Pepper Rasam @ Jabbar Bhai Restaurant for Staffs...

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Jabbar Bhai Biriyani Restaurant
    Shop No 4 Al Mansoor Building
    Damascus Street Al Qusais
    Dubai - UAE
    Ph.+971555139775
    goo.gl/maps/SC...
    ----------------------------------------------------------------------------------------------
    Visit our website - www.jabbarbhai...
    ----------------------------------------------------------------------------------------------
    Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
    My Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Instagram - ....
    Facebook - / 100083360757008
    For Orders in UAE Contact : +971 555139775
    For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @tamilcnctech
    @tamilcnctech Рік тому +150

    உங்கள் ரசிகனில் ஒருவன்...❤ உங்க அன்புக்கு நான் அடிமை

  • @balajibalaji7432
    @balajibalaji7432 Рік тому +18

    Jabbar bai bro i am 63 years old pure vegetarian but i am your fan , once i try your vendai kai fry recipe its awesome,i like your attitude and affection with your employees god bless you.
    Rasam recipe i will try.😊😊😊

  • @rafiwisit
    @rafiwisit Рік тому +111

    The way treating his staff amazing 👍respect @ Jabbar Bhai

    • @pari1998..
      @pari1998.. Рік тому +2

      இப்ப நல்லா இருக்குங்க

    • @saifulgamer4960
      @saifulgamer4960 Рік тому +2

      only infront of camera sir

    • @SatyamevaJayate-u9j
      @SatyamevaJayate-u9j Рік тому +3

      On camera la ippadi dha cover pannuvanganu sir...idu jabbar bhai ke teriyum🤣 ippadi pesi pesi world rule panranga sila peru.... jabbar bhai subscribers ku cover pannamatangala na🤣

  • @sheelasheela5566
    @sheelasheela5566 Рік тому +3

    அண்ணா நீங்க உங்க ஸ்டாப் கிட்ட நடந்துக்குற விதம் மிகவும் அருமை... வாழ்த்துக்கள் அண்ணா....

  • @tamilsafari
    @tamilsafari Рік тому +101

    Staffs are so lucky to have this Boss....🎉🎉🎉

  • @gemini166
    @gemini166 Рік тому +3

    Staff are really happy and they don't express any sort of tension or workload! It is all because of the way you treat them! May God bless you

  • @mjf_kitchen
    @mjf_kitchen Рік тому +51

    Nice preparation. Staff members are lucky to have a boss like this. Masha Allah. Mouthwatering when seeing the plate of rice😋😋 Thank you for sharing bhai💐💐

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Рік тому +8

    மிகவும் அருமை சார் சாப்பிட தோணுது பார்க்கும்போது, 👍👌அருமையான சிரிப்பு 😊30பேரு நம்பி 😊👌, சூப்பர் ஓனர் 👌👌👌👍பெசையும் போது கிளோஸ் போட்ருக்கலாம் சார் நல்ல நண்பர்கள் சூப்பர், கூட்டு குடும்பம் 👌🙏🏻கடவுளின் வரம் இப்படி ஒரு ஒனரா 🤝🤝கடைசில மாஸ்டரிடம் செல்லமாக சொல்லுவது அருமையான தருணம்

  • @காதர்உசேன்காதர்உசேன்

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.தேங்காய்ப் பால் ரசம் செய்து காட்டுங்கள்

  • @nrbalki
    @nrbalki Рік тому +3

    Bhai really i feel how much u love cooking by watching u r preparation. Inshallah u come well

  • @showkathbasha2452
    @showkathbasha2452 Рік тому +43

    மிக நல்ல மனிதர் ஓனர் ஆகவும் நண்பனாகவும் அண்ணனாகவும் கிடைப்பதற்கு பாக்கியம் செய்து இருக்க வேண்டும்❤

  • @Durgashine
    @Durgashine 8 місяців тому

    Intha master ku oru salute.bec owner soldratha avlo porumaiya sari sari nu onuma theryatha mathreya Ella instructions um follow pandraru......

