"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Venkat Prabhu

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Vaali 1000 - A memorable chat show hosted by "Kavignar Vaali" with film industry celebrities. Director Venkat Prabhu asks interesting questions to the legendary poet in this episode.
    #Vaali1000 #KavignarVaali #VenkatPrabhu #VaaliAayiram #Mankatha #Vaali #Poet #Lyricist #MGR #Ilayaraja #ARRahman #Kannadasan #GangaiAmaran #HarrisJayaraj #ChatTime #ThrowBack #கவிஞர்வாலி #Contemporary #PaVijay #NaMuthukumar #GVPrakash #SuperStar #Rajinikanth
    © 2018 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on: / vasanthtvchannel
    Like us on: / vasanthtv
    Follow us on: / vasanthtv_india
    Follow us on: / vasanthtv_india

КОМЕНТАРІ • 290

  • @manojganapathy1197
    @manojganapathy1197 2 роки тому +415

    The only 80-year old man who was not a boomer

    • @vigneshboss3123
      @vigneshboss3123 2 роки тому +10

      💯💯

    • @archies23
      @archies23 Рік тому +16

      Vali sir irunthu irunthaa boomer apadingara varathaikku kuda oru kavithai ezhuthi irupaar...avar oru illamai kavignar mattum ala, pudhumaiyayai aatharikkum kadaipiditha kavignar iyya 🙏🙏🙏

    • @the_hero600
      @the_hero600 Рік тому +17

      After Fully filmy ❤

    • @vaishaaliramalingam5020
      @vaishaaliramalingam5020 Рік тому

      @@the_hero600 me too

    • @dineshkishore29
      @dineshkishore29 Рік тому +7

      Aprm fullyfilmy la irunthu straight ah Inga tha pola

  • @kavimfd242
    @kavimfd242 5 років тому +316

    உன்னை போல் ஒருவன் இல்லை என்றால் தமிழ் சினிமா
    தள்ளாடி இருக்கும் கவிஞர் வாலியே... 👍👍😊😊

  • @gabriealc8266
    @gabriealc8266 2 роки тому +122

    இறந்த பிறகும் என்றும் இளமையா இருக்கு வாலி அய்யா கவிதை

  • @VasanthTvChannel
    @VasanthTvChannel  5 років тому +243

    Thanks to everyone for your valuable comments... more episodes will be uploaded soon

  • @ganeshp8582
    @ganeshp8582 3 роки тому +406

    இறக்கும் வரை இளமையாக வாழ்ந்த கவிஞர்...

  • @theartpeople4986
    @theartpeople4986 5 років тому +419

    இந்தக் கலைஞன் மீண்டும் பிறந்தால் தமிழில் எத்தனை லட்சம் அழகான பாடல்கள் வருமா இறைவா

  • @arunraj6849
    @arunraj6849 5 років тому +315

    Best ...வாலி ஐயா பேசுறத கேக்கறதுக்கு அவ்வளவு அழகா இருக்கு

  • @arugambaytriprental9364
    @arugambaytriprental9364 2 роки тому +39

    இயல்பாக தைரியமாக உண்மையை செல்லமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்கள் வாலி என்றும் நீ வாழி

  • @ajayagain5558
    @ajayagain5558 3 роки тому +64

    தமிழென்ன தாடியா நா வளக்கறதுக்கு 🤣🤣🤣👌 வாலி சார்

  • @hariprasad9076
    @hariprasad9076 5 років тому +123

    Miss u Vaali and Na.Muthukumar sir...

  • @raghavankalyanaraman2679
    @raghavankalyanaraman2679 4 роки тому +108

    Such a wit!!! He is a child really in his humour, evergreenwords, childish worldplay and everything. 2k kids, 90's kids, 80's kids, 70's kids and 60's kids for everyone he is just vaali. such a connect. Love you loads vaali

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 2 роки тому +39

    I can never forget his Ramayanam as poem in Anantha vikatan......True poet... Effortless beauty..

  • @parthibanb7908
    @parthibanb7908 2 роки тому +13

    2022 Na Ippatha itha pakkara.. Pakkarathu avlo excitementa iruku.. VAALI Aiyyava pakkarathuku..

  • @gopalkirshnan7397
    @gopalkirshnan7397 Рік тому +19

    மனிதனாக வாழ்ந்த தெய்வம் கவிஞர் வாலி அய்யா

  • @user-je2wo4pl2w
    @user-je2wo4pl2w 3 роки тому +68

    வாலி ஐயா ... எப்போமே வேற லெவல் 🔥🔥🔥

  • @muthuvelkarunanidhi5233
    @muthuvelkarunanidhi5233 2 роки тому +31

    Banaa kathani la
    "Work out aaachae
    Nalla chemistry"
    Which bring close to us...his lyrics are not old...

