54 வருட இட்லி சுக்குமல்லி காப்பி கடை | Famous upma kadai | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 78

  • @tam-n1l
    @tam-n1l 5 місяців тому +33

    அரிசி உப்புமா , இட்லி சட்னி , சுக்குமல்லி காபி ,.,.,
    இத்தனை ஆரோக்கியமான சுவையான உணவுகள் இருக்க ,.,.
    மதுரை ஏன் பரோட்டா மயமாக மாறியது ???
    'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் .
    மீண்டும் தர்மம் வெல்லும்'
    MSF எப்டியா கண்டுபுடிக்கிறீக இது மாதிரி உணவகங்களை ?
    வாழ்த்துகள் ❤

    • @gbalaji8677
      @gbalaji8677 5 місяців тому +3

      தங்களது மேலான கருத்துக்களுக்கு நன்றி ஐயா....🎉🎉🎉

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 5 місяців тому +16

    உப்புமா.. ALL TIME favorite.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்😢😢

    • @gbalaji8677
      @gbalaji8677 5 місяців тому +1

      நன்றி....

  • @veeraumasankar.g
    @veeraumasankar.g 5 місяців тому +17

    என்பது மற்றும் தொண்ணூறுகளில் ரவை உப்புமா என்பது விஐபி ஃபுட்.. (VIP Food) வீட்டிற்கு யாராவது வந்தால் திடீரென அவர்களுக்கு செய்யக்கூடிய ஒரே உணவு சுவையான உப்புமா...
    MSF-க்கு வாழ்த்துக்கள்..

  • @arasukkannu7256
    @arasukkannu7256 5 місяців тому +10

    சமையல் என்பதே மிகச் சிறந்த ஒரு கலை!!அதையும் ரசித்து செய்து பரிமாறும் போது அதன் சுவை ஈடு இணையற்றது!!❤❤🎉🎉.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 5 місяців тому +5

    செய்யும் தொழிலே தெய்வம்!!என்பதற்கு இந்த உணவக
    உரிமையாளர் ஒரு அற்புத சாட்சி!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉

  • @whytedevill
    @whytedevill 5 місяців тому +10

    If upma is available, I always go with upma.... My favorite, if upma ila na then Pongal

  • @SakthiBliss
    @SakthiBliss 5 місяців тому +5

    sandhu ponthila irukkira gems restaurant ellam veliye kondu vanthu vidukireer MSF !!! hats off !!!

  • @arasukkannu7256
    @arasukkannu7256 5 місяців тому +7

    மிகக் குறைந்த அளவில் உணவுகளை தயார் செய்து,நிறைய ஆச்சரியப் படுத்தும் மிகச் சிறந்த உணவகம்!! வாழிய பல்லாண்டு!!❤❤🎉🎉.

    • @gbalaji8677
      @gbalaji8677 5 місяців тому +2

      உண்மை...

  • @poornibalaji
    @poornibalaji 5 місяців тому +6

    Sir, your food vlogs are a very good find and it shows the quality for which you are ready to travel far and do the best. Kudos to you sir. Keep rocking

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 5 місяців тому +7

    அருமை MSF! உப்புமா வழங்குவது Super!!(17.7.24)

  • @bennytc7190
    @bennytc7190 5 місяців тому +5

    Best wishes to unavagam. God bless. Only limited items satisfied customers. Super MSF. Waiting for next positive encouraging video. 👏👏👏👏⚘🌹🌺🙏👍🙋‍♂️😀😀😀😀

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 5 місяців тому +5

    I ate here, during my childhood days College days. This shop is near to my home, once upon a time.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 5 місяців тому +3

    Upma endha kalathula shop la panni sale pannaradhe periya vezhayam
    Chutney and idly podi kuda vachu sappitta sammaya irukkum
    Endha shop munnadiye pottadhu aache
    Good ❤❤❤

  • @malaganesan262
    @malaganesan262 5 місяців тому +24

    8:02 உணவு சாப்பிடுவதே ஒரு பங்க்ஷன் மதுரை மக்களுக்கு அப்படின்னு சொன்னார் இல்ல அது நூறு சதவீதம் உண்மை

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 місяців тому +3

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @gbalaji8677
    @gbalaji8677 5 місяців тому +9

    நமது கடையைப் பற்றிய கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...இந்த காணொளியை உங்களிடன் கொண்டு சேர்க்க காரணமான Madras Street Food பிரபு அவர்களுக்கும் மீனாட்சி இட்லி சுக்குமல்லிக் காபி கடையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....🎉🎉🎉🎉

    • @devotionaltube
      @devotionaltube 3 місяці тому

      கடை முகவரியை திரையில் காட்டலாம். அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் பற்றியும் விபரம் கூறலாம். வெளியூர் மக்களும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இது எனது அன்பான கோரிக்கை.

