எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகள் | Foods with immunity | Dr Sivaraman Siddha And Ayurveda Health Tips

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @e3EnglishInstituteSalem
    @e3EnglishInstituteSalem 3 роки тому +22

    Amazing - தங்களைடைய தார்மீக கோபம் பாராட்டிற்கு உரியது ஐயா. தங்கள் அச்செயல் வீர நடை போடட்டும் நல்வாழ்த்துகள்.

  • @anandram1362
    @anandram1362 2 роки тому

    அறம் சார்ந்த தன்னலமற்ற மிக பயனுள்ள தகவல்கள் கொண்ட உரை.ஐயா சிவராமன் போன்ற பல மருத்துவர்கள் தோன்ற வேண்டும்.மருத்துவர் சிவராமன் நீடூழி வாழ வேண்டும்...... மலேசியா தமிழன்

  • @anbalaganchona4070
    @anbalaganchona4070 4 роки тому +10

    மருத்துவர் அய்யா அவர்கள் சொல்வதை கேட்டு நாமும் வாழகற்றுக்கொள்ளவேண்டும், இன்னும் பொழுதுபோக்காக கேட்டுகொண்டிருக்கிறோம் என்பது வருத்தமாக இருக்கிறது !

  • @navaneetha3584
    @navaneetha3584 3 роки тому +2

    அய்யா இந்த காணொலிமிகவும்சிறப்பு பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @sivakumarpalaniswamy4279
    @sivakumarpalaniswamy4279 3 роки тому +2

    மிகவும் அருமையான தகவல் டாக்டர் சார். சமுதாய நோக்கம் அதிகம் உங்கள் பேச்சில் தெரிகிறது. நன்றி Dr.sir

    • @senbagapandian7267
      @senbagapandian7267 2 роки тому

      மிக அருமையான தகவல் டாக்டர் சார்

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 4 роки тому +3

    உங்கள் உரை மிகவும் சிறப்பாக உள்ளது.
    எனினும், உடல் உழைப்பு இல்லாமல் வாழ்பவர்கள் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி இல்லாமல் அவர்கள் உடலில் வியர்வை வராமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மட்டுமே பலப் பல நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.
    உழைக்கும் மக்கள் எதைச் சாப்பிட்டாலும் எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கின்றனர்.

  • @இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய

    ஆனாலும் இவையெல்லாம் இயற்கை வழி விவசாயம் மூலமாக விளைவிக்கும் போதும் சிறப்பு

  • @jayarani8185
    @jayarani8185 2 роки тому

    Anna Unga Pala Eppisode Parthean.Miga Arputham,Nan Alla Noiegalum Ullathu Unga Message Parthu Palla Kattukkondaen Vazhuthukkal ✋🌹🙏

  • @jothilakshmisundaravadivel8218
    @jothilakshmisundaravadivel8218 2 роки тому +1

    வாழ்க வளமுடன் சார்
    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @drkarthik
    @drkarthik 4 роки тому +5

    arumai doctor avargale...👌👌👌

  • @riyazjohnybasha2699
    @riyazjohnybasha2699 4 роки тому +9

    Very Useful Information Sir... I'm a big Fan of your Speech

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 4 роки тому +5

    சிறப்பான உணவு பழக்கங்கள் முரையைபதிவு செய்த டாக்டர் சிவராமன் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மகிழ்ச்சி

  • @n.b.snithinkrishna9958
    @n.b.snithinkrishna9958 Рік тому

    Great sir most important information for health 👍❤👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rajeshwarik2210
    @rajeshwarik2210 3 роки тому +4

    Very very useful information to all. Thank you Sir.🙏

  • @kalavathis4911
    @kalavathis4911 3 роки тому

    Migavum nalla pathivu unavu palakka valakangal patriyum enthamathiri vunavugal saapittal udambukku nanmai enbathai arumaiyaga vilakki koorineergal payanulla nalla pathivu nandri iya ippallam bakkari ittam jangfoodnu ethaethayo sapdranga indraya thalaimuraiyinarum avargalin pillaigalukum ithan nanmaigalai puriyavaithu intha unavugalai kuduthu palakkinal ethirkalathil arokkiyam konjamachum nalla irukkum arumaiyaga pathivu

  • @antonyfrancisantonyfrancis4358
    @antonyfrancisantonyfrancis4358 3 роки тому +2

    மிகவும் அருமையாண செய்தி இப்போதைக்கு தேவையான ஒன்று

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 Рік тому

    Good information and valuable speech sir......

