Kollu Rasam Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai…

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Like n Follow Us on our New Facebook Page:-
    / food-area-tamil-20-105...
    Ingredients:
    BENGAL GRAM 1/2 TBSP
    CORIANDER 1 TBSP
    CORIANDER LEAVES FEW
    CUMIN 1/2 TBSP
    CUMIN 1/4 TBSP
    CURRY LEAVES FEW
    GARLIC 10
    GARLIC 15
    HORSE GRAM 2 TBSP
    MUSTARD SEED 1/4 TBSP
    OIL 3 TBSP
    PEPPER 1 TBSP
    RED CHILLI 4
    SALT 1/2 TBSP
    TAMARIND LEMON SIZE
    TOMATO 2
    TURMERIC POWDER 1/4 TBSP
    WATER 500ML

КОМЕНТАРІ • 92

  • @hlt-ov7me
    @hlt-ov7me Рік тому +1

    வணக்கம் ஜப்பார் பாய் புதுமையான முயற்சி வாழ்த்துகள் அனைவருக்கும் நான் இலங்கை மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்

  • @manjupj8920
    @manjupj8920 Рік тому +12

    Anna ji , pls teach us different types of vegetarian recipes , yr presentation is toooo good and easy to understand, healthy and mouth watering recipes, god bless u with good health and wealth 🙏💐

  • @HaseeNArT
    @HaseeNArT Рік тому +6

    தினசரி உணவில் ரசம் .......
    சளி தொல்லையிலிருந்து நிவாரணம் பெற
    மிளகு ரசம் .....
    வாயு தொல்லைக்கு
    பூண்டு ரசம் ....
    ஜீரன கோளாறுக்கு
    இஞ்சி ரசம் .....
    உடல் வலி போக்க
    அரிசி திப்பிலி ரசம் ....
    வயிற்று கோளாறு நீங்குவதற்கு
    சீர்க ரசம் ....
    பசி எடுப்பதற்கு,
    பொரித்த ரசம் .....
    விசேஷங்களுக்கு
    பைன் ஆப்பிள் ரசம் ....
    ஒரு மாறுதலுக்கு
    ஓமம் தாளித்த மோர் ரசம் ....
    ரசம் .....
    ஆ.......... ரசம் .....
    சப்பு கொட்ட வைக்கும் ரசம் .........
    உமிழ் நீரை சுரக்க வைக்கும் ரசம் .....
    ஒ ........ஒ ......ஒ .......
    மகத்துவமான
    மருத்துவ குணம் பெற்ற
    மணமான ரசத்திற்கு
    மயங்காதவர்கள்
    யாரும் உண்டோ .....ஒ ......ஒ .......
    உங்களுக்கு என்ன ரசம் வேண்டும் ?

  • @gunadevi9024
    @gunadevi9024 Рік тому +2

    சூப்பர் ப்ரோ நம் முன்னோரை பற்றி சொல்வது மிக்க மகிழ்ச்சி இன்னும் நீங்க சொல்வனம் என்று எதிர்பார்க்கிறேன் எனக்கு மிகவும் பழங்காலத்து விஷயம் தான் பிடிக்கும் 😇😇😇👌👌👌🙏🙏🙏

  • @rowarss781
    @rowarss781 Рік тому +5

    சார் புளி அரைமணி நேரம் ஊறவைத்து கரைத்து வடிகட்டி கொள்ள வேண்டும் இரண்டு மணி நேரம் ஊற வைத்தால் தோலில் உள்ள துவர்ப்பு புளியில் இரங்கி விடும்

  • @rameshraja5657
    @rameshraja5657 Рік тому +2

    Tittle semma 👌👌
    தலைப்பு அருமை 👌👌
    தலைவா 🙏

  • @annejosephine3539
    @annejosephine3539 Рік тому +3

    Rasam nalarunthucha bhai kothithu vitathu 👍🙏

  • @Krishna-fc6fq
    @Krishna-fc6fq Рік тому +3

    Good morning jabbar anna. Thanks anna kollu rasam recipe senju kaamichathuk.. sali , erumal, kaachal yelam seriyaga indha rasam super. eniyum vegetarian recipes niraya senju podunga.

