உணவு எப்படியோ அப்படியே குணமும். விலங்கின் பிணத்தை இன்னொரு விலங்குதான் உணவாகக் கொள்ளும். ஒரு விலங்கின் உடலை உணவாகக் கொள்ளும் மனித-விலங்குகளின் குணமும் தீவிரவாத குணமே. இதை ஒரு தமிழ்நாட்டு மருத்துவர் வக்காலத்து வாங்குவது மிகவும் கீழ்த்தரமானது.
ஒரு விலங்கின் உடலை ஒரு விலங்குதான் உண்ணும்? சரி அப்படியென்றால் தாவர உணவை ஒரு விலங்கு உண்ணுவது எப்படி அவர்களை மனிதன் என்பது? இல்லைவேறு ஏதாவது ஒரு குறியிட்டு அழைக்கலாமா? தாவர உணவு உண்பவன் கோபப்படுவதில்லையா? கொலைசெய்வதில்லையா? அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்வதில்லையா? புலால் உண்பவன் அனைவருடன் சகஜமாக சிரித்து சந்தோசமாக ரசித்து தன் அசைவ உணவை உண்கிறான் உணவு ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் அதில் குணநலன்களை குறிப்பது கயமைத்தனம் மருத்துவரை குறைசொல்ல எந்த நியாமும் இல்லை அவர் உணவுகளில் உள்ள விகிதாசார நன்மைகளையும் பலன்களையும் சொல்கிறார் அது சரியே தவறு ஒன்றும் இல்லை.
இறைச்சி பலத்தை தரலாம். ஆனால் உயிர்வதை நினைவில் கொள்ளவேண்டும். நாம் உண்பது ஆரோகியமாக இருப்பதோடு, நல எண்ணங்களை வளர்ப்பதாக இருக்கவேண்டும். தேங்காயை பச்சையாக உண்ண, கிடைக்கும் பலனை விட, இறைச்சி தந்துவிட போகிறது.
Exactly, people who eat excessive meat are aggressive, can't control anger, not genuine basically don't have humanity. In western countries people who are intellectual don't eat meat alone. They take a small portion of meat with large portion of vegetables, salads and fruits. Somehow he got popularity among the society, so he is making use of it to make money.
@@usharetnaganthan302 research shows that a person who has had animal protein meal before a debate has less chances of the debate turning into argument or fight. Those who has pure carbs will be irritable more and impatient..
@@yasararafatha3139 yes, of course we also agree , but one thing in plants anthkarnam is not developed where as other living things that sensory organs are well developed during their killing their body will react to that hence therefore it is very dangerous to take non veg.
ۙ இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் : 6:142)
@@cricketentertainment5769 Then how sivaraman knows about human body. He is also certified doctor. அசைவத்திற்காக இவ்வளவு ஆதரவு தெரிவிக்கும் நீங்கள். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் எந்த ஒரு உணவும் நம் உடலிலும் உள்ளத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை. நமது முன்னோர்கள் உணவின் அடிப்படையில் குணத்தை பிரித்துள்ளனர். அதிகப்படியான மாமிச உணவு உண்பவர்கள் 'ரஜோ' எனப்படும் குணத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். இது ஒரு உணர்ச்சிவையப்பட்ட நிலை அளவுக்கு அதிகமான கோபம், காமம் போன்றவைகள் இம்மாதிரியான உணவினால் அதிகமாக தூண்டப்படுகின்றன. இதை உணர்ந்த நமது நாட்டு ஞானிகள் கொல்லாமை எனும் நெறியை வகுத்துத் தந்தனர். வெறும் அறிவியலை மட்டும் வைத்து ஆராய்வது எந்த பலனும் இல்லை. பௌத்தம் சமணம் போன்ற மதங்கள் கொல்லாமையை வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்த பல ஞானிகள் திருவள்ளுவர் ராமலிங்கனார் ஐயா வைகுண்டர் போன்றோர் இந்த நெறியை வலியுறுத்தினார்கள்.
