Guru Mithreshiva | பணத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு நேரத்தில் சம்பாதிப்பது எப்படி? | Motivational

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2024
  • #gurumithreshiva #motivationalvideo #morningmotivation #motivationalspeech
    Watch the 39th Episode of Unnakul Oru Ragasiyam. A motivational visual treat.
    Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    Video Credits:
    ###
    Camera : Muthu Kumar
    Camera : Bharathwaj
    Editor : Senthil
    Video Coordinator: Shylapathy
    Coordinator: Jawahar
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 :
    / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉:
    / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
  • Розваги

КОМЕНТАРІ • 40

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 6 днів тому +28

    ஐயா எனக்கு பிடித்த வேலை கொத்தனார் 10 வருட காலமாக செய்து வந்தேன் எனக்கு பிடித்த வேலை என்பதால் அடுத்தபடியாக சிமெண்டில் படம் வரைதல் செய்தேன் அதற்கு அடுத்தபடியாக இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு false ceiling pop அந்த வேலையும் சேர்த்து பார்த்து வருகிறேன் நீங்கள் கூறியது போல் நான் புதிதாக வேலை கற்கும் வேலையில் இரவில் கூட எனக்கு தூக்கம் வராது பணம் கொடுப்பார்களோ கொடுக்க மாட்டார்களோ எனக்கு தெரியாது நான் நினைத்த வேலையை முடித்து காட்ட வேண்டும் அப்போது நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை ஆனால் 10 வருடங்கள் கழித்து இப்போது என்னை தேடி பணம் வருகிறது என்ன காரணம் நான் வேலையை கஷ்டப்பட்டு செய்யவில்லை இஷ்டப்பட்டு செய்துள்ளேன் அனைவரும் ஐயா கூறியது போல் இருக்க வேண்டும் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் நான் பார்க்கிறேன் ஐயா நன்றி பார்க்கிறேன் ஐயா

  • @soundharyas6140
    @soundharyas6140 8 днів тому +14

    காலத்தால் அழியா காவியமே எங்கள் குருவே நீங்கள் நீடூழி வாழ்க வாழ்க ராஜ மாதங்கி தாயே போற்றி போற்றி

  • @user-fm5gz9dh3k
    @user-fm5gz9dh3k 7 днів тому +8

    🙏நன்றி ஐயா. உங்கள் உபதேசங்கள் அனைத்தும் இறை அருள் மிக்கது.

  • @vasanthakuppusamy542
    @vasanthakuppusamy542 7 днів тому +2

    பிடித்த மனிதர்களுடன் வாழ்வதே சந்தோஷம். பிடித்த வேலையை ரசித்து செய்வதே இரண்டையும் நல்கும். அருமை.

  • @kalaranikubendran2373
    @kalaranikubendran2373 2 дні тому

    THANK YOU GURU JI FOR YOUR MOTIVATION SPEECH

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 8 днів тому +3

    ❤🎉thanks gurujii

  • @j.k.jairishi9115
    @j.k.jairishi9115 7 днів тому +3

    நன்றி குருஜி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Iraisakthi93
    @Iraisakthi93 7 днів тому +1

    நன்றி குருஜி🙏🙏🙏,,,

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 7 днів тому +1

    நன்றி ❤❤❤

  • @NagaRaj-kv7nb
    @NagaRaj-kv7nb 7 днів тому +1

    நன்றி

  • @ramadossg3035
    @ramadossg3035 5 днів тому

    நன்றி ஐயா..! நான் மிகவும் கவனமாக கேட்பேன்.., உங்கள் கருத்துக்களை...!

