ஆமாங்க பிரண்டை அதிகமாக சேர்த்தால்.... நாக்கில் மைக்கும்.... அதனால்தான், மற்ற பொருள் கொஞ்சம் அதிகமா சேர்த்தால் சுவையாக இருக்கும்.... ரொம்ப நன்றிங்க 🙏🥰🥰🥰
உண்மைதாங்க... பாட்டி படித்து இருந்தால் எங்க ஊருக்கு ஒரு வரமாக இருக்கும்..... பெருமையாக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.... பாட்டி ஒரு அந்த காலத்து பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி.... இங்கிருக்கும் சுற்று வட்டார பெண்களுக்கு..... பாட்டி தான் பிரசவம் பார்த்துள்ளார்... நன்றிங்க 🙏 கடந்த 15 வருடங்களாக தான் பிரசவம் பார்ப்பதில்லை
என்னடா நண்டு குழம்பு வைக்க இரு முறை கேட்டு உன் கூட இன்னும் போடவில்லை என்று நினைக்க வேண்டாம்.... எங்க ஊரில் கால்வாய் தண்ணீர் திறந்து விட்டால் தான் நண்டு கிடைக்கும்..... அதனால் தான் தாமதம், விரைவில் செய்கிறோம் 🙏🙏🙏
oru poon kaduvu😂😂😂 cute paatiiu
Very nice well explained in genuine terms
Thankyou soo much🙏🌹🥰🥰🥰🥰
Semmaaaa❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி பாட்டி அம்மா 💐❤️கடவுள் உங்கள் ஆயுள்நாளை நீடிக்க வேண்டும் நலமாக வாழுங்கள் ❤❤❤இலங்கையில் இருந்து உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் 🙏🥰
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰
வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🌹🌹
Very very super
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
Very very nice. Super
Thankyou soo haaaappy 🥰🥰🥰🥰🙏
Super vera level paatti❤❤❤
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
Good night 🌹🌹🌹🌹
👌❤❤🙏
Thankyou thankyou nga♥️🙏🙏🌹🌹🥰🥰
❤❤❤❤❤❤
Thankyou sooo much🥰🥰🥰🥰
உங்களுடைய சமையல் மிகவும் அருமை அம்மாவுடைய பிரண்டை துவையல் சாப்பிடனும் போல இருக்கு.😋
ரொம்ப மகிழ்ச்சிங்க வாங்க சாப்பிடலாம் 🌹🥰🥰🥰🥰
வெல்லம் கண்டிப்பா போடணுமா
விருப்பம் தாங்க....
வெல்லம் ரொம்ப குறைவாக சேர்த்துக்குங்க....
சேர்க்காவிட்டாலும் மிகவும் அருமையாக இருக்கும் 🥰🥰🥰🙏
Super arumai patti❤
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
Pirandai thooku super ma
Romba santhosanga... ♥️♥️♥️🥰🥰🥰🙏
Semma paati super 🥰
Thankyou soo much🌹🙏🥰🥰🥰🥰
How old grandma is age?
Cool❤
84 to 85....
Thankyou nga🙏🌹🥰🥰🥰
Arumai.patti.
Romba nandringa 🙏🥰🥰🥰🥰
Yevlo naal kedama irukum...veliyavae vetkalama sir
எப்ப செஞ்சாலும் ஒரு வார்த்தையில் தீர்ந்து விடுங்க....
எங்க வீட்ல கையில் கொட்டி நக்கிய தீர்த்திடுவாங்க......
Uppu podala paati
உப்பு சேர்த்துக்கணும்....
Time
3:50 duration parunga...
Thankyou nga
சூப்பர் பாட்டி🎉
ரொம்ப மகிழ்ச்சிங்க 🙏🥰🥰🥰♥️
ஆயா அருமையாக உள்ளது உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைக்கும்
வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் 🌹🌹🌹🌹
Super amma
Thankyou nga 🙏🌹🥰🥰🥰🥰🥰
Super amma❤
Thankyou nga🙏🥰🥰🥰
First comment patti ❤
Pirandai thokku super Patti 🎉
Soo haaaappy.....
Thankyou soo much....
