ஒரு தெருநாயின் அழகான வாழ்க்கைப் பதிவு. வெள்ளையின் முத்தான மூன்று குட்டிகள் Motherhood of a Stray Dog

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2022
  • We call them as stray dog, few fear of stray dog, few chase them with stones, few even poison them. Few look them as a creature which doesn't have any value to us. But there is a other side of stray dogs. These poor soul lived with us as part of our family, guarded us, showed the at most love to us. But we left them, abandoned them on streets, buying so called foreign breeds as pets.
    Are they really dangerous? Really need to be ignored? There is a lovely side of stray dogs. Captured motherhood of our street dog Vellai (White) and her family in this video.
    Watch the video to get a feel of what they really are?. Adopt stray dogs, Adopt stray puppies. Don't shop, please adopt.
    #straydogs #adoptdontshop #adoptdog #motherhood #straypuppies #thottamsiva

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Рік тому +486

    பெண் குட்டியை எடுத்த அந்த சகோதரிக்கு கோடி நன்றி🙏🙏🙏🙏🙏

  • @rajinikirubarasa5660
    @rajinikirubarasa5660 Рік тому +45

    தங்களைப்போல் தெருவுக்கு ஒருவர் இருந்தாலும் இந்த வாயில்லா ஜீவன்கள் வாழ்ந்திடுங்கள்.

    • @premamani4534
      @premamani4534 Рік тому +1

      சூப்பர் அந்த மாதிரி யாரும் இருக்க மாட்றாங்களே பா. வீட்டு வாசல போய் உட்காந்தாலே தொறத்தி விடுறாங்க சாப்பாடு தான் போட மாட்டாங்க இடமும் கொடுக்க மாட்றாங்க வீடு கட்டி தெருவுல படி போட்டா குட்டிங்க எல்லா எங்க போவாங்க சட்டம் ஒன்று வரனும் ஒவ்வொறுவீட்டுலேயும் சாப்பாடு போடனும் தண்ணி வெக்கனுமுனு அதுங்களுக்கு வயிறு நெனச்சா ஏன் கடிக்க போகதுங்க சகோ

    • @11ramtn58
      @11ramtn58 8 місяців тому

      இது தான் உண்மை

  • @ntk7938
    @ntk7938 Рік тому +79

    13 நிமிடங்களில் இப்படி ஒரு உண்மை கதையை காணொளியுடன் எங்களுக்கு விருந்தாக்கிய, உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி❤

  • @shankars1622
    @shankars1622 Рік тому +43

    தெரு நாய் எடுத்து வளர்த்துவதுக்கு நன்றி. உங்களுக்கு புன்னியம் சேரட்டும்🙏🥰🙏🥰🙏.
    "இறைவன் பைரவர்" அருள் தருவார் உங்களுக்கு🥰🙏🙏🙏

  • @behappyalways11
    @behappyalways11 Рік тому +163

    உங்கள் வீடியோ என் கண்களை கலங்க செய்து விட்டது. போகும்போது காசு, நகை எதையும் கொண்டு போக போவதில்லை. இந்த மாறி உயிர்களுக்கு உதவி செய்வது எவ்வளவு மனநிறைவை குடுக்கிறது. உண்மை தான் அண்ணா, தெருநாய் குட்டிகளுகும் நாய்களும் நல்ல உணவும், பராமரிப்பும் குடுத்தால், அவைகளும் ஆரோக்கியமாக வளரும். உங்கள் நல்ல மனதிற்கு நீங்களும், உங்கள் குடும்பமும் சந்தோஷமாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @srinaveen1117
    @srinaveen1117 Рік тому +52

    யார் சார் நீங்க உண்மையில் கண்ணுக்கு தெரிந்த கடவுள்

  • @premamani4534
    @premamani4534 Рік тому +34

    நீங்கள் தான் உண்மையான கால பைரவர் வாழ்த்துகிறேன் சகோதரா

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +3

      நமக்கு எல்லாம் நல்ல ஒரு மனதை கொடுத்த இறைவனுக்கு தான் நன்றி சொல்லணும். 🙏🙏🙏

  • @cesilias3913
    @cesilias3913 4 місяці тому +3

    ஏழேழு தலைமுறையும் உங்கள் குடும்பத்தை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பார்.

