En husband unga video pathu pathu than, bhathusha, plain chalna, parota, ellam pani enaku surpraise kudupanga, unga fan avanga, neenga solratha apdiye follow pani sampanga, nanum en ponum nala sapduvom supera irukum, last month chola puri with chena panaga unga video pathu, thank u sir
தீனா bro நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவதிலே தெரிகிறது.. நன்றாக உள்ளது என்று மேலும் உண்ணிப்பாக கவனித்து அதன் விவரங்களை கூறுகிறீர்கள்... நீங்களே ஒரு chef ஆனால் அந்த தலைகனம் எதுவும் இல்லாமல் எதுவுமே தெரியாது போல் அவர்களிடம் எங்களுக்காக. நுனுக்கமாக கேட்டு தெரிவிக்கும் வகையில் நீங்கள் கில்லாடி bro... உங்கள் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள்...
எங்க வீட்ல சட்னி இப்படி தான் அமைப்போம். ஆனால் சர்க்கரை சேர்த்ததில்லை. எங்கப்பா சொல்லி தந்த இந்த ரோசாப்பூ சட்னி எங்களோட favorite. அடுத்த முறை செய்யும் போது சர்க்கரை சேர்த்து பார்க்கிறேன். Thank you. 🌹
சார் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்கள் சமையல் கலைஞர்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறீர்கள் உங்கள் நல்ல மனதிற்கு நீண்ட நாள் வாழ மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
Hello Deena sir உங்கள் மிகப் பெரிய fan நான் ❤❤ நாங்க கும்பகோணம் அருகே உள்ளோம் நாங்கள் மங்களாம்பாள் ஹோட்டலில் தான் சாப்பிடுவோம் மிக அருமையான பதிவு sir thank you soo much ❤❤❤
நானும் இந்த மாதிரி சட்னி செய்வேன் சர்க்கரை சேர்க்க மாட்டேன் சட்னி மேல் பெருங்காயம் பவுடர் சிறிது சேர்த்து தாளிப்பு எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் அப்படியே மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம் அது ஒரு டேஸ்ட் ❤❤
It was a pleasant surprise to meet you at Mangalambika tiffin centre ..whenever I travel in Tamilnadu I try to see your videos to have the local cuisine. Thank you.
Tried this venthaya dosai this week . So delicious. I thought bitter taste will come due to fenugreek but nothing like that so gud in taste . வெந்தய தோசை வாசம் spreads all over house ultimate with same chutney. Great job deena sir. All the very best deena bro
Dheena annan enga ooruku vantha dhan romba free'ya natural'ah energetic'ah irukuraru. Na ithana videos paathrukken unglodathu. Aana enga Kumbakonathla unga energy nejama vera level'la theriyudhu and neenga happy'ah irukinga'ngrathuku antha chutney oru kaaranama irunthalum Kumbakonathu energy unga body language'la theriyuthu..... Neenga endha ooru dheena anna?
வணக்கம் சார். நான் 1964 ல் பிறந்தவள். என்னுடைய பாட்டி அந்த காலத்தில் சேலத்தில் இட்லி கடை வைத்திருந்தாங்க. ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து கிலோ அரிசிமாவாவது அரைப்பாங்க அந்த காலத்தில் இவர் சொன்ன ரோஜாப்பூ சட்னிய உரலில் ஆட்டி செய்வாங்க. . நான்சிறுவயதில் பார்க்கும் போதே அந்த உரல் தேய்ந்து போய் இருக்கும் அப்போ எவ்வளவு நாள் ஆட்டியிருப்பாங்க நினைச்சி பார்க்கவே முடியல அந்த காலமே ....
Poondu chutney all time favorite.. thick paste mari arachu.. nalla enna oothi sapta taste eh thani... but ooruga mari than sapdanum.. Thanjavur, thiruvarur districts layu neraya per veetla seivanga...
Hi Sir, tried this Dosa, very soft and tastes so good. For chutney i added curry leaves too and grinded, so colour changed to green and it tastes like puli chutney. I tried this will coconut chutney too. Thanks for this recipe Vignesh sir and Dheena Sir🎉🎉🎉
My mum is from kumbakonam and she does the same but dosa will be covered and cooked and not flipped. You should try this method as dosa will be smooth.
