Perandai Thovaiyal | Unave Marunthu | healthy thovaiyal | Chef Venkatesh Bhat

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 239

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 4 місяці тому +7

    🎉 பிரண்டை துவையல் செய்வது எப்படி 🎉🎉🎉 அருமை ஐயா வாழ்த்துகள் 🎉🎉🙏🙏

  • @murugeshruthra7578
    @murugeshruthra7578 13 днів тому +3

    Vazhga valamudan sir

  • @nagamanisharma7883
    @nagamanisharma7883 6 місяців тому +24

    Namaskara sir nanu Nan maglu nim yella recipe nodthivi enjoy madkondu nim mathgalu thumba ishta ibrogu from Bengaluru.

  • @karthikeyanveerabhadran42
    @karthikeyanveerabhadran42 6 місяців тому +50

    For perandai chutney add only add following; , 40% Perandai,10% tamarin, 10% urad dall, 10% ginger,10% til, 8% dry red chillies,4% asfateeda, 4%.Coriander, 4% curryleaves. I recommend this recipe , cleaning and frying as shown in the video by Mr. Butt sir,- - v. Karthikeyan

  • @mohant3686
    @mohant3686 5 місяців тому +7

    தலைவா உங்களின் சமையல் செய்முறை மிகமிக அருமை நான் உங்களின் ரசிகன்.

  • @shripiya
    @shripiya 6 місяців тому +40

    Very nice. I made pirandai podi like karuveppilai podi and gave it to my sister in law when she had multiple fractures and underwent surgery. The healing time was very amazing.
    That's why our grandmother made this every amavasya and during annual ceremonies of pitru shrardham(tithi) and they were very healthy and never complained about knee pain.

  • @Nan_maaya
    @Nan_maaya 3 місяці тому +10

    சமையல் என்பது ஒரு அற்புதமான தெய்வீக கலை. உங்களைப் போன்றவர்களை கடவுள் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த சமய கலையை மக்களுக்கு நீங்கள் தெரிவிப்பது ஆகச் சிறந்தது சார்.

  • @Nan_maaya
    @Nan_maaya 3 місяці тому +6

    சார் ரொம்ப தேங்க்ஸ் சார். கை கால் மூட்டு வலி படாத பாடு பட்டுட்டு இருக்கேன். பிரண்டை எப்படி சமைக்கிறது என்று பல வீடியோ பார்த்தேன் திருப்தி இல்லை. நீங்கள் தான் நான் காரச் சட்னி செய்வது போலவே செய்து காட்டினீர்கள். அதுவும் புதிதாக எள் சேர்த்து சமைத்து காட்டினீர்கள். நான் எல்லை தோசை மீது தூவிக் கொள்வேன். பார்க்கும்போதே பாதி நோய் போய்விட்டது போல் இருக்கிறது. மனதிற்குள் ஒரு தெம்பு வந்துவிட்டது. ஆனால் எனக்கு முத்தின பிரண்டை தான் மார்க்கெட்டில் கிடைக்கிறது. உங்கள் கையில் இருந்தது போல் இளம் பிரண்டை கிடைக்கவில்லை. இதுவரை பிரண்டை கேப்சூல் தான் சாப்பிட்டு வந்தேன். இனி நீங்கள் செய்ததைப் போல் பிரண்டு துவையல் செய்து முக்கியமாக என் பெண் குழந்தைக்கு கொடுத்து அவளை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வேன். தேங்க்யூ வெரி மச் சார். நானும் என் மகளும் ஆல்வேஸ் யுவர் ஃபேன்ஸ். வாழ்க நலமுடன்.

  • @arunkumarb2157
    @arunkumarb2157 6 місяців тому +11

    Dr. chef great recipe for joint recovery.

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 3 місяці тому +1

    Oru aruppu oru izhuppu. Super ❤❤❤ neengal pesum Tamil migavum arumai and entertaining too.😊😊😊

  • @bharathiraghavi
    @bharathiraghavi 6 місяців тому +33

    நீங்கள் பேசுவதை கேட்கவே நன்றாக இருக்கு. சமையல் அருமையோ அருமை.