  • @thottamananth5534
    @thottamananth5534 Рік тому +390

    தெருநாய்களுக்கு சாப்பாடு வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அவற்றை விரட்டாமல் விட்டாலே போதும் எவ்வளவு உன்னதமான வார்த்தைகள். இது போன்ற நற்செயல்களால் உங்கள் ஆயுள் கூடிக்கொண்டே போகிறது அண்ணா நன்றி

    • @umamaheswari604
      @umamaheswari604 Рік тому +3

      Correct

    • @ranjithkct
      @ranjithkct Рік тому +15

      தவறு, தெரு நாய்களுக்கு வானத்தில் இருந்தா சாப்பாடு வரும்? இது நம்முடைய சமுகம். நாம் நம்மால் இயன்றதை செய்ய வேண்டும். தமிழ் நாடு அரசின் மெத்தனமாக போக்கு தான் காரணம். தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுபாடு சிகிச்சை செய்ய வேண்டும். ஊழல், சோம்பேறித்தனம், நிதி ஒதுக்காதது போன்ற பல உள்ளன. இங்க தெரு நாய்களுக்கு உள்ள demand and supply gap ரொம்ப பெரிய அளவில் உள்ளது. கண்டிப்பா குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆனா தண்டதுக்கு விலங்கு நல வாரிய அமைச்சர் இருக்கிறார்.

    • @umamaheswari604
      @umamaheswari604 Рік тому +2

      @@ranjithkct true

    • @sukanyasaravanan6865
      @sukanyasaravanan6865 Рік тому +4

      Appade yaru erukka sapadu vaikuravangala dhan thitturanga

    • @premamani4534
      @premamani4534 Рік тому +2

      @@ranjithkct ஒரு டீம்மா செயல் படும் சகோதரா

  • @nnTamilan
    @nnTamilan Рік тому +93

    இவ்வளவு அக்கறை அந்த உயிர்கள் மேல் காட்டி அவற்றிற்கான உணவுடன் பாதுகாப்பும் வழங்கும் நீங்கள் ஓர் தெய்வப்பிறவி...🙏

  • @JKchannelTamil
    @JKchannelTamil 5 місяців тому +3

    நீங்க கடவுளின் ஆசிர்வாதத்தில் எப்போதும் குடும்ப்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டி கொள்கிறேன்.🙏🙏🙏

  • @vanitha8754
    @vanitha8754 Рік тому +3

    .இந்த வீடியோ பதிவு பார்த்து முடிக்கும்போது என் கண்கள் குலமானது நெகிழ்ச்சி நிறைந்த வீடியோ பதிவு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikt51
    @karthikt51 Рік тому +82

    அந்த வெள்ளைக்கும் அதன் குட்டிகும் இருக்கா வீடு அமைத்து கொடுத்த உங்களுக்கு நன்றி. வளர்ப்பதற்காக கொண்டு சென்ற அவர்களுக்கும் நன்றி. வெள்ளைக்கும் அதன் குட்டிக்கும் உதவிய அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @manovijay2429
    @manovijay2429 Рік тому +107

    சூப்பர் சார். இறைவன் அருள் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் அன்பும் ஆசிர்வாரமும் பெருகட்டும்....

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

    • @kv_s.dharshana_x-a8622
      @kv_s.dharshana_x-a8622 Рік тому

      Siva anna naan ungal fan

    • @murugasamy6127
      @murugasamy6127 Рік тому

      இறைவனே அந்த நாய்கள்தான் வாழ்க வளமுடன்

  • @akilakanagasundaram5193
    @akilakanagasundaram5193 7 місяців тому +4

    மனதுக்கு நிறைவாய் இருந்தது. வாழ்க வளத்துடன் Sir. இரக்கம் அற்ற மனிதர்கள் மத்தியில் நீங்கள் இறைவனாய் தெரிகின்றீர்கள்

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 6 місяців тому +7

    மிகவும் நன்றி நண்பரே வாயில்லா ஜீவன்ங்களுக்கு உணவலித்தால் மனதுக்கு நிம்மதி கிடைக்கும் ❤❤❤ நன்றி நன்றி நன்றி நன்பரே

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому +1

      உண்மைங்க.. எல்லோரும் அதை உணர்ந்தால் இந்த ஜீவன்கள் நிம்மதியா வாழும்.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Рік тому +199

