இன்றைய மருத்துவ துறையில் மருத்துவமனையை அமைத்து அதில் ஒரு வருட பயிற்சி மையத்தை வைத்து வணிக ரீதியாக செயல்படுவதை உணர்ந்தேன்.இதில் இன்று வரை பாதிப்பக்குள்ளாகி வருகின்றேன்.மருத்துவரய்யா கூறியது போல மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.இவை பல தலைமுறைகள் காப்பாற்றப்படும்.நன்றி ஐய்யனே.
Beautiful analysis.Specility with Dr.Sivaraman, Though he is sidha doctor he speaks about allopathy,psychiatry,psychologial councilling,statiscal figures,side effects of all systems,life and food style of every day,food allergy,natural heaing of diseasesand latest inventio technolog etc.super
இத்தகைய கூட்டு மருத்துவ முறைக்குத் தான் நாங்கள் ஏங்குகிறோம். சரியான வழிகாட்டுதலின்றி எத்தனையோ உயிர்களை இழந்து விட்டோம். இனியேனும் இத்தகைய மருத்துவ முறைகளை அமைக்க மருத்துவர்கள் முன்வரலாமே..
மாதவிடாய் பற்றிய கருத்து அருமை Sir. என 45 வயதில் நான் படும்பாடு சொல்ல முடியாதது. ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது அரவணைப்பு மட்டுமே. மீனுடன்,, தயிர் இன்றுவரை நான் ,எடுப்பதில்லை. என்பதிவிலும் நான் அதை கடைபிடிக்கிறேன் Sir. என் அனுபவத்தில், ஒரு சிலருக்கு மீனும் தயிரும் சேர்த்து சாப்பிட்டால் skin allergy வருது Sir. அஜீரணத்தின் காரணமாக தான், allergy உண்டாகுது Sir. இந்த Channel - Subscribe பண்ணினதுக்கு பெருமைபடுதேன் Sir. நன்றி
Bravo, neenga Kadavulukkum miga miga melana oruvar Iya. I am from Jaffna Ilankai. Katralai flesh(sathai) maddum 7 murai kaliviya pinnare sappidavendum. Change the water dependents on the quantity of Katralai and wash the flesh. Vit D nan 1 iu daily edukkiren.
Yes you acn but in different meal time...now a days ppl use curd with meat and fish which is not a right practice...you can have butter milk or curd in lunch or morning house n thay time skip non veg
Talking about low Vit D, need to assess risk of osteopenia and osteoporosis (using Z score or T score with Dexa scan) and treat with bone supplements- Calcium, Vit D and if needed Alendronates. I hope the speaker touches on this point as well.
பெரம்பூர் மருத்துவமனையில் நான் நீரிழிவு க்காக கடைபிடிக்கும் சானிடோரியம் சித்தா வைத்தியத்தைப்பற்றி சொல்லவேணடியதாக இருந்தது. என் மருத்துவர் அருகில் இருந்த சக மருத்துவர்களிடம் தெருவோர வைத்தியரிடம் மருந்து எடுத்துக்கொண்டு தேசிய மருத்துவமனை என்று புருடா விடுவதாக கேலி செய்தார். நான் நீங்களும் கட் ஆப் குறைவாக பெற்றிருந்தால் அதை த்தான படித்திருப்பீர்கள் என்று கூறினேன். விளைவு என் கண் புறை சிகிச்சை ஒரு மாதம் தள்ளிப்போனது
Doctor is right, Excellent speech 👏👏💕🙏 Patients need a holistic approach work on root cause Women suffer a lot , children will pay the. Price. Nobody in the family can be happy Unless mommy is happy. Ocean cleanup machines., beach sand cleanup machines are available today in kerala & north India. Get the machines & cleanup Rivers & Oceans
Sir enakkum fibroid irunthathu nga sir doctors poi paaththen sir avanga soldra oray vishayam uterus remove pannunga nu enakku Athula vudanpaadu illanga appuram naan oru Siddha doctor a poittu paaththen sir avanga oru 6 months treatment eduththen sir vunmailaye ippo naan nalla irukkiren sir
இவருடைய பதிவுகள் எல்லாமே, 20 நிமிடங்களுக்கு குறைந்து இருப்பதே இல்லையே, ஏன் ? அதனாலேயே சலிப்பு ஏற்படுகிறது, இவருடைய பதிவுகளைப் பார்த்தால் ! 5-7 நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டிய கருத்தை சுருக்கிப் பதிவிட்டால் நிறைய நபர்களைச் சென்று அடையும்.
