Sylendra Babu IPS (R) l டிஜிபியா இருந்த 2 ஆண்டுகள்ல ஒருநாள் தான் லீவ் எடுத்தேன்

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 114

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 2 місяці тому +2

    week end leave முடிந்து Monday Morning Job க்கு போகும் போது வரும் வருத்தம் இருக்கே அப்பப்பா...... ஆனால் பர்வீன் மேடம் நீங்கள் சொன்ன அந்த வார்த்தைகள் Super என் வருத்தம் பாரமே குறைஞ்சிருச்சு.
    " வேலை உள்ளவனின்
    திங்கள்கிழமை வலியை விட
    வேலை இல்லாதவனின்
    திங்கள்கிழமை வலி அதிகம் "

  • @abineshka
    @abineshka 2 місяці тому +4

    Thanks for sharing your knowledge ❤

  • @sivasankar4028
    @sivasankar4028 2 місяці тому +4

    அருமை அருமையான உரையாடல். பாபு சார் திறமையான, சுறுசுறுப்பான, தந்திரமான புத்திசாலியான போலீஸ் அதிகாரி..சமூக கருத்து கொண்ட போராளி..வாழ்க பல்லாண்டு..

    • @SushaJasu
      @SushaJasu 2 місяці тому +2

      @@sivasankar4028 தந்திரமான புத்திசாலி👌🤣🤣🤣அது மட்டும் உண்மை

    • @girisankarsubbukutti2429
      @girisankarsubbukutti2429 2 місяці тому

      கள்ளகுறிச்சி ஸ்ரீமதி வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யலையே.

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 місяці тому +3

    Arumaiyana viedeo padhivu Nantri Sir & Mam Thanks 👍👏👌

  • @vedavalliravindradass1376
    @vedavalliravindradass1376 2 місяці тому +3

    Yes true , sir and mam for both your speech I watch it, impressed, brain stroming🎉

  • @ramadossg3035
    @ramadossg3035 2 місяці тому +13

    இருவருக்குமே மிக்க நன்றி ஐயா , அம்மா..! அருமையான கருத்துக்கள்.

  • @victoriaprakasham387
    @victoriaprakasham387 Місяць тому +1

    Yes, no work too much worry.

  • @Senthamilan....j
    @Senthamilan....j 2 місяці тому +6

    Sema interview worth 100%

  • @mohammedalijinna1477
    @mohammedalijinna1477 2 місяці тому +7

    போதை இல்லாத நாளைய தலைமுறையை உண்டாக்க தங்களுடைய முயற்சி மிக மிக அவசியம் தேவை

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 місяці тому +3

    சார் நீங்க சாப்பாட்டுராமன் வீடியோவ அசந்துபோயிடுவீங்க வயது 70 இருக்கும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்

  • @sabibala979
    @sabibala979 2 місяці тому +1

    Great interview sir🎉❤

  • @peraavalacademy
    @peraavalacademy 2 місяці тому +19

    Greatest person of all time.. Once a lion,always a lion....

  • @notapplicable8021
    @notapplicable8021 2 місяці тому +5

    IPS experience world knowledge growth of Indian

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 2 місяці тому +10

    நீங்கள் எழுதிய‌ உடலினை உறுதிசெய் புத்தகம்
    என்‌வாழ்கையை மாற்றியது
    எனக்கு புத்த படிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டுது 2008 லிருந்து படித்துக்கொண்டே இருக்கிறேன்

  • @muralir-nuetrust6644
    @muralir-nuetrust6644 2 місяці тому +3

    உண்மை தான்... 58 வயது இன்றைய சூழ்நிலையில் இளமை தான். ரியார்மெண்ட்டுக்கு பின் தொகுப்பூதியத்தில் 65 வயது வரை விருப்பத்தின் அடிப்படையில் தரலாம்...

  • @vijayandesikan8352
    @vijayandesikan8352 Місяць тому

    Super👏 Sir detailed explanation

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 2 місяці тому

    During your Asp service salem ,i met you nicely,, thank you brother,

  • @rparameswaran3767
    @rparameswaran3767 2 місяці тому +3

    Cyber crime finance fraud இந்தியா வில் நடக்கிறது. But account இல் தான் transfer செல்கிறார்கள். எதனால் அவர்களை arrest செய்வதில்லை.

  • @Weallareone1719
    @Weallareone1719 2 місяці тому +4

    Praveen sulthan is a very good listener, she is a good interviewer 👏👏
    sylendra babu is always an inspiration to the young generation 👏👏

  • @klinikrapha4652
    @klinikrapha4652 Місяць тому +1

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @ceciljacob1202
    @ceciljacob1202 2 місяці тому

    Hearts of to you SB.

