பூரி ஜெகநாதர் கோயில் சொல்லும் தத்துவம் என்ன? The Real Secret of Puri Jagannath Temple & Mystery Door

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • பூரி ஜெகந்நாதர் கோவிலுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன? உண்மையில் அந்த கோயிலுடைய பொக்கிஷம் தங்க நகைகளா? அல்லது அதை தாண்டி இருக்கும் ரகசியமா?அந்த ரகசிய பொக்கிஷ கதவை, ஏன் திறப்பதற்கு தயங்குகிறார்கள்?
    01:10 - Introduction to Puri Jagannath Temple History
    02:40 - Details of Jagannath Temple's Ratna Bhandar
    06:16 - The Robbery Incident at Ratna Bhandar
    09:01 - Why Are They Afraid to Open the Treasure Chest?
    12:35 - The Story of Puri Jagannath Temple
    17:54 - What is the Real Treasure?
    24:39 - Miracles at the Temple
    29:33 - Connection Between Tamils and Puri Jagannath Temple
    👇Subscribe for more interesting Tamil Audiobooks👇
    / @deeptalkstamilaudiobooks
    👇*Rajesh Kumar Crime Novels*👇
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • விவேக் விஷ்ணு துப்பறிய...
    4. கருநாகபுர கிராமம் : • ஒரு கிராமமே பயப்படும் ...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
    11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
    --------------------------------------------------------
    👇 Indira Soundarajan Novels 👇
    1. பாஷாண லிங்கம் : • பாஷாண லிங்கம் | இந்திர...
    2. விடவே விடாது : • விடவே விடாது | இந்திரா...
    3. தங்க திரிசூலம் : • தங்க திரிசூலம் | இந்தி...
    👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
    பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
    வேள்பாரி : • வாழ்வில் ஒருமுறையாவது ...
    மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
    சிவபுராணம்-சிவன் உருவான கதை : • Sivapuranam Audiobook ...
    விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் : • Vikramathithan Vethala...
    -------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/
    வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook Page: / deeptalkstamil
    Facebook New Page: / deeptalksdeepan
    Facebook: bit.ly/DeepTalk...
    Instagram: bit.ly/DeepTalk...
    Twitter: bit.ly/DeepTalk...
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalk...
    Telegram: t.me/DeepTalks...
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GoogleP...
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonM...
    JioSaavn : bit.ly/JioSaav...
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 106

  • @GMRACER
    @GMRACER 6 місяців тому +24

    எனக்குத் தெரியாத பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். நீங்கள் எப்பொழுதும் அருமையாகத் தான் கூறுவீர்கள். மிக அருமை. உங்கள் குரலின் ஏற்றம் இறக்கம் அபாரம்.

  • @CCSSPVIGNESHRAJA
    @CCSSPVIGNESHRAJA 6 місяців тому +2

    பூரி ஜெகநாதர் கோவில் வரலாறு பற்றி ரொம்ப அழகா விமர்சனம் பண்ணினத்துக்கு ரெம்ப நன்றி ஐயா 👌🏻👌🏻👌🏻

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 6 місяців тому +4

    A very important story you forgot to mention, Thambi. Shree JaganNath's heart is still ticking, the temple history says. Everytime a new statue is given, some of the priests there hold JaganNath's heart in total darkness until they install it in the new statue. That nite in which the heart comes out, all of Puri is darkened with no lights & only after the heart is put into the new statue, the lights come back to the city, the history of the temple says. Extremely Thrilling!. Who said, India is poor in anything?. Your stories are wonderful. Mikka Nandri. MeenaC

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 6 місяців тому +19

    இந்தியாவில் ஓடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் வரலாறு வீடியோ சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊

