Kitchen waste composting ideas!!! செடிகள் அசுர வளர்ச்சி பாருங்க 🥰👌❤️

Поділитися
Вставка
  • Опубліковано 25 лют 2024
  • Hello friends
    In this video I've shown you the plants I've planted in my Compost bag.
    The harvest is so many and the best way to make a healthy harvest is to plant them in the home kitchen wastes.
    If you like the video do share and subscribe to my channel
    Thank you ❤️
    Stay safe
    #gardening #tamil #trending #gardeningtips #composting

КОМЕНТАРІ • 49

  • @nagendranc740
    @nagendranc740 4 місяці тому +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. 🙏🍀🍀🍀🍀🍀🍀🌳🌳

  • @NanevaziNanesathiyam
    @NanevaziNanesathiyam 5 місяців тому +2

    பூக்கள் அழகா இருக்கு

  • @nalanyramasamy7884
    @nalanyramasamy7884 4 місяці тому +1

    Tq for the good info ma.

  • @kanchana333
    @kanchana333 4 місяці тому

    Flowers super

  • @selvi3058
    @selvi3058 5 місяців тому +1

    சூப்பர் அருமை சிஸ்டர் 😊😊😊😊🎉❤

  • @sangeethagopalakrishnan2971
    @sangeethagopalakrishnan2971 5 місяців тому +1

    Hi mam.. very interesting video,likes a lot ...

  • @archanak.s2788
    @archanak.s2788 5 місяців тому +1

    Thank you so much for your ideas it's very useful to me and everyone. I will try now .❤

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  5 місяців тому

      Sure sister 😊❤️

    • @archanak.s2788
      @archanak.s2788 5 місяців тому

      I'm watching from Bangalore. My self Archana. I have started terrace garden newly.

  • @sugalyarajamani5603
    @sugalyarajamani5603 4 місяці тому +2

    Hai mam, என்னிடம் மண்புழு இல்லை, ஆனால் நான் கம் பஸ்ட் செய்ய விரும்புகிறேன் என்னால் செய்ய முடியுமா... ஒரு முறை செய்தேன் ஆனால் புழுக்கள் வந்து தோல்வி ஆடைந்தேன் ஒரு மண்புழு கூட இல்லை எனக்கு கம்பேஸ்ட் வருமா ....

  • @arokiamary5249
    @arokiamary5249 5 місяців тому +1

    மேம் உங்கள் கம்போஸ்ட் சூப்பர் சாமந்தி செடி கிடைக்குமா மேம்

  • @ksrevathy8244
    @ksrevathy8244 5 місяців тому

    Which grow back is best brand

  • @shravikascreatives2261
    @shravikascreatives2261 5 місяців тому +2

    Is brinjal romba azagu. Seeds enga vaangineenga

  • @ThanshikaSriHaribabu
    @ThanshikaSriHaribabu 5 місяців тому

    Thanks for reply mam nan first time composting try pandren athaan mam bayama eruku nenga sonna reply konja happy ya eruku and mam yevalo nalaiku open pannakudathu and yeppo yeppolam keylari vedanum nu sollunga mam one more yennoda guva tree leaves yellamey nuni karugi and leaves lam kanji pogudhu mam yenna pandradhunu sollunga mam

  • @annam-lo7el
    @annam-lo7el 5 місяців тому +1

    What should i do for leaf rolling insect in lemon tree

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  5 місяців тому

      When you saw the rolling leaf prune the part immediately and spray any insect liq fertilizer ok ma 👍❤️

  • @ThanshikaSriHaribabu
    @ThanshikaSriHaribabu 5 місяців тому +1

    Mam yenaku compost sariya nadaka matikudhu nan veychu one 25 days agudhu mam but kitchen waste konjam kanja illai lam magavey illa batham marathoda kaintha illa thaan nan muzhusa potturuken apdiyae eruku nan yenna thappu panniruken nu thaerila mam ennum yevalo natakal prosess agum nan three days once killari veduren apdi pannalam illana open pannavey kudutha and paint bucket side la lam nan wholes podala adila mattum thaan pottruken mam orveyla adhunala thappa erukumo mam pls yenna pannanum nu reply pannunga pls

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  5 місяців тому

      No problem sister neenga nalla five day's புளிச்ச மோர் நல்லா தண்ணி கலந்தது two days once top la thellichu விடுங்க போதும் one week continue va pannunga நல்லா மக்கி கருப்பு கலர் தெரியும் அது வரை லேசான ஈரப்பதம் maintain pannale podhum நீங்க சரியா தான் பண்ணி irrukkinga don't worry about it ok ma 👍❤️

  • @hsenterprises3945
    @hsenterprises3945 5 місяців тому +2

    வெண்டை க்காய் இலை சுருண்டு விடுகிறது என்ன உரம் கொடுக்கலாம் சிஸ்டர்

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  5 місяців тому

      சுருண்ட இலையை எடுத்து விட்டு நல்ல சத்துள்ள உரம் சேர்ப்பது நல்லது 👍❤️

  • @Rehanabathool
    @Rehanabathool 5 місяців тому +1

    Tea peraku tea powder podalama tea sanjaperaku tea powder wash pani plant podanuma solunga

