Sankagiri Fort | Historical Place | பயணப்பித்தன்
Вставка
- Опубліковано 15 гру 2024
- இந்த காணொளியில் சேலம் மாவட்டத்தில் காணப்படும் சங்ககிரி மலைகோட்டை பற்றி பார்க்கப்போகிறோம். இதனை அனைவரிடத்திலும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கோட்டை அமைவிடம் :
Sankagiri Fort
maps.app.goo.g...
/ பயணப்பித்தன்-108173170...
/ payanappithan
Telegram : t.me/payanappi...
Mail : kwkottees@gmail.com
வேதனைக்கு உரிய விசயம்
தங்களின் பதிவுக்கு தலை வணங்குகிறேன்
வயநாடு பக்கம் இதில் 0.5% கூட இல்லாத இம்மாதிபுரதான இடங்களை அற்புதமாக பராமரித்து சுற்றுலா தலமாக வைத்துள்ளார்கள்
நமது முன்னோர்களின்அற்புதங்கள் நம்மவர்களால் அழிக்கப்பட்டது சிதைக்கப்பட்டது வருத்தம்
மெரினா தலைவர்கள் இடப் பராமரிப்பு
நம் முன்னோர்கள் விட்டு சென்ற காலத்தால் அழியாத பொக்கிசங்களை பாதுகாக்க நம் வரிப்பணம் பயன் பெறாதது வேதனைக்கு உரிய விசயம்
மீண்டும் தங்கள் பதிக்கு நன்றி
கனத்த இதயத்துடன்
சங்ககிரி கோட்டை நேரில் பார்த்த மாதிரி அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
CV
எங்க ஊரு அப்படி தான் இருக்கும்
Super Thampiஉங்கள் கஷ்டத்தில் கோட்டையை அருமையாக பார்த்தோம் நன்றி. வாழ்க வளமுடன்
இந்த மலைக்கு நான் சிறுவயதில் போய் இருக்கிறேன். என் தந்தை போலீஸ். நான் 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை இந்த ஊரில் தான் இருந்தோம். ஆனால் இந்த வீடியோ காட்சிகள் விளக்கங்கள் அருமை.அப்பொழுது இந்த மலையின் பெருமை தெரியவில்லை. எனக்கு இப்பொழுது 52 வயதாகிறது. இனி என்னால் இந்த மலை எற முடியாது. நினைவுகள் பொக்கிஷங்கள் என ஆறுதல் அடைய வேண்டியதுதான். உங்கள் உழைப்பு எங்களை போல இருப்பவர்களுக்கு மேலும் ஒரு பொக்கிஷம்
பக்கத்தில் இருந்தும்
இது வரை இந்த
கோட்டையை
பார்க்க வில்லை
விரைவில் பார்க்க
தூண்டி விட்டது
உங்கள் பதிவு!!!!!!
நல்ல பதிவு நன்றி....அந்த காலத்தில் மனிதன் வாழ்க்கை சற்று சிரமம் போல் தெரிகிறது ..இன்று நாம் நல்ல சொகுசாகவே வாழ்கிறோம்...நன்றி ....மன நிறைவு
சங்கிகிரியில் என் மாமா வீட்டுக்கு போயிருந்தும் அதை பார்க்க கொடுத்து வைக்கல, இதை பார்த்து மிகவும் சந்தோசமா இருந்தது, மிக்க நன்றி சகோதரா
மிக சிரமத்திற்கு இடையில்
மிகச் சுலபமாக சங்ககிரி கோட்டையை பார்க்க வைத்தது
மிகமிக பாராட்டுக்குரியது.
