விபூதி குங்குமம் வைப்பதால் என்ன பலன்? Matangi Foundation

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • ► To Register: rajamatangi.mo...
    ► Guru Mithreshiva's Ulchemy 2 Day Program in Chennai🌸
    Date : 08 and 09 June 2024 - Saturday and Sunday
    Venue : Anna University, Vivekananda Auditorium - Chennai.
    Share this wisdom to your friends and family and be a light to transform their life💥
    Contact: +91 96559 92559 | +91 422 404 0422
    Website : www.matangifou...
    Thank you🙏
    #ulchemy #gurumithreshiva #coimbatore #chennai #feelings #emotional #video #trending #viral

КОМЕНТАРІ • 54

  • @subinithi254
    @subinithi254 4 місяці тому +7

    ஐயா, நீங்கள் கூறுவதை நான் அறிவால் நுகரவில்லை உணர்வால் அனுபவிக்கிறேன் நன்றி ஐயா

  • @TamilSelvi-y9r
    @TamilSelvi-y9r 2 місяці тому +1

    Nandhri guruji vaalgavamudan nandhri 😄😄😄🙏

  • @jegajothi123
    @jegajothi123 4 місяці тому +3

    திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம் 🙏
    ஓம் நமசிவாய ☘️
    முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
    சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
    பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
    சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.
    ஓம் நமசிவாய 🙏

  • @soundharyas6140
    @soundharyas6140 4 місяці тому +9

    என் குருவே போற்றி போற்றி ராஜ மாதங்கி போற்றி போற்றி

  • @JeevananthanSomasundaram
    @JeevananthanSomasundaram 4 місяці тому +4

    மிக அருமை, நன்றி குருவே.

  • @சிக்கனநலவாழ்வு

    ❤நன்றி குரு ஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gomethakavelapm5866
    @gomethakavelapm5866 4 місяці тому +3

    அருமையான விளக்கம் குருஜி

  • @sundarmoorthirajini7738
    @sundarmoorthirajini7738 4 місяці тому +1

    மிகவும் தெளிவான விளக்கம் சுவாமிஜி... நன்றி குருஜி

  • @christyj9486
    @christyj9486 4 місяці тому +2

    Excellent Message, Thank you so much Guruji , All Glory goes to God.

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை அருமை குருஜீ

  • @ssenthoor3521
    @ssenthoor3521 4 місяці тому +1

    Thank you guruji ithill natappavai en vaalvill natanthana ungalukkum intha universe kkum goodanagodi nandri ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @magesh7395
    @magesh7395 4 місяці тому

    Excellent guruji super
    Nandrigal

  • @ISHAMOTORS-p8r
    @ISHAMOTORS-p8r 4 місяці тому

    Nice Message Guruji ❤

  • @vetrivelj4823
    @vetrivelj4823 4 місяці тому +1

    Nandrii guruji ❤❤

  • @mypath1546
    @mypath1546 3 місяці тому

    Guruji is it Om or Aum, kindly can u explain🙏

  • @akilaganesan4335
    @akilaganesan4335 4 місяці тому

    Excellent guruji

  • @abeebabeeb.2456
    @abeebabeeb.2456 4 місяці тому

    Nandri guriji.....🙏🙏🙏🙏🙏

  • @nandhinisree6329
    @nandhinisree6329 4 місяці тому

    Super guruji....❤

  • @Sankar-bt2if
    @Sankar-bt2if 4 місяці тому

    Thank you guru ji

  • @shaminipragalathan3478
    @shaminipragalathan3478 4 місяці тому

    Thank you so much 🙏🙏🙏

  • @Lakshmivel2909
    @Lakshmivel2909 4 місяці тому

    Nantri guruji

  • @magilyikkanam5888
    @magilyikkanam5888 4 місяці тому

    Thankyou guruji

  • @vnothks7186
    @vnothks7186 4 місяці тому

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @santhivenu6946
    @santhivenu6946 3 місяці тому

    Guru ji

  • @shanmukram
    @shanmukram 4 місяці тому +2

  • @yasswanth8472
    @yasswanth8472 4 місяці тому

    Ayya please, uruthikitey irukka thiruneer vaipathillai, thiruneer oru punitha podi, manthira podi, thiruneer shiva thatthuvamum kungumam shakthi thathuvamum aagum. Athai nam yennam punithamadaya puruva mathiyil ittukolgiromey thavira , uruthuvatharkaagavo, matra arthamattravargal kooruvathaipol naam saambalaaga povom yendra ennathirkkaagavo alla ayya. Nam sanathanathil kai pidi saanamum sarveswaranaga vanangi mukthi adaya vali undu🙏🙏