    அந்த மூன்று குட்டிகளுக்கும் ஒரு குடும்பம் கிடைத்தது ரொம்ப சந்தோஷம் அண்ணா 😊 அந்த பெண்குட்டி உண்மையிலே உலக அழகி தான் அவ்வளவு அழகாக இருக்கிறாள். கடவுளின் ஆசிர்வாதம் என்றுமே உங்களுக்கு இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 👏👏🙏💐

  • @devidevi1774
    @devidevi1774 Рік тому +16

    உண்மையிலேயே எல்லா குட்டியும் லட்டு போலத்தான் இருக்கு தம்பி இந்த வீடியோ பாக்கும் போது எனக்கு அழுகையே வந்துடுச்சு எல்லா குட்டிக்கும் ஒரு நல்ல இடம் அமைத்து கொடுத்து உங்களுக்கு உங்க குடும்பத்துக்கு ஆண்டவன் அருள் பரிபூரணமாய் கிடைக்கும் தம்பி உங்களின் இந்த சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @jegandeva464
    @jegandeva464 Рік тому +4

    பெத்த புள்ள மாதிரி பாத்த ஓஙகளுக்கு ரொம்ப பெரிய மனசுயா 🙏 ஓஙகளுக்கு ரொம்ப பெரிய மனசுயா 🙏 குட்டி 3 ரொம்ப அழகு அதுக்கு ஒரு நல்ல life கிடைக்க காரணமான ஓஙகளுக்கு ரொம்ப நன்றியா 🙏 🙏 🙏 பெண் குட்டிய வாஙகிய சகோதரிக்கு ரொம்ப நன்றி 😇😇😇

  • @arockiasamysamy8798
    @arockiasamysamy8798 Рік тому +20

    விலங்குகள்.பறவைகள் மேல் உங்களுக்கு இருக்கும் அன்பிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நீங்கள் நீடோடி வாழ வாழ்த்துகிறேன்

  • @sumathyselva8998
    @sumathyselva8998 Рік тому +38

    உங்களின் சேவைக்கு ரொம்ப நன்றி.தெருநாய் தானை என்று கவனிப்பு இல்லாமல் கடந்து போகும் மனிதர்களுக்கு மத்தியில் நீங்கள் வாயில்லா ஜீவன்களுக்கு நீங்கள் செய்த உதவிக்கு நன்றி.கடவுளின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்.

  • @nalinisivakumar9724
    @nalinisivakumar9724 Рік тому +40

    மிகவும் அருமையான பதிவு. தெரு நாய்கள் என்று இல்லாமல் அவற்றை அக்கறையுடன் கவனித்து அதன் ஒவ்வொன்றிற்கும் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தற்கு உங்களுக்கு பல கோடி நன்றிகள். நாங்களும் இதுபோல் ஒரு பெண் நாய் குட்டியை வளர்த்து வருகிறோம். உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள்.

  • @savarimuruganmurugansavari2189

    வண்டியில் அடிப்பட்டு இரெந்த குட்டிகளுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் ,,😭😭😭🌹

  • @renuraj2317
    @renuraj2317 Рік тому +15

    உணர்வுப்பூர்வமாக இருந்தது இந்த காணோளி. உங்கள் குறுநில சாம்ராஜ்யத்தில் எல்லா ஜுவன்களுக்கும் பாதுகாப்பும், அன்பும் ,கவனிப்பும் கிடைக்கும்.

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 Рік тому +58

    👏அருமை. விலை உயர்ந்த நாய்களைவிட இந்த நாய்கள் நுண்ணிய அறிவு உள்ளவை.நான் நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.குட்டிகள் ஒன்றோடு ஒன்று விளையாடும்போது ரசிக்கும்படி இருக்கும் . பாராட்டுக்கள் . 👏👏

  • @g.rahmathullahrahmathullah6053

    மிருகங்களின் மீது அன்பு மற்றும் அவைகளைப் புரிந்து கொள்ளுதல் என்பது, இறைவனின் வரம்.
    உணர்வு பூர்வமான காணொளி.
    வாழ்க வளமுடன்.

  • @sowmya612
    @sowmya612 Рік тому +10

    மிக்க மகிழ்ச்சி அண்ணா . மனம் நெகிழ்ந்தது வெள்ளையின தாய்மை அனுபவம் .