  • @dakshinamoorthy9684
    @dakshinamoorthy9684 2 місяці тому

    உங்கள் சமையல் டிப்ஸ் ரொம்ப பிரமாதம் சூப்பர்.சார்.🎉🎉🎉🎉🎉

  • @divineencounters8020
    @divineencounters8020 6 місяців тому +15

    Pirandai Thogayal preparations given by YOU Sir, is yet another Nature gifted Medication in all our Kitchen - a preventive Medicine to be prepared & used in frequent intervals 🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @aswinimsw
    @aswinimsw 6 місяців тому +24

    When u said "pundu vengayam saapitu vaadai vanthu athunala pakathula evanum varalana paruvalla ,vanthu enna Panna poran " super sir I liked it , medicinal value rich material food thanks sir

  • @jeganathank9241
    @jeganathank9241 16 днів тому +1

    வத்தல் மிளகாய் கருகி விட்டது.. மத்தபடி எல்லாமே அருமை

  • @manjusamayal8685
    @manjusamayal8685 6 місяців тому +2

    Pirandai thuvaiyal na vetula panna.romba romba supera iruthuchi .thanks sir

  • @learnenglishwithgrandma
    @learnenglishwithgrandma 3 місяці тому +19

    சார், வத்தலையும், உ.பருப்பையும் முதலில் வறுத்தெடுத்து தனியாக வைத்து விட்டு, மீதி பொருட்களைப்பின் வறுத்தெடுத்தால், வத்தல் இப்படி கருகின தோற்றத்தில் தோன்றாதே!

  • @parameswariravi4719
    @parameswariravi4719 5 місяців тому +2

    எல்லா சமைத்து ப்ரிட்ஜ்ல எதுக்கு வைக்கனும் பி 15:45 ரஃச செய்து சாப்பிடலாம் ஐய்யா சட்னி👌👌👌

  • @premmun6734
    @premmun6734 25 днів тому

    Thank you for sharing 🙏🏾 battery saar
    Love from Malaysia 🇲🇾

  • @svkgroup7354
    @svkgroup7354 Місяць тому +7

    வந்து மட்டும் என்ன‌பண்ண போறாங்க.😂😂😂😂

  • @Mala9789
    @Mala9789 6 місяців тому +12

    பட் Sir எனக்கு முட்டி வழி ரொம்ப இருந்தது நீங்க பேரண்டைய பத்தி பேசியதில் இருந்து சாப்பிட்டு ஜெக் பண்ணனும்னு நினச்சேன் இன்னிக்கு இருமுறை சாப்பிட்டேன் என் கால் வழியில் நல்ல மாற்றம் இருந்தது உங்கள் உதவிக்கு நன்றி 👍

  • @princed2056
    @princed2056 4 місяці тому +1

    Tried the recipe. It's outstanding... super tasty 😋

  • @ddl1985
    @ddl1985 6 місяців тому +3

    God bless you sir🙏
    Thank you for teaching us such healthy and wonderful recipes 🙏

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 6 місяців тому +6

    Namaskaram Sir. Perandai thogayal superb. Iwill try this method. Thank you so much for sharing.

  • @Wajitha-k1i
    @Wajitha-k1i 6 місяців тому +4

    Thanks sir. I tried it. It come out very well.

