"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | வித்தக கவிஞர் பா.விஜய்

Поділитися
Вставка
  • Опубліковано 22 лют 2019
  • வித்தக கவியும், வாலிப கவியும்!
    தனது கலை உலக வாரிசான பா.விஜய் -உடன் வாலியின் ஒரு அழகிய உரையாடல்..
    © 2019 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india
  • Розваги

КОМЕНТАРІ • 160

  • @tamizhselvans3380
    @tamizhselvans3380 3 роки тому +89

    கவிஞர். கண்ணதாசனை பற்றி
    கவிஞர்.வாலி எழுதிய வரிகள்.
    " காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை
    பாட்டுக்குள் வைத்தவனே ...
    காக்கைக் கூட்டுக்குள் குயிலாக
    கூவித் திரியாமல்....
    காலம் கழித்தவனே...."

    • @musicalwanderings7380
      @musicalwanderings7380 2 роки тому +6

      Like Kannadasan ayya... I also did not get the second line..... In the video, Vaali ayya explains it well. Enjoy the video!

  • @mullangi77
    @mullangi77 5 років тому +213

    என்னகென்னவோ இந்த தொடரை பார்க்க பயங்கர ஆவலா இருக்கு.. எதார்த்தமான கேள்விகள் பதிலகள்.. மனிதர் உண்மையிலே வாழ்ந்துட்டு போயிருக்கார்

  • @hariprakash4604
    @hariprakash4604 2 роки тому +25

    இருபெரும் கவிஞர்கள் ❤
    கவிஞர் வாலியை நேசிக்கும் அளவுக்கு 🤩
    கவிஞர் பா. விஜய்யையும் நேசிக்கிறேன் ☺️

  • @kamalawathy2696
    @kamalawathy2696 5 років тому +62

    கேட்கக்கேட்க மனதிற்கு ஆறுதலாக இருக்கு. அவரின் ஆன்மா சாத்தியடைவதாக.

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 Рік тому +8

    அப்பழுக்கற்ற கவிஞர்.... காலத்தை வென்ற வாலி....

  • @surendardeva7943
    @surendardeva7943 2 роки тому +23

    வாலி அவர்கள் கானொளியை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு புலமை கர்நாடக சங்கீதம் தெரிந்த ஒரே கவிஞர் வாலி அவர்கள் மட்டும் தான்.......கண்ணதாசனுக்கு பிறகு

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 роки тому +15

    வசந்த டீவி மூலம் மொத்தம் எத்தனை பகுதிகளாக வந்ததோ அத்தனையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்..

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 роки тому +38

    வாலி வாலி தான். மிக மிக நேர்மையான , மனித நேயம்மிக்கவர் .சகா மனிதரை மதிக்க ௯டியவர். உங்கள் புகழ் எப்பொழுதும் நிலைத்து இருக்கும் .இவன் வி சி க .தொண்டர். டாக்டர் .தொல்.திருமா அவர்கள் .நன்றி....

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 років тому +47

    நன்றி வசந்த் தொலைக்காட்சி!!! 🙏🏼🙏🏼🙏🏼

  • @SurrenderAtSriSkanda
    @SurrenderAtSriSkanda 5 років тому +110

    இசையின் பயனே இறைவன் தானே 🙏🙏🙏
    -வாலி ஐயா

  • @rajadurai6804
    @rajadurai6804 4 роки тому +12

    Yaaruku yaaru pottiya vanthalum ungal potiyaal intha makkalum makilvithathil ungal anaivarum pangalipum miga mukiyamanathu true poeters and legends all

  • @arunayan6141
    @arunayan6141 3 роки тому +20

    நூற்றாண்டின் சிறந்த மனிதர் 🙏🙏

  • @saravananpalani3109
    @saravananpalani3109 2 роки тому +9

    ஐயா வாலியின் வாக்கியம்தான் என்வலியை குறைக்கும் பாக்கியம்

  • @rajeevmoothedath8392
    @rajeevmoothedath8392 5 років тому +49

    Apart from being a great poet, he is such an open and frank gentleman- rare quality these days....

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 Рік тому +6

    திரு. வாலி ஐயா. பேசினால் கேட்டு கொண்டே இருக்கலாம் .

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 Рік тому +4

    14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗

  • @SafathN
    @SafathN 5 років тому +23

    பகிர்வுக்கு நன்றி.. பொக்கிஷப் பகுதி !

