ஒன்றுக்கு மேற்பட்ட வாகன யோகம் | More than one vehicle yogam

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 85

  • @roopas8655
    @roopas8655 2 місяці тому +1

    Tq a lot guruji 🙏valuable and informative video 🙏👍👏👏😊

  • @Karasan8763
    @Karasan8763 2 місяці тому +6

    எளிமையாய் புரியும் வகையில் ஜோதிடத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே குருஜி 🙏🏻

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 місяці тому +2

    Nice explain sir 🎉

  • @priya....6684
    @priya....6684 2 місяці тому +1

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @SathishKumar-yr4lu
    @SathishKumar-yr4lu 2 місяці тому +1

    எங்கள் வாழ்வியல் ஆசானுக்கு நமஸ்காரம்🙏 தங்களது பின் தொடர்பாளர்கள் ஜோதிடம் பற்றிய புரிதலை அதிகமாகவே வளர்த்துக் கொள்வார்கள் 👍

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 2 місяці тому +2

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @AkilaV-rj2vq
    @AkilaV-rj2vq 2 місяці тому +2

    விருச்சிக லக்கினம் மகரத்தில் சனி சுக்ரன்.... ஒரு செகண்ட் ஹாண்ட் scooty வச்சுருக்கேன் சார்.... கூடிய சீக்கிரம் வாங்குவேன் புதிய கார் னு நம்புறேன்.... Good explanation🎉

  • @AnviAish
    @AnviAish 2 місяці тому +1

    அருமையான பதிவு சார்!
    பயனுள்ள தகவல்கள்..❤💐💐

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 2 місяці тому +3

    காலை வணக்கங்கள் குருதேவா!!!!!!

  • @kalimuthu524
    @kalimuthu524 2 місяці тому +1

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @sathishkumark7523
    @sathishkumark7523 2 місяці тому +2

    Sir na unga biggest fan

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 місяці тому +1

    சூப்பர் சார்

  • @jothig7790
    @jothig7790 2 місяці тому +1

    Good evening guruji 👍🙏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 2 місяці тому +2

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 місяці тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 місяці тому +1

    Thank you sir

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 2 місяці тому +2

    Ayya vanakkam pradeep mannargudi

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 2 місяці тому +1

    வணக்கம் குருஜீ

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj 2 місяці тому +3

    ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 2 місяці тому +2

    Good morning🙏 Guruji🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 місяці тому +2

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 2 місяці тому +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 місяці тому

    அருமையான விளக்கம் சார்

  • @chanbasha2853
    @chanbasha2853 2 місяці тому +1

    காலை ❤❤🎉🎉வணக்கம் குருவே

  • @tajdistributors8777
    @tajdistributors8777 2 місяці тому +1

    Nandri Guruji

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 місяці тому +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝

  • @ai66631
    @ai66631 2 місяці тому +2

    स्वामी नमस्कार , आपका 4 वीं व 11 वीं मंगल उच्चा मकर लग्न,🙏🏾🌷👌🏾
    Arumai Guruji 🌷
    Jai chandi🎉

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 місяці тому +2

    Good morning sir 🙏🙏

  • @dineshr6891
    @dineshr6891 2 місяці тому +3

    Kadaga lagnam :4 house (guru, sukran, rahu, sun)serkai guruvey. Benz car vangum yogam irukuma guruvey. Next rahu thasa vara poguthu guruvey. Im 35 age guruvey: pournami yogam guruvey

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 2 місяці тому +1

    காலை வணக்கம் அன்பு குருவே ❤❤❤❤

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 місяці тому +2

    Vanakkam anna good morning manickaraja

  • @kumaraveldhanbal906
    @kumaraveldhanbal906 2 місяці тому +1

    Vanakkam guruji. 🙏🙏🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 місяці тому +2

    ❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 місяці тому +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @vanithag5713
    @vanithag5713 2 місяці тому +1

    Maharashtra laknam sukkiran 3il uttcham eppadi irrukkum. Mithun rasi 8.2.2007 Kaali 4.21 am

  • @goodchanges7883
    @goodchanges7883 2 місяці тому +1

    Vanakkam guruji

  • @hinduathama1354
    @hinduathama1354 2 місяці тому +1

    Sir Meena lagam 4th house lord in 6th with suriyan and budhan and guru in 8th sees 4th house also chandran sees 4th (varalpirai ekadshi) will I get vehicle more than one

  • @ManikantaManikanta-gs1xt
    @ManikantaManikanta-gs1xt 2 місяці тому +2

    Sir குழந்தை பிறந்த சரியான நேரம் என்பது குழந்தை அழுகுரல் நேரமே சரியானதா அல்லது குழந்தை வெளியே வந்த நேரமா இதனால் பலன்கள் மாறுபடுகிறது எது சரியானது நன்றி குருவே 🙏🙏

  • @jeyenthit7506
    @jeyenthit7506 2 місяці тому

    2 people I know. 33 years & 39 years. Both. Kadaka rasi. Still no driving license and no car.