  • @Narmatha-lo2fw
    @Narmatha-lo2fw 2 місяці тому +1

    Thank you for sharing this wonderful pirandai tuvaiyal Sir... I'm really hoping for my joint pain to recover soon

  • @favouritevideos1517
    @favouritevideos1517 6 місяців тому +4

    HEALTHY PIRANDAI THUVAYAL SUPERB BHAT SIR

  • @graceregina3891
    @graceregina3891 6 місяців тому +1

    Thanks for this wonderful preparation for all kinds of bone problem Sir. 🎉❤😊

  • @ShantiVellu10
    @ShantiVellu10 6 місяців тому +1

    Lovely cooking its make me so happy in cooking Tq my dear hero God bless ❤

  • @subhashree4917
    @subhashree4917 6 місяців тому +3

    Thankyou venkatesh you explained so well i tried it so tasty it came

  • @indirat.s4495
    @indirat.s4495 6 місяців тому +1

    Namaskaram sir 🙏. So much needed recipe for all... explained step by step ...thank you much

  • @muralikrishnan9116
    @muralikrishnan9116 3 місяці тому +1

    Bhat sir I like gentle attitude without any head weight,

  • @sivaranjinis4379
    @sivaranjinis4379 6 місяців тому +8

    Not only for leg pain even for back pain this is so beneficial. Thank u sir for sharing ur way of preparation. Thanks a lot sir.

  • @sajidababus1822
    @sajidababus1822 6 місяців тому +2

    Awesome sir ❤❤❤ super and healthy 🥰❤❤❤ take care 😊❤

  • @lataramooji5234
    @lataramooji5234 6 місяців тому +3

    Wow. Thank you. Mouth watering 😊

  • @nachamaynachamay5630
    @nachamaynachamay5630 2 місяці тому

    Thk u for sharing great tips recipes🙏🙏🙏

  • @saravananvisharam6747
    @saravananvisharam6747 3 місяці тому +1

    Sir i am ur big fan

  • @ParameswariThangiah
    @ParameswariThangiah 4 місяці тому +1

    🙏🙏🙏செய் முறை மிக அருமையாக இருக்கு ரொம்ப நன்றி பட்டு தம்பி ❤❤❤

  • @indumathipadmanabhan8461
    @indumathipadmanabhan8461 6 місяців тому

    My Patti vaidhyam.❤ One of my favourite dish in our home 🏠 chef. Thanks for the golden memories, and new add on ingredients. My daughter's one of the favourite Thuvaiyal.thank you 🙏 sir

  • @RSRaghavan2002
    @RSRaghavan2002 3 місяці тому +1

    Nice. I have done it. Supet

  • @bhuvanaganesh7914
    @bhuvanaganesh7914 6 місяців тому +1

    Thanks a lot for sharing this recipe Sir.perandai has lots of calcium in it,no wonder it helps in reducing body pain.

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 2 місяці тому

    மகேஷ் but,🎉😅
    அருமை நண்பா
    உங்கள் அனைத்து ரெசிபி களும்
    சிறப்பு
    நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
    ஓம் ஓம் ஓம்

  • @dhivyabharathi4129
    @dhivyabharathi4129 6 місяців тому +3

    Thank you so much for sharing this recipe sir.

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 4 місяці тому

    அருமை தம்பி❤

  • @DEVASENANARAYANAMURTHY
    @DEVASENANARAYANAMURTHY Місяць тому +3

    I prepared this recepie today. It is really awesome

  • @chitusing
    @chitusing 6 місяців тому

    சூப்பர் Sir நான் Try பண்ணப்போரேன்🎉🎉

  • @gomathimahadevan4514
    @gomathimahadevan4514 6 місяців тому +2

    Supper Sir,Tomorrow I Will Try Sir

  • @preethis1458
    @preethis1458 5 місяців тому

    Tried today.. Great taste 😋😋

  • @AiswaryaIce-fh1tx
    @AiswaryaIce-fh1tx 4 місяці тому +1

    Super pattu kutty sir❤

  • @TamilinParis
    @TamilinParis 6 місяців тому

    Wow looks so delicious thank you for sharing 👌👌✅✅❤️❤️🌹🌹

  • @srisri-o6g
    @srisri-o6g 13 днів тому +1

    வந்து மட்டும் என்ன பண்ண போறானுங்க நல்லா சிரிச்சிட்டா அண்ணா 😅😅😅

  • @indushi24
    @indushi24 6 місяців тому +5

    The most amazing recipe I had always wanted you to do chef. Thank u so much!!! Request you to do more recipes with pirandai❤❤

