அருமை bhai. கருவேப்பிலை சாதம். Business பேர்ல fancy food மட்டும் போடாம, மக்கள் நலனுக்காக இப்படியும் போடறது ரொம்ப நல்லா இருக்கு. நன்றி. நான் புது சமயல்காரன், இப்பெல்லாம் என் அம்மாகூட என்கிட்ட டிப்ஸ் கேக்குறாங்க 🤣🤣🤣, எல்லாம் உங்க training. Thankyou so much.
Tdy ahanu njn ee chanel kanunnathu sir.. valare intresting ayirunnu oro preparation num valrea different ayittundu 😊😊 ee chanel kanan pattiyathil valrea happy ayiii oro different food try cheiyan kazhium thnks 😊
சகோ நான் வேலூர் இங்கே இஸ்லாமியர்கள் திருமணத்தில் பிரியாணி கூட ஒரு கத்திரிக்காய் வைப்பர்கள் அது மிகவும் ருசியாக இருக்கும் ஆனால் அது பச்சைபுளி போல் சுவையாக இருக்கும்...... எனக்கு அந்த கத்திரிக்காய் கிரோவீ எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க சகோ
சாதத்துடன் உப்பு சேர்த்து சமைக்காத வர்கள் உப்பைக் கடைசியாக சேர்க்காமல் ஆயிலில் சேர்த்தால் தான் உப்பு சரியாக இருக்கும் சாதத்துடன் உப்பு சேர்த்து சமைக்காத வர்கள் கடைசியாக உப்பு சேர்த்தால் சரியாக இருக்காது ஒரு பகுதி உப்பு அதிகமாக இருக்கும் ஒரு பகுதி உப்பு இல்லாமல் இருக்கும்
அருமை bhai. கருவேப்பிலை சாதம். Business பேர்ல fancy food மட்டும் போடாம, மக்கள் நலனுக்காக இப்படியும் போடறது ரொம்ப நல்லா இருக்கு. நன்றி. நான் புது சமயல்காரன், இப்பெல்லாம் என் அம்மாகூட என்கிட்ட டிப்ஸ் கேக்குறாங்க 🤣🤣🤣, எல்லாம் உங்க training. Thankyou so much.
மக்களே நான் உன்கள் ஜப்பார்பாய் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது ஃபுட் ஏரியா தமிழ் சவூதியிலிருந்து Arafath experience vlog 🇸🇦🇸🇦🇸🇦🇸🇦
இரும்புச்சத்து நிறைந்த சத்தான சுவையான உணவு ரெசிபி தந்த சகோதரருக்கு நன்றி
அற்புதமான செயல்முறை விளக்கம்.
Tdy ahanu njn ee chanel kanunnathu sir.. valare intresting ayirunnu oro preparation num valrea different ayittundu 😊😊 ee chanel kanan pattiyathil valrea happy ayiii oro different food try cheiyan kazhium thnks 😊
எல்லா புகழும் இறைவனுக்கே
Super sir healthy dish neraiya inthu mathiri healthy dish videos podunga sir thank you
அண்ணா உங்க சமயல் பக்குவம் சூப்பர்.
Super Taste .... healthy recipe my 3 yrs son liked it very much 👌
சகோ நான் வேலூர்
இங்கே இஸ்லாமியர்கள் திருமணத்தில் பிரியாணி கூட ஒரு கத்திரிக்காய் வைப்பர்கள் அது மிகவும் ருசியாக இருக்கும் ஆனால் அது பச்சைபுளி போல் சுவையாக இருக்கும்......
எனக்கு அந்த கத்திரிக்காய் கிரோவீ எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க சகோ
I tried this recipe brother.. It come out very well. Super oooo super
Super super👏👏tks for sharing
I am from Sri Lanka.. Pls I want lemon rice recipe..
