😲😱நா ஒரு ஆள் தான் இந்த கோவில் சுரங்கம் உள்ள போனேன். திருப்பூர் பழமையான கோவில் அழிவின் விழும்பில்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • மிகவும் பழமையான ஸ்ரீ வேணுகோபால் ஆலயம் அழிந்து கொண்டு இருக்கிறது
    இடம். திருப்பூர் கருவலூர்.
    இது போன்ற கோவில் மீட்டு எடுப்பதே நமது நோக்கம். இதே உணர்வு இருப்பவர்களோடு சேர்ந்து பயணிப்போம்
    #anbuthaneellamsethu #tamil #history #tamilnaduhistory #tamilhistory #thirupur #karuvalur #oldtemple
  • Розваги

КОМЕНТАРІ • 154

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 21 день тому +71

    வேதனையாக இருக்கிறது அண்ணா.கோயிலை மீட்டு எடுக்க வேண்டும்.வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்.....❤

    • @velmurugan5939
      @velmurugan5939 21 день тому +7

      Shame dravidam rulling.wake up Hindus

    • @aruns4738
      @aruns4738 21 день тому

      Say no to Christian missionary...! .they are very danger ...... Missionary dogs . We all are Hindu.... No Kerala...no Tamil. We should make a Hindu unity. My elder brother was married a Tamil girl ....our princess. we love and respect Tamil culture . We must re-construct our all Hindu Kovil or kshetram or called mandir !

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 19 днів тому +32

    இந்தக் கோயிலின் சொத்துக்களைக்கணக்கெடுத்தால் நிறைய இருக்கும். ஆனால் கோயில் பாழடையும். கேட்க நாதியில்லை. மக்களும் கொஞ்சம் நாகரிகமாக சாய்பாபா அப்படின்னு போயிட்டாங்க. இதுபோல கோயில்களைப்பார்த்து வேதனைப்படுவதைத்தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை.

  • @krishnaveni2640
    @krishnaveni2640 21 день тому +28

    அந்நிய படையெடுப்பால்
    ஏற்பட்ட எத்தனையோ பழங்கோவில்களின் சிதிலநிலை இந்தியா முழுதும் பறவி கிடக்கிறது
    என்பது வேதனையான
    உண்மை.

    • @MNDKAM
      @MNDKAM 21 день тому

      💕❤️🙏💕❤️🙏💕❤️🙏❤️💕

    • @mangalakumar3127
      @mangalakumar3127 18 днів тому +1

      கொஞ்ச நஞ்சமல்ல
      அழிப்புகள்.

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u 21 день тому +19

    என்ன கொடுமை வேதனையாக உள்ளது. தமிழ் நாட்டிலே இப்படி இருக்கு எனும் போது. இது நமது வரலாறு சான்று. அருமை தம்பி வாழ்த்துக்கள். உங்கள் இருவரின் சேவைக்கு வாழ்த்துக்கள். நான் ஈழத்தமிழன்

    • @manilook5550
      @manilook5550 16 днів тому

      வண்ண வண்ண ட வண்ண ட வண்ண 3😊😊ண் 3:34 3:34 3:34 3:34 3:34 ஞஞ 3:34 ஞ 3:34 ச்ச டச்சு:23

  • @kalaivanidocumentatation1921
    @kalaivanidocumentatation1921 17 днів тому +10

    அண்ணா வணக்கம் ஒரு வாரம் முன்பாக இந்தக் கோவிலின் அருகில் உள்ள என் உறவினர் வீட்டிற்கு ஒரு பெரிய காரியத்திற்காக நானும் என் அக்காவும் சென்றிருந்தோம் போகும் வழியில் இந்த கோவிலை நாங்கள் பார்த்தோம் மனம் மிகவும் வேதனை அடைந்தது இந்தக் கோவில் அருகில் உள்ள ஒருவரிடம் பேசினோம் இடிந்த பெருமாள் கோவில் என்று கூறினார்கள் கேட்ட உடனே மனம் கஷ்டப்பட்டது பெருமாள் கோவிலுக்கு அடையாளமாக இந்த இடிந்தது தயவுசெய்து இதை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் நாங்களும் முன் வருகிறோம் எங்களால் முடிந்த உழவாரப் பணியை செய்கிறோம்

  • @VillagetoBangalore
    @VillagetoBangalore 11 днів тому +4

    Ur restoring our culture, please keep up the good work

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 14 днів тому +4

    முன்னோர்கள் கட்டிய கோவில்களை புனரமைத்தல், கோடி புண்ணியம் தேடி வரும். தலைமுறை வளரும். 🙏🙏🌹🌹🌹🌹❤

  • @pothumani1071
    @pothumani1071 21 день тому +14

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @aruns4738
    @aruns4738 21 день тому +13

    Please....please .....please ... renovate this Hindu temple ...............! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 We all are Hindu .... No Tamil no Malayali.....we all are INDIANS ....