  • @VillageClassicals
    @VillageClassicals 4 роки тому +42

    கர்வம் இல்லாக்கவிஞன்யா வாலி ❤❤❤

  • @arulpk1791
    @arulpk1791 4 роки тому +22

    கற்பகம் ஐயா நீங்க சூப்பர்

  • @ungal_chennaivaasi
    @ungal_chennaivaasi 5 років тому +11

    vaali aiyya vera level.............his song still lives today

  • @SurrenderAtSriSkanda
    @SurrenderAtSriSkanda 5 років тому +20

    வாலி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @senthiungalsenthi9904
    @senthiungalsenthi9904 4 роки тому +8

    Super vaali ayya.thanks vijay anna

  • @dhanarajramasamy6531
    @dhanarajramasamy6531 5 років тому +23

    வாலி அய்யா தமிழ் Pokkisam

  • @vidhysaagi
    @vidhysaagi 5 років тому +27

    Vaali sir in unmaiyana kalaiulaga vaarisu .. My fab pa.Vijay

  • @zayfadad6923
    @zayfadad6923 2 роки тому +4

    Love you vaali ! Know you so late but you hold high regards. Can’t believe someone like you existed !!! Immortal . Love you

  • @sankartm1450
    @sankartm1450 5 років тому +10

    Thank you for full upload.. really great vasanth tv

  • @vibrantvideostamil6416
    @vibrantvideostamil6416 4 роки тому +16

    பெருமை கொள்கிறேன் திருச்சி காரன் என்று..

  • @gopalakrishnans2003
    @gopalakrishnans2003 5 років тому +18

    Great... Vaaali is great as always

  • @dineshdinas1722
    @dineshdinas1722 5 років тому +42

    அற்புதம்.... வாலினாலே ஜாலிதான்

  • @creativei3394
    @creativei3394 5 років тому +39

    Pa vijay asking very thoughtful and wise questions .. very good interviewing skill.

  • @investmentstreet9433
    @investmentstreet9433 5 років тому +9

    Thanks for uploading @ vasanth TV

  • @thildorai4731
    @thildorai4731 3 роки тому +2

    Kavinyar Vaali maraintha pothu nan chennayil irunthen..frm Malaysia

  • @kosopet
    @kosopet 3 роки тому +11

    This was the best of this series ...lots of fun 😀

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 5 років тому +14

    கவித்தகப்பனோடு அண்ணன்

  • @Rove_shiv
    @Rove_shiv 5 років тому +37

    Please upload the whole series i m seriously waiting to watch all the videos.. please upload it all

  • @loyal___raju2913
    @loyal___raju2913 3 роки тому +5

    மருதாணி விழியில் உங்களின் அழகிய வரிகள்

  • @HariKrishnan-ms2fc
    @HariKrishnan-ms2fc 2 роки тому +10

    Can’t beat his humor sense . 24:22😅🤣

  • @sbk4723
    @sbk4723 5 років тому +12

    Versatile vaali sir..

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 Рік тому +2

    From Uk
    Great true legend

  • @olivervsoliviya6626
    @olivervsoliviya6626 2 роки тому +3

    I love it words

  • @manom6088
    @manom6088 2 роки тому +5

    Watching on 2022

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 роки тому +3

    Motivation kavinagar

  • @user-nx5og8zj7w
    @user-nx5og8zj7w 5 років тому +1

    I love you vasanth tv I love you so much I want more videos

  • @ravichandrantr9984
    @ravichandrantr9984 5 років тому +18

    THANKS FOR UPLOADING. PL UPLOAD MORE.

  • @jeyasee066
    @jeyasee066 5 років тому +11

    Vaali iya eni eppa varuvaar!

  • @sbk4723
    @sbk4723 5 років тому +6

    Dhuruvasa munivarai pattri neengal ezhuthiyathu..
    Naakkil savamum mookkil kovamum kondavar..
    Ur books are great

  • @velchamy6212
    @velchamy6212 4 роки тому +102

    ஈவேரா வின் கடவுள்மறுப்புக்கொள்கை தவறு என்பதை வாலி அழகாகவும் தெளிவாகவும் சொல்வது ஆண்மையின் வீரியம்.நாத்திகர் கவிஞராக இருக்கமுடியாது.என்னே தீர்க்கதரிசனம்.கவிஞர் வாலி மறைவுக்குப்பின்னும் வாழ்வது அதனால் தான்.! கருத்தை வெளிக்கொணர்ந்த பா.விஜய் சாருக்கும் வஸந்த் டிவிக்கும் நன்றி.

