அத்திப்பட்டி போல அரசு பதிவேட்டில் காணாமல் போன சிவன் கோவில் | சோழ வரலாற்றை தோண்டி எடுத்த மக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 131

  • @indhumathik3728
    @indhumathik3728 3 місяці тому +73

    இவ்வளவு பழமை வாய்ந்த கோவிலை இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது 😢😢 இது போன்ற நம் பாரம்பரிய சின்னங்களை கண்டுபிடித்து இதன் விவரங்களை வெளிபடுத்தியமைக்கு மிகவும் நன்றி மற்றும் எனது பாராட்டுக்கள் 🎉🎉😊😊

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 2 місяці тому +2

      Superb effort by our people.......

    • @spectrum_tamil
      @spectrum_tamil  2 місяці тому +7

      இத்தகவலை வெளிப்படுத்தியதில் சிறிய பங்கை மட்டுமே நாங்கள் செய்துள்ளோம்.. கோவிலை மீட்டெடுக்க பலர் உழைத்துள்ளனர்...

    • @madhavane7873
      @madhavane7873 2 місяці тому +3

      Itha veliya konduvara mulu effort potathu oru insta channel vachurukaravar

    • @classicjewellworks2673
      @classicjewellworks2673 2 місяці тому

      Ivlo comments la neenga matum than indha unmai thagaval pathivu pannirukinga...vazhthukal

    • @tvrsmani
      @tvrsmani 2 місяці тому

      அங்கு வசிக்கும் மக்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்!? அவ்வளவுதான் அக்கறை😢

  • @rokz999
    @rokz999 2 місяці тому +1

    Thank you for showing this.. and May lord Shivan bless all those who have restored the temple and restoring our pride. 🙏. Om namah shivaya.. Om namah shivaya

  • @dharanishindivlogs8717
    @dharanishindivlogs8717 3 місяці тому +11

    Great salutation to the team members who took initiative to bring this problem out to the society. It's sooooo sad that we are not at all taking care of our own assets which will helps to improve our level in the society. I encourage the team to find many Athipatti's like this 🎉🎉🎉😊😊😊😊😊

  • @Agalyapandiyan
    @Agalyapandiyan 3 місяці тому +6

    What needs to be noted here is, more than a person who performs Shiva puja or performs Kumbabishekam, people who help for that deed accrues more Punniya Karma. 💯💯💯
    Salute to the village people 🤩🤩🤩
    Team, I highly appreciate u for covering the best info in this one video✨Keep Doing the best 🤩

  • @padhmaravi3054
    @padhmaravi3054 2 місяці тому +1

    ஓம் நமசிவாய நீ நல்லபடியாக இருக்கஙோம்பா வாழ்க வளமுடன்

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 2 місяці тому +6

    Appreciate our people's effort & also others including the lady priest(the lady appearing in the vidio) & all others from the land including Poona Iyyar, Mr. Sathiya Narayanan & Mr.Sethupathi......

  • @monishab6140
    @monishab6140 3 місяці тому +6

    Government ku ithula irunthu ethavathu income vantha kandippa avanga step edupanga mathapadi ithu Kovil enga range illa unga range illa intha maathiri map laye illanu thatti kazhika thaan seivanga😢Ithai kandu pudichu matha makkalukum therivichathuku salute to the channel and the team 🎉 Great effort 👍

  • @dailynewfuns
    @dailynewfuns 2 місяці тому +5

    12:04 😮உண்மையை உரக்கச் சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா❤

  • @dhasjain3755
    @dhasjain3755 2 місяці тому +16

    நான் ஆயுளவாடியில் சேர்ந்தவன் 1950ல் பிறந்தவன் கல்வித் துறையில் வருவதாக இருந்தவன் நான் ஏழு எட்டு வயது சிறுவனாக இருக்கும் போது எல்லாம் இந்த கோவிலுக்கு அடிக்கடி வருவோம் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றுவோம் இது ஒரு சமணக் கோயில் ஆனால் ஆள் அடைவில் அது சிவன் கோவில் என்று அழைக்கப்பட்டது அதன் பிறகு அந்த நாளில் இதன் மீது அவ்வளவு ஆர்வம் தெரியவில்லை அந்த ஊரை விட்டு வெளியே வந்து விட்டேன்

