"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Actor Crazy Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 356

  • @sankaranand503
    @sankaranand503 4 роки тому +148

    காலம் எப்பொழுதும் தனது தேவைக்கேற்ப ஆட்களை தயார் செய்யும். 👌👌👌❤️ Brilliant words from Vaali

  • @rajameenakshis1216
    @rajameenakshis1216 5 років тому +155

    We cannot have another interview like this again :( but thanks to technology we can watch these legends again and again

    • @HariKrishnan-ms2fc
      @HariKrishnan-ms2fc 2 роки тому +9

      So true ! I don’t get bored of watching this at all

  • @krishna-rn8tr
    @krishna-rn8tr 5 років тому +121

    மிக பிரமாதம்... நிறைய புத்தகங்கள் படித்த , நிறைய நிதர்சனங்களை விளையாட்டா ரெண்டு பேரும் பேசி இருக்காங்க... வாலி தொடரில் எனக்கு ரொம்ப பிடித்த பேட்டி இது...

    • @krishna-rn8tr
      @krishna-rn8tr 5 років тому +1

      நன்றி வசந்த் TV

  • @chakravarthymariappan4520
    @chakravarthymariappan4520 5 років тому +68

    2 legends in one frame. One in a million.

  • @parathan
    @parathan 5 років тому +151

    Ippo rendu perum illa... rompa miss panren ivanga rendu perayum..... 😢

    • @happytime9408
      @happytime9408 2 роки тому +1

      Feel panna avasiyame illa bro neengalum naanun நிரந்தரம் illa sariya ellarum poithan seranun

  • @NavMan693
    @NavMan693 5 років тому +9

    எழுபதுகளில் இருந்து நான் 'கிரேஸி' மாேகனின் ரசிகன். அவரின் பே ட்டியை பார்க்கும் பாே து குழந்தையை பாேல் அப்பாவிதனமான பேச்சு அருமையாக உள்ளது. கண்களின் ஓரம் ஒரு சில நீர்த்துளி அவருக்கு விடை காெடுக்கின்றன.

  • @sagarviswanathan1956
    @sagarviswanathan1956 Рік тому +9

    What a beautiful and witty conversation. Vali represents strength but this Vali is full of talent. Enjoyed watching this show 👏🏻

  • @mukiregunathan7593
    @mukiregunathan7593 4 роки тому +41

    I look up to both of them. They are immensely talented, funny, honest, and extremely creative. Vali is a personification of an every lasting young soul whereas Crazy Mohan is a child who never lost his innocence.

  • @berabagaranr
    @berabagaranr 5 років тому +17

    கொஞ்ச நாள் முன்னாடி MSV இதே நிகழ்ச்சிக்கு வந்திருந்ததை பாத்துட்டு ரொம்ப கலங்கி போய்ட்டேன்..என்னடா இப்படி இந்த ரெண்டு பேரும் இன்று இல்லையே என்று..இன்னைக்கு இந்த வீடியோ பாக்குறேன் ..அட போங்கடா இவரும் இல்லையா னு??!!...

  • @siddharthseshadri9353
    @siddharthseshadri9353 5 років тому +37

    Crazy Mohan sir meeting Vaali sir today. Miss you both.
    Wish the world could go back to 80's

  • @geethabin
    @geethabin 5 років тому +38

    Here I have to thank my mother who taught me to read and speak tamil. Its is because of my mother today that I could see and understand conversations between two geniuses. Respect for my mother. RIP Vaali Sir, RIP Crazy Mohan Sir. 🙏🏻🙏🏻

  • @vigneshnatarajan3010
    @vigneshnatarajan3010 5 років тому +30

    26:11 Kaalam epozhudhum thanudaya theevaikana aatkalai adhuve thayar seyum!!! There are millions of reasons for them to be legends. One such is mentioned above!! RIP Vaali sir and Mohan sir.

  • @smruthigiri7043
    @smruthigiri7043 Рік тому +9

    மனசு செரி இல்லாதபோது இந்த இன்டர்வியூ கேட்கிறேன்... மனசு லேசாகி விட்டது..

  • @Sun-im7nx
    @Sun-im7nx 5 років тому +228

    26:10 காலம் எப்போதுமே தன்னுடைய தேவைக்கான ஆட்களை அதுவே தயார்படுத்திக்கொள்ளும்......
    திரு.வாலி அவர்களின் அனுபவ முதர்ச்சி.