  • @Prakash-cd3oc
    @Prakash-cd3oc 8 днів тому +1

    Nanrikal kodi guruji

  • @mabinayaabinaya834
    @mabinayaabinaya834 7 днів тому

    குருவே சரணம் நன்றி குருஜி 🙏🙏🙏

  • @ThirunavukkarasuR-ei1oq
    @ThirunavukkarasuR-ei1oq 7 днів тому +1

    குரு சிவம் முன்னிலை வைத்து தொடர்கிறேன், உரைப்பவரின் வார்த்தைகளின் ஆற்றல் கேட்பவரின் அனைவரின் காதுகளில் விழுந்தால் அதை அவர்கள் வாழ்க்கையில் பின்பற்று இருக்கிறார்கள் என்ற உணர்வு இருந்தால். உரைப்பவரின் வார்த்தையில் தெளிவான ஆற்றல் இருக்கிறது. அதை பின்பற்றி வாழ்க்கை செம்மையாக்கி கொள்ளுங்கள்.
    சந்தோஷமான வேலை இவ்வுலகில் யாருக்கும் இல்லை, செய்யும் வேளையில் மற்ற உயிருக்கு சிறு வேதனை கொடுத்தாலும் சந்தோசமான வேலை அதுவாக இருக்காது பிரபஞ்சம் தடை செய்யும். இதை கடந்து செய்யும் வேளையில் சந்தோசமும் பணமும் கிடைக்கும் அதன் மீது எந்த பற்றும் இல்லாமல் கடந்து சென்றால் கவலை எதற்கு. மிக முக்கியம் பிரபஞ்ச செயலை எதிற்கும் ஆற்றலை தேடுங்கள். 🙏ஓம் நமச்சிவாய🙏

  • @jacksonshiva4100
    @jacksonshiva4100 5 днів тому

  • @maniv7634
    @maniv7634 5 днів тому

    நன்றி குருஜி 💘💘💘

  • @NandhaKumar-mt2cu
    @NandhaKumar-mt2cu 7 днів тому +1

    ந ன் றி அ ய் யா

  • @anbazhagan7861
    @anbazhagan7861 7 днів тому +1

    Ulcumy good program

  • @akisak008
    @akisak008 7 днів тому

    நன்றி நன்றி நன்றி🙏💕

  • @brindhabrindha6007
    @brindhabrindha6007 4 дні тому

    Guruva saranam 🙏📿 iam brindha 🙏, iam tailor work doing , i like tailoring , i have more money 💰 💯 true

  • @MuraliDharan-bn6iv
    @MuraliDharan-bn6iv 7 днів тому

    Thankyou guruji

  • @govindarajanp1958
    @govindarajanp1958 7 днів тому

    Super sir

  • @karthikeyan2560
    @karthikeyan2560 7 днів тому

    Thanks guruji

  • @JeyaprakashJeya-ni9mu
    @JeyaprakashJeya-ni9mu 6 днів тому

    Thank you sir

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 7 днів тому

    Tq Guruji

  • @kingdigital508
    @kingdigital508 7 днів тому

    Nanri ayya

  • @nchandran1027
    @nchandran1027 7 днів тому

    ❤ super ❤❤

  • @suthakarv1785
    @suthakarv1785 5 днів тому

    Guru ji fantastic came play pannurathi paththi video podunga

  • @user-cs4ik6sy9i
    @user-cs4ik6sy9i 6 днів тому

    ❤❤❤❤❤

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 7 днів тому

    🙏

  • @k.saravanantamil1317
    @k.saravanantamil1317 7 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @user-ej9xv5fe1c
    @user-ej9xv5fe1c 8 днів тому +1

    Dey unakku ennadha venum sollu plzzz enna pottu kozhapra but ethuku kanavula vara... Ennala mudiyala da athuvum mappu pottu clean pandra work ah over ya over

  • @skr176
    @skr176 2 дні тому

    ஐயா குரு அருள் வேணு சொன்னிங்க, கோயில் கோயில்லா போனேன்
    முன்பைவிட இப்ப தடை அதிகமாக உள்ளது ஐயா😢

  • @thangamurugan9396
    @thangamurugan9396 6 днів тому

    dei😡😡😡😡nathari,kooli,velaya,pakkuravanga,eppiti,velaseyyanumnu,sollu,athayavituppotu,dr,bissness,manukkulam,sollittu,irukka😡😡,neyellam,katavula,ninakkiravanna,unmayyave,nee,atainthena?,itukku,reply,pannu,vathuttan,nanum,anmeeganthntu😡😡😡

  • @shanmukram
    @shanmukram 7 днів тому