Guru Mithreshiva - சாந்தி முகூர்த்தம் என்று சொல்வது ஏன்?

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #gurumithreshiva #motivationalvideo #morningmotivation #motivationalspeech
    Watch the 23rd Episode of Unnakul Oru Ragasiyam. A motivational visual treat.
    Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.....
    Video Credits:
    ###
    Camera : Muthu Kumar & Suresh Kumar
    Editor : Senthil
    Video Coordinator: Shylapathy
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 :
    / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉:
    / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

КОМЕНТАРІ • 194

  • @parthibanp1484
    @parthibanp1484 6 місяців тому +65

    என்ன தவம் செய்தேனோ... நீங்கள் என் குருவாக வந்ததற்கு... நன்றி குருஜி ❤❤❤

  • @user-pj2sv7oy1d
    @user-pj2sv7oy1d 5 місяців тому +22

    நீங்க சொன்ன இந்த விஷயம் உண்மை நன்றி.

  • @kumaralingam2432
    @kumaralingam2432 5 місяців тому +18

    இன்றைய கலாச்சாரத்தில் எடுத்துச்செல்ல தைரியம் வேண்டும்.மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் மரியாதையுடன் வணக்கமும்🙏🏻

  • @MahalakshmiM-vu3fi
    @MahalakshmiM-vu3fi 4 місяці тому +7

    நன்றி குருஜி
    அவர்களே
    விளக்கம் அருமையிலும்
    அருமை......🙏🙏🙏🙏🙏

  • @alexrajasekhar8724
    @alexrajasekhar8724 6 місяців тому +22

    நன்றி உண்மையை தெளிவாக கூறிய குருவுக்கு.....

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 6 місяців тому +14

    நான் ஆன்மீக இறைவனை வழிபட்டாலும்,மனதில் காதல் மனைவி என் வாழ்க்கை துணைவியை காமுற நினைக்கும் போது இறைவா என சிந்தித்து இருக்கிறேன்;

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 6 місяців тому +19

    அற்புதமான
    விளக்கம்
    நன்றி.!
    வணக்கம் .குருஜி..!

  • @user-oy4vm4vz8n
    @user-oy4vm4vz8n 5 місяців тому +4

    அற்புதமான விளக்கம் நீண்டநாள் சந்தேகம் விலகியது.நன்றி ஐயா.🙏 ஓம் சிவசக்தி.

  • @user-li8zo5tc6x
    @user-li8zo5tc6x 6 місяців тому +9

    ஐயா உண்டு...🙏🙏🙏🙏🙏
    வாழ்க வளமுடன் ஐயா... குருவே துணை...

  • @uruthirasingam5247
    @uruthirasingam5247 6 місяців тому +8

    வணக்கம் குருஜி தங்களின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 6 місяців тому +10

    அற்புதமான கேள்வி தான் இருக்கு இந்த பிரபஞ்சத்தில்.

  • @maniv7634
    @maniv7634 6 місяців тому +13

    நன்றி குருஜி 💘💘💘

  • @user-wp4hq1im5d
    @user-wp4hq1im5d 4 місяці тому +8

    என்ன தவம் செய் தோமோ நீங்கள் குரு வாக வந்ததிக்கு நன்றி 🎉🎉🎉

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 6 місяців тому +12

    மிக்க நன்றி குருஜி🌼🙏

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 3 місяці тому +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் ஆராய்ச்சி முடிவுகள்

  • @osro3313
    @osro3313 6 місяців тому +9

    நல்ல அருமையான விளக்கம் நன்றி குருஜி 👌👍

  • @autoselvam3667
    @autoselvam3667 5 місяців тому +5

    🙏🏼🙏🏼குருவே சரணம் 🙏🏼🙏🏼
    சரியான, தெளிவான விளக்கம் 🙏🏼🙏🏼

  • @kumaralingam2432
    @kumaralingam2432 5 місяців тому +5

    சரியாக கூறுகிறீர்கள்🙏🏻
    நன்றி

  • @DeepakArunachalam-nn7jm
    @DeepakArunachalam-nn7jm 4 місяці тому +3

    மிக்க நன்றி ஐய்யா, சரியான புறிதல் ஏற்பட்டது.