    • @vasanthastudios3864
      @vasanthastudios3864 5 років тому +2

      Exactly

    • @vasanthastudios3864
      @vasanthastudios3864 5 років тому +2

      Exactly correct

    • @dachiraju5323
      @dachiraju5323 5 років тому

      Ben ii ini. Hi njo. N j in n. Nnini. N jnin. J. I n o.

    • @dachiraju5323
      @dachiraju5323 5 років тому

      I o. In. Inn j o. Nni iji. In in ji. Ji. I. In. J

    • @dachiraju5323
      @dachiraju5323 5 років тому

      N o. Jonjni. Ñj nnn. N n in njo. I. N I n jnin. N. N. Jonji n j nn. N n in I I j

  • @YashRaatikainen
    @YashRaatikainen 5 років тому +58

    Excellent video series +Vasanth TV, thank you so much!
    Please keep them coming

  • @VivekSelvaraj91
    @VivekSelvaraj91 5 років тому +49

    Vaali வாலி தான் அவருடைய அறிவுத்திறன் அந்த ஒரு கவிஞர் மிகப்பெரிய ஒரு அடையாளம்

  • @tamillovers4678
    @tamillovers4678 5 років тому +42

    Great sir hit a like for vaali sir and crazy Morhan. Athma saanthi adaya ninaipavargal oru like

  • @TheSkundertaker3
    @TheSkundertaker3 5 років тому +31

    Thanks very much for inviting the great Crazy for Legendary vaali.

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 років тому +25

    நன்றி வசந்த் தொலைக்காட்சி! 🙏🏼🙏🏼🙏🏼

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official 2 роки тому +9

    வாலி அய்யாவின் சிரிப்பிலும் சரி, அவரின் வரிகளிலும் சரி இளமை நடனமிடும்...!

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 3 роки тому +5

    கவிஞர் திரு. வாலி அவர்கள் எழுதிய மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே எனும் பாட்டு மிகவும் கவித்துவமான பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல்

  • @sivasubramanianmuthiah8214
    @sivasubramanianmuthiah8214 3 роки тому +4

    Wonderful interview... UA-cam la edhedho videos pakradhuku it's really worth to watch both of these legends

  • @melodychest9020
    @melodychest9020 5 років тому +24

    Two great gentlemen who have gotten off the train to their respective destinations. RIP in heaven!

  • @prabhagn2707
    @prabhagn2707 4 роки тому +19

    வாலி : என்ன வாசனை திரவியம் use பன்ற
    கிரேசி: எனக்கு sentiment ah ஒரு cent. அதன் ....sentimentu
    வாலி:அப்படி ஒரு cent recent ah பார்த்ததில்ல decent ah வும் இருக்கே அதான் பார்த்தேன்.

  • @naveen4815
    @naveen4815 5 років тому +174

    Twø Legends🙏...RIP crazy mohan sir

  • @anunderratedonion7967
    @anunderratedonion7967 5 років тому +20

    Thanks for the video, this is what I'm looking for...
    Two extraordinary legends who played with words

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 5 років тому +9

    எல்லாராலும் நேசிக்கப்பட்ட இதயங்கள்!
    ஆன்மா சாந்தியடையட்டும்!

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 років тому +172

    வசந்த் டிவி புண்ணியம் கட்டிக்கொள்கிறது.

  • @sriru00
    @sriru00 5 років тому +11

    I'm a big fan of those 2 since childhood. I have already watched this video previously. But today it seems like a tribute to these 2 legends!

  • @raghaa
    @raghaa 5 років тому +10

    Quality of the conversation!!! Time flew

  • @mathivanan7997
    @mathivanan7997 5 років тому +69

    வாலியின் மனம் ஒரு நியாபக
    நிலையம்.

  • @RameshD-v4o
    @RameshD-v4o 3 місяці тому +1

    இந்த சந்திப்பு சிறப்பு.சிறந்த நேர்காணல் வாழ்த்துக்கள்.அமரர்கள் என்றும் வாழும் சித்தர்கள்.

  • @jijithkr682
    @jijithkr682 4 роки тому +7

    I still have a long way to go to understand atleast half of it what they spoke.. feeling like a innocent lad in the midst of intellectual people..

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 5 років тому +10

    Every time i listen vaali speech I find new positive vibration

  • @pubgparithabangal8079
    @pubgparithabangal8079 2 роки тому +7

    Vali sir and crazy mohan sir remarkable noted in Tamil film industry...

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 4 роки тому +4

    That's y he is called "crazy" Mohan..... crasiest....wat a lively nd lovely conversation 👌👌👌

  • @pnrv
    @pnrv 5 років тому +16

    What a beautiful conversation between two talented human beings!