இறைச்சியைவிட கடல் உணவு மீன் வகை உணவு நல்லதுதானே Sir. எனக்கு இறால், நண்டு பெரிய சைஸ் கிடைப்பதில்லை. இருப்பதை வைத்து திருப்தியா சாப்பிடுகிறோம். White Sugar சுத்தமா avoid பண்ணிட்டோம் என் குடும்பத்தில். உங்கள் பதிவை தொடர்ந்து தாருங்கள்.என் பதிவில் எளிமைதான் Sir. நன்று.
அனைத்து உயிரும் தம் உயிர் போல் பாவிப்பதை அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே உயிரை உண்டு வாழும் உயிரினங்கள் மனிதனாகவே இருக்க வாய்ப்பில்லை ஆறாவது அறிவு உள்ளதற்கு அர்த்தமே இல்லை
The very word NON- VEG has split,separation,good meaning as a Tamil mix words,itself says that VEG is safe and best from all angles sports,yoga,study and mind concentration and the proverb "blood is thicker than water" has different meaning in non veg and hence VEG is preferable.Organically chemical composition is different but there is also one saying "Method in madness"
In kali yuga we don't kill animal and eat.its sinful act in our Vedas and puranas. God given to human to eat only vegetable.no veg usually for animals only ..not for human....fir all vegetables we have all vitamins.so we should eat Veg. That is better.🙈🙉🙊👌🌷
@@ambujarajan yes if u get accident u will be wounded, everybody knows this.i am asking where is thiruvalluvar told in thirukural.can u show me which kural
மனித உயிர்கள் காடுகளில் வாழும்போது மிருகங்களை மட்டுமே உட்கொண்டான் அதன்பின்பு தேன்,தினை அதன் பின்பு காய்கறிகள் பழங்கள் உட்கொண்டான் வரலாறு முக்கியம் அமைச்சரே
தமிழனை கேவலப்படுத்தாதீங்க. முல்லை கொடிக்கு தேரை கொடுத்த வள்ளல் ஆண்ட நாடு. பசுவுக்கு நீதி கிடைக்க தன் பிள்ளை யை தியாகம் செய்த வீரர்கள்வாழ்ந்தநாடு. அதுசரி அவ்வையார் சைவமா? அசைவ மா?
@@jodavid9649 ஜோ டேவிட் ஸார்....அசைவ உணவை சாப்பிடுவதைப் பற்றி நான் தவறாகச் சொல்லவில்லை...ஆனால் ஒரு டாக்டராக இருந்து கொண்டு அதைச் சொல்வது சரியாகப் படவில்லை என எண்ணுகிறேன். அதனால் தான் அப்படீ எழுதினேன். கோவிச்சுக்காதீங்க ஜோ..
நீங்கள் கொடுக்கும் அனைத்துமே தவறான தகவல்கள். பழங்களிலேயே உண்ணக்கூடாத பழம் கொய்யா பழம். இதனாலேயே இதற்கு கொய்யா கனி என அழைக்கப்படுகிறது. கொய்யாவைப்பற்றி சித்தமருத்ததுவம் கூறப்படுவது. வாதம் பித்தம் கபம் மூன்றையும் மாற்றிவிடும். கொய்யா மலச்சிக்கலுக்கு நல்லதே தவிர மருத்துவ ரீதியாக உடலுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது.
You seem to forget about hormones preservatives and meat frozen for months. One is not sure if the slaughtered animal was healthy or sick. Your advice doesn’t make sense at all. Meat is not stored properly due to lack of refrigerators added to that frequent power cuts. Think before you inform the gullible public
Dr ku pavam vallalar, thiruuvalluar, ellam theriathu pola.. Manusanum aruthu pottal mamisam than... Adutha thalaimurai athaiyum medru thinnum.. You are not a sivaraman.. Savaman..
Inge sila per veg nalladunnu sollitu mana amaidi tharumnu sonnaanga aana onnu veg saapidravanga saaduvaam nithyaa nanda jayendrer vijayendrer ellam veg thaan avanga panna koothu world famous non veg saapidravanga kettavanga illa so veg non veg vechi judje pannaadeenga
இவர் நல்லாத்தான் சொல்கிறார் என்று நீங்க தான் சொல்றீங்க. இவறு நல்லதே சொல்ல மாட்டார் அப்படின்னு சொல்றீங்க. இவர் சொல்வது பிடிச்சா ஏத்துக்கோ. பிடிக்கலைன்னா விட்ருங்க. இம்மம்.....