  • @chandrachennappa3386
    @chandrachennappa3386 Рік тому

    It's surprise to see that u r using Billerica water.

  • @tharshragavan7002
    @tharshragavan7002 Рік тому

    Thanks.anna.ivvalavu.naal.ithu.theriyama.poche

  • @banumathig5353
    @banumathig5353 3 роки тому +1

    Vazhga valamudan Dr.Sivaraman.

  • @anbeshivam1845
    @anbeshivam1845 4 роки тому +9

    Really very good msg for public... thank u sir...

  • @DeepaKumari-dd5yq
    @DeepaKumari-dd5yq 3 роки тому

    Aiya nan sri lanka niggal sulvadu unmai nan en ammavin amma ammamma vidam saffaddu muraigal sinna vayathilirnthe kathukidan en thathavidam vivasayam nalla marunthu sedigal valarpu kathukidan ipputhu en pillaigalukku nan varthu kaddukiran. Samayalum appadithan niggal sunnapadi rumpa nandri Aiya

  • @Maryam-rx8oh
    @Maryam-rx8oh 3 роки тому

    நீங்கள் சொல்கிற தகவல்கள் ரொம்ப பயன் ......

  • @lakshmikanthamsanthi4836
    @lakshmikanthamsanthi4836 2 роки тому

    Thankyou Sir 🙏🙏🙏 for your valuable message. God bless your family 🙏🙏🙏🙏

  • @jaidakshan4589
    @jaidakshan4589 4 роки тому +14

    superb sir I am really observed your valuable words, thanks a lot

  • @sundararajs3985
    @sundararajs3985 4 роки тому +11

    மிகவும் நல்ல பதிவு. நாம் தமிழர் நம் சித்தர்கள் தியானம் செய்து நம் தலைமுறை சிறப்பு டன் வாழ்க்கை நடத்த நல்ல மருத்துவ ம் ஓலைச்சுவடிகள் மூலம் விட்டு சென்ற னர்.

  • @elavarasan225
    @elavarasan225 4 роки тому +9

    You are definitely creating awareness among people. I have watched many of your videos

  • @sivarajsiva7717
    @sivarajsiva7717 2 роки тому

    Wonderful speech sir. Real super star Dr. Sivaraman sir.

  • @ayyaganapathi7785
    @ayyaganapathi7785 3 роки тому +1

    கேக்குறதிற்க்கு நல்லதான் இருக்கு நல்ல விஷயம் தான் ஆனால் பழங்கள் நீங்கள் சொல்ற அரிசிரகங்களும் விலையிம் நடுத்தரவர்க்கத்தினர் வாங்கி சாப்பிட முடியாதே

  • @JayaLakshmi-gd5ic
    @JayaLakshmi-gd5ic 3 роки тому +2

    Pl display the food ingredients. Will be helpful for all.

  • @Atchaya.anu-517_
    @Atchaya.anu-517_ 3 роки тому

    Your videos are very help full for our life thank you for your videos

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 4 роки тому +2

    சிறப்பான பதிவு ஐயா

  • @selvipavendra4078
    @selvipavendra4078 2 роки тому

    Nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathiv9548
    @bharathiv9548 3 роки тому +2

    வணிக வன்முறை சிறந்த சொல்லாடல், உண்மை பள்ளியில் இருந்த குழாய் நீர்/ கிணற்றிலிருந்து நீர் அருந்தினோம் அதனால்
    எந்த நோயும் வரவில்லை ( சொல்லப்போனால் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது)

  • @Kda-hd9nd
    @Kda-hd9nd 3 роки тому +2

    காலத்திற்கேற்ற பயனுள்ள பதிவு. நன்றி ஐயா.

