தலைமுடி உதிர்வை தடுத்து முடியை அடர்த்தியாக வளர்க்கக்கூடிய தைலம் தயாரிக்கும் முறை | NATTUMARUTHUVAM

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 49

  • @santhoshk7978
    @santhoshk7978 Місяць тому +6

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @Parimala-96
    @Parimala-96 Місяць тому +7

    Thank you iya

  • @kumarijagan2650
    @kumarijagan2650 Місяць тому +2

    நன்றி ஐயா❤

  • @SMani1234-qe5yc
    @SMani1234-qe5yc Місяць тому +12

    இந்த செடி நாங்க பார்த்திருக்கோம் ஆனா இது பேர் தெரியாது நல்ல தகவல்

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 Місяць тому +4

    Thanks a lot

  • @poovaiahg729
    @poovaiahg729 Місяць тому +23

    ஐயா கோபுரம் தாங்கி இலை எங்கு கடைக்கும் ?

    • @dheepadeep2921
      @dheepadeep2921 Місяць тому +1

      கிடைக்கும் கோபுரம் தாங்கி செடி

  • @NaturegreenIndia
    @NaturegreenIndia 5 днів тому

    Super

  • @pushpalatha.platha4812
    @pushpalatha.platha4812 Місяць тому +4

    Hi sir I have a doubt if we get smell in nose wat is the remedy

  • @hfn9199
    @hfn9199 Місяць тому +4

    Karappan kaalil irpatharku enna theervu ,gunamaha vali sollungal

  • @aishwarya.d8539
    @aishwarya.d8539 Місяць тому +2

    Born theimanam thadai vali problem sariyaga enna seivathu sollungal samy please

  • @Malar-w8y
    @Malar-w8y Місяць тому +3

    Dandruff solution sollunga

  • @veeramanimani1851
    @veeramanimani1851 Місяць тому +4

    Sugaruku naatu vaithiyam sollunga iya

  • @priyanagarajm2356
    @priyanagarajm2356 Місяць тому +5

    நன்றி ஐயா

  • @jeyalakshmib1823
    @jeyalakshmib1823 Місяць тому +1

    Sir vanakam thailam kidaikuma

  • @padmapriyajaiganesh7900
    @padmapriyajaiganesh7900 Місяць тому +3

    aiyya mun netriyel mudi yerikondey pogirathu etharku remedy solluga iyya

  • @devileena4334
    @devileena4334 23 дні тому

    Gopurathaki elai enga kidaikum iyaa nanga city la irukan enaku vazi solunga iyaa

  • @selvabharathi5106
    @selvabharathi5106 Місяць тому +4

    எது இடது கை மற்றும் வலதுகை நீர் சம்மந்தமாக உளைச்சல் மற்றும் நீர் கட்டி மாதிரி உள்ளது அழுந்தமாகசெய்தால் வலிக்கும் இடம் சிவந்து பின் கருமை அகிறது இதற்கு மருத்தும் சொல்லுங்கள் ஐயா

  • @christybaichristy578
    @christybaichristy578 Місяць тому +3

    ஐயா புழு வெட்டுக்கு மருத்துவம் சொல்லுங்கள்.

  • @SLekshmi-en3bp
    @SLekshmi-en3bp Місяць тому +2

    En daughter ku 17 years a kirumi problem iruku treatment eduthum kuriyala

  • @bhuvaneswarim8066
    @bhuvaneswarim8066 20 днів тому

    Intha oil kiddaikkuma by courier

  • @sumathimohan6169
    @sumathimohan6169 Місяць тому +28

    ஐயா என் வலது காதில் வலி , காதில் ஓயாத இரைச்சல் காரணமாக தூங்கமுடியாமல் மன உளைச்சலில் இருக்கிறேன். இதற்கு நல்ல மருந்தும், தீர்வும் சொன்னால் என் வாழ்நாள் முழுவதும் உங்களை தெய்வமாக வணங்கி வழிபடுவேன். தயவுசெய்து என் காது பிரச்சனை தீர்ந்து நான் நிம்மதியடைய எனக்கு வழி சொல்லுங்க ஐயா ப்ளீஸ். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா.நன்றி.