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 4 місяці тому

    Tq Guruji

  • @sunday352
    @sunday352 2 місяці тому

    🙏🙏

  • @venvenkat6075
    @venvenkat6075 4 місяці тому

    Om namasivaya guruji

  • @abimani1223
    @abimani1223 4 місяці тому

    பகவான் ஓஷோவின் மறைந்திருக்கும் உண்மைகள் என்ற புத்தகத்தில் உள்ளது

  • @ThirunavukkarasuR-ei1oq
    @ThirunavukkarasuR-ei1oq 4 місяці тому +2

    1.இயற்கையில் உண்டான உயிர்களில், ஏன் ஓர் ஆண் பெண்ணை கட்டிக்கொள்ள வேண்டும் அப்படி இந்த பிரபஞ்சத்தில் பெண்ணின் வருகை எதற்க்கு வெறும் மானிட பிறவிகளை உண்டு பண்ணும் ஓர் கருவியா? இல்லை, ஓர் ஆணின் செயல்பாட்டை கட்டுப்படுத்த பெண்ணின் துணை வேண்டும் என்று பிரபஞ்சத்தின் சட்டமா?
    2. ஆணின் வருகை எதற்க்கு உயிர்களை உண்டுபண்ணுவதற்க்கா?
    3. இவ்வாறு உயிர்களை உண்டுபண்ணுவது வருங்காலத்திருக்கு சரியா?
    4. ஒவ்வொரு உயிரும் தனிமையே எதையும் சாராமல் தனிமையுடன் வாழ பல தடைகள் பிரபஞ்சம் போட்டு இருக்கா? இதை கடப்பதுதான் பிறவி பெருங்கடல் என்று கூறுவிர்களா?
    தெளிவான விளக்கம் தங்கள் இடத்தில் வைக்கிறேன் இதற்க்கான தீர்வை முன்வைக்க வேண்டும்.
    5. பல செயல்பாடுகள் ஒவ்வொரு வீடுகளிலும் ஏதோ ஓர் சம்பாத்தியம், வீடு, சொத்து, பிள்ளை, ஆரோக்கியம் என்று வாழ்வது சரியா?
    மாய வித்தை மயக்கத்தில் இருப்பது போல் எதற்கு.
    சரியான விடை தங்களிடம், தவறாக ஏதேனும் பேசி இருந்தால் மன்னிக்கணும். யோசியிங்கள் எல்லோரும் சரியான விடை ஐயா உடனாகிய குரு மித்ரேசிவம் விடை கூறுவார் விரைவில் என்று உணர்கிறேன்.🙏ஓம் நமச்சிவாய🙏

  • @VijayarajViji-yd6eh
    @VijayarajViji-yd6eh 4 місяці тому

    🙏🛐👌

  • @NeelanNeelan-q1e
    @NeelanNeelan-q1e 4 місяці тому

    ❤🙏🙏🙏

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏💗

  • @s.selvarajan8
    @s.selvarajan8 4 місяці тому

    ஆக்கினையை பிட்யூட்டரி என்றும் சகஸ்காதாரம் என்கிற துரியநிலையைத்தானே பீனியல் பிளாண்ட் என்பார்கள்?

  • @KLM939
    @KLM939 4 місяці тому +4

    சத்குரு புத்தகத்த நிறைய படிச்சி இருக்கீங்க போல... அவரையே காப்பி அடிச்சி பேசறீங்க...

    • @paaladai
      @paaladai 4 місяці тому +8

      நான் சத்குருவுடன் இருந்திருக்கிறேன். சத்குரு சொல்லுவாங்க "எது உயர்ந்ததோ அதை யார் சொன்னால் என்ன தெய்வீகதின் மூலம் சென்றடைய வேண்டும்." அதனால் ஓஷோ, சத்குரு, ரமணர் எல்லாம் தன்னை உணர்ந்தவர்கள் அதுபோல இவரும் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.. நாம் வரவேற்போம்.

    • @tamilero9426
      @tamilero9426 4 місяці тому +1

      Poi yai ethanai vithagama epadi venalum sollalam, unmai ethuvo athu ore mathiri than solla mudiyum🙏

    • @senthilkumar.g9062
      @senthilkumar.g9062 2 місяці тому

      குருவை வணங்க கூசி நின்றேனோ - என வள்ளல்பெருமானார். பாவப்பட்டியலில் கூறுகிறார். ஒரு விடயம் நம் நம்பிக்கைக்கு ஆதரவாக உள்ளது என்று நுகர வேண்டும். கூறுவது யாராக இருந்தாலும், கூறியது மெய்யறிவுக்கு சமமாக உள்ளது என அறியவேண்டும். நம் மனதைவிட, அவர் கூறுவது சிறந்தது என்றால் குருவாகிறார். குருநிந்தனை வேண்டாம். ஆத்மவிசாரம் வேண்டுவோம். (பிழை பொறுத்திடுக. )

    • @udaychandran5490
      @udaychandran5490 Місяць тому +1

      நல்லதை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம்

  • @maharajanmaharajan6020
    @maharajanmaharajan6020 4 місяці тому

    அருமையான விளக்கம் குருஜி

  • @ramyapalani1024
    @ramyapalani1024 4 місяці тому

    Nandri guruji❤🙏

  • @nadimuthuj8339
    @nadimuthuj8339 4 місяці тому

    Thank you guruji❤❤❤

  • @vikramsiva108
    @vikramsiva108 4 місяці тому +2

  • @srinivascoffee7125
    @srinivascoffee7125 4 місяці тому +2

    🙏

  • @kumarsuresh3843
    @kumarsuresh3843 4 місяці тому

    🙏🔥🙏

  • @dhanumaalaian1994
    @dhanumaalaian1994 4 місяці тому +1

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 4 місяці тому

    ❤❤❤❤❤

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 4 місяці тому

    🙏

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 4 місяці тому

    ❤❤❤❤

  • @vignesh25f
    @vignesh25f 4 місяці тому

    🙏🙏🙏