  • @padmamurugan2482
    @padmamurugan2482 3 роки тому

    Thanks sir rompa alagana pathivu sir.

  • @mangai8258
    @mangai8258 4 роки тому +2

    Dr.sir. vazhiga valamudan

  • @balueb4947
    @balueb4947 2 роки тому

    Sir excelant definition pl. Tips may give in books

  • @sheebarani5279
    @sheebarani5279 2 роки тому

    Nandri iyya. Thelivana pagirvu

  • @bhuvaneshwarim8611
    @bhuvaneshwarim8611 2 роки тому

    Very good information. Thank you sir.

  • @sankeerimurali
    @sankeerimurali 4 роки тому +18

    Well Said Sir.. Hats off

  • @sheelajai7754
    @sheelajai7754 3 роки тому +2

    Very informative.. thanku sir

  • @KrishnaVeni-lh8jg
    @KrishnaVeni-lh8jg 2 роки тому

    Arumai anna. Fruit sapida solriga.eppam ellam fruit la medicine spary panni than varuthu appam enna anna seiya. Kulanthai ku eppadi koduga mudium. Ethavathu solution solluga anna

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 3 роки тому

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @vasugis4763
    @vasugis4763 4 роки тому +6

    நல்ல தகவல்.நன்றி ஐயா.

  • @arunachaladurair5476
    @arunachaladurair5476 4 роки тому +2

    உண்மை நன்றி ஐயா

  • @selvarani6596
    @selvarani6596 3 роки тому +1

    Excellent speech by Dr.sivaraman, but how many people take his useful advices ,is the doctor forget the psychology of Indians . Indians never follow the good advices but they are ready to follow any thing else if he get the free gifts,,,,,(sampath kumar Muthusamy , sankari, Salem Dt,)

    • @selvarani6596
      @selvarani6596 3 роки тому

      I heard number of Dr.sivaraman's health care speeches and every speech is very clear in the interest of the peoples Heath.we must follow his advices ,,,,,,,(sampathkumar)

  • @KulfiIce
    @KulfiIce 4 роки тому +5

    Nice sir.. Immunity ellorukkum kammiya thaan poiduchu...

    • @suku888
      @suku888 4 роки тому

      Use dxn spirulina to Improve ur immunity. Want to use contact 7598010621

  • @sidiqali5003
    @sidiqali5003 4 роки тому

    மிகவும் சிறப்பான பயனுள்ள உரை.
    நன்றிகள் ஐயா

  • @malathijayasekar4308
    @malathijayasekar4308 3 роки тому +2

    Very good information and clear talk Thank u very much Dr.🙏🏻🙏🏻🙏🏻

  • @priyadharshinipriyadharshi4803
    @priyadharshinipriyadharshi4803 2 роки тому

    Very useful tips sir thank you🙏🙏🙏🙏🙏

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 3 роки тому +3

    Sir , it is a massive effort , an enormous task , that doctors like you do , propogating the practices of our great indian heritage !! We have been following your writing since long time and trying to include millets in our diet !!
    But indian varieties of rice like maappillai samba and karuppu kavuni rice , or kudiraivali , or brown rice are very expensive .....
    We do not know what is the reason or marketing strategy ( if any ) , behind this ........
    Is it that such grains are not cultivated enough , or are they also getting exported , or consumed only by the wealthy , few , privileged class ?? We commoners don't know !
    If influencial and informed people like you can do something about this , it would help our society as a whole !!
    Thank you once again .....

  • @mohamedrafeekrafeek2494
    @mohamedrafeekrafeek2494 3 роки тому

    👌சமூக அக்கரைமிக்க சிறந்த பதிவு.மக்கள் விழிப்புணர்வுடனிருப்பது மிக முக்கியம்

  • @dharansasi5182
    @dharansasi5182 3 роки тому

    Arumayana padhivu maruthuvar iyya

  • @smileyjourney263
    @smileyjourney263 3 роки тому +3

    U are great doctor👨‍⚕👨‍⚕👨‍⚕👨‍⚕ uu

  • @rsraman3273
    @rsraman3273 3 роки тому

    .................................More details..on ALOPATHY...red lykopin,,,,GI,,etc,,etc..by. Sidha specialist, Dr. KSR. Fantastic

  • @prabaaol
    @prabaaol 3 роки тому +7

    வணக்கம் ஐயா🙏 வணிகத்தில் வன்முறை உண்டு அதனால் தான் நம் உடலில் நோய் தாக்கம் அதிகம் வருகிறது மிகவும் சரியான நேரத்தில் சத்தியமான வார்த்தைகள் 🙏

  • @deepalakshmid7258
    @deepalakshmid7258 2 роки тому

    நன்றி ......