  • @s_k_c_editz
    @s_k_c_editz 6 місяців тому +5

    அருமை அருமை...நல்ல பதிவு... நிறைய தகவல்கள் கிடைத்தது மகிழ்ச்சி 😊... அந்த சமையல் அடுக்கு பாத்திரம் பற்றியது பெரிய அதிசயமாக தெரியவில்லை... பொதுவாக ஒரு ஐந்து அல்லது ஆறு தட்டு கொண்ட இட்லி குண்டான்ல மேல் தட்டு இட்லி தான் முதலில் வேகும் கீழ் தட்டு இட்லி மாவும் நீருமாக தான் இருக்கும் அதனால் இதில் அறிவியல் ஆன்மீகம் இருப்பதாக தெரியவில்லை...நானறிந்ததை சொன்னேன் தவறென்றால் மன்னிக்கவும் 😊

    • @kalai30586
      @kalai30586 6 місяців тому +1

      🥰🥰நானும் பயந்து விட்டேன் எங்க வீட்டு இட்லி சட்டி தான் அப்படி என்று... எல்லா வீட்டிலும் அப்படித்தான் இருக்கும் போல 😂😂

    • @kalai30586
      @kalai30586 6 місяців тому +1

      🙏🙏🙏

    • @s_k_c_editz
      @s_k_c_editz 6 місяців тому

      @@kalai30586 🤣🤣 எல்லா இட்லி குண்டானும் ஒன்னு தான் சிஸ்🤣🤣

  • @hemanathan3034
    @hemanathan3034 6 місяців тому +14

    எங்கள் இடையர்குள மாயகண்ணன் கடவுள் ❤❤❤

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 6 місяців тому +3

    🕉️🙏ஜெய் ஜெகன்நாத் 🙏🕉️

  • @prabaaobuliraj643
    @prabaaobuliraj643 6 місяців тому +4

    பக்தியைப் பற்றிய உங்கள் கருத்து உண்மை பதிவு சிறப்பு

  • @Sky6742
    @Sky6742 6 місяців тому +2

    Last was epic 😂😂😂😂😂😂 Raja Raja cholan 😂😂😂😂 vere levelu ❤ muruga

  • @Kuppathoti-gamres
    @Kuppathoti-gamres 6 місяців тому +4

    எனது கணவர் இந்த கோவிலுக்கு சென்ற ஆண்டு சென்று வந்துள்ளார் , பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.

  • @gbgamerz6773
    @gbgamerz6773 6 місяців тому +10

    விஸ்வகர்மா பற்றி விளக்கமாக சொல்லுங்கள் 🙏🏻

  • @ShamugamPandian
    @ShamugamPandian 6 місяців тому +7

    14 ஆம் நூற்றாண்டில் ராம்நாடு மாவட்டத்தில் உள்ள தவசிமடம் என்னும் பகுதியில் வேளிர் மன்னர் ஆக இருந்த மாமன்னர் தவசிபாண்டியன் நாடார் வரலாறு பதிவிடவும் சகோ ❤

  • @linga3296
    @linga3296 6 місяців тому +1

    சிறப்பான பதிவு நல்ல தகவல் நன்றி

  • @shanthamani3857
    @shanthamani3857 6 місяців тому +2

    ❤super deepan anna thank you for the information video keep it up your power full voice once again thank you añna❤❤❤❤

  • @sivanadimaisudha1527
    @sivanadimaisudha1527 6 місяців тому +1

    Arumai thambi

  • @vaidhyanathan1217
    @vaidhyanathan1217 6 місяців тому +2

    Very good historical information with devotion

  • @இயற்க்கைவிவசாயி-ஞ6ட

    நல்ல தகவல் உங்கள் சேவை தொடரட்டும்

  • @chandraprabhabalan4065
    @chandraprabhabalan4065 6 місяців тому +1

    Arumai nalla thagaval🙏💐🙏💐🙏

  • @sathiyamoorthi6634
    @sathiyamoorthi6634 6 місяців тому +1

    வெண்ணிக்காலடி வரலாறு பதிவிடவும் அண்ணா ❤

  • @devanathan6096
    @devanathan6096 6 місяців тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 6 місяців тому +2