  • @kesavanjkn
    @kesavanjkn 5 років тому +3

    அருமை

  • @DeviDevi-ec8nx
    @DeviDevi-ec8nx 5 років тому +10

    very nice conversation vaali sir and pa Vijay pl upload all episodes

    • @Yazhinivlogs.
      @Yazhinivlogs. 2 роки тому +1

      வசந்த் தொலைக்காட்சி க்கு நன்றி

  • @tamilsangam4191
    @tamilsangam4191 2 роки тому +3

    He knows to handle competition from industry too

  • @Kumaresh-yw4oz
    @Kumaresh-yw4oz 5 років тому +17

    Great Vaali sir and Pa Vijay sir

  • @spnaveen192
    @spnaveen192 2 роки тому +4

    13:34 கவியரசர் ❤️🤩

  • @karthickkumar6277
    @karthickkumar6277 4 роки тому +2

    Fav's 💙

  • @jayavalkarthik8267
    @jayavalkarthik8267 3 роки тому +1

    pa vijay my fav kavinar love u pa vijay sir

  • @sethuzsz3610
    @sethuzsz3610 2 роки тому +3

    Vaali is INFINITELY.......

  • @cprbykgs
    @cprbykgs 2 роки тому +4

    38:03 Mr. Radha epic reply!!!

  • @vimalraj4850
    @vimalraj4850 3 роки тому +7

    Latest Memory Card Vaali Sir

  • @muralir5783
    @muralir5783 5 років тому +10

    Vaali,sir,🙏,,,,,,paa, vijay. Super👌

  • @SureshSuresh-bs7cn
    @SureshSuresh-bs7cn 4 роки тому +4

    Great

  • @VivekSelvaraj91
    @VivekSelvaraj91 5 років тому +5

    Supper semma

  • @rowthirampazhagu7575
    @rowthirampazhagu7575 5 років тому +67

    For a sec i thought its kattipidi snehan😀

    • @technicalnovice2901
      @technicalnovice2901 5 років тому +4

      I also felt so. The beard and hairstyle created that illusion.

    • @kisoarul4146
      @kisoarul4146 5 років тому +3

      Rowthiram Pazhagu me too bro

    • @basgaranmunusamy3222
      @basgaranmunusamy3222 5 років тому +2

      Luckily not him...

    • @ravikrishnan9093
      @ravikrishnan9093 5 років тому +1

      Don't be ridiculous. Snaken cannot come even a cm closer to Pa Viay! Snaken is the only one who always claims himself a Kavingan. What a shame!

    • @vinothkumart_official4405
      @vinothkumart_official4405 3 роки тому +2

      Snegan interview yeduthurntha innum super aa irunthurkum. He is also very good lyricist 🔥❤️.

  • @davidh7413
    @davidh7413 Рік тому +1

    Good speach🙏

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 3 роки тому +2

    ராதா, கடவுள் இல்லைன்னா, அவ்வளவு பெரிய கடவுளையும், அந்த ராதா ரசிகனோ வாலி ரசிகனோ, ரசிக்காது பலன் பெறாது போய் விடும், வாய்ப்பையும் மறைத்து விட்டு போக முடியாது

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 роки тому +1

    Nice conversation

  • @s.ranjithkumar5643
    @s.ranjithkumar5643 5 років тому +7

    Super semma semma

  • @vikiraj9656
    @vikiraj9656 5 років тому +1

    Please upload all the video

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 4 роки тому +4

    ரசித்தேன்... நன்றி

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 10 місяців тому

    " E.V.R. PERIYAAR! Avargalin Kollgai Enbathu, Oru Thanipatta Manithanin Nilaipaadu. "KADAVUL" Erunthaal, Vanangalaam.

  • @mathivanan7997
    @mathivanan7997 5 років тому +9

    வாலி வாலி வாழிய வாழியவே

  • @sokkalingam8730
    @sokkalingam8730 5 років тому +32

    கவிஞ்சர் வாலிக்கு யாறுமே வேளி போடமுடியாது

    • @rajajoseph8464
      @rajajoseph8464 4 роки тому +3

      கவிஞர் வாலிக்கு ,
      யாருமே வேலி போட முடியாது

    • @vijayvelu1081
      @vijayvelu1081 4 роки тому

      @@rajajoseph8464 spelling mistake

    • @rajajoseph8464
      @rajajoseph8464 4 роки тому

      @@vijayvelu1081
      ????

