கோவை பாரம்பரிய கிழங்கு மற்றும் விதை திருவிழா 2024 | 31-மார்ச்-2024 | நண்பர்கள் அனைவரும் வாங்க !!!

Поділитися
Вставка
  • Опубліковано 19 бер 2024
  • கிழங்கு திருவிழா இந்த வருடமும் இதே கோவையில் நடத்துக்கிறோம். நமது சேனல் நண்பர்கள் அனைவரும் வாங்க. அரிதான பாரம்பரிய கிழங்கு வகைகள், மஞ்சள் ரகங்கள், பாரம்பரிய விதைகள் எல்லாமே கிடைக்க இருக்கிறது. வாங்கி உங்கள் கிழங்கு நடவை தோட்டத்தில் ஆரம்பிக்கலாம்.
    விழாவுக்கு வரும் நண்பர்கள் கீழே உள்ள Google Form-ல் உங்கள் விவரங்களை கொடுக்கவும்.
    This year Roots and Tubers Festival is here. We are conducting this in the second year successfully with all your support. This year also it is going to happen in Coimbatore in the same location on 31-March-2024. Welcoming all the friends for this grand tuber festival. You can buy all rare native tubers and turmeric varieties in this festival.
    Location : Natrinai Organic Shop, Sathy Road, Kurumbapalayam, Coimbatore (Opp. Kumaran Medical Center)
    Date : 31-March-2024
    Location Map:
    maps.app.goo.gl/3TEJWsSLUytJy...
    Please register your entry to participate in the festival (Google Form)
    forms.gle/7phhW7Nz9cPtKCaV7

КОМЕНТАРІ • 99

  • @nagarajans6264
    @nagarajans6264 3 місяці тому +6

    கிழங்கு திருவிழா வெற்றி பெற வாழ்த்துக்கள் சிவா சார்

  • @Aravindhkumar-
    @Aravindhkumar- 3 місяці тому +8

    அண்ணா 🙏🏽, உங்க தோட்டத்தில் மாதம் ஒரு முறை, 5 முதல் 10 நபர்களுக்கு workshop நடத்தலாமே.. உங்க கிட்ட பாடம் கற்று கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.. வாய்ப்பு குடுங்க அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 3 місяці тому +6

    உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @lakshmib.s8638
    @lakshmib.s8638 3 місяці тому +6

    Bro
    கண் காட்சிக்கு வர முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு கிழங்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

  • @shanthielango7664
    @shanthielango7664 3 місяці тому +2

    இத இத இதத்தான எதிர்பார்த்தேன். நன்றி நன்றி நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 місяці тому

      கண்டிப்பா வாங்க

  • @divyapriya7817
    @divyapriya7817 3 місяці тому +4

    விதைத் திருவிழா &கண்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nagalakshmisrinivasan1525
    @nagalakshmisrinivasan1525 3 місяці тому +1

    நன்றி நண்பரே வருகிறோம் 🙏

  • @malligar1476
    @malligar1476 3 місяці тому

    Best wishes.

  • @KavithaNatureKitchen
    @KavithaNatureKitchen 3 місяці тому +2

    திருநெல்வேலியில் நடத்துங்கள் அண்ணா

  • @LourduaruljothiLourduaruljothi
    @LourduaruljothiLourduaruljothi 3 місяці тому +2

    If possible will you conduct at trichy

  • @johnsonmax1460
    @johnsonmax1460 3 місяці тому +1

    People like you are very valuable to a country like India. We can see how temperary are the things done by UA-camrs who are doing useless videos. So much people are together with a agricultural channel is a victory that you've gained. Good friends are very valuable for a person.wish you all the strengths and courage to continue doing this kind of events. Thank you!