  • @sankarann1440
    @sankarann1440 3 роки тому

    Very good information. Absolutely necessary for our good health. thank you brother.

  • @nirmaladevivv8819
    @nirmaladevivv8819 4 роки тому +2

    Very nice.Should follow

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 4 роки тому +6

    Arumai sir🙏

  • @nassmultitask414
    @nassmultitask414 4 роки тому +5

    Sir I salute you sir,.. very informative..i am very big fan for your valuable speech....if all indians and Asians following this food practices, there is no SICK Peoples can be seen... god bless you

  • @savithrigopalan6350
    @savithrigopalan6350 4 роки тому +7

    Very good useful information. Thanks. but these colorful rice like red black are not normally
    Available in stores. I have seen brown rice which I am using mixed with white rice. Of course
    Pure wheat flour organic I use for rotis.
    Thanks for information
    .

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 4 роки тому +12

    பயனுடையது.

  • @vaneesenthilnayagam1052
    @vaneesenthilnayagam1052 4 роки тому +1

    வணக்கம்ஐயா. பயனுள்ள தகவல் ஐயா. அனைவரும் பாரம்பா்ய உணவு பழக்கங்களை பின்பற்றுதல் பல்வேறு நோய்கள் அணுகாமல் வாழவழிவகுக்கும்

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 роки тому

    வணக்கம்.மிகச் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @Vankkamchennai
    @Vankkamchennai 4 роки тому +11

    Sir fruits and vegetables we are consuming today are hybrid.... please create awareness about that.

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 4 роки тому +14

    நமது முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு வெறுமனே உணவுகள் காரணம் இல்லை சிந்தித்து உணர்வீர்! அவர்கள் மனதில் அன்பு, கருணை, இரக்கம், மன்னிப்பு, போட்டிகள் அற்ற, பெருமைகளற்ற, வஞ்சம் அற்ற, உளத்தூய்மை மிக்க சமாதானமான நேர்வழி வாழ்வின் நற்குணங்களால் அவர்களை இறைவன் ஆரோக்கியத்தோடும், மன நிறைவோடும் வாழவைத்தான்! ஆனால் என்று நாம் கல்வி என்றும் பணம் பதவி என்றும் பெருமைகொண்டு மனச்சாட்சிக்கு விரோதமாக அடுத்தவரை ஏமாற்றி வாழ ஆரம்பித்தமோ அன்றே நமக்கு நோய் பயத்தையும், பொன் பொருள் அதிகம் தேடிவைத்திருப்போருக்கு திருடர் பயத்தையும், வறுமை வந்துவிடுமோ என்ற பயத்தையும் மட்டுமே பரிசாக்கிவிட்டான் இறைவன்! சத்தியத்தின் பாதையில் நேர்வழியில் வாழ்வோருக்கு எந்த பயமும் இல்லை! உள்ளத்தில் சிந்தித்து உணர்வோருக்கே தெளிவுண்டு!

  • @kalaithamaraithamarai4212
    @kalaithamaraithamarai4212 4 роки тому +2

    Exellet and very useful information. BUT RED AND BLACK RICE ARE NOT AVILABLE

  • @karthis.k9826
    @karthis.k9826 3 роки тому +1

    Sivaraman sir💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍

  • @sakthi_recipeslifestyle8359
    @sakthi_recipeslifestyle8359 2 роки тому

    Respected sir ....extadinary things you are sharing with us ... 🙏

  • @sanmugamsanmugasundaram6936
    @sanmugamsanmugasundaram6936 4 роки тому +3

    உங்களுக்கு தலைவணங்குகிறேன்

  • @adhithanv.o.8962
    @adhithanv.o.8962 3 роки тому +1

    Super message thankful sir

  • @mks.sritharan7910
    @mks.sritharan7910 4 роки тому +1

    நல்ல தகவல்களுக்குநன்றி.