  • @roonithala3956
    @roonithala3956 3 роки тому +2

    வாலி வாழி

  • @annamalaip9403
    @annamalaip9403 3 роки тому +1

    Anyone watch 2021

  • @kalafparasuraman519
    @kalafparasuraman519 Рік тому +1

    💜💜💜

  • @basgaranmunusamy3222
    @basgaranmunusamy3222 5 років тому +3

    Mr ratha point of view is correct

  • @solohunterraja3599
    @solohunterraja3599 2 роки тому

    Any bodies watch 2022

  • @spnaveen192
    @spnaveen192 2 місяці тому

    10:08 கண்ணதாசன், கண்ணதாசன் தான் 💯💛🛐

  • @muhammadthajudeen2444
    @muhammadthajudeen2444 4 роки тому +5

    26:16 100% CORRECT

  • @darshands3278
    @darshands3278 5 років тому +12

    வந்துட்டேன் வந்துட்டேன் ஓடோடி வந்துட்டேன்🙏

  • @Manikavasagari
    @Manikavasagari 2 роки тому +1

    🙏

  • @mkrk2015
    @mkrk2015 2 роки тому

    ❤️ ❤️ ❤️ ❤️

  • @seenuseenu5375
    @seenuseenu5375 5 років тому +3

    PIs all episode

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +8

    #Vaali &#PaVijay Niceful conservation between The #Lyrics of Tamil Meaning of the Song The Man with Updated Vera Level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 років тому +7

    vaaali no ego

  • @mkrk2015
    @mkrk2015 2 роки тому

    ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @muthuraj815
    @muthuraj815 4 роки тому +3

    Vaali with madhan

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 10 місяців тому

    If you have Fortune, You can do anything. It will come automatically.

  • @vimalraj4850
    @vimalraj4850 3 роки тому +2

    Enna Oru Thanmayana Pechi ♥️♥️♥️

  • @durai11
    @durai11 Рік тому +1

    26:50 மொழிப் புலமை😃

  • @krisshmaestro1373
    @krisshmaestro1373 3 роки тому +1

    8:40 Awesome

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 4 роки тому +5

    சிவாஜி வயதில் மூன்று வயது மூத்தவர் தான். ஆனால் சினிமாவில் வாலியைவிட பல வருடங்கள் சீனியர்.

    • @sriramramnad5182
      @sriramramnad5182 4 роки тому +1

      Vali varigalil ondru ezhutha mudiyama shivaji nala

    • @ghsthenkarimbalurghs6075
      @ghsthenkarimbalurghs6075 4 роки тому +1

      @@sriramramnad5182 ் அவரவர் திறமை அவரவருக்கு. சிவாஜி போல யாராலும் நடிக்க முடியாது. இப்படி நாம் தான் கேட்டு கொண்டே இருக்கலாம்.

    • @sriramramnad5182
      @sriramramnad5182 4 роки тому

      @@ghsthenkarimbalurghs6075 but aennala MGR AND kannadasan en kadul nu sonna kannadasan matttum avara yarukkagavum etnukkagavum vittu kodukka mudiyathu avra pathi ethavathu pesuna aprm nan bad words use pannuven... sorry nanum oru nalla family la irunthu vnthavan than kannadasan ah pathi en appa pesununalum kandippa bad word use pannuven

    • @palamani6643
      @palamani6643 3 роки тому

      @@sriramramnad5182 dai Sunni

  • @ravindranr118
    @ravindranr118 5 років тому +90

    சுறா மீன் சாப்டிடும் பிராமின்...😂

    • @vavadivalakaiyan6338
      @vavadivalakaiyan6338 5 років тому +2

      அருமை

    • @jeyasee066
      @jeyasee066 5 років тому +5

      Kalaingar sonna dialogue

    • @sarvanandamayam1407
      @sarvanandamayam1407 4 роки тому +2

      அந்த நேர்மை பாராட்ட தக்கது

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 4 роки тому +4

      அது சுறா மீன் இல்லை சகோ, விரா(விரால்) மீன் சாப்பிடும் பிராமின்...

  • @spnaveen192
    @spnaveen192 10 місяців тому

    24:18 வந்தவுடன் அடிச்சிருவோம்ல...💥 அந்த நம்பிக்கை 🔥

  • @vicky7216
    @vicky7216 Рік тому +1

    37:46 M.R. RADHA 🔥

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Рік тому

    வாலி இவர் இல்லை என்றால் எம் ஜி ஆர் பாடல்கள் காலி

  • @shrawansrinivas737
    @shrawansrinivas737 Рік тому

    தனம் movie kadhai uh appave eduthrukaru vaali ayya 😂

  • @venkraje
    @venkraje 5 років тому +7

    it is very sad vaali would not able to continue as close relative to ilayaraja...yuvan moved to 3rd wife now.

  • @musicshivaraaja
    @musicshivaraaja 5 років тому +9

    Watch 32.38..about illayaraja..👏👏👏👑👑👑👑

  • @spnaveen192
    @spnaveen192 10 місяців тому

    6:25 😍💛

  • @chottabheem872
    @chottabheem872 5 років тому +2

    😊😊

  • @gokultom1104
    @gokultom1104 Рік тому

    30:00