உணவு எப்படியோ அப்படியே குணமும். விலங்கின் பிணத்தை இன்னொரு விலங்குதான் உணவாகக் கொள்ளும். ஒரு விலங்கின் உடலை உணவாகக் கொள்ளும் மனித-விலங்குகளின் குணமும் தீவிரவாத குணமே. இதை ஒரு தமிழ்நாட்டு மருத்துவர் வக்காலத்து வாங்குவது மிகவும் கீழ்த்தரமானது.
ஒரு விலங்கின் உடலை ஒரு விலங்குதான் உண்ணும்? சரி அப்படியென்றால் தாவர உணவை ஒரு விலங்கு உண்ணுவது எப்படி அவர்களை மனிதன் என்பது? இல்லைவேறு ஏதாவது ஒரு குறியிட்டு அழைக்கலாமா? தாவர உணவு உண்பவன் கோபப்படுவதில்லையா? கொலைசெய்வதில்லையா? அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்வதில்லையா? புலால் உண்பவன் அனைவருடன் சகஜமாக சிரித்து சந்தோசமாக ரசித்து தன் அசைவ உணவை உண்கிறான் உணவு ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் அதில் குணநலன்களை குறிப்பது கயமைத்தனம் மருத்துவரை குறைசொல்ல எந்த நியாமும் இல்லை அவர் உணவுகளில் உள்ள விகிதாசார நன்மைகளையும் பலன்களையும் சொல்கிறார் அது சரியே தவறு ஒன்றும் இல்லை.
சார் 1987 தான் நான் பிறந்தேன் நான் பிறந்தப்பவே தினமும் எங்க வீட்டுல சிறு தானிய கஞ்சிதான் அரிசி சாதம் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் தான்
Neegal migavum koduthu vaithavar.ungal kudumbatharum neengalum nalamudan vazveergal enbadhu marukka mudiyadha unmai.
மிகவும் ஆச்சரியமாக உள்ளது.எந்த ஊர் தம்பி நீங்கள்.
ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன்இன்னா -
(இனியவை நாற்பது )
இறைச்சி பலத்தை தரலாம். ஆனால் உயிர்வதை நினைவில் கொள்ளவேண்டும். நாம் உண்பது ஆரோகியமாக இருப்பதோடு, நல எண்ணங்களை வளர்ப்பதாக இருக்கவேண்டும். தேங்காயை பச்சையாக உண்ண, கிடைக்கும் பலனை விட, இறைச்சி தந்துவிட போகிறது.
Plants are living things too
Exactly, people who eat excessive meat are aggressive, can't control anger, not genuine basically don't have humanity. In western countries people who are intellectual don't eat meat alone. They take a small portion of meat with large portion of vegetables, salads and fruits. Somehow he got popularity among the society, so he is making use of it to make money.
@@usharetnaganthan302 research shows that a person who has had animal protein meal before a debate has less chances of the debate turning into argument or fight. Those who has pure carbs will be irritable more and impatient..
உணவுக்கும் கோபத்திற்கும் சம்மந்தம் இல்லை.
@@yasararafatha3139 yes, of course we also agree , but one thing in plants anthkarnam is not developed where as other living things that sensory organs are well developed during their killing their body will react to that hence therefore it is very dangerous to take non veg.
சைவம் சாப்பிடும் போது நல்ல புத்தி வேலை செய்யும் அசைவம் உட்கொள்ளும் போது கொஞ்ச மந்த தன்மை உண்டாகும் என்பது என் அனுபவம்
சைவம்சாப்பிடுபவர்தான்
காந்தியை கொன்றார்
Only in india there are least meat eaters
Apo ne thathi paya
சிவராமனும் கரடியா கத்தி பார்க்கிறார். யாரும் கடைபிடிப்பது இல்லை. By Naattaraayan
ۙ
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
(அல்குர்ஆன் : 6:142)
Quoted in holy book of quaran , Allah doesn't need your killings but only your affection.
