"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Kathir

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2019
  • #KavignarVaali #LyrcistVaali #Vaali #DirectorKadhir
    காதல் சார்ந்த இடத்தில் கவியும், காதல் சார்ந்த இயக்குனரும்..எண்ணங்களை வடிவமாக்கி திரையிலும் பொருள் மிகுந்த வரியாலும் காதலின் உணர்வை உருவமாய் வடிக்கும் இருவரின் சந்திப்பு..
    ''வாலி 1000'' - வாலிப கவிஞன் வாலியுடன் இயக்குனர் கதிர்.
    © 2019 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india
  • Розваги

КОМЕНТАРІ • 123

  • @VivekSelvaraj91
    @VivekSelvaraj91 5 років тому +199

    வசந்தம் தொலைக்காட்சி நீங்க எந்த மிகச்சிறந்த ஒரு விஷயம் பண்ணி இருக்கீங்க அருமையான நிகழ்ச்சி vaali 1000

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +13

    வாலி எது பேசினாலும் ஜாலி!

  • @jalan.j9960
    @jalan.j9960 2 роки тому +18

    கடல நீர் நடுவே
    பயணம் போனால்
    குடி நீர் தருபவர் யாரோ...?
    தனியாய் வந்தோர்
    துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ...?
    ஒருநாள் போவார்
    ஒருநாள் வருவார்
    ஓவ்வொரு நாளும் துயரம்....
    ஓரு சாண் வயிரை
    வளர்ப்பவர் உயிரை
    ஊரார் நினைப்பது சுலபம்.
    ஊரார் நினைப்பது சுலபம்.....

  • @avkadeyt
    @avkadeyt 5 років тому +64

    எந்த தொலைக்காட்சியும் செய்யாத ஒரு அற்புதமான மறக்க முடியாத நிகழ்ச்சி.
    வாலி1000

  • @tamilzinbaa5235
    @tamilzinbaa5235 4 роки тому +33

    வாலி = சகாப்தம்,
    கதிர் = என்றும் இளைஞன் ( அவரின் கதையிலும் ) 😍😍🥰🤩🥰

  • @sbsharvaster5317
    @sbsharvaster5317 3 роки тому +12

    I love you vaali sir கோடி சென்மம் எடுத்தாலும் உன்னை போல் ஒருவன் இல்லை ஐயா

  • @ramkanthathinarayanan4431
    @ramkanthathinarayanan4431 5 років тому +71

    காலத்திற்கேற்ப மாறி, அனைத்து tune களுக்கும் பாட்டெழுதுவதென்பது அனைவராலும் நிகழ்த்த கூடிய ஒன்று இல்லை. வாலிப கவிஞர் வாலி 😎எதிர்த்தவன் லாம் காலி💪👍

  • @miamyguy
    @miamyguy 5 років тому +41

    ARR-VAALI-KATHIR the best trio ever...

  • @kowsalyak2140
    @kowsalyak2140 5 років тому +55

    வசந்த் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி உங்கள் நிர்வாக திறமைக்கு எனது 100000000000 கோடி நன்றிகள்

  • @GopiNath-gg4wt
    @GopiNath-gg4wt 5 років тому +81

    வாலி கதிர் ரஹ்மான் காம்போ.. ஒன் ஆப் தி பெஸ்ட் இன் தமிழ் சினிமா..

    • @magalakshmimukunthan8595
      @magalakshmimukunthan8595 5 років тому +3

      Crt

    • @dinoselva9300
      @dinoselva9300 4 роки тому +3

      வாலி - இளையராஜா தான் என்றும் இனிமை. 3000 இற்கு மேற்பட்ட பாடல்

    • @achuthanduraisri4503
      @achuthanduraisri4503 4 роки тому +1

      Yes bro ♥️

  • @TheneerKoppai
    @TheneerKoppai 4 роки тому +40

    இவர்கள் காம்பினேஷன்ல் வந்து என்னால் மறக்க முடியாத வரிகள் இரண்டு...
    1. உன் வீட்டு கண்ணாடி என்றாலும் முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே, உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்....
    2. உன் புகழ் வையகம் சொல்ல சித்தன்ன வாசலில் உள்ள சிற்பங்கள் விக்குது மெல்ல உயிரே....
    👌👌👌👌👌👌