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 Рік тому +16

    இதிலிருந்து உங்கள் இதயத்தின் ஆழம் மிகவும் மென்மையானது என்று புரிகிறது ❤️👍🙌

  • @eswarikanni5043
    @eswarikanni5043 Рік тому +37

    அருமை சகோதரரே.....God bless you... நீண்ட ஆயுள் பெற்று நீங்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்...

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @chandrasekaranl3433
    @chandrasekaranl3433 Рік тому +2

    நன்றி உள்ள ஜீவனை இவ்வளவு care எடுத்து பார்த்த தங்களுக்கு கோடி நன்றிகள்

  • @honeyleom
    @honeyleom Рік тому +7

    கோடி நன்றிகள்..கடவுள் ஆசீர்வாதமும் நீண்ட ஆயுளும் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்

  • @kavi1190
    @kavi1190 Рік тому +15

    இந்த பூமி எல்லா உயிர்களுக்குமானது என்பது உங்களை போன்றவர்களை பார்க்கும் போது தோன்றுகிறது, ஆனால் இங்கு பெரும்பாலான மனிதர்கள் இந்த பூமி தனக்கு மட்டும் சொந்தமானது என்ற அதிகார மனநிலையில் வாழ்ந்து பழகிவிட்டர்கள் சக மனிதர்களையே மதிக்க தெரியாத ஒரு உலகத்தில் நாமும் வாழ பழகி கொண்டோம் 😌

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 Рік тому +33

    சகோதரா! உண்மையில் இந்த வெள்ளை பற்றிய வீடியோ பார்த்ததும் நேரில் ஒருமுறை பேசி‌பாராட்டணும்னு தோணுது கமெண்டஸ படித்து கண்ணில் தாரையாக கண்ணீர் வழிந்தது

    • @sdhanasekaran8007
      @sdhanasekaran8007 10 місяців тому

      நாங்கள் 5தெருநாய்கள்வளர்க்கிறோம்அதில்ஒருநாய்பெண்நாய்எங்கள்குழந்தையாய்வளர்க்கிரோம்எங்கள்பெரியநாய்டாமிக்கு12வயதுஆகிறது

  • @jikkijikki1893
    @jikkijikki1893 Рік тому +10

    கடவுளை கண் முன்னே காண்கிறேன் உங்கள் உருவத்தில்
    மனிதம் வாழட்டும்
    பலகோடி நன்றிகள் அய்யா

  • @gowthamshobiya9281
    @gowthamshobiya9281 Рік тому +28

    அண்ணா ஒரு அர்ப்புதமான படம் பார்த்தது போன்ற நிகழ்வு உங்களது பணி தொடர வாழ்துகள். குட்டிகளை பெட்றுசென்டறவர்களுக்கும் மனமார்ந்த நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Рік тому +9

    கடவுளின் ஆசிர்வாதம் என்றுமே உங்களுக்கு இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா.பெண் குட்டியை எடுத்து அந்த சகோதரிக்கு கோடி நன்றி.நீண்ட ஆயுள் பெற்று நீங்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்

  • @latharajender1383
    @latharajender1383 Рік тому +1

    வாயில்லா ஜீவன்களிடம் அன்பு காட்டுவோம்.இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் ஐய்யா.நனறிகள் உமக்கு.

  • @sivakaviruthrapratheeshwar4874

    இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் ஒவ்வொரு கதைகள் இருக்கும் அதில் துயரங்கள் இருக்கும் துன்பங்கள் இருக்கும் என்பதை மிகத் தெளிவாக சொல்லி உள்ளீர்கள் அண்ணா மிகவும் நன்றி

  • @shanthielango7664
    @shanthielango7664 Рік тому +11

    உங்கள் செயலால் மனம் நெகிழ்ந்து போனோம். மிகவும் சந்தோஷம். செல்லக் குட்டிகளை பெற்றுக் கொண்டோர்க்கு எனது நன்றியும் கடவுளின் ஆட்சியும்.

  • @dogcorner9346
    @dogcorner9346 Рік тому +6

    பெண் குட்டியை எடுத்த சகோதிரிக்கு நன்றி💯

  • @beatcentral5466
    @beatcentral5466 7 місяців тому +1

    Sir no words only tears !!
    God bless you in every possible way,your dedication to these angels are unmatched,thank you Anna 🙏😭🙏

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 8 днів тому

    சிறப்பு ,சிறப்பு , நம்முடன் இணைந்து வாழும் ஜீவன்கள் , மனிதர்களின் குறிப்பறிந்து செயலாற்றும் தன்மை நாய்களுக்கே உரியது .