Anna super dosai சட்னி super thanks anna sorry anna comments போடமுடியவில்லைannadeena anna super dosai chutney recipe for thanks இரண்டு பையன்கள் இருக்கீங்களா அதான் comments போடல அன்னா😊
Thankyou sir for bringing up this recipie. Eventhough you are a chef, you make others who are cooking very comfortable with your encouraging words, comments. So Nice of you sir👏👍
Na saptathulayea best samosa kumbakonam lathan mayiladuthurai busstop ku pora vazhila andha market kita oru kada erukum semma super ah erukum samosa 2015 ,16,17 la na samaosa saotavea kumbakonam povan
En husband unga video pathu pathu than, bhathusha, plain chalna, parota, ellam pani enaku surpraise kudupanga, unga fan avanga, neenga solratha apdiye follow pani sampanga, nanum en ponum nala sapduvom supera irukum, last month chola puri with chena panaga unga video pathu, thank u sir
இருவரும் பேசும் விதமும்,தோசை சட்னி ,👌🏻
தீனா bro நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவதிலே தெரிகிறது.. நன்றாக உள்ளது என்று மேலும் உண்ணிப்பாக கவனித்து அதன் விவரங்களை கூறுகிறீர்கள்... நீங்களே ஒரு chef ஆனால் அந்த தலைகனம் எதுவும் இல்லாமல் எதுவுமே தெரியாது போல் அவர்களிடம் எங்களுக்காக. நுனுக்கமாக கேட்டு தெரிவிக்கும் வகையில் நீங்கள் கில்லாடி bro... உங்கள் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள்...
எங்க வீட்ல சட்னி இப்படி தான் அமைப்போம். ஆனால் சர்க்கரை சேர்த்ததில்லை. எங்கப்பா சொல்லி தந்த இந்த ரோசாப்பூ சட்னி எங்களோட favorite. அடுத்த முறை செய்யும் போது சர்க்கரை சேர்த்து பார்க்கிறேன். Thank you. 🌹
Yenga vitlayum inda chutney ah rosapoo chutney nu solvanga
If we do this chutney, there is Punjant taste of onions.But nobody addresses it. It is needed to be shallow fried.
@@jayalakshmim9567 what you say is correct. I am first time seeing this chutney, the fried chili need to be fried also
சார் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்கள் சமையல் கலைஞர்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறீர்கள் உங்கள் நல்ல மனதிற்கு நீண்ட நாள் வாழ மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
Intha chutney idly and paniyarathukku awesome ah irukkum ❤❤❤❤
நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் அண்ணா நீங்க
பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது 🎉
Chef Dheena உங்களின் கற்று கொள்ளும் ஆர்வத்திற்கும் பாராட்டும் மனசுக்கும் ஒரு பெரிய சல்யூட் ...
Hello Deena sir உங்கள் மிகப் பெரிய fan நான் ❤❤ நாங்க கும்பகோணம் அருகே உள்ளோம்
நாங்கள் மங்களாம்பாள் ஹோட்டலில் தான்
சாப்பிடுவோம் மிக அருமையான பதிவு sir thank you soo much ❤❤❤
Chef avangai cooking Vida nigai saputtu ecxpetion saputtu oru smile kudupingalle adhu dha chef
எங்க அம்மா வீடு கும்பகோணம் அருகில் திருபுவனம் இந்த சட்னி சூப்பர்
Nanga aduthurai tha
நானும் இந்த மாதிரி சட்னி செய்வேன் சர்க்கரை சேர்க்க மாட்டேன் சட்னி மேல் பெருங்காயம் பவுடர் சிறிது சேர்த்து தாளிப்பு எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் அப்படியே மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம் அது ஒரு டேஸ்ட் ❤❤
It was a pleasant surprise to meet you at Mangalambika tiffin centre ..whenever I travel in Tamilnadu I try to see your videos to have the local cuisine. Thank you.
Tried this venthaya dosai this week . So delicious. I thought bitter taste will come due to fenugreek but nothing like that so gud in taste . வெந்தய தோசை வாசம் spreads all over house ultimate with same chutney. Great job deena sir. All the very best deena bro
Sir.enga oru Kumbakonam...konjam gowri Krishna hotel pakkamum oru vlog pannuga... memorable coffee famous ❤❤❤
So nice recipe, u r so simple and humble person sir❤❤
நான் அடிக்கடி செய்யும் சட்னி,மிகவும் அருமையா இருக்கும்,ரோஜாப்பூ சட்னி சூப்பர், நல்ல எண்ணெய் சேர்த்தால் தான் சுவை அருமையா இருக்கும்
The way of your clarification is awesome sir
Woooooooooooooow beautiful brother... Super...... Thambi kadaikku vara sapida ennaikku poondu chtuny brother?????