    • @vambutalkies5790
      @vambutalkies5790 3 роки тому

      உன் வீட்டு கண்ணாடி
      என்ன பாடல்

    • @TheneerKoppai
      @TheneerKoppai 3 роки тому +1

      @@vambutalkies5790
      படம்: இதயம்
      பாடல்: பூங்கொடிதான் பூத்ததம்மா

  • @Indian2285
    @Indian2285 5 років тому +52

    என் விவரமறிந்த வயதில் காதல்தேசம் பட போஸ்டரில்தான் "வாலி" என்ற மகாகவிஞனின் பெயரை முதன்முதலில் பார்த்த ஞயாபகம்.. நன்றி கதிர் சார்

  • @Anu-aarur
    @Anu-aarur 5 років тому +42

    Kadhalar dhinam rojaa rojaa my heartbeat song❤️😘

  • @GKV963
    @GKV963 4 роки тому +18

    Kadhalar Dhinam, Kadhal Desam are best album of ARR. Kathir is the best in trend setting. ARR-Kathir-Vaali combo is the best trio of Tamil Cinema.

  • @rajsampath4698
    @rajsampath4698 5 років тому +34

    Idhayam 😍😍😍😘😘😘காட்டாத காதல் எல்லாம் மீட்டதா வீணையை போல்

  • @thalapathyannafan7546
    @thalapathyannafan7546 4 роки тому +10

    Kathir arr vaali combo vera level😍😍😍

  • @user_ramkumar
    @user_ramkumar 2 роки тому +3

    நன்றி வசந்த் தொலைக்காட்சி

  • @sathishppanneerselvam1149
    @sathishppanneerselvam1149 5 років тому +16

    Director kathir sir my favourite director & Vaali & arr

  • @vijiravichandr8117
    @vijiravichandr8117 4 роки тому +21

    அசைக்க முடியாத வரிகள் உடைய பாடல்கள்
    உழவன்
    காதல் தேசம்
    காதலர் தினம்
    காதல் வைரஸ்.... ARR+ VAALI+ KATHIR...

    • @shitheesh
      @shitheesh Рік тому

      Idhayam movie has fantastic lyrics

  • @bairava555
    @bairava555 5 років тому +28

    O personally thank vasanth tv for this series
    . Vaali is an extra ordinary person .

  • @k.sathishkumar9919
    @k.sathishkumar9919 5 років тому +32

    மிக மிக அருமை வாழ்க வாலி ஐயா புகழ் 👌

  • @ThamaraiSelvan-gn9bm
    @ThamaraiSelvan-gn9bm 5 днів тому

    Avala sonal irukathu song nan kitta thatta 1000 murai kettu irupen
    Oru short period of my life fully addicted that song.
    Andru mudhal indru vali ku rasigan

  • @a.tajuddiena.tajuddien1575
    @a.tajuddiena.tajuddien1575 5 років тому +17

    Vaali sir ur a genius
    Vaali sir nammalai vittu sellavillai
    Avar eppodum nammodu vazhndhu kondu irukirar
    Idhai yaar ootukolgirirgal

  • @AK-rz6rw
    @AK-rz6rw 5 років тому +20

    Wow vaali sir and director kathir sir good combination... kathir sir decent film maker for love subject... with modern thoughts

  • @nansfls
    @nansfls 4 роки тому +11

    Ivanga pesartha kekarapo mind rumba fresh ah irukku...thanks Vasanth TV🙏

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +5

    Murali.sir.super.hit.movie.🎬🎞️🎬🎞️🎥📽️📽️👍💓❤️❤️❤️💖💗. murali.sir.super.hero.👍

  • @user-kx5gg6rr6j
    @user-kx5gg6rr6j 4 роки тому +5

    என்ன ஒரு அற்புதமான மனிதர்கள் Ar Rahman கவிஞர் வாலி கதிர் இனஞ்சிட்டலே அப்புடி ஒரு இனிமையான பூந்தென்றல் மனதை வரூடி செல்கிறது 💖🎵🎶🎸✍️