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g 2 місяці тому

    மிகச் சிறப்பான பேட்டி.

  • @Thaandavamoorthy
    @Thaandavamoorthy 2 місяці тому

    Iyya super message

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 2 місяці тому +2

    தாங்களின் உரையாடல் மிகவும் எளிமை அருமை.

  • @voltairend
    @voltairend 2 місяці тому

    Excellent..

  • @Sheela-l9x
    @Sheela-l9x 2 місяці тому +2

    🙏
    சார் எனக்கு ஒரு பிரச்சனை இருக்குங்க
    நான் உங்களை பார்க்க முடியுமா சார். எனக்கு வயது 64. ஒருவன் ஏமாற்றி கொண்டு இருக்கிறான். தயவு செய்து எனக்கு உதவிசெய்யுங்கள் சார்.. உங்கள் பேட்டி எனக்கு பிரயோஜனமாய் இருந்தது சார்.

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 5 днів тому

      வெட்டிரிங்க பார்த்துக்கலாம்

  • @vasanthim1856
    @vasanthim1856 Місяць тому

    Give some motivation speech about youth unemployment and poverty recovery and dignity of democratic empowerment programmes and integrated holistic things. ,jai Hindh,..... All ways salute our nation.,

  • @saraswathyramasamy3872
    @saraswathyramasamy3872 2 місяці тому +1

    Super.

  • @JeyaPrakash-jw8vc
    @JeyaPrakash-jw8vc 2 місяці тому

    Kanniyakumari ❤

  • @GokulkYoga
    @GokulkYoga 29 днів тому

    Gentleman.. Everybody feels MMB.. Monday morning Blue 🔵( means sad) example After Retirement the Bank chairman seemsvto be Blue.. ( sad) Monday children working person feels sad.. In abroad it is being called MMB... While working period Job is significant... Dear 💕& Dear No MMB... Always Happy.. Don't expect anything from anybody, after Retirement Respect.. Over expectations will reduce our joy & Happiness.. Every minute we should create peace of mind + Bliss means perinbam. Nutshell A wise person is always Happy even in Bad Times.. A stupid person is always unHappy even in Good Times.... When you are wear a Frown you can not wear a 👑 crown my Dear 💕& Dear.. Please observe smile & Laugh. Smile costs nothing but it creates much.. Belly Laughing is panacea ( Remedy for all diseases) Namukku Namey Neethi pathi... Avar Avar thunbathirukku averkalley kkarannam...

  • @Buatyworld119
    @Buatyworld119 2 місяці тому +3

    என்னது உலகத்துல 26 நாடா 😮 😂

  • @eskesk1062
    @eskesk1062 2 місяці тому +20

    ஐ நம்ம சைக்கிள் ஒட்டி😃

    • @SushaJasu
      @SushaJasu 2 місяці тому

      அவனேதான் இவன்😂😂
      அறிவுரை சொல்ல வந்துட்டான் .பண்ண பாவம் எல்லாம் முடிஞ்சிரிச்சு என நெனச்சிட்டான்😂😂😂
      ஸ்ரீமதி கொலைவழக்கில் முதல் குற்றவாளி இவன் தான்.
      கொலைகாரா பள்ளி கும்பலை காப்பாற்ற இவன் தான் முழுமூச்சுடான் செயற்பட்டு,நேர்மையான அதிகாரிகளை கூட தடிசெய்தவன்.

  • @gunaseelan5357
    @gunaseelan5357 2 місяці тому

    Super sir

  • @AstroDevarajan
    @AstroDevarajan 2 місяці тому +2

    மக்களுக்கு உங்கள் மீது மிகுந்த மதிப்பு இருக்கிறது

  • @thiyagarajanthiyagarajan2906
    @thiyagarajanthiyagarajan2906 Місяць тому

    Epadi venunalum evulo venunalum sapidalam ilamaiya erukum vayathil important gym workout

  • @srinivasaelectricalservice7703
    @srinivasaelectricalservice7703 2 місяці тому +3

    Super anna ❤❤❤❤❤

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 2 місяці тому

    Listening to a person who has walked his,talk, is really useful. Your simplicity, clarity of thought and very good food habits really amazed me. Thank you sir.

  • @senthilsan5080
    @senthilsan5080 2 місяці тому +4

    Good interview congralatution sir 👍🏿

  • @Nedunchezhiyanprabu2022
    @Nedunchezhiyanprabu2022 2 місяці тому +2

    Justice #srimathi#

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 місяці тому +3

    Thevai ellatha video ?