உங்கள் ஆர்வம் மிக பயணம் தொடர்ந்து வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள் இருவருக்கும். 👍👍
மிக்க நன்றி
வ்யூஸ், லைக்கு, பணம் இதெல்லாம் தாண்டி ஒரு மன நிறைவிற்கு இப்படி பயணம் செய்து வீடியோ பதிவிடுவது போல் இருக்கு. நண்பரே..உங்கள் இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் பாதுகாப்பாக செல்லவும். எங்கு சென்றாலும்.. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 😊
அருமை... கடினமான பயணம்... நிறைய தகவல்கள்.. நன்றி 🙏👏👌
சங்ககிரி மலைக்கு நான் நேரடியாக பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. அரியதொரு முயற்சி மேற்கொண்ட சகோதரர்களுக்கு மனதார பாராட்டுகள்.
எங்கள் ஊர் சங்ககிரி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம் ❤️❤️❤️👍👍🙏🙏
yᴇɴᴛʜᴀ ᴅɪꜱᴛʀɪᴄᴛ ᴀɴᴅ ᴏᴏʀᴜ ʙʀᴏ
@@Nathampoovadhara Salem Bro
மிக அழகான பதிவு.. நல்ல முயற்சி.. தெளிவான வர்ணனை.. தெள்ளத் தெளிவான படமாக்கல்.. அருகில்தான் இருக்கிறோம்.. விரைவில் பார்க்க ஆவல் கொள்கிறோம்.. தொடரட்டும் பயணப்பித்தனின் பயணங்கள்... வாழ்க..
தமிழனின் திறமையை உணர்த்த உங்கள் உழைப்பினை உணர முடிகிறது. வாழ்க உங்கள் பணி
நான் பிறந்த மண் சங்ககிரி. அருமையான விளக்கம்,3 முறை கோட்டைக்கு சென்று உள்ளேன் இவ்வளவு கவனித்ததில்லை மிகவும் நன்றி நண்பரே
ஒரு வரலாற்றுப் படம் பார்த்த மன நிறைவு...
அருமையான பதிவு நன்றி சகோ ...
வாழ்த்துக்கள் 💐
இதையெல்லாம் பாதுகாத்து நம்
அடுத்த தலைமுறையினருக்கு குடுக்க வேன்டும்
மிக அருமையான ஒளிப்பதிவு, வீடியோவில் குரல் தெளிவாக உள்ளது, நல்ல பின்னணி இசை. இது உங்கள் சேனலில் சிறந்த வீடியோ. Great work , thanks to your friend who came with you . Keep improving and explore more .. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻
மிக்க நன்றி 🙏
Very wonderful thing keep on doing like this. Good luck to both of you
பல ஆண்டுகளுக்கு முன் சென்று சுற்றிப்பார்த்த நினைவுகள் இப்போது இந்த காணோலியால் அலைகளாக திரும்பி வந்து சேர்ந்தன... என் மனதின் ஆழத்தில் இருந்தவை இப்போது மேலே எழுந்து வந்து விட்டன...
ஒருவேளை நீங்கள் அந்த சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த நீங்களா மிக அருமையாக அவர் கூறி இருக்கிறார் அல்லவா🌹🌹🌹🌹🌹
இவ்வளவு பெரிய பெரிய கற்க்கலை மலைகள் மீது கொண்டு போய் இவ்வளவு வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கோட்டை கட்டி இருக்கிறார்கள் என்றால் எவ்வளவு மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து இருப்பார்கள் என்று நினைத்து பார்க்க வியப்பாக இருக்கிறது.
அவர்களின் உழைப்பை பின்னர் வந்த ஆட்சியாளர்கள் பாதுகாக்க தவறி விட்டார்கள்...!!! அருமையாக இருந்தது உங்கள் படப்பிடிப்பு புகைப்படங்கள் வாழ்த்துக்கள் நண்பா...💐💐
சங்ககிரி கோட்டையை நேரில் பார்த்த மாதிரி அருமையாக படம் பிடித்தது காட்டி இருக்கிறீர்கள் பாராட்டுகள் நன்றிகள்
அருமையான பதிவு 👌👌👌👌👌
அண்ணா மிக மிக அருமையான விளக்கம் அண்ணா...தெளிவான வழிகாட்டுதல்....நீங்க வேற லெவல் அண்ணா❤️❤️❤️❤️
அற்புதமான முயற்சி. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
வரலாற்றாசிரியர்கள், தொல்லியல் துறையினர், கல்வெட்டு அறிஞர்கள் என பலரிடமும் கருத்துக்களை கேட்டறிந்து இம்மாதிரியான காணோளிகளை தயாரித்தால் இன்னும் கூடுதலாக சிறப்பாக இருக்கும். இதுவே எனது யோசனை (suggestion).