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 5 місяців тому +7

    90 களில் இங்கு ரெகுலராக சாப்பிட்டு இருக்கிறேன். வெகு மலிவு. இப்போதும் சுவை நினைவில் உள்ளது.
    ( சேலத்தில் இருந்து)

    • @gbalaji8677
      @gbalaji8677 5 місяців тому +3

      நன்றி சார்... தங்களது நினைவுகளை பகிர்ந்ததற்காக... தங்களது பெயர் என்ன சார்?

    • @muthukumarannatarajan8717
      @muthukumarannatarajan8717 5 місяців тому +1

      @@gbalaji8677 எனது பெயர் முத்துக்குமரன். ஐந்தாண்டுகள் வடக்கு வெளி வீதியில் பேச்சிலராக வசித்து வந்தேன். குறைந்த வருமானம். மதுரை அதற்கும் உணவளித்தது. உங்கள் உணவகத்தில் பல நாட்கள் மாலையில் உப்புமா இட்லி சுக்கு மல்லி காபி அருந்தி இருக்கிறேன். இந்த பதிவு மனதில் இருந்த சுவையை நினைவு படுத்தியது.
      என்னுடன் வந்து உணவருந்திய நண்பர் ஒருவர் என்னைவிட அதிக முறை வந்து உணவருந்தியவர் இப்போது சென்னை யில் அரசில் உயர் பொறுப்பில் இருக்கிறார். இந்த பதிவை நான் அனுப்பி அதற்கு அவர் உற்சாகமாக நினைவு
      கூர்ந்தார்.
      எளிமையான முறையில் தரமான உணவு அளித்த மைக்கு வாழ்த்துக்கள்.

    • @muthukumarannatarajan8717
      @muthukumarannatarajan8717 5 місяців тому +3

      @@gbalaji8677 சேலத்திலிருந்து முத்துக்குமரன். எளிய மக்கள் வாழும் மதுரை நகரின் உணவளிக்கும் உணவகங்களில் உங்கள் உணவகம் தனித்தன்மை வாய்ந்தது. நல்வாழ்த்துக்கள்

  • @whytedevill
    @whytedevill 5 місяців тому +4

    Exactly... Like that iyya said at 2:40 , it's only that lately people or restaurant started to include sambar...old style is only chutney... Chutney apdi irukum not like the water they provide these days

  • @punithavathisureshkumar6106
    @punithavathisureshkumar6106 5 місяців тому +2

    Waiting for Chef Deena to visit here for recipe and review

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 5 місяців тому +1

    Sir your food vlogs excellent congratulations Thank you 🙏🙏🙏🙏👍👍❤️🌹🇧🇪🇧🇪

  • @maduravaasi8291
    @maduravaasi8291 5 місяців тому +4

    super.. kandippa visit pandrom

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 5 місяців тому +1

    Arumayana seva men maylum valara vazhthugiren

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 5 місяців тому +1

    Uppumaa
    ...............Super...........Super..............Super

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 5 місяців тому +2

    பிரமாதம் 👍👌

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf 3 місяці тому +1

    மக்களுடன் கலந்து உரையாடி மக்களுடைய ரசனை கேட்டு சாப்பிட்டவர்கள் சொன்ன உண்மையான தகவலை ஒளிபரப்பும் இந்த சேனல் நம்பர் ஒன் இலையை முழுக்க போட்டு நான் சாப்பிட்டேன் அது சாப்பிட்டேன் கோழி இருக்கு இங்கே பாருங்க அது இருக்குன்னு சொல்லாம உண்மை ரகசியத்தை உடைத்த இந்த சேனலுக்கு நன்றி நன்றி சகோதரரே

  • @sivanandagnaneswar
    @sivanandagnaneswar 5 місяців тому +4

    Yenga appa irrukaru parruga...1:22 ❤✨

  • @Rajinimurugan0007
    @Rajinimurugan0007 3 місяці тому

    I used to have Upma and sukku kaapi in my childhood days. This person is my brother's classmate

  • @rkrthiagu4067
    @rkrthiagu4067 5 місяців тому +1

    Intha upma pongaluku substitute bro,vera level

    • @gbalaji8677
      @gbalaji8677 5 місяців тому +1

      நன்றி சார்....🎉🎉🎉❤❤❤

  • @praja7844
    @praja7844 5 місяців тому +1

    ❤MSF ONLY UNIQUE CHANNEL🎉

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 місяців тому +2

    I like all types of upma my all time favourite upma but I don't like any pongal i hate pongal😠👎sambar is always best for anything its good home made food nice👌👍when i travel to Madurai i will try in this hotel I like sukku coffee
    Madurai famous for
    Food
    Art and culture
    Ofcourse Meenakshi temple

  • @user-ht6qn2ms5v
    @user-ht6qn2ms5v 5 місяців тому +1

    Food from south is OSM

  • @srinivasanb3771
    @srinivasanb3771 5 місяців тому +1

    Excellent review..
    Why can't you taste the items and put ur views additionally ?