    • @spectrum_tamil
      @spectrum_tamil  2 місяці тому +2

      Please share ur contact number sir

    • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
      @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 2 місяці тому

      ஐயா திருச்சிற்றம்பலம் இது சமணர் கோயில் அல்ல சிவன் கோயில் சிவலிங்கம் உள்ளது பலிபீடம் மேலே கோயில் மேல் சுவற்றில் சர்ப்பம் பாம்பு முழு நிலவு செதுக்கப்பட்டுள்ளது சோழர் காலத்து கோயில் நம் முன்னோர்கள் சித்தர்கள் வழிபட்ட ஸ்தலம் வாழ்க வளமுடன்

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 2 місяці тому

      ​​@@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ ஆரம்ப காலங்களில் சமணர் கட்டியவற்றையே வைஷ்ணவர் ,சைவர் மாற்றினர்
      வரலாறாம்

    • @letagilanknow
      @letagilanknow 2 місяці тому

      சமணர் கோவிலாக இருக்க வாய்ப்பு இல்லை. விமான வடிவம் சோழர் கால சிவன் கோயில் வடிவமே.
      நிச்சயம் பல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடும் உள்ளூர் ஆசாமிகள் தான் உள்ளே இருந்த மூலவர், உற்சவர், நந்தி சிலைகளை களவாடியவர்களாக இருக்க கூடும்.

    • @rameezkumar
      @rameezkumar 2 місяці тому

      @dhasjain3755 Samanar Kovil sirpangal yethuvum iruppathaga theriyavillai ayya.

  • @subramonib119
    @subramonib119 2 місяці тому +22

    தமிழ் நாடு அரசு உடனடியாக இந்த கோவிலை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும்.

  • @Balasubramani-hf2pl
    @Balasubramani-hf2pl 2 місяці тому +16

    கோவிலை யார் காப்பாற்ற வேண்டும் அந்த ஊர் மக்கள் அந்த பக்திமான்கள் மட்டுமே காப்பாற்ற வேண்டும்

  • @lingamthrumalingam3203
    @lingamthrumalingam3203 2 місяці тому +8

    ஓம் நமசிவாய ❤

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 2 місяці тому +2

    It's good that the lake was renovated..... So everyone have put some effort in saving the Sundareshwar temple...... Atleast in the near future this temple has to be renovated.......

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 місяці тому +2

    🙏🌹🙏ஓம் நமசிவாய நமக 🙏🌹🙏

  • @arul15099
    @arul15099 2 місяці тому +30

    இந்தத் திராவிட அரசை காரித் துப்ப வேண்டும்

    • @KarthekaG
      @KarthekaG 2 місяці тому +3

      மன்னிக்க வேண்டும் அண்ணா திராவிட ஆட்சி மட்டும் குற்றம் சொல்லக்கூடாது ஏனென்றால் இதற்கு முன்னரும் ஆட்சி செய்தவர்கள் பல பேர் எல்லோரும் செய்த குற்றமே

    • @arul15099
      @arul15099 2 місяці тому +2

      @@KarthekaG இதற்கு முன்னரும் எங்கே ஐயா தமிழர்கள் இந்நாட்டை ஆண்டனர்?

    • @vickydon2036
      @vickydon2036 2 місяці тому

      Enda naye intha Kovil 1000 varusam palaya Kovil idha girama makkale than senjirukanum Avan seiyala atha kelu Dana thiravida arasunu soldra naye

    • @jparithyjayakumar4490
      @jparithyjayakumar4490 2 місяці тому

      ​@@arul15099 பிறகு எதற்காக திராவிடத்தை மட்டும் குறை சொல்றீங்க? அனைத்து கோயில்களையும் திராவிடம் அழித்துவிட்டதா?