  • @user-cy2xx4le5o
    @user-cy2xx4le5o Рік тому +2

    பாய்..!
    புளி'யை கரைத்து வடிகட்டாம ஊத்துன மாதிரி தெரிது.
    மறந்துட்டீங்களா?
    இல்லை..
    செய்முறையே அப்படிதானா!?
    ரசம் அருமை..!
    வாழ்த்துக்கள்.
    _இனியவன்.

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 Рік тому

      வடிகட்ட தேவையில்லை... பாம்பேவில் வடிகட்ட மாட்டாங்க ஹோட்டலில்

  • @rafiqs4671
    @rafiqs4671 Рік тому +1

    ஜபார் பாய் உங்கள் உதவி எனக்கு தேவைப்படுது இன்ஷா அல்லா செய்வீர்கள் என்று நம்புகிறேன் கண்டிப்பாக தயவு செய்து உதவி செய்யவும்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому

    கல் பாத்திர ரசம் சூப்பரா இருக்கும். உங்கள் பேச்சு மிகமிக அருமை வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.

  • @isaacharshavardhana219
    @isaacharshavardhana219 Рік тому +1

    Yapadi Bhai.. Different different ah yosikiringo😍

  • @raarajini4475
    @raarajini4475 Рік тому +2

    கொள்ளு ரசம்
    பாய்

  • @dindiguliliyas687
    @dindiguliliyas687 Рік тому

    Assalamu alaikum bhaai, Nan Dindigul iliyas. Currently living in Dubai... Naan eppayume room la Dindigul style briyani dhan samachu saapduvom. Unga videos paathuttu Unga style la Briyani 2kg chicken briyani senjen. Semmayaa irunchu.. Friends ellaarum romba supera irunchu nu sonnaanga... Ungaloda way of teaching Semma bhaai .. in sha Allah Ooruku varapa Ungala meet pandren. Briyani shop Start pandra idea irukku... Thank u bhaai...

  • @funrogith6884
    @funrogith6884 Рік тому +3

    Perungayam add pannleya sir

  • @sivakumarsivakumar-wh1po
    @sivakumarsivakumar-wh1po Рік тому +1

    Anna beaf kola recipe seivathu eppadi video pannunga anna

  • @anithababu8544
    @anithababu8544 Рік тому +1

    Bhai Anna unga smile attitude ellam Rajinikanth madri eruku rasam super anna😋

  • @prettyfamily1653
    @prettyfamily1653 Рік тому +2

    I will try Bai thank you

  • @salimkasimsalimsalim9357
    @salimkasimsalimsalim9357 Рік тому +1

    🙏🙏 vannakam , from Riyadh

  • @manimalar3624
    @manimalar3624 Рік тому +1

    அருமை அண்ணா

  • @maladurairajan8698
    @maladurairajan8698 6 місяців тому

    Superb

  • @ranipeter6449
    @ranipeter6449 6 місяців тому

    Tamizhai kollatheenga bhai

  • @rajeshvilvanathan6868
    @rajeshvilvanathan6868 Рік тому

    தோழரே வணக்கம். உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள். நம் மக்களுக்காக நீங்கள் இதே போல் அகத்தி கீரை ரசம் செய்து காட்டவேண்டும். உங்களை சமையலை நிறைய பேர் பார்க்கிறார்கள். கொள்ளு ரசத்தை போல் அகத்திக்கீரை ரசமும் நல்லது.

  • @gnjayanthignjayanthi5510
    @gnjayanthignjayanthi5510 Рік тому

    Arumai sir

  • @smohideen1888
    @smohideen1888 Рік тому +1

    Assalamu alaikum bhai..first comment☺

  • @vetri6821
    @vetri6821 Рік тому

    Sir kollu rasam super sir unga video daily pathuduven i like you very much unga kuda pesanum ahsai but pesamutiyala sir en name Vetriselvi vedaranyam vadamazhai panchayat unga recipe periyani ella video i like you sir all the best 🙏🙏🙏

  • @jayarajraj7550
    @jayarajraj7550 Рік тому +2

    Super rasam

  • @VimalRaj-km7vi
    @VimalRaj-km7vi Рік тому +1

    Iam big fan u ..bro ....

