்ற மாமியாரால் தான் என் வாழ்க்கையும் நாசமானது என் பிள்ளையின் வாழ்க்கையும் நாசமாகிக் கொண்டிருக்கிறது

    • @KalaiSelvi-go5jn
      @KalaiSelvi-go5jn Рік тому +8

      எனக்கும் தான்😢😢

    • @abdulsubuhan7296
      @abdulsubuhan7296 Рік тому +6

      இறைவனைத் துதித்து வரவும்

    • @abdulsubuhan7296
      @abdulsubuhan7296 Рік тому

      ​​@@KalaiSelvi-go5jnஇரைவனை துதித்து வரவும்

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Рік тому +1

      I am male , I am also

    • @GowrikK-fk3rm
      @GowrikK-fk3rm 11 місяців тому +1

      Me too😢

  • @ShanmugaValli-yi8pf
    @ShanmugaValli-yi8pf Рік тому +274

    இந்த படம் பார்க்கும் போது தூர்தர்ஷனில் குழந்தையாக இருந்த போது பார்த்த ஞாபகம்

  • @MynavathiChidambaram
    @MynavathiChidambaram Рік тому +16

    Super , what a pleasant movie🎉😂❤😅😊

  • @kamatchikandasamy1808
    @kamatchikandasamy1808 Рік тому +39

    ஒவ்வொரு வீட்டிலும் சில நல்ல வர்இருப்பதால் வீடு சுகம்

  • @khbrindha1267
    @khbrindha1267 Рік тому +63

    இது போன்ற படங்கள் பார்த்து இப்போ உள்ள மாமியார் மருமகள் திருந்தி குடும்பம் ஒற்றுமை ஆக வாழவேண்டும்.

    • @Jairwm1122
      @Jairwm1122 Рік тому

      இந்த நாட்டில் உள்ள
      குடும்பத்தை கெடுக்க சீரியல் இருக்கு. வருங்கால சந்ததியினர் கெடுக்க செல் போன் இருக்கு.
      இனி எங்கே விட்டு கொடுக்கற மனப்பான்மை வீட்டிலேயே கிடையாது. மற்ற இடங்களில் எங்கே இருக்க போகுது..

  • @ramjiramachandran8248
    @ramjiramachandran8248 3 місяці тому +4

    Eeyathaa pathu illichaa thann pithaa le. Dialogue mass😅😅

  • @sujathak2488
    @sujathak2488 Рік тому +21

    Very interesting to see old movies, mainly comedy of thangabalu, nagesh, cho.

    • @vijayamohan8173
      @vijayamohan8173 Рік тому +2

      தங்கபாலு இல்லை தங்கவேலு.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 2 місяці тому +5

    Olden pannu super Thangavelu sir🎉🎉🎉🎉🎉

  • @ananthadventures
    @ananthadventures Рік тому +6

    such a lengthy single shot and dialogue. beautiful

  • @AsokanAsokan-x7n
    @AsokanAsokan-x7n 8 місяців тому +37

    மங்கயார் திலகம் சிவாஜி தங்கவேல் நடித்த வெற்றி படம்

  • @SAMYLIGHTHOUSE
    @SAMYLIGHTHOUSE 7 місяців тому +5

    Non stop பார்த்தேன்

  • @sivakami17
    @sivakami17 Рік тому +11

    Thangavel sir is so charming...such good actors had ruled the screen in those days ..

  • @lakshmilala1136
    @lakshmilala1136 Рік тому +4

    Padding amma voice semma

  • @SKDANIEL722
    @SKDANIEL722 Рік тому +3

    Am remembered of my college days. Because those days only I watched these types of old films

  • @mansa2001
    @mansa2001 5 місяців тому +9

    பாடல்கள் அனைத்தும் நெஞ்சை விட்டு நீங்காஇடம் பெற்றவை. ஒரு சில.
    1. நீல வண்ண கண்ணா வாடா
    நீ ஒரு முத்தம் தாடா
    2. அன்பினாலே அணைந்திடாமல் தீபமாய் விளங்கும் மங்கையர் திலகம்.

  • @maruthamuthuvelumani
    @maruthamuthuvelumani 8 місяців тому +4

    Msrutha muthu Thavamani❤

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 Рік тому +11

    I'm going to see this movie. Seems to be very interesting 😅

  • @meows2015
    @meows2015 6 місяців тому +8

    இந்த actoress acting Super

  • @vierastudio5433
    @vierastudio5433 Рік тому +100

    இந்த படத்தில் சிவாஜி சார் கநாநாயகன் ஆனால் தங்கவேல் தான் நிஜ கதாநாயகன் படம் முழுவதும் அவர் ஆதிக்கம் நன்றாக இருக்கும்.