  • @thamaraikala7481
    @thamaraikala7481 10 днів тому +2

    ஓம் நமச்சிவாயா எவ்வளவு கலைஞனுக்குத்தோடு செதுக்கியிருக்காங்க ஒவ்வொரு இந்து கோவிலிலும் இதுபோல பாவடையும்போது மனசு ரொம்ப வலிக்கிறது நீங்க புதுப்பிக்கும் போது மனசு ரொம்ப சந்தோஷப்படுகிறது

  • @ChandruSekar-gm8de
    @ChandruSekar-gm8de 21 день тому +10

    இந்த கோயிலை சரி செய்து கும்பாபிஷேகம் செய்யுமாறு தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்

    • @nirosheena007
      @nirosheena007 5 днів тому

      😂 witch country president you are 😂?

  • @azosiva
    @azosiva 21 день тому +8

    யேனை அல்ல யானை... நன்றி... உங்கள் உழைப்பு போற்றத்தக்கது.

  • @rethinavel235
    @rethinavel235 16 днів тому +2

    உங்கள் சேவை தொடரட்டும் 🎉🎉மிக்க நன்றி அண்ணா ❤❤

  • @anbuthaneellam5527
    @anbuthaneellam5527  21 день тому +6

    வணக்கம் இந்த கோவில் காணொளியில் நான் துளசி மாடம் என குறிப்பிட்டு சொல்லிருப்பேன். அது ஒரு ஜிவ சமாதி.. 🙏

    • @thennavans3965
      @thennavans3965 21 день тому +1

      why jeeva samathi in Temple ? No one will bury dead or allow human bodies in a temple

    • @logaiahs7544
      @logaiahs7544 20 днів тому

      ​@@thennavans3965 In Srirangam jeeva samadhi is their. In Palani is their. Why not other temple.

    • @thennavans3965
      @thennavans3965 19 днів тому

      @@logaiahs7544 those were put by british

  • @Samjagan89
    @Samjagan89 15 днів тому +2

    Bro ippa channels ku ellam oruththar petti kuduththuttu irukkaaru yaaru avarune theriyala avar pesurathula irunthe avarukkum onnum theriyaathu nu nalla theriyuthu... Unga oru aaloda muyarchila than kovil velila vanthuchu... Ippa avaroda petti parkum podhu kovamum aatraamaiyumaa varuthu bro... Yaaru vena petti kudukkattum yaaru venumnaalum urimai kondaadattum... Sivanukku theriyum nadakkurathu ennanu... Sivan arul eppodhum mulumaiyaa ungalukku kidaikkum bro... Vaalthukkal and valarga ungal sevai...💞💞💞

  • @nandagopal1007
    @nandagopal1007 21 день тому +9

    வாழ்க வளமுடன் அருமை நண்பரே எங்கள் ஊர் தான் தங்கள் பதிவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்

    • @mathuc1745
      @mathuc1745 20 днів тому +2

      குறைந்தது ஒரு அமைப்பு ஏற்படுத்துகள்...
      வராவாரம் முடிந்த அளவு சீரசெய்யுங்கள்...
      அதிக மக்களை இணைத்து பணி செய்யுங்கள்...
      மக்களை அடிக்கடி வரச்சொல்லுங்கள்...
      இறைவனின் மதிப்பை எடுத்து சொல்லுங்கள்..
      சிறிய அளவிலான பண்டிகையை அடிக்கடி கொண்டாடுங்கள்...
      இறைவன் உங்களோடு 🙏🙏

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 21 день тому +4

    மிக மிக அருமை

  • @naveenimaikka_tn42
    @naveenimaikka_tn42 21 день тому +17

    நா திருப்பூர்ல இருக்கேன் இந்த கோவில் எங்க இருக்கு ப்ரோ நா வந்து பாக்கறேன் என்னால முடுஞ்சது நா பண்ற 🙏🙏🙏🙏🙏