  • @deezee7584
    @deezee7584 4 роки тому +180

    "Singa paal'ah irukalaam
    Ada vekka Thanga Pathiram wenum"
    Enna lines ppaah🧡

  • @lollucentral96
    @lollucentral96 3 роки тому +32

    அனுபவமே சிறந்த ஆசான்.......

  • @vms20111973
    @vms20111973 2 роки тому +26

    என் மனம் கவர்ந்த கவிஞர்

  • @prem91
    @prem91 2 роки тому +6

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார்'என்று ஊர்'சொல்ல வேண்டும்
    கவிஞர்👑கண்ணதாசன்
    கவிஞர்👑வாலி
    கவிஞர்👑நா.முத்துக்குமார்
    மேற்கண்ட மூவரும் தமிழ் சினிமா எனும் உலக உருண்டையை மூன்று பக்கம் சூழ்ந்துள்ள கடலினை போன்றோர் ஆவர் ஆனால் கவிஞர்'கண்ணதாசன் மற்றும் வாலி அய்யாவின் வார்த்தை கடல் மிகவும் ஆழமானது நம் தாய்'தமிழை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற மாமனிதர்களில்
    👑கவிஞர்👑வாலி👑 அவர்களுக்கும் முக்கிய பங்கு'உண்டு🙏

  • @vikramrajan9369
    @vikramrajan9369 2 роки тому +33

    Naan aanaiyitaal - nee aanaiyittu Enna ya nadakka podhu.
    Yaarai nambi naan porandhen - engala nambi dhan nee porandha
    Vaali thug life uh 🤣🤣

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 2 роки тому +18

    Goosebumb i see rip vaali in manadu title card

  • @Aneezboss
    @Aneezboss 5 років тому +82

    Omg vaali.. Really humorous admire you... Tnx for UA-cam for the future generations to know what you were as a person.. So cool

  • @sastha9310
    @sastha9310 5 років тому +65

    Great interview! Felt sad for those two orchestra guys standing behind throughout the interview. At least they should have been offered a chair

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 років тому +171

    அறிவு பேசுகிறது கூடவே அனுபவமும்

  • @avvonch8451
    @avvonch8451 4 роки тому +73

    After Vaali sir is gone . There’s no good pop and rhythmic songs which blends with lyrics nowadays. The music is dead now . Even Rahman is struggling without him ...

  • @jayabharathr4702
    @jayabharathr4702 2 роки тому +8

    Gethu ya.. Paaaa.. Legendary vaali

  • @fahadmohamed8030
    @fahadmohamed8030 2 роки тому +12

    Legend vaali sir

  • @vpprakashpandian4939
    @vpprakashpandian4939 5 років тому +93

    Vaali legendary lyricist

  • @selvanjai
    @selvanjai 4 роки тому +16

    ரசனை எனும் கேணியில் கவிதை எனும் நீரினை இறைக்கும் வாலி

  • @manudbz07
    @manudbz07 2 роки тому +7

    Just wow....inda interview la sona songslam my fav and lyrics elam nala thrium....but dnt know all was written by Vaali ❤️..

  • @sridevirajkumar6051
    @sridevirajkumar6051 4 роки тому +37

    I like the way vp sits. Edge of the seat. Shows the respect he has for Valli. Good old vp

  • @abhiLdhasan
    @abhiLdhasan 5 років тому +55

    Interview edukuravangala vida ivar evlo active ah irukaru.. Vali lifelong Valiban..

  • @akschandran
    @akschandran 11 місяців тому +3

    நங்கை நிலாவின் தங்கை பாட்டுக்கு நான் அடிமை.. வாலியின் வரிகள் அருமை

  • @syamalaa3455
    @syamalaa3455 5 років тому +40

    திரும்ப வருக. கவிஞர் வாலி அவர்களே.

  • @vijayabharathithanabalan1458
    @vijayabharathithanabalan1458 2 роки тому +6

    Nermai, hard work, vetri vaali sir

  • @brainturl
    @brainturl 5 років тому +61

    There is big spot left by this man.

    • @sendilkumar9915
      @sendilkumar9915 5 років тому +7

      Ganesh Rajarathanam ....that spot is still vacant right.....