  • @vikashavelanteena9078
    @vikashavelanteena9078 4 роки тому +4

    I proud to be say I giving more vegetables to my daughter, take care your health

    • @gurusamyr2354
      @gurusamyr2354 4 роки тому

      டாக்டர் சிவராமன் அவர்களின் உணவு பற்றிய விழிப்புணர்வு பேச்சு மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா

  • @naghulpranav8932
    @naghulpranav8932 2 роки тому

    Villageveryusespeechnetconnectionveryusethankingyousir

  • @hellocityentertaiment1445
    @hellocityentertaiment1445 4 роки тому +2

    Useful things given dr sivaraman sir, thanks for hello city also

  • @sathiyasashtika6536
    @sathiyasashtika6536 4 роки тому +3

    Informatin for thank you Anna

  • @mastersuper6816
    @mastersuper6816 3 роки тому +2

    Sir very good information please list the diatery food for diabetics and cardiac patients as per our ancient methods

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 3 роки тому

    Super message sir thanks so much sir

  • @mahasayar
    @mahasayar 4 роки тому +3

    12.20 - 30 சதவிதம் தானியம் + 70 சதவீதம் காய்கள் பழங்கள்
    சிறப்பு

    • @mohamedabdulkhadir1032
      @mohamedabdulkhadir1032 4 роки тому

      உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் உணவுகள் பற்றி புரிந்து கொண்டன் நன்றி டாக்டர்

  • @gaitangomez6777
    @gaitangomez6777 4 роки тому +2

    நன்றி ஐயா

  • @gunapathisashreek8018
    @gunapathisashreek8018 3 роки тому

    மிகமிக சிரப்பு

  • @gudduguddi897
    @gudduguddi897 4 роки тому +1

    Sir , discuss about foods that we eat that can harm immune system

  • @atithiselvan9784
    @atithiselvan9784 3 роки тому

    We are all fortune whoever listen and follow up.

  • @usharavi4085
    @usharavi4085 4 роки тому +2

    Very useful tips sir please list out vitamins

  • @freedastephen5364
    @freedastephen5364 3 роки тому

    Dr please suggest a home remedy for CATARACT please ..

  • @nagakannivelmurugan8843
    @nagakannivelmurugan8843 2 роки тому

    Kannumunnati polish potta arisithan irukku sir. Neenga solra arisilam enga kitaikumne therila. Cityla periya storela vankiduranga villagela no chance.

  • @rathikas6003
    @rathikas6003 4 роки тому +3

    Very good talk by Dr Sivaraman.To be kept in mind and spread to the society

  • @radhakrishnan8469
    @radhakrishnan8469 2 роки тому

    Very good message sir.

  • @manikrishnan6172
    @manikrishnan6172 2 роки тому

    Kudal pulukku solunga sir

  • @riysma8185
    @riysma8185 4 роки тому +4

    பயனுள்ள செய்தி நன்றி ஐயா!

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 4 роки тому +10

    இன்றும் காய்ச்சலுலக்கு கஞ்சி மற்றும் இட்லிதான் எங்கள் வீட்டில்.

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 4 роки тому +10

    மிக்க நன்றி ஐயா

  • @shanthisivachidamb4678
    @shanthisivachidamb4678 3 роки тому

    I am a fan of you Dr.. We are alsp from Tirunelveli.

  • @dhanyapriya9756
    @dhanyapriya9756 3 роки тому

    Esanophol treatment sollunga sir

  • @vinkovinko8767
    @vinkovinko8767 4 роки тому +18

    என்றும் மக்களின் நலனின் அக்கரையுடன் ம௫த்துவா் ,,,நன்றி

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 4 роки тому +6

    Useful information for people now Dr.

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 роки тому +1

    Yes sir thank you sir

  • @kalaiselvim671
    @kalaiselvim671 3 роки тому

    Very useful information sir