  • @shanthiram3206
    @shanthiram3206 3 місяці тому

    Madurai is waiting for you brother.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 місяці тому +2

    Thambi
    விதைத் திருவிழா. கண்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தோட்டம் நண்பர்கள் சந்தித்து பரிமாற்றம்
    செய்து கொள்ள நல்ல சந்தர்ப்பம். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று சிறந்த முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள் 💯🎉
    நன்றி. வாழ்க வளமுடன் 🎉🎉

  • @MrJosethoma
    @MrJosethoma 3 місяці тому

    all the best sir ❤

  • @stylishtamilachi2730
    @stylishtamilachi2730 3 місяці тому +2

    சார் பூலாங்கிழங்கு விதைக்க தரமுடியுமா

  • @meenamadhu3212
    @meenamadhu3212 3 місяці тому +1

    மதுரையில் ஒரு கண்காட்சி நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்

  • @premanathanv8568
    @premanathanv8568 3 місяці тому +1

    மிகவும் மகிழ்ச்சிங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @user-fz6kh5xz6p
    @user-fz6kh5xz6p 3 місяці тому

    நன்றி 👍👌

  • @kalyankumar7943
    @kalyankumar7943 3 місяці тому

    நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @MrSreedhar37
    @MrSreedhar37 3 місяці тому

    Thank you letting us know 🙏🏼

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 3 місяці тому

    Vanakkam ! sirappaka nadaipera vaalththukiren nanry, vaalka vazhmudan.

  • @ashok4320
    @ashok4320 3 місяці тому

    மகிழ்ச்சி

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 3 місяці тому

    Thank you very much sir for your valuable information.

  • @senthilnathan-jd3fk
    @senthilnathan-jd3fk 3 місяці тому +1

    Thiruvarur thiruthurai poondi Nel thiruvizhavil kilangu stall podunga..ippaguthi makkal iyarkai vivasayathil sirandhu vilangubavargal adhigam ...kilangu vagaikalil aatu kombu kavalli makkal maththiyil pirabalam aanal Matra kizhangugal ingu parpathu arithaga ullathu...neengal oru thiruvizha thittamittal kandipaga migaperiya vetri adaiyum tiruvaruril nadathinal kooda sirapagavay irukum ..thangal aavana seyya anbodum panivodum kettu kolgiren Siva Anna..😊

  • @user-kz6on6py9q
    @user-kz6on6py9q 3 місяці тому

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sridharj4302
    @sridharj4302 3 місяці тому

    Will attend for sure to meet everyone. so far have been only looking at the videos, would be very happy to meet in person for learning the tips and tricks for gardening.

  • @malligav2783
    @malligav2783 3 місяці тому

    இனிய காலை வணக்கம் சார்.
    தங்களுடைய கிழங்கு திருவிழா கண்காட்சிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்.

  • @venivelu4547
    @venivelu4547 3 місяці тому

    Sir, thankyou🙏🙏

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 3 місяці тому

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉❤😊

  • @GandGmaverickgamers
    @GandGmaverickgamers 3 місяці тому

    All the best...

  • @kavithabalakrishnan8898
    @kavithabalakrishnan8898 3 місяці тому

    வாழ்த்துக்கள் அண்ணா🎉

  • @user-kz6on6py9q
    @user-kz6on6py9q 3 місяці тому

    Super

  • @user-bo7ny4dh2k
    @user-bo7ny4dh2k 3 місяці тому

    Congratulations sir.my besr wishes to your hard work.

  • @MoongilanaiNurseryGarden
    @MoongilanaiNurseryGarden 3 місяці тому +1

    Madurai waiting

  • @vijayg8536
    @vijayg8536 3 місяці тому

    Super anna🎉

  • @vinothk2512
    @vinothk2512 3 місяці тому

    தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திருவிழாவை நடத்தினால் சிறப்பாக இருக்கும்.

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 3 місяці тому

    Vanakkam bro

  • @ramm2535
    @ramm2535 3 місяці тому +1

    Vellore la naduthunga

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 3 місяці тому

    Idha dhan edhir parthen anna..dho vandhuten..pona vati sila karangalal vara mudiyala..romba feeling ayiduchu..so this time Attendance confirmed anna... Ipovae kelamburen blr la irundhu.. ❤❤

  • @thirukumaranthamaraiselvan7599
    @thirukumaranthamaraiselvan7599 3 місяці тому

    Super Anna i am coming thank you Anna 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 місяці тому +1