    Brother கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ.சி யை பற்றி ஒரு வீடியோ போடுங்க🙏🙏🙏🙏

  • @harsahari
    @harsahari 3 місяці тому

    Super 🎉

  • @kasilingams7992
    @kasilingams7992 6 місяців тому +2

    Jai. Jaganath Potri Potri Potri

  • @nagaraj-nz4bn
    @nagaraj-nz4bn 6 місяців тому +3

    Super

  • @dineshkumar2072
    @dineshkumar2072 4 місяці тому

    Yes, bro, I am visit

  • @lalithakasturirangan2613
    @lalithakasturirangan2613 6 місяців тому

    Very enlightening.thank you.

  • @sundaramurtynalasamy374
    @sundaramurtynalasamy374 6 місяців тому

    Excellent illustrative analysis.Thanks.

  • @dineshrama6834
    @dineshrama6834 6 місяців тому +3

    Nice...

  • @priyadarsini6937
    @priyadarsini6937 6 місяців тому +5

    ❤❤🙏🙏 Naan en Kuzhanthaigaludan sernthu TV yil Pogo channelil Poori Jagannath kaarttoon paarppen...paarkka miga arumaiyaaga irukkum ..indru unggal dhayavaal jagannath swamyin varalaattrai therinthu konden...thankyou very much..❤🙏

  • @Deepaanandan-qq7ex
    @Deepaanandan-qq7ex 6 місяців тому +3

    🎉❤❤voice super

  • @jaideep5613
    @jaideep5613 6 місяців тому +6

    குரல் வளம் மற்றும் video editing skills நன்றாக இருந்தால் மட்டும் ஒரு விழியத்தை நம்பி விட கூடாது. இந்த விழியத்தில் பெரும்பாலும் வழக்கமான மதவாத கப்ஸா கதைகளே அதிகம் உள்ளது, உண்மையான வரலாறு போல தெரியவில்லை 😢

  • @alamelushanmugam6102
    @alamelushanmugam6102 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏go vindha govindha

  • @akkanaunthambi8167
    @akkanaunthambi8167 6 місяців тому +2

    குறும்பர் இன வரலாற்றை பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @dineshkumar2072
    @dineshkumar2072 4 місяці тому

    Yes

  • @angel-fv7li
    @angel-fv7li 6 місяців тому

    Super broo..❤

  • @Hari_0821
    @Hari_0821 6 місяців тому +2

    ❤ மாயோன் ❤ வாலியோன் ❤
    ❤ தமிழியம் ❤

  • @av-nz5dw
    @av-nz5dw 6 місяців тому

    👌

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 6 місяців тому

    Super bro

  • @laxmidesigner4682
    @laxmidesigner4682 6 місяців тому

    Super anna

  • @narmadhadevi7321
    @narmadhadevi7321 6 місяців тому

    Bro நான்காம் சக்தி போடுங்க bro waiting for that 🎉🎉🎉 நன்றி

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar 6 місяців тому +2

    ❤❤❤❤❤

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v 4 місяці тому +1

    மாய கிருஷ்ணரின் அவதாரம்

  • @spvellaisamy
    @spvellaisamy 6 місяців тому +2

    😮😮😮❤

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz 6 місяців тому +2

    ஆன்மிகத்தின் ஒரு பகுதி தான் விஞ்சானம்

  • @kingdhineshdhinesh8708
    @kingdhineshdhinesh8708 6 місяців тому

    விருத்தாசலம், விருத்தகிரிஸ்வரர் பத்தி சொல்லுங்கள்

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 6 місяців тому +4

    Yenna sir sivan sothu velila varadu sivan sothu kula nasam.. So irukarda ilanudan soluvanga sir

  • @saikumarkhan
    @saikumarkhan 6 місяців тому +2

    👍👍🙏🙏

  • @manikandanmoovendhiran334
    @manikandanmoovendhiran334 6 місяців тому

    ஆன்மீகம் இல்லாத வரலாறு இல்லை வாழ்ந்தவர்களின் வரலாறுகள் தான் புராண காவியங்களாக எழுதப்பட்டுள்ளன

  • @KSurya-tv5pj
    @KSurya-tv5pj 6 місяців тому +2

    ravanan history video podunga brother...