  • @prazyraj1735
    @prazyraj1735 5 років тому +42

    Two legends Vaali & crazy Mohan sir.. superb video.:)

  • @vigneshboss3123
    @vigneshboss3123 2 роки тому +4

    Thanks for for these wonderful interview with two legends...

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 2 роки тому +1

    Omg....epdi intha show ah miss pAnnen....ivlo days...

  • @amsaveni5881
    @amsaveni5881 5 років тому +12

    Very blessed to know and enjoy the profound knowledge and greatness of two legends.

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 4 дні тому

    ப்பா சூப்பர்... இவங்களும் 3% தான், மனசுல கொஞ்சம் கூட வஞ்சம் இல்லாதவர்கள். இந்த 3% க்கு ஆதரவு நம்முடைய support என்றும் உண்டு

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 2 роки тому +3

    14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 5 місяців тому +1

    Those convo itself humour over loaded 🤣💥 Both are Pure orthodox Iyengar 🙏🏻💝

  • @rajeshmr6864
    @rajeshmr6864 5 років тому +17

    I was waiting for this video..

    • @deenraja
      @deenraja 5 років тому

      Rajesh MR I was going to comment the same!

  • @khmfareedmohamed354
    @khmfareedmohamed354 5 років тому +32

    Rip both... Both are legend

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 років тому +7

    Very interesting to watch this interview... Two beautiful legends.. respect to them.

  • @sowmiamadhavan711
    @sowmiamadhavan711 Рік тому +2

    இருவரும் கடவுளால் ஆசீர்வதிக்க பட்டவர்கள்

  • @ranganathangopalan6604
    @ranganathangopalan6604 5 років тому +24

    வசந்த் டி வி , வணக்கம். " ப் ரா ஸ ம் " , எனப்படும் " எதுகை ,மோனை " ( alliteration ) , வாலி , கிரேஸி மோகன் , ..
    இருவருக்கும் கை வந்த கலை. " வாலி " யிடம் கிரேஸி மோகனுக்கு ஒரு " C R A C Y " !! "கிரேஸி மோகனிடம் " வாலி க்கு ம்,
    ஒரு " வாஞ்சை " , ஈர்ப்பு , பற்று. இன்று , இருவருமே நம்மிடம் இல்லை. இருந்த போதிலும் , வசந்த் டி வி சானல்,
    இவர்களின் அன்றைய பேட்டி ஒளி பரப்பின் மூலம் , இரு வரி ன் " ஸ்வாசம் போ னா லு ம் " , அவர்களது " ப் ரா ஸ ம் "
    என்றும் " நீடூழி நிலைத்திருக்கும் " என " நிலை நாட்டி யுள்ளது " . வாழ்க. சுந்தரம் பிள்ளை, யு எஸ் ஸி லிருந்து .

  • @Tamilpaiyanda
    @Tamilpaiyanda 4 дні тому

    Great interview. Crazy Mohan real source e Mohan. We miss both the great souls.

  • @kgkumaran
    @kgkumaran 5 років тому +7

    Excellent. Thoroughly enjoyed the conversation.

  • @jbjb8755
    @jbjb8755 5 років тому +23

    Very beautiful speech thanks to late vaali and late crazy Mohan 🙏😂😂😂😂😂🙏

  • @spsrinivasan9368
    @spsrinivasan9368 4 роки тому +6

    அற்புதமான இரு ஆன்மாக்களின் சங்கமம்.

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 5 років тому +8

    Both are respectable personality. Unforgettable legends

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 4 роки тому +10

    "கவிஞர் வாலி,ஒரு வரலாறு." தமிழகத்தின் அனைத்து தலைவர்களுடனும் பழகிய வரலாற்று சகாப்தம்.கவிஞர் வாலி ஐயா.

  • @badrisupermass8953
    @badrisupermass8953 2 роки тому +4

    Appan vetiya kinaru enbathaal uppu
    Thannia kudikalaama ... super
    Vaazhga Baarathiyaar

  • @rightguidance9620
    @rightguidance9620 5 років тому +65

    I just came back to say.. Crazy Mohan is nomore😥.. he is passed away today.. RIP

  • @subramaniaiyerramkumar8801
    @subramaniaiyerramkumar8801 3 роки тому +2

    This conversation is very very interesting advice are given to public thanks

  • @lakshmilakshmikannan6379
    @lakshmilakshmikannan6379 Рік тому +2

    மிக மிக பிடித்த கவிஞர் வாலி ஐயா

  • @rajeshramesh1252
    @rajeshramesh1252 3 роки тому +5

    Both legends are word play specialist.