      Kandippa vaanga. Yethir parkkiren

  • @thiruvenkadamkariannan9300
    @thiruvenkadamkariannan9300 3 місяці тому +1

    Lacoda manjal Vidhai courier panna mudiuuma

  • @premanathanv8568
    @premanathanv8568 3 місяці тому

    குரும்பபாளையம் கடையில் நான் ரெகுலர் கஸ்டமர் நிறைய இயற்கை பொருட்கள் வாங்கி இருக்கிறேன் கண்டிப்பாக கிழங்கு திருவிழாவில் கலந்து கொள்வேன்❤❤

  • @inthenameofallah786
    @inthenameofallah786 3 місяці тому

    Tirunelveli la conduct panunga anney Tirunelveli busstandla irunthu 7km outerla idam irukku. I will help myside for arrangements

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou 3 місяці тому

    Nandringa anna unga parkanum athuku ah gaway varean...

  • @chithraiselvi4315
    @chithraiselvi4315 3 місяці тому

    Nanum kandippa varen bro

  • @thottamananth5534
    @thottamananth5534 3 місяці тому

    எப்ப நடத்துவீங்கன்னு எதிர் பார்த்து காத்து கொண்டு உள்ளோம் நிச்சயம் கலந்து கொள்வோம் அண்ணா நன்றி

  • @ragupathyj9438
    @ragupathyj9438 3 місяці тому +1

    அய்யா வணக்கம் தமிழ் நாட்டின் மத்தியில் இருக்கும் திருச்சி மாவட்டத்தில் நடத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நண்பர்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும்.

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 3 місяці тому

    இனிய காலை வணக்கம் நண்பர்களே🙏🙏

  • @LourduaruljothiLourduaruljothi
    @LourduaruljothiLourduaruljothi 3 місяці тому

    If possible wiil you conduct at trichy,

  • @kalyankumar7943
    @kalyankumar7943 3 місяці тому

    R.Kalyanakumar....Puducherry

  • @yasree172
    @yasree172 3 місяці тому

    Anna kilanku thiruvilavil covaikaai cutting kitaikuma

  • @kumuthadharmaraj2665
    @kumuthadharmaraj2665 3 місяці тому +1

    Kumudha d we want termaric kalzngu sir I will come on sunday

  • @mggeimmar6461
    @mggeimmar6461 3 місяці тому

    Bro thenee valanga

  • @sundareswaranv2657
    @sundareswaranv2657 3 місяці тому

    Sir I missed.it this year
    Was planning from last year seeing your video.
    Thought that it will be in may.
    Pls inform whether I can purchase flower bulbs.
    Wish to see u in person next time in kovai

  • @K.P.Gardening001
    @K.P.Gardening001 3 місяці тому +1

    காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கிழங்கு திருவிழா நடத்துங்க அண்ணா

  • @thiru2692
    @thiru2692 3 місяці тому

    First view anna 🎉❤

    • @ThottamSiva
      @ThottamSiva  3 місяці тому

      Thank you

    • @Aravindhkumar-
      @Aravindhkumar- 3 місяці тому

      அண்ணா 🙏🏽, உங்க தோட்டத்தில் மாதம் ஒரு முறை, 5 முதல் 10 நபர்களுக்கு workshop நடத்தலாமே.. உங்க கிட்ட பாடம் கற்று கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.. வாய்ப்பு குடுங்க அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽​@@ThottamSiva

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 3 місяці тому +1

    annamalai ku vote potrunga jee..

  • @sarithabalaji8572
    @sarithabalaji8572 3 місяці тому

    Sir lakadan manjal couier panna mudiyuma, and tubours also please sir

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 3 місяці тому

    கண்டிப்பாக வருவோம் சிவா சார் 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 місяці тому

      ரொம்ப சந்தோஷம். உங்களை குடும்பத்தோடு எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி

    • @muthulakshminatarajan7496
      @muthulakshminatarajan7496 3 місяці тому

      எத்தனை மணியளவில் தொடங்குவீர்கள் எத்தனை மணிக்கு முடியும் 🙏

  • @jemimapoula2849
    @jemimapoula2849 3 місяці тому

    Thoothukudi kku vanga sir

  • @mehalajayakar8997
    @mehalajayakar8997 3 місяці тому

    சென்னையில் எப்போது?