  • @jamalmohamed511
    @jamalmohamed511 Рік тому +2

    அவர் கொள்ளு என்று சரியாகச் சொல்றார் எழுத்தில் கொல்லு என்று உள்ளது

    • @srihariart
      @srihariart Рік тому

      Video editing team பிள்ளைகளுக்கு தமிழ் தெரியவில்லை

  • @Movie_Force
    @Movie_Force Рік тому +1

    first like Bhai

  • @987sai
    @987sai Рік тому

    Super Bhai arumaiyo arumai..... ❤️

  • @jafaralim9971
    @jafaralim9971 Рік тому

    Assalamu alaikum super

  • @suchithragunasekaran3525
    @suchithragunasekaran3525 Рік тому +1

    Hello sir.. good morning 🌞

  • @shankarpusparasa6702
    @shankarpusparasa6702 Рік тому

    Super, Bhai Uncle ✌🏾❤️💯

  • @padmavathim454
    @padmavathim454 Рік тому +1

    Anna unga recipe alway super Anna. thankyou so much bro.I am tried your recipe it was so yummy and taste , my family members are really enjoyed 🥰🥰🐣🥰

  • @bmnframes3447
    @bmnframes3447 Рік тому

    Assalamu alaikum bhai
    Pineapple rasam seimurai video podunga...

  • @smart-hmedia9426
    @smart-hmedia9426 Рік тому

    Super bhai..

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 Рік тому

    Excellent 👌

  • @apjkumarvlogs1978
    @apjkumarvlogs1978 Рік тому

    Super bhai Vera level I like it

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Рік тому

    Bro kollu saapitakka...kudura maadree seyal padalaam....kaleikaadu...muscles um kappa maadre strong aa irukkum/ varum.
    Lifting panuravangalum thigalaam.
    Granite wok laa thermal heat capacity konjam adegam.
    It will remain hot as its chemical structure is such will hold heat energy and remains hot.
    The food stuf will also undergo homogeneous simmer cooking process until it cools down. Better place it on a thermally insulating mat ( eg.wood).
    Thanks for da video dear jabar bhai!
    Stay blessed.
    Bye.

  • @mohammedmifrah7141
    @mohammedmifrah7141 Рік тому

    Super bhai 🇱🇰

  • @muthudevi1185
    @muthudevi1185 Рік тому

    Super brother thank you so much 👌🌹

  • @DHANAKITCHENINTAMIL
    @DHANAKITCHENINTAMIL Рік тому

    Bhai Pondicherry van ga bhai

  • @rajesramiah4761
    @rajesramiah4761 Рік тому +2

    Good 👍 healthy recipes

  • @anilk732
    @anilk732 Рік тому

    Thanku sar

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Рік тому +1

    கொள்ளு ரசம்….

  • @Ezhilbala73
    @Ezhilbala73 Рік тому

    சூரை மீனில் பிரியாணி செய்து காண்பிக்கவும்.

  • @AbuAqeel0805
    @AbuAqeel0805 Рік тому

    Nalla rhyming bhai 😁😁

  • @whatsgoingon261
    @whatsgoingon261 Рік тому

    குக்கரில் பிரியாணி எப்படி செய்வது என்று காணொளி பண்ணுங்க பாய்

  • @kumarjp77
    @kumarjp77 Рік тому +1

    கொல்லு என்று சொல்லி கொள்ளைக் கொல்லாதீர்கள் பாய். 😀

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому

    Bhai ethellaam seiya theriyums

  • @athish2002
    @athish2002 Рік тому +2

    கொல்லற ரசமில்ல!! கொள்ளு ரசம்!!!