  • @bharaniprabhu5709
    @bharaniprabhu5709 5 років тому +58

    என்ன மனுசன்யா😍

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 роки тому +7

    கங்கை அமரன் பையன்களுக்கு பணிவை நிறையக் கற்றுக் கொடுத்துள்ளார்

  • @rajesmay
    @rajesmay 5 років тому +36

    Wow it's amazing... Vaali sir always great.. please upload all videos with Vaali 1000... Unbelievable Tamil legend Vaali sir..

  • @techseries7443
    @techseries7443 Рік тому +3

    Awesome brilliant Vali

  • @surendardeva7943
    @surendardeva7943 2 роки тому +36

    He is a lyrics encyclopedia Mr vaali......

  • @livigf350
    @livigf350 2 роки тому +6

    2022 💕 legend speech

  • @justicehuman8163
    @justicehuman8163 5 років тому +15

    வேர லெவல் - தெளிவு

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 5 років тому +61

    We all miss Vaali. Tamil film industry is exposing his vacancy

  • @aravinthparun9539
    @aravinthparun9539 2 роки тому +20

    enoda situation ah kaapthika venama!!!😂👍🏻 innum 20yrs irundhalum, lyrics eludhuvinga thalaiva neenga

  • @judgem.pughazhendi9716
    @judgem.pughazhendi9716 2 роки тому +5

    அருமை.

  • @sudhakard8696
    @sudhakard8696 Рік тому +3

    நீ வெச்சு இருக்கறது சிங்க பாலா இருக்கலாம் அத வெச்சுக தங்கக பாத்திரம் வேணும் தான .
    Vera level

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 5 років тому +51

    அனுபவம் பேசுகிறது

  • @dinud71
    @dinud71 4 роки тому +55

    ஒரு பாடலுக்கு 25 ஆயிரம் மட்டுமே வாங்கினார்.. அவரே விகடன் பேட்டியில் கூறினார்

  • @babuadvocate7980
    @babuadvocate7980 4 роки тому +20

    Miss you the great legend Vaali sir...

  • @prashantyesu4750
    @prashantyesu4750 4 роки тому +14

    Yaaruya ivaru vaali.. Ithupola oruthara paakave mudiyathuya.. Iyoooo🥰♥️

  • @dilshansviewtamilvlogchann1392
    @dilshansviewtamilvlogchann1392 2 роки тому +9

    நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
    நீ என்னை நீங்கிச் சென்றாலே
    வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
    நீ எந்தன் பக்கம் நின்றாலே
    மெய்யாக நீ என்னை
    விரும்பாத போதும்
    பொய் ஒன்று சொல் கண்ணே
    என் ஜீவன் வாழும்
    நிஜம் உந்தன் காதலென்றால்
    எனைக் காணவில்லையே நேற்றோடு
    எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
    உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
    அன்பே
    நான் நிழலில்லாதவன் தெரியாதா
    என் நிழலும் நீயெனப் புரியாதா
    உடல் நிழலைச் சேரவே முடியாதா
    அன்பேஅன்பே.

  • @ciniteach4751
    @ciniteach4751 3 роки тому +12

    வாலிப 🔥வாலி🔥

  • @Msganesh5989
    @Msganesh5989 5 років тому +19

    வாழி வாளிப வாலி!!!👌💐

  • @muthuselvam1479
    @muthuselvam1479 2 роки тому +7

    வாலி சார் 👌🏻

  • @karthikt2188
    @karthikt2188 2 роки тому +6

    Legend of lyricist

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 Рік тому +5

    14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗

  • @kishoreganesh564
    @kishoreganesh564 5 років тому +83

    pls upload ayya vaali chat with Na.Muthukumar...fans would go crazy

    • @kumareshyuvan7790
      @kumareshyuvan7790 5 років тому +1

      Kishore Ganesh bro na.muthukumar chat nega pathegla... 7200737624 whats app panuga pesvom

    • @kishoreganesh564
      @kishoreganesh564 5 років тому

      @@kumareshyuvan7790 nan pakla bro..athukaga than kekren

    • @lutherjubilee5513
      @lutherjubilee5513 5 років тому +1

      Hi guys. That video already uploaded.
      m.ua-cam.com/video/MNgTACGo3sU/v-deo.html

  • @kajankopal1922
    @kajankopal1922 4 роки тому +13

    பாத்திரம் வேணும் அதுதான் முக்கியம்.👍👍

  • @selvajai5014
    @selvajai5014 3 роки тому +15

    Mangatha padathula best song athu than....