  • @kowsikowsi4375
    @kowsikowsi4375 Рік тому +4

    ஏனோ தெரியவில்லை வீடியோ முடிவில் கண்களில் நீர். வாழ்த்துகள் சகோதரரே

  • @allit4309
    @allit4309 Рік тому +4

    அய்யா..... இறைவன் கொடுத்த வரம் பாய் நீங்கள்❤❤❤❤❤❤இறைவனுக்கு எண்ணிலடங்கா நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏love you ayya bai❤❤❤❤❤❤

  • @munilakshmi2916
    @munilakshmi2916 Рік тому +5

    Jabbar bhai ji really you are so down to earth person specially the way you treat your staffs is great this quality in you will take you to other level in your life because god is seeing your true heart may god bless you with good health and bless your business ,i am from Bangalore

  • @mehtajbegum6733
    @mehtajbegum6733 Рік тому +12

    Rasam is very difficult recipe not all can get it right...Thanks for Explanations for Super tasty Rasam...

  • @foods343
    @foods343 Рік тому +1

    பாய் மாஸ்டர் அவர்கள் பெயரை ஹக்கீம் என்று சொன்னது என்னை சொன்னது போல இருந்தது உங்கள் அருகில் இருந்த துபோல உணர்வு என் பெயர் அப்துல் ஹக்கீம்...

  • @razanakamaldeen284
    @razanakamaldeen284 Рік тому +9

    MashaAllah. Mouthwatering .
    bai u r so honest & kind boss to u r staff . May almighty Allah bless u & u r staff to grow more & more.Aameen🤲

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 Рік тому +1

    அத்தா ஆயிரத்தில் ஒருவன் படத்தில் " ஏன் என்ற கேள்வி " பாடல் பாடும் வாத்தியார் போல உடன் வேலை பார்ப்போரை அரவனைத்து பேசுகிறீர்கள். தோழமையான உங்கள் வார்த்தைகள் மற்றும் ரசம் சிறப்பு அப்பூ.

  • @PramilaSana
    @PramilaSana 10 місяців тому

    Tried this rasam sir today.. since everyone was unwell at home everyone drank .. hope everyone will get well soon

  • @windmagic1970
    @windmagic1970 Рік тому +72

    தினமும் நாங்கள் பிரியாணி சாப்பிடமாட்டோம், அப்பா என் நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது 😂

  • @vijayakumarkrishnan215
    @vijayakumarkrishnan215 Рік тому

    அருமை‌ அத்தனையும் அருமை சமைக்கும் விதமும் ஊழியர்களிடம் பழகும் விதமும் சிறப்பு இறைவனின் பேரண்பும் பெரும்கருணையும் உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும்

  • @sanjeevsubramaniams4d109
    @sanjeevsubramaniams4d109 Рік тому +3

    Hi ji , tried your rasam today , it's fantastic.Subscribed your channel today because of your rasam recipe.Thank you 😊

  • @sriram.svishwanath9881
    @sriram.svishwanath9881 6 місяців тому

    I am vegetarian. Unga vdos summa paka aramichen. But neenga veg pannalum non veg pannalum neenga pandratha pakave Romba nalla irukku. The way you treat your people is very good.

  • @parameswariarumugam4312
    @parameswariarumugam4312 Рік тому +3

    I enjoy watching the way jabbar sir explain the measurement and the cooking method. Very precise, salute to him🫡

  • @coffeewithkavi3697
    @coffeewithkavi3697 Рік тому

    Super explanation bro... கேட்க ஆர்வமா இருக்கு definitely try panren today ....lucky staff's

  • @Evelyn-jm2vo
    @Evelyn-jm2vo Рік тому +4

    Excellent bhai
    Simple recipe and perfect blending
    This is first time I came across chillipowder in rasam

  • @mohammedmuzammil2526
    @mohammedmuzammil2526 Рік тому

    Jabbar bhai
    நான் இலங்கையில் இருந்து,
    உங்கள் பதிவுகள் மிக மிக அருமையான பதிவு கள்,
    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவனாக,
    முடிந்ததால் பதில் தாருங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்,

  • @micsetmanimarantiruppur386
    @micsetmanimarantiruppur386 Рік тому

    ஜபார் பாய் வணக்கம் உங்கள் அன்பிற்கு நான் அடிமை❤❤❤ உங்கள் செய்முறையை பின்தொடர்ந்து நான் செய்து பார்த்தேன் பிரியாணி மிக அருமையாக இருந்தது நன்றிகள் பல கோடி❤❤❤ பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @monikarajeswaran1950
    @monikarajeswaran1950 Рік тому +1

    Hi anna super super.. but ippo oru doubt avanthiruchu ingredients alavu la soldringa aana samaikara paatharam alavu yeppadi kandu pidikarathu.. oru paatharam yedutha athula yevlo kg and yevlo members ku samaikalam nu yeppadi kandu pidikarathu