  • @Rehanabathool
    @Rehanabathool 5 місяців тому +1

    Egg thol podalama solunga

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  5 місяців тому

      நல்லா தூள் பண்ணி போடுங்க ok sister 👍❤️

  • @sajithafarook7489
    @sajithafarook7489 5 місяців тому

    ௨ங்௧ௗடைொய வீடீயொ ரெம்பொ யூச்ச இ௫௧்௧ ௭௫ம்பு தொல்லை என்னா பன்னாரது

  • @Rehanabathool
    @Rehanabathool 5 місяців тому +1

    Gundumalli plant ku Dry cow compost podalama solunga

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  5 місяців тому

      தாராளமாக போடலாம் சகோதரி 👍❤️

  • @sathyajayanth5617
    @sathyajayanth5617 5 місяців тому +1

    சிஸ்டர் உங்கள் வீடியோ பார்த்து கம்போஸ்ட் செய்து நன்றாக வந்துள்ளது அனத
    செடி களுக்கு எப்படி பயன்படுத்துவதுசிஸ்டர்செம்பருத்தி செடிக்கு மற்றும் ரேரோஜாசெடிக்கு பயன்படுத்துவது சிஸ்டர்

    • @gardeningmypassion.4962
      @gardeningmypassion.4962 5 місяців тому +1

      சகோதரி உங்களிடம் உள்ள சாமந்தி செடி பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. அதோட கட்டிங் கிடைக்குமா? மிக்க நன்றி சகோதரி.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  5 місяців тому

      Sure sister எல்லா விதமான பூ செடி க்கும் ரெண்டு கை பிடி மண்ணை நல்லா கிளறி போட்டு விடுங்க போதும் ஓகே சகோதரி

    • @sathyajayanth5617
      @sathyajayanth5617 5 місяців тому

      Ok sister

    • @user-ls9hn1dn6l
      @user-ls9hn1dn6l 5 місяців тому

      இரண்டு சாமந்தி செடிகள் நர்சரியில் வாங்கி வைத்தேன். செடி பூக்கவும் இல்லை புதிதாக தழையவும் இல்லை என்ன செய்வதுங்க சகோ..
      ஒரு வேளை வெயிலில் இருப்பதனாலோ..

  • @revathyhari4460
    @revathyhari4460 5 місяців тому +1

    Mam நர்சரியிலிருந்து free saplings செவ்வந்தி வந்துள்ளது. மஞ்சள் வெள்ளை என சொன்னார்கள். சிறியதும் பெரியது மாக் 10 இருக்கும் என நினைக்கிறேன். எப்படி நடவு செய்வது தனித்தனியாகவா ஒரே bagila என்ன செடி என்ன கலர் வேறுபாடுகள் தெரியவில்லை. இது முதல் முயற்சி. எனவே நல்ல வழி காட்டவும்.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  5 місяців тому

      Sure sister cocopeat and any soil manpulu uram oru pangu எரு இருந்தா ஒரு பங்கு நல்லா மிக்ஸ் பண்ணி ஒரு bag la oru செடி valrkkalam bagsiz 10*10"or plastic bucket and tub or water can எடுல vena வைங்க நல்லா வளரும் ok sister ❤️👍

    • @revathyhari4460
      @revathyhari4460 5 місяців тому

      பத்து பேக் ரெடி பண்ண முடியாது. இரண்டு செடி சேர்த்து வைக்கலாமா. நிழலில் வைக்க வேண்டுமா. எத்தனை நாட்கள். வழி காட்டிய மைக்கு மிக்க நன்றி.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  5 місяців тому

      @@revathyhari4460 பத்து bag illa 10*10" அளவு உள்ள growbag madam என்ன மா புரிந்து கொண்டு உள்ளீர்கள் 🙏

  • @gowriravi6836
    @gowriravi6836 5 місяців тому +1

    வெறும் மண் மட்டும் கலந்து poduringala இல்ல மண்புழு உறமும் சேர்த்து போடுறீங்க லா

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  5 місяців тому

      Soil mix kitchen Waste Compost and cocopeat and vermi compost or cow manure mix panni vainga nalla varum video வை skip பண்ணாம ஃபுல்லா பாருங்க 👍❤️

  • @ThanshikaSriHaribabu
    @ThanshikaSriHaribabu 5 місяців тому +1

    Mam nan unga reply kaga waut pandren nenga yenaku reply pannala replya pannunga mam

  • @auxiliapushparani7642
    @auxiliapushparani7642 5 місяців тому +2

    ஆடு சாணத்தை எப்படி உரமாக மாற்றுவது mam

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  5 місяців тому

      ஒரு எடத்துல போட்டு நன்றாக தண்ணி thellichu விடுங்க போதும் மக்கிடும் ஒரு மாதம் கழித்து செடிக்கு podunga ok👍❤️

    • @auxiliapushparani7642
      @auxiliapushparani7642 5 місяців тому

      Thank you one more doubt, grow bag la prepare panna lama. ஏனெனில் நாங்க மாடியில தான் இருக்கோம்

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  5 місяців тому

      @@auxiliapushparani7642 panlam sure 👍

    • @auxiliapushparani7642
      @auxiliapushparani7642 5 місяців тому

      Thank you so much

  • @ThanshikaSriHaribabu
    @ThanshikaSriHaribabu 5 місяців тому

    Mam please reply me mam