  • @rathinamalam4348
    @rathinamalam4348 Рік тому +23

    சிவா நீங்கள் உங்கள் சந்ததியினரும் நோய் நொடி இல்லாமல் நீடூழி வாழனும் பதிவை பார்த்ததும் கண்ணீர் வந்ததது நன்றி நன்றி 🙏

  • @user-hy7yq7fn3m
    @user-hy7yq7fn3m 8 місяців тому +2

    உங்களின் அன்புக்கு மிக்க நன்றி ..... வாழ்க ... வளர்க ....

  • @jenopearled
    @jenopearled Рік тому +10

    சிவா சார், இது ஒரு உணர்வுபூர்வமான காணொளி, வெள்ளை குழந்தைகள் நல்ல குடும்பங்களில் குடியேறியதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், உங்கள் முயற்சிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன்🙏🏻

  • @gowthamanand1068
    @gowthamanand1068 Рік тому +1

    ஒரு சிறிய படம் பார்த்தது போல் இருந்தது. இதை நான் பார்த்தற்கு காரணம், நானும் ஒரு தெரு நாய் விரும்பி தான். நீங்கள் அவைக்கு செய்த உதவி அனைத்தும் அருமை. அதுவும் ஒருவர் பெண் குட்டியை எடுத்து சென்றது அருமை. அவருக்கு மிக்க நன்றி.

  • @venkateshkt9930
    @venkateshkt9930 Рік тому +4

    God bless all the people with Health, Happiness and Abundance, who have adopted the little angels. .🙏

  • @geetha1618
    @geetha1618 Рік тому +5

    ஒரு தாயின் இனிமையான வரலாறு ( கொஞ்சம் துக்கமூம் கலந்தது)

  • @pranavchellam2143
    @pranavchellam2143 Рік тому +8

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்கவளமுடன்

  • @sudhaj7641
    @sudhaj7641 Рік тому +5

    No words to express the words..just in tears and happy after seeing these puppies

  • @thusiyaalfred7272
    @thusiyaalfred7272 Рік тому +1

    ஐந்தறிவு ஜீவனுக்கு அழகான பெயர் சூட்டி அதனை பொக்கிஷமாக பாதுகாத்து அதனை அன்பானவர்களிடம் ஒப்படைத்த உங்கள்மனிதாபிமானத்திற்கு நன்றி.உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் 🙂

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @AbdulMajeed-ig1hs
    @AbdulMajeed-ig1hs Рік тому +7

    உங்க மனசு யாருக்கு வரும், அந்த குட்டிகள் மாதிரியே அழகான மனசு🙏

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Рік тому +12

    தாய்மையின் பூரிப்பு அவள் முகத்தில் பிரதிபலித்தது சிறந்த காணொளி மிகவும் சிறப்புங்க சகோதரரே உங்கள் எதிர் வீட்டுக்காரர்களுக்கும் வாழ்த்துகள் 🌹🌹🌹

  • @Rakshi3178
    @Rakshi3178 5 місяців тому

    எல்லா குட்டிகளுக்கும் குடும்பம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி...😊

  • @premamani4534
    @premamani4534 Рік тому +1

    அந்த மூன்று குட்டிகளை தூக்கி சென்றவர்களை பார்த்து நம் சமுதாயமும் இதை பின் பற்ற வேண்டும் கடவுளே

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 Рік тому +13

    சார் நீங்கள் வேற லெவல் சார். உங்கள் குரல், அன்பு, இரக்கம், மனிதாபிமானம் இன்னும் வேற, வேற அதையும் தாண்டி இயற்கையாகவே உங்கள் குணம், துணை நிற்கும் உங்கள் மனைவி, மகள்🙏🙏🙏 👌👌👌👌சார். கடவுளின் துணையும், பெரியோர்களின் ஆசியும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இருக்கும் சார். 🙏🙏🙏 தொடரட்டும் உங்கள் பணி. உங்களால் எங்களைப் போன்றவர்கள் இயற்கையோடு ஒன்றியும், மற்ற உயிரினத்தை நேசிக்கவும் இன்னும் பல விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம், மனிதர்களாக மனிதாபிமானத்தோடு வாழ வேண்டும் என்று வாழ்வேன். மிகவும் மிகவும் நன்றி சார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Рік тому +19