@@ಪದ್ಮಹಸ್ತಂ : இதற்கு ஏன் அப்பா டக்கராக இருக்க வேண்டும் ? ஆங்கில மருத்துவர்களின் உடல் நலம் சார்ந்த விளக்கங்களைக் கேட்டால், கேட்கும் நபர் நோய் இல்லாமலேயே நோயாளியாக மாறி விடுவார். இதனால் அந்தப் பிரச்சினை ஏற்படும். அதன் தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினை ஏற்படும். கவனிக்காமல் விட்டால் இந்த பாதிப்பு ஏற்பட்டு மிகப் பெரிய நோயாக மாறி விடும் என்கிற விளக்கங்களை சொல்லிக் கொண்டே போவார். அப்படி இல்லாமல் சொல்ல வந்த விளக்கங்களை நேர்த்தியாக குறுகிய சமயத்தில் சொல்லி விட்டால், அந்த கருத்து நிறைய நபர்களை சென்றடையும், சென்றடைய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயிரமாயிரம் அனுபவங்கள் உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அனுபவங்கள் வேறு படும் என்பதும் புரிய வேண்டும்.
இவ்வளவு மருத்துவ அனுபவம் இருந்ததும் ஏன் அந்த கூட்டு மருத்துவமனை ஒன்றை நீங்கள் துவக்கூடாது. இதில் ஏதேனும் சட்டம் சார்ந்த சிக்கல் உள்ளதா?. இதற்கு என்னொன்ன தேவைகள் வேண்டும். இதை தொடர்ந்து ஆலோசனை செய்தால் இப்படி ஒரு கூட்டு மருத்துவமனை தொடங்கலாமே.....!
நாமும் சாப்பிட்டு இருக்கோம்ல அண்ணே,வேறு ஏதாவது விழுந்து, பிரச்சினை யா இருக்கும்... என்ன சிரிப்பு ன்னா நாங்க அன்னிக்கு முள்ளங்கி சாம்பார் சாப்பிட்டு முடிக்குறோம்.. இந்த செய்தி கேட்டோம்😯😥🤣🤣🤣🤣பயந்துட்டோம்....Sama shock
மருத்துவரின் தமிழ் கேட்க கேட்க இனிமையாக உள்ளது.. உணவு சம்பந்தப்பட்ட அறிவுரை யும் சூப்பர்...
வணக்கம் ஐயா.அறம் சார்ந்த மருத்துவம் இந்த வார்த்தை மை கேட்பதற்கு கே இனிமையாக உள்ளது
இன்றைய மருத்துவ துறையில் மருத்துவமனையை அமைத்து அதில் ஒரு வருட பயிற்சி மையத்தை வைத்து வணிக ரீதியாக செயல்படுவதை உணர்ந்தேன்.இதில் இன்று வரை பாதிப்பக்குள்ளாகி வருகின்றேன்.மருத்துவரய்யா கூறியது போல மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.இவை பல தலைமுறைகள் காப்பாற்றப்படும்.நன்றி ஐய்யனே.
Beautiful analysis.Specility with Dr.Sivaraman, Though he is sidha doctor he speaks about allopathy,psychiatry,psychologial councilling,statiscal figures,side effects of all systems,life and food style of every day,food allergy,natural heaing of diseasesand latest inventio technolog etc.super
கூட்டு மருத்துவ முறை நல்லது
இதை செயல் படுத்த மக்கள்
சேவை நிறுவனங்கள் முன் வர
வேண்டும்👌👌👌🙏🙏💐💐💐
மிக்க நன்றி Dr.அருமையான ,தெளிவான விளக்கங்கள்.