Vannakkam Ayya mikha nandri Ayya ungal pechhu arumai mukiya thagavalukku nandri
பிறவுயிரின் வாழும் உரிமை யை மனிதன் பறித்து கொண்டு உணவாக உட்கொள்ளும் போது மனிதன் மனித னாக இருக்க முடியாது
ப்ரஷ்ஷர் சுகர் மாரடைப்பு அசைவ உணவால்தான் வருகிறது கோழியை பற்றி சொல்வது உண்மைதான்
Sir your spach very correct
புரட்டாசி மாதம் இந்த வீடியோ பார்தவங்க ரெண்டு லைக் பண்ணுங்க
அசைவ உணவை சாப்பிட கூடாது
உயிரிணங்களை வாழ விடுங்கள். யானை சாப்பிட்டதாகா சொல்வது நல்லதல்ல. இதை ஊக்குவிக்க கூடாது
சார் இவர் பெரியாரிஸ்ட்
திமுக மற்றும் விசுவாசி..
So,
இறைச்சி சாப்பிட சொல்லுறார்.
ஆனா
அவர் சாப்ட மாட்டார்.
கேட்டு பாருங்க
பிறகு மிருகங்கள்
ஏன் அசைவ உணவு
சாப்பிடுகிறது
@@puthagapoonga4244 they are born for that
தவறான புரிதல்
@@devi9202 மனிதனும்
,இனறவனே சீ என்று சொல்லியது தான் இனறச்சி ஆனது.
மீன் மார்க்கெட் side ஒரு ஐஞ்சி நிமிஷம் நின்னா போதும் திங்கணும் ஆசை வராது அவரவர் விருப்பம்
எதை சாப்பிட வேண்டும் என்று எவரிடமும் கேட்காதீர்கள்அவரவர் மனதுக்கு எது நன்மையானதாகவும் தூய்மையானதாகவும் இருப்பதைதேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
தூய்மை தாவரங்களில் மட்டுமே.
@@jyothithegreat.9601thooimai manangalil ulladhu. Bjp kku adhu kidayadhu.
@@jyothithegreat.9601 whether breadt milk, cow milk, goat milk and all milks are good or not?
S
Being a doctor it is very surprise to prescribe non veg,but generally our body digestive system is suitable for veg food only refer vallalar.
You may be a doctor but it doesn't mean you know all things of human body as you are a doctor.
@@cricketentertainment5769
Then how sivaraman knows about human body.
He is also certified doctor.
அசைவத்திற்காக இவ்வளவு ஆதரவு தெரிவிக்கும் நீங்கள்.
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் எந்த ஒரு உணவும் நம் உடலிலும் உள்ளத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை.
நமது முன்னோர்கள் உணவின் அடிப்படையில் குணத்தை பிரித்துள்ளனர்.
அதிகப்படியான மாமிச உணவு உண்பவர்கள் 'ரஜோ' எனப்படும் குணத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்.
இது ஒரு உணர்ச்சிவையப்பட்ட நிலை அளவுக்கு அதிகமான கோபம், காமம் போன்றவைகள் இம்மாதிரியான உணவினால் அதிகமாக தூண்டப்படுகின்றன.
இதை உணர்ந்த நமது நாட்டு ஞானிகள் கொல்லாமை எனும் நெறியை வகுத்துத் தந்தனர்.
வெறும் அறிவியலை மட்டும் வைத்து ஆராய்வது எந்த பலனும் இல்லை.
பௌத்தம் சமணம் போன்ற மதங்கள் கொல்லாமையை வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் வாழ்ந்த பல ஞானிகள் திருவள்ளுவர் ராமலிங்கனார் ஐயா வைகுண்டர் போன்றோர் இந்த நெறியை வலியுறுத்தினார்கள்.
Its true
We are omnivorous isn't it? Then why should we eat like herbivores?
You cannot be real doctor ( modern medicine)
NanreyTambi ❤❤❤❤❤
இறைச்சியைவிட கடல் உணவு மீன் வகை உணவு நல்லதுதானே Sir. எனக்கு இறால், நண்டு பெரிய சைஸ் கிடைப்பதில்லை. இருப்பதை வைத்து திருப்தியா சாப்பிடுகிறோம். White Sugar சுத்தமா avoid பண்ணிட்டோம் என் குடும்பத்தில். உங்கள் பதிவை தொடர்ந்து தாருங்கள்.என் பதிவில் எளிமைதான் Sir. நன்று.
Marine ecosystem is in danger because of over harvesting of fishes.