  • @kishoresukumar
    @kishoresukumar 5 років тому +34

    0.40…0.50 please listen, sentiment ah Oru scent, recent ah eppudi Oru scent athuvum decent 😂🤣 ultimate

  • @vigneshbabu3759
    @vigneshbabu3759 5 років тому +22

    Two legends.. crazy Mohan down to earth person.. Rip sir

  • @mukilannanthan1336
    @mukilannanthan1336 2 роки тому +2

    Mathavanga pesum pothu vaali sir than athigam peainar aana crazy Mohan part la than rendu perum even ah share pannanga , two legends pesuna apdithan

  • @rsivamoorthy
    @rsivamoorthy 5 років тому +6

    Vaali is a legend. Humble man crazy. We miss them

  • @jr3920
    @jr3920 5 років тому +24

    Extraordinary personalities! vaali sir love you so much..

  • @sankartm1450
    @sankartm1450 5 років тому +44

    Extraordinary conversation.if you upload without cut i am feeling happiness to the core

  • @rajaramank9368
    @rajaramank9368 2 роки тому +3

    So nice and soothing

  • @nihmath.m2578
    @nihmath.m2578 4 роки тому +4

    Wat a knowledgeable person vaali ayya/ knowledge is power

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 5 років тому +11

    TWO GREATEST LEGENDS EVER OF THE INDIAN FILM INDUSTRY...MAY BOTH UR SOULS REST IN PEACE DEAREST LEGENDS...MISSING YOU BOTH VERY BADLY 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @alexpandyanalex8712
    @alexpandyanalex8712 2 роки тому +3

    Beautiful interview

  • @rajkumarg.v6095
    @rajkumarg.v6095 5 років тому +2

    Amazing Interview... Unfortable #Vaali... Crazy Mohan Sir..❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ranjithkumar-eo7tl
    @Ranjithkumar-eo7tl 5 років тому +9

    vennai unda vaayaal mannai undavaah pppppaah vaaalie vera level never replace

  • @msanthoshplus
    @msanthoshplus 4 роки тому +5

    So happy listen to these legends.

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +3

    Very great brilliant legends

  • @anandhanthandavarayan8810
    @anandhanthandavarayan8810 3 роки тому +4

    Crazy always great we miss both of them.

  • @SEVENSHADOWCHANNEL2727
    @SEVENSHADOWCHANNEL2727 2 роки тому +3

    Weather KU ., Aetha kadhar uh !!! 🤩

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 6 місяців тому +1

    இருமேதைகள் மமதைகள் இல்லா கலந்துரையாடல் அருமை,

  • @aviatoraccountsvideos1015
    @aviatoraccountsvideos1015 5 років тому +65

    Both of them are in heaven with perumal as of now...:((

  • @Manisrislr
    @Manisrislr 5 років тому +7

    தொடர்ந்து upload பண்ணுங்க......நல்ல பதிவுகள்...

    • @ramamoorthys8989
      @ramamoorthys8989 5 років тому

      வாலி என்றால் அல்ல. அல்ல. குறையாத அழுதசுரபி . எத்தனை வேண்டும் என்றால் கிடைக்கும்

  • @AjayKumar-ub9hp
    @AjayKumar-ub9hp 3 роки тому +3

    Favourite episode of this series

  • @SESHAMECH
    @SESHAMECH 4 роки тому +3

    Much noticeable is the respect between two..

  • @Skanda1111
    @Skanda1111 5 років тому +7

    Crazy Mohan my favourite writer .

  • @saffronshadow
    @saffronshadow 3 роки тому +4

    வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள். இயுசு கிறிஸ்து

  • @narkrigo
    @narkrigo 5 років тому +9

    இரு பெரும் படைப்பாளிகள்....😍

  • @hameedsulthansf
    @hameedsulthansf 5 років тому +5

    Legendary Vaali. Thanks Vasanth TV

  • @Siva_S
    @Siva_S 5 років тому +71

    அன்று கவிஞர் வாலி மறைந்தார் . இன்று எழுத்தாளர் , நாடக மேதை , வார்த்தை வித்தகன் , "crazy" மோகன் மறைந்தார் . இவர்கள் உடல் மறைந்தாலும் எழுத்தும் , எழுத்தின் அழகும் , அவை நம்மை சிரிக்க சிந்திக்க வைத்த விதமும் , என்றும் நீங்கா புகழ் கொண்டவை. திரு மோகன் ஆன்மா சாந்தி அடையட்டும் ! அவர் எழுத்தும் நாடகமும் வசனமும் நம்மை இன்றும் என்றும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் !