மிக்க நன்றி 😊
நல்ல முயற்ச்சி ,உழைப்பு பாராட்டுக்ககள்.Photography also good...
வாழ்த்த வார்த்தைகளில்லை . நன்றி என்றே சொல்லத் தோன்றுகிறது நண்பரே.
அருமையான வீடியோ! பார்த்த எனக்கே மூச்சு வாங்குகிறது. மெனக்கெடல் தெரிகிறது.
Good. Good. Good. Thamilakaththin. Varalatrusinnangal. Lovely. Lovely. Theavai. Pramarippu.
நன்பா உங்களின் தாய் மொழியில் நீங்கள் சொன்ன விளக்கம் நேரடியாக பார்த்தது போல் ஒரு உணர்வு
உங்களுடைய அரிய முயற்சியினால் இந்த கோட்டையை முழுமையாக காணமுடிந்தது.பாராட்டுக்கள்! இதன் வரலாற்றினை சற்று எடுத்துக்கூறியிருந்தால்,இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.உங்கள் பணி தொடர பாராட்டுக்கள்!
Sangakiri suppar bass
திப்பு சுல்தானின் வரலாற்று பொக்கிஷம் ஒவ்வொரு வரலாறு மோகம் கொண்டவரும் காணவேண்டிய இடம் வாழ்க தமிழ்
Nanthi Silai udaichathu thippu sultan poviya. Avan Sivan kovil anaithayum udaithu vittan
அருமையான கானொலி இடியத்தொடங்குவதை பார்த்து..
இப்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன சொந்த ஊர் காரன்
இப்படி ஒரு கோட்டை யை நான் பார்த்ததேயில்லை மிக அழகாக காட்டியதற்கு நன்றி
nobody can exibit this fort as payanapiththan has done. painful but wonderful job.
this is a treasure for Senior citizens and disabled person who cannot go and see such wonders.
Long live young man!
Super bro பழமையை காப்பாற்ற ஒரு முயற்சி பாராட்டுக்கள்
அருமையான,கடினமான உழைப்பின் காணொளி
Long tour great .மிக்க நன்றி.
என் கால்கள் வலிக்குது பயணம் செய்தது
அங்கேயே வேலை செய்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் தோழர் 😊
@@KotteesWaran அன்றைய உணவு&உடல் உழைப்பு தான்
@@KotteesWaran ஆமாம் உண்மை
முயற்சிக்கு நன்றியுடன் வாழ்த்துகள். ஒப்பிட்டால் நாம் ஒன்றுமே இல்லை. இதனால்தான் விஞ்ஞான வளர்ச்சியில் தொய்ந்ததோ.
அங்கு செல்பவர்கள் அவ்வரலாற்று சின்னம் குறித்து முன்னமே தெரிந்து கொண்டு செல்லவில்லை. அவ்விவரங்களை தரவும் அங்கு யாருமில்லை. ”சும்மா” ”பொழுதுபோக்க” சுற்றிப் பார்ப்பவர்களாகத்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். அந்த அறியாமையின் காரணமாக நாம் சில கெடுதல்களையும் செய்து விடுகிறோம். அரசு சார்பாக வழிகாட்டிகள் அமர்த்தப்பட்டால் பார்வையாளர்களுக்கு உதவியாக அமையும் என்பதோடு சின்னத்தை எந்த வகையிலும் சிதைக்காமல் அவர்களால் பார்த்துக் கொள்ளவும் முடியும்.