அசைவ உணவில் ஆயிரம் நன்மைகள் இருந்தாலும், ஒரு உயிரைக் கொன்று அதன் தசையை உண் பது கீழ்த் தரமான வாழ்க்கை ஆகும்.
அனைத்து உயிரும் தம் உயிர் போல் பாவிப்பதை அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே
உயிரை உண்டு வாழும் உயிரினங்கள் மனிதனாகவே இருக்க வாய்ப்பில்லை
ஆறாவது அறிவு உள்ளதற்கு அர்த்தமே இல்லை
இது ஒரு சுழற்சி முறை இல்லையென்றால் இந்த உலகம் இயங்காது
@@girivasanj1353 உணவு நெறிமுறை வகுத்தது நீயா
ஏன் தாவரங்களுக்கு உயிர் இல்லையா?
நெல்உயிரினனம்இல்லையோ!கீரை வகைகளை மட்டும் கொலைசெய்து சாப்பிடலாமோ
Siru thaniyangale sirantha Unavu..
Sir please tell me how to manage cervical spondylitis
ஓர் உயிரை துடிக்க துடிக்க கொல்வது சரியா ஐயா..
Super
பயனுள்ள தகவல்கள் நன்றி சார் 🙏
Tq sir 💐
ஆதாரத்தையும் சேர்த்து சொன்னால் நல்லது 1:35 இறைச்சி சாப்பிடுவது நல்லது. அதற்காக போனபோக்கில் அளவீடுகள் கொடுக்கக்கூடாது.
அருமை
You take list of noble laureates
@@yasararafatha3139 list எடுத்திருக்கிறேன். இவர் சொன்னதுபோல எதுவும் இல்லை
In Bible also in old testimony that first commandment says don't kill .
முப்பாட்டனுக்கு முப்பாட்டனுக்கு முப்பாட்டனுக்கு...
முப்பாட்டனுக்குமுப்பாட்டன் திருக்குறள் தந்த 'தெய்வப்புலவர்'திருவள்ளுவர் தந்த
கொல்லாமை
புலால் உண்ணாமை...-?− இவைகளெல்லாம் டுபாக்கூரோ
*பெளத்தம் போதிக்கு கொல்லாமை..?
Wunmai. Yintha doctorhal sila puththahangalai mattum padithuvittu, Thangalai Gnanihalai yellaam Vida periyavarhal yendru Ninaithukkolvathaal varum vilaivuhalthaan yithupoondra videokkal.
நன்றி ஐயா 🙏
Thank you Doctor. Superb useful information.
அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா 🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
The very word NON- VEG has split,separation,good meaning as a Tamil mix words,itself says that VEG is safe and best from all angles sports,yoga,study and mind concentration and the proverb "blood is thicker than water" has different meaning in non veg and hence VEG is preferable.Organically chemical composition is different but there is also one saying "Method in madness"
Vegetarians are cruel people.
1
அருமையான விளக்கம்.காடையும் பிராய்லர் கோழிக்கு போடுகிற தீவனத்தை போட்டுதான் வளர்க்கப்படுகிறது.எனவே காடையை சாப்பிடலாமா?.
🙏பயனுள்ள தகவல் நன்றி🙏👍
யூரிக் அமிலம் புரிதல் வீடியோ போடுங்க சார்
Oru uyiraai kolvadhu paavaamillayaa Dr ?
ஏழு ஏழுபிறவிக்கும் மோட்சம் கிடையாது நீயும் புழு பூச்சியாய் உன்னை மற்ற மிருகங்கள் உண்ணும்
பாம்பு சாப்பிடுங்க பல்லி சாப்பிடுங்க ஜியான் சாப்பிடுங்க தேள் கரப்பான் பூச்சி தவக்களை மரவட்டை கோச்சு கொசு எல்லாத்தையும் சாப்பிடுங்க நாங்க வந்து நல்ல வெஜிடேரியனா சாப்பிடுறோம்
well done
Needs a lot of discussion about veg animals and non veg animals.
Open to Dr
😊
Very good information sir
Nice speech. Why negative comments?. Thank you for ur information sir
Sivaramanukku. Ondrum theriyathu
திருவள்ளுவர் விட நீங்க அறிவாளி ஐயா
Thiruvalluvar sonnadhagha neenghal ninaithukondirukkum sila thirukkuralghal thiruvalluvar yezhudhiyavai kidaiyadhu avaighal brahmanarghalal idaiyil sorughappattavai
கிண்டல் தான்.