    நாய் குட்டிகள் ரொம்ப அழகு ப்ரோ🦮 எங்க வீதியிலும் இப்படித்தான் போன வாரம் 6 நாய்க்குட்டிகள் இருந்தது ப்ரோ அதைக் கொண்டு போய் ஆத்தா தோட்டத்துல விட்டுட்டோம்💯 அங்க அவங்க சந்தோஷமா இருக்காங்க எனக்கு இதே வேலை தான் ப்ரோ🤣 என்னோட டிபி ல இருக்கிற நாய்க்குட்டி அதுதான் சிவா ப்ரோ🦮

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      அருமையான விஷயம். ரொம்ப பெரிய விஷயம் இது. வாழ்த்துக்கள். இதை தொடருங்கள். 👍👍👍

  • @parvathamk6328
    @parvathamk6328 5 місяців тому

    இது கதையல்ல உண்மை வாயில்லா ஜீவனுக்கு. நன்றி நண்பரே 🙏🙏👍👍

  • @user-es1on8iu4w
    @user-es1on8iu4w Рік тому +2

    நன்றி ஐயா, யாரும் முன்னெடுக்காத விடயம், நீங்களும் உங்கள் சந்ததியினரும் நீடூடி வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
    நாம் தமிழர்

  • @karthikanand2022
    @karthikanand2022 Рік тому +11

    உங்கள் பொறுமைக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் தோழரே.. 😊😊😊😊🙏🙏🙏

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 Рік тому +6

    வணக்கம் சிவா,உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை,உண்மையில் நீங்கள் செய்த ஒவ்வொரு சயலும் பாராட்டுகளுக்கு அப்பாற் பட்ட மனித நேயம் மிக்கது,ஒவ்வொரு குட்டிகளும் பார்ப்பதற்கு செமையாக இருக்கிறது,நன்றி சிவா,அவைகளுக்கு தகுந்த பேமிலி அமைத்து கொடுத்ததற்கு ,வாழ்க வளமுடன்,நன்றி,உங்கள் அணைத்து பணிகளும் நன்றாக நடக்கும்,வாழ்த்துக்கள்!

  • @eliezers4744
    @eliezers4744 Рік тому

    நீதிமான் மிருகஜுவன்களை பாதுகாபான் பைபிளில் எழுதியிருக்கு God bless you

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Рік тому

    நான் பார்த்த வரைக்கும் மனசாட்சி இல்லாத நிலைதான் பார்த்தாங்க ரொம்ப நன்றிங்க உங்கள பாத்தா இவ ரொம்ப சந்தோசமா இருக்கு மனசுக்கு

  • @shanthia6710
    @shanthia6710 Рік тому +8

    ரொம்ப ரொம்ப நன்றி சார், உங்களுடைய வழி நடத்தலின் பேரில் நாங்களும் தெரு நாயே பிஸ்கட் போட்டு வளர்க்கிறோம் அதேபோல காக்கா குருவி அணிலே அனைத்துமே உணவு கொடுக்கிறோம் இப்படி கொடுக்கணும் என்பதை டிக் டாக் ல ஒரு நண்பர் மூலமாக உணர்ந்தேன் அதைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களுடைய வீடியோவும் எனக்கு ஊக்கம் அளித்தது நன்றி சார்

    • @anushialagesan836
      @anushialagesan836 Рік тому +1

      ❤❤ good job Shanthi please tell your friends do same if they like thanks god bless you

  • @vijayapriya369
    @vijayapriya369 Рік тому +44

    Helping this one dog is not going to change the world but definitely it changed the world for Vellai 🐕🐕....May this Universe bless u abundantly......This video was a good vibration to start the day....Best Wishes 💐💐

  • @SIVAKUMAR-lq9nb
    @SIVAKUMAR-lq9nb Рік тому

    வாயில்லா ஜீவன்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு மகத்தானது. இறைவன் அருள் பெற்று நலமுடன் வாழ்க

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி 🙏🙏🙏

  • @pappudhanam4189
    @pappudhanam4189 Рік тому

    உங்கள் அன்பிற்கு நான் தலை வனுங்குகிறேன். அன்பு நன்றி கருணை கொண்டவர் நீங்கள் மனித வடிவில் தெய்வம். நீண்ட ஆயுளுடன் வாழ்க.தீர்க ஆயுஸ்மான் பவ.