  • @dvmala3096
    @dvmala3096 Місяць тому

    Jabbar bai
    What a amazing person ❤️
    I have not seen such a loving person 💗 your cooking stay is extremely beautiful. Talking 🦜 style no words
    Your are friendly. Sir i am proud of you. God bless you sir 🙏 from Hyderabad.❤

  • @ahamedansar9282
    @ahamedansar9282 Рік тому

    Bhai neenga very good teacher... Neenga solli kudutha rocket science kude elimai purinjidum..😊😊

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 Рік тому +6

    Yummy recipe 👌 explained very nice 👌

  • @radhishj
    @radhishj 6 місяців тому

    Sir pepper Rasam vera level Neenga sonna quantity la 35 member's ku Rasam panan vera mathiri sir Na thoothkudi district kovilpatti la Hospital staff's ku food provite panran sir Neenga great sir unga channel very great ...(but small doubt sir Neenga manasu vacha pesanum sir BRIYANI matter only one doubt?)

  • @daisy-bq7lp
    @daisy-bq7lp Рік тому +1

    Bro excellent!!!!!,bro avoid disposable cups. Keep individual tumbler dear. Love you, God bless you.

  • @violetalvares4080
    @violetalvares4080 3 місяці тому

    Your recipe of melagu rasam is super, from Mumbai I am .😊 like it . Want to learn hyderabadi biryani recipe, share your recipe

  • @959726658
    @959726658 Рік тому +4

    ஆசானின் அன்பு தான் எங்கள் சாம்ராஜ்யம்❤

  • @vanithanaomi8621
    @vanithanaomi8621 Рік тому +2

    Very humble person, Jabbar bhai. Rashmi looks yummy 😋

  • @talktotamilan5948
    @talktotamilan5948 Рік тому

    ஜாபர் அண்ணா உங்களுடன் வேலை செய்யும் ஆட்களுடன் பழகும் விதம் சகோதரத்துவம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மிக்க நன்றி அண்ணா

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Рік тому

    Milagu rasam enbathu jeeranukku udsbum..you r an xpert of everything. God bless u

  • @anand5452
    @anand5452 Рік тому

    ஆஹா அருமை எங்கள் வீட்டில் இப்படி தான் நானும் ரசம் வைப்பேன்,ரசப்பிரியன், வாழ்த்துக்கள்* ஜபார் பாய்*,ஆனந்தன், சென்னை.

  • @mega62518
    @mega62518 Рік тому

    உங்க approach நல்லாருக்கு பாய் , நாங்களும் இதை try பண்ணுவோம் (both) congratulations 🎉.

  • @SRKRajKumarSRK
    @SRKRajKumarSRK Рік тому +4

    Hi, Jabbar bhai, Fan from Australia, Ifran gave bad reviews on your biryani. What happened bhai. Any Problem. Did he expect money for reviewing?. I tasted your view biriyani, it's Awesome and Yummy Taste, Had a very good conversation with you bhai. I will again visit Dubai soon. ❤❤❤

  • @susiarul7632
    @susiarul7632 Рік тому

    சூப்பர் அண்ணா ரசம் செய்முறை நன்கு தெளிவான முறையில் விளக்கம் கொடுத்தீங்க அண்ணா சூப்பர் 😋😋😋👌👌👌👌👍🙏

  • @sureshshenoy6393
    @sureshshenoy6393 Рік тому +1

    Super. Will try it out. Reminds me of my stay at Chennai and I love the Tamil language. Nalla ayyirkee Anna.🙏

  • @lilyjacob98
    @lilyjacob98 Рік тому +1

    Beautifully cooked recipes pleas can we have an English version of your magnificent dishes
    Or subtitles to follow

  • @bhagyas1132
    @bhagyas1132 Рік тому +1

    Anna yesterday I tried this rasam it was simply super my husband and son loved it simply super...

  • @rukmanyy8958
    @rukmanyy8958 Рік тому

    செய்முறை சூப்பர் விளக்கம் சூப்பரோ.....சூப்பர்

  • @vijikrishna1615
    @vijikrishna1615 11 місяців тому +1

    🙏Very positive person .
    Yummy Rasam. Really tempting 😀

  • @heraldjai5166
    @heraldjai5166 10 місяців тому

    Jabbar bai sir success is always with u sir because ur behaviour character n attitude is God' s favourite one..
    👍🤝

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Рік тому +1

    துபாயில் ஜபார் பாய் ரசிகன் என்பதை பெருமையுடன் கூறுகிறேன்👍

  • @manimunivelmanimunivel4434
    @manimunivelmanimunivel4434 Рік тому +1

    Nenga seimurai sollvathu spr

  • @uniqmobile-we2nu
    @uniqmobile-we2nu Рік тому +1

    Unga samayal Ellaam super👌

  • @minhaltha
    @minhaltha Рік тому

    Masha Allah 🤩, jsbbar bhai.
    Jazakallahu khair.