    • @nandagopal1007
      @nandagopal1007 20 днів тому +3

      Sevur Road karuvalur

    • @karthikeyanm9554
      @karthikeyanm9554 20 днів тому

      Karuvaloor village

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 19 днів тому +2

      கருவலூர்.அவனாசியில் இருந்து போகவேண்டும்.இதே போல் அங்கே சிவன் கோவில் பெருமாள் கோவில் விநாயகர் கோவில் மாரியம்மன் மகாளியம்மன் கோவில் உள்ளது.எல்லாம்.பிரமாண்டம்.சித்தர் கோவிலும் உள்ளது.

  • @thamaraikala7481
    @thamaraikala7481 10 днів тому +1

    ஓம் நமச்சிவாயா தம்பி இதுபோல மக்களெல்லாம் சேர்ந்து இந்து கோயிலை புதுப்பிக்கணும்னு ரொம்ப ஆசைப்படுகிறேன் தம்பி, உங்கள் நீண்ட ஆயுத தரணும் இறைவன்

  • @sekart7275
    @sekart7275 21 день тому +8

    கல்.கொடிமரம்.இருந்தால்.அது.பல்லவர்காலகோயில்😊

  • @sudhar3414
    @sudhar3414 21 день тому +12

    பாண்டியர்களின் கட்டிட கோயில் என்பதால் அழிக்கப் பட்டு விட்டது. மிகவும் வேதனை . இதை மீட்டு எடுக்க வேண்டும்

  • @jayasooryaps9986
    @jayasooryaps9986 13 днів тому +1

    Muruka yougam started ❤❤❤ Tamil ❤ love frm Kerala

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari8750 21 день тому +4

    தவழ்ந்த கோலத்தில் இருப்பது குழந்தை கண்ணன்

  • @gPraveen-fn2nd
    @gPraveen-fn2nd День тому

    Anna sirpangala tamil mogan anna partha ennu neerai visayam therium avar silaiyai aarayivar thamil mogan annaukkum sethua anna teamkku nanri solren❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vamikacreations
    @vamikacreations 11 днів тому

    வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் ❤❤❤❤

  • @user-cm3nt5kz2v
    @user-cm3nt5kz2v 22 години тому

    Vandavasi la oru koottai iruku bro atha video yaduthu podunga bro❤

  • @learn-books
    @learn-books 16 днів тому

    கிருஷ்ணர் வெண்ணையை உண்ணும் காட்சி.துளசிமாடம் அருமை

  • @dhanasekaran9592
    @dhanasekaran9592 21 день тому +1

    Super

  • @prithvikab6573
    @prithvikab6573 8 днів тому

    Unga ladhu sevai sirakka valthukkal

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 19 днів тому +3

    இது பாண்டியர்கள் கட்டண கோவில் 🎏🎏🎏

  • @peregrinehiker7851
    @peregrinehiker7851 21 день тому +3

    Sad to see such priceless temples in abject neglect. If people mind, they can all get together and rebuild these. But unfortunately, government interference would stall any effort. Very sad. Bat anything can be done, of people mind and come together.

  • @sangeethasangee4372
    @sangeethasangee4372 10 днів тому

    வணக்கம் அண்ணா நான் தருமபுரி உங்கள் வீடியோ அனைத்தும் பாத்தேன் எனக்கும் வரலாற்று கோவில்கள் ஆராய்ச்சி பன்ன பிடிக்கும் ஆனால் என்னால் அது முடியாது உங்கள் வீடியோ மூலம் நலன் அடைந்தேன் தருமபுரியில் தென்கரை கோட்டை இருக்கு அங்கு வந்தால் நன்றாக இருக்கும்

  • @user-ml4km6nh5s
    @user-ml4km6nh5s 21 день тому +2

    இந்த கோவிலை தயவுசெய்து புனரமைக்கவும்

  • @user-eh8vx5ur9m
    @user-eh8vx5ur9m 10 днів тому +1

    🕉️ இந்த குறியீடு போடக்கூடாது தமிழர்கள்.
    ஓம் குறியீடு தான் வரைய வேண்டும் தமிழர்கள் 🐟🐅🏹🦚💚.