இத்தகைய கூட்டு மருத்துவ முறைக்குத் தான் நாங்கள் ஏங்குகிறோம். சரியான வழிகாட்டுதலின்றி எத்தனையோ உயிர்களை இழந்து விட்டோம். இனியேனும் இத்தகைய மருத்துவ முறைகளை அமைக்க மருத்துவர்கள் முன்வரலாமே..
VCV,.
.A very practical suggestion.
Valthukal sir ellah thani thaniya panamsampathikah neechu makkal valkaila play pandrangah ungah speech ku thalaivanaggarom ethala politics eruku nu thairimah sonnengah 💐
Arumaiyana vilakkam great
மாதவிடாய் பற்றிய கருத்து அருமை Sir. என 45 வயதில் நான் படும்பாடு சொல்ல முடியாதது. ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது அரவணைப்பு மட்டுமே. மீனுடன்,, தயிர் இன்றுவரை நான் ,எடுப்பதில்லை. என்பதிவிலும் நான் அதை கடைபிடிக்கிறேன் Sir. என் அனுபவத்தில், ஒரு சிலருக்கு மீனும் தயிரும் சேர்த்து சாப்பிட்டால் skin allergy வருது Sir. அஜீரணத்தின் காரணமாக தான், allergy உண்டாகுது Sir. இந்த Channel - Subscribe பண்ணினதுக்கு பெருமைபடுதேன் Sir. நன்றி
அருமையான பதிவு
கூட்டு மருத்துவ முறை மக்களுக்கு தேவையான ஒன்று இம்முறை நமது நாட்டிலும் வர வேண்டும்.
Supersir
சரியான விளக்கம் 🙏🙏🙏
Good information it's useful for everyone
அருமை DR 🙏
அருமை நன்றி வாழ்க வளமுடன்
🙏 அருமை
Very Informative sir, Tqvm
Kootu maruthuvam super idea pls bring it dr
About curd and fish 18:00
Tq sir
Thanks you Dr sir good 🙏👍
அருமையான பதிவு. நன்றி
Bravo, neenga Kadavulukkum miga miga melana oruvar Iya.
I am from Jaffna Ilankai. Katralai flesh(sathai) maddum 7 murai kaliviya pinnare sappidavendum. Change the water dependents on the quantity of Katralai and wash the flesh. Vit D nan 1 iu daily edukkiren.
Arumai
Kootu marutuvam idea superb
கூட்டு மருத்துவம் நல்ல ஐடியா ஐயா. வரவேற்பு 🙏🙏
நோயாளி மட்டும் சாகட்டும் .., அப்புறம் தெரியும் சேதி..!
மலையாளிகள் மோரும் மீனும் தங்கள் தினசரி உணவிலெ சேர்த்து கொள்கிறார்கள்.
Yes you acn but in different meal time...now a days ppl use curd with meat and fish which is not a right practice...you can have butter milk or curd in lunch or morning house n thay time skip non veg
Dr . உங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை மக்களுக்கு தேவையான பதிவும் கூட
நான் தயிறும் கீரையும்.. மீனும் தயிரும்.. சேர்த்து சாப்பிடுவேன்...
எனக்கு ஒன்றும் இல்லை..
பயம் வேண்டாம்...
உண்மையாவா
Superb 👌
Thanks sir
Excellent suggestion, doctor.Patient centric treatment should be the motto of every medical student .
உண்மைதன் சார்
D3 medicine in America is becos they don’t have Sunlight for 6-8 months.
India Sunlight is available in plenty
கூட்டு வைத்தியம்
சிறப்பு
🙏🌹🙏🌹🙏
👌👌👍🎉
Sir 🙏 👌. Why don't u Recamande. This joined medical treatment to our government.
கீரை சாப்பிட்டபின் சாம்பார், ரசமும் பின் தயிர் சாப்பிடலாமா
🙏
18:00 what u came for.!!!
Tnx
இந்தநோயாளிகள்நிறைந்த
கூட்டம்எத்தனைபொய்களைசொன்னாளும்நம்பும்
இந்தவெண்ணதயிரும்கீரையும்வேண்டாம்என்கிறான்40வருடம்சாப்பிடுறேன்
தயிரும் கீரையும் ஏன் சேர்க்கக் கூடாது
Talking about low Vit D, need to assess risk of osteopenia and osteoporosis (using Z score or T score with Dexa scan) and treat with bone supplements- Calcium, Vit D and if needed Alendronates. I hope the speaker touches on this point as well.