  • @agowrimurugan
    @agowrimurugan 2 місяці тому +4

    Sir, தமிழ் நாட்டில் காவல்துறையில் உள்ள அனைவரும் உங்களைப் போன்று உண்மையாகவும், நேர்மையாகவும் பணிபுரிகிறார்களா? இன்றைக்கும் மக்களுக்கு உங்கள் மீது மிகுந்த மதிப்பு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் உங்களிடம் இருக்கின்ற சிறந்த நேர்மையான குணங்கள் தான்.
    சில சினிமாவில் காவல்துறையை பற்றி மிகைப்படுத்தி காட்டுவார்கள் என்ற கூறியுள்ளீர்கள்.

    • @SushaJasu
      @SushaJasu 2 місяці тому

      இவனா நேர்மையானவன்?😂😂😂

    • @shanthimahadevan5648
      @shanthimahadevan5648 Місяць тому +1

      Srimathi pappa visayathil enna nermaiyana mudivai eduthar Konjam kettu sollavum

  • @babym5137
    @babym5137 2 місяці тому +4

    சிறிமதி வழக்கை தலை கீழாக மாற்றியவன்

    • @SushaJasu
      @SushaJasu 2 місяці тому

      கொலைகார பள்ளி கும்பலின் பணத்துக்கு விலைபோய்,அந்த வழக்கை பெற்ற தாய்க்கு எதிராக மாற்ற தன் முழு உதவிகளையும் செய்த பொறுக்கி காவல்துறை அதிகாரி இவன்.
      அதைவிட பாண்டியன் இவன் முழு வண்டவாளங்களையும் புட்டு புட்டு வச்சாரே.அதுக்கப்பறமும் நல்லவனா நடிக்கறானே இந்த சைக்கிலோட்டி😂😂😂

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg 2 місяці тому

    Prod of Tamilnadu police but treatment in police station not up to the mark and also cases are settled depending upon on the influence and lotof corruption it only in police but alsoin all department since all state Government whereas in central Govt 90 percent merit basis recruitment etc

  • @newlikes-2199
    @newlikes-2199 2 місяці тому +11

    கமெண்ட் ல கழுவி ஊத்திருப்பாங்க நெனச்சேன்..அதே போல்தான் ஆச்சி😢😢😢

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 2 місяці тому +8

    When I see him .I can remember my sister's Srimathi's case.

  • @intothespace.....9442
    @intothespace.....9442 2 місяці тому

    ..Finland is not a Scandinavian country

    • @godfather738
      @godfather738 2 місяці тому

      But we say it near to Scandinavian same Nordic countries

  • @KumaranPalanisamy-lo4zj
    @KumaranPalanisamy-lo4zj 2 місяці тому

    Sir real superstar

  • @sirajudeensiraj4395
    @sirajudeensiraj4395 2 місяці тому +11

    சம்பளமே வேணாங்க சார் ஸ்ரீமதி வழக்கிலேயே ஒண்ணுமே செய்யல

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 2 місяці тому +3

    Is Ananda vikadan under the payroll of the ruling government?

  • @rediswealth
    @rediswealth Місяць тому +1

    பயங்கரமா ஓலா ஓட்டுவாரு ..🥯🥯

  • @arivomsattam4841
    @arivomsattam4841 2 місяці тому +5

    விளம்பர பிரியர் waste

  • @seenuseenuseenuseenu8796
    @seenuseenuseenuseenu8796 2 місяці тому +12

    மோசடி பண்ற ஆளுங்கள் ஒன்னாம் நம்பர் மோசடிக்காரர் நீ

    • @SushaJasu
      @SushaJasu 2 місяці тому

      அதேதான்
      இவன் பச்ச களவாணி பய

  • @ThingOurs
    @ThingOurs 2 місяці тому +8

    Welcome to the great கரிகாலன் magic show 😂😂😂😂😂😂

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 місяці тому +3

      🤣🤣🤣👌

    • @ThingOurs
      @ThingOurs 2 місяці тому +2

      😂😂😂😂❤❤❤❤ ​@@mammam-bg6cw

  • @ThanganayakiSenthil
    @ThanganayakiSenthil 2 місяці тому +19

    நான் எல்லோரும் சாப்பிடுவதை சாப்பிட மாட்டேன். Different ட தான் சாப்பிடுவேன். லத்தியை தான் சாப்பிடுவேன்.

    • @beulahr5087
      @beulahr5087 2 місяці тому +1

      😂

    • @YesudasanP-b6e
      @YesudasanP-b6e 2 місяці тому +2

      Olunka. Comment using. Komali. Lovadey Gopal

    • @anandnarayanan3810
      @anandnarayanan3810 2 місяці тому

      @ThanganayakiSenthil Yaaroda laathiye neenga saapudareenga.