  • @veelmuthupudur7438
    @veelmuthupudur7438 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏தீரன் சின்னமலை படைத்தளபதி கருப்பு சேர்வை வரலாறு போடுங்க ப்ரோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mathansachin-w8x
    @Mathansachin-w8x 6 місяців тому +2

    இதில் ஒரு அர்த்தத்தை புரிந்து கொண்டேன் தேர்தலுக்கு முன்பாக ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னவர்கள் உண்மையாகவே இப்போது அதை மறந்தது ஏனோ அவர்கள் மட்டுமல்ல நாமும் இதை சிந்திக்க மறந்து விட்டோம் ஏன் இவர்கள் இதை மறந்தார்கள் என்று இப்பொழுது தான் புரிகிறது கடவுளை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnamari8381
    @chinnamari8381 6 місяців тому +1

    நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று குறிப்பிட்டது தவறு இல்லையா சகோ

  • @hariniskarthicks3374
    @hariniskarthicks3374 5 місяців тому

    Mathya Jagannatha perumal at THIRUMAZHISAI near Chennai..Adhi Jagannatha perumal in Rameshwaram...please share temple history..

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 6 місяців тому +2

    Ultimately..where are the keys ???

  • @TrustMe-lh9ex
    @TrustMe-lh9ex 6 місяців тому +3

    Deepen, Remember if no one spends money, less money circulation and the country's economy will fall. So if a rich man is spending only 1 crore, it is bad for the economy. It is best for the country when they spend lots of money.

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 6 місяців тому +3

    Hi

  • @moshawyt2626
    @moshawyt2626 6 місяців тому +3

    Bro

  • @deejayhits2165
    @deejayhits2165 6 місяців тому +2

    Cholam 🐅

  • @alagealage8807
    @alagealage8807 6 місяців тому

    அண்ணா மதுரை அழகர் கோயில் தீர்த்தக்கரை ராக்காய் அம்மன் உண்மை வரலாறு சொல்லும்Ple please please please please please

  • @sathyansviewthinkdifferent1305
    @sathyansviewthinkdifferent1305 6 місяців тому +4

    நான் இந்த கோவிலுக்கு போயிருக்கிறேன் கோவில் அருமையாக அழகாகவும் இருக்கும், சின்ன சின்ன சிற்பகலை நம்மை ஆச்சிரியமாக பார்க்கவைக்கும்

  • @SannicvenkatesanVenkatesan-w2y
    @SannicvenkatesanVenkatesan-w2y 6 місяців тому

    5 ஆயிரம் வருடம்

  • @TamilarasiSakarabani
    @TamilarasiSakarabani 6 місяців тому +1

    En magan asai padukiran nangal pogalama

  • @jasondaane4763
    @jasondaane4763 6 місяців тому +47

    நாம் எந்த கோவில் கட்டினாலும் அதுக்கு ஒரு தல புராணம் எழுதி அந்த கோவிலை தன்வசம் ஆக்குவது தான் இந்த ஆரிய பிராமினர்களின் வேலை ஆகவே இந்த தல புராணங்களை நம்ப கூடாது

    • @senthilkumaran1154
      @senthilkumaran1154 6 місяців тому +6

      உண்மை

    • @tallabhaktavatchalam1459
      @tallabhaktavatchalam1459 6 місяців тому

      ​@@senthilkumaran1154😊😊😅😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😅 24:59 24:59 25:03 25:05 25:09 😅😅 25:19 25:19 25:22 25:26 25:30 25:30 😊😊😊

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 6 місяців тому +7

      தலபுராணம் எழுத அவர்களென்ன சேகர் பாபுவா

    • @AnandDevo444
      @AnandDevo444 6 місяців тому +1

      Correct. 100 %. They didn’t leave even Ayyapan temple, our authentic books of Sithars are also corrupted by them.