  • @ManiMegalai-qh8yk
    @ManiMegalai-qh8yk 3 місяці тому

    வணக்கம்சார்எனக்குகொடிஉருளைமற்றும்சிட்டுசுரைவிதைஎனக்குவேண்டும்சார் 3:14

  • @vimaladevi7002
    @vimaladevi7002 3 місяці тому

    Anna thirunelveli la vaiga anna

  • @ramalaxmi2259
    @ramalaxmi2259 3 місяці тому

    அண்ணா உங்க வீட்டு கொய்யா விதை கிடைக்குமா.

  • @Dheeshith_Diaries
    @Dheeshith_Diaries 3 місяці тому

    காத்திருக்கிறோம்

  • @monicarajaram8287
    @monicarajaram8287 3 місяці тому

    Anna time mention pannuga pls

  • @premalatha81anand23
    @premalatha81anand23 3 місяці тому

    Maduraila nadathúñga brother

  • @shanmugamd2162
    @shanmugamd2162 3 місяці тому

    Vaazthukal siva sirapanathoru thiruvizha marupadiyum. Varavendum endra asaithan, anal matha kadaisi work mudiyavey 1 mani agidum night, so miss this opportunity.

  • @ramyasuresh2269
    @ramyasuresh2269 3 місяці тому +1

    திருநெல்வேலியில் நடத்த முயற்சி பண்ணுங்கள் .

  • @sakthivelans5681
    @sakthivelans5681 3 місяці тому

    Dharmapuri la naduga sir

  • @SINDHUGARDEN
    @SINDHUGARDEN 3 місяці тому

    Engalukku dhooram anna namakkal salem indhamari area la podunga na 😢

  • @mathy0073
    @mathy0073 3 місяці тому

    கடந்த வருடம் வர முடியவில்லை இந்த வருடம் கட்டாயம் வருவேன்

  • @devasenanachiar4280
    @devasenanachiar4280 3 місяці тому

    அண்ணா எனக்கு சிட்டு சுரைக்காய் விதை தேவையாக உள்ளது . நன்றி

  • @ilk881
    @ilk881 3 місяці тому

    Sir enakku vetrilai valli kilangu vithai anuppa mudiyuma?engal ooril naan paarthathillai

  • @bhuvaneswari2411
    @bhuvaneswari2411 3 місяці тому

    சென்னையில் கிழங்கு திருவிழா நடத்துங்கள்

  • @sivakumarthirumalaisamy5810
    @sivakumarthirumalaisamy5810 3 місяці тому

    திண்டுக்கலில் விதை திருவிழா எப்போது நடக்கும்

  • @sps017
    @sps017 3 місяці тому

    Ennaku maa ginger manjal venum courierla send pannuvigala

  • @jayasankaran9664
    @jayasankaran9664 3 місяці тому

    Sir enakku 5 kg pasu manjal vendum. Engae vangalam.

  • @malikashivam6634
    @malikashivam6634 3 місяці тому

    Last time it was very tough to buy. Plan something different for sale. Let us book n pay n buy. I want curcumin turmeric only. How to buy. I come there.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 місяці тому +1

      Agreed. We will plan something to avoid that rush and making sure it is smooth buying for everyone this time.

    • @malikashivam6634
      @malikashivam6634 3 місяці тому

      @@ThottamSiva let all sit calm enjoi the celebration.

  • @Sky99879
    @Sky99879 3 місяці тому

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு முறை கூட நடந்து இல்லை 😢

  • @varishpk9875
    @varishpk9875 3 місяці тому

    Musvathin moodeavi jylakshmi sethu vittal

  • @girirajan9328
    @girirajan9328 3 місяці тому

    sir timing

  • @sekarsundaram9028
    @sekarsundaram9028 3 місяці тому

    Address please

  • @kokulkumar839
    @kokulkumar839 3 місяці тому

    When you will conduct in salem. Sir can you give me your mobile number.

  • @anandhans3898
    @anandhans3898 3 місяці тому

    Number pls

  • @LourduaruljothiLourduaruljothi
    @LourduaruljothiLourduaruljothi 3 місяці тому

    If possible will you conduct at trichy

  • @LourduaruljothiLourduaruljothi
    @LourduaruljothiLourduaruljothi 3 місяці тому

    If possible will you conduct at trichy