  • @dinoselva9300
    @dinoselva9300 4 роки тому +12

    18:01 அன்றைய பாடல் 200 வருசத்தற்கு இருக்கும்
    இன்றையபாடல் 20 நாளைக்கே இருக்காது

  • @dineshdinas1722
    @dineshdinas1722 5 років тому +10

    ஆகா ஆகா..... அற்புதம்

  • @balajir9110
    @balajir9110 5 років тому +8

    Dear Kathie sir, Ur face beams with life when u speak with Vaali sir..

  • @karthik1504
    @karthik1504 4 роки тому +5

    Kadal virus and ulavan songs extraordinary

  • @kishorebalaji4720
    @kishorebalaji4720 2 роки тому +3

    Kaana kedaikatha pookisham...thanks to Vasanth TV

  • @yaavarumkeleer
    @yaavarumkeleer 10 місяців тому +2

    Vaali ayya ❤

  • @mohansundaram4247
    @mohansundaram4247 5 років тому +34

    Munbalam energy thevana vaali sir song ketka thonum, ippo siroda interview

  • @mathivanan7997
    @mathivanan7997 5 років тому +21

    தமிழை வாரி வாரி வழங்கிய வள்ளல் வாலி.

  • @Yazhinivlogs.
    @Yazhinivlogs. 2 роки тому +3

    வாலி ஐயா லைஃப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது நன்றி வசந்த் தொலைக்காட்சி க்கு நன்றி

  • @dhanaty6744
    @dhanaty6744 2 роки тому +5

    90's Golden period - meaningful songs.. nowadays only sexy songs , no meaning at all

  • @TheProtagonist555
    @TheProtagonist555 5 років тому +13

    Plz kathir neenga love padam edunga..
    No glamour, no expose

  • @rajkrish9156
    @rajkrish9156 Рік тому +1

    kathir songs immortal

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 Рік тому +1

    14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 5 років тому +14

    😪😪Why Lord...a great soul like Vaali must die??... its a soul should hv lived forever...no death!!!!😭😭

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 років тому +23

    நன்றி வசந்த் தொலைக்காட்சி!!! ❤️

  • @steveanthony1981
    @steveanthony1981 2 роки тому +1

    I love IDAYAM movie ❤

  • @magalakshmimukunthan8595
    @magalakshmimukunthan8595 5 років тому +6

    Idhayam kadhalar dhinam kadhal desam kadhal virus valli kathir combo

  • @gnanamoorthiadvocate2032
    @gnanamoorthiadvocate2032 4 роки тому +6

    More times watching this video...

  • @vijayofficial3796
    @vijayofficial3796 2 роки тому +4

    கவிஞர் வாலி அவர்கள் ஒரு அற்புதம்

  • @karthikmugi
    @karthikmugi 4 роки тому +22

    Ilayaraja +வாலி இந்த combination வராது

  • @b-editz1999
    @b-editz1999 3 роки тому +3

    Any one watching this now..!!

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +2

    Raja.sir.and.ar.rakumahan.sir.all.super.hit.and.film.bgm.super.🎹🎺🎼🥁🎵🎶🎷🎻🎸🎬🎞️🎥🎥📽️📽️👍

  • @shanthasenthil8559
    @shanthasenthil8559 5 років тому +9

    Thank you so...... much vasanth tv for posting this gold & evergreen episode.

  • @thathvamasi09
    @thathvamasi09 5 років тому +8

    அருமையான கூட்டணி....

  • @12121sk
    @12121sk 4 роки тому +5

    Vaali, missing your presence..