    • @ThanganayakiSenthil
      @ThanganayakiSenthil 2 місяці тому

      @@anandnarayanan3810 babu என்ன சப்பிடுவரோ, அதேதான்

    • @YesudasanP-b6e
      @YesudasanP-b6e 2 місяці тому

      @@anandnarayanan3810 Ennoda. Latthiya. Un Akka Thankachi. Sappidura

  • @raghulsinghkingson7672
    @raghulsinghkingson7672 2 місяці тому +2

    Neenga pora hotel la 1000 unanavu irukku nanga pora hotel la egg rice chicken rice biryani parotta iruntha athane sapda mudiyum

  • @SivaKumar-zu1nz
    @SivaKumar-zu1nz 2 місяці тому +10

    உங்கள் பெருமையை தமிழா தமிழா பாண்டியன் கூறிவிட்டார்😂😂

    • @devasagayam3982
      @devasagayam3982 2 місяці тому

      அவன் பாதி பொய் சொல்லுவான். போலீஸ் வேலை எவ்ளோ கஷ்டம் என்பது அந்த நாய்க்கு தெரியாது

    • @SushaJasu
      @SushaJasu 2 місяці тому +2

      அந்த பெருமை எல்லாத்தையும் பல மக்கள் அறியவில்லை😂😂😂😅 அதனாலதான் சில கருத்துக்கள் இவனை நல்லவனாக காட்டியுள்ளன😂😂😂😂😂

  • @yashb8501
    @yashb8501 2 місяці тому +12

    Pora....ponballa poriki

    • @pathinathan3354
      @pathinathan3354 2 місяці тому

      நல்ல கருத்துக்களைச மூகத்திற்குகொடுக்கின்றார்

    • @மலையோரவிவசாயிகள்பேரவை
      @மலையோரவிவசாயிகள்பேரவை 2 місяці тому

      @yashb8501 ஏன்.. உன் அம்மாவை கடத்திட்டு போய் 0த்துட்டாரா😅

    • @SushaJasu
      @SushaJasu 2 місяці тому

      ​@@pathinathan3354அவனே ஒரு பொறுக்கி...இவன் சமூகத்துக்கு நல்ல கருத்து கொடுக்கிறானாம்😂😂😂😂

  • @manisurya3197
    @manisurya3197 2 місяці тому +4

    Useless interview!!!!!!😂

  • @JJktrue
    @JJktrue 2 місяці тому +6

    பர்வீன் இந்த பக்கமே வராத....இடம், பொருள், ஏவல்.

  • @srinivasansriraman964
    @srinivasansriraman964 5 днів тому

    சைக்கிள் ஓட்டுவது தவிர பெரிய சாதனை என்ன செஞ்ச அத்த பேசு.சைக்கிள் பாபு

  • @shanmugarajsha4444
    @shanmugarajsha4444 2 місяці тому +7

    முதல் 20 நிமிஷத்துல ஒரு உயர் அதிகாரியா தெரிஞ்சு இங்க ஆனா கடைசி எட்டு நிமிஷத்துல கேவலமான அரசியல்வாதி ஆயிட்டீங்க

  • @newsdove
    @newsdove 2 місяці тому +1

    Mr ex DGP sir, you have done your job and retired. Please stop giving lectures, we have heard enough from you. 🙏

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Місяць тому

    Srimathi.valakkil.ivarin.vesankalai.makkal.mun.Amppalapattuvittathu.

  • @PremSangita
    @PremSangita 2 місяці тому +11

    பர்வீன் சுல்தானா 😊 பாபு sir 2 kg பொறி கடலை வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட்டுக்கொண்டு கதைப்போமா 😂😂👍

    • @RajKannu-qz5ud
      @RajKannu-qz5ud 2 місяці тому +1

      Womaniser cop

    • @JJktrue
      @JJktrue 2 місяці тому

      சைக்கிள் சூசை ஒரு சங்கி

  • @197senthil
    @197senthil 2 місяці тому +1

    Everyone commenting plese realize for his sin in srimathi case otherwise he is good.....please do some good for that girl soul......

  • @subramanianpanchasaram
    @subramanianpanchasaram 2 місяці тому +1

    womeniser

  • @prabhakaran5196
    @prabhakaran5196 2 місяці тому +4

    எல்லாம் பொய்

  • @sureshsuresh-mf2pv
    @sureshsuresh-mf2pv 2 місяці тому +1

    Appataan kunji gun..nu maatiri irukumtaane sir😅😅😅

  • @gamergaming3210
    @gamergaming3210 2 місяці тому +7

    3 முட்டை 15 இட்லி க்கு சமம்.

  • @vedavalliravindradass1376
    @vedavalliravindradass1376 2 місяці тому

    Sir , would you give your phone number, people those helpless can take suggestions

    • @SushaJasu
      @SushaJasu 2 місяці тому

      அவன் பணக்காரங்களுக்குதான் உதவுவான்😂😂😂😂