  • @virali2481
    @virali2481 5 місяців тому +4

    குருவே சரணம்

  • @sandrawathaneepunniyaraj3950
    @sandrawathaneepunniyaraj3950 6 місяців тому +10

    Thank you guruji

  • @Anandvino007
    @Anandvino007 6 місяців тому +9

    grateful information... thanks guru ji....

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 6 місяців тому +7

    குருவேசரணம்

  • @RajeshkRaj-gp1wx
    @RajeshkRaj-gp1wx 6 місяців тому +6

    பாத நமஸ்காரம் ஐயா

  • @easymobilemtpvadivel939
    @easymobilemtpvadivel939 6 місяців тому +6

    உண்மை உண்மை உண்மை உண்மை

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw Місяць тому +2

    நன்றி குருஜி அய்யா எதையோ தேடி நிறையபேர் வெளியே அலைகிறார்கள் அதை உள்ளேயே அடையாளம் காட்டினீர்கள் என்ன என்று சொல்வது..

  • @josephkennedy6816
    @josephkennedy6816 6 місяців тому +5

    Wou arumai romba nandri vazhga arokiamaga andandmaga vazhgal happy

  • @karthikumar8229
    @karthikumar8229 6 місяців тому +9

    நீங்கள் மனித ரூபத்தில் கடவுள் நன்றி குருஜி 🙏

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841 4 місяці тому +1

    Whatever you do at the end of all , family members affection & their appreciation, support is what counts & will give you the ultimate happiness.there is no alternate Gift to this. Shruthi is so blessed. Wish her bright future.

  • @ravichandran8514
    @ravichandran8514 6 місяців тому +5

    Very very interesting and beautiful explanation Nandri Nandri Guruji

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 6 місяців тому +5

    மிகவும் அருமை ஐயா

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 6 місяців тому +3

    Evlo naasukaga explain panrar! Great guruji.

  • @c.r.ulagesan5673
    @c.r.ulagesan5673 6 місяців тому +4

    மிக்க நன்றி குருஜி

  • @ArunkumarSenthil-v7y
    @ArunkumarSenthil-v7y 16 днів тому

    Nandri guruve 🎉

  • @shekarsivalingam6703
    @shekarsivalingam6703 6 місяців тому +8

    Wonderful explanation sir

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 Місяць тому

    அருமையாக சொன்னீர்கள் இதை அனுபவித்தவர் உணர்வரர்கள் நன்றி ஐயா சிவ சிவ சிவாய நம ஓம்

  • @Sathishkumar-qe8mo
    @Sathishkumar-qe8mo 6 місяців тому +4

    Nandri guruji❤

  • @nsk_kamal
    @nsk_kamal 5 місяців тому +2

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ramadass8901
    @ramadass8901 5 місяців тому +2

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @PerumalK-xr5zu
    @PerumalK-xr5zu 6 місяців тому +3

    நன்றி ஐயா 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @KarthikKarthik-lt7zk
    @KarthikKarthik-lt7zk 3 місяці тому +1

    Guruvae saranam 🙏🙏🙏🌎

  • @ranitailore1234
    @ranitailore1234 5 місяців тому +2

    vanakkam gurujii

  • @powarfulllife2897
    @powarfulllife2897 5 місяців тому +2

    🙏🙏🙏🙏நன்றி ஐயா

  • @user-wk6mk2fo6j
    @user-wk6mk2fo6j Місяць тому

    அன்பே.சிவம்.நீங்கள்.கூறியது.உண்மை.அதுவே.சத்யம்.நன்றி.குருஜி...