I really like the minute details you question your guests 5:10
Tharamana food at mangalambika
Especially vendhaua dosai attakasama irundhichi ❤🎉
Nagga Thanjavur , Kumbakonam egga eppadithan chattni araipom pachaya super ah erukkum sir
Suuuuuuuuuuuper. Pkka suma nakkula watching ooruthu❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌
மழை காலத்தில் இந்த சட்னி சூப்பர்
Vignesh sir.. உண்மையிலே ரொம்ப மனிதர் 👍🙏
Dheena annan enga ooruku vantha dhan romba free'ya natural'ah energetic'ah irukuraru. Na ithana videos paathrukken unglodathu. Aana enga Kumbakonathla unga energy nejama vera level'la theriyudhu and neenga happy'ah irukinga'ngrathuku antha chutney oru kaaranama irunthalum Kumbakonathu energy unga body language'la theriyuthu..... Neenga endha ooru dheena anna?
வணக்கம் சார். நான் 1964 ல் பிறந்தவள். என்னுடைய பாட்டி அந்த காலத்தில் சேலத்தில் இட்லி கடை வைத்திருந்தாங்க. ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து கிலோ அரிசிமாவாவது அரைப்பாங்க அந்த காலத்தில் இவர் சொன்ன ரோஜாப்பூ சட்னிய உரலில் ஆட்டி செய்வாங்க. . நான்சிறுவயதில் பார்க்கும் போதே அந்த உரல் தேய்ந்து போய் இருக்கும் அப்போ எவ்வளவு நாள் ஆட்டியிருப்பாங்க நினைச்சி பார்க்கவே முடியல அந்த காலமே ....
மங்களாம்பிகா ஹோட்டல் வெந்தயதோசைக்கு நான் அடிமை. நன்றி
Vanakkam Chef Deena ! Vendhaya Dosai Chutney Atumai. Valka, Vaalka Nanry.
நன்றி சார் 🙏👍🙏
Mouth watering recipe 😋, shall definitely try 😊
Sema Sema kandippa na seiren bcoz this type of chutney is my whole family favorite ❤❤❤❤❤❤❤
Hi sir...
Nangalum kumbakonam thaa
Chinna vengayam poondu milagai chatni with nalla ennai vittu pachaya taste super ah irukum....
All Idly, dosai ellathukum super ah irukum
Poondu chutney all time favorite.. thick paste mari arachu.. nalla enna oothi sapta taste eh thani... but ooruga mari than sapdanum..
Thanjavur, thiruvarur districts layu neraya per veetla seivanga...
Thina sir intha venthaya thosai thirunelveli sidela tholiulnthu pathiku pathi serthu venthayam serthu seivom
I am 60yrs old. My mom too used to make this chutney and will call " rojappu chutney"❤.
Hi Sir, tried this Dosa, very soft and tastes so good. For chutney i added curry leaves too and grinded, so colour changed to green and it tastes like puli chutney. I tried this will coconut chutney too. Thanks for this recipe Vignesh sir and Dheena Sir🎉🎉🎉
Super Dheena brother
சட்னி..க்கு தோசை சாப்டுறிங்க..ஜி நீங்க 😊😊
🤣 unman thaan!
😂 apdi irkkaravanga than nalla variety ya samaipanga@@chefdeenaskitchen
Puzungal arisi na sapatu arisiya illa idly rice ah sollunga
@@pasakpasak5034 cooking rice
😂😂😂😂😂😂😂
My mum is from kumbakonam and she does the same but dosa will be covered and cooked and not flipped. You should try this method as dosa will be smooth.
Super Brother 👌👌👌👌
Mouth watering sir thankyou somuch sir
Dheena bro...such a down to earth person..love ur attitude.. God bless you
யோவ் தினா நீ சாப்பிடும்போதே வாயில் எச்சில் ஊறுதே..
❤
👌thanks
Arumaiyana preparation sir
Adding sugar is excellent idea,it enhances the taste.mostly in my house we add sugar or jaggery in all the dishes.