    • @arul15099
      @arul15099 2 місяці тому +1

      @@jparithyjayakumar4490 அழிக்கவில்லை. அழிந்துகிடப்பதைப் பாதுகாக்கவில்லை என்பது தான் இங்கு பேசப்படவேண்டியது

  • @ArulmathiMani143
    @ArulmathiMani143 2 місяці тому +3

    Pls support this people

  • @manface9853
    @manface9853 2 місяці тому

    Om siva jai hind super

  • @akr369media
    @akr369media 16 днів тому

    அன்பு தானே எல்லாம் யூடியூப் சேனலுக்கு நன்றி இல்லை என்றால் எந்த சேனலுக்கு அங்கு வேலை இல்லை

  • @rajadurai8067
    @rajadurai8067 2 місяці тому +23

    கோவிலுக்கு சொத்து இருந்து இருந்தால் அரசியல் வியாதிகள் ஆர்வம் காட்டி இருப்பான்கள்.

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 2 місяці тому

      சுற்றியுள்ள ஏரி வயல் என இடங்கள் கோவிலுடையதாகவே இருக்கும்

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 2 місяці тому

      ரெவின்யூ ரெக்காட்டுகளை பின்னோக்கி புரட்டினால் இந்த கோவிலின் சொத்துக்கள் தெரியவரும்.

    • @suganth72
      @suganth72 Місяць тому

      i think TN politicians already stole Temple's properties and buried the temple.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 місяці тому +1

    ஓம் நமசிவாயம்.சிவாயநமக.

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 2 місяці тому +1

    Om Namashivaya Om Shivaya valarga sanathana tharmam

  • @muraliramasamy8342
    @muraliramasamy8342 2 місяці тому +2

    OM nama shivaya

  • @hebinvinola7946
    @hebinvinola7946 2 місяці тому +1

    Thepdi kanama pogum kovil la ulla panam naga yelam venum ana kovil eruka kudathunu nenaikaranga puragu yepdi kovil erukum

  • @balasubramanianr9845
    @balasubramanianr9845 2 місяці тому

    Om Namashivaya Namaha

  • @GokulThanuthra
    @GokulThanuthra 2 місяці тому

    Chetpet Tamil Nadu mel sevalambadi, nandipuram gramam Inku oru paladaitha Amman Kovil ullathu entha poojai help.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 2 місяці тому +3

    This temple should have been built before the period of Chola king Kandar Aadiththanaar....... The architecture seems to be a mixture of bricks & granite stones.......

    • @spectrum_tamil
      @spectrum_tamil  2 місяці тому +2

      This belongs to 13th century end of chola period. We have verified with sr archaeological experts and epigraphy experts.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 2 місяці тому +3

    Though the inscriptions might be 13th Century, the architecture seems to be very old....... After 1000AD(Rajaraja Sozhan - Cholaa), Chola's started building temples with Granites alone with the latest technologies as to the availability in their period..... We could see Jain's(Samanar padugai) presence here which means that temple might be very old....... Carbon dating will give clear picture......

    • @spectrum_tamil
      @spectrum_tamil  2 місяці тому +1

      Yes might be. But based on architecture only we concluded at 13th century. There were no inscriptions found. It may have destroyed earlier. We are looking for it in the British records

    • @kishorkumarkeekan8649
      @kishorkumarkeekan8649 Місяць тому

      ​@@spectrum_tamilhi...I saw a guy in UA-cam called Sathupathy he is the one who put efforts to excavate the temple ..can you please tell. Tamil Hindus should come forward in restoring the lost culture and heritage 🎉❤❤

    • @DeepakPB1
      @DeepakPB1 Місяць тому

      @@kishorkumarkeekan8649 He bluff about temples not very factual. Also he collects donations and spend only 50% of it for the temple. He is fraud. Also he gives some share to local panchayat people to avoid any issues. Thats his business plan.