  • @yuvanvelli4750
    @yuvanvelli4750 5 років тому +5

    மகிழ்ச்சி

  • @gurumani7084
    @gurumani7084 2 місяці тому

    அந்த வரி எழுதிதான் என் வரியே ஏறிபோச்சு........வாலியை தவிற வேறு எவராலும் முடியாது. .

  • @vimalabalan
    @vimalabalan 4 роки тому +2

    My fav sir sonnalum ketpathilai

  • @user-sx5xj3cj6q
    @user-sx5xj3cj6q 5 років тому +7

    சூப்பர்...

  • @karthigraphic8480
    @karthigraphic8480 5 років тому +6

    Thanks to vasanth tv

  • @haadhiya4178
    @haadhiya4178 9 місяців тому

    2023 october இல் இந்த வீடியோ பார்க்கிறேன். அந்த கால மனிதருக்கும் இக்காலத்தில் உள்ள மனிதருக்கும் உள்ள வித்தியாசம் பெரியவர்களிடம் இருந்து பெரிய விஷயம் கற்று அதனை நடை முறை படுத்தியது
    வார்த்தை கு வார்த்தை நான் உங்களிடம் இதை கற்று கொண்டது என்று கதிர் சொன்னது

  • @darshands3278
    @darshands3278 5 років тому +8

    Vaali aiya 1000✊

  • @tharmaraja2201
    @tharmaraja2201 3 роки тому +3

    Great 🙏🙏🙏🙏 interview

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 роки тому +3

    Vaali sir and Kathir all the movie songs ❤

  • @karthikbalu2912
    @karthikbalu2912 4 роки тому +2

    Super vasanth tv

  • @ramachandran1542
    @ramachandran1542 5 років тому +7

    Fantastic interview👌👌👌

  • @babuadvocate7980
    @babuadvocate7980 4 роки тому +7

    Great Legend Vaali sir...

  • @siddiq1431
    @siddiq1431 День тому

    Vaali best lyricst

  • @babunarasiman5485
    @babunarasiman5485 2 роки тому +1

    Kathir sir, neenga en movies pandradhey illa, thirumbi nanga kadhal desam kadhalar dhinam madiri movies eppo tharuveenga

  • @magalakshmimukunthan8595
    @magalakshmimukunthan8595 5 років тому +5

    Valli legant

  • @user-pu5ge4me4g
    @user-pu5ge4me4g 8 місяців тому

    Super super vaali sir ❤❤

  • @vishnusahasranamswamy5214
    @vishnusahasranamswamy5214 2 роки тому

    Great vaali sir🙏🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +9

    #Vaali - #DirectorKathir Gives The Best Song and Lyrics 🖊️🖊️🖊️🎵🎶🎶 #Idhyam #KadhalDesam #KadhalarDhinam #KadhalVirus #OhMaria #EnVilageAzhagu #Ninachapadi #Roja #KadhalenuTheruvuEzhudhi #MustafaMustafa The Beautiful Visuals 🎥🎥 Song And Awesome song Evergreen #ARRahman music 🎵🎵🎶🎶🎶🎶🎶🎶

  • @gajendharantamil4286
    @gajendharantamil4286 17 днів тому

    idahayam thandhu idhayam thottavar kadhir .With vaali sir....interaction so nice and cinema aspirants and movie triers are gifted to watch this Kadhir sir....good morning is it possible to meet you in person I am having art of writing..feel free to express.🎉❤

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 3 роки тому +3

    காவியக் கவிஞரின் அனைத்து தொகுப்பும் தயவுசெய்து பதிவு பண்ணுங்க வசந்த் தொலைகாட்சி ..... மத்த நட்சத்திரங்கள் வாலி அவர்களை பேட்டி எடுத்ததையும் பதிவு செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalabalan
    @vimalabalan 4 роки тому +5

    Interesting interview

  • @harinath1995
    @harinath1995 5 років тому +15

    Please upload all the videos of Vaali 🙏

  • @roonithala3956
    @roonithala3956 3 роки тому +3

    கவிமலை

  • @sivam5623
    @sivam5623 2 роки тому +2

    One and only vaali sir

  • @s.a.syedali8466
    @s.a.syedali8466 Рік тому +1

    விழிச்சிறையில் பிடித்தாய்…
    விலகுதல் போல் நடித்தாய்….
    தினம் தினம் துவண்டேன் தழிரே….
    நதி என நான் இருந்தேன்..
    அணை தடுத்தும் கடந்தேன்…
    கடைசியில் கடந்தேன் கடலே….