God bless you🌹🌹🌹🌹🌹
Supper paati
Thankyou nga...🙏🤝🥰🥰🥰
பாட்டி அழகு
நன்றிங்க 🙏🥰🥰🥰
Super patti😍
Romba makilchinga 🥰🥰🥰🥰🥰
Super ma
Thankyou nga♥️♥️🥰🥰🥰
நன்றி பாட்டி
காலை வணக்கம்🌹🌹🌹
நன்றிங்க 🙏🥰🥰🥰
காரம் அதிகமோ
இல்லங்க...
காரம் அதிகம் இல்லை....
எங்க வீட்டு பாப்பாவை நல்லா சாப்பிட்டாங்க...
Ippam. Iruckura. Ponnunga. Attuckalla. Pakkurathoda. Sarrya. Pochu. Atha. Pudicka. Kuda. Thembiruckathu. Neenga. Vara. Laval. Amma. Soopar❤❤❤❤❤❤😢😢
Thankyou nga.... 🌹🥰🥰🥰
பிரண்டை கூட்டு
மிக குறைந்த அளவில் பிரண்டை, மற்ற பொருட்களின் அளவும் எண்ணிக்கையும் அதிகம்
ஆமாங்க பிரண்டை அதிகமாக சேர்த்தால்....
நாக்கில் மைக்கும்....
அதனால்தான், மற்ற பொருள் கொஞ்சம் அதிகமா சேர்த்தால் சுவையாக இருக்கும்.... ரொம்ப நன்றிங்க 🙏🥰🥰🥰
@@Village-samayal_1000 இவ்வளவு புளி சேர்க்கும் போது மைக்காது, நன்றி
@@poongothaissiva3335 கண்டிப்பா நாங்களும் அடுத்த முறை செய்து பார்க்கிறோம்...
ரொம்ப நன்றிங்க 🙏🥰🥰🥰
நன்றி செய் து பா த்தேன். மிக சுவையாக இருந்தது. நன்றிம்மா.
😅😜😃💕👍🙏🙏👌👋
♥️♥️♥️♥️♥️♥️ ரொம்ப சந்தோஷம் 🥰🥰🥰🥰 thankyou 🙏
வாழ்த்துக்கள் 🥰💞அம்மா 🎉🤗❤️
நன்றிங்க 🙏🥰🥰🥰🥰
இந்தப் பாட்டியை கடத்திட்டு வந்துரலாம் போல் இருக்கு...
பாட்டிக்கு வயசு 20 போல் இருக்குது...
🥰🥰🥰🥰🥰
Super 🎉
Thankyou nga 🙏🤝🥰🥰🥰
Good night🌹🌹🌹🌹
Really semma taste store pani use pandre thank you pattima 🙏🙏🙏
@kaniselvi9536 ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க 🥰🥰🥰🥰
குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பாட்டி பிரண்டை சட்னி செய்து காண்பியுங்கள்.
இதோ நீங்கள் கேட்ட பிரண்டை சட்னி👇👇
ua-cam.com/video/VlnAWyvBJPE/v-deo.htmlsi=iwTILiceBD3gpEhA
காலம்தான் அதிகமோ ஆனால் முதுகுவலி உடம்புவலின்னு சடசடவென பேசுகிறார். படித்திருந்தால் பின்னிபெடல் எடுத்திருப்பார். இருந்தாலென்ன கடைசிக்காலத்தில் உங்களுக்காக சம்பாதித்து கொடுக்கிறார். அம்மா நூறாண்டு வாழ்க
உண்மைதாங்க...
பாட்டி படித்து இருந்தால் எங்க ஊருக்கு ஒரு வரமாக இருக்கும்.....
பெருமையாக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்....
பாட்டி ஒரு அந்த காலத்து பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி....
இங்கிருக்கும் சுற்று வட்டார பெண்களுக்கு.....
பாட்டி தான் பிரசவம் பார்த்துள்ளார்...
நன்றிங்க 🙏
கடந்த 15 வருடங்களாக தான் பிரசவம் பார்ப்பதில்லை
பாட்டி நண்டு குழம்பு வைத்து காட்டுங்கள் 😊😊😊
என்னடா நண்டு குழம்பு வைக்க இரு முறை கேட்டு உன் கூட இன்னும் போடவில்லை என்று நினைக்க வேண்டாம்....
எங்க ஊரில் கால்வாய் தண்ணீர் திறந்து விட்டால் தான் நண்டு கிடைக்கும்.....
அதனால் தான் தாமதம், விரைவில் செய்கிறோம் 🙏🙏🙏