Can we eat fish + keerai added ?
பெரம்பூர் மருத்துவமனையில் நான் நீரிழிவு க்காக கடைபிடிக்கும் சானிடோரியம் சித்தா வைத்தியத்தைப்பற்றி சொல்லவேணடியதாக இருந்தது. என் மருத்துவர் அருகில் இருந்த சக மருத்துவர்களிடம் தெருவோர வைத்தியரிடம் மருந்து எடுத்துக்கொண்டு தேசிய மருத்துவமனை என்று புருடா விடுவதாக கேலி செய்தார். நான் நீங்களும் கட் ஆப் குறைவாக பெற்றிருந்தால் அதை த்தான படித்திருப்பீர்கள் என்று கூறினேன். விளைவு என் கண் புறை சிகிச்சை ஒரு மாதம் தள்ளிப்போனது
😁😁
Doctor is right, Excellent speech 👏👏💕🙏
Patients need a holistic approach work on root cause
Women suffer a lot , children will pay the. Price.
Nobody in the family can be happy
Unless mommy is happy.
Ocean cleanup machines.,
beach sand cleanup machines
are available today in kerala & north India.
Get the machines & cleanup Rivers & Oceans
Video worth watching
அருமையான பதிவு நன்றி ஐயா
Sir enakkum fibroid irunthathu nga sir doctors poi paaththen sir avanga soldra oray vishayam uterus remove pannunga nu enakku Athula vudanpaadu illanga appuram naan oru Siddha doctor a poittu paaththen sir avanga oru 6 months treatment eduththen sir vunmailaye ippo naan nalla irukkiren sir
ஐயா வணக்கம் எனக்கு வயிற்றுப் புண் கடந்த 12 வருடங்களாக உள்ளது.நெஞ்செரிசல் உள்ளது.எனக்கு ஆலோசனை கூறவும் . நன்றி
உணவு ஒவ்வாமை ஏற்படுவது எதனால்? குழந்தை களுக் கு இதை தடுப்ப்பது எப்படி? குழந்தை சிறுநீரக பாதிப்பு தவிர்க்க என்ன செய்ய லாம்?
அவருக்கே (டாக் கட்டருக்கே)தெறியல போல, தெரிஞ்சா சொல்லிருப்பாருல்ல??
அறம் சார்ந்த மருத்துவரை பார்பதே அறிதாகஉள்ளது பெரும் பான்மையானமருத்துவர்கள் பணம் பணம் என்றே உள்ளனர்
Kandadha sapputtu udamba keduthukkittu etha sappidalama atha sappidalama nnu kelvikettukittu munnorhal enna sappittangalo atha sappidunga ellam sariyayidum. Sampath.
Koottu maruthu vam murai yappa implimate aagum doctor
👍💯🙏
#savesoil
உங்கள் பெயர் சிவராமன் என மக்களால் பிரபலமாக அறியப்பட்டுள்ளது. அதையே தொடரலாமே. RS என்பது அந்நியமான பெயராக தெரிகிறது. தாழ்மையான ஆலோசனை மட்டுமே
யூட்டிறஸிலகேன்ஸற் வந்தால் கட்டாயம் அதைஎடுத்தால் அதோடு கேன்ஸற்தீரும்
இவருடைய பதிவுகள் எல்லாமே, 20 நிமிடங்களுக்கு குறைந்து இருப்பதே இல்லையே, ஏன் ? அதனாலேயே சலிப்பு ஏற்படுகிறது, இவருடைய பதிவுகளைப் பார்த்தால் !
5-7 நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டிய கருத்தை சுருக்கிப் பதிவிட்டால் நிறைய நபர்களைச் சென்று அடையும்.
அவ்ளோ பெரிய ஆப்படக்கர் ஆக இருந்தா இவரோட பேச்சை கேட்காதீர்கள்.
@@ಪದ್ಮಹಸ್ತಂ : இதற்கு ஏன் அப்பா டக்கராக இருக்க வேண்டும் ?