  • @desireedavid2030
    @desireedavid2030 Рік тому +4

    ஒரு அருமையான அழகான பதிவு.
    அந்த சகோதரி சொன்னதும்
    மிகவும் அருமை.
    வெள்ளையும் தாய்மையை
    அனுபவிக்க வேண்டும் என்று.
    வாழ்த்துக்கள்.

  • @ruthfraser2116
    @ruthfraser2116 Рік тому +7

    Humanity exists...i got both the feelings of this video happy and sorrow.

  • @msubramaniam8
    @msubramaniam8 Рік тому

    அழகு செல்லங்கள்..கண்கள்.களங்கிவிட்டது இந்த காணொளியை பார்த்ததும்..நன்றி அய்யா

  • @seethamalikapseethamallika1354

    அருமை இதே போன்று தான் நாங்களும் பார்த்திட்டு இருக்கிறோம். அவங்க குட்டிய இழந்து அழுறத பார்க்க முடியாது அவ்ளோ கஷ்டாமாயிருக்கும்

  • @gfarms8498
    @gfarms8498 Рік тому +12

    அருமையான‌ பதிவு அண்ணா
    பெண் குட்டிகளை வளர்க்க எல்லொரும் முன் வர வேண்டும்.நான இரண்டு பெண் நாய்களை வளர்த்து வருகிறேன் .பெண் நாய்களின் வீட்டு காவல் திறன் நன்றாக இருக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      இரண்டு பெண் குட்டிகளை வளர்க்கறீர்கள். ரொம்ப நல்ல விஷயம். 🙂🙂🙂

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +10

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அண்ணா.உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகளைய இல்லை அண்ணா. மனித உருவில் ஒரு கருணை கடவுளை பார்க்கிறேன். வெள்ளை தன் குட்டிகளோடு செம அழகாக உள்ளது. குட்டிகளுக்கு குடும்பம் அமைத்து கொடுத்தது மிக நல்ல விஷயம் .கடைசியாக ஒரு குட்டிய மட்டும் கொஞ்சம் நாள் கழித்து கொடுத்திருக்கலாம்.அவளுக்கு கொஞ்சம் பரிதவிப்பு இல்லாமல் இருந்திருக்கும் .அவர்களுக்கு தங்க வீடு அமைத்து கொடுத்து நேரத்திற்கு நேரம் சாப்பாடு கொடுத்து கவனித்து கொண்டது மிக அருமை அண்ணா, உங்களை போன்று நல்ல உள்ளங்களும் அவர்களுக்கு உதவி செய்யும் குட்டி பாப்பா,அவங்க அம்மா,எதிர் வீட்டில் சாப்பாடு வைப்பவர் அனைவருமே பாரரட்டுக்குறியவர்கள் கடவுள் அதற்கான பலனை மிகுதியாக கொடுப்பார்.மேக் தலைவரும் செம .உங்கள் கருணையுள்ளம் கொண்ட பணி தொடர வாழ்த்துகிறேன் அண்ணா.God bless you and your family.

    • @maryg421
      @maryg421 Рік тому

      Very Very good brother God bless you and your family 👍

  • @senthilkumar8384
    @senthilkumar8384 Рік тому

    நன்றிங்க சார் எங்களுக்கு உதவியதற்க்கும் எங்களுக்காக குரல் குடுப்பதற்க்கும் மிகவும் நன்றி.......

  • @sanjays6941
    @sanjays6941 Рік тому +4

    அருமை அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ்க

  • @kanank13
    @kanank13 Рік тому +20

    Let your sincere compassion and care for these beautiful creatures goes viral and I hope people in every community treats these cute loyal creatures with respect and love.

  • @animalskingdom3950
    @animalskingdom3950 Рік тому

    ஆதரவற்ற உயிரினங்களுக்கு உதவும் உங்கள் மனசு இருக்க அதான் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 கடவுள்💕💕 💕💐💐💐 நீங்கள் வாழ்க வளமுடன நீண்ட ஆயுலுடண் 🙌🙌🙌

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @shobanasairaman3093
    @shobanasairaman3093 Рік тому +5

    Stay blessed🥰.....touching video....video mudiyum bodhu...கண்ல தண்ணி.....கடவுள் இருக்கிறார் மனித உருவில்....

  • @lillyvictor6253
    @lillyvictor6253 Рік тому +8

    Siva sir you are blessed by nature .