  • @shanmugasundari-zm3rq
    @shanmugasundari-zm3rq 6 місяців тому +1

    Super thank you so much bro 🙏 ❤

  • @saranya5215
    @saranya5215 6 місяців тому

    I did as you said.... wonderful flavor and tastyyyy❤heartly love your cooking

  • @SarasvathyMoorthy-z4z
    @SarasvathyMoorthy-z4z 3 місяці тому

    Love ur speech sir

  • @jayakumarbalachari8279
    @jayakumarbalachari8279 3 місяці тому

    Super Sir ❤❤

  • @lavitrans4840
    @lavitrans4840 2 місяці тому

    Yes sir doctor en 5years babyku muitikaga koduka sonnaninga sir Avan like pani sapiduvan

  • @premanatarajan4595
    @premanatarajan4595 4 місяці тому

    நன்றி வாழ்க வளமுடன்🙏💕

  • @MrAshu3184
    @MrAshu3184 6 місяців тому +4

    Good brother. may god bless you with long life.

  • @Mahadevan760
    @Mahadevan760 21 день тому

    This plant's botanical name is Cissus quadrangularis. At one time, long ago, it was used exhaustively, in 'NAATTU MARUNDHU" but nfortunately over decades, people have forgotten about it.

  • @gunanelson9715
    @gunanelson9715 5 місяців тому

    Super sir good for health people interested your cooking

  • @Kingstarmedia7l
    @Kingstarmedia7l 6 місяців тому

    Excellent 👌👌👌👌👍👍👍

  • @manjulad967
    @manjulad967 4 місяці тому

    Super sir vera lavel

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 5 місяців тому +4

    எங்க தாத்தா எங்க அப்பா அதுக்கு அடுத்தது நான் அதுக்கு அடுத்தது என் பிள்ளைகள் இவங்க எல்லாருமே சட்டில தான் கடுகை தாளிச்சு ஊத்தி சாப்பிட்டுட்டு இருக்கோம் நீங்க சொல்ற மாதிரி அந்த மாதிரி பிராப்ளம் இல்ல 😂😂😂

    • @amyramuru
      @amyramuru Місяць тому

      Selling techniques 😅

  • @RenukaRenukababu
    @RenukaRenukababu 6 місяців тому

    Sir neenga pesurathu super

  • @govindarajanrengasamy4446
    @govindarajanrengasamy4446 4 місяці тому

    Super sir 🙏🥀🌹🌸🏵🌼👏🏿

  • @tamilkavalan2130
    @tamilkavalan2130 6 місяців тому +26

    Miss you in CWC

  • @mahadevielango3519
    @mahadevielango3519 6 місяців тому

    Very very medicinal value
    TQ Sir

  • @nasreensyed8802
    @nasreensyed8802 6 місяців тому

    Thank you so much sir... ❤❤❤

  • @veenarathish6648
    @veenarathish6648 6 місяців тому

    Thank you so much sir nanunm try panren appaku muttuvali irrukku 76age teriyattu ittapatti 🎉🎉🎉🎉🎉🎉

  • @sankarkavin
    @sankarkavin 3 місяці тому +5

    சார் பட்டு சார் துவையல் செஞ்சு சாப்பிட்டா நல்லா இருக்கு எங்க அம்மா எனக்கு ரொம்ப நல்லா சொல்லி தந்து இருக்காங்க பட் நீங்க சொல்றது நல்லா இருக்கு