ஆங்கில மருத்துவர்களின் உடல் நலம் சார்ந்த விளக்கங்களைக் கேட்டால், கேட்கும் நபர் நோய் இல்லாமலேயே நோயாளியாக மாறி விடுவார். இதனால் அந்தப் பிரச்சினை ஏற்படும். அதன் தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினை ஏற்படும். கவனிக்காமல் விட்டால் இந்த பாதிப்பு ஏற்பட்டு மிகப் பெரிய நோயாக மாறி விடும் என்கிற விளக்கங்களை சொல்லிக் கொண்டே போவார்.
அப்படி இல்லாமல் சொல்ல வந்த விளக்கங்களை நேர்த்தியாக குறுகிய சமயத்தில் சொல்லி விட்டால், அந்த கருத்து நிறைய நபர்களை சென்றடையும், சென்றடைய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயிரமாயிரம் அனுபவங்கள் உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அனுபவங்கள் வேறு படும் என்பதும் புரிய வேண்டும்.
We want only scientific method only
.கதை. 100%
ஐயா வணக்கம் எனக்கு வயிற்றுப் புண் உள்ளது கடந்த 12 வருடங்கள்
வைட்டமின் மாத்திரிகளை தொடர்ந்து சாப்பிடலாமா
மருத்துவ ரஷ் சிவராமன் அவர்கள் சொல்வதோடு நிற்கக் கூடாது.அனைத்து வித மருத்துவர்கள் ஒன்று இணைந்து பணியாற்றும் நிறுவனங்களை இங்கு அழைத்து வரவேண்டும்.
இவ்வளவு மருத்துவ அனுபவம் இருந்ததும் ஏன் அந்த கூட்டு மருத்துவமனை ஒன்றை நீங்கள் துவக்கூடாது. இதில் ஏதேனும் சட்டம் சார்ந்த சிக்கல் உள்ளதா?. இதற்கு என்னொன்ன தேவைகள் வேண்டும். இதை தொடர்ந்து ஆலோசனை செய்தால் இப்படி ஒரு கூட்டு மருத்துவமனை தொடங்கலாமே.....!
தலைப்புக்கும் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை
Ama
18.05
தலைப்பு ????
தயிர் சேரலாம். பால் தான் கூடாது
அந்த மருத்துவர்களை கைதுசெய்துசிறையில்அடைக்க சட்டம் இல்லையா
வெண்பூசணி சாறு தினம் சாப்பிடலாம்.
வெண்பூசணி சாறு தினம் சாப்பிடலாமா.
Pls people taking more about susid pls try to avoid such talk
Doesn’t make sense. I n northern India spinach and curds are mixed and eaten. Greens are added to morekhuzhabu!
வணக்கம் ஐயா. முள்ளங்கி சாம்பார் சாதம் சாப்பிட்ட தம்பதியர் உயிர் இழப்பு. என்று ஒரு TV Channel செய்தி பார்த்தேன் . முள்ளங்கி திமையா ? .
நாமும் சாப்பிட்டு இருக்கோம்ல அண்ணே,வேறு ஏதாவது விழுந்து, பிரச்சினை யா இருக்கும்... என்ன சிரிப்பு ன்னா நாங்க அன்னிக்கு முள்ளங்கி சாம்பார் சாப்பிட்டு முடிக்குறோம்.. இந்த செய்தி கேட்டோம்😯😥🤣🤣🤣🤣பயந்துட்டோம்....Sama shock
@@kanmanimugilv6227 😄😄
Jesus God comming soon please Manam thirumbungal Bible Puthiya erpadu padithu athan padi vaalunga paraloga rajyam sameebamaga ullathu Umashankar IAS officer message paarunga MD jegan message paarunga Bible ullavaru eppoluthu nadanthukondu erukku please
Meenum thayirum undal allergy erpaadum
Iya muttai um keeraium serthu sapida kudatha velakkam sollu gal iya
Time waste. R u. Represent to English medical .
தலைப்பு வேற பேச்சு வேற.
Haha Haha
Een sir neenga saiyalam illay
நல்லா. .................. சொல்லுராரு............