அம்மா நான் இன்னைக்கு கொள்ளுப்பருப்பு தான் வேக வைத்து இருக்கிறேன் கண்டிப்பாக நன்றாக வரும் என நினைக்கிறேன்.... உங்களது ரெசிபிக்கள் அனைத்தும் அருமை.... இன்றைய இளைய தலைமுறையினருக்கு உங்களது வீடியோக்கள் அனைத்தும் பெரிய பொக்கிஷம்
10 years ku munnadi yen house owner amma tirupur velliyankatula irukkanga..yen kulanthaikku ithu thaan nei vittu ..ootivituvaanga.avanga ninaivu varuthu...avanga sonna maathiri naan samachitukken...but ithu thaan 1 st time samachathu paakuren...thank u amma
நம்ம ஊரு சமயலை அடிச்சுக் ஆளே கிடையாதுங்க... நான் அமெரிக்ககாவில் இருந்தாலும் வாரம் ஒருமுறை இந்த சமயல் தானுங்க... my favorite .. கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல்.. விருந்து தான் 😋😋 very healthy cooking sister keep it up 👍
Enaku ea paati nybagam varudhu...adhea style la panreenga...village enga thatha paati ku aprm na poradhu ila...missing a lot...idha paakela happy ya irukuma
அம்மா நான் இன்னைக்கு கொள்ளுப்பருப்பு தான் வேக வைத்து இருக்கிறேன் கண்டிப்பாக நன்றாக வரும் என நினைக்கிறேன்.... உங்களது ரெசிபிக்கள் அனைத்தும் அருமை.... இன்றைய இளைய தலைமுறையினருக்கு உங்களது வீடியோக்கள் அனைத்தும் பெரிய பொக்கிஷம்
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி அனைவருக்கும் பகிரவும். அனைத்து வீடியோக்களையும் பார்க்கவும்.
Feels like etho enga amma vey enaku solli kudukra mari irukuu😥 thanks for the perfect kongu naatu samayal❤
மிக்க மகிழ்ச்சி நன்றி மா அனைவருக்கும் பகிரவும்
@@kovaifoodsquare you 9
P r okkko79i8i
இன்று என்னோட கொள்ளு சமயல் சவூதி அரேபியாவில் இருந்து 😍
@@kovaifoodsquare zz
10 years ku munnadi yen house owner amma tirupur velliyankatula irukkanga..yen kulanthaikku ithu thaan nei vittu ..ootivituvaanga.avanga ninaivu varuthu...avanga sonna maathiri naan samachitukken...but ithu thaan 1 st time samachathu paakuren...thank u amma
மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிரவும்
super bro nanga samundipuram Priya school tha
nααnum tíruppur vєllíчαngαdu thααn😊
Avanga peru sollunga
அக்கா.
I am also coimbatore ஆனால் இவ்வளவு ருசியாக கொள்ளுபருப்பு சாப்பிட்டது இதுவே first time. சிறப்பு
Nandri. அனைவருக்கும் பகிரவும்
செய்யும் போதே சுவையும் மணமும் தெரிகிறது.
சுத்தமும் சுகாதாரமும் நம்
மண் வாசனையும் சேர்த்து அப்பப்பா..... அருமை. 👌
நன்றி
இன்று உங்க மெனுதான்.நன்றாக இருந்தது...பூண்டு வெங்காயம் இல்லாமல் செய்தேன்.சூப்பர்...
சூப்பர் மகிழ்ச்சி. அனைவருக்கும் பகிரவும்.
நம்ம ஊரு சமயலை அடிச்சுக் ஆளே கிடையாதுங்க... நான் அமெரிக்ககாவில் இருந்தாலும் வாரம் ஒருமுறை இந்த சமயல் தானுங்க... my favorite .. கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல்.. விருந்து தான் 😋😋 very healthy cooking sister keep it up 👍
ஆமாங்க சரியா சொன்னீங்க. நன்றி
நீங்கசொன்னவிதம்நல்லஇருந்தது வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி நன்றி
தாங்கள் சொன்ன முறைப்படி செய்து பார்த்தேன் மிக நன்று 👌
தங்கள் செய்முறை விளக்கம் மிக அருமை, சட்னியுடன் ரசம் மிகவும் அருமை. நன்றி
நன்றி அனைவருக்கும் பகிரவும்
சூப்பர் நாங்களும் இப்படி தான் கொள்ளு பருப்பு ரசம் செய்வோம் சூப்பர் 👍
மிகவும் அருமையாக சமைத்தீங்கம்மா நன்றிங்க 🙏💐🌹
நன்றிங்க
Amma. Romba seera explain panreenga. Vazhthukkal.
God bless you.