    • @kishorkumarkeekan8649
      @kishorkumarkeekan8649 Місяць тому

      @@DeepakPB1 I am confused. He seems very good person and puts lot of efforts. No idea what and whoom to believe !!!!

    • @DeepakPB1
      @DeepakPB1 Місяць тому

      @@kishorkumarkeekan8649 I too thought like that initially. But enquiring about him came to know many mischievous activities by him. Even this temple not only him , other people from Pune also helped. He is trying to take full credits. He even started trust now to collect donations

  • @SuryakumarSoorya
    @SuryakumarSoorya 2 місяці тому +4

    @spectrum_tamil.. You guys did a great job.. Please do more videos like this.. 🎉🎉🎉kudos to the team

    • @Hemavathi2036
      @Hemavathi2036 2 місяці тому

      இவங்க மீட்கல

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 2 місяці тому +2

    👍

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 2 місяці тому +1

    இறைவன் 👀ஸ்பெக்ட்றம் மீது

    • @spectrum_tamil
      @spectrum_tamil  2 місяці тому

      இதற்கு நாங்கள் மட்டும் காரணமில்லை. முயற்சி எடுத்தவர்கள் பலர். வெளி உலகிற்கு தெரியப்படுத்தியவர்களில் நாங்களும் ஒருவர்

  • @sssun7
    @sssun7 2 місяці тому +3

    Who was ruling tn during 1974? Quite a people's govt. 🤦🏻‍♂️

  • @SivaKarthikeyan-y9s
    @SivaKarthikeyan-y9s 2 місяці тому +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vickydon2036
    @vickydon2036 2 місяці тому +2

    Intha nilamaiku karanam government illa antha village makkal than
    Avanga idha paramarichiruntha intha nilama vanthurukathu
    Idhula bootham nu solranga enna koduma idhu😢

  • @RajeshN-m8y
    @RajeshN-m8y 3 місяці тому +6

    Thiravita. Atchi

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 місяці тому

      T
      H
      E
      V
      I
      D
      I
      Y
      A
      L.
      Jathikkaran...vamsa..parambarai..klara ..kalin...aashi..Thane..mathi..mathi..nadandhu..vandha.dhu....eppadithan.....nadakkum.....avanukku.than......mooladhanamee..elladha..dhasi..veelai..
      .........appoodhu..eppoodhu..arasa..parambarai.mannar..aashi..thanamee..aduthu..udhayanidhi....pinnal..inbanidhiyame...

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 місяці тому

      .thevidiyappaya...periya.....karunanithi...mgr...j.j..cm....endha..madurai..pudungki...........kathai..katti.......chai...........eppadiyellam...silai..kadathal..veelaihalai..cheitha...karunanithikku....mereena..oorathil..sakkadai..aruhilthane...narikku.....adakkame...nari..pradu..porukki..kollaikkara..thelugu.....malayalihal....ennada..aashi..seithanuha....pottachihalai.....keduthu......yeehappatta....pondattihaloodum..vappattihaloodum..aattam..poottu.....aashiya..panninanuha..............oru..village....population..undakkiyavanee...melakkara..karunanithy..thanee....affaloo....kamakodooran..avanukku...koodihalil..silai..namathu..varipanathil...