  • @lakshmiravikumar1189
    @lakshmiravikumar1189 Рік тому

    அருமை. வாயில்லா ஜீவன்கள் மேல் தங்கள் அன்பும் அக்கறையும் மிகவும் பாராட்டுக்குரியது. இதனை பலர் செய்தாலும், அழகான வீடியோ செய்து பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl Рік тому +6

    Very cute babies

  • @Romys_kitchen
    @Romys_kitchen Рік тому +8

    Hats off to your care for the little souls. Stray dogs should be care by individuals like this. Heartfelt thanks for this post❤

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      Thank you 🙏

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому

      @@ThottamSiva Anna, Recently we lost our Pet Charly in accident, We are trying to get another, If uhave any plz inform, I am in coimbatore.

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 11 місяців тому

    உங்கள் வெள்ளையோட கதை மிக மிக சுவாரசியம். உங்களுக்கு நன்றி🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  11 місяців тому

      பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @MsSmartclass
    @MsSmartclass Рік тому +3

    You are the true human with humanity. Hatsoff sir 🙏 Much needed people in this world.

  • @savithasuresh6767
    @savithasuresh6767 Рік тому +14

    Hi Siva, great job is really appreciated. I am too a pet lover. Thanks for the help and service that you have been doing for these Chella kutties.

  • @rameshvetri2386
    @rameshvetri2386 5 місяців тому

    உதவும் மனம் உடைய உங்களுக்கு நன்றிகள்

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 Рік тому

    ரொம்ப.நன்றிகோடிபுன்னியம்கீடைக்கட்டும்

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Рік тому +9

    For the mother and three babies~♥~~♥~~♥~~♥~ aaaand one ♥ for you, your effort and your loving family Shiva Sir and of course for the loving families who adopted the angels~♥~~♥~~♥~

  • @rohithreigns7080
    @rohithreigns7080 Рік тому +4

    Happy to see few kind hearted people taking care of the puppies with you sir..

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Рік тому

    உதவிக்கு நன்றி🙏🙏🙏

  • @albertdevadoss6027
    @albertdevadoss6027 Рік тому +1

    சிவா ப்ரோ.., வாழ்த்துக்கள்.. உங்களின் பின்னணி வர்ணனைகள்., கண்ணீர் வர வைக்கிறது.. நன்றிகள் கோடி... 💖💖

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @MomsNarration
    @MomsNarration Рік тому +17

    Siva sir, very very nice to view, what a lot of awareness you create through your videos!!!! Puppies are sooooo cute. Hats off to you!!! Tnx

    • @salinrajahsalin5926
      @salinrajahsalin5926 Рік тому

      🙏 God bless you and thank you for helping this beautiful little Angel 🐕❤️😇

  • @suchitrarao5398
    @suchitrarao5398 Рік тому +2

    Hats off to you and the street friends who have given a home with love and care to these adorable and affectionate beings. The case is so much like what we experienced and now we have three pets Indie breed at our home!

    • @suchitrarao5398
      @suchitrarao5398 Рік тому +1

      People who have never had a pet dog have missed out on what unconditional love is!

  • @chitradevisivakumar2549
    @chitradevisivakumar2549 Рік тому +1

    எங்கள் தெருவிலும் வெள்ளை இருக்கிறது

  • @arusuvailand8567
    @arusuvailand8567 Рік тому

    அருமை, குட்டிகள் கொள்ளை அழகு, நீங்கள் அவற்றை பாதுகாத்தவிதம் மிகவும் சிறப்பு,வாழ்த்துக்கள்.

  • @AA-hd8jz
    @AA-hd8jz Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 happy tears to see puppies get adopted.... you are a great soul sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithajenifer2905
    @anithajenifer2905 Рік тому +5

    Highlight of the video is the phrase.. What you said.. Motherhood is a beautiful feeling.. Everyone has the right to live it.. Hats off sir..👌👌 For making wonderful video.. 🤝

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Рік тому

    மிகவும் நன்றி சகோதரர் 🙏

  • @PEARLE-OFFICIAL-OT4
    @PEARLE-OFFICIAL-OT4 Рік тому +5

    So cute 🥰

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 Рік тому +3

    Miga arumai siva
    No words to describe ur wholehearted service to those dogs n seriously tears rolling for some reason. U r God's gift to them
    God bless u n your family.
    Atleast after watching this video ppl may change their attitude