    • @kaniammahsamykanoo4932
      @kaniammahsamykanoo4932 6 місяців тому +1

      Namo narayanah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 6 місяців тому +1

    புரி ஜெகந்நாதரின் ரகசிய அறையை திறக்கும் திறவுகோல் இறைமகன் இயேசுவின் கைகளில் உள்ளது

    • @JESUSJESUS-fu9os
      @JESUSJESUS-fu9os 6 місяців тому

      இறைமகன் இயேசுவின் மீது அளவற்ற அன்பு கொண்ட பூரி ஜெகந்நாதரே என் வாசுதேவனை உங்களின் உருவில் காண்கிறேன் குறை நாடுகளோடு இருந்தாலும் என் வாசுதேவனின் மணம் என்றுமே என் நலனை மட்டுமே யோசிக்கும் குணம் கொண்ட வர் திருப்பதி லட்டு தான் கிடைக்க வில்லை பூரி ஜெகநாதரின் பொக்கிஷம் இறை மகனுக்கு மட்டுமே உரியது இறைமகனை தவிர வேறு யாரும் ஜெகந்நாதன் பொக்கிஷத்தை நெருங்க முடியாது

  • @PeriyasamySamy-zg5yd
    @PeriyasamySamy-zg5yd 6 місяців тому +2

    Hallo, jaganathar and balaramar both are same and I understood you are DMK person and naathihan.

  • @SethupathiSelvarethinam
    @SethupathiSelvarethinam 6 місяців тому +2

    Arasiyal veandam ,ambanikum purikum enna sambandham iruku,apdi endaral Ingu irundhu kooda neraiya Peru Ambani v2tu marriage ku ponanga ladies jacket la couples name ah pottu ponanga avanga tamilnatula Ulla director ooda wife avan kasu avan paiyan .idhu la enna iruku ,neenga naal story solluringa apparam yean idhu ellam

  • @DharaniDharani-sk2zh
    @DharaniDharani-sk2zh 3 місяці тому

    பிஜேபி ஆட்சியில் எல்லாமே காணாமல்

  • @Varadharaj663
    @Varadharaj663 6 місяців тому +2

    Odra oddar thesam

    • @வசந்தகுமார்
      @வசந்தகுமார் 6 місяців тому

      Enna solla varreenga ?

    • @Varadharaj663
      @Varadharaj663 6 місяців тому

      @@வசந்தகுமார் ஒட்ட மன்னன் கட்டிய கோவில்

    • @வசந்தகுமார்
      @வசந்தகுமார் 6 місяців тому +1

      ​@@Varadharaj663ஓ. நன்றி சகோ .

    • @Imboy-ub2st
      @Imboy-ub2st 6 місяців тому

      ​@@Varadharaj663bro ippa antha kovil nirvagam oddar vamsam kitta irukka bro

    • @sidhukutty1434
      @sidhukutty1434 6 місяців тому

      டேய் உங்களுக்கு வெற வேலையே இல்லையடா

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 місяці тому

    ஜாதி சண்டையை எப்போது விடுவீர்கள் ஜந்துகளே

  • @ravikanthsp9373
    @ravikanthsp9373 6 місяців тому +5

    அரசியல் பேசக்கூடாது..

    • @saikumarkhan
      @saikumarkhan 6 місяців тому +1

      ஆமா எதுக்கு அரசியல்

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 6 місяців тому +1

    நாம் எல்லா விதமான நல்லவைகளையும் பக்தியின் கோவிலின் மூலமே வலியுறுத்துகிறோம். எனவே குளிப்பது சுத்தம் சுகாதாரம் பக்தி நைவேத்யம் பகிர்ந்துண்பது போனறு வலியுறுத்தறோம்.

  • @kanagu6452
    @kanagu6452 6 місяців тому +2

  • @av-nz5dw
    @av-nz5dw 6 місяців тому

    👌