Anna super dosai சட்னி super thanks anna sorry anna comments போடமுடியவில்லைannadeena anna super dosai chutney recipe for thanks இரண்டு பையன்கள் இருக்கீங்களா அதான் comments போடல அன்னா😊
Thankyou sir for bringing up this recipie. Eventhough you are a chef, you make others who are cooking very comfortable with your encouraging words, comments. So Nice of you sir👏👍
Sir kumbakonan என்றாலே மங்களாஅம்பிகா தான் செம
Nice 👌
Very happy to see nice authentic recipes Thank u so much sir
Sir perumal kovil milagu dosai with podi epadi ju solunga sir pls semma taste ha irukum 😊
Na saptathulayea best samosa kumbakonam lathan mayiladuthurai busstop ku pora vazhila andha market kita oru kada erukum semma super ah erukum samosa 2015 ,16,17 la na samaosa saotavea kumbakonam povan
I'm kumbakonam.super hotel.famous adai
Very nice 👍🙏
I really admire you sir .. u r great person
Deena sir nan romppa nala thedi kondairuntha recipe my favourite dosa very thank full 👌🏻🙏🏻🥰
Super dosa
நாங்களும் வாரம் ஒரு முறை செய்வோம்
Superb Sir ji. Lovely banter between you two.
Hi Deena sir the way you explain and feel the taste of food is looking like awesome 😊
Chef please teach us how to make ginger chutney.
Putana chutney,tamarind chutney,dhaal chutney ,plain scrapped coconut chutney.
For dosais thank you
I really look forward to your veg option videos. Kudos to all your efforts. This is from a dedicated subscriber 👍
Annaaavvvvvv ❤
Neenga saapudradha paathaaley echi oorudhu anna❤
Neenga saapudradha paakurappo enakkum saapdanum nu aasaiya irukku ❤
Naan 9th mnth pregnant ah irukken anna..ipdilaam aasai kaattaadheenga..😢
Im paavam 😢😅😂❤
Exact ah konjama araikkiradhukku quantity sollunga pls ❤❤
Dheena sir ,
Idli rice or puzhungal arisi. ??
Nice dosai recipe and this chuttney is my favourite... we prepare this chuttney frequently in our home.
This chuttney is a perfect match for vendhaya dosai! 👍
Thanks dheena thambi i learnt new chutney because of you 🎉
Superb 😋
Mouth watering
Super vera vera level
Semma tasty recipe bro 🙏😋
Thanks for sharing this healthy recipe.😊
Try without tamarind and sugar excellent My mother favorite
It’s nice 🎉🎉
❤sir y sir. Evening morning video super erunthichu sir
Thank you very much for all your wonderful recipes 😇
Sir vendhaya idly recipe podungga please 😊 answer me
Awesome super i like it Anna 🇮🇳👍🙏👌
Very nice.. Both the brothers good presentation..
So tasty ... I ate there
Super
நாங்களும் மயிலாடுதுறை தான் எங்க வீட்டிலும் வெந்தய தோசையும் பூண்டு பொடி தொட்டு சாப்பிடுவோம்.....
Delicious dosa n chutney thank you for sharing too good a dish😊🎉🎉🎉🎉🎉
Superb sir Thank u so much 🎉
மிகவும் அருமைங்க சூப்பர் உடம்புக்கும் நல்லது ❤தீனா
Vaai ooruthu🤤
😂 kandippa, athuthan special!
Intha maavu araikira mixy ya paarthalae bayamaa irukku 😢😢😢 intha maathiri periya utensils use pandravangalukku periya hatsoff ❤❤chutney super ❤❤
Where are you add boiled rice here?
Deena anna kumbakonam thakkali konjam pulippu kammiya irukkum. Kongu side la thakkali pulippu athigamaa irukkum. So naanga puli serkka thevai illa ❤❤❤
Can we use idli rice instead of bpiled roce?
Arisi upma and adai dosai recipe sir.super deena sir .ungal payanam for recipes thodarattum
Arisi Upma posted already, ada next week post pandrom!
Dheena sir please tell me whether idli rice can be used instead of boiled rice?
Next make video on mangalambika coffee centre adai avial sir
Super sir...
We will visit thus hotel tan sir
Excellent dosa with chutny
Anna ungala romba pudikum anna
During our childhood this was a regular item in our house
Good
Ayoooo sir dosai and chutney my favourite tomorrow i will try is one but ennku ipove vaay uruthu