This doctor wouldn't have studied thirukural!
👍👍👌👌 excellent speech👍👌👌🙏
தப்பா பேசுகிறார் . எச்சரிக்கை
Veg , lentils , nuts , fruits are good for health . All necessary nutrients we can get it from all of this .
Yes but the real truth is the veg food is not enough to feed all the people of over the world.
@@cricketentertainment5769 it is not true.
As Indian.. he is marketing meats..but this man suppose to
It is better to avoid non-veg totally.
Humans are meant to be vegetarians.
நீங்க வெறும் இறைச்சி மட்டுமே சாப்பிடுங்க
அப்போதாவது காய்கறி விலை குறையுமா ன்னு பாக்கலாம்
இறைச்சி சாப்பிடுகிற நாங்களெல்லாம் காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா கத்தரிக்காய் ஒரு கிலோ 50000 ரூ .;இறைச்சி சாப்பிடுற எங்களுக்கு முதல்ல நன்றி சொல்லுங்க
Neenga cow's milk kudipingala. Appidi Neenga kudipingana neengalum non-vegetarian thaan.
பிரமாதமாக , கருத்துள்ள , பிரமிப்பு மிக்க , கருத்துள்ள பேச்சு.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mattra uyirgalai ththudikavaithu un ithayam thudikavaenduma
மிகவும் பயனுள்ள தகவல்.
நீங்க சிவராமன் இல்லை நீங்க அசைவ ராமன்
In kali yuga we don't kill animal and eat.its sinful act in our Vedas and puranas. God given to human to eat only vegetable.no veg usually for animals only ..not for human....fir all vegetables we have all vitamins.so we should eat Veg. That is better.🙈🙉🙊👌🌷
🙏
Aachan
Aachan
Aachan
Mamanaachan
Eathanavayasu varekam tea kudekalam
Thiruvalluvar told eating non veg is a sin.
It's just a wound of an animal.
Can u show me proof?
@@cricketentertainment5769 i am a non veg.but this statement is true,because any creature after killing and cutting were wounded..
@@ambujarajan yes if u get accident u will be wounded, everybody knows this.i am asking where is thiruvalluvar told in thirukural.can u show me which kural
குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்
விளக்கம்:
இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது
வள்ளுவப் பெருமான்
வள்ளள் பெருமான்
கணக்கில்லா சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் மாமிசம் கூடாது என்று சொல்லும்போது இந்த அறிவுஜீவி சொல்வதை கேளுங்கள்
Yes, well said.
It is better for him to study thirukural properly.
சார் மனிதத் தன்மையில் வாழ எந்த உணவு சிந்தது.
Limited veg food.
அசைவம்.சாப்பிட்டு.சாஙகடா.கச்டபடுங்கடா
Valluvar to Vallar said to us *we should not have non veg *
They are tamil Sithars that what Sitha’s medicine.
Thirukkural is written only for human. Not for animals.
சிததமருத்துவம் அசைவம் சாப்பிட சொல்லவில்லை
It is there in ayurvedha
மனித உயிர்கள் காடுகளில் வாழும்போது மிருகங்களை மட்டுமே உட்கொண்டான் அதன்பின்பு தேன்,தினை அதன் பின்பு காய்கறிகள் பழங்கள் உட்கொண்டான் வரலாறு முக்கியம் அமைச்சரே
மாட்டிறைச்சிசாப்பிட்டால்நோபல்பரிசுநிச்சயம்?. யானை எந்த இறைச்சி சாப்பிடுதுசார்?
தமிழனை கேவலப்படுத்தாதீங்க. முல்லை கொடிக்கு தேரை கொடுத்த வள்ளல் ஆண்ட நாடு. பசுவுக்கு நீதி கிடைக்க தன் பிள்ளை யை தியாகம் செய்த வீரர்கள்வாழ்ந்தநாடு. அதுசரி அவ்வையார் சைவமா? அசைவ மா?
யானைக்கறி என்ன ...மான்கறி...மனிதக்கறி திங்கலாம்...புடிச்சு உள்ளவச்சி நுங்கெடுப்பாங்க.