Nature food is good for health.. Ur cooking is good 👍👌
Idhe madiri pudina and kothamalli Sadhan podunga anna
அருமையான பதிவு சகோதரரே
Samayalum pakkaa marketingum pakkaa bhai
Chicken soup, mutton soup, street food style la podunga baai
pl make one video on importance of muruga kai & murunga keerai. next super food. now a daya they are selling muruga keerai capsules, tablets.
வண்ணகம் சூப்பர் உணவு. உங்கள் பிரியாணி the Best
Na try pannen come out well tq bhai
I tried it... It was really good ...❤️
Awesome work mate! Can’t wait to try
Sir 5kg mannachanallur ponni arisi la biriyani senju kattunga
Pls anna pooriku sidish channal masala saithukaamiga anna.hotel stylela
super bro. plastic spatula use pannaadheenga , cancer undu pannum
I try today. It's come very well. Thank you na
Thalsa resipi pannunga anna
சார் மாசமா இருக்குறவங்க எல் அவாய்ட் பண்ணிரலாம் ல சார் pls reply sir
Great sharing your healthy dish,thank you so much.
Super i tryid out put vera level bhai
Superb bro its very healthy dish its good for health god bless bro
Thankyou so much for this recipe,surely i will try this.
Jabbar Bhai... Let us call this as கருவேப்பிலை பிரியாணி....
சூப்பர்
Happy ramzan bhaai
Assalamualaikum bai by yaseen Saudi Arabia
Bullet biryani 2kg pannikaminga brother
🎉🎉👌👌super sema bhai anna 🤝🤝
Super suvai 👌👌👌👌
தங்களை நேரில் காண வேண்டும்....
Bro veg pulal seinga one time
Bhai Banana bajji recipe video uploaded pannga bhai please
Super sir thank you so much 🙏🙏🙏
Easya erukinga Bhai 👍🙏
Bhai how will it taste in Kerala brown rice
பாய் 2 கிலோ பிரியாணி செய்ய எத்தனை லிட்டர் குக்கர் வேண்டும் தயவுச்செய்து சொல்லுங்கள்
Awesome🎉😊
Anna superb
Super dish, thank you sir,👍
கருப்பு எள்ளு serkalama nga anna
Good
Anna nalla iruku I make it in this my home please put the ice cream for the summer thanga mudiyala 🍧🍨🍦🧊🧊😔😟😞
Super
👍
Super😊😊😊
pl use cast iron kadhai or pan. no teflon please.
Super sir👍
Superb pa 👌😍
Very tasty 👍
Supper brother
Can we use black sesame ?
Bhai siruthanayam vachi seynga bhai
Super Anna Thanks For Healthy Food
சாதத்துடன் உப்பு சேர்த்து சமைக்காத வர்கள் உப்பைக் கடைசியாக சேர்க்காமல் ஆயிலில் சேர்த்தால் தான் உப்பு சரியாக இருக்கும் சாதத்துடன் உப்பு சேர்த்து சமைக்காத வர்கள் கடைசியாக உப்பு சேர்த்தால் சரியாக இருக்காது ஒரு பகுதி உப்பு அதிகமாக இருக்கும் ஒரு பகுதி உப்பு இல்லாமல் இருக்கும்
super dish uncle
Super 👌 chef
Bai veg seivengala
easy RESEPI
Super anna 👍👍👍
🙏🙏🙏
Jabar bhai neengal use pandrathu plastic spoon
Ok uncle
பாய் பிரியாணி மாசால சோல்லுங்கா
Bhai plastic karandi avoid pannunga pls
Yesrich recipe
Super anna
Supper. Anna. Name mahendran 7a
Sir don't use plastic use wood
வணக்கம் நண்பரே ரம்ஜானை முன்னிட்டு நீங்கள் எந்த ஒரு பதிவும் போட வில்லை அது மிகவும் வருத்தம்
💐💐💐💐🤲🤲👍👍👌
Anna pls plastic spoon no good pls change
Super Annan . Pls help me for my business
FAT Channel mass
👍
Super anna👌
👍