  • @Manikavasagari
    @Manikavasagari 2 роки тому +2

    🙏

  • @sureshkannan4899
    @sureshkannan4899 4 роки тому +5

    ooi vaali neer or jaali

  • @babunarasiman5485
    @babunarasiman5485 2 роки тому +2

    Kathir endru sonnale roja malargal chatendru nyabagam varum

  • @tamilgamerz2204
    @tamilgamerz2204 2 роки тому +3

    Enna oru kuzhandhai siripu

  • @mohansundaram4247
    @mohansundaram4247 5 років тому +12

    Velukaatha sayam vivasaayam

  • @easwarmoorthy7700
    @easwarmoorthy7700 5 років тому +1

    Nxt vedio upload pannunga

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 4 роки тому +4

    Kadhal mattum thaan vazhkai endru , athai vaalibargal Male thinithu avargale seeralithadhu kadhir cinema kal.
    Idhanaal pala vaalibargal uyiraye balikoduthuvittaargal.

    • @nuclearblast5688
      @nuclearblast5688 3 роки тому

      Muthal vaalibargal thaan uyirai balikodupargal.

  • @svickysvicky3440
    @svickysvicky3440 2 роки тому

    வாலிப வாலி💖💖💖

  • @robelinaston8358
    @robelinaston8358 4 роки тому +2

    Kathir sir is talking about vetrimarran,myskkin

  • @manosadasivam
    @manosadasivam 5 років тому +5

    Hey upload daily one video at least ..
    I am waiting it for one week!

  • @lenindme
    @lenindme 4 роки тому +3

    👌👌👌👌👌👌👌

  • @shanawaz22
    @shanawaz22 5 років тому +4

    Vaali 1000 indha vaaram thoguphu enge

  • @darshands3278
    @darshands3278 5 років тому +3

    👌

  • @bharatheerajms
    @bharatheerajms 5 років тому +4

    How many more episodes are there?

  • @hameedsulthansf
    @hameedsulthansf 9 місяців тому

    வாலி ஒரு சகாப்தம்.
    கதிர் நன்றாக பயன்படுத்தி கொண்டார் AR ரஹ்மான் உடன் இணைந்து

  • @kashifpatwary5774
    @kashifpatwary5774 2 роки тому +5

    Really miss the pair VAALI+KATHIR+AR.RAHMAN

  • @shiblyhasan8622
    @shiblyhasan8622 5 років тому +4

    First comment..

  • @transcendenglish7437
    @transcendenglish7437 3 роки тому +2

    கதிர் சாரின் புதிய படைப்புகள் இனிமேல் கிடைக்குமா

  • @ramanchinna8417
    @ramanchinna8417 3 роки тому +4

    Kadhalar Dhinam movie la oru padal thaan o mariya song ezhudhunaru matha padal ellam vairamuthu thane ezhudhunaru erukavadhu therinja re comment podunga

    • @FX7_S10
      @FX7_S10 3 роки тому

      In Kathir films all songs wrote by vaali sir only from ithayam film

  • @gnanasabaapatirg7376
    @gnanasabaapatirg7376 5 років тому +4

    great work

  • @darshands3278
    @darshands3278 5 років тому +8

    Vasanth tv nu onnu irukka?
    Aaama aama irukudhu

  • @raj66729
    @raj66729 2 роки тому +3

    But vetrimaaran mostly used balumahendra assistant 🤔🤔🤔

  • @Premhjarr
    @Premhjarr 4 роки тому +3

    Grt