  • @lakshmirajesh5240
    @lakshmirajesh5240 4 місяці тому

    Peeler la super aa varum

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 6 місяців тому

    Very nice Sir 🎉

  • @AyeeshaZubair
    @AyeeshaZubair 2 місяці тому +1

    👌👌👌

  • @ghousiyarahman3795
    @ghousiyarahman3795 5 місяців тому

    Thank you so much for sharing sir

  • @rhamalakshmi19
    @rhamalakshmi19 6 місяців тому +1

    Excellent sir

  • @joiletshanthi
    @joiletshanthi Місяць тому +2

    நான் சமைத்து பார்த்தேன் சூப்பர் sir

  • @VaralakshmiSrinivasan-mu4wl
    @VaralakshmiSrinivasan-mu4wl 4 місяці тому

    Thank you 🙏

  • @JohnSon-h1l
    @JohnSon-h1l 3 місяці тому

    I like it bro

  • @vanajadharaneeswaran7090
    @vanajadharaneeswaran7090 6 місяців тому +1

    Nice 👍

  • @honeyssa694
    @honeyssa694 5 місяців тому

    Super Sir, ur always world best chef.

  • @mmmtn3
    @mmmtn3 6 місяців тому +3

    Tks and I will try🎉. ❤

  • @SenthamilselvanKS
    @SenthamilselvanKS 4 місяці тому

    Semma recipe 👍🏻👌🏻

  • @bhuvanaganesh7914
    @bhuvanaganesh7914 6 місяців тому +2

    Piranhas rasam recipe sollunga sir

  • @shripiya
    @shripiya 6 місяців тому

    We make it with frying udad dal, sesame seeds( ellu), red chilli, tamarind, little curry leaves, hing, and add cut pirandai and saute it slowly n nicely for 5 mins and grind it with little jaggery and required water and grind it in thogayal form. Then give a nice tadka of mustard seeds and curry leaves in nallennai. That will also stand good for a week if kept it in fridge.

  • @jayashreepillai4690
    @jayashreepillai4690 3 місяці тому

    Could you please share the recipe for Perandai vattal. arisi vattal , Vadagam etc? Thank you in advance. I enjoy all your recipes.

  • @sivam3746
    @sivam3746 6 місяців тому

    I did good ...thanks u ana...

  • @Narmatha-lo2fw
    @Narmatha-lo2fw 2 місяці тому

    Thanks!

  • @sumathimathivanan4472
    @sumathimathivanan4472 6 місяців тому

    Super sir Thank you

  • @Naren-sd6ec
    @Naren-sd6ec 2 місяці тому +1

    Today we prepared and eaten this dish.Super taste.

  • @maheshwarigopi
    @maheshwarigopi 3 місяці тому

    Super

  • @arulkumar2572
    @arulkumar2572 3 місяці тому

    Super taste chutney

  • @veenareddy8789
    @veenareddy8789 6 місяців тому

    I have this in my garden but wanted receipe thank u sir in Telugu we say Nalleru

  • @banumathisrinivasan7757
    @banumathisrinivasan7757 6 місяців тому

    SUPER BHATTU 4 EXPLANATION F ONION N GARLIC

  • @shobanashobana7442
    @shobanashobana7442 6 місяців тому +1

    Yr recipe romba pramadam

  • @supriyasrikumar6001
    @supriyasrikumar6001 6 місяців тому +2

    I will try

  • @vijayalakshminarasingam6419
    @vijayalakshminarasingam6419 4 місяці тому +2

    வணக்கம் சகோதரரே,
    நீங்கள் செய்த இந்த சமையலில் வெங்காயம், தக்காளி, தேங்காய் ஆகியவற்றை நீக்கிவிட்டு மாற்றாக கருப்பட்டி சேர்த்துக் கொள்ளலாம். பிறகு புளித்தண்ணீருக்குப் பதிலாக புளி ஒரு சுமையை எண்ணெயில் பொரித்து சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்தால் பதப்படுத்தாமல் நான்கு நாட்கள் வரை நன்றாக இருக்கும். இது என்னுடைய அத்தையின் குறிப்பு.தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

  • @babujit4252
    @babujit4252 2 місяці тому

    Magzhilchi ❤💐🙏

  • @PrakashPrakash-dz7mh
    @PrakashPrakash-dz7mh 6 місяців тому

    Super Anna mouth 👄 smell information

  • @Thangammal-p2d
    @Thangammal-p2d 5 місяців тому

    Very nice sir