  • @settusss546
    @settusss546 Рік тому

    Super anna

  • @mirrororganicstamil865
    @mirrororganicstamil865 Рік тому +2

    கொள்ளு ரசம் என்பதே சரி,தமிழை சரியாக எழுதுங்கள்

  • @arokiarajraj571
    @arokiarajraj571 Рік тому

    Cold syrap best medicine

  • @crickettipstamilyn2297
    @crickettipstamilyn2297 Рік тому

    Anna pizza and bugar

  • @anuparyan3235
    @anuparyan3235 Рік тому

    Bhai after cooking taste and show bhai please

  • @saravanannarayanan6445
    @saravanannarayanan6445 Рік тому +6

    அது கொல்லு இல்லை கொள்ளு…..😢

    • @kart5518
      @kart5518 Рік тому

      இவிங்க இப்படி தலைப்பு வெச்சு தமிழை "கொல்லு"றாங்க

  • @jayamaraun3331
    @jayamaraun3331 Рік тому

    Thala super Arummai

  • @hairunnisham2178
    @hairunnisham2178 Рік тому

    super

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 Рік тому

    Super Anna 👌👌

  • @huhh4761
    @huhh4761 Рік тому

    Anna very nice Anna

  • @jeevanraj5305
    @jeevanraj5305 Рік тому

    அண்ணா, thumbnail இல் கொள்ளு ரசம் என்று மாற்றுங்கள் அண்ணா. 🙏🏾
    உங்கள் உச்சரிப்பு மிக சரியாக உள்ளது. எழுத்து மட்டும் ஏதோ தவறாகி விட்டது.
    அப்புறம் எப்போதும் போல காணொளி அருமை.

  • @sasikala2344
    @sasikala2344 Рік тому +1

    கொல்லு இல்லை சகோதரா கொள்ளு

  • @srihariart
    @srihariart Рік тому +1

    Bhai please change the spelling கொள்ளு

  • @Thilagaschimney
    @Thilagaschimney Рік тому

    Sir கொள்ளு.

  • @sridharramachandran5936
    @sridharramachandran5936 Рік тому

    2kg மட்டன் பிரியாணி செய்ய தண்ணீர் அளவு கூறுங்கள் பாய்.

  • @lennon5134
    @lennon5134 Рік тому +2

    Jabar Bhai தலைவரே அது ( கொல்லு ரசம் ) இல்லை கொள்ளு ராசம்...

    • @rajk9009
      @rajk9009 Рік тому

      Tamil ah valaka naraya edam iruku... Vandhutainga...

    • @lennon5134
      @lennon5134 Рік тому

      @@rajk9009 அப்படியா புழுத்தி சார் . நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்

    • @rajk9009
      @rajk9009 Рік тому

      @@lennon5134 unga tamil ucharipu sema sir... Sathitu kelambunga sir... Vera engaiyavuthu kolambu veipanga anga poi tamil valanga... Tamil puluthi sir

  • @umarfarook6727
    @umarfarook6727 Рік тому

    👌👌👌👌

  • @mohamedriyas.a6977
    @mohamedriyas.a6977 Рік тому

    😁😄

  • @ammaannadar
    @ammaannadar Рік тому +1

    கொள்ளு ரசம்
    கொல்லு இல்லை அய்யா

  • @mzackkhan6499
    @mzackkhan6499 Рік тому +1

    Rasam spoiled by kallu paanai... You should close the stove when you put the water... Bcoz kallu paanai heat will continue even after you close the stove ..

  • @garnishwithlove
    @garnishwithlove Рік тому

    கொள்ளு ரசம் …. ஏன் பாய் கொல்லரீங்க 😀

  • @manasaatchi3105
    @manasaatchi3105 Рік тому

    enna ariyamal nan mobile melaye oodhitrundhen.. rasam kodhippadhai paaka mudiyala.. pazhakka dhosham🤣

  • @geethasrinivasan4261
    @geethasrinivasan4261 Рік тому

    கொள்ளு

  • @vanmeeganathanchelliah6432
    @vanmeeganathanchelliah6432 Рік тому

    Chef 😂😂😂😂

  • @rasheetkhan3970
    @rasheetkhan3970 Рік тому

    Jabbar Bhai unaku biriyani mattu dha theriu... Content illama ne wife kita kaththutu rasam athu ithu pannitu iruka... Enga appa kuda biriyani helper ah iruntha kadha vittu periya aaalaita...

  • @monisharanjan7191
    @monisharanjan7191 Рік тому

    Super anna

  • @suriyakalar737
    @suriyakalar737 Рік тому

    கொல்லு ரசம் இல்லீங்க கொள்ளு ரசம்....