  • @orupaisatamilan9893
    @orupaisatamilan9893 Місяць тому

    சிக்மண்ட் ஃப்ராய்டும் இதை தான் கூறுகிறார்... மிக்க நன்றி குருஜி, அறிவியலை சரியாக புரிந்துக் கொண்டால் இங்கு அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியாகும்

  • @chandranchandran-dx9xw
    @chandranchandran-dx9xw Місяць тому

    உண்மை அனைவரும் அறிந்துகொண்டு.புரிந்து கொள்ள வேண்டும் நண்றி குரூஜீ

  • @Kavippuyal
    @Kavippuyal 6 місяців тому +4

    அற்புத விளக்கம் நன்றி ஐயா

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 6 місяців тому +4

    நன்றிகள்❤

  • @user-ny7vq1it2z
    @user-ny7vq1it2z 6 місяців тому +4

    Thank you so much kuruji

  • @akshiva_001
    @akshiva_001 5 місяців тому +1

    ஆஹா அற்புதம் அபாரம் 😁❤️🔥

  • @user-lm3ik7vj3l
    @user-lm3ik7vj3l 6 місяців тому +3

    நற்பவி❤❤❤❤❤❤❤❤

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 6 місяців тому +2

    குருஜி இப்போது தான் என் அண்ணாவின் மகள் தன் காலை வாய்க்குள் வைத்திருந்த போது நான் தட்டிவிட்டேன்.கடவுளே நான் விடயம் தெரியாமால் மகா தவறை செய்துவிட்டேன்.என் ஞானக்கண்களை திறந்து விட்டீர்கள்.
    நன்றி குருஜி
    யாழ்ப்பாணம், இலங்கையிலிருந்து

  • @jayapreveen9219
    @jayapreveen9219 5 місяців тому +1

    சிறந்த விளக்கம் நன்றி ஐயா

  • @visalkarthik4169
    @visalkarthik4169 5 місяців тому +1

    மிகத்தெளிவாக விளக்கம்

  • @srinivasan-te7yx
    @srinivasan-te7yx 5 місяців тому +2

    Super explanation Guru ji.....

  • @SakthiVel-ec6tj
    @SakthiVel-ec6tj Місяць тому

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 2 місяці тому +1

    இதைப் பற்றி யாரும் விளக்கமளிப்பார்கள்.நன்றி ஐயா.❤

  • @ramalingamb1291
    @ramalingamb1291 5 місяців тому +3

    இன பெருக்கத்திற்காக இயற்கை செய்யும் மாயா ஜாலமே காமம்.(விதி விலக்கும் உண்டு) ஆன்மா(நாம்)பரமன்மாவிடம் (கடவுள்) கலப்பதே (ஆன்ம புணர்ச்சி) உண்மை (என்றும் மாறா) காமம்.

  • @srilakshmi1163
    @srilakshmi1163 6 місяців тому +3

    Excellent sir.

  • @hariharansudhan2083
    @hariharansudhan2083 6 місяців тому +3

    Excellent speech 😊 sir

  • @user-mm2vb6be5i
    @user-mm2vb6be5i 2 місяці тому

    அருமையான.தகவல்.அய்யா🙏

  • @challengingthiyagulic5655
    @challengingthiyagulic5655 6 місяців тому +4

    Really great information thank you guruji 🙏

  • @KumarJune
    @KumarJune 5 місяців тому +1

    Wow what a wonderful example super 🎉💯

  • @shanmughan1634
    @shanmughan1634 6 місяців тому +2

    Naan koode bayandhukitte irunthen oppo thàan sandhosham aayirichu guru

  • @rajaduraivinothini3802
    @rajaduraivinothini3802 6 місяців тому +2

    Namasgaram ❤

  • @anandavelr7426
    @anandavelr7426 3 місяці тому

    அற்புதம் ஐயா அற்புதம்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 6 місяців тому +1

    Thank you 👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @srsbalacjn462
    @srsbalacjn462 3 місяці тому +1

    Intha kadavul kadavulnu solringale Avan engada irukkaa
    Avan mattum en Kaila kedacha chinna pinnam aagiduvan