  • @janoshan4823
    @janoshan4823 2 роки тому +9

    Mind Power🔥🔥

  • @kousikrohit1857
    @kousikrohit1857 2 роки тому +5

    Vaali interviewing VP 😂🤣❤

  • @DeviDevi-ec8nx
    @DeviDevi-ec8nx 5 років тому +41

    please upload all chat interview in vaali 1000

  • @nishanth5609
    @nishanth5609 3 роки тому +5

    My favorite also nanbane song from mankatha

  • @johnarr4273
    @johnarr4273 Рік тому +5

    Valiba Vaali 🔥🔥

  • @ravikumarm556
    @ravikumarm556 3 роки тому +5

    Vaali sir 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dsk4551
    @dsk4551 4 роки тому +13

    வாலிபக்கவிஞன் வாலி...

  • @user-nx5og8zj7w
    @user-nx5og8zj7w 5 років тому +25

    Tq to vasanth tv

  • @thamilvignesh2020
    @thamilvignesh2020 5 років тому +27

    We lost this legend

  • @rozinitv5160
    @rozinitv5160 5 років тому +6

    SUPER. VAALI VAALITHAAN

  • @magendranrajundram1056
    @magendranrajundram1056 5 років тому +21

    Osthi song vaali sir great

  • @DEENgmailcomdeen
    @DEENgmailcomdeen 5 років тому +14

    Always legend very nice person best lyrics in the world

  • @rameshdarshan895
    @rameshdarshan895 2 роки тому +5

    வாலி 😘😘😘

  • @vishnuk7492
    @vishnuk7492 5 років тому +7

    Beautiful song

  • @murugannikhitha7705
    @murugannikhitha7705 2 роки тому +4

    இளமை கவிஞர்

  • @vimalabalan
    @vimalabalan 4 роки тому +6

    I love this song

  • @nallavidhaividhaithiduvom5275
    @nallavidhaividhaithiduvom5275 5 років тому +20

    Ungalodaya pattu varigal kettu naan niraya murai azhudirukiren sir..

  • @saranarjun8473
    @saranarjun8473 4 роки тому +8

    Nice interview and sweet answers by the Great Vaali Sir

  • @NandyArun
    @NandyArun 16 годин тому

    Evlo humble 😊❤ vaali sir

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +27

    #Vaali The Writer Tamil lyrics 🖋️🖋️🖊️ Vera Level 👍👍👍👍👍👍

  • @selva9757
    @selva9757 5 років тому +8

    🌟🌟Goa combo🌟🌟

  • @ananthraj6510
    @ananthraj6510 5 років тому +3

    Tks to Vasanth tv

  • @deen1842
    @deen1842 2 роки тому +7

    Best interview..🔥👏💕

  • @elangomurugan7283
    @elangomurugan7283 2 роки тому +4

    We Miss You Sir😔❤️

  • @patturajan1191
    @patturajan1191 5 років тому +4

    thanks vasanth tv

  • @jagandayalababu879
    @jagandayalababu879 5 років тому +10

    Vaali is always great and he is man of perform

  • @kinganthonyx
    @kinganthonyx 3 роки тому +2

    I just got stunned for. Kadal website onru......

  • @rampmahe4298
    @rampmahe4298 3 роки тому +11

    We want Vadivelu as hero in Illayrajavin Mothiram..hope this project takes place.

  • @TravelwithJames
    @TravelwithJames 5 років тому +5

    Great

  • @lakshmilakshmikannan6379
    @lakshmilakshmikannan6379 Рік тому +2

    மிகவும் பிடித்த கவிஞர் வாலி

  • @sarathkumarpsk9056
    @sarathkumarpsk9056 5 років тому +8

    தெய்வம்

  • @keeganz5328
    @keeganz5328 3 роки тому +10

    Vaali Sir really a Legend....

  • @gopiggj5720
    @gopiggj5720 5 років тому +7

    Wow it's amazing...vaali sir

  • @NaanIvan
    @NaanIvan Рік тому

    We need him now badly 😢 what a young lyrics by 80plus year legend

  • @vaidynathan4058
    @vaidynathan4058 2 роки тому +6

    4:01 cowboy = Jaishankar.

  • @RajpccomRajcom
    @RajpccomRajcom 3 роки тому +3

    My soul 😭😘🙏🙏🙏🙏🙏Forever

  • @aedaud3875
    @aedaud3875 3 роки тому +10

    Our Vaali rocks as usual.

  • @dayanamariyam7481
    @dayanamariyam7481 5 років тому +14

    Vaali sir great

  • @rajeshsmusical
    @rajeshsmusical 5 років тому +17

    Vaali ayya eppavume class