  • @SaravanaKumar-me3tu
    @SaravanaKumar-me3tu 20 днів тому

    Nandri bro🙏🙏🙏

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 20 днів тому +2

    தவழ்ந்தவெண்ணெய்தாழி க்ருஷ்னர்.தம்பி

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 16 днів тому

    Very beautifully explained! Ivlo peria kovila ipdi paaladaya vitrukanga govt! Parkave vedhanayaga iruku!

  • @chidaaxis828
    @chidaaxis828 21 день тому

    Super anns

  • @jayachandran8794
    @jayachandran8794 21 день тому

    Super pro

  • @Sivaranjani-uf3zs
    @Sivaranjani-uf3zs 21 день тому

    Super anna

  • @dhanalakshmib-lp3gc
    @dhanalakshmib-lp3gc 21 день тому

    Super bro

  • @antostanis4427
    @antostanis4427 18 днів тому +1

    Ithai Tamil archeological department research panni Tamil perumaiya world fulla puriya vaika um 🙏

  • @precilamadhi196
    @precilamadhi196 20 днів тому

    Super, bro

  • @sanjoker5059
    @sanjoker5059 17 днів тому

    Renovate completely bro i will be happy to see final renovated temple❤❤

  • @nageshsivagangai5432
    @nageshsivagangai5432 7 днів тому

    வருமானம் உள்ள கோயில்களை கையகப்படுத்தும் அரசு இந்த மாதிரியான கோயில்களை அந்த வருமானத்தைக்கொண்டு புனரமைக்கலாமே ?

  • @saibharathisai5402
    @saibharathisai5402 21 день тому +1

    Om namo narayana appa 🙏

  • @user-jb1pj9zf2r
    @user-jb1pj9zf2r 13 днів тому

    ஒருமுறை சென்று இருக்கிறேன் மிகவும் வேதனை அளிக்கிறது

  • @praveennpk
    @praveennpk 11 днів тому

    எங்க ஊர் கருவலூர் 😢
    அங்கிருந்து 2km பக்கம் தான் இங்க பூர்வீக ஊர் உள்ளது
    6 வருடம் ஆகிறது அங்கு வந்து
    இந்த ஆடி மாதம் முன்னோருக்கு வழிபாடு செய்ய இருந்தேன்
    கண்டிப்பாக வந்து பார்கிறேன்
    நன்றி ❤

  • @antostanis4427
    @antostanis4427 18 днів тому

    Nice bro

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 4 дні тому

    Very. Near. To. Temple. there. Is. a. Perumal. and. Sivan. Temple.. Situvated. Famous. Karuvalor. Mariamman. Temple. Also. Near. Avinasi

  • @rajesh.krajesh.k3416
    @rajesh.krajesh.k3416 9 днів тому

    கூப்பிடுங்க சேகர் பாபு ஐய்யாவை

  • @h277hariharadesikan5
    @h277hariharadesikan5 21 день тому +1

    Ungal muyarchikku thalai vanangugiren

  • @tylerdurden12
    @tylerdurden12 21 день тому +3

    இந்த கோவில் பாண்டியர்கள் கட்டியது..

  • @girishn2474
    @girishn2474 5 днів тому

    How can we give money to this channel. Such amazing work.

  • @sampathm5359
    @sampathm5359 21 день тому +4

    அண்ணா அது கொடிமரம் இல்லை கார்த்திகை தீபம் ஏற்ற கூடிய கேரடுகம்பம் கொங்கு மண்டலத்தில் அனைத்து கோவிலும் இருக்கும்

  • @user-xj3ri2hp1t
    @user-xj3ri2hp1t 14 днів тому +1

    அண்ணா எங்க ஊர்ல ஒரு கோவில் இருக்கு ரொம்ப பழைய கோவில்😢😢 please🙏🙏🙏🙏 அரியலூர் dct, kovilur post, chettikuzhi village❤ அண்ணா ஒரு பழமையான கோவில் irukku ஆனால் yaru atha use panrathilla😢

    • @samykkannuramasamy749
      @samykkannuramasamy749 13 днів тому +2

      நீங்க வணங்க முற்படுங்கள்

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 17 днів тому

    Mava Sava 🎉🦚🙏👍🌴 nintry God bless u guruji all' 🎉🦚 ñit bave 🎉

  • @Ramselvan-x3v
    @Ramselvan-x3v 9 днів тому

    நைஸ்

  • @SG-df3mm
    @SG-df3mm 20 днів тому +1

    🙏🌹வணக்கம் 🌹ஐயா 🌹.. நானும்... திருப்பூர்... தான்.. இது. எந்த.. இடம்... தெளிவா.. சொல்லுங்க.... நண்பரே.. 🌹