    • @selvamohant4898
      @selvamohant4898 Місяць тому +5

      எனக்கும் இதே பிரச்சினை உள்ளது ஐயா இது போன்று நிறைய பேர் இங்கு உள்ளோம் இதற்கு தீர்வு தாருங்கள் ஐயா மிகவும் வேதனையாக உள்ளது ஐயா உங்கள் பதிலுக்குகாக காத்திருக்கிறேன் ஐயா

    • @rajathis8270
      @rajathis8270 Місяць тому +2

      நீங்கள் headset அறிவீர்களா. அப்படி என்றால் அதை தவிர்த்து விடுங்கள். காது வலிக்கு செடி பருத்தி இலையை சுத்தம் செய்து அதை கசக்கினால் சாறு வரும் அதை வலியிருக்கும் காதில் இரண்டு சொட்டு விட்டால் காது இரைச்சல் வலி உடனே சரியாகிவிடும்.என் அனுபவம்.

    • @Rubysinbox.07
      @Rubysinbox.07 Місяць тому

      10days ku munnadi video upload pannirukanga check panni parunga😊

    • @JesusChrist-rh5hs
      @JesusChrist-rh5hs 28 днів тому

      Pundu urichi athan munaiyai killi kathil veiungal ulla povatha varu periya pallu innu veiungal

    • @ramyashankar2141
      @ramyashankar2141 22 дні тому

      Kadhi seel vadikiratha enru parththu operation seyaum

  • @SureshraniSureshrani-s3u
    @SureshraniSureshrani-s3u 24 дні тому +2

    ஒற்றை தலைவலி நீங்க என்ன செய்வது ஐயா

  • @SreeSantha
    @SreeSantha Місяць тому +1

    App kaal patham vali sariyaka sollunga appa

  • @SanthiMoorthy-me89
    @SanthiMoorthy-me89 Місяць тому +1

    ஐயா எனக்கு இளநரைமுடி உள்ளது சரி செய்ய முடியும் செல்க

  • @Jeyanthi-f6w
    @Jeyanthi-f6w Місяць тому +2

    ஐயா கண்பொரை போக என்ன பன்னலாம்

  • @ChoolaSam
    @ChoolaSam Місяць тому +2

    ஐயா தினமும் தலைக்கு தேய்க்கலாமா

  • @tamilarasik3352
    @tamilarasik3352 Місяць тому +3

    ஐயா கோபுரம் தங்கி இலை எங்கே கிடைக்கும் ஐயா...

    • @dheepadeep2921
      @dheepadeep2921 Місяць тому

      கோபுரம் தாங்கி செடி கிடைக்கும்

  • @kimsughaumakimsughauma5483
    @kimsughaumakimsughauma5483 Місяць тому +2

    நாட்டு மருந்து கடையில் கிடைக்குமா

  • @suganthalaksmi
    @suganthalaksmi Місяць тому +2

    Is manjistha same as manjiti

  • @Natchiyappan-n1h
    @Natchiyappan-n1h 19 днів тому

    அரிப்புக்கு என்ன மருந்து ஐயா

  • @DharshiniThevlogger
    @DharshiniThevlogger 25 днів тому

    Mudi valaruma

  • @AmuthaAmutha-h3x
    @AmuthaAmutha-h3x Місяць тому +5

    🙏🙏🙏🙏❤🌺

  • @umadevia6360
    @umadevia6360 Місяць тому +3

    தைலம் கிடைக்குமா

  • @jayabalkaveri254
    @jayabalkaveri254 Місяць тому +2

    மஞ்சட்டிவேர்என்பதுதான்இதன்பெயரா

  • @ramyashankar2141
    @ramyashankar2141 22 дні тому

    Seuyavum

  • @KiKi-um6vn
    @KiKi-um6vn Місяць тому

    Engu kitaikum iya

  • @srmcottonsarees6202
    @srmcottonsarees6202 Місяць тому +2

    😡😡😡😡😡😡😡😡

  • @noyallamarie9632
    @noyallamarie9632 Місяць тому +3

    Ues fuil vidéo 🌿🍃☘️🌿🌱🌳🌴🌴🪴🍀🌲🌻🌸 god bises you

  • @v.t.vikas348
    @v.t.vikas348 Місяць тому +2

    நன்றி ஐயா

  • @divyam8578
    @divyam8578 Місяць тому +3

    Thanks appa