  • @harishantosh2228
    @harishantosh2228 2 місяці тому +1

    Luxury sports cars is rahu

  • @saravanan1178
    @saravanan1178 2 місяці тому +1

    துலாம் லக்கினம் 4 ல் சுக்கிரன் யோகமாக இருக்குமா

  • @vigneshs8207
    @vigneshs8207 2 місяці тому +1

    Nan mesha lagnam 2il chandran rohini natchatharam anal navamsam la chandran same 2il utcha murivu agirathu athunal than ennaku vagana yogam ah illa pola iya,5ill sukiran pakai 😢

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 місяці тому +1

    சிம்மம் லக்னம் 9ல் சூரியன், 11ல் சுக்கிரன் செவ்வாய் கேது என்ன பலன் குருஜி 🙏

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 2 місяці тому

    கும்ப லக்கணம் ஆகிய எனக்கு 4ம் வீடு கிரகம் ஏதும் இன்றியும் 4ம் அதிபதி சுக்கிரன் 5ம் வீட்டில் சூரியன் கேதுவுடன் உள்ளது எனக்கு நடப்பில் சுக்கிரன் திசை நடக்கிறது. நான் கடந்த 12 ஆண்டுகளாக புதிதாக வாங்கிய ஒரே டிஸ்கவர் பைக் பயன்படுத்தி வருகிறேன். நான் மீண்டும் வேறு புதிய வாகனம் வங்குவனா...❤

  • @StarKnight-y4o
    @StarKnight-y4o 2 місяці тому +1

    சார் துலா லக்னம் சனி 9ல் வக்ரம் அதை குரு கும்பத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக பார்க்கிறது. சுக்கிர தசை நடக்கிறது. சொந்த வீடு , வாகணம் உண்டா? சுக்கிரன் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறது.

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 2 місяці тому

    வணக்கம் குருஜி கடக லக்னம் லக்கனபுள்ளி பூசம் துலாத்தில் புதன் சுக்ரன் ராகு நீங்கள் கூறியது 100 cent உண்மை பழய பொருட்களை சேர்த்து வைப்பதில் ஆர்வம் உண்டு என் அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுத்தது கூட 2nd hand தான் 2 வருடங்கள் ஆகிறது நன்றாக இருக்கிறது 4வீலர் வாங்க வேண்டும் என்று ஆசை அதுவும் 2nd handஆக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் இருக்கிறது.உங்கள் ஜோதிட புலமையும் கணிப்பும்....புகழ வார்த்தைகளே இல்லை.நன்றி🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 2 місяці тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @meenakshisenthil8572
    @meenakshisenthil8572 2 місяці тому

    கன்னி லக்னம் 4இல் குரு கேது , 5இல் சனி,8இல் செவ்வாய்,11இல் சந்திரன் சுக்குரன்12 இல் சூரியன்,லக்னத்தில் புதன்,இவாருகு எப்படி இருக்கும்...

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 2 місяці тому

    sir enaku meenam/ revadhi natchathiram and rishabam lagnam sukran ( 21 degree),budhan (22 degree),ragu (3 degree) combination in lagnam ,suryan sani combination in midhunam,kedhu in 7th house viruchigam,sevvai in 10 th house kumbam,sandhiran in meenam 11 th house,guru in kadagam 3rd house. Now sukra dhisai how it is sir? Now I'm studying in bsc nursing final year. Next step i planned media (become anchor) or foreign which is best sir ?Pls reply sir😢

  • @Shaunsolomon6411
    @Shaunsolomon6411 2 місяці тому

    Iyya viruchika lagnam makara rasi 9 vedu kadaktil sukran&sani

  • @mrktamil7066
    @mrktamil7066 2 місяці тому

    காலை வணக்கம் குருஜி கன்னி லக்னம் லக்னத்தில் சுக், கடகராசி, 4ல் குரு உள்ளது இந்த விதி பொருந்துமா குருஜி

  • @needpeace25
    @needpeace25 2 місяці тому

    👍

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 місяці тому

    நீங்கள் ஒரு வீடியோ போட வேண்டும் சார் ஜாதகத்தில் நடக்க இருப்பதை கடவுளை வணங்குவதன் மூலம் ஜாதக பலன் மாறுமா சார் இல்லை ஜாதகத்தில் நடக்க இருப்பது நடந்தே தான் ஆகுமா சார் எடுத்துக்காட்டாக ஜாதகத்தில் திருமண வாழ்க்கையில் ப பிரிவு கண்டிப்பாக இருக்கிறது என்று இருந்தால் கடவுளை வணங்குவதன் மூலம் பிரிவு ஏற்படாதா சார் ஜாதகத்தில் திருமணம் இல்லை என்று இருந்தாதால் கடவுளை வணங்குவதன் மூலம் திருமணம் நடக்குமா சார் தயவு கூர்ந்து வீடியோ போடுங்கள் சார்