அடுத்த வீடியோவில் இதையும் தின்னச்சொல்லுவார் இந்த மருத்துவர்
Athu amirthamae endralum mattra uyirgalukku thunbam thanthu athai sapduvathu thavarae thiruvalluvar sonnathu miga thavaraana valikattuthal
வள்ளுவரின் திருக்குறளைப் படியுங்கள் அறிவு விளங்காத ஜீவன் திரு. சிவராமன் அவர்கள் அவர் பேச்சை கேட்காதீர்கள்
வெளிநாடுகளில் vegetarian என்றால் தாவரங்களை உண்ணும் உயிரினங்கள் சாப்பிடலாம் பாம்பு சிங்கம் எல்லாம் non- veg என்று சொல்கிறார்கள்
seeeeèeèèeeèeeeeeeeeeeeeeeeeeeac
They don't have any spritual sense.
¹¹⅘g@@AjithKumar-op8er
Pinam pinam than pun pun than
Chitirae
Chithirae
Chithirae
Chithirae
Chithirae
Chithirae
Cheetah
Pavam antha vuyir ellam. Thinnunde irunga
True sister...
Nellum .,pullum., vegetables ueirthan... uyier illatha paiyer villyeuma!!!???
Well said
மாட்டுகறி சாப்பிடாதவர்கள் நோபல் பரிசு வாங்க முடியாதா🙄🙄🙄🙄
Refer thirukural and be vegetarian.
தமிழக. அறிவாளி ஐயா GDநாயுடு தன்
வாழ்நாளில் ஒரு நாள் கூட மாமிசம் சாப்பிட்டது கிடையாது. என்ன அவர். நோபல் பரிசை வாங்கவில்லை.
@@kkssraja1554 .
Sir fish kooda valkaraanga
வள்ளுவர் பொய் சொல்லக்கூடாது என திருக்குறளில்சொல்லி இருக்கிறார் ஆனால் நீங்கள் எல்லோரும் பொய் சொல்லாமல் இருக்கிறீர்களா?
Very good, but to follow rules is always best rather than the defaulter.
Sir Siddha medicine's edukkim pothu Non veg saappida koodathu nu soldranga vunmaiya pls reply me sir
Asaivam saappida solvathu ARAM AAHAATHU MARUTHTHUVAREI.!!!!
Siththa /Ayurveda Maruththuvar yendru sollikollum Neengal THIRUKURAKL, THIRUMANTHIRAM, SILAPPATHIHAARAM, YEIN THIRUMANTHIRAM, VALLALAARIN THIRUARUTPA POONDRA NUULHALAI PADIKKA VILLAIYAA ?
Thirukkuralil oru Athihaaramei PULAAL MARUPPU YENDRA THALAIPPIL Valluvar perunthahai koduththu, Pulaal wunnuvathu
Aram Attra Seyal yenbathai THELIVAAHAK KOORUHIRAAR.
Summaa Makkalai kuluppuvathai vittuviduvathu Nallathu.
இவர் வர வர லூசாக பேசுகிறார் ☺️
"ரெம்போ""
Neenga nallathu sollunga
அசைவ உணவு ஓட்டல் வைத்து இருக்கிறீரோ....full சப்போர்ட் பண்ணுகிறீரே.....அல்லது மட்டன் ஷாப் வைத்து இருக்கிறீரோ...சபாஷ்.
No to build à pro muslim narrative, he could have got a heavy sum of money from the mollahs
Hahaha.... exactly...
Ungala maari rendu peru eruntha india tombs munnerum religion sandai plus keeltharamna jaathi veri. ..maadu thapu aana maadil erunthu ghee curd mattum nalla saapduveenga
@@jodavid9649 ஜோ டேவிட் ஸார்....அசைவ உணவை சாப்பிடுவதைப் பற்றி நான் தவறாகச் சொல்லவில்லை...ஆனால் ஒரு டாக்டராக இருந்து கொண்டு அதைச் சொல்வது சரியாகப் படவில்லை என எண்ணுகிறேன். அதனால் தான் அப்படீ எழுதினேன். கோவிச்சுக்காதீங்க ஜோ..