  • @SrinivasanP-ye3qn
    @SrinivasanP-ye3qn 6 місяців тому +1

    Thanks for your support ❤❤❤❤❤❤

  • @padmaraj7589
    @padmaraj7589 3 місяці тому

    அருமையான பதிவு ஐயா 🙏

  • @marimuthup1036
    @marimuthup1036 5 місяців тому +3

    காமம் என்பது கடவுள் தன்மை அடைவதற்கான வழி அல்ல. கடவுள் தன்மை என்பது உலக வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று காமம் என்பது சிற்றின்பம். கடவுள் தன்மை என்பது பேரின்பம்

  • @user-es6dw8ct8f
    @user-es6dw8ct8f Місяць тому

    Unmai ayya mikka nandri

  • @Sivanadiyarchidambaram
    @Sivanadiyarchidambaram 3 місяці тому

    கடவுளை அடைய துன்பமும் ஒரு வழி தான்

  • @user-kn3dp5lk6u
    @user-kn3dp5lk6u 3 місяці тому

    Thanks Guruji what a reality

  • @poovarasang
    @poovarasang 6 місяців тому +3

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 6 місяців тому +2

    Tq Guruji

  • @BalajiBala-rd9wy
    @BalajiBala-rd9wy 3 місяці тому

    Om namah shivaya ❤❤

  • @preethiredcherries8311
    @preethiredcherries8311 2 місяці тому

    Thank u so much ji .. 👍🏻

  • @lovegodgodblessyou5699
    @lovegodgodblessyou5699 6 місяців тому +2

    True ,
    🎉

  • @haran0774
    @haran0774 5 місяців тому

    ❤,, ஓம் நமசிவாய

  • @krishnakumarp6430
    @krishnakumarp6430 6 місяців тому +3

    Wonderful explanation👏🏻 Beautiful thought moving to different dimension of life.

  • @krishnanc2959
    @krishnanc2959 4 місяці тому +1

    கடவுள்உன்உள்இருந்தால்காமம்விழகும்

  • @user-nt3dd7wd6o
    @user-nt3dd7wd6o 6 місяців тому +2

    Bliss state...🎉

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 6 місяців тому +3

    🙏

  • @user-mq1xi2om1l
    @user-mq1xi2om1l 3 місяці тому

    Sarvam sagalam eallam sivame om sivayanama .

  • @user-qr3du3th9i
    @user-qr3du3th9i 4 місяці тому

    Right view thanks namaskaram

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 3 місяці тому +1

    என்னய்யா காமத்தை பற்றி பேசுகிறார் என்று நினைத்தேன் ஆனால் அதை ஆசையால் சுயமாகவே உருவாக்க கூடியது என்று அழகாக கூறி விட்டார்

  • @shar9873
    @shar9873 3 місяці тому

    Beautifully explained
    🙏🏼

  • @vijaym9455
    @vijaym9455 4 місяці тому

    Nandri sir❤

  • @raghaviyer6044
    @raghaviyer6044 6 місяців тому +2

    Super clear explanation by guruji

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 6 місяців тому +2

    Amezing ❤ I like it❤

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 6 місяців тому +3

    வணக்கம்
    1/3/2024
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    நற்பவி

  • @thanusu3026
    @thanusu3026 2 місяці тому

    பிரம்மசரியம் லேட் ஆகும். அவன் அருள் இருந்தால் விரைவில் நடக்கும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

  • @arulmurugan9043
    @arulmurugan9043 5 місяців тому

    ❤❤❤❤❤ super guruji

  • @RajRaj-ly6vr
    @RajRaj-ly6vr 6 місяців тому +2

    super

  • @omvinayagar341
    @omvinayagar341 3 місяці тому

    Thank you Sir 🙏

  • @SathiSathi-pg3cg
    @SathiSathi-pg3cg 2 місяці тому +1

    பிறந்த நாளில் இருந்து காமத்தை அனுபவிக்க கூடாது அப்பொழுதுதான் கடவுளை அடைய முடியும்

  • @jeeva343
    @jeeva343 6 місяців тому +2

    Super guru jee

  • @user-ny7vq1it2z
    @user-ny7vq1it2z 6 місяців тому +1

    Super

  • @kalpskalpana5984
    @kalpskalpana5984 6 місяців тому +1

    Super ❤ wow like this tapic...