  • @varikuyil1372
    @varikuyil1372 21 день тому +1

    Praveen mohan video channel பாருங்கள். அவர் இதை போல் ஒட்டகமும் அல்லாத டைனோசரும் அல்லாத இதே போல சிற்பத்தை பற்றி சொல்லி இருப்பார். இது போன்ற ஒரே மாதிரியான சிற்பங்கள் உள்ள கோயில்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையாக இருக்கும்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 20 днів тому

    Om namah shivaya
    Om namah shivaya

  • @rajeshs3887
    @rajeshs3887 21 день тому

    ஹாய் அண்ணா

  • @fly-of-flies
    @fly-of-flies 15 днів тому

    Nalla muyarchi

  • @kalaia7332
    @kalaia7332 10 днів тому

    Enga oorula shivan kovil ku epditha irkum......❤

  • @ChandraKala-ve7fp
    @ChandraKala-ve7fp 5 днів тому

    Kuzhandhai thavazhra mathiri irukkara sirpam Krishnan Uralil kattiyadhu, innoru sirpam Kalinga Narthanam

  • @munikarthi4697
    @munikarthi4697 9 днів тому

    கிளி உருவம். மீன் சின்னம் அதிகமா காணப்படுகின்றது. பாண்டியமன்னர் கட்டியகோவில் ஆக இருக்கும் சகோ

  • @k.t.rscoringmafiagangsnage5678
    @k.t.rscoringmafiagangsnage5678 7 днів тому

    உங்களுடன்கோவில்களைமீட்டுயெடுக்கநானும் வரலாம

  • @thegodfather5669
    @thegodfather5669 21 день тому

    ❤❤

  • @user-cw9lk4gr6x
    @user-cw9lk4gr6x 10 днів тому

    Anpea sivam

  • @AK-wt7jj
    @AK-wt7jj 20 днів тому

    பொள்ளாச்சி ஆளியாரில் உள்ள ஆதாளியம்மன் கோவிலை சுற்றிக் காட்டவும் அங்கேயும் ஒரு சுரங்கம் உள்ளது இப்போது காண அனுமதி இல்லை அமாவாசை அன்று அனுமதி அளிக்கப்படுகிறது.

  • @kubendirank8564
    @kubendirank8564 13 днів тому

    Bro vandavasi kodala pooi paruka ok thanks 🙏

  • @user-bf4fm6yx4g
    @user-bf4fm6yx4g 19 днів тому

    🙏🙏

  • @gPraveen-fn2nd
    @gPraveen-fn2nd День тому

    Anna enthamari porikkapatta antha kala kattathil alla uyinangal erunthikkuna

  • @manimeera7242
    @manimeera7242 18 днів тому

    Dasaavatharam.

  • @vigneshwaran1145
    @vigneshwaran1145 14 днів тому

    Bro Pandiya Vasam 🎏🎏🎏🎏 💪💪💪

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 15 днів тому

    நான் இந்த கோவில் சுமார் 15 ஆண்டு முன்பு சென்றேன் உள்ளே சென்றேன் இவ்வளவு செடிகள் முட்புதர்கள் இல்லை அழுது திருபினேன் இந்த இடம் பக்கம் இரண்டு கல் தொலைவில் வேறு பெருமாள் கோவில் உள்ளது ஆச்சரியம் இந்த கோயில் இப்படி வாசிக்க அந்த கோயில் தெற்கு கட்டனும் அதே ஊர்ல something wrong within the city people

  • @user-yr6jw8yc4p
    @user-yr6jw8yc4p 10 днів тому

    வேலூர் கோட்டை கோவிலில் இந்த மாடுயானை உள்ளது இது இரண்டாவது சில

  • @gPraveen-fn2nd
    @gPraveen-fn2nd День тому

    Sirpangalukku neeraiya artham erukku anna atha covil atha orula anna nanthatho atha silai vatisuruppanga anakku ropa pitichathu matam matam sollum antha avulau pragasama erunthirukkum covina matam erukkanum eni neenga poona oruvilakku potunga athu unga thala morai gakkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee 20 днів тому +1

    Proud of Ancient Tamil history kings but now only shame ?