  • @mr.2krg.channel705
    @mr.2krg.channel705 2 місяці тому

    கடகம் லக்னத்தில் சந்திரன் துலாம் இருந்து 3ஆம் சுக்கிரன் நீசம் பெற்று சூரியன் சாரம் சூரிய சக்கிரன் சாரம் சூரிய 2 ஆம் ஆட்சி பெற்று இருந்தால் எப்படி இருக்கும்

  • @neelagandanvj1268
    @neelagandanvj1268 2 місяці тому

    ஐயா.
    என்ன பெயர் நீலகண்டன் நான் விருச்சகம் லகனம் ராசி எனக்கு 12 வீடு ல சுக்கிரன் and புதன் எனக்கு 4 வீடு லா குரு + அங்கராகன் எனக்கு எப்ப வெறிகம் ஒரு சைக்கிள் கூட வாங்க முடியல.😂 எனக்கு கேது தாசி நடக்காது.

  • @santhakumar9005
    @santhakumar9005 2 місяці тому

  • @nungunadumusic
    @nungunadumusic 2 місяці тому

    கடக லக்னம் 4ம் அதிபதி 9ம் அதிபதி பரிவர்த்தனை.
    சுக்கிரன் உச்சம். லக்னாதிபதி சந்திரன் 8இல். 4 இல் இருந்து குரு சந்திரன் மீது 5ம் பார்வை.
    1982. 5.18 மு. ப 11.53 யாழ்ப்பாணம்.
    வாகன யோகம் இல்லை.
    ஏன் சார்?

  • @kavisathya6350
    @kavisathya6350 26 днів тому

    விருச்சிக லக்னம், 4ல் வளர்பிறை சந்திரன். குரு (ம) சுக்ரன் பார்வையில் இருக்கிறார்.
    4ம் அதிபதி 7ல் திக் பலம். ஜாதகர் Transport business செய்வதற்காக வாகனம் வாங்கலாமா குருஜி.

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @balaguru3896
    @balaguru3896 2 місяці тому

    ஐயா காலை வணக்கம்
    கும்ப லக்னம்
    4ல் கேது உள்ளது
    4ம் அதிபதி சுக்கிரன் 2ல் உச்சம் எனக்கு பிற்காலத்தில் வாகன யோகம் இருக்க

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 2 місяці тому

    ஐயா வணக்கம். கும்ப லக்னம். நான்காம் இடத்தில், அதாவது ரிஷப ராசியில் சுக்கிரன் செவ்வாய், தேய்பிறை சந்திரன் இருக்கிறார்கள். இங்கே திக்பல யோகமும், பிருகு மங்கள யோகமும் இருக்கின்றது சரி, ஆனால் சந்திரன் ஆறுக்குடையவனாக, செயல்பட வாய்ப்பு உள்ளதுதானே!.. ஆக உச்ச சந்திரனாக யோகத்தை தருவாரா? அல்லது ருண,ரோக,சத்ரு ஸ்தான வேலையையும் சேர்த்து இரண்டையும் கலந்து செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?... ஐயாவின் பதிலை பெற விரும்புகிறேன் நன்றி ஐயா!...

  • @DHANUSHKumar-tc1hl
    @DHANUSHKumar-tc1hl 2 місяці тому

    ஐயா நான் கடக லக்ன ம் 4 சந்திரன் திக் பலம் 11 ல் சுக்கிரன் ஆட்சி இந்த விதி பொருந்துமா எனக்கு வாகன யோகம் உள்ளதா

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 2 місяці тому

    birth time mistac இருக்கலாம்

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 2 місяці тому

    ,👍🏾

  • @umavathir6806
    @umavathir6806 2 місяці тому

    enakum vagana yogam ilai😢

  • @muthu4558
    @muthu4558 2 місяці тому

    4 ல் ராகு ஐந்து கார் வச்சிருக்கார் சுக்ரன் சிம்மத்தில் கும்பலக்னம் இது எப்படி சாத்தியம் குருஜி

  • @Srilankan04
    @Srilankan04 2 місяці тому

    ஐயா துலா லக்னம் சனி எட்டில் சுக்கிர வீட்டில் நான்கில் யாரும் இல்லை வாகனம் அமையுமா

  • @kailashkerthick2048
    @kailashkerthick2048 2 місяці тому

    7:29 Dhanusu

  • @mkaruppaiya9436
    @mkaruppaiya9436 2 місяці тому +1

    Good morning sir 🙏❤

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 місяці тому

    🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 місяці тому

    ❤❤🎉

  • @imathipurushoth
    @imathipurushoth 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 2 місяці тому

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 2 місяці тому

    🙏