    • @gowthamraj4543
      @gowthamraj4543 5 років тому +1

      Still I couldn't come out of crazy sir's death.

    • @harishs2281
      @harishs2281 3 роки тому

      Hgggggghhhhhhh 😉😉😉gg 😉😉😉😉h 😉h 😉😉😉😉😉😉😉gg 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉gg 😉😉😉😉😉😉ggg 😉😉😉h 😉😉😉😉😉😉h 😉😉😉😉😉h 😉😉😉h 😉h 😉😉😉😉😉😉😉g 😉h 😉g 😉h 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉h 😉h 😉h 😉😉h 😉😉gg 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉gg 😉gg 😉😉h 😉😉😉😉h 😉g 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉gg 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉h 😉😉😉😉😉😉h 😉😉😉😉g 😉😉😉😉😉😉😉h 😉😉hhghggggggggggggggggggggggggghgghgggggghgghhhggghhhh 😉😉hhhhhhhh

    • @harishs2281
      @harishs2281 3 роки тому

      Yhhhhhhhhhh 👍h 👍👍👍👍👍hhhh 👍👍hhhhhhh 👍👍hhhhhhhhhhhh 👍ggg 👍ggg 👍h 👍hhhh 👍h 👍hhhhhhhhhhhhhhh 👍gg 👍hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh 👍hhhhhhhhhhhhhhhhhhhhh 👍hhhhh 👍h 👍hhhh 👍hhhhhhhhh 👍hhhhh 👍hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh 👍👍hhhhhhh 👍h

    • @harishs2281
      @harishs2281 3 роки тому

      Y hhhh 🙄hhhhhhhh 🙄h 🙄hhhhhhhh 🙄gg 🙄🙄🙄hhhh 🙄gg 🙄gg 🙄hhhh 🙄🙄hhhhhhhhhhhhhhh 🙄h 🙄hhhhhhhhhhhh 🙄h

    • @harishs2281
      @harishs2281 3 роки тому

      Hhhhhhhh 👍hhhhh 👍h 👍hhhhh 👍👍gg 👍hhhh 👍gg 👍👍hhhhh 👍hhhhhhhhhhhh 👍hhhhh

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 2 роки тому +2

    Waw...waw...Really super 👌

  • @mr_miaw
    @mr_miaw Рік тому

    The (Thee 🔥) VAAZHI & Digital World Vikadakavi Crazy Mohan Sir

  • @s.sakthivelsrilakshmisyste8037
    @s.sakthivelsrilakshmisyste8037 5 років тому +7

    what a memory power..!

  • @ThamaraiSelvan-gn9bm
    @ThamaraiSelvan-gn9bm Рік тому

    Kadalalavu kedaithalum mayangamatten
    Athu kaiyalavey aanalum kalangamatten
    Ullathiley ullathuthan ulagam kanna
    Athai uranthu kondean thunbam ellam vilagum kannaaa....
    Kannadasan words...👏👌

  • @Assasin293
    @Assasin293 2 роки тому +5

    Remarkable legends 🔥🔥🔥⚡

  • @nivedajackson
    @nivedajackson 5 років тому +5

    Vera level video source of knowledge

  • @jeer7996
    @jeer7996 5 років тому +4

    Very intellectual discussion

  • @kajakaja4618
    @kajakaja4618 5 років тому +3

    YENNA YEDHARTHAMANA PECHU SUPERB WE MISS YOU BOTH LEGENDS

  • @rameshkaran8603
    @rameshkaran8603 2 роки тому +1

    யார் யாருக்குப் புரிந்தது "ஆரம்பித்தல்..?!"

  • @jubairbasith5073
    @jubairbasith5073 5 років тому +4

    Love you crazy.... For ninaivu paavadai and e.t.c

  • @nandakumar-sr7lt
    @nandakumar-sr7lt 5 років тому +3

    What an interview this was...salute to both legends

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 роки тому +4

    Dasavathaaram film, Kallai mattum kandal songla " Rajalakshmi nayagan Srinivasan than".( kamalin thaai, thagapan pear)...Rajanuku rajan entha Rangarajan thaan ( evarin eyar pear Rangarajan)

  • @Saiaravindh0310
    @Saiaravindh0310 5 років тому +5

    What a lovely interaction 🙌🙌❤️ Rest in peace both the legends 🙏🙏🙏 you will be always known with ur works

  • @maha9179
    @maha9179 5 років тому +18

    Such an humbleness reason for their greatness 🙏