தமிழ்நாட்டை தமிழன் ஆளாத வரை நமது வரலாறுகள் மறைக்கப்பட்டு பாழடைக்கப்படும்🙏🙏
Varalatru unarvin patra
Kureye prachanai ,Tamilan Inam yetrellam parvayai surukky kondu varalatri iyalbai
Parkka marukkum
Ariviyelatra Anugumurai Arivarangil Nammai
Thanimai Padutthi vidum
ஏதோ சொல்ல வரீங்க ஒன்னும் விளங்கவில்லை ஒன்னு தமிழ்ல எழுதுங்க இல்லையென்றால் ஆங்கிலத்தில் எழுதுங்கள் புரிந்து கொள்வேன்🙏
நன்றாக இருந்தது Very interesting
Great 👍
நாங்கழும் உங்கலோடு பயனம்செய்துஎல்லாம்
பார்தோம் மிகவும் அருமை
நன்றி நன்றி நன்றி
Marvellous documentary..our salute to your hardwork and perseverance 🙏🙏...good luck
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அற்புதமான தொகுப்பு நான் நேரில் சென்று பார்த்த அனுபவம் நன்றி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி
நல்ல தெளிவான பதிவு நன்றி நேரில் சங்ககிரி வந்த நிறைவு. நன்றி.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான தவகள் மிக்க நன்றி 🙏🙏👍
உங்களுடைய முயற்சிக்கு மிக பெரிய வாழ்த்துக்கள், Keep it up 👍👍👍👍👌👌👌
பாதுகாப்பு வேண்டும் இந்த கோட்டைக்கு
மிக அருமை தம்பி. நன்றி tour feelings superb 👏👏🤝🤝👌
Excellent, well done.very inspiring to visit this fort.
ரொம்ப நன்றி; நேரிலேயே பார்த்தது போன்ற தெளிவான பதிவு!!!
Ungaloda andha effort....pppppaaa, semma, adhukkaagaveh subscribe pannittan
romba Nalla irukku excellent thunichal thanks both of you
சமாதியை பாதுகாக்கராணுங்க ஆனால் தெய்வம் வாழும் கோவிலை விட்டு விட்டாற்க க்
நல்லா சொல்லுங்க
Semma👌👌👌
Yes brother. Over Tamil Nadu no more original Hindus 😭
@Selvam கோவில்தான் நாம் நம் அடுத்த சங்கதினருக்கு கொடுத்து செல்ல கூடிய பண்பாடு கலாசார தலம்...நமது ஆதாரம்...
கோவிலை கோவிலாக பார்காமல் நமது அறிவியலாக பாறுங்கள்......
கோவிலில் இருக்கும் விஞ்ஞானமும் அறிவியல் வேறு எந்த மதத்துகாரணிடமும் இல்லை...கோவில்லநமது பொக்கிஷம்...
நம் முண்ணோர்கள் கண்டுபிடிப்புகளை அங்கேதான் பாதுகாபாக வைத்து சென்றுள்ளார்கள்...
@@Soman.m
கோயில் இல்லாஊரில்குடியிருக்காதே
ஔவையார்சொன்னது
ஔவையாரைவிட
யார்அறிவாளி
இது எங்க ஊர் நாங்க வருடம் ஓரு முறை புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனி கிழமையும் செல்வோம்
Arumaiyana padhivu na nanum nerla poi patkanum
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏
கோடி ப்ரோ Squad....hit like
Thank you so much really explain very good 👏👏👌👌👍👍
அருமையான பதிவு
நிறைய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி👍🔥
Supper
I really appreciate your efforts and sharing our historical places.
Good
சரியான பராமரிப்பு பண்ணினால் நம் முன்னோர்கள் கட்டிய கோட்டைகளும் நினைவு சின்னங்களும் நமக்கு சோறு போடும்
அருமையான பதிவு..மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் அருமை பயணப்பித்தன் பேச்சு சூப்பர்.