  • @nisharahamed1762
    @nisharahamed1762 Рік тому +31

    இந்த படத்தின் பெயர் மங்கையர் திலகம்

  • @Nandha348
    @Nandha348 Рік тому +46

    பெற்றோர்களே பெண்பிள்ளைக்கு எதிரியாக இதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் இந்தப் படம் நம் வாழ்வில் ஒரு படிப்பினை

  • @geethamathu
    @geethamathu 21 день тому +1

    Nobody promotes 'danaal' Thangavelu. He should be celebrated as much as Kalaivaanar 👏🏼

  • @Sundar-s1g
    @Sundar-s1g 15 днів тому

    ஐயா தங்கவேல் அவர்களின் நடிப்பு❤ அவர் முக பாவனையிலே கதையை கொண்டுவந்து விடுவார்🎉 புகழ் வணக்கம் 🙏

  • @malarkodi845
    @malarkodi845 6 місяців тому +14

    அருமையான படம்🙏♥️

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 Рік тому +17

    பெண் அருமையான பெண். என்ன குறைச்சல்.

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 Рік тому +13

    Arumai😅

  • @DjjdJdjdk-q2x
    @DjjdJdjdk-q2x Рік тому +12

    பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

  • @happysad4828
    @happysad4828 Рік тому +10

    Supreme quality ❤

  • @smileplease7611
    @smileplease7611 Рік тому +6

    பத்மினியின் சகோதரி

  • @senseprevails24
    @senseprevails24 Рік тому +9

    Love this movie! Repeat mode😂

  • @mansa2001
    @mansa2001 5 місяців тому +17

    படத்தின் பெயர் மங்கையர் திலகம். இதில் சிவாஜிக்கு அண்ணன் S.V.சுப்பையா. அண்ணி யாக வருவது பத்மினி. சிவாஜிக்கு இணை M.N.ராஜம்.

  • @satheshrangasamy141
    @satheshrangasamy141 Рік тому +13

    I love it very very much ❤❤❤❤❤

  • @Vidhya221
    @Vidhya221 Рік тому +11

    Missing those beautiful movies.. at present all movies have more violence than moral..😢😢

  • @srinivasants5044
    @srinivasants5044 3 дні тому

    What is the name of movie?

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 Рік тому +14

    4:19 4:23 today I find it where all the tamil serials know the salt and chilly powder dappa idea....😂😂😂😂😅
    13.10.23❤

    • @kaviyashanmugavel3213
      @kaviyashanmugavel3213 Рік тому

      This scene also comes in murai maaman tamil movie.
      Kushboo and manoramaa aachi
      Jayram and koundamani combo.😂😂😂😂

  • @nandagopal8884
    @nandagopal8884 Рік тому +11

    மங்கையர் திலகம்

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 Рік тому +2

    Nice 💐

  • @sundaramoorty1748
    @sundaramoorty1748 Рік тому +40

    இதெல்லாம் படம் இல்ல காவியம்

  • @Vijayarajamallika
    @Vijayarajamallika 4 місяці тому

    Ragini - Thangavelu combo ♥️

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 11 місяців тому +1

    🙏🙏🙏🙏elder's

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Рік тому +6

    9:13 - 😂😂😂😂😂

  • @Yam-x5i
    @Yam-x5i 19 днів тому

    What's this 🎬 mobie name

  • @bhuvaneswarikandasamy3860
    @bhuvaneswarikandasamy3860 7 місяців тому +1

    Verynicefilm

  • @Srikanagathara
    @Srikanagathara 6 місяців тому

    Super sentance

  • @soundmuthu21
    @soundmuthu21 15 днів тому

    Ena movie

  • @selvimaheshkumar1394
    @selvimaheshkumar1394 Рік тому +1

    Idhu enna movie

  • @srikanthgupta1061
    @srikanthgupta1061 11 місяців тому

    What is the name of movie ? Pl update

  • @sniper.1919
    @sniper.1919 11 місяців тому

    Samayalil thilalangadi velai saiyama therdhalili thillalangadi 😊velai saiyunga.

  • @snowselviyashlin6644
    @snowselviyashlin6644 Рік тому +2

    Movie name?

  • @karthigalovemusic6613
    @karthigalovemusic6613 Рік тому +5

    Enna padam

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 Місяць тому

    👍👍👍👍👍🙏

  • @sabitharanjana8406
    @sabitharanjana8406 10 місяців тому

    Wat movie

  • @Zzzzdfghjnbvcxdf
    @Zzzzdfghjnbvcxdf Рік тому +7

    Mangayar thilagam

  • @radha5325
    @radha5325 6 місяців тому

    Pl tell me which film this is

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 6 місяців тому

    Film name please????? I think or guessing "MANGAIYAR THILAGAM" Am I correct? please correct it????????????????

  • @srimathisurya
    @srimathisurya Рік тому +4

    Super

  • @prabham2921
    @prabham2921 Рік тому +1

    Yenna padam

  • @muthumanishanmuganathan4086
    @muthumanishanmuganathan4086 11 місяців тому +2

    படத்தின் பெயர் என்ன?!