  • @ssinfinite
    @ssinfinite 21 день тому

    Bro I'm from Bangalore know tamil to some extent, put goole map also.

  • @hemavathi2036
    @hemavathi2036 21 день тому +4

    கோவில் லொகேசன் போடுங்க

  • @SatheeshSatheesh-yl8or
    @SatheeshSatheesh-yl8or 21 день тому +2

    முதல்ல இல்லசார் dinosaur

  • @vinocreations0302
    @vinocreations0302 10 днів тому

    Unga number kedaikkuma bro yenga area la rendu siva lingam irukku para marippu illama from Nagapattinam

  • @shivasubramanian1959
    @shivasubramanian1959 9 днів тому

    aaseevaga kovil

  • @vj360ff7
    @vj360ff7 11 днів тому

    Yenai illa bro yaanai tamil ucharipu romba mukiyam bro.

  • @saranrs1996
    @saranrs1996 6 днів тому

    Hi Anna, ithu mathri Trichy district samayapuram oor la, mukteshwar kovil ku oru old temple sariya paramarippu ilama iruku Anna... Antha kovil ayyar kita na visarikum pothu avar sonanga, antha kovil almost ramyanam period la katunathu but sariya ipo paramarippu ilanu varutha pataanga...neenga free time iruntha Anga vist pnunga anna...
    Ithu than Anna, antha temple history paarunga please:
    ua-cam.com/video/afvDvpn9b94/v-deo.htmlsi=efSwEOAxtxJqyG5C

  • @dheivendranm7742
    @dheivendranm7742 11 днів тому

    இந்த கோவில் எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் உள்ளது தயவு செய்து தெரிவிக்கவும்

  • @user-eh8vx5ur9m
    @user-eh8vx5ur9m 10 днів тому

    பாண்டியர்கள் கட்டி கோயில் 🐟🐅🏹🦚💚.

  • @ganeshguruswamy7337
    @ganeshguruswamy7337 14 днів тому

    முன்னோர்கள் விட்டு சென்ற பொக்கிஷத்தைநாம் பாதுகாக்க தவறி விட்டோம்அடுத்த தலைமுறைக்கு எடுத்து பாதுகாப்போடும் எடுத்துச் செல்ல வேண்டும்அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தால்இப்படித்தான் நடக்கும்விழித்துக் கொள்ளாத இந்து மக்கள் .இதுபோன்று அரியலூரில் உள்ளது

  • @balasubramanian3947
    @balasubramanian3947 11 днів тому

    ஆயலவாடி கோவில் வீடியோ இருக்கிறதா லைவ் இல்லாமல் ஃபுல் வீடியோ வேண்டும்

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 21 день тому +1

    யேனையா யானையா?

  • @thamaraikala7481
    @thamaraikala7481 10 днів тому +1

    இந்து அறநிலைத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது தம்பி

  • @karansinghpokarna4620
    @karansinghpokarna4620 20 днів тому +1

    முட்டிபோட்டு தவழுறது குழந்தை கிருஷ்ணன்

  • @Soman.m
    @Soman.m 12 днів тому

    பக்கத்தில் பிராமணர் குடும்பங்கள் உள்ளதா??

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 21 день тому

    Dai, evanadhu 1 chinna-kallai kooda thidinal😅Sivan Sothu-Kula Nasam,😊, idhukku 2 aarthaam undu😊❤❤poi padii

  • @RanjithRanjith-wo4li
    @RanjithRanjith-wo4li 10 днів тому

    Tamilarukku kalai vanakam athu muthalai illa dinosaur

  • @karthicoookkk6246
    @karthicoookkk6246 15 днів тому

    போன சேன்மத்துல நீயே விட்டு போய் இறுப்ப . கடவுல் இறுந்தா எப்படி அலியும்

  • @SatheeshSatheesh-yl8or
    @SatheeshSatheesh-yl8or 21 день тому

    துப்பாக்கி இல்ல சார் ஈட்டி

  • @dadivmothish2007
    @dadivmothish2007 14 днів тому

    தமிழ்நாடு அரசாங்கம் என்ன செய்கிறது

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we 14 днів тому +1

      தூங்கிறதுவிடியாஆட்சி

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 21 день тому +2

    இது விஜயநகரக் காலத்தில் கட்டப்பட்ட
    கோவில். சீரங்கத்தார்