We will get knowledge but will not get wisdom
நோயுற்று வாழும் உங்கள் வாழ்நாள் மற்றவர்களை விட வாழ்நாள் குறைவு என்பதை மறுக்கமுடியுமா?
நோயுற்று வாழும் உங்கள் வாழ்நாள் மற்றவர்களை விட குறைவு என்பதை மறுக்கமுடியுமா?
நீங்கள் கொடுக்கும் அனைத்துமே தவறான தகவல்கள். பழங்களிலேயே உண்ணக்கூடாத பழம் கொய்யா பழம். இதனாலேயே இதற்கு கொய்யா கனி என அழைக்கப்படுகிறது. கொய்யாவைப்பற்றி சித்தமருத்ததுவம் கூறப்படுவது. வாதம் பித்தம் கபம் மூன்றையும் மாற்றிவிடும். கொய்யா மலச்சிக்கலுக்கு நல்லதே தவிர மருத்துவ ரீதியாக உடலுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது.
First we need to get out in sun as we are confined inside AC room
Kids play indoor
Iies
இவர்.டாக்டர்.இல்ல.காசாப்கடைகாரர்
அசைவம் நல்லது என்று கூறும் இவர் பேச்சை கேட்கக் கூடாது.
This man doesn't know any spritual sense.
You seem to forget about hormones preservatives and meat frozen for months. One is not sure if the slaughtered animal was healthy or sick. Your advice doesn’t make sense at all. Meat is not stored properly due to lack of refrigerators added to that frequent power cuts. Think before you inform the gullible public
Let's take own decisions about food habits.
Mutton & beaf athigamaaga saappittaal cancer varum..
Wrong statement
You are100% correct.
Dr ku pavam vallalar, thiruuvalluar, ellam theriathu pola.. Manusanum aruthu pottal mamisam than... Adutha thalaimurai athaiyum medru thinnum.. You are not a sivaraman.. Savaman..
நீ பேசு ஆனா பேச்சில் நாகரீகம் இல்லையே இதுக்குத் தான் இறைச்சி சாப்பிடாதே என்று சொல்லுகிறார்கள். புரியுதா.
Inge sila per veg nalladunnu sollitu mana amaidi tharumnu sonnaanga aana onnu veg saapidravanga saaduvaam nithyaa nanda jayendrer vijayendrer ellam veg thaan avanga panna koothu world famous non veg saapidravanga kettavanga illa so veg non veg vechi judje pannaadeenga
In all religions there is good and bad, we should take only good things as example!
@@devi9202 jayendrar vijayendrar nithi innum ippo latesta karnatakaala maatna swamijinga oorukku upadesam panra porikingà ivanuga ozhunga irundu mzththa vangalukku sollanum ok vaa good bad yella idathulYum irukkaanga yaar solradoonnu irukku vesham pottu nadikka koodadu ivanungalukku per inna non veg saapidravan kooda garba grahathula thappu panna anjuvaan aana kanchi la deva naadan oru kamnaatti pengalA garba grahathula vachi yenna asingam pannan thayir saadam thinnutu vedham pDichitu ipdi senjaan idukku yenna solradu veg saappidravan nallavan illa non veg saapidravan kettavan illa modalla idu nalladu idu kettadunnu solra rights yAarukkum kidayaadu
@@shivani8565 we are taking example from good things, even if he is a god man if he fault we accept as fault only.
Nowadays Kaadai also created like broiler in farms and steroids and antibiotics are pumped regularly
FIRST OF ALL YOU TAKE MEDICINE TO YOUR COUGH
இவர் நல்லாத்தான் சொல்கிறார் என்று நீங்க தான் சொல்றீங்க. இவறு நல்லதே சொல்ல மாட்டார் அப்படின்னு சொல்றீங்க. இவர் சொல்வது பிடிச்சா ஏத்துக்கோ. பிடிக்கலைன்னா விட்ருங்க. இம்மம்.....
இம்ம்மம்
Dont kill birds and animals for food.
Vallalar,,, jeevakarunyam,, lentils,, pulses,, greens,,
Thavarana karuthu, sethudeveenga
Only income for doctors
Sarakkadikkurathunnu kooda nallathunnu solrankale.
ethuvum saappidalaama.
Yanakkarikku matcha enna sarakkadikkalam..