அருமையான விளக்கம் சங்ககிரி மலையில் உள்ள தர்காவை பற்றி சொல்லி இருந்தீங்கன்னா நல்லா இருக்கும்
Very good and thank you brother for showing this fort 👍very nice .
♥
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Arumai 👌 vazha valamudan
Romba thaliva sonnainga super 👏👏👏👏👏👏🙏
Good experience...Nan direct ta vantha mathri eruku bro
மிக சிறப்பான ஒளிப்பதிவு
super I am your big fan for all videos
நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
Kanak kidaikatha katchi. Arumai.
Amazing tangal arumaiyana velakam & athan kadanthe selum pathai miga arputham...💝
You doing great job I am expecting more interesting tamil historical places .I know u already doing nice job .so every day expecting more from u brother
நாங்கள் அனைவரும் செல்கிறோம் .இந்த இடம் அருமையாக உள்ளது. இரண்டு அண்ணுக்கு நன்றி🙏 நாங்களும் செல்கிறோம்😄
No Gains, no pains,,thanks for Culture interest introduction,,many more 100years returns superb ******a amazing,,,koils, kotai
தங்கள் சிறப்பான பணிகள் தொடருட்டும். வாழ்த்துக்கள்.
Wow.sema bro.kandipa ipadi oru place paarkanumnu aasai vara alavuku irukku unga vedio.
Very good effort. Wonderful vidio
Keep it bro.👍👍👍👍👍👍👌👌👌
Gud job, thanks for sharing such beautiful video educating about our past
Very good. Continue your service.
இதை போன்ற வரலாற்று நிகழ்வுகளை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்வதை விட நேரில் சென்று பார்கலாம் செல்போனில் மூழ்கி கிடப்பதை விட இதை நேரில் பார்க்கவும். இந்த அரசாங்கம் நினைத்தால் சரியான முறையில் பாதுகாக்கலாம்.
Beautiful Creatures. Congratulations.
cinimotography New ,good nanba
Semma super sir really you have done a good job all your efforts will give you a great result keep doing with smile. Kept it up. Thank you.
Vera level bro..........
அருமை மச்சி
Great job keep going expect more videos like this hope so thank you very much
அருமையான பூங்காவா மாத்தி மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டுவரலாம்,,,, டி வி யில் கிடந்து ஏன் சாவுரீர்கள்,,,,,
அருமையான பதிவு👏👏👏👏👍
100நாள் வேலை ஆட்களை வைத்து இதுபோன்ற பாரம்பரிய இடத்தை சுத்தம் செய்தால் பாதுகாத்தல் நன்றாக இருக்கும்
ஆம் 😊
You have done a bold and risk job for all of us thankyou very much
How great our anchester are. They have taken much pains to build this fort.
At 15:36
No, thunder is a sound that moves through the air and bounces off the ground, so it doesn't shake the ground. However, thunder can cause structural damage and cracking in buildings, depending on the intensity of the shock wave and how close it is to the structure. Thunder is caused by lightning, which is a giant spark of electricity that can strike the ground in two ways:
Cloud-to-ground (CG) lightning
This type of lightning starts in a cumulonimbus cloud and travels downward to the ground. It can have 100 million to 1 billion volts and billions of watts of power. CG lightning can cause damage to buildings, wiring, and plumbing, and it can also fuse dirt and clay into silicas and turn water into steam.
Artificially initiated lightning
This type of lightning is triggered upward from the ground, such as from the top of a tower or rocket
Thank you for good explanation take care all the best
V enjoyed , super filming, thank u ok
Supper நண்பரே
Super work.. Arumai arumai.. Thank you..
சூப்பர் சூப்பர் கோட்டையை பற்றி
மன்னிக்கவும் கோட்டையை பற்றி இவ்வளவு விவரங்கள் சொன்னது மிக பிரமாதம் சூப்பர்
Good. Good. Your. Job. Thank. You.