  • @radhak4290
    @radhak4290 2 місяці тому +2

    This is because of the irresponsible local people...
    Namma thinnai ya kuda yarukkum tharamattom ....
    Bit we never care abt the temple

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 2 місяці тому +1

    Already government record la iruku pa intha kovil.. 🤦‍♂️

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 2 місяці тому +1

      கண்டிப்பாக இருக்கும். மூலவரின் பெயரும் இருக்கும்

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 2 місяці тому

    இதைப்போல உங்கள் ஊரில் சிதைந்த நிலையில் கோவில் இருந்தால் போட்டோ எடுத்து வெளிக்கொணருங்கள்

  • @HariKrishnan-dd1qg
    @HariKrishnan-dd1qg 2 місяці тому

    We can't make our own story based on imagination,
    No one would burry the temple consciously. There must be a reason for not maintaining the temple. Raised Soil (Karai) may be done to stop the water coming out of the lake, again to safeguard the village.
    You want temple or safety of village? If someone ask this kind of question, I probably go with Village, because safety of village is utmost important that anything else. Ohm namasivaya

  • @rajendrababu5370
    @rajendrababu5370 2 місяці тому +1

    Thamizhanin varalaru azhikkapadugiradhu shame to all political leaders

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 2 місяці тому +6

    So many hundred acres of land should be there for this temple which the residents of the village will be doing agriculture by paying annual tax. Kindly probe. Only after the DK fellows came all such things happen and no fear of GOD in the society.

    • @spectrum_tamil
      @spectrum_tamil  2 місяці тому +1

      We are probing it

    • @kishorkumarkeekan8649
      @kishorkumarkeekan8649 Місяць тому

      ​@@spectrum_tamilTamil Hindus should , mainly locals should be united and ask for money from government to his restoration and performing pooja regularly. 🎉❤

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 місяці тому +2

    சிவாயநம

  • @mbkrishnan
    @mbkrishnan 2 місяці тому +1

    Siva perumaanuku jaathi madham kidaiyadhu.
    But sivanai iyar mttumme vazipadanum
    endru brammin margalthan sonnargal.
    But not good.

  • @vasanthiv2438
    @vasanthiv2438 2 місяці тому

    Property ellai
    Not care gvmt

  • @velmurugan5939
    @velmurugan5939 3 місяці тому +4

    Govt officers shame 👠👠👠👠 dravidam

  • @rmsai5748
    @rmsai5748 2 місяці тому +14

    BJP தலைவர் திரு அண்ணாமலை அவர்களிடம் மனு ஒன்றை கொடுங்கள்.. நல்லது நடக்கும்..

    • @spectrum_tamil
      @spectrum_tamil  2 місяці тому +2

      Nothing will happen...

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 2 місяці тому

      😛😛😱😱😂😂

    • @sssun7
      @sssun7 2 місяці тому

      @spectrum_tamil why so? Is bjp like present dmk govt? As dmk is doing nothing. 😏

    • @SenthKumari-by9kl
      @SenthKumari-by9kl 2 місяці тому

      Ohoo unmayail annamalaiee n kadukkul I've visayamm serndhaal nadappadukku onrum illaiee ore oru veshesham nadakkum annamalaiee vandaal arugill irukkum aryiell tharseyalaga. ... 🪷 🪷 🪷 thamaraiee poo puthirundall adaiee priththu poojaiee araill ittu selvar adaiee Vida oru adisiyamum illeiee haaa haaa😂😂😂😂 go back 🪷

    • @Balasubramani-hf2pl
      @Balasubramani-hf2pl 2 місяці тому

      அண்ணாமலை வாதிஅரசியல் அவருக்கு கோயில் காப்பாற்றுவதுவேலைஇல்ல வேலை இல்ல

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 місяці тому

    As much dm mK public slav Lvohokuc they get votinn😊

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 місяці тому

    It's wat dmkk snd aisdm givetnanc see only bjpp can savee or dmdkk

  • @mbkrishnan
    @mbkrishnan 2 місяці тому +1

    Velga Tamil,but not good tamilnadu.

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 місяці тому

    Dm focus on makin moneyy loot peopl

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 2 місяці тому +10

    இதன் திராவிட மாடல் புடுங்கி குதிகள்

  • @s-onetech4762
    @s-onetech4762 2 місяці тому +1

    ஒரு குடிநீர் கிணறு தோண்ட வக்கில்லாதத் தமிழன்!