  • @kavitharavi2356
    @kavitharavi2356 9 днів тому

    இவங்க அப்டியே நடிகை சோபனா மாதிரியே இருக்காங்க சோபனாக்கு இவங்க அத்தை

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Рік тому +10

    இந்த படத்தின் பெயர் என்ன? யார்க்கும் தெரிந்தால் சொல்லுங்கள்

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n Рік тому

    💟❣️💖☑️Nice S s vel Tirupur 24 12 2023

  • @radhaskitchen8816
    @radhaskitchen8816 Рік тому +3

    Arumai

  • @Zzzzdfghjnbvcxdf
    @Zzzzdfghjnbvcxdf Рік тому +5

    Mangaya thilagam

  • @Manimagalai12
    @Manimagalai12 Місяць тому

    Mangayar thilakam.

  • @SukumarKumar-s1y
    @SukumarKumar-s1y Рік тому +3

    Movie name கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 18 днів тому

    தங்கவேலு மனைவியாக நடித்தது நடிகை ஷோபனா

  • @selvithangaraj6382
    @selvithangaraj6382 Рік тому +1

    Mangayar thilagam movie

  • @sudhasrinivasan3015
    @sudhasrinivasan3015 Рік тому +1

    Yenna cinima

  • @skuganathan2963
    @skuganathan2963 Рік тому +12

    On that days there is no zomotto and swiggy

  • @ManiKandan.r-l2i
    @ManiKandan.r-l2i Рік тому +1

    Yogi Babu acting super

  • @mohamedpeer129
    @mohamedpeer129 2 місяці тому

    Mankayar thilakam sivaji movie

  • @yogimahi9222
    @yogimahi9222 10 місяців тому

    padem peru ena ayya

  • @prahanyam3973
    @prahanyam3973 Рік тому +4

    இந்த படத்தின் பெயர் என்ன நன்றாக இருக்கிறது.

    • @malaruthrapathi5670
      @malaruthrapathi5670 Рік тому +1

      மங்கையா்திலகம்.,படத்தின்பெயா்.🎉🎉🎉

    • @nisharahamed1762
      @nisharahamed1762 Рік тому +1

      மங்கையர் திலகம்

    • @prahanyam3973
      @prahanyam3973 Рік тому +1

      Thank u for both of u r reply mam

    • @nisharahamed1762
      @nisharahamed1762 Рік тому

      @@prahanyam3973 welcome

  • @nanditharengan913
    @nanditharengan913 Рік тому +1

    Movie name

    • @malaruthrapathi5670
      @malaruthrapathi5670 Рік тому

      படத்தின்பெயா் மங்கையா்திலகம். 🎉🎉🎉🎉

  • @TIMEPASSEDITKING
    @TIMEPASSEDITKING Місяць тому

    Jaldi means seekkiram in urdu 😅😅😅😅

  • @rekharekha8252
    @rekharekha8252 Рік тому +1

  • @munirajt.m.8191
    @munirajt.m.8191 10 місяців тому

    4:43 4:49

  • @thilagar8809
    @thilagar8809 Місяць тому

    Shobana

  • @prasannakumari3909
    @prasannakumari3909 10 місяців тому

    Wife carector Ragini padmini sister dont mistake

  • @lingadurai5162
    @lingadurai5162 Рік тому +3

    Movie name please

  • @RameshD-v4o
    @RameshD-v4o 9 місяців тому

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ramanajeevarathinam1522
    @ramanajeevarathinam1522 2 місяці тому +3

    அந்தக்காலத்து படங்கள் 99% கோபுரம் போன்றது,
    இந்தகாலத்து படங்கள் 99.9% குப்பை யை போன்றது

  • @sivarajaharita3134
    @sivarajaharita3134 Рік тому

    😊

  • @vnod003
    @vnod003 Місяць тому

    Swiggy😂

  • @raghove
    @raghove 9 місяців тому +1

    X

  • @maheshnambinarayanan193
    @maheshnambinarayanan193 Рік тому

    😅

  • @sarojini763
    @sarojini763 Рік тому

    😂😅😢😮

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 10 місяців тому

    Unhappy outlaw rasthula echa. Thuppikirari in potty thangavelu ?!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @ravirebel
    @ravirebel Рік тому +6

    தங்கவேலுவின் ட்ராக்கில் எல்லோரும் பேச்சுத்தமிழ் பேசுகின்றனர்..சிவாஜி மட்டும் செந்தமிழ் பேசுகிறார்...என்னவோ போடா முருகா..

  • @Kayal_Explorer
    @Kayal_Explorer 4 місяці тому +1

    மங்கையர்திலகம்

  • @ertiga2621
    @ertiga2621 Рік тому +5

    மூவி நேம் இருட்டுஅறையில் முரட்டு குத்து

  • @SundarKk-y8q
    @SundarKk-y8q Рік тому +4

    Super

  • @r.renugadevirenu7814
    @r.renugadevirenu7814 Рік тому +2

    Movie name

  • @kalifullakhan8655
    @kalifullakhan8655 Рік тому +7

    Movie name please

  • @BharathiBharathi-re8rk
    @BharathiBharathi-re8rk 5 місяців тому

    Yenna padam

  • @suseelasusee1220
    @suseelasusee1220 11 днів тому

    மங்கையர் திலகம்

  • @dineshbabu6428
    @dineshbabu6428 Рік тому

    Movie name