  • @lavanyasenthil4953
    @lavanyasenthil4953 Рік тому

    Anna neenga pesura pechi iruke, super thanmaiyana pechi, pesuradha ketukite irukanum pola iruku

  • @sridharas4306
    @sridharas4306 Рік тому

    Great Sir
    The way you narrate is really amazing

  • @julietignatius4450
    @julietignatius4450 Рік тому

    Very good boss.Keeping the staffs happy and comfortable is the secret of successful business.

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 Рік тому

    Beautifully demonstrated..profesional way....keep it up..

  • @krishnavenyveny6532
    @krishnavenyveny6532 10 місяців тому

    Antha manushan noda receipe 1000% rusiyaa yirukkum, god bless him.

  • @thottapoweru6626
    @thottapoweru6626 Рік тому

    இந்த அர்த்தம் உள்ள வல்லவிர்க்கு நீண்ட ஆயுளும் உடல் வலிமையும் நல்ல பொருளாதார வளர்ச்சியும் மெல்ல மெல்ல வள்ளர உங்கள்ள அன்பு❤️ தம்பின் வள்ளதுகல் ஜாபார் பை அண்ணா 😘.நீங்க Coimbatore வந்த நம்ம சத்தியமங்கலம் உள்ள நம்ம வீட்டுக்கு vanthuttu tha போகனும் அண்ணா நா மட்டு இல்ல சத்தியமங்கலம்மே உங்களுக்காக கதுட்டு இருக்காங்க அண்ணா சோ இந்த அன்பு மஷ் பணிறதிங்க நங்க ரொம்ப பீல் பண்ணுவோம் .

  • @jaafarza4702
    @jaafarza4702 Рік тому

    Assalamu Alaikkum. All The Best. Congratulations & Best Wishes.

  • @mohamedshameerjahubarali7116
    @mohamedshameerjahubarali7116 Рік тому +4

    கணக்குல கவனமாக இருக்கனும் அப்பு!!!

  • @Arjun-py4mf
    @Arjun-py4mf Рік тому

    தெய்வீக சிரிப்பு ஐயா உங்களுக்கு 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @rdxrajeshindianfilmsentert676
    @rdxrajeshindianfilmsentert676 Рік тому +1

    Jabbar Bhai ur always superb Bhai ❤❤❤❤

  • @luxurypropertiesentram5870
    @luxurypropertiesentram5870 Рік тому

    Rasam recipe super sir🙏
    Pls put more vedio rasam and
    Pachadi, reithas,veg items to learn for us
    Ur talking style and care very good sir
    We r vegies but ur veg vedios we like 🙏 thank you

  • @hrplacement7944
    @hrplacement7944 Рік тому +1

    Anna sema 🤌super👍 kandipa seithuparpen anna. My favorite cook anna neega. ❤

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 10 місяців тому

    A good one..
    We in our home thalichify with ghee in the last after putting off the stove❤

  • @hrithikrish3
    @hrithikrish3 Рік тому

    Bhai super bhai you take care of your staff so well… God bless you be happy always

  • @sagayarani1255
    @sagayarani1255 Рік тому

    Very nice brother good explanation very interesting

  • @danieldevaprasad2254
    @danieldevaprasad2254 Рік тому

    I'm new into cooking..Rasam came very well with this receipe...kudos

    • @HdhhdhJdjdh-wk1jq
      @HdhhdhJdjdh-wk1jq Рік тому

      Anne Milagu rasam nan Senjathe illay neenga Seithathu esiya Puriynthu try pantren reenga pesumpothu Rajni Sir Pesura mari irukku wife Kobam Pogave Kathukittinga Pola melagu Rasathai , ok God Bless you Love you all Jesus

  • @PriyaPriya-ht5gy
    @PriyaPriya-ht5gy 8 місяців тому

    Biriyani kindrada pakum bodu sapidanm pola iruku. Then inda ana worker kita katura anbana speech super.