  • @Rajesh-k4r
    @Rajesh-k4r 5 місяців тому +1

    மதுரை 'பேட்டை' ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊

  • @k.s.s.4229
    @k.s.s.4229 4 місяці тому

    Mouth watering.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 5 місяців тому +5

    MSF FANS LIKE PODUGA

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 5 місяців тому +1

    Welcome வணக்கம் sir....

  • @sakthivelveerarahavan441
    @sakthivelveerarahavan441 5 місяців тому +4

    Yenga area kadai ❤

  • @k.s.s.4229
    @k.s.s.4229 4 місяці тому

    Rice Uppuma with gothsu is good

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 5 місяців тому +1

    Super🎉

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤super

  • @moviesworld929
    @moviesworld929 4 місяці тому

    Good taste

  • @babyprasad9905
    @babyprasad9905 5 місяців тому +1

    Rava upma or arisi upma??

    • @gbalaji8677
      @gbalaji8677 5 місяців тому +2

      Rava Upma than...

    • @karikal4009
      @karikal4009 5 місяців тому

      @@gbalaji8677 அரிசி உப்புமா பிரியர்கள் இருக்காங்க ,.,.
      நீங்க உங்க உணவகத்தில் அரிசி உப்புமாவும் போட்டு முயற்சி செய்து பார்க்கலாம்

  • @kondalhari8424
    @kondalhari8424 5 місяців тому +2

    நல்ல உணவுக்கு காசை மிச்சம் பிடித்தால், மருத்துவமனைக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும்.

  • @jeyanthikrishnamoorthy2592
    @jeyanthikrishnamoorthy2592 5 місяців тому +1

    Super

  • @balasubramanian8845
    @balasubramanian8845 5 місяців тому +1

    👌

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 5 місяців тому +1

    🙏🏽❤️

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 4 місяці тому +1

    உப்புமா ருசியாக இருக்க கேரட் பட்டாணி மிளகு மற்றும் பச்சை மிளகாயை சிறு சிறு துண்டாக போட்டு சூடாக பரிமாற வேண்டும் அதன் அருமை அப்போது தெரியும்😂

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 5 місяців тому +1

    ❤❤❤

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 5 місяців тому +3

    உப்புமாக்கு சாம்பார் எடுபடாது. அதனால்தான் சாம்பார் இல்லை.

  • @RamRam-ly9hl
    @RamRam-ly9hl 5 місяців тому +1

    🎉

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 5 місяців тому +2

    Konjam kooda pidikkathu😅

  • @karikal4009
    @karikal4009 5 місяців тому

    இட்லி , உப்புமா பரிமாற ,.,.
    எவர்சில்வர் கரண்டி , எவர்சில்வர் இடுக்கி போன்றவற்றை பயன்படுத்தலாம்

  • @arasipathy8482
    @arasipathy8482 5 місяців тому +2

    கண்டிப்பாக கரண்டியால் பரிமார வேண்டும்.

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 5 місяців тому +1

    ❤🎉❤🎉❤

  • @jeyasree4188
    @jeyasree4188 5 місяців тому +1

    Sunday mattumthana leave

  • @sundaramradha7482
    @sundaramradha7482 5 місяців тому +1

    First share the address

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 місяців тому +1

      Please check the description always sir, we won’t share a video without address

  • @l.sumithanath289
    @l.sumithanath289 5 місяців тому +1

    Please wear gloves at least while serving.

    • @viswaasslokasandmantras5926
      @viswaasslokasandmantras5926 5 місяців тому +3

      Serving with bare and clean hand is much better than ,Wearing 🧤 made of plastic, which is hazardous to life...

  • @888venkateshful
    @888venkateshful 5 місяців тому +1

    Rate very high bro

  • @umanath8019
    @umanath8019 5 місяців тому +9

    எங்க வீட்டு உப்புமா டேஸ்ட்டே தனிதான்.... மொத்தமாக காலி ஆகிடும்..

    • @shyam4965
      @shyam4965 5 місяців тому +1

      Receipe pls.

    • @umanath8019
      @umanath8019 3 місяці тому

      @@shyam4965 enga veettukku vaanga... Farm's, forest laam paarthu rasichittu saaptu tu ponga.... It's all divine...

  • @iniyakb8292
    @iniyakb8292 5 місяців тому +1

    Super

  • @user-lu1rw4ue8f
    @user-lu1rw4ue8f 5 місяців тому +1

    ❤❤❤

  • @revathysridhar8786
    @revathysridhar8786 5 днів тому

    Super