Nandri
Thank u. Naa indha maari sennchu paatha, super result, thank you
Superb
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏..நல்ல தெளிவான விளக்கம் 🙏🙏🙏
நன்றி
🙏🙏
Thank u amma sema taste amma nalla irundhudhu romba 🙏 amma
நன்றி அனைவருக்கும் பகிரவும்
ரொம்ப simpleஆ பண்ணீட்டிங்க....சூப்பர்
Nandri. Kindly share it to everyone.
Nan enga vettula intha recipe senji panthan awesome iruku
சூப்பர் அனைவருக்கும் பகிரவும்
Enga veetlaum ippadi tha seivanga....romba nalla irukkum ellarum taste panni sapiduvom...after marriage kollu paruppu seivathu maranthe poiruchu...vedio parthathum 12 years back niyabagam varuthu..today enga vetla kollu paruppu &rasam...vedio super....thanks...🎉
மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிருங்கள்
Na innaikku senjen enga veetula ellorum supera irukkunu sonnanga romba virumbi saaptanga eppavum seira meedhi aagum today full ah galiii thank you so much............🥰🥰🥰🥰😍😍😍
மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிரவும்
Easy method for beginners. Happy to start the fresh day with our கொஞ்சும் கோயம்புத்தூர் சமையல்.
மிக்க மகிழ்ச்சி நன்றி மா
Nejamalumae supr aah irundhuchi... Easy aah quick aah panirlm
Nandri
Wow neeta solli koduthureekeenga Amma super I'll try today
சூப்பர் மா
Super ma...yeanga Amma Samayal Mariye erukku...naa try panninean...athey taste...miss my Amma..
மிக்க மகிழ்ச்சி நன்றி மா அனைவருக்கும் பகிரவும். அம்மா உங்களுடன் உள்ளார் எப்போதும்.
அருமையான குறிப்பு அழகான தமிழ் விளக்கம்
நன்றி மா அனைவருக்கும் பகிரவும்
Intha recipe than theditu irunthan 👍🏻 thanx 👍🏻👍🏻
நன்றி அனைவருக்கும் பகிருங்கள்
நீங்கள் பேசும் கொங்கு பேச்சை கேட்க கேட்க இனிமை❤
மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிருங்கள்
Naan try pannen supera vanthichimma
Amma na iniku try pannen sema taste ithu varaikum ivlo taste la sapta the illa👌👌👌
மிக்க மகிழ்ச்சி நன்றி மா. அனைவருக்கும் பகிரவும்.
Kandipa amma
Arumaiyana vilakkam
I am going to do tomorrow
Superb kindly share it to everyone
I am going to try this today....
Semaiya irundhuchu yenga veetla today senjom super
Super
அம்மா சூப்பர் kolluparuppu& rasam
நன்றி அனைவருக்கும் பகிருங்கள்
Arumai Amma ☺️👌👌👌
மிகவும் அருமைய் ங்க அம்மா நன்றி 👌👍💪
நன்றி மா
சுவையான ..விருந்து ...வலங்கிய...தமிழ்..தாய்...வாழ்க வளமுடன்
மகிழ்ச்சி.. நன்றி..
Na nirya time try paniruken semaya irunthuchu tq ma
Nandri. Kindly share it to everyone.
This is what exact Kovai recipe of horse gram thuvayal and rasam. I was searching this recipe so long. Thank you amma for posting this recipe.
Welcome. Kindly share it to everyone.
Neenga sonna kollu chutney and kollu rasam super tastes thanks ngkka
நன்றி அனைவருக்கும் பகிரவும்
மிக அருமையாக இருந்தது. மிகவும் நன்றி 👌👌👌👌👌👌👌
நன்றி அனைவருக்கும் பகிரவும்
Romba nandri amma.. Super samayal thanks ma..
நன்றி அனைவருக்கும் பகிரவும்
Super amma...👍
Wow super super 😍😍😍😘😘😘
நல்லவிதமாக உள்ளது
வரவேற்கிறோம்
Amma kolluparupu and kollu rasam romba super ah vanthuchu. Enaku kolluparupu suthama pudikathu but today unga receipe panuna super ma
மிக்க மகிழ்ச்சி நன்றி மா. அனைவருக்கும் பகிரவும். நமது channel ல் நிறைய வீடியோக்கள் உள்ளது பார்க்கவும்.
Amma innaiku intha recipe try pannaen arumaiyo arumai .thanks amma
மிக்க மகிழ்ச்சி நன்றி. அனைவருக்கும் பகிரவும்
மிகவும் அருமையாக செய்து காண்பித்தீர்கள் அம்மா வாழ்த்துக்கள் இதேபோல் கொங்கு நாட்டு ஸ்பெஷல் உணவு வகைகளை செய்து வீடியோ போடுங்கள் அம்மா 🙏🙏
மிக்க மகிழ்ச்சி நன்றி. நிறைய வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது பார்க்கவும் அனைவருக்கும் பகிரவும்.
அருமை🙏
Coconut oil la thalichs vera level la irukum...... Am also covai my favorite dish...
நீங்கள் சொல்வது சரி தான்.
Super ma try pannun super
Amma neenga solra tyle,covai tamil kekkumbothe pasi edukkuthu, arumai
மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிரவும்
அருமை ஆரோக்கியமானது
நன்றி அனைவருக்கும் பகிரவும்
Super amma . Excellent explanation 🙏
சூப்பர் அம்மா.🥰🥰🥰
Vannakam ma😊 1st time kollu paruppu recipe unga video parthu try panen ma.. Neenga sonna athe measurement. Romba romba nalla vandhuchu. Taste vaile iruku. Hearty thanks from pondicherry ponnu.. 🙏🙏
மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிருங்கள்
Supeer ma மிகவும் அருமை சொய்துபார்த்தூட்டு செல்கிரேம்
சரிங்க அனைவருக்கும் பகிரவும்
Senju sapta super iruk .thanku
Nandri. Kindly share it to everyone
உங்களின் kollu rasam மிக அருமை.
நன்றி அனைவருக்கும் பகிருங்கள்
Very nice madam. thank you for the recipe.
Nandri kindly share it to everyone
அருமை.தங்கை👌👌👌👌👌
நன்றி அக்கா.
I tried and tastes good. Thank you
Share this your friends
Amma, na indha recipe five times mela try pani pathutenga vera level taste nga amma❤️
நன்றி அனைவருக்கும் பகிரவும்
அருமை 👌
Super thank you Amma 😊
Akkaa suprr
Very nice akka super tips tq akka
Nandri kindly share it to everyone
I tried today.....Awesome ........100%... superbbbb taste...Thanks for your recipe idea...
Nandri. Kindly share it to everyone
Naan inniki try panninen semma test ma arumai🙏
நன்றி அனைவருக்கும் பகிரவும்
Akka neena sonna instructions padi senjen romba taste ahh vandhuchu thank you akka
சூப்பர் நன்றி
ya i prepared today. it's very taste. thank you so much mam.
Super kindly share it to everyone
Super very well 👍
மிக பிரமாதங்க அம்மா 👌💪🙏💐
நன்றி அனைவருக்கும் பகிருங்கள்
அக்கா சூப்பரா இருந்தது கொள்ளு பருப்பு ரசம் என் மகன் விரும்பி சாப்பிட்டான் நன்றி அக்கா
மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் பகிரவும்
Na try panni pathanga amma super aha irunthuchu ippo irunthu na unga Chanel subscribe pannitA🤩
நன்றி. நிறைய வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது பார்க்கவும் அனைவருக்கும் பகிரவும்
சூப்பர் அம்மா
Very nice I did it. Fantastic
I tried maa it came very tasty❤
நன்றி அனைவருக்கும் பகிருங்கள்
Today i tried this very super 👌👌👌
சூப்பர்
Enaku ea paati nybagam varudhu...adhea style la panreenga...village enga thatha paati ku aprm na poradhu ila...missing a lot...idha paakela happy ya irukuma
நன்றி மா
Kovai slang ❤❤❤
ரொம்ப நன்றாக இருந்தது. ரொம்ப நன்றி.
சூப்பர்
Super amma romba nalla irunthuchu
சூப்பர் அனைவருக்கும் பகிரவும்
சூப்பர் mam
Super amma☺☺☺
சகோதரி அருமையான கொள்ளு
கடையல். நிறைய சமையல் குறிப்புகள்
போட்வும்.
நன்றிங்க. நிறைய வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்க்கவும் அனைவருக்கும் பகிரவும்.
சூப்பர்
Amma mega sulabamagavum theylivagavum seithergal arumai nanum seiyapogeren 👌👌👌👌
Nandri ma
Thanks very nice amma
Kindly share it to everyone
Very nice I am prepara tha dis so tasty tq amma
Nandri.kindly share it to everyone.
இன்று செய்தேன் நன்றாக இருக்கிறது.நன்றி🌹
சூப்பர்
Very very thanks🙏🙏🙏🙏
Mam ninga ea amma vaikura mariyea seiringa it's very tasty tq amma 😋😊
Nandri ma
First time try this ma'am...super
சூப்பர் மகிழ்ச்சி
I will try today super
Akka, Really fantastic , I am fully satisfied
Amma neenga senjamathiri naanum senjen kollu paruppum rasamum supera irukku naan ungaloda receipe parthathilirunthu unga receipe ye thaan naan seiyaren miga arumai. 🌹😜
நன்றி மா
Rombha nanri amma
நன்றி அனைவருக்கும் பகிரவும்
Super amma thank you 🎉🎉❤❤❤❤
நன்றி அனைவருக்கும் பகிருங்கள்
Spr maa
சரிங் ரொம்ப அருமையா இருக்குங் 🙂🙂🙂
நன்றி அனைவருக்கும் பகிரவும்
Nice ma...rasam sim la vachu cook pananuma
Amanga