  • @divyaram8597
    @divyaram8597 Рік тому

    Big fan of yours sir, hope to visit Dubai soon and have food at your restaurant and meet you in person.

  • @mageshwaranmurali8243
    @mageshwaranmurali8243 Рік тому

    பாய் ரசம் வெக்கரதுல கூட ரொம்ப டெடிகேஷனா செய்வீர்கள், சூப்பர் பாய்..

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Рік тому

    Assalamualaikkum bhai BHAI UNGAL YENNANGAL NEENGAL MATAVARHALEDAM KAATTUM AUNBU MATHEPPU PERUMAIYYA ERUKKU BHAI Britani paartthaal Romba pasekkuthu bhai Vera Laval

  • @jyotitrivedi9503
    @jyotitrivedi9503 4 місяці тому +1

    Vegetables biryani dikhaiye na jabbar sir.

  • @glennlopez6772
    @glennlopez6772 9 місяців тому

    Thanks for the video!
    There are some versions of pepper rassam which use dal.
    I like the rassam without dal!
    Since I dont understand Tamil could you give a list of ingredients!
    Was dal or channa atta used?
    Was wheat used!
    Drink it when not feeling well and it will improve your mood or appetite!

  • @kalaivaniramachandran7989
    @kalaivaniramachandran7989 11 місяців тому

    Rasam kellay test pathathan nallaerukkum super

  • @valarmathy2916
    @valarmathy2916 Рік тому

    Super brother I love rasam always.. Clear explanation..

  • @swaminathansuresh2597
    @swaminathansuresh2597 Рік тому +1

    Bahuth Acha Bai!🎉

  • @sivalingkams2649
    @sivalingkams2649 8 місяців тому

    அண்ணா உங்களின் சிரிப்பு மிகவும் அருமை

  • @arulkumaran.s6284
    @arulkumaran.s6284 Рік тому +1

    Sir u r handling staff with care

  • @ManjallNila
    @ManjallNila Рік тому

    Rasam ku ivlo lesson ah😂😜👌👌 super bhai💞💛

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 Рік тому

    Romba jollya irukinga anna congratulations

  • @nafiyajizeen5539
    @nafiyajizeen5539 Рік тому

    Jabbar Bai na epo senju pathe semma taste ah eruku
    Enime epditha seyya poren😊

  • @lionhunter007
    @lionhunter007 Рік тому

    bai did u wash ur hand ....b4 u pesiyaran the rasam

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 9 місяців тому

    ஜப்பார் நானா ,மச்சி கொடுத்து வைத்திருக்க வேண்டும்.மாஷா அல்லாஹ்
    சகோதரி லண்டனிலிருந்து வாழ்த்துகிறேன் .

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 10 місяців тому

    So amazing Jaabar boy. TQ.

  • @jdgfgdhdhfj6
    @jdgfgdhdhfj6 Рік тому

    Super bro ellam othumaya irukanga god blessing always tc.

  • @rubyd2693
    @rubyd2693 Рік тому

    Jafer bro.super explanation 🎉

  • @haridass3303
    @haridass3303 11 місяців тому

    இவரின் புன்னகை மட்டுமே இவரின் முன்னேற்றம்

  • @raazbaanu
    @raazbaanu Рік тому

    I tried this rasam it was excellent
    All members liked it

  • @kanthanranjithan4472
    @kanthanranjithan4472 Рік тому

    Super. Better to teach to master how to check salt with out using cooking spoon.

  • @sendilkumars7937
    @sendilkumars7937 Рік тому +1

    Super sir🙏

  • @lakshmanan6034
    @lakshmanan6034 Рік тому

    உங்கள் அன்புக்கு நன்றி வாழ்த்துக்கள் தங்கம் வாழ்க வளமுடன்

  • @srinivasanpt7887
    @srinivasanpt7887 Рік тому

    Excellent jabbar sir, please release more videos on vegetarian recipes.

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 Рік тому

    Vera vera vera level amma try pannanga semmmaaa❤

  • @stalinsmith2121
    @stalinsmith2121 Рік тому

    Thanks Bhai.
    Teast is super 😊 I will prepare home today this ..😊

  • @andrecannou5153
    @andrecannou5153 Рік тому

    Jabbar bhai super ungaloda rasam❤

  • @uthumaanali8896
    @uthumaanali8896 4 місяці тому +1

    5 people,, 50 gram puli jaasthiya ilaa correct ah varuma,, could anyone tell

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 Рік тому

    